சிறந்த தமிழ் ஆசிரியர்,சிறந்த பேச்சாளர்,சிறந்த விவசாயி 👏👏👏நான் உங்கள் மாணவியாக இருந்ததில் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா ,வாழ்க வழமுடன்👍
@vmdot40854 жыл бұрын
நான் திரு.இம்மானுவேல் அண்ணனை பார்த்து வளர்ந்தவன். அவருக்குள் நிறைய திறமைகள் உண்டு. கடுமையான விவசாய உழைப்பாளி, அன்பான ஆசிரியர், ஆக்ரோசமான கைபந்து வீரர், நயமாக பேசும் பேச்சாளர். இரவு பகல் பாரமல் விவசாய பணி செய்பவர்...... ஊரின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்பவர். வாய்பளித்த பசுமை விகடனுக்கு நன்றிகள் பல. நீங்கள் இன்னும் பல வெற்றிகளையடைய தம்பியின் வாழ்த்துகள்....................................
@baraniramachandran434 жыл бұрын
உங்கள் மாணவியாக இருந்ததில் நான் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா!வாழ்த்துக்கள்😊
@tnambirajan383 жыл бұрын
இந்த விதை எங்கு கிடைக்கும் சார்
@chelliahpandian15104 жыл бұрын
மிகவும் தெளிவான தன்னம்பிக்கையூட்டும் பேச்சு. வாழ்க வளர்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா !
@PriyaPriya-ee5np4 жыл бұрын
Hi sir நான் machealpatti school படித்த உங்கள் மாணவி,,,,,, உங்கள் குரல் கேட்டதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்... நான் உங்கள் மாணவி என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்...... 10 year before நீங்க எங்கள் தமிழ் ஐயா! இப்போது எங்கள் விவசாயி ஐயா! என்று சொல்வதில் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா!!!!!!!!!!!!!! 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@RamKumar-px6ey4 жыл бұрын
Hai
@RamKumar-px6ey4 жыл бұрын
Hai
@dharmapurigardenorganicfoo98134 жыл бұрын
வாழ்க உங்கள் முயற்சி. இயற்கை விவசாயத்தை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் தங்களுக்கு நன்றி.
@DJ-oi9md4 жыл бұрын
I see so many of his students commented in here, this is so great to see and the kids who come from village side only remember, appreciate and respect their teachers like this. Good job Tamil ayya for being a good teacher.
@abinathao29534 жыл бұрын
Super sir... He is our tamil sir💪... Proud to say that I am his student ❤... This will be great useful to the farmers and for the next generation people to live healthy life.
@kalaivani10004 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் அரசர் கல்லூரி மாணவி உங்களுடைய Junior வெகுநாள் கழித்து உங்கள் பேச்சு கேட்கிறேன் அண்ணா மிகவும் மகிழ்ச்சி
@amalraj36134 жыл бұрын
Super sir
@BENIAPR19594 жыл бұрын
வாழ்துக்கள் சகோதரரே. இதன் விதைகள் எங்கு கிடைக்கும். எனக்கு விதை தேவை.
@umeshasulaiha40804 жыл бұрын
😍such a good heart person he is my sir❤hatss off u sir
@freaky-aathi52934 жыл бұрын
Congratulations🎉🎊 sir he is my tamil sir he adicted in agriculture such as beatuful person "men melum valara enathu anbaaana vaazhthukal"
@jamesbabi47394 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்...ஐயா...
@thivyadarshini16474 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா !
@subramaninallasamy931 Жыл бұрын
சிறப்பாக உள்ளன பதிவு
@tamilbhakthivaazhviyal9484 жыл бұрын
Ungal Tamil Arumai!
@RaviKumar-kx5ci3 жыл бұрын
சகோதரா தங்கள் அலைபேசி க்கு தொடர்பு கோள்கள் முடியவில்லை . தொடர்பு கொள்ள அலைபேசி எண் இடவும்
@goodcomments31004 жыл бұрын
Dislike போட்டவன் எல்லாம் இமான் sir ட அடி வாங்குனவனுங்க 😂
@kalaivani56984 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌👌👌
@ManiKandan-ng2es4 жыл бұрын
அருமை அருமை அன்னா. உங்கள் பகுதியில் உள்ள குரும்முட்டி கத்தரி காய் சாப்பிட்டு பாருங்கள் மிக அருமையாக இருக்கும் ஆனால் உங்கள் காய் இது வரை நான் சுவைக்கவில்லை
@annaifarms473 Жыл бұрын
Best speech👏
@thalavamadasamy50453 жыл бұрын
அருமையன விளக்கம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@anandjaya29794 жыл бұрын
Super sir☺️ proud to say I am u r student
@radhakrishnanm79774 жыл бұрын
சிறப்பான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்..
@kavithamurugesan28844 жыл бұрын
Valga valamudan
@prakashrambo24603 жыл бұрын
அருமை அண்ணா
@kandathaikarka19604 жыл бұрын
சூப்பர் ஜான் 👌👌👌👌👌👌👌👌👌
@iyappaniyappan-fr6xv Жыл бұрын
Intha raga vithai kidaikkuma
@prabatamil45374 жыл бұрын
Super Tamil sir Agara prabakaran 🙏🙏🙏🙏
@baskar10914 жыл бұрын
Valthukal anna
@rajalingam50054 жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@sudhasudhagarr80464 жыл бұрын
Great job and good inspiration for others ,
@babukarthick76164 жыл бұрын
Organic farming never fails
@palanisamyramaiyan951410 ай бұрын
ஐயா, கத்தரி விதை கிடைக்குமா சென்னை க்கு
@prabatamil45374 жыл бұрын
Super sir congrats 🙏🙏🙏🙏
@PRINCESTALIN4 жыл бұрын
Very proud of you brother
@parimalabaste93104 жыл бұрын
I know one person create a natural liquid with fruits. This is really top. Try it. You go to see the difference.
சிவந்தபட்டி கத்தரி விதை, செடி, கிடைக்குமா எனக்கு தேவைபடுகின்து இருந்தால் சொல்லுங்க
@friendpatriot15544 жыл бұрын
எத்தனை கிலோ மகசூல் எத்தனை மாதம்.வரவு,செலவு,நிகர லாபம் ஏக்கருக்கு எவ்வளவு.
@ilavazhaganilangovan35734 жыл бұрын
Very useful for farmers
@suvethasuvetha97364 жыл бұрын
Super sir 👌👌
@manivannankannaiyan5420 Жыл бұрын
விதை எங்கு கிடைக்கும்
@gayathriammu9174 жыл бұрын
Super anna
@GowthamV073 жыл бұрын
Everyone should change to Traditional vegetables with organic farming. Customers like me will pay more for it. Kindly do it for you are having land and thinking whether it will be profitable.
@myasithika94694 жыл бұрын
அண்ணா விதை கிடைக்குமா
@RaviKumar-kx5ci3 жыл бұрын
நண்பரே உங்கள் அலைபேசி எண் பதிவிடுங்கள்
@vishnurnath39054 жыл бұрын
Sir address share panna mudiyuma
@wijithamanel13904 жыл бұрын
Thanks sir
@subramaniyanviswanathan98444 жыл бұрын
Arumaiyana thagawal wurawa
@mathsmurugesh69804 жыл бұрын
Marvelous sir
@ajithaasai59103 жыл бұрын
super
@rakeshkumar-eb5mg4 жыл бұрын
Super Anna 💗
@cmkvenkatesulu85362 жыл бұрын
Seed availability please sar plees
@rajadeepa164 жыл бұрын
அருமை
@arunkumar.p35584 жыл бұрын
Hi sir super semma
@piyappan55503 жыл бұрын
Sir iam trichy, vithai kidaikkuma
@gangadharanm44133 жыл бұрын
வாத்தியாரே உண்மையை மட்டுமே கூறவும்!! கத்திரியில் இன்னும் நிறைய சவால்கள் உள்ளது
வெளியே நின்று பேசுவதைவிட ஒவ்வொன்றையும் பக்கத்தில் நின்று விளக்க வேண்டும். உதாரணம் போர்ட்.
@rajagreenvalley61653 жыл бұрын
Adhuku neenga Maridas channel Ku ponum..idhu vivasayam
@villainmddangergamefreefir89353 жыл бұрын
Hi
@ilayarajailayarajaalagarsa57302 жыл бұрын
Sir seed enge kidaikkum...please give cel. Number
@gopzgopu50424 жыл бұрын
Super
@balublue5793 Жыл бұрын
Trade🐝🌳🌧 turtle🐢 beach🐢 pure mount Sinai🦢
@hariks27124 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@ramantop97582 жыл бұрын
களிமண் பகுதியில் வலருமா
@ARAVI-M..E4 жыл бұрын
இந்த பதிவுக்கு ஏன் Dislike போட்டார்களே தெரியலை😐
@thalavamadasamy50453 жыл бұрын
கொட்ட முத்து புனக்கு என அண்ண
@amaladoss53482 жыл бұрын
கொட்டமுத்து என்றால், ஆமணக்கு. இதிலிருந்துதான் விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
@Kongu_Rajapalayam3 жыл бұрын
பொய்யான தகவல்கள் பரப்ப வேண்டாம்
@chillahrathibachelliahrath24364 жыл бұрын
Mm
@piyappan55503 жыл бұрын
Please unga phone number sollunga
@kattimuthukumarasamy55444 жыл бұрын
கத்தரி இயற்கை விவசாயத்தில் இவ்வளவு லாபம் சாத்தியமா? கொஞ்சமாவது உண்மையை பேசுங்கடா..
@varshan083 жыл бұрын
இயற்கை கட்டுப்படுத்தலாம்,ஆனால் முழுவதுமாக முடியாது ,கெமிக்கல் அடித்தே ஆகவேண்டும் ,2நாட்களுக்கு ஒருமுறை நிச்சயமாக மருந்து தெளிதாக வேண்டும் மருந்துகடைக்காரன் பிழைத்து கொள்வான்
This is a hybrid of Sevanthapatti kathiri. This is the real செவந்தம்பட்டி கத்திரி kzbin.info/www/bejne/aoCopqRqdtd_nsU the leaves will be larger and will have purple vines.
@rajeshrengarajan98864 жыл бұрын
Dai பொய் sollathinga
@mugeshanandan128110 ай бұрын
உங்களைப் போன்று ஒருவொரு விவசாயிகளும் சொல்லி விட்டால் நீங்கள் யாருடைய விளைபொருள் விஷம் என்று சொல்லி விற்பனை செய்ய முடியும்