இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@Gugan14236 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@RHAJAHRT6 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுளிடும் அனுதினம் ஏருமுகம் முருகன் துனை
@indiraindira81886 ай бұрын
நன்றிகள் கோடி சகோதரா...தங்கள் சொன்ன அனுதினமும் திருப்புகழ் பாடுவேன்...8 வருடம் பிறகு நேற்று திருப்பரகுன்றமுருகனை தரிசன செய்த புண்ணிய. கிடைத்த து...இது என் வாழ்வில் அதிசியம் .. . இன்னும்நிறைய அதிசியம் முருகபெருமான் செய்வார்..இது உண்மை...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@where_ever_you_go6 ай бұрын
True, my experience. I am a devotee of Lord Muruga, and I undergo shasti veradham every year and I have seen vibhithi manifest in my shasti kavasham book during shasti days [this is a 20 years old book given by my parents who are devotee of Murugan and they prayed only Murugan thier entire life, they are in late eightes now. I went to all the arupadai veedu in the month of April, I purchased this Thriruphugal book in the temple premises and started to read at least one a day every day, I couldn't stop reading its almost this whole june month I read. I am commenting this just after 2 hours of my Lord Murugan has protected from me getting hit by a car on the road.My eyes are in tears , can't thank my lord enough for saving my life today. Sir After hearing your continuous discourses on thiruphugal I couldn't resist my self from reading this book. During this Era we definitely need this kind of discourses. Thank you sir. 3:26
@MageshMagesh-pq6ts6 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@sakthidhanam48946 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@ramasamyparamasivam50926 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.௭
@SmilingCricketSport-re1wi6 ай бұрын
வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
@sasikalaramesh78126 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🏵🌼💐🌹🌺கோடான கோடி நன்றி முருகா🌺🌺🌺வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻 எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺
@Murugakumarakugahema6 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@sugunapushpa58616 ай бұрын
திருப்புகள் விளக்கம் அருமைதம்பி, வேல்மாறல் விளக்கம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிரோம் விரைவில் போடுங்கள்
@sairam-jd7rh6 ай бұрын
வேல் மாறல் விளக்கம் பதிவு போடுகின்றார் சகோதரி. 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏positive vibes KZbin chennel la parunga
@govindarajgovindaraj5526 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉
@buvanaseyon44426 ай бұрын
அண்ணா.. எனக்கும் பிடித்த மற்றும் தினமும் பாராயணம் செய்கின்ற திருப்பகழ் இது தான் அண்ணா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
வணக்கம் ஐயா வேலுண்டு விளையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ஐயா நான் 114 திருப்புகழ் பாடும் போது என்னையும் அறியாமல் கண் கலங்கினேன் அதனாடி அந்த திருப்புகளை தினமும் பாடுவேன்
@gowrithoondisaravanan29096 ай бұрын
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹🌹
@veni-pe7do6 ай бұрын
நன்றி அண்ணா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@VasumalarMalar6 ай бұрын
ஓம் சரவணபவ
@gayu28126 ай бұрын
முருகா அப்பா நன்றி 🙏🙏🙏
@jayanthimohan-rv9gd6 ай бұрын
Vayalur murugan pathi solunga anna
@sairam-jd7rh6 ай бұрын
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் பாடல் படிக்கின்றேன் சகோதரர் அவர்களே🙏🙏 அந்த பாடலின் விளக்கம் தாருங்கள்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@annamalai86356 ай бұрын
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
@nandhinipradeep80096 ай бұрын
நன்றிகள் பல
@hemahemavathy22936 ай бұрын
Sir your speech is good
@rameshkumar.r.p3596 ай бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@SekarSekar-yp8tt6 ай бұрын
super
@uma.m87386 ай бұрын
Om Muruga 🙏🙏🙏
@kingmaker52746 ай бұрын
Aum Saravana Jothiye Namo Nama 🙌🙏
@Uvsree126 ай бұрын
🦚🙏🙏ஓம் சரவண பவ🐓✨✨✨ 🙏🙏🙏
@Kavan-br5fc6 ай бұрын
Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
@kokilakoki47099 күн бұрын
🙏🙏🙏🙏💐💐💐
@mohanasundari4656 ай бұрын
தம்பி அருமை தம்பி
@vaidekidharu96996 ай бұрын
ஓம் சண்முக சரவணபவ
@premalathasenthilkumar93306 ай бұрын
ஓம் முருகா போற்றி
@lathakumari40186 ай бұрын
திரு. விஜய் குமார் அவர்களுக்கு வணக்கம்....தங்களுடைய விளக்கவுரை திருப்புகழை படிக்க ஆர்வம் ஏற்படுத்துகிறது....இதுவும் அந்த நாங்கள் நல்வழி செல்ல கந்தவேலவர் தங்களுடைய தமிழுக்கும் பக்திக்கும் அருளிய வரம் தானோ.??ஐயா நீவீர் வாழிய பல்லாண்டு...முருகனுக்கு அராகரா..குமரனுக்கு அராகரா...
@santhamani49386 ай бұрын
Guru thambi vanakkam
@BagyaSathish6 ай бұрын
ஐயா நான் தினமும் திருப்புகழ் மற்றும் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்.கனவில் நிறைய நபர்கள் என் வீட்டின் முன்பு சண்டை போட்டு கொண்டனர். ஆனால் எனக்கும் அந்த சண்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .நான் வீட்டின் உள்ளே இருக்கிறேன். திடிர் என்று போனில் தொடர்பு கொண்டு இந்த சண்டை கேஸ் ஆகி விட்டது நீங்கள் திருப்பரங்குன்றம் வா என்று கூறினார். முருகர் தான் என்னை அழைக்கிறாரா . எனக்கு கூறுங்கள் ஐயா.