இதை உணர்ந்தால் அதிசயம் நிகழும் (How to use your Divine Power?)

  Рет қаралды 49,351

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 242
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@k.rameshsudha7060
@k.rameshsudha7060 Жыл бұрын
கருணையோடு பேசும் நீங்கள் கடவுளின் உருவம்
@jalajavaliyathodi2113
@jalajavaliyathodi2113 Жыл бұрын
Woh! You are like a father to me
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
Exactly
@manickvishnutrends2119
@manickvishnutrends2119 Жыл бұрын
மொத்த உலகம் முடியாது என்று சொல்லும்போது உங்கள் ஆழ்மனது முடியும் என்று சொல்வதே நம்பிக்கை... வார்த்தை மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்..
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 3 ай бұрын
நன்றி அய்யா
@sasikumar-beautician
@sasikumar-beautician Жыл бұрын
காத்துக்கொண்டு இருக்கிறோம் உங்களின் நேர்மறையான உரைக்கு என்றென்றும் நன்றிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்
@anatharajraj8438
@anatharajraj8438 Жыл бұрын
Thank you sir. God bless u always. Once cm to tamil nadu will attend course. From AR Anatha Raj from Malaysia
@ramyas8970
@ramyas8970 10 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
@kirubanithi4764
@kirubanithi4764 Жыл бұрын
நன்றி
@kandiahp8072
@kandiahp8072 Жыл бұрын
👍👏👏👏🙏 நன்றியும், வாழ்த்துக்களும் குரு.
@sailatha777
@sailatha777 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோவை வணங்குகிறேன்... நெகட்டிவாக இருந்த நாங்க இன்று உங்கள் வீடியோ மூலம் நேர்மறை எண்ணங்லோடு வலம் வருகிறோம் சகோ அதற்க்கு நன்றிகள் கோடி...💖💚💖💚💖💚💖💚🙏🙏🙏🙏🙏
@saisharma9234
@saisharma9234 Жыл бұрын
மிகவும் அருமை Dr. விக்னேஷ் சங்கர் சார். முயற்சிக்கிறேன். தங்களுக்கு கோடி நன்றிகள்.
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 Жыл бұрын
வணக்கம் Dr.விக்னேஷ் இந்த பதிவு மனதிற்கு நல்ல தெளிவை கொடுக்கிறது மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி
@nigleshmurugan2806
@nigleshmurugan2806 Жыл бұрын
Correct doctor
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
செம்ம வார்த்தைகளே இல்ல....கேக்கற கேள்விகள் அனைத்திற்கும் உங்கள் வீடியோ மூலமாக பதில் கிடைக்கிறது.நீங்க நன்னா இருக்கணும் உங்கள் குடும்பத்தாரோடு. உங்கள் குரலில் சத்தியம் தெரிகிறது. நன்றிகள் pa.
@nvalli879
@nvalli879 Жыл бұрын
பிரபஞ்சம் எனக்கு ஒரு வழி காட்டி வருகிறது என்றும் அமைதியாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்க வளமுடன்
@padmavathi3127
@padmavathi3127 5 ай бұрын
நன்றி டாக்டர் .🙏இந்த பதிவு எனக்காகவே சொன்னது போல் உள்ளது .நான் இப்போது உடல் ரீதியான மன உளைச்சலில் உள்ளேன் . உங்களுடைய நம்பிக்கையான வார்த்தைகளை கேட்டு மன அமைதியும் , நிம்மதியும் அடைந்தேன் .தாங்கள் கூறியது போல நடந்து கொள்கிறேன் .எனக்கொரு தைரியம் கிடைத்தது .மீண்டும் மீண்டும் உங்களுடைய பதிவுகளை பார்த்து கொண்டு இருக்கிறேன் . இன்றைய சூழலில் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் உங்கள் பதிவுகள் மட்டுமே .நன்றி நன்றி .வாழ்க வளமுடன் .மனமார்ந்த இனிய வாழ்த்துகள் 👏👌👍🙏( 8:18 கோவை பத்மா )
@jelangoj.elango7862
@jelangoj.elango7862 Жыл бұрын
Vazhga valamudan sir nalla pathivu
@selvichendil8511
@selvichendil8511 Жыл бұрын
வாழ்க வளமுடன் 😊
@logithsabari7929
@logithsabari7929 Жыл бұрын
அண்ணா உங்கள் வார்த்தைகள்ஆனைத்து அருமை. எனக்கு மிக பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.💐💐💐💐
@alagurajac6509
@alagurajac6509 Жыл бұрын
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg Жыл бұрын
நன்றி நன்றி நன்றி இந்த வீடியோவை காண செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் DR. Vignesh அவர்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி
@vamsicreations5026
@vamsicreations5026 Жыл бұрын
நம்பிக்கையே முழுமைபேறு நன்றி, சேவை தொடரட்டும் , வாழ்க பல்லாண்டு
@matheshwaran3386
@matheshwaran3386 Жыл бұрын
ஐயா சூப்பர் பதிவு
@sivakarthi7044
@sivakarthi7044 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க சார்!!! யூ ஆர் கிரேட்!!!! நமச்சிவாய!!! நன்றி ஐயா!... வணக்கம்
@sarojininagarajan4910
@sarojininagarajan4910 Жыл бұрын
Superb Anna. Arumai
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 Жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@vanitha.s9393
@vanitha.s9393 Жыл бұрын
🎉super
@titaniumshooter955
@titaniumshooter955 Жыл бұрын
Love u bro
@whiteheart1103
@whiteheart1103 Жыл бұрын
Superb sir awesome 👌 👏 👍 highly motivated sir 👏 👍
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@narthanamahalingam9963
@narthanamahalingam9963 Жыл бұрын
நன்றி விக்னேஷ்சங்கர் நீங்கள் கூறியவையாவும் சத்தியமான வார்த்தைகளே 🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி சார். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij Жыл бұрын
ஐயா தங்களின் காணொலி கானும் போதும் கேக்கும் போதும் அதிக நேர்மறையான எண்ணங்களும் மன அமைதியும் மகிழ்ச்சி உணர்கிறேன் ❤🎉அன்புடன் நன்றி ஐயா🎉😊😊
@valarhema5775
@valarhema5775 Жыл бұрын
அருமை சார்
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙏 super anna 🙏👌kandipa positive thoughts oda eruken and nambikai oda eruken anna 🙏
@nithyad4008
@nithyad4008 Жыл бұрын
நன்றி,நன்றி, நன்றி ❤🎉👍👍👍
@alameluv6075
@alameluv6075 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா இறையாற்றலுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@kayalvizhichandran1188
@kayalvizhichandran1188 Жыл бұрын
Really sir I feel it Narpavi 🙏
@mathiyazhakan203
@mathiyazhakan203 Жыл бұрын
எல்லையற்ற ஆற்றல் வாய்ந்த இறைவனின் மனிதரூபம் நீங்கள்...💥😪🙏
@shyamikumar6577
@shyamikumar6577 Жыл бұрын
நிச்சயமாக இறைவன் உங்கள் உருவத்தில் வந்து கூறுவதாகவே நினைக்கிறேன்.👍👌👌👌👌👏👏👏👏💐💐💐💐❤️❤️❤️வாழ்க! வளர்க!🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@Dharanish-u3i
@Dharanish-u3i Жыл бұрын
🎉🎉🎉🎉
@sathieshkumar9212
@sathieshkumar9212 Жыл бұрын
Thank you sir
@mightyraj4583
@mightyraj4583 Жыл бұрын
நன்றி 🙏
@lathatharika2421
@lathatharika2421 Жыл бұрын
🙏🙏😊thankyou sir valga valamudan 💐
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Жыл бұрын
Thank you so much sir... Love you a lot universe...❤🎉
@nivetharaj4120
@nivetharaj4120 Жыл бұрын
Thank you sir 🙏 "Nammakul thondrum ennam, naam kidaiyaathu, antha ennathai kavanikkum thanmai than naam " - this words gave me much clarity sir 🙏 vaalga valamudan
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@justapple1956
@justapple1956 Жыл бұрын
Thankyou anna. Nan daily ennodo mindil solikitkitu irupain
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு.மௌனம் விலையேறப்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.அற்புதமான பதிவு.நன்றி நன்றி அண்ணா.வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞🌹😀
@hemakrish9479
@hemakrish9479 Жыл бұрын
சுகமே சூழ்க💐💐💐🙏
@elaaarthi2330
@elaaarthi2330 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@akilanbk1571
@akilanbk1571 Жыл бұрын
Vazhga valamudan 🙏
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 Жыл бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@gopimark3181
@gopimark3181 Жыл бұрын
Thanks you for thei video sir 🙏 ❤ 🌍🙏👍
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Жыл бұрын
நன்றி அண்ணா....
@papathipathi
@papathipathi Жыл бұрын
Thanks Anna
@usmtechworld9327
@usmtechworld9327 Жыл бұрын
நல்லதே நினைப்போம்🙏நிச்சயம் நல்லதே நடக்கும்🙏 மிக்க நன்றி அண்ணா🙏பல்லாயிரம் கோடி நல்ல எண்ணங்கள் நினைப்போம் 🙏
@ksbalu2507
@ksbalu2507 Жыл бұрын
நம்பிக்கையான வார்த்தைகளை என்னுள் விதைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சிவ.🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 சிவசிவ ராம ராம சரணம் சரணம்.
@santelahshmy74
@santelahshmy74 Жыл бұрын
Migavum paiyanana pathivu. Mika nandri. Om sivasakthi.
@nidtyanmurugiah9692
@nidtyanmurugiah9692 Жыл бұрын
Amazing message and 100% true 👌👌👌
@srivathany
@srivathany Жыл бұрын
நம்பிக்கை தரும் வார்த்தைகள், எளிமையான விளக்கதுடன், நிகரில்லா பதிவு. நன்றிகள் என்றென்றும்
@asmaadnaan4230
@asmaadnaan4230 Жыл бұрын
Your words comfort me. I have been going through some family problems. Your words give hope to me. I think God has spoken to me through your voice. Thank you so much
@priyaarasukumar5934
@priyaarasukumar5934 Жыл бұрын
Thank you Anna
@studioremix6325
@studioremix6325 Жыл бұрын
Nandri sir naan physically challenged person but nichaiyum biggest actor and director avan sir
@jeyabharathi2079
@jeyabharathi2079 Жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நன்றி சகோதரரே 🙏
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 Жыл бұрын
Superb thank you so much sir.
@srisowmiya2894
@srisowmiya2894 Жыл бұрын
Thank you Universe 💖
@m.rajmathisanklecha_8
@m.rajmathisanklecha_8 Жыл бұрын
Silence & confident most wanted in Our life 💯 Thank you so much sir 🙏
@bhuvaneshwari6185
@bhuvaneshwari6185 Жыл бұрын
✨🙏 Guruve Saranam.....✨🙏வாழ்க வளமுடன்.....✨🙏 இறைவா நீங்கதான் வேண்டும்.....✨🙏
@srimeenakshi1582
@srimeenakshi1582 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏
@bharathimurugan2796
@bharathimurugan2796 Жыл бұрын
Voice Super postive vibes hands off❤❤Dr.Sir
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி
@seenivasan5293
@seenivasan5293 28 күн бұрын
Affirmation time kidaikkum bothu ellam solluren anna❤❤❤🎉🎉
@prasannadevi7950
@prasannadevi7950 Жыл бұрын
Mounam....ayiram varathai solli puriyatha vishayam..kuda..oru mani neram...mounam...puriya..veikurathu....as you said... 💯 Correct...sir.. wonderful video sir...👌👏
@r.muruganandhammurugaconst7797
@r.muruganandhammurugaconst7797 Жыл бұрын
அற்புதம் மிக்க நன்றி முருகா 🌹
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 4 ай бұрын
நன்றி டாக்டர் சார்.
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 Жыл бұрын
Thank you sir... 🙏🙏🙏👍
@yaraneswar8046
@yaraneswar8046 Жыл бұрын
❤🇲🇾
@KalaiarasiSubraminam-lf6ie
@KalaiarasiSubraminam-lf6ie Жыл бұрын
Vanakam Sir 🙏Arumaiyana karuththu Thelivana vilakkam Vethanaiyil irukkum yenakku Unggal sol sinthikka vaithathu Mikka nandri Sir🙏❤Iraivan arulaal neenggal yendrum nalla iruppirgal Nandri Sir 🙏❤️
@indhirat53
@indhirat53 Жыл бұрын
I ❤ my universe
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 Жыл бұрын
Respectful sir... Thank you so much for your video... Everyday I am waiting for your video.. Thank you so much Thank you Universe God bless you and your family....
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 Жыл бұрын
நன்றி வாழ்க வளர்க வாழ்க வளமுடன்
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 Жыл бұрын
நன்றி தம்பி❤🙏
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 Жыл бұрын
அன்பு வணக்கம்.....சகோதரர்.❤❤❤❤❤❤
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@Punithavathi-pz6hg
@Punithavathi-pz6hg Жыл бұрын
Excellent..I learned a lesson from this.. Thanks Sir..
@soundarrajan1155
@soundarrajan1155 Жыл бұрын
Excellent!!! Great positive speech.!!!!!!!
@meenakshilingam6586
@meenakshilingam6586 7 ай бұрын
Omdurkayainamaga 🌹
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam 🙏🙏🙏❤️❤️♥️
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 Жыл бұрын
Sirappu sir.
@lavanyasri1392
@lavanyasri1392 Жыл бұрын
Beautiful speech.Wonderful video.Thank you so Much sir ❤️❤️❤️
@indiranir7093
@indiranir7093 Жыл бұрын
🙏🙏🙏
@kumbakalasam
@kumbakalasam Жыл бұрын
Thanks sir
@syedabuthahir9127
@syedabuthahir9127 6 ай бұрын
மிகவும் நன்றி ஐயா❤
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 Жыл бұрын
Thank u so much sir 🙏ungelin ovoru padivum engal valkaiyil pala matratai erpaduthiuladu,,,, mikkka nanrigal 😃
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 Жыл бұрын
Amazing vikky
@radha4538
@radha4538 Жыл бұрын
நன்றி நன்றி அண்ணா
@AshaSenthilKumar-k8b
@AshaSenthilKumar-k8b 10 ай бұрын
Vaazhga valamudan sir
@shanmugamshanmugam9232
@shanmugamshanmugam9232 Жыл бұрын
Nandri sir.nandri.nandri sir.
@kavaspandi8316
@kavaspandi8316 Жыл бұрын
Nandri ayya...
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Motivational speech by Dr. J.Vignesh Shankar Ph.D
5:15
Mupparimanam Sakthivel
Рет қаралды 8 М.
மனதை வெல்லும் யுக்தி (Mind Attack)️
9:09
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН