No video

நம் வாழ்க்கையை மாற்றும் இரகசியம்(Universe is More Powerful)

  Рет қаралды 104,362

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Жыл бұрын

❤️ வாழ்க்கை போராட்டங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
❤️ பிரபஞ்சம் நமக்கு சாதகமாக செயல்படுவதற்கான யுக்தி
Piano Cover:
Piano Glise
• Anegan Love Bgm Piano ...
/ @pianoglise

Пікірлер: 327
@Dhayavukanal
@Dhayavukanal 5 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@zjothikk4459
@zjothikk4459 Жыл бұрын
♥️நேற்று ஒரு குட்டி அணில் தன் கூட்டிலிருந்து தவறி விழுந்து விட்டது, நான் அதை பார்த்தவுடன் எடுத்துக்கொண்டேன், எனக்கு animals வளர்க்க பிடிக்கும், நான் கொஞ்சம் ஐயோ பாவம் என்று வருத்தப்பட்டுவிட்டு, இதை நாம் வளர்த்துக்கலாம்னு நினைத்தேன், (ஏற்கனவே அப்படி 3அணில்களை வளர்த்திருக்கிறேன்,) என் கைகளில் இருக்கும் சற்று நேரத்தில் அதன் அம்மா தேடி வந்துவிட்டது, பிறகு எடுத்த இடத்தில் விட்டு பார்த்துக்கொண்டிருந்தேன், அதன் அம்மா அதை தூக்கி கொண்டு சென்று விட்டது, நான் மிகவும் சந்தோசமடைந்தேன் Dr sir....😊😊
@visharvillagelife
@visharvillagelife Жыл бұрын
Super 👌
@andrecannou5153
@andrecannou5153 Жыл бұрын
@sripon7018
@sripon7018 Жыл бұрын
Thank you my brother
@prabhumlr8995
@prabhumlr8995 Жыл бұрын
❤👌👍
@kathikathi8124
@kathikathi8124 Жыл бұрын
Thaai Kuttya thedi Alaiyamal irukka Neenga seithathu migavum Siranthathu!!!
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 23 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
@vijiviji8808
@vijiviji8808 Жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்த்த உடனே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி சந்தோஷம் நம்பிக்கை வருகின்றது. நன்றி ஐயா ❤
@pthangavel
@pthangavel Жыл бұрын
ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ❤🌹🙏🙏🙏🙏வாழ்க வளத்துடன்❤🙏🙏
@thilagambalan3828
@thilagambalan3828 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக எப்போதும் இருக்கும் நீங்க பதிவு செய்தவுடன் எனக்கு எனக்கு வந்துவிடுகிறது நன்றி நன்றி ராஜ யோகத்தில் வாழ்க நலமுடன்
@meenadevi1902
@meenadevi1902 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் சன்மார்க்கத்தில் என் வள்ளலார் ஐயா கூறியவைகள். கருணையுள்ள இருதயத்தை தேடி கடவுள் வருவார். இது உண்மை ஐயா. உங்களை அந்த கடவுளின் ரூபம் ஆகவே பார்க்கிறேன். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@sasikalap3103
@sasikalap3103 Жыл бұрын
அய்யா தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் இன்புற்று வாழ வேண்டும் 💐
@ganeshbabu2540
@ganeshbabu2540 Жыл бұрын
இறைவன் ரவிஷங்கர் உரிவிலும் வாழ்கின்றனர்❤
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 4 ай бұрын
அருமை அருமை நன்றி பிரபஞ்சமே
@vanithavanitha4957
@vanithavanitha4957 Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான காணொளி போட்டு உள்ளீர்கள் சகோ.... மனது மிகவும் வலியாக இருந்து கடைசியில் நீங்கள் கூறிய வார்த்தைகள் மனதிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@balakumar3304
@balakumar3304 2 күн бұрын
நன்றி.....!❤
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@venkatkavyi
@venkatkavyi Жыл бұрын
ரவி தோழர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@srivathany
@srivathany Жыл бұрын
ஆம் அற்புதமான உண்மை என் வாழ்வில் மிக இக்கட்டான தருணங்களில் இலகுவாக அவை நடந்ததை நான் இன்றும் எண்ணிப் பார்பதுண்டு மற்றவர் காயப்படுத்தும் போது சர்..ரென வரும் வெறுப்பை சட்டென மனம் மாற்றி இது அவர்களின் சுபாவம் என்று நினைத்து ஒதுங்கி கொள்ளத்தான் முனைகிறது. என்னைப் படைத்த இறைவனுக்கும் நல்ல மாற்றங்களை தரும் சக்திக்கும் எம்மை மேலும் மேலும் புடம் போட்டு மெருகேற்றும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்க நலமாக வளமுடன்
@savinshri176
@savinshri176 Жыл бұрын
very very Excellent powerful inspiring words .எனது சூழ்நிலைக்கு ஏற்ற அற்புதமான பதிவு அண்ணா. இந்த பிரபஞ்சத்தில் மனித உருவில் யாம் கண்ட கடவுள் தாங்கள் கோடான கோடி நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன் வளர்க தங்களின் பணி🙏🙏🙏🙏🙏🙏
@nishaabbas9861
@nishaabbas9861 Жыл бұрын
Quran my everything நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்
@sportsentertainmentzone
@sportsentertainmentzone Жыл бұрын
நன்றி குருவே🙏 குரு சரணம் 🙇‍♂️🌸🌼💐
@BoomirajanK
@BoomirajanK 26 күн бұрын
Om Saravana bhava....muruga saranam
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
நன்மை செய்யவும் தான தர்மம் பண்ணவும் மறவாதிருங்கள். இது இறை வாக்கு.. எபிரெயர் 13:16
@kalaiselvi9235
@kalaiselvi9235 Жыл бұрын
Exactly true சார் நீங்க, வள்ளலார் சொன்னது போல் தியானம், தவம் தேவை யில்லை நமக்குள் இருக்கும் இறை தன்மையை உணர உண்மையான அன்பு, தயவு மற்றும் சக தாபம் போதும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திரு ரவிச்சந்திரன் அவர்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்க வார்த்தை அன்பு, பணம் தேக்கி வைக்க கூடாது அதை நாம் குடுத்து கொண்டே இருக்க வேண்டும். 👍👍👌👌👌👌 மிக்க நன்றி sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@kaverimanian2774
@kaverimanian2774 24 күн бұрын
மனதை தொட்ட பதிவு, நன்றி சகோதரா
@ravichandrankaliyaperumal1238
@ravichandrankaliyaperumal1238 Жыл бұрын
Valzha valamudan Mr. Ravichandran.. Jai Sriram
@hariharanm9912
@hariharanm9912 4 ай бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂
@Tamilselvi-jq4ip
@Tamilselvi-jq4ip Жыл бұрын
Vazhga valamudan iyya
@user-jk.jayakumar
@user-jk.jayakumar 11 ай бұрын
நன்றி அய்யா ❤❤😊😊
@anandann6415
@anandann6415 5 ай бұрын
Sir good mssg thanks for sharing your worthy mssg & Ravi 🎉🎉🎉🎉🎉❤ thanks 🙏🙏🙏🙏🙏 God bless you & viewer's Happy.
@bhuvaneshwari6185
@bhuvaneshwari6185 Жыл бұрын
✨🙏குருவே சரணம்......✨🙏 வாழ்க வளமுடன்.....✨🙏 அருமையான பதிவு புரியாத விஷயங்களை இந்தப் பிரபஞ்சம் உங்களிடமிருந்து எங்களுக்கு வெளிப்படுத்துகிறது..... ரொம்ப நன்றி நண்பரே.....✨🙏 இறைவா நீங்கதான் வேண்டும்......✨🙏
@muthukrishnamuthukrishna9263
@muthukrishnamuthukrishna9263 Жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@sudhasudha2035
@sudhasudha2035 4 ай бұрын
Idhupol oru anubavam ennakku meditation starting la vanthurukku sir. Thodarnthu meditation panna panna neenga sonnathupola Mari irukku sir. Engaludaiya guru vukku ithan moolam naan en nandriyai samarpikkiren sir. Thankyou sir. Thanks to universe. Thanks to Heartfulness meditation.
@user-ho6rf2fq7f
@user-ho6rf2fq7f Жыл бұрын
All peple thankyou universe
@muruganmani6023
@muruganmani6023 11 ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்
@marineljohana8133
@marineljohana8133 Жыл бұрын
Sarvam anbu mayam.. anbe sivam
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤
@bhagyalakshmi7711
@bhagyalakshmi7711 8 ай бұрын
Thank you universe & Thank you sir
@premkumaranthony3532
@premkumaranthony3532 Жыл бұрын
Thanks sir
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 Жыл бұрын
நன்றி அண்ணா.வார்த்தைகள் இல்லை.கண்களில் கண்ணீர் தான் வருகிறது அண்ணா
@alliswell3012
@alliswell3012 Жыл бұрын
Nantri nantri nantri
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. பயனுள்ள பதிவைத்தந்ததிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@sathyanarayanan5774
@sathyanarayanan5774 Жыл бұрын
மனதை தொடும் பதிவு‌ மிக்க நன்றி ❤
@nithyad4008
@nithyad4008 Жыл бұрын
Thankyou, Thank you, Thank you, sit 🎉
@akashanbu8019
@akashanbu8019 10 ай бұрын
Thank you universe
@d.juhithad3586
@d.juhithad3586 Жыл бұрын
Wowwwww wowwwe Goddesses video thanks sir🌹🌻🌹✨🌷🌈🌻🪐☘️🪐🌻🌹🌹✨🌷🌈💯💯💯💯💯thanks universe 🧚‍♂️🌸🧞‍♂️🌠🌠🌠🌠
@vijivijay7734
@vijivijay7734 Жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@fev3694
@fev3694 Жыл бұрын
Nantri nantri nantri brother
@MRajaBK-jl4gw
@MRajaBK-jl4gw Жыл бұрын
Om shanti thank you brother
@ramansolai3661
@ramansolai3661 Жыл бұрын
thanks sir Ravichandran sir god bless you
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக உண்மையான வார்த்தைகள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🧘🙏
@lallibalan5593
@lallibalan5593 Ай бұрын
Your views are amazing! Thank you Universe! 🙏🙏🙏
@ayyappanr9613
@ayyappanr9613 Жыл бұрын
பிரபஞ்ச பேறாற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾அருமையான மற்றும் அனைவருக்கும் பயன்படும் பதிவு மிக்க நன்றி தம்பி👌🙏🏾🙏🏾🙏🏾
@alagammaiswaminathan1597
@alagammaiswaminathan1597 Жыл бұрын
அருமை அருமை நன்றி
@indhirat53
@indhirat53 Жыл бұрын
I ❤ my universe
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
🙏 valzgha valamudan
@balachitra1747
@balachitra1747 Жыл бұрын
Auto driver is very great. Insperation.
@kgopi-dg3rk
@kgopi-dg3rk Жыл бұрын
நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க சார
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
நான் அருமையான ஒரு"பெரிய வீடுகட்டிவிட்டேன் மக அழகாக"உள்ளது இதை"கொடுத்த இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி"நன்றி
@kavithabalasubramaniyan3390
@kavithabalasubramaniyan3390 11 ай бұрын
Unga story elame excellent
@msvelluvellu7904
@msvelluvellu7904 Жыл бұрын
Thank you sir...From msvellu malsysia
@arulkarunai5702
@arulkarunai5702 Жыл бұрын
உங்கள் திரண்ட கருத்துக்கள் வாழ்வியல் உண்மைகள் அனைத்தும். அருமையானவை அண்ணா.... இந்த பிரபஞ்சம் இனி உங்களின் எஞ்சியுள்ள வாழ்நாளில் நீங்கள் அனுபவம் செய்யாத பேரதிசயங்களையும் தன்னை எல்லாம் ஆக இருக்கும் தன்னை விரிவுபடுத்தி கொள்ள உங்களின் வழியாக உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த பிரபஞ்சம் செயல்புரியும்.... நன்றி நன்றி நன்றி🙏💕 நீங்கள் கனவு கண்டது விரும்பியது அனைத்தும் உங்களிடம் வந்து சேரும்....
@shakthi5751
@shakthi5751 Жыл бұрын
👏🙏
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Жыл бұрын
நன்றி ஐயா!!! வாழ்க வளமுடன்!!!
@Nisha-lz7nw
@Nisha-lz7nw Жыл бұрын
நன்றி நன்றி.....😊
@kannanmari1250
@kannanmari1250 11 ай бұрын
மனதுக்கு இதமாக இருந்தது உங்கள் பதிவு சார்.
@seaplayer4674
@seaplayer4674 9 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vidhya1581
@vidhya1581 Жыл бұрын
I have been watching your video for 4 year bro ..very inspiration speech and i big fan for you 😊😊
@srk8360
@srk8360 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் இது எனக்காக இறைவன் தந்த பதிவு.என்றேநினைக்கிறேன்.நிறைவில்கூறியவார்த்தைகள்நம்பிக்கைத் தரும் விதைகள்.அருமையான பதிவும் விளக்கமும். நன்றி 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💞🙏
@narendrakumard8977
@narendrakumard8977 Жыл бұрын
ஆமாம். நீங்கள் எங்கள் நம்பிக்கையின் மறு ஆக்கம். நன்றி! வாழ்க வளமுடன்!
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sar
@vijibala3422
@vijibala3422 Жыл бұрын
Valga valamudan Anna 🙏🏻
@natarajansp6653
@natarajansp6653 Жыл бұрын
நன்றி ஐயா நன்றி 🎉❤
@hariramc89
@hariramc89 Жыл бұрын
very good information sir
@saisharma9234
@saisharma9234 Жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@rkrk-st4ot
@rkrk-st4ot Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வீடியோ எனக்கு புத்துயிர் அளிக்கிறது நன்றி
@svmsvm386
@svmsvm386 Жыл бұрын
A portion of ur income should be donated for a noble cause is called seed money. Then the universe will definitely bless U with abundance of wealth in ur life....😊❤
@ramalingamm8277
@ramalingamm8277 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏god bless you
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙏 arumai Anna 👌👍
@muruganrajanagulu3368
@muruganrajanagulu3368 Жыл бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏
@mohanmass7973
@mohanmass7973 Жыл бұрын
நன்றி ஐயா... ❤
@sulaisu3044
@sulaisu3044 Жыл бұрын
Thank you for your all vedioes
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 Жыл бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@lavanyaprem7940
@lavanyaprem7940 6 ай бұрын
Thanks sir for this information 🎉
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 Жыл бұрын
நன்றி
@akashanbu8019
@akashanbu8019 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி நற்பவி என்றும்நன்றி
@ravishanthi9087
@ravishanthi9087 Жыл бұрын
Thank you sir I'm watching your routine vedio
@arulbharathi9842
@arulbharathi9842 21 күн бұрын
❤🎉
@sudhamadhiprabhakar4809
@sudhamadhiprabhakar4809 Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@studioremix6325
@studioremix6325 Жыл бұрын
Nandri sir
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 Жыл бұрын
நன்றி தம்பி ❤🙏
@kesavaraj9679
@kesavaraj9679 Жыл бұрын
Bro you are a great man thank you your teaching very good
@d.juhithad3586
@d.juhithad3586 Жыл бұрын
🎉❤universe blessings to automan Ravichandran sir my prayers to him sir thanks for shareing sir🧚‍♂️thanks universe🧚‍♂️🌌🧚‍♂️🌌🌸🌸🌠✨🌹🌼🙏🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@kayalvizhisankar980
@kayalvizhisankar980 Жыл бұрын
Unconditional Faith & love never fails in my universe ❤️... Love you sir... HAPPY forever with unconditional love 🌹...I'm always thankful to have you as a good teacher for my soul🩸... அன்பே சிவம் 🤍- KAYAL THE ACHIEVER 🥰
@vetrivisva9444
@vetrivisva9444 Жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வெற்றி விஸ்வநாதன் எல்லாம் புகழும் இறைவனுக்கே நன்றி
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
Waiting
@Pandasinyourworld
@Pandasinyourworld Жыл бұрын
வாழ்க வளமுடன் தாங்கள் பதிவு உத்வேகத்தை தருகிறது தாங்கள் ஆரோக்கியதோடு எல்லாம் செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ இறைவனிடமும் பிரபஞ்ச சக்தியிடமும் என் மனமார பிராத்திக்கிறேன் நன்றி மிக்க நன்றி
@omegarts818
@omegarts818 11 ай бұрын
Your words always truthful and satisfied thanks sir
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 7 ай бұрын
Thanks for all your suggestions sir,GBU on all your ways and walk.
@rolsin1363
@rolsin1363 Жыл бұрын
இறை ஆசிர் உம்முடன் நன்றி
@shiyami9688
@shiyami9688 Жыл бұрын
Nandri aiya...
@pavithragh1596
@pavithragh1596 Жыл бұрын
Vazgha valamudan tqq sharingg useful information to all vazgha valamudan
@enihasri.s1367
@enihasri.s1367 2 ай бұрын
Thankyou sir
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН
உன்  அதிரும் அன்பு மதிலை தாண்டுதே...
14:38
Viruksham Yoga & Acupuncture Naturopathy
Рет қаралды 5 М.
ஆகாசப் பேரேடு(How to Access Akashic Records?)
12:28
Dr.Vignesh Shankar
Рет қаралды 102 М.