🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணண் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எண்ணமெலாம் வண்ணமயம்...... அதில் வெண்ணெய் உண்ணும் உந்தன் மயம்...... 💧💧💧💧💧💧💧💧 மையிட்ட கண்ணு மயம்..... தினம் என் கணா உண்ணும் கொள்ளை மயம்....... 💧💧💧💧💧💧💧💧💧 தனக்குவமை இல்லாதான் எனும் அவன்...... பெரிய ரூபம் நல்லாதான் காட்டும் மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 வெள்ளை வெள்ளை பளிங்கு போல.... தன் கொல்லும் அழகை குவிய கொட்டும்..... குறுகுறு பார்வை பார்க்கும் குழந்தை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 மானுடத்தின் மொத்த வாழ்வை...... வினைகளை விதைத்து விதைத்து..... பல விந்தைகள் நாளும் புரிந்து..... பாரத போரும் மூட்டி..... பாருக்கே பாடம் தந்து..... இந்த பிள்ளையா அதுவென...... ஏங்கி எம பாக்க வைக்கும்.... மறைய மறைய தான்மறையா..... மனிதன் மறைய மறைய தான்மறையா.... தான் தந்ததும் மறையா.... மனிதம் மட்டும் மங்கா பாக்கும்...... தத்துவம் ததும்பும் மறை மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 சுத்தி சுத்தி ஆடி வரும்..... ஆயர்பாடி ஆயர் குல பெண்கள் கண்கள் பேணிவரும் பேதை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 ஒட்டும் உறவை யெல்லாம் உயிர் பிரியும் வீதிவரை..... அன்பு கொட்டும் பொருளாக..... எமை வந்த இடம் அனுப்பிவைக்கும்..... வான மயம்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இருக்கும் வரை வழியும் பொருளா நிறைந்து வழியும் ஆத்ம மயம்...... என் தயக்கம் பிடுங்கி..... போகும் மயக்கம் தந்து.... உடனிருந்து.... கடசிவரை அழைத்துச்சென்று..... எனை அணுவாய் மாத்தி.... அணிகலனாய் தன் மேனியில் ஏத்தும்..... தரணி போற்றும் விஸ்வரூபம் காட்சி தரும் வியக்கும் மயம்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கொடுக்க கொடுக்க கொடுக்கும் மயம்..... தனை கவிதையிலே தொடுக்க தொடுக்க தொடரும் மயம்..... சிந்தை தந்து.... வடிக்க வடிக்க வந்து விழும் கிரக மயம்.... உக்கிரக மயம்..... 🍋🍋🍋🍋🍋🍋🍋 தீரா வண்ணம் தந்து விழும்.... என்னில் பொளந்து எடுக்கும் கவிதை மழை..... வந்து விழும் சந்த மயம்..... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 போகும் வரை உள்ளிருந்து.... மறைந்து நின்னு மாயை காட்டும்..... சிந்தை வியக்கும் வழிகள் காட்டும்..... வியத்தகு வித்தக மயம்..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மந்தை மாடு மேயவிட்டு..... சிந்தை ஆடும் போக்கு காட்டும்..... யாதுமறியா பிள்ளைபோல.... மாது மறிக்கும் குழந்தை மயம்.... 💐💐💐💐💐💐💐💐💐 பாக்க பாக்க.... நிறுத்தாம நிறைய பாக்கும்..... எனை தடுக்காம தந்து நோக்கும்..... மாய மயம்...... எல்லாம் இன்ப மயம்...... நினைக்க நினைக்க ஊறி ஊறி வெளியில் படும் ஞானமயம்....... இந்த பிள்ளை மயம்..... வெள்ளை முக முகப்பு காட்டும் அழகு மொட்டு மயம்...... கொஞ்ச கொஞ்ச வஞ்சியர்க்கு...... கொஞ்சம் உருப்பொருளா..... கொஞ்சும் கருப்பொருளா..... உத்துபாக்கும் உளம் கொத்தும் மயம்...... 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணன் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@agrifirst16 Жыл бұрын
வாழ்க சனாதன தர்மம்❤
@kadamaniy199711 ай бұрын
உங்களை போன்ற தன்னுடைய நேரம், வாழ்க்கை, எண்ணம், செயல், ஈடுபாடு என்று எல்லாவற்றையும் இந்து ஆன்மிகத்துக்காகவே தியாகம் செய்த எண்ணற்ற இதயங்களால் தான் நம் பாரத நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் அற்புத ஆன்மீக பூமியாக விளங்குகிறது. இது ஒரு கோயிலோடு நின்று போகாமல் ஒரு சக்தியாக மார வேண்டும்.
@sooriyajeyasooriyan70945 ай бұрын
வணக்கம் உண்மையை, மிகத்தெளிவாக கூறினீர்கள் ஐய்யா 23/7/2024. நற்பவி நன்றி
@e.mahendar.plschantharekri8731 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா பிரபு
@VenkatasubramaniyaIyer10 ай бұрын
Sri Krishnaya namaha
@subramanianrengasamy2931 Жыл бұрын
Jai Sri Ram Jai Sri Krishna
@ramakrishnan5239 Жыл бұрын
பக்குவப்பட்ட மனிதர். சிறந்த ஆன்மிகவாதி.
@ravichandranravichandran Жыл бұрын
ஹரி ஓம் 🙏
@sudharshanmur Жыл бұрын
Hare Krishna...🌸🌺💮🏵️
@vengadeshvasanthi695311 ай бұрын
Valga Iskon
@jeanveldurai60994 ай бұрын
🙏🙏🙏 HARE KRISHNA 💙 DANDAWAD PRANAM PRABU JI ❤❤❤
@mayan9714 Жыл бұрын
Hare krishna
@vishalnarayanasamy8767 Жыл бұрын
For the next Temple you are going to built in TamilNadu Please build a sanctum for Tirupati Lord Venkateshwara and Lord Guruvayuppan as well 🙏 Both of these Gods are another form of Lord Krishna
Almost ancient templs more in tamil nadu pls protect him and do renovations for that Thank you
@arisiva7122 Жыл бұрын
Jai Shree Ram
@rajeshwardoraisubramania713811 ай бұрын
Fluent Tamil.🎉🎉🎉
@narayanans3350 Жыл бұрын
🙏🙏
@ayyappanraju9849 Жыл бұрын
ஹரேக்ருஷ்ணா
@bakirathanthirumalai363011 ай бұрын
ராமாயணம் ,மகாபாரதம் கதைகள் முழுவதும் சோகம் தான். உலகின் பழைய கிருஷ்ண கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கிருஷ்ணர் கோவில் என்ற ஊரில் உள்ள கோவில் தான் என்ற கூற்று உள்ளது. மேலும் இங்கு தான் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறதது.
@vengadeshvasanthi695311 ай бұрын
Iskon Purity Hindu Religion
@sundharesanps9752 Жыл бұрын
இந்த கட்டுமானம் எப்போது முடியும்?!
@balajichandrasekar97782 ай бұрын
இவர்கள் சனாதனம் பேசி உள் வருகிறார்கள். தமிழில் இல்லாத பக்தி இலக்குயமா?
கவலைப்படாதீங்க கோயில் திறந்த பின் நீங்களும் சென்று உட்கார்ந்து சாப்பிடலாம், பக்தர்களுக்கும் போடுவார்கள். பாய்ஸ் படத்துல செந்தில் புக் போட்டு எந்தெந்த கோயில்ல சாப்பாடு எந்த நேரத்தில் கிடைக்கும் என்று சாப்பிடுற மாதிரி நீங்களும் டிசைன் டிசைனாக சாப்பிடலாம் 😂
@sathish5202 Жыл бұрын
@@ldkodi7186 அதுக்கு தானே இவனுங்க இந்த மாதிரி கோவில் கட்றது. உனக்கு அனுபவம் அதிகம் போல
@ldkodi7186 Жыл бұрын
உங்களுக்கும் டிசைன் டிசைனா சாப்பாடு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்ல போறீங்க?
@jaisacinandanakrsnadasa159711 ай бұрын
Oh ungallukku nadigargalum arasiyalvathigal oda Uruttu than unmai ah theriyum ithu uruttA theriyum… Enna vichitra noi ithu.
@ldkodi718611 ай бұрын
@@jaisacinandanakrsnadasa1597 தனிப்பட்ட ஒவ்வொரு மனிதர்களும் நல்லவர்கள் போல பேசுகிறீர்கள், ஓட்டு போடும் போது எவன் காசு வாங்கிட்டு ஓட்டு போடல? திருடன் எல்லா இடத்துலயும் தான் இருக்கிறான்
@sathish5202 Жыл бұрын
6000 கோயில் கட்டுனதுக்கு பதிலாக 60,000 பேரை படிக்க வச்சு இருக்கலாமே உங்கள் பகவான் கோச்சிண்டு இருக்க மாட்டாள்
@KrishnaBhaktiTamil108 Жыл бұрын
நமது கிருஷ்ணர் கோவில் ஒரு ஆன்மீக பள்ளி கூடம் தான்.
@srinivasankrishnan1595 Жыл бұрын
கோடிக்கணக்கில்
@sathish5202 Жыл бұрын
@@KrishnaBhaktiTamil108 எத்தனை பேரை இலவசமாக படிக்க வெச்சு இருக்கேள். கிருஷ்ணன் என்பவன் play boy, he is rappist as per today's Indian Constitution. And throgi also.