KRISHNAR கோவில் கருவறையில் சாமானியன் SANATHANAM பற்றிய தவறான புரிதல்! ISKCON SRIRAMA DASAN பளீச்!

  Рет қаралды 13,979

ISKCON Salem

ISKCON Salem

Күн бұрын

maps.app.goo.g...
சேலத்தை அலங்கரிக்கப்போகும் அற்புதமான கற்கோயில்
பகவான் கிருஷ்ணர், கலி யுக மக்களை உய்விப்பதற்காக, சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். இந்தியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் தமது கருணை சென்றடையும் என்பது சைதன்யரின் கணிப்பும் விருப்பமும் ஆகும். இதனை அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
ப்ருதீவீதே ஆசே ஜத நகராதி க்ராம
ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம
“உலகிலுள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் எனது பெயர் போற்றப்படும்.” (சைதன்ய பாகவதம், அந்திய காண்டம் 4.126)
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த காலத்தில், அவர் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து தமது கருணையை வழங்கியிருந்தார். பிற்காலத்தில், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், அவரது சீடரும் இஸ்கான் இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியருமான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆகியோர் இப்பகுதியில் கோயில்களை நிறுவி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருநாமத்தைப் பரப்பினர். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்றும் ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் பெருமைகளைப் பறைசாற்றுவதற்காக, சேலம் மாநகரில் கருங்கற்களாலான அழகிய கோயில் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
தென்னிந்தியா மிகவும் அழகான நேர்த்தியான கருங்கல் கோயில்களுக்குப் புகழ்பெற்றது என்பதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சேலம் கிளை சார்பாக, 4.5 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் ஒரு கற்கோயில் கட்டப்பட்டு வருகிறது. குறைந்தது 1,000 ஆண்டுகள் நீடித்து நிற்கப்போகும் இஸ்கானின் இந்த முதல் கற்கோயிலில் ஸ்ரீஸ்ரீ கௌர ராதா-கோகுலானந்தர் பிரதான விக்ரஹங்களாக வீற்றிருப்பர். 12,000 டன் எடையும் 108 அடி உயரமும் கொண்ட கோபுரம், 1,50,000 டன் எடையுடைய இதர பகுதிகள், 25,000 சதுரடியில் 2,000 பேர் தரிசனம் பெறத்தக்க மண்டபம் என கோயில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தரும். கோயிலின் பிரதான மண்டபத்தைச் சுற்றி ஸ்ரீல பிரபுபாதர் நினைவிடம், ஸங்கீர்த்தன மண்டபம், வேத பாடசாலை, வேத ஸம்ஸ்கார மண்டபம், சமையலறை, பிரசாதக் கூடம், விருந்தினர் அறைகள், 4,000 பேர் அமரத்தக்க திறந்தவெளி அரங்கம், பிரம்மசாரி ஆஷ்ரமம் என பல்வேறு இதர கட்டிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி, கட்டிடக் கலையினை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லும் பாரம்பரியமிக்க சிற்பிகளின் பரம்பரையில் வந்த அனுபவம் வாய்ந்த ஸ்தபதியின் மேற்பார்வையில் அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் இக்கோயிலுக்கு வருகை தருமாறு கோயில் நிர்வாகம் அனைவரையும் வரவேற்கின்றது.

Пікірлер: 50
@saraswathid7508
@saraswathid7508 7 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் இஸ்கான் அமைப்பு மேலும் மேலும் வளர வேண்டும் ஹரே கிருஷ்ணா
@tayalezhil4411
@tayalezhil4411 7 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏
@ganesamurthy2004
@ganesamurthy2004 7 ай бұрын
Hare Krishna. மிக தெளிவான அருமையான பதில்கள். மன நிறைவாக உள்ளது கேட்கும்போதே. ஹரே கிருஷ்ணா
@Chandramohan-kw9pg
@Chandramohan-kw9pg 7 ай бұрын
Hare Krishna prabhuji dandavat pranam, very wonderful to hear such nice narrative
@swaminathanb
@swaminathanb 7 ай бұрын
Hare Krishna!!! Wonderful ❤❤❤❤ 🙏🙏🙏🙏
@kvkannank1559
@kvkannank1559 7 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
@revathirevathi649
@revathirevathi649 7 ай бұрын
Hare krishna dandavath pranam prabhuji
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 7 ай бұрын
மிகவும்அருமையானவிக்கம்பிரபுஜி ஹரேகிருஷ்ணாஹரேராமா🙏🙏🙏🙏🙏
@VijiNarasimhan-m3c
@VijiNarasimhan-m3c 7 ай бұрын
❤ hare Krishna
@saravanandevi5
@saravanandevi5 7 ай бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஜெய் ஜெகந்நாதன் ஜெய் சுபத்ரா ஜெய் பாலராமா ஜெய் ஆஞ்சநேயர் ஶ்ரீல பிரபுபாதர்
@ShaamShama
@ShaamShama 7 ай бұрын
❤Hare Krishna Dear Prabhuji... Really Amazing Explanation... And Really Appreciate So Much... JAY SRILA PRABHUBAD... HARIBOL ❤
@esakkimuthu4643
@esakkimuthu4643 7 ай бұрын
|இஸ்கான் அமைப்பின் பொறுப்பாளர் குரல் அற்புதம் ஜெய் ஸ்ரீலக்ஷிமி ந்ருஸிம்மா
@thiyagut8486
@thiyagut8486 7 ай бұрын
Great humanity service sir
@vishnusruthi9178
@vishnusruthi9178 7 ай бұрын
Excellent Gurujii
@ashaganeshanraj5468
@ashaganeshanraj5468 7 ай бұрын
Hare Krishna 🙏 🙏 🙏
@selvamragupathi6347
@selvamragupathi6347 7 ай бұрын
Hare Krishna
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 7 ай бұрын
Hare krishna Radhe Radhe prabhuji 🌹🌹🌹🌹🌺🌺🌺🌺⚘⚘⚘⚘⚘🙏
@vishnusruthi9178
@vishnusruthi9178 7 ай бұрын
Hare Krishna Hare Krishna
@Dr.villu_music
@Dr.villu_music 7 ай бұрын
Hare Krishna 🙏🙏🙏
@ksmani3437
@ksmani3437 7 ай бұрын
Swamiji is simply brilliant. He is a great scholar.
@tayalezhil4411
@tayalezhil4411 7 ай бұрын
Hare Krishna 🙏
@SaraVanan-wp2fp
@SaraVanan-wp2fp Ай бұрын
Hare Krishna prabhu dandavat pranam very nice Explanation
@ravindrababua6819
@ravindrababua6819 7 ай бұрын
Hare Krishna. Beautiful explanation on all are equal
@jeanveldurai6099
@jeanveldurai6099 18 күн бұрын
🙏🙏🙏 HARE KRISHNA 💙 DANDAWAD PRANAM PRABU JI ❤❤❤
@loganathaguptha2960
@loganathaguptha2960 2 ай бұрын
Hare krishna krishna Hare Hare
@rajagopalanthirumalachari1647
@rajagopalanthirumalachari1647 7 ай бұрын
Where is it located in Salem ?
@iskconsalem
@iskconsalem 7 ай бұрын
Yes maps.app.goo.gl/vsDKegA2VWKcBnvBA
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 7 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐🏵🏵🏵
@swaminathanramachandran3947
@swaminathanramachandran3947 5 күн бұрын
Hare krishna it's true srila Prabhupada and bagavath ramanuja they are the real achariya of the world
@swatchbharaturappakkam3833
@swatchbharaturappakkam3833 7 ай бұрын
Hari Hari
@shiva60kumaran51
@shiva60kumaran51 4 ай бұрын
SIR THANK YOU VERY MUCH....
@anandhisethuraman4312
@anandhisethuraman4312 7 ай бұрын
Iskcon temple is completely different from agama temples.
@PrakashPrakash-kz2fm
@PrakashPrakash-kz2fm 7 ай бұрын
Hare Krishna
@திருவண்ணாமலையார்அடிமை
@திருவண்ணாமலையார்அடிமை 4 ай бұрын
கிருஷ்ணா மதுராவிலிருந்து தமிழக சேலம் வருவதற்கு விருப்பம் வந்து விட்டது சந்தோஷம் கண்ணா
@SrivariYogaPadma
@SrivariYogaPadma 22 күн бұрын
Jai narasimha❤❤❤❤
@umaamarnath4745
@umaamarnath4745 3 ай бұрын
Equality is true in ISKCON
@selvisangaralingam2436
@selvisangaralingam2436 7 ай бұрын
fees evalavu lakshs or crors sir
@7AVASI
@7AVASI 3 ай бұрын
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை, நாடி நாடி நாடி நாடி நாள்களும் கழிந்து போய், வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள், கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே .... சிவவாக்கிய சித்தர் சத்திய வாக்கு....
@balanlatha4330
@balanlatha4330 4 ай бұрын
Salemthil hare krishna madam engulathu
@raghavnarayan2901
@raghavnarayan2901 7 ай бұрын
What is the need of the trailer before the program? The background music is horrible. I will come back to this channel after few weeks. If it has the trailer I will unsubscribe the channel won’t forward this to anyone. This is not adding any value to the wonderful program.
@sanathkumar108
@sanathkumar108 6 ай бұрын
🅷🅰🆁🅴 🅺🆁🅸🆂🅷🅽🅰
@2RamaRama
@2RamaRama 6 ай бұрын
For example, Non bramin eat nonveg, they argue without learning in depth, like you. Like this so many differences in nuances in behavior is seen apart from seeing equality as humans. That's all bcoz of a particular Karma in previous lives. And that Karma changes gradually by following regulations and not suddenly. Trying to artificially project equality will not yield desired result of relief from birth and death. Rishis have mentioned from vedas that cast is by birth and based on that works have to carried out. I think we are not greater than rishis
@subramanianarumugam9932
@subramanianarumugam9932 4 ай бұрын
Hare krishna pirabu thandavath piranam Hare krishna Hare krishna krishna krishna Hare Hare Hare rama Hare rama rama rama Hare Hare பை sheshathri ராமநாதபுரம்
@RamaDevi-bq1zs
@RamaDevi-bq1zs 7 ай бұрын
Hare Krishna
@dhoni.fevers.7
@dhoni.fevers.7 7 ай бұрын
Hare Krishna 🙏
@prakashp7203
@prakashp7203 7 ай бұрын
Chant Hare Krishna and Hare rama and be happy
@vijayalekhsmi5648
@vijayalekhsmi5648 7 ай бұрын
Hare Krishna
@subramanianarumugam9932
@subramanianarumugam9932 7 ай бұрын
Hare krishna pirabu thandavath பிரணாm
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
:Sharada Cultural Trust - Mid Year Series 2024
2:22:05
Devullu Bhakthi Channel దేవుళ్ళు
Рет қаралды
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19