எங்கள் பாப்பாக்கு இந்த பிரச்சினை இருக்கு.இதயவீக்கம் இதயத்தில் ஓட்டை. பிறப்பிலிருந்து இருதய சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறோம் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தினமும் நரகவேதனை 😢😢😢😢 எதிரிக்கு கூட இந்த நிலைமை வரகூடாது 😢😢😢😢