Heart Attack-ல இருந்து தப்பிக்க இத செய்யுங்க ! | - Dr.V. Chokkalingam

  Рет қаралды 1,100,838

Health Cafe Tamil

Health Cafe Tamil

Күн бұрын

Cardiologist Dr.V. Chockalingam
எல்லோரும் எந்நாளும் நலம் வாழ...HEALTH CAFE தமிழ் சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Health cafe Tamil KZbin channel brings you the best advice to protect our health, the deep opinions of qualified doctors, and amazing tips for a healthy life. May everyone be healthy every day...Subscribe Health Cafe Tamil channel.
Follow our social media pages:
Instagram: / healthcafetamil
Facebook: / healthcafetamil
KZbin: / @healthcafetamil
Credits:
Guest- Cardiologist Dr.V. Chockalingam, Anchor- INDU., Visual Editor -Mohan, CameraMan - prabanjan, SME - Indu
health tips | healthy food | healthy recipes | health care heart | attack | heart attack symptoms |signs of heart attack | heart attack signs | symptoms of heart attack | heart attacks | heart disease | heart attack causes | heart attack symptoms in women | signs of a heart attack | symptoms of a heart attack | heart | why heart attack happen | what is a heart attack | heart attack warning signs | warning signs of heart attack | why heart attacks happen | heart attack treatment | heart attack explained | heart attack symptoms in men | malar hospital | heart attack while excercise | gym heart attack | heart attack in young age | body builder getting heart attack on stage | cardiac arrest | heart attack first aid | how to give cpr | heart disease and body building | fortis malar hospital | what happens when you do heavy workout | does heavy workout cause heart attack | marimuthu | how to improve heart health | first aid for heart attack | cpr | how to give cpr | how to identify cardiac arrest | happiness makes you healthy |
#healthcafetamil #heartattack #heartattacksurvivor #heartattacksymptoms #heartattackcauses #doctor #malar #bodybuilding #gym #hearthealth #cardiacarrest #cardiacarrest #hearthealthtips #firstaid #cpr #stressrelief #happylife

Пікірлер: 701
@a.farookali493
@a.farookali493 9 ай бұрын
எனக்கு 62 வயதாகிறது.வலது புறமாக இதயம் இருக்கிறது.ஆனால் இறைவனின் அருளால் இந்த நொடி வரை நன்றாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.என்னை படைத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.
@Miablackboy234
@Miablackboy234 9 ай бұрын
Heart is located in left side
@SuganyaRangarajan-rq3xt
@SuganyaRangarajan-rq3xt 9 ай бұрын
​@@Miablackboy234அவங்களுக்கு right side இருக்குனு சொல்றாங்க போல
@raju1950
@raju1950 9 ай бұрын
​​@@Userbotyedupean Then dont go to doctor and unani medicines.
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 9 ай бұрын
Good information.
@radhikahemanthkumar633
@radhikahemanthkumar633 9 ай бұрын
Some people will have heart in the right side.
@ambitiontuition6858
@ambitiontuition6858 4 күн бұрын
இயற்கை தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும். எளிய மனிதருக்கும் புரியும் உங்கள் பேச்சு தொடரட்டும் .... நன்றி ஐயா🙏❤
@truthalonetriumphs73
@truthalonetriumphs73 9 ай бұрын
வெற்றி அடைவது மகிழ்ச்சி அல்ல மகிழ்ச்சியாய் இருப்பதே வெற்றி அருமை டாக்டர் சத்தியத்தை உரைத்த நேர்மையான மருத்துவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@ranganathan6965
@ranganathan6965 9 ай бұрын
டாக்டர் அவர்களுக்கும் பேட்டி எடுத்த பெண்மணிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி !
@raghuraman1440
@raghuraman1440 6 ай бұрын
நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு மிகவும் நம்பிக்கை வந்து விட்டது. நான் முடிந்த வரை உங்கள் ஆலோசனைகளை பின்பற்றி நீண்ட நாட்கள் வாழ்வேன்.
@vrdbkfromsnp
@vrdbkfromsnp 6 ай бұрын
ஆயிலை குறைத்து ஆயுள் ஐ கூட்டி கொள்ளுங்கள்.. அருமை sir..
@baskarane7823
@baskarane7823 3 ай бұрын
மருத்துவ திலகமே, மருத்துவ விஞ்ஞானியே, மருத்துவ ஆசானே. எங்கள சொக்கலிங்கம் அவர்களே வாழ்க வளமுடன். உண்மையான மருத்துவ உண்மைகளை எடுத்துரைத்த தங்களுக்கு மிக்க நனறி.
@kannagip7473
@kannagip7473 9 ай бұрын
என அப்பா எனக்கு கூறிய அறிவுறை போல் இருக்கிறது. நன்றி ஐயா.
@musicalwanderings7380
@musicalwanderings7380 5 күн бұрын
அருமையான ப‌திவு.....Lift பற்றிய அவர் பேச்சு....மிக்க சிரிப்பு....மிக்க சிறப்பு...
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 9 ай бұрын
எண்ணிய எண்ணங்கள் சீராக...😊 உண்ணும் உணவும் சீராக 😊😊 சீராக உடற்பயிற்சி செய்து வர😊😊😊 நன்றி ஐயா 😊😊😊😊
@jayakumarkalarani
@jayakumarkalarani 9 ай бұрын
useful.Happy.
@GPSwamy
@GPSwamy 5 ай бұрын
இவர் மருத்துவரை தாண்டி மனித வாழ்வை நெறிப்படுத்தும் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர்...
@jeyaprakashkarunalayam5196
@jeyaprakashkarunalayam5196 5 ай бұрын
⁰0😊😊
@kalababu6574
@kalababu6574 9 ай бұрын
Dr நீங்க தெய்வ பிறவி உங்கள் மூலமாக கடவுள் இந்த வீடியோ வை பார்க்க வைத்தது மகிழ்ச்சி சூப்பர் நன்றி.
@gamebrother7272
@gamebrother7272 5 ай бұрын
Overa irruku
@Blackduckkkkkoi
@Blackduckkkkkoi Ай бұрын
Dei mudiyala..overa emotion kattura..🤣..heart attack vanthurapothu...😂
@sritharanvallipuram560
@sritharanvallipuram560 9 ай бұрын
இவ்வளவு காலமும் முட்டாளாகவே வாழ்ந்துள்ளோம். நன்றி ஐயா
@rvsganesan7087
@rvsganesan7087 2 ай бұрын
72YEAARS OLD NO BAD HABITS EXCELLENT SPEECH SUPER SIR THANK YOU 31:27
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 Ай бұрын
17 வருட கல்லூரி பேராசிரியராக பணி புரிந்த போது நாள்தோறும் 5 + 5 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். ஓய்வு பெற்ற பின்பு இன்றும் 64 வயதிலும் சைக்கிள் மட்டுமே வைத்துள்ளேன். மனம் மகிழ்ச்சிக்கு வீட்டு தோட்டத்தில் நாள்தோறும் ஒரு மணி நேரம் தண்ணீர் விடவும் பராமரிப்புக்கும் செலவிடுகிறேன். இதுவரை பெரிய அளவில் உடல் உபாதை இல்லை. டாக்டர் மற்றும் கேள்வியாளருக்கும் நன்றி.
@SENGUTTUVANRAJAPPAN
@SENGUTTUVANRAJAPPAN 9 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் கடவுளின் அவதாரம் நீங்கள் ஏனென்றால் உங்களிடத்தில் கடவுள் ரூபத்தில் நீங்க பேசுகிறீர்கள் உங்கள் பெயரிலேயே சிவபெருமான் இருக்கிற ஓம் நமச்சிவாய சிவாய ஓம் வாழ்க வளமுடன்❤❤❤❤
@kulandaia3210
@kulandaia3210 4 ай бұрын
அருமையான பேட்டி... நேற்று எனக்கு வாழ்த்து சொன்னார். அறம் விருது பெற்றதற்கு. நன்றி டாக்டர்.
@prabakaranjeyaraj1833
@prabakaranjeyaraj1833 4 ай бұрын
டாக்டரின் பேச்சைக்கேட்டு என் உடலில் புது பலம் மகிழ்ச்சி உண்டாகிறது அருமை சார். சூட்சுமங்களை உடைத்துப்பேசியிருக்கிறார் மிக்க நன்றி.வாழ்வோம் நலமுடன்.....
@babua6225
@babua6225 9 ай бұрын
இந்த அய்யா சொல்வதைப் போன்று இதுவரை யாரும் சொன்னதில்லை. வாழ்க வளமுடன். நன்றி 🙏
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 6 ай бұрын
பிரபல இதய டாக்டர்.கோவை.
@rameshwarirajesh3803
@rameshwarirajesh3803 9 ай бұрын
அற்புதம் ஐயா.. என் தந்தை இன்று இல்லை.. உங்களின் சொற்களை தந்தை சொல்லாக எண்ணி வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிக்கிறேன்..நன்றி ஐயா..
@sureshbabus7538
@sureshbabus7538 6 ай бұрын
Dr. ஐயாவோட பதிவின் சிறப்பு என்னவென்றால்- திருக்குறளை போல ஒரு பாதி கேள்வியாகவும், மற்றொரு பாதி பதிலாகவும் அமைத்த திருவள்ளுவரின் சொற்சிக்கனத்திற்கு ஓப்பிடலாம்🙌😊
@ganesank2861
@ganesank2861 Ай бұрын
ஒரு ஆழ்ந்த கருத்துக்கள் ஐயா வாழ்த்துகள்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 9 ай бұрын
டாக்டர் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை. அவர்கள் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.பேட்டி எடுத்த சகோதரி அவர்கள் எப்போதும் சிரித்தமுகத்தோடு மனமகிழ்ச்சியோடு பேசுகிறார்கள்.அவர்களை பார்த்தாலே மனமகிழ்ச்சியாக இருக்கிறது.
@KrishnamoorthiRamasamy-r7f
@KrishnamoorthiRamasamy-r7f 9 ай бұрын
Excellent news, thanks a. Anbudan- Krish.
@victorjoseph2623
@victorjoseph2623 9 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் 🎉 நன்றி ❤
@kanimozhigovindhan2998
@kanimozhigovindhan2998 7 ай бұрын
Thanks Doctor Sir 🙏
@lordkallis
@lordkallis 6 ай бұрын
I honestly haven't seen a life-changing video like this before. I'm a 41-year-old man dealing with high blood pressure. This video is truly a game-changer. Huge appreciation to the whole team of Health Cafe! I can't express my gratitude sufficiently to Dr. Chokkalingam. May he have a long life and continue sharing his wisdom.
@narayaniraj8236
@narayaniraj8236 6 ай бұрын
Pls do sheetali pranayama and nadi shuthi pranayama. See KZbin videos n do prana mudra in hand.
@VIGNESHff-p6s
@VIGNESHff-p6s 2 ай бұрын
ஆனால் , நீங்கள் சொல்வது உண்மைதான்❤
@gopskrish8023
@gopskrish8023 9 ай бұрын
ஆக சிறந்த நேர் காணல். மருத்துவர் அய்யா உடலையும் உண்மையையும் உணர்தவர். ❤
@shankarraj3433
@shankarraj3433 9 ай бұрын
இதயத்தை பாதுகாப்போம் . ❤
@thiruvickraman6039
@thiruvickraman6039 9 ай бұрын
மிக நல்ல மருத்துவர். மிக மிக நல்ல மனிதர்.உண்மையை பேசும் உத்தமர்❤
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 9 ай бұрын
அன்புள்ள மருத்துவர் கூறிய மூன்று சொல் மந்திரங்களை இன்றிலிருந்து கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்
@naynamkrlshnan8579
@naynamkrlshnan8579 9 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் மிக நன்றி இது போன்ர பதிவுகள் பயன் உள்ளதாக உள்ளது நன்றி.
@palammaldhanapal1186
@palammaldhanapal1186 9 ай бұрын
Excellent explanation. Great eye opener. High light points... எண்ணும் எண்ணங்கள் சீராக... உண்ணும் உணவு சீராக.. சீரான உடற்பயிற்சி.... மகிழ்ச்சியாக இருக்க தியானத்தை வழக்கமாக்க.. மிக்க நன்றி ஐயா
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 9 ай бұрын
அய்யாவின் பேட்டி எனக்கு ‌மகிழ்சி‌ அளிக்கின்றது
@personaluse1000
@personaluse1000 9 ай бұрын
Sir you are not only a cardiologist, you are a psychologist too. " Vetri peruvadhu magilchi illai, magichiyai irupadhey veri" what a statement.
@shenjunambi5563
@shenjunambi5563 9 ай бұрын
Thanks
@NarasimmasriNarasimmasri
@NarasimmasriNarasimmasri 9 ай бұрын
❤❤❤❤
@johanpaul3657
@johanpaul3657 5 ай бұрын
❤🔥
@valarmathivalarmathi2319
@valarmathivalarmathi2319 9 ай бұрын
முன்னாடி எல்லாம் பட்னில. செத்தானுக. இப்போ சாப்டே சாகுரானுக. அருமை மருத்துவர் அய்யா. 😂
@srissc6515
@srissc6515 5 ай бұрын
😂😂😂
@mouliechozan
@mouliechozan 5 ай бұрын
KZbinப்ப திறந்தாலே புல்லா food reviewசம்பந்தப்பட்ட பிரியாணி பரோட்டா அந்த சம்மந்தமான நியூஸ் தான் அதிகமா இருக்கு
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 4 ай бұрын
உண்மைதான்.
@ganesan7793
@ganesan7793 Ай бұрын
Unmai sir
@mohamedrafeekrafeek2494
@mohamedrafeekrafeek2494 8 ай бұрын
அவசியமான அருமையான எல்லோருக்கும் தேவையான உபதேசம்.Dr சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைக்கொடுக்க வேண்டும்.
@samrithakadhir5326
@samrithakadhir5326 3 ай бұрын
மிக அற்புதமான மருத்துவர்.... மனிதகுலத்திற்கு நிறைய பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறார்....
@thiyagarajanramasamy5011
@thiyagarajanramasamy5011 5 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி.. உங்கள் பேச்சும் உங்கள் அக்கரையும் எங்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது ஐயா.....
@SubramanianSubramanian-k9j
@SubramanianSubramanian-k9j 9 ай бұрын
சொக்கலிங்கம் அவர்கள் என்னை வாழ வைக்கும் ரிஷி
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 ай бұрын
நெறியாளர் கூட instant ஆக உரையாடிக் கொண்டு இருக்கு நம்ம பெரிசு... I love you பெரிசு 🥰🥰🥰🔥🔥👍
@manjulamanjula8232
@manjulamanjula8232 9 ай бұрын
நன்றி ஐயா என்னுடைய சந்தேகங்களுக்கு தெளிவாக பதில் சொல்லி விட்டீர்கள் என்னுடைய மனக் குழப்பத்தையும் போக்கி விட்டீர்கள் நன்றி.
@meenalsubramanian3236
@meenalsubramanian3236 3 ай бұрын
மகிழ்ச்சியே வெற்றி உண்மை புரிந்தது. நன்றி ஐயா🎉🎉🎉🎉
@ChristyRomeo
@ChristyRomeo 6 ай бұрын
அருமை!அருமை!மிக விலை மதிக்க முடியாத அற்புதமான ஆரோக்கிய ஆலோசனை & அறிவுரைகள் வழங்கியுள்ள மருத்துவர் திரு.சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி!🙏வாழ்த்துக்கள்!💐❤️🔥👍🏿👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🙏
@sudarson7630
@sudarson7630 9 ай бұрын
ஆரோக்கியம் மேம்படும் அருட்பெருஞ்ஜோதி அருள் கிடைக்கட்டும்
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 9 ай бұрын
அருமையான பதிவு...மிகவும் நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்.🙏🙏🌟
@Natarajan7565
@Natarajan7565 9 ай бұрын
Great advises for Great life. He is more than a Doctor - பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை வழிகாட்டி.
@jayrambadri7327
@jayrambadri7327 5 ай бұрын
Wow this line struck me "success is not happiness.. Being happy is success"..
@chandran4511
@chandran4511 9 ай бұрын
Thank u my brother Dr. sir. இன்று முதல் என் சகோதரர். எனக்கு 67 வயது.
@a.k.karthikeyan.3578
@a.k.karthikeyan.3578 9 ай бұрын
Any Religion, colour, cast, meditative man, sports man, patient, teaching professional, IT professional all must hear this two times now itself. Thank you very much ""Pariyappa"".
@srinivasannice9390
@srinivasannice9390 7 ай бұрын
🎉🎉
@saravananekambaram3254
@saravananekambaram3254 9 ай бұрын
Really very good interview by Dr. Chokkalingam. I met him ten years back for a consultation. I followed these steps and reduced almost 25 kgs in 6 months. Everyone please follow his advice.
@ANAsalone389
@ANAsalone389 9 ай бұрын
Enna steps follow panninga
@navatheesh5456
@navatheesh5456 9 ай бұрын
அருமை sir நான் இன்றிலிருந்து மகிழ்ச்சியாக வாழ கடைபிடிக்கிறேன்
@Songs-lx7hs
@Songs-lx7hs 9 ай бұрын
This Doctor is a practicing yogi. He kept saying, "you have a good question" and made interviewer happy and his replies were calm and composed. He is a living example for all of us.
@banurekas7983
@banurekas7983 24 күн бұрын
அற்புதம் Dr! மிகவும் சிறப்பு! 💐🙏⭐ - சே. பானு ரேகா
@PandianPandian-sl5wo
@PandianPandian-sl5wo 12 күн бұрын
❤ நன்றி ஐயா
@jamalfaleel8856
@jamalfaleel8856 9 ай бұрын
ஆரோக்கியத்திற்கு அபூர்வமான ஆலோசனைகள்
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 2 ай бұрын
நல்ல உணவு அரை வயிறு சாப்பிடுதல், வேகமாக நடைபயிற்சி , கவலைபடாமல் இருத்தல், ஆயில் உணவு சாப்பிடாமல் இருப்பது, மாரடைப்பு வராமல் தடுக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். நன்றி டாக்டர். ❤❤❤
@agnesroyce5875
@agnesroyce5875 2 ай бұрын
Thanks a lot
@rajvel2516
@rajvel2516 6 ай бұрын
உங்கள் அனுபவம்.. இறைவனுடய அன்புக்கு சம்மானது.. தங்கள் பேட்டி எங்களுக்கு புது வாழ்கையை தந்துயிருக்கிறது.. மிக்க நன்றி! ஐயா..
@geethajoseph5760
@geethajoseph5760 9 ай бұрын
Ayya,1000 years neengal vazhanum ,
@dnpodcast9485
@dnpodcast9485 7 ай бұрын
அருமையான மருத்துவர். கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், ரொம்ப அருமையான கேள்வி என்று ஆரம்பிகிறார். மிக எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எல்லாவட்றையும் நன்றாக விளக்குகிறார்.
@srinivasan6336
@srinivasan6336 9 ай бұрын
அற்புதமான அறிவுரை. டாக்டர் ஐயா வை எங்கு சந்திக்க வாய்ப்பு உள்ளது தெரியபடுத்தவும்.ஐயாவை 40 வருடங்களுக்கு முன் திருச்சியில் சந்தித்திருக்கிறேன்நன்றி. க சீனிவாசன் மேலாளர் கனரா வங்கி ஓய்வு.
@krishnanradha7394
@krishnanradha7394 9 ай бұрын
எல்லாராலும் எப்படி எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் அய்யா
@jayaramanganesan4672
@jayaramanganesan4672 9 ай бұрын
Adhane
@aarthidra
@aarthidra 9 ай бұрын
மகிழ்ச்சி என்று மருத்துவர் ஐயா குறிப்பிடுவது நிம்மதியும், 'இருப்பதே போதும்' என்னும் சமாதான உணர்வும். 24/7 சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கவேண்டிய அவசியம் இங்கே யாருக்கும் இல்லை.
@jayaramanganesan4672
@jayaramanganesan4672 9 ай бұрын
@@aarthidra yes yes I agree 👍
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 9 ай бұрын
say when you get time.. OM NAMASIVAYA...
@tamils4436
@tamils4436 6 ай бұрын
@@30yrs.hotelsrestaurantsit won’t help , when a problem comes we have to face it , on nanashivaya nu sollitu utkaanthu Prada sham saaptutu irukka mudiyaathu.
@murugansabari9548
@murugansabari9548 3 күн бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@geethajoseph5760
@geethajoseph5760 9 ай бұрын
I'm from Paris,your words are like a bible,praise the lord ,you are a gift from heaven for us ,the tamilians ,god bless you sir ,what a kind speaking,best explanation 😊😊
@shankarraj3433
@shankarraj3433 9 ай бұрын
❤ இதயம் கனிந்த நன்றி ஐயா.
@samaruldhas
@samaruldhas 8 ай бұрын
உள்ளத்தில் மகிழ்ச்சி யாமிருக்க இறைவனோடு ஒன்றி வாழவேண்டும்.
@jegajanandanselvaraj2312
@jegajanandanselvaraj2312 24 күн бұрын
டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்கும் பொழுதே endorphine சுரக்கின்றது நன்றி டாக்டர் சிறப்பான பதிவு
@knrajuu
@knrajuu 9 ай бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக சொல்லும் ஐயாவுக்கு நன்றி
@sheebasinha2053
@sheebasinha2053 8 ай бұрын
The way you explain doctor adds more respect towards you doctor. A man to be respected 🎉
@tamilmandram4093
@tamilmandram4093 9 ай бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக சொல்லும் ஐயாவுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
@Sudhan.P
@Sudhan.P 9 ай бұрын
Fantastic message from well minded doctor❤❤❤
@LuckMeKaanthan-yv5yc
@LuckMeKaanthan-yv5yc 9 ай бұрын
Fantastic News To Tamil Speaking Generations. Because It Will Prevails Long Years. Experience Of Excellence 🎉😂. Proud Of You-Tamilian 👏.
@ppspanneer7265
@ppspanneer7265 9 ай бұрын
Vazhga Valamudan Your explanation related to Vethathiri Maharishi philosophy Thank you Dr.
@varalakshmigopichand3563
@varalakshmigopichand3563 9 ай бұрын
😊
@KarthiKeyan-mm6iq
@KarthiKeyan-mm6iq 9 ай бұрын
One of the best information in this generation............... முடிஞ்ச அளவுக்கு follow panren sir..... துளியும் அரசியல் சாயல் அற்ற அருமையான ஒரு நற்செய்தி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
@shivayanama2309
@shivayanama2309 9 ай бұрын
உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அய்யா
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 6 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி🙏😊
@vrdbkfromsnp
@vrdbkfromsnp 6 ай бұрын
மெடிகல் அட்வைஸ் மற்றும் வாழ்வியல் அறிவுரை, மிக மிக அருமை ஐயா.. நன்றிகள் கோடி ❤
@ChellamChellam-ix4vr
@ChellamChellam-ix4vr 2 ай бұрын
அருமையான விழுக்கம் அய்யாவுக்கு கோடி நன்றிகள்
@jeevacharles7765
@jeevacharles7765 8 ай бұрын
Doctor I am so happy to see you through KZbin. Happy to hear your word. I used to hear Amma, Amma when I worked in Apollo hospital, CCU, Chennai. Pray Gos to bless you with many more years with good health
@RundranMaha
@RundranMaha 9 ай бұрын
வாழ்கையில் மகிழ்ச்சியாக இருப்பது ரொம்ப சுலபம், கல்யாணம் பண்ணாமல் இருந்தால் நீங்கள் சொல்லும் எந்த துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்
@SaravanaKumar-dm3wu
@SaravanaKumar-dm3wu 9 ай бұрын
Ennaya solraa😅😅
@fashiontailor7266
@fashiontailor7266 9 ай бұрын
Yes i agree
@boomeruncle
@boomeruncle 9 ай бұрын
கல்யாணம் ஆகலையே னு நிறைய பேரு வருத்த படுறாங்க 😂
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 ай бұрын
அருமை அருமை மிக சரியாக சொன்னீங்க டாக்டர் மனமார்ந்த நன்றிங்க 👏
@rajurajan695
@rajurajan695 9 ай бұрын
Full possitive vibe when am listening to Doctor's speech.😊😊😊😊
@astrorudra1812
@astrorudra1812 6 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 🙏🙏🙏
@paramasivamparama6703
@paramasivamparama6703 9 ай бұрын
வணங்குகிறேன் ஐயா நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி❤
@senthilsundaram972
@senthilsundaram972 9 ай бұрын
🙏தங்கள் அறிவுரை மிக மிக மகிழ்ச்சி யாக இருக்கிறது 🙏நன்றி சார் இயங்கும் இதயத்துடன் கரம் வணங்குகிறேன் 🙏god bless ur family 🙏
@happyvolly
@happyvolly 6 ай бұрын
Excellent interview. Thanks to doctor as well as interviewer lady.
@naraharinara6212
@naraharinara6212 9 ай бұрын
Wow. His enthralling spech is his own experience, never ever seen such a owenderfull doctor in this modern days. We need to follow his advise thats the gratitude on this interview
@jayanthigopinath6657
@jayanthigopinath6657 9 ай бұрын
We r very proud professor that we all had a very wonderful great time working under you.. hope you remember your great motivational dialogue to your patients, your heart is in my hand, உன் இதயம் என் கையில், be happy atleast now. Before it come to my hand, if u would have been happy, your heart still in your sleeves. We used to charge patients not for your treatment only for your speech councilling. Great u r. Good speaker. Excellent eminent professor. Hats off ❤❤
@arumugamaru5614
@arumugamaru5614 9 ай бұрын
அருமையான மிகவும் முக்கியமான பதிவு நன்றி நன்றி நன்றி🙏
@rameshiyer8236
@rameshiyer8236 9 ай бұрын
Dr your speech is a philosophical medical advise. Every one must hear and practice will create a social harmony also. Excellent
@sivaramaniyer9632
@sivaramaniyer9632 9 ай бұрын
Yes of course
@krishnakumari3901
@krishnakumari3901 9 ай бұрын
EXCELLENT EXPLANATION DR.. THANK YOU SIR ❤
@qfareed4200
@qfareed4200 9 ай бұрын
Excellent video. Thanks for this interview. 30 mins advice but life changing motivation. 🎉
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 9 ай бұрын
Excellent and unblemished services is rendering by you Dr. We salute you sir Definitely we follow your 3 mantra Dr.
@krishmurthy945
@krishmurthy945 9 ай бұрын
டாக்டர் சார் அருமையான விளக்கம் கடவுள் மாதிரி நிஜத்தில் வந்து எங்களை மகிழ்ச்சி தந்துவிட்டாய் டாக்டர் நன்றி.
@jammuk1
@jammuk1 9 ай бұрын
Excellent, useful and thought provoking talk by cardiologist Dr V.Chokkalingam. Being happy may not be possible by ordinary human beings but to harvest and benefit from the the wisdom of Dr V.C., we have to transform ourselves to be ever Happy. Very subtle and point blank statement. எண்ணங்கள் சீராக, உணவும் சீராக, உடற்பயிற்சியும் சீராகசெய்து வர, என் போன்ற இருதய கோளாறு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான செய்தி கொடுத்த Dr சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி
@indranitekumalla6326
@indranitekumalla6326 9 ай бұрын
Very well explained doctor , thankyou
@dhanasekarchennai
@dhanasekarchennai 6 күн бұрын
Excellent experience speech
@laxsinmass8202
@laxsinmass8202 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@sadiqali41
@sadiqali41 9 ай бұрын
Super message with very positive energy, god bless both of you
@sivaramanm8622
@sivaramanm8622 7 ай бұрын
Thanks doctor for your kind advice and also for arranging this valuable program. With regardd. Sivaraman.
@Anithabose.R
@Anithabose.R Ай бұрын
I am not confident in my life after I heard your speech am hope to be positive thank you so much Ayya and the sister
@newmartin3214
@newmartin3214 6 ай бұрын
ஒருதரம் மரிப்பதும் பின்பு நியாயதீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பாட்டிருக்கிறது.. எந்த நோய் இருந்தாலும் கவலைப்படாதீர்கள்.. இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு மறு வாழ்க்கை இருக்கிறது..
@DANNY-zj2up
@DANNY-zj2up 21 күн бұрын
Amen hallelujah
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 11 күн бұрын
True❤
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08
Doctor Arunkumar
Рет қаралды 356 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 153 МЛН
A Deep Dive into Heart Health | Vadamalayan Hospital’s Cardiology Team Podcast
1:01:16
Vadamalayan Hospitals Pvt Ltd
Рет қаралды 4,9 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН