இதயம் திறக்கிறார் பாலாஜி ஹாசன்

  Рет қаралды 5,899

Vishva Sreelakshmi Ganga

Vishva Sreelakshmi Ganga

Күн бұрын

பரிகாரம் என்றால் என்ன? பிரார்த்தனை ஜெயிக்குமா? ஜோதிட கணக்கு எப்படி வேலை செய்யும்? கோவா தேர்தல் எப்படி கணித்தேன்? போன்ற கேள்விகளுக்கு மனந்திறந்து பேட்டி அளிக்கிறார் பாலாஜி........ உலகியல் ஜோதிட நிபுணர் நமக்காக சிறப்பாக பேட்டி அளிக்கிறார்...... வாருங்கள் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.....

Пікірлер: 23
@asellappansellappn3294
@asellappansellappn3294 11 ай бұрын
தம்பி உங்கள் நேர்மையான வாழ்க்கை முறையை பின்பற்றி ஜோதிட பெருமக்கள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கடவுளின் அருளால் உங்களுக்கு ஜோதிட கலையில் மேலும் முன்னேறி பணியாற்ற மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@balakrishnab719
@balakrishnab719 3 жыл бұрын
தங்களது நேர்காணல் மிக வியப்பூட்டும் வகையில் உள்ளது.வாழ்க வளமுடன்.
@kanagarajesh630
@kanagarajesh630 4 жыл бұрын
நல்ல முயற்சி சுவாரஸ்யமான தகவல்களை சாதாரணமாக தெரிந்த கொள்ள ஒரு வாய்ப்பாகவும் வரப்பிரசாதமாகும் ஏற்படுத்தி கொடுத்த நன்பருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
@subhadandapani981
@subhadandapani981 4 жыл бұрын
Ungal unmai ullam, nijam pesum gunam indru pinnukku thallinaalum kandippaga uyarvu nichiyam Mr Balaji. Keep going. You will be rewarded by God for sure. All the best
@chandrigaramapiram3304
@chandrigaramapiram3304 3 жыл бұрын
Very well mind set Mr Balagi Sir 🙏
@khavinoms1969
@khavinoms1969 4 жыл бұрын
பாலாஜி மிக சிறந்த மனிதர்.
@balakrishnab719
@balakrishnab719 3 жыл бұрын
இறப்பைப் பற்றி தங்கள் விளக்கம் -ஜோதிடம்.வராகமித்திரர் கூறிய கணிப்பும் தாங்கள் தலைவருக்கு கூறியதும் மாறவில்லை.
@jayampushpa3926
@jayampushpa3926 4 жыл бұрын
Thanks super excited 💐 💐💐💐
@Vikrambalajijayarama
@Vikrambalajijayarama 3 жыл бұрын
Balaji Hassan good human being
@sureshsuresh-wq4ff
@sureshsuresh-wq4ff 3 жыл бұрын
Correct karma is true
@kandasamyn91
@kandasamyn91 3 жыл бұрын
Education loan canel akuma sir 2021 Balaji hasSan kaittusollunga
@manisepperumal4384
@manisepperumal4384 4 жыл бұрын
Supper sir
@astroguru212
@astroguru212 4 жыл бұрын
Simply Super
@jeyanthipandi4497
@jeyanthipandi4497 4 жыл бұрын
Super 🙏 👍
@sengaijay4177
@sengaijay4177 4 жыл бұрын
Super ..
@divinegoddess_3
@divinegoddess_3 2 ай бұрын
Jothida Puyal
@srinivasansrinivasan2618
@srinivasansrinivasan2618 4 жыл бұрын
நல்ல தகவல் பாலாஜி
@lithyarangasamy3181
@lithyarangasamy3181 4 жыл бұрын
Simply good.
@jeniliyasathish5222
@jeniliyasathish5222 3 жыл бұрын
Contect number வேண்டும்.
@jeniliyasathish5222
@jeniliyasathish5222 3 жыл бұрын
உங்களை அணுக வேண்டும், விலாசம் வேண்டும் கிடைக்குமா ஐயா.
@eswarran4240
@eswarran4240 4 жыл бұрын
முசிறி விஜயன் விலாசம் வேண்டும் கிடைக்குமா!??
@sriprabhakumaran8389
@sriprabhakumaran8389 4 жыл бұрын
Good
@mkavyamaths9370
@mkavyamaths9370 3 жыл бұрын
thamizhan urupadatha karanam thamizhanai nanpadathu peraku nallavarupavanai kizhathalluvathu nee nallawaruvai kavalaipadatha pa
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН