இதயத்தின் ஆழம் அறிந்தவரே - வேணாம் பிரதர் சிஸ்டர் by Alwin Paul | Tamil Christian Song

  Рет қаралды 685,583

Alwin Paul

Alwin Paul

5 жыл бұрын

வேணாம் பிரதர் சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை!
Click the link to Subscribe the channel for more Tamil Christian songs: bit.ly/2T82ooa
Praise be to Jesus Christ
A Song by Allan and Team
Sung By: Alwin Paul
TRACK CREDITS
Music: Anand Alwin
Lyrics: Immanuel Raja
Mastered By: David Selvam
Mixed By: Thiru
Additional Programming: Santhosh Kumar
Shehnai: Balesh
Song Sequenced and Recored at AP Studio - Allan Paul
Song Mixed and Mastered at Berachah Studio
VIDEO CREDITS
Director: J.C. Vetriselvan
Cinematographer: Kolanchi Kumar
Editor: Vijay Velukutty
DI Colourist: Raghavan (Cuviyum)
Choreographer: Sakthi
Associate Director: Murugan
Associate Cinematographer: Naresh
Associate Editor: Rajesh
Special Thanks: Joel (Dancer)
iTunes (APPLE MUSIC)
itunes.apple.com/in/album/kad...
SAAVN:-
www.saavn.com/s/album/english...
AMAZON:-
www.amazon.com/Kadhalan-Yesu-...
GOOGLE PLAY MUSIC:-
play.google.com/store/music/a...
LYRICS
வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (சங்கீதம் 102:3)
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! - (லூக்கா 9:62)
செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். - (பிரசங்கி 10:1)
மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். - (2)
பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்
கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். - (1 யோவான் 2:1)
உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும். - (2) - (1 யோவான் 2:15)
கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும். - (மத்தேயு 6:22,23)
கண்களில் தான்பா ஆரம்பிக்கும் - உன் பேர வீணடிச்சிடும்.
இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் Heart - Beat எல்லாம் புரிந்தவரே - (நீதிமொழிகள் 24:12)
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
என்றும் உம்மை பின்பற்றுவேன். - (சங்கீதம் 139:7)
உமக்கு மறைவாய் எங்கே போவேன் - உம்மை பின்பற்றுவேன்.
வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (யாக்கோபு 4:14)
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!
வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை!
அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை!! - (வெளி 22:1)
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

Пікірлер
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 277 М.
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 2 МЛН
Kiruba Kiruba -  Tamil Christian Hit Song By Pr Darwin Ebenezer | Talent Ella Onum Ella
4:49
PASTOR DARWIN EBENEZER - OFFICIAL
Рет қаралды 36 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 471 М.
Sonnathai Seivaar - Gersson Edinbaro (8K) - Tamil Christian Song
3:55
Gersson Edinbaro (Official)
Рет қаралды 8 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 91 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 34 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 51 МЛН