JJ, Vasool Raja, Gemini, Amarkalam, Ayya, Autograph,Kadhal Mannan, Pandavar Bhoomi,Parthaen Rasithaen All are album hits not one or two songs ..!! Great Musician..!! ❤
@dharmarajsampathkumar12344 жыл бұрын
Rojakootam too..
@Bestwayofteach4 жыл бұрын
Aranmanai 1
@AB111_TV4 жыл бұрын
Attagasam kuda sema mass album..
@rangap824 жыл бұрын
Asal songs
@கண்ணன்தமிழன்4 жыл бұрын
பூவேலி
@udayakumar-eq5sw4 жыл бұрын
Vidyasagar சார் பற்றி பேசியதற்கு மிக மிக நன்றி சார்.............
@rajaganapathy69584 жыл бұрын
Vidyasagar sir legend
@udayakumar-eq5sw4 жыл бұрын
@@rajaganapathy6958 yes......
@colwinrebero55944 жыл бұрын
yes sir absolutely.... we are die hard fans of Vidyasagar.... want him to do more films even now in Tamil.....
@பால்பாண்டிபாலா-ண1ந4 жыл бұрын
வித்யாசாகர் சாருக்கு வாய்ப்பு குடுக்காத தமிழ் சினிமா உலகம் வெறுக்கிறேன் .
@tamiltamil68024 жыл бұрын
I like vidyasagar bro
@TheHolyEmerald4 жыл бұрын
Best video. Share this to the max guys! Tamil music industry is going downhill. Mr. Bharathwaj is correct!
@rafirayyan18763 жыл бұрын
hhhh
@rohankylan83753 жыл бұрын
Instablaster.
@perumallekshmana4 жыл бұрын
Bharadwaj and Vidyasagar - both were gems for Tamil Cinema. Bharadwaj - All charan movies, Tamil, Rojakootam, Autograph, Pandavar boomi, matrum pala super duper songs .
@karthickd36964 жыл бұрын
சார் நீங்கள் சொன்னது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை நாங்கள் அனைவரும் 90sவரும் பாடல்களை அதிகம் விரும்புகிறோம்
@TheHolyEmerald4 жыл бұрын
I liked his songs "Thirupathi Vandha Thiruppo" and "Therkku Cheemaiyile".
@gokulshanmugam70013 жыл бұрын
Thiruppathi vandha thiruppam- srikanth deva bro
@TheHolyEmerald3 жыл бұрын
@@gokulshanmugam7001 illa bro Bharathwaj sir dhaan
@magicmoments61683 жыл бұрын
@@TheHolyEmerald perarasu movie... Srikanth deva music
@ravi005...3 жыл бұрын
Tirupathi movie perarasu sir movie but bhardwaj sir music
@pothuvaiarul80483 жыл бұрын
@@gokulshanmugam7001 music Bharathwaj tha bro Deva illa
@yellow34744 жыл бұрын
80's 90's க்கு அப்புறம் பாட்டு கேக்குற ஆசையே போயிடுச்சு..வெறும் இரைச்சல் தான் இப்ப
@souls2music5673 жыл бұрын
Correct aa sonnenga
@yellow34743 жыл бұрын
@@souls2music567 👍
@michaelraj33232 жыл бұрын
Music was good till 2012
@vj21324 жыл бұрын
Bharadwaj & Vidhyasagar gave beautiful songs in 90s and early 2000s. They both deserve better respect and recognition. We respect you sir.
@ridgewoodindie35633 жыл бұрын
Anyone who gave any competition to AR Rahman those days just mysteriously disappeared. It’s so weird. Deva did well in the 90s then just disappeared in the mid 2000s. Then Vidyasagar came in with back to back hits in the 2000s then he disappeared too. He had to go to Malayalam to revive his career
@karuppusamy98564 жыл бұрын
தமிழ் திரைப்பட திறமையான இசையமைப்பாளர் வரிசையில்... நிச்சயமாக திரு. பரத்வாஜ் அவர்களுக்கு இடம் உண்டு.
@sankarans114 жыл бұрын
True sir 👍
@THEBOSS-op2fy2 жыл бұрын
பரத்வாஜ் நெல்லை மண்ணுக்கு சொந்தகாரர் என்பதில் ஓரு மகிழ்ச்சி..🔥🔥
@P.velmuruganP.velmurugan-ck2em Жыл бұрын
அப்படியாதெரியாதே.ஊர்
@mohamedazhar779611 ай бұрын
@@P.velmuruganP.velmurugan-ck2emரவணசமுத்திரம் எங்கள் சொந்த ஊர்...நல்ல பண்பு கொண்டவர்
@jahubarsathick19364 жыл бұрын
இவர் மிகத்திறமையான இசையமைப்பாளர், இவருடைய ஆதங்கம் உண்மையானது.
@ramakrishnang554 жыл бұрын
Such a humble person .Feeling sad that he has been left out.
@bathrikugan81714 жыл бұрын
பரத்வாஜ் ஐ தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை
@senthilmurugan20164 жыл бұрын
உண்மை
@senthilvelsamatharman4 жыл бұрын
மறக்க முடியுமா sir ? இப்போ கூட "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் நீயோ..." பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்.. "என் உள்ள என் உள்ள ஏதேதோ செய்கிறதே" வரி வரும் போது நிஜமாவே ஏதோ செய்கிறது தான். இசைக்கும் ,மனசுக்கும் ஒரு tight bond போட்டவர் சார் நீங்க..
@souls2music5673 жыл бұрын
Beautiful s😍ng, I too remembered this song whenever I see bharadhwaj sir
@elansasi71494 жыл бұрын
இப்போது புது பாடல் கேட்க முடியல வேலை tension வீட்டுகு வந்து புதிய பாடல்கள் கேட்டால் தலை வெடிச்சிரும் போல இருக்கு
Should say Anirudh and Danush have contributed a lot to the downfall of Tamil cinema music because he started singing all 6 six songs he wrote his own lyrics so everybody thought anybody can do it and we lost quality even sivakarthekayen writes lyrics there's no quality in today's music and music directors don't study proper music
@Pelztheo3 жыл бұрын
I wouldnt say that😐. I personaly like the song
@shriramr86952 жыл бұрын
Absolutely correct. Anirudh singing every song of his. And same Jonitha gandhi as female voice
@nagarathinamvelmurugan7035 Жыл бұрын
Heros should stop singing, anirudh’s voice is good at least… Dhanush and Siva Karthikeyan are worst singers.., Dhanush is a great actor, no doubt about it … he cannot be great in everything, he should leave singing to the professionals
@Arjunan19884 жыл бұрын
*_எந்தவித நெருடலும் இல்லாத மிகவும் அழகான நேர்காணல், திரு.வடிவேலு அவர்கள் மற்றும் திரு.வித்யாசாகர் அவர்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டது மனதை வருடியது, நன்றி Indiaglitz, இன்னும் இதுபோன்ற நேர்காணலை வழங்க வேண்டுகிறேன்_* 💕💕🙏✌️
@moorthybillamoorthybilla75084 жыл бұрын
வித்யாசாகர் ,பரத்வாஜ் , சிற்பி இவங்க எல்லாம் வேற லெவல்
@Dhatchayani254 жыл бұрын
சிற்பி is copy cat boss. He wanted to become a director. Not musician
@gopalmani67593 жыл бұрын
All-time vidhyasakar best
@prabin2773 жыл бұрын
SA ராஜ்குமார் வீட்டுடீங்க
@sriganeshbalasubramanian15063 жыл бұрын
Vidyasagar sir ♥️♥️♥️♥️♥️
@livingunique27593 жыл бұрын
s all nice music directors. but ar rahman puyal la sikki kanama poitanga
@kumarkannan81444 жыл бұрын
"Vaanum mannum kattikondadhe" What a composition .....!!!!!!!
@rajahthaasan51184 жыл бұрын
ஆமாப்பா. முந்தாநாள் கூட கேட்டேன். புல்லரிச்சுது. “ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ” அருமையான வரிகள். அருமையான இசை.
@dhanabaldurai9794 жыл бұрын
But writer dhana cridts
@rizamazeez22994 жыл бұрын
உன்னைப் பார்த்த பின்பு நான் வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு மேகங்கள் என்னைத்தொட்டு போனதுண்டு காடு திறந்து கிடக்கின்றது ஒவ்வொரு பூக்களுமே மொட்டுகளே மொட்டுகளே என்ன இது என்ன இது என் விழிகள் உன்னை விட்டு இதற்கு பெயர்தான் காதலா உனை நான் உனை நான் காதல் மழையே பெண்ணொருத்தி பெண்ணொருத்தி தல போல வருமா ஏய் துஷ்யந்தா . . உங்களை மறக்கவில்லை பரத்வாஜ் சார். Come back with the same flow of அமர்க்களம்.. the complete Album.
@TheMayuramsankar4 жыл бұрын
U missed pathi kadhal pathimutham
@1-1.6184 жыл бұрын
You also missed mentioning Jay Jay, actually, the complete musical album of Bharadwaj!
@prazna4eva4 жыл бұрын
O podu vitutingale!!
@mithunmithilan91394 жыл бұрын
மனமே மனமே தடுமாறும் மனமே எனக்கென ஏற்கனவே தோழா தோழா அவரவர் வாழ்க்கையில்
@KannanKannan-wm4rq4 жыл бұрын
Sir great u are correct but u forgot one great song in asal film is.singam enral em thanthaithan the song sung by the great musician parathwaj the song identify the great actor sivaji since the producer of the film was prabu great song ketkum bothe manner varum the only song is enough for the talent for thiru parathwaj
@abhinivesh19364 жыл бұрын
Deva sir,S.A.Rajkumar sir,Vidhyasagar sir,Baradhwaj sir,Sirpy sir are so good ..they are underrated music directors in cine Field
@livingunique27593 жыл бұрын
ellarum talented only but ar rahman puyal la sikki kanama poitanga.
@purevillagelife32073 жыл бұрын
sirpi ya 🙄
@rajahthaasan51184 жыл бұрын
ஹிப்பாப் தமிழா என்று ஒருத்தன் இருக்கான். பேரிலதான் தமிழ் இருக்கு. பாட்டில சுத்தமா இருக்காது. பாட்டுக்கள கேட்டு முடிச்சதும் நாலு paracetamol போட்டாதான் மண்ட வலி போகும்.
@viralvideos95064 жыл бұрын
😂😂😂
@mujeebrahman39954 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@ela03984 жыл бұрын
😂😂😂
@jayamrs30244 жыл бұрын
உண்மை.....
@madhavan45774 жыл бұрын
Yes
@prabhug00724 жыл бұрын
Yuvan is always perfect 🤗🥳👌
@Pelztheo3 жыл бұрын
But his music isnt good😐😯
@gowravrahul95543 жыл бұрын
@@Pelztheo அப்பா music சுட்டு போடுவான்
@deepadeeparamachandran40493 жыл бұрын
@@gowravrahul9554 😅😅😅
@jaykumar64513 жыл бұрын
@prabhu 💯 true
@if_not_i_then_who3 жыл бұрын
@@gowravrahul9554 elarumey avanga appa music ah tan use pandranga
@rajamaniviswanathan2963 Жыл бұрын
bharadwaj sir i am also missing you memorable songs at rojakoottam awesome
@emilcse4 жыл бұрын
GV and D.Imman are really giving best music often but I really doubt abt Anirudh
@32beckam4 жыл бұрын
Ivaru pacchaya Anirudh tan solliraru. 😂
@natharshaabdulgani23724 жыл бұрын
Anirudh simply waste his copycat from others..
@sivaprakashkrishnamurthy13184 жыл бұрын
Anirudh worst musician
@kamakshinarayan223 жыл бұрын
Vera vazhi illai Anirudh peru solli thaan aaganum illana musical politics ivarai odiki vechudum nu solraru , music status ippo kevalama iruku , that too the language in the songs v bad , typical north madras local thara kuthu..80 , 90 s la kuthu paatu kuthu paatu kooda keka innimaiya irundhu
@satysony8743 жыл бұрын
Couz of rajini Anirudh become popular.
@MegaWarriors244 жыл бұрын
வார்த்தையே இல்லாம என் தலைவன் ஹிப்ஹாப் பாட்டு போடுவான் பாரு.கேட்டா எப்பவோ போர உசுரு பட்டுனு போயிடும்
@ganapathirajadurai4 жыл бұрын
😂😂😂😂
@natarajanbalaguru2364 жыл бұрын
🤣🤣🤣🤣
@deepadeeparamachandran40493 жыл бұрын
😂😂😂😂
@yuvi_editz63042 жыл бұрын
Vijay Antony vitutingalae bro😅
@mohans2874 жыл бұрын
Very mature and balanced assessment of the current situation. His strength and modesty are blended so beautifully. Hats off sir.
@Vijayakumar-bb8dp3 жыл бұрын
தங்களின் அமர்க்களம் பட பாடல் SPB சார் குரலில் இப்போதும் கேட்கும் போதும் கண்களின் ஓரம் கண்ணீர் கசியும் சார்
@RRKutties4 жыл бұрын
First 10 mins la yea he clearly explained about today's quality of music and how they select singers.. All Music directors and cinema industry should watch this and consider!
@smashycuber81004 жыл бұрын
His Paarthen Rasithen movie songs are just magical!!!
@azarmohamed32914 жыл бұрын
Bro pathen rasithen Ar Rahman potathu
@francisbuva43434 жыл бұрын
paarthale paravasam movie music done by A.R.Rahuman not paarthale rasithen
@StarTheFantasy4 жыл бұрын
@@azarmohamed3291 பார்த்தேன் ரசித்தேன் இவரு போட்ட படம் தான். சரண் இயக்கிய படங்களில் அல்லு அர்ஜுனா படத்துக்கு மட்டும் தான் ரஹ்மான் இசை அமைத்தார். மற்ற எல்லா படங்களும் பரத்வாஜ் தான் இசையமைப்பாளர்.
@rsvmohan67044 жыл бұрын
இடைஞ்சல் + இம்சை=நேர்காணும் பெண்.
@farmsidestore4 жыл бұрын
நானும் அதை பதிவு செய்யவே வந்தேன்... மகா தவறான செயல்... திரு. பரத்வாஜ் அவர்களின் கருத்துக்களை அறியவே இப்பேட்டி, இந்த பெண்ணின் குரலை உயர்த்தியும் இடைமறித்தும் கேள்வி என்ற பெயரில் அடாவடி செய்ய அல்ல... பெரும்போக்கான மனிதர், அதை பெரிதுபடுதவில்லை... ஆனால் நம்மை எரிச்சலைடைய வைத்துவிட்டது...
@thagavaltholzan72804 жыл бұрын
Shivasankari, guest konjam pesavidunga pls.... Let complete... Then u ask questions...
@MrKK-ei6hb2 жыл бұрын
*Deva Sirpy SA Rajkumar Harris Vidyasagar Bharadwaj Most underrated musicians* 🔥😍😘
@augustinenathan266 Жыл бұрын
Bharani also
@harshaarrfan Жыл бұрын
Harris is not among those group. He is next to arr yuvan
@smartvino43424 жыл бұрын
பரத்வாஜை மட்டும் அல்ல,. திறமையை மதிக்க தெரியாத தமிழ் சினிமா உலகம்.
@thipputk4 жыл бұрын
எனது விருப்பப்பாடல்களின் பட்டியலில் வித்யாசாகர், பரத்வாஜ், ராஜ்குமார், சிற்பி, போன்றவர்களின் பாடல்கள் தான் அதிகம் காதல் மழையே- ஜே ஜே அன்பே அன்பே- உயிரோடு உயிராக என் கண்ணாடி- மலபார் போலீஸ் வெண்ணிலவே வெண்ணிலவே- கண்ணன் வருவான்
@hari47584 жыл бұрын
We are missing u sir..Anirudh music are damuku damal songs than ..can't hear more no of times...
@vinaysundaromfs4 жыл бұрын
Lol don’t listen every musician is talented ... this s an industry where u should know to survive .. stop spreading negativity ... everyone works hard
@shivanishin80673 жыл бұрын
CRT... Anirudh music not hearted feeling..
@user-jn9gl6ls9v Жыл бұрын
@@shivanishin8067 correct , very bore
@balsam84724 жыл бұрын
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ my favourite song
@bathrikugan81714 жыл бұрын
அற்புதமான பாடல்
@k.thaheerabanu60653 жыл бұрын
That's copy from Hindi ......
@k.thaheerabanu60653 жыл бұрын
Movie pardes.,.
@brindhagopal2944 жыл бұрын
Happy to c his interview. Sometimes we use to talk about his music and now where is he? Don't worry sir. Ur music is all time favorite.
@mohanram19534 жыл бұрын
Kandippa unmai
@anandhkumar25743 жыл бұрын
Yes we also.... talk about his great music When we hear his song... And pray GOD he should come back And do more for music industry....
@asshokiyengar34714 жыл бұрын
Wonderful composer and an excellent’Gentleman’ . I met him once at his home through my good friend Sri. S B Khanthan . He was so courteous. Please come back sir . We are all waiting to enjoy your composition again . God bless you Bharatwaj sir .
@tamilazhagan60582 жыл бұрын
என்னோட ஆசை, வித்யாசகர் மீண்டும் தமிழ் சினிமாவு க்கு வரணும்
@prazna4eva4 жыл бұрын
Trendsetter of 2000s in every way.. be it O Podu, or Kaalam kalikalam aayi pochu da or parthen rasithen, alwarpetta andava, thala pola varuma, vasoolraja etc etc ..really missing ur beautiful music sir
@senthilgdirector4 жыл бұрын
Sirpi sir, bradwaj sir, deva sir, vidyasagar sir, S.A.Rajkumar sir music la innum new films vara vendum...
@sundarraj67704 жыл бұрын
Sirpi க்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை.
@senthilgdirector4 жыл бұрын
@@sundarraj6770 ullathai allitha films music director sirpi sonnen . Enna sambandham illa nu solluringa
@sundarraj67704 жыл бұрын
மன்னிக்கவும். அவரை குறித்தான ஆதாரபூர்வமான தகவல் இது.
@prabus94964 жыл бұрын
@@senthilgdirector nanba paarvai ondrae pothumae music director Bharani
@senthilgdirector4 жыл бұрын
@@sundarraj6770 enna solla varinga
@njayasree31864 жыл бұрын
Many of 90's songs are so fine.
@akshai39044 жыл бұрын
Bharadwaj sir and Vidyasagar sir super musicians 🙏🙏
@srinivasamoorthy14 жыл бұрын
Unnai paartha pinbu naan... One of my all-time favourites Sir! You are great Sir... My prayers for your early comeback...
@AB111_TV4 жыл бұрын
Bharadwaj is most underrated music director.. what songs and what kind of albums he has given..
@visvanathanthala904 жыл бұрын
அட்டகாசம், அமர்க்களம் மியூசிக் 🔥🔥🔥🔥🔥🔥
@piratheepanannarasa3354 Жыл бұрын
காதல் மன்னன்
@rajpaul16203 жыл бұрын
We miss you sir... Ippolam varra paattu lam paata? Ketka mudila... songs na,90s ...2000 la vantha songs lam ippavum kettute irukom...
@venkateshravichandran19244 жыл бұрын
Mahaganapathy song from amarkalam is one of his best track ! Still gives us a bliss ! Check it out guys ☺️
@raghow4 жыл бұрын
Venkatesh Ravichandran very true! The lyrics of the song also hold true.. computer kadavulaga mari ponadhu isayilum dhan
@prabin2773 жыл бұрын
தளபதி படமே பரத்வாஜ் ஐயா இசை அமைக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது ஒரு பெரிய missing. தளபதி ரசிகரா.
@narisimhan76604 жыл бұрын
appreciating vidya sagar shows yr class sir.
@flowerkingking63834 жыл бұрын
Very honest speech, I am praying to God for your comeback, your and vidya sagar sir both are legend in music
@vplkutty64004 жыл бұрын
பாடலில் ஒரு தாக்கம் வேண்டும் .....உண்மையான வார்த்தைகள் ஜயா👍
One of the most talented music director given amazing songs to Tamil cinema ❤️
@thavambase69074 жыл бұрын
Was this an interview or an argument? Anchor keeps talking louder than guest and not letting him finish!
@hariprasath62464 жыл бұрын
KADHAL MANNAN😍 AMARKALAM💥 ATTAGASAM🤟🏻 ASAL✌🏻 Thala oda carrier la important ah Bharadwaj irukaru♥👏🏻
@asrafzid86154 жыл бұрын
Thala fans than ivara yamathitanga...
@hariprasath62464 жыл бұрын
@@asrafzid8615 yetha vachi soldringa
@jplive19824 жыл бұрын
@@asrafzid8615 விஜய் பேன்ஸ் மணிசர்மாவுக்கு கோவில் கட்டியிருக்காங்க...
@asrafzid86154 жыл бұрын
@@jplive1982 paavam pannitanga vidhyaseakar ku tha nayama kattirukunum...🤟VJ career la songs ku pariya plus se avartha kadaisila avara maranthutu... 🤣🤣🤣 Kashtam
@jplive19824 жыл бұрын
@@asrafzid8615 இப்போ விஜய்ய கேட்டாலும் சொல்வார் எனக்கு மணிசர்மாதான் புடிக்கும்னு... வித்யாசாகர் எத்தனை ஹிட் கொடுத்து என்ன பிரயோஜனம் 🤣🤣😂
@kdedits46933 жыл бұрын
உங்கள் இசை பணியை போல திருக்குறள் பணியும் அற்புதமானது இரண்டையும் கைவிடாதீர்கள். ❤️
@osho-zm5tb4 жыл бұрын
சிற்பி, பரனி, வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார். போன்ற அற்புதமான இசை மேதைகளின் காலம் மறுபடியும் வர வேண்டும்.....
@javvumittaai36054 жыл бұрын
நானும் இதை எதிர் பார்க்கிறேன்
@Sankara.sankara4 жыл бұрын
சரக்கு தீர்ந்திவிட்டது புரோ
@jayaramanv34294 жыл бұрын
Vidamatanga Tamil salmaan groups
@vigneshvicky87103 жыл бұрын
@@Sankara.sankara But bothai apdiyatha bro iruku🔥🔥😜
@shekartherobo4 жыл бұрын
விருந்தினர் பேசும்போது குறுக்கே பேசுவதை தவிர்க்கவும் சங்கரி 🤦🏻♂️
@g.s.murali21294 жыл бұрын
நல்லா சொன்னீங்க.
@thiruthamizh55634 жыл бұрын
Yes ! you are correct. Only an experienced person should interview.
Some time interruption is necessary because he may be going one direction where he wants to go that may not be interesting to the audience. Well channel wants TRP. SQ..
@sandhyan.s.65983 жыл бұрын
Nice interview...sir has expressed his true intentions and obviously as he has mentioned Tamil music industry is definitely facing a downfall ,for there are very less musicians who help us realise the true melody of music... sir is one such gem of Tamil music industry.... directors must definitely give him chance again so that the industry flourishes
@geethsanjai65154 жыл бұрын
ஐயா சொல்றது சரிதான் நான் இப்பொழுது வரும் பாடலை கேட்பதே இல்லை இது சத்தியம்
@balansridharan28344 жыл бұрын
உண்மை தான்
@dorairajmokhan46924 жыл бұрын
Good music director. His combo with saran sir, Vairamuthu sir lyrics always great albums
@kavikarthi30814 жыл бұрын
Super Music Director... I Like You Sir .......
@sadhamussain99604 жыл бұрын
பாண்டேவுக்கு தங்கச்சியா இருக்கும் போல.... பதில முழுசா சொல்ல விடுதானு பாரேன்
@farmsidestore4 жыл бұрын
🤣🤣🤣👌👌👌
@SivanathanPrenthira4 жыл бұрын
😂 👍🏻
@saravanatamizhan91044 жыл бұрын
hahahahahx
@ajithdhoniroman5784 жыл бұрын
🤣😂
@jayaramanv34294 жыл бұрын
Akka
@mohans2874 жыл бұрын
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்று தமிழ் திரை உலகம் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஐயா. பண்பட்ட ரசனை உள்ள மனங்களில் உங்கள் பாடல் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.
@sathishtn70174 жыл бұрын
90s music director one of the part plz come back sir ....
@cineminiexpress31364 жыл бұрын
Don't know how many will say like this.. But Bharadwaj sir is always my favourite ❤️ from my childhood ❤️❤️💚💙💚💙
@saravananfirekaratesensai95433 жыл бұрын
Attakasam, Amarkalam, kadhal manan ipadi Thala Ajith sir ku Ultimate album kodhuthirukinga
@thamizhmanam55954 жыл бұрын
We are missing the legend musicians
@sathishpedia19494 жыл бұрын
90's evergreen music...
@shahul198514 жыл бұрын
Gemini, amarkalam, roja koottam and Jay Jay wonderful album. I love bhardwaj music. Saran bharadwaj combo excellent songs.
@TheKingofbliss4 жыл бұрын
Before watching this interview, I was listening to Vasool Raja. In my opinion, music directors has to evolve, adapt latest trends and present it in their own way. Around 2000's my dad used to say the music now a days are not good (Especially O Podu from Gemini by Bharadwaj). Now we complaining about this generation music. :)
@பர்னபாஸ்4 жыл бұрын
அருமையான கண்ணோட்டம். உணர வேண்டிய ஒன்று.
@smileinurhand4 жыл бұрын
தலைமுறை இடைவெளி தவிர்க்கவே முடியாது. இது உண்மை, இயற்கை. உங்கள் இசை நிறைவானது, மறக்க முடியாதது.
@SathishKumar-pq6um4 жыл бұрын
Bharathwaj Sir Awaiting to hear from your Music 😊
@bhobalan4 жыл бұрын
தாங்க்ள் செய்த படங்களின் பாடலை மீண்டும் மீண்டும் போடுவதால் தான் வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். வித்தியாசாகர், மட்டும் மல்ல,ஹரிஸ்ஜெயராஜ் க்கு கூட வாய்பில்லாமல போனதுக்கும் அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
@jayanthirajesh30944 жыл бұрын
Correctly said sir... Really out spoken
@JAYAMYOUTUBECHANNEL4 жыл бұрын
One of the best music director in tamil
@vanishreejagadeesan4 жыл бұрын
Such a good interview, true words from his feelings ! Still some of his songs evergreen memories 💞👌. Best wishes for ur upcoming projects 🙏
@thenikarthik41653 жыл бұрын
பரத்வாஜ் வித்யாசாகர் தேவா போன்ற அற்புத இசை கலைஞர்களை காலம் மறந்து (மறைத்து) விட்டது.
@tamilans55614 жыл бұрын
பார்த்தேன் ரசித்தேன், ஜே ஜே படத்தின் BGM காகவே இவருக்கு ஒரு OSCAR தரலாம், அற்புதமான இசை அமைப்பாளர். இவரின் புறக்கணிப்பு தமிழ் இசை ரசிகர்களுக்கு பெரிய இழப்பு
@AshokKumar-bm8fw4 жыл бұрын
மிகவும் அருமையாக எளிமையான நல்ல மனிதர் . என்றும் உங்களுடைய ரசிகர்கள் நாங்கள்
@chandrasekarann46524 жыл бұрын
இப்ப இருக்கும் மியூசிக் டைரக்டர் ஒருத்தனுக்கு இசை பற்றி தெரியவில்லை.
@nambi12384 жыл бұрын
Correct bro
@ajaysreenivasan95854 жыл бұрын
😂😂aahaan.. Ungaluku isai therila nu sollunga 😂😂😂. Sean roldan, santhosh narayanan, pradeep kumar paatulaan Kelunga😂😂
@abdulhameed105154 жыл бұрын
@@ajaysreenivasan9585 correct...ellarum nu podhuva solla koodadhu...
@YOURS_SK4 жыл бұрын
Anirudh, hip hop adhi 😂😂
@krishnakumarm55584 жыл бұрын
உண்மை
@directorynk_vibe4 жыл бұрын
"Yaar tharuvaar intha ariyasanam" Bgm kagave inum antha film repeated ah pakuren.. Vera level Music director❤
@karthickkumar1234 жыл бұрын
Parthen rasithen all songs always my favourite songs. During lock down times also i am listening 👂 thank you..
@dhakshinamoorthyvellaiappa50894 жыл бұрын
மிக அருமை மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்ல ஒரு தைரியவேண்டும் அது அவரிடம் நிறையவே உள்ளது
@parameswaran20064 жыл бұрын
பரத்வாஜ் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர்.
@sakthisksingnuthchr12763 жыл бұрын
உங்கள் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் சார் நீங்கள் மீண்டும் வரவேண்டும் சார்...🙏❤💐 இப்பல்லாம் பாடல் என்கிற பெயரில் கத்துகிறார்கள் அதுலயும் song a வேற copy அடிக்கிறார்கள்... தமிழ்நாடே கெட்டு போச்சி இவர்கள் பாட்டை கேட்டு .🤦♂️🤦♂️🤦♂️குறிப்பாக செல்ல போனால் இவர்கள் 100 பாடலுக்கு ஒரு பாடல் தான் நன்றாக இருக்கும் 🤦♂️🤦♂️🤦♂️
@sivamcollections4 жыл бұрын
பரத்வாஜ் சார்... நாங்க உங்கள மறக்கல... இப்பவும் உங்க பாடல்கள் கேட்டுட்டு இருக்கோம். வெண்ணிலவின் பாடல் வெள்ளிப்பணி தூரல் கனவுகள் குளிக்கின்றதே.... (காதல் டாட் காம்) நான் இப்பவும் அடிக்கடி கேட்கும் பாடல்.
@raviravi-bc4yn4 жыл бұрын
Yes sir you are right I always wonder why directors are not sighing talented music directors Mr bharadwaj and Vidya Sagar we miss your sole full music
@sundararumugam96584 жыл бұрын
I'm a big fan of you sir . As many of your songs were melodious, soulful and everlasting without any gimmicks. It's a pity that film fraternity doesn't want to work with legends like you. Hope your team of yesteryears once again join together and create such wonderful numbers that music lovers like us can enjoy once again. All the best sir.
@rajaking30244 жыл бұрын
Gorgeous anchor 😍. Bharthwaj sir neenga already prove pannitinga, u r the best.
@Gethkarthi4 жыл бұрын
நீங்கள் இசை அமைத்ததில் பல பாடல்கள் Fav list ல் இருந்தாலும்... வசூல் ராஜா படத்தில் வரும் " காடு திறந்து" அந்த பாடலுக்கு நிகர் எவராலும் இன்னும் இசை அமைக்க முடியாது என்பேன்... ஒரு பாடலில் இசை மட்டுமின்றி, உணர்வுகளும் வரிகளும் நம்மை ஆட்கொள்ளும் என்றால்..அது அந்த பாடல் தான்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kannangs75173 жыл бұрын
இங்கு ஒரு பிம்பம் இருக்கு இதுதான் நீங்க பார்க்கணும் இதைத்தான் கேட்கனும் அப்படின்னு அந்த பிம்பத்தோடு பயணிப்பவர்கள் வெற்றியாளர்களாக கருதப்படுகிறார்கள் அதை உடைப்பவர்கள் நிராகரிக்கப் படுகிறார்கள் 😔😔உங்களைப்போல (உங்கள் சக கலைஞரின் திறமைக்கு மதிப்பு தந்த உங்களது பேச்சுக்கு மிக்க நன்றி )
@hariprasanth27614 жыл бұрын
He's right. Why people aren't utilizing vidyasagar and bharadwaj???
Vidyasagar Karthik Raja Bharadwaj Sirpy Chandrabose Adithyan Mahesh Mahadevan Manoj Gyan varma SA Rajkumar All these are so underrated. Only vidyasagar survived in the battle between IR and ARR.
@sivakannan22994 жыл бұрын
Exactly....!!
@sivakannan22994 жыл бұрын
Exactly
@nareshshanmugam24394 жыл бұрын
Bharani also
@vaanavan3 жыл бұрын
நம்மள பொறுத்துதான் இருக்கிறது. நாம கொண்டாடினா அவங்க அப்டிதான் அசால்ட்டா எழுதுவாங்க பாடுவாங்க. ராஜ்குமார் சார் இந்த பரத்வாஜ் சார் மாதிரி ஆட்கள் கிடைச்சாங்கனா, இப்போ உள்ள ஆட்களை கொண்டாடுறத விடவும் கொண்டாடனும் அப்போதான் ஆட்டோமெட்டிக்கா இப்போ உள்ள ஆட்களும் தரமா செய்வாங்க. ஆரோக்கியமான போட்டி நிலவும். இசை என்பது.. உலகை, உள்ளத்தை வளமாக்கும்.