இதெல்லாம் Publicity மட்டும் தான் | Samyutha | Vishnu Kanth | Vijay Television Serial | Sha boo three

  Рет қаралды 1,016,799

Sha Boo Three

Sha Boo Three

Күн бұрын

Hi RJ Sha Family, Actor Samyutha and Vishnu Kanth's divorce is trending on all social media. But is it really worth to publicize these issues in social media? Will social media provides any solution in expressing our intimate secrets? Watch the full video now..!!
#shaboothree #samyutha #vishnukanth #divorce #vijaytelevision #rjsha #vijaytv
****************************************
open.spotify.c...
For More Success Motivations Subscribe us
bit.ly/3bOX9Ea
****************************************
Click here to watch :
50 நாளில் 5 கோடி சம்பாதித்த Jabbar Bhai : • 50 நாளில் 5 கோடி சம்பா...
IPL ஐ காலி பண்ண Pakistan சதி ? - 5000 கோடி IPL Tax Free ஏன் ? : • IPL ஐ காலி பண்ண Pakist...
உடைக்கும் P*RN பற்றி சொல்லப்படாத ரகசியங்கள் : • @ShaBooThree உடைக்கும்...
மூளை வெறித்தனமாக வேலை செய்ய 7 வழிகள் : • மூளை வெறித்தனமாக வேலை ...
நெஞ்சை பதறவைக்கும் ராஜராஜன் சாபம் : • நெஞ்சை பதறவைக்கும் ராஜ...
உயிர் வாழணுமான்னு உடைந்து போன Mano Bala - 1982ல 50 ரூபா தந்த ... : • சிரிக்கவைத்த Mano Bala...
Vijay Television & CWC Sivaangi ஆல் தலைகீழான Ammu Times Sisters வாழ்க்கை : • Vijay Television & CWC...
யாரிடமும் தப்பி தவறி கூட சொல்லக்கூடாத 7 ரகசியம் : • யாரிடமும் தப்பி தவறி க...
திட்டமிட்டே மறைக்கப்பட்ட தமிழச்சி குந்தவை ரகசியங்கள் : • திட்டமிட்டே மறைக்கப்பட...
இப்படி செஞ்சி ஆண்கள் & பெண்கள் சிக்கல்ல மாட்டிக்காதீங்க : • இப்படி செஞ்சி ஆண்கள் &...
குழந்தைகள் உங்க பேச்சைக் கேட்க இதை நீங்க கேளுங்க : • அடம்பிடிக்கும் குழந்தை...
Tech Boss Sudharsan-க்கு வந்த மிரட்டல் Madan Gowri-ஐ மிஞ்சிய Tech Boss ? : • Tech Boss Sudharsan -க...
Vijay Television CWC Sivaangi அழுகையும் & கம்பி கட்டும் கதைகளும் : • Vijay Television CWC S...
உஷார் - Video Call பண்ணும்போது விளையாட்டாக்கூட இந்த 6 தவறுகளைப் பண்ணாதீங்க : • உஷார் - Video Call பண்...
Leo படப்பிடிப்பு வெளிச்சத்திற்கு வந்த Dark Secret : • Leo படப்பிடிப்பு வெளிச...
Ajith ஆல் மறுவாழ்வு பெற்ற Raghava Lawrence : • Ajith ஆல் மறுவாழ்வு பெ...
Dare to Talk - நடிகை Tabu க்கு நடந்த பேசப்படாத கொடுமைகள்: • Dare to Talk - நடிகை T...
நீங்க அறிவாளியா ? இல்லையா ? 7 Signs of Immature Person : • நீங்க அறிவாளியா ? இல்ல...
Dhoni மனுசனே இல்ல மரணவலியில் Gaikwad உருக்கம் - Goose bumps : • Gaikwad வாழ்க்கையில் D...
Vijay Television Cook with comali வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்: • Vijay Television Cook ...
Suhail Pami ஐ பார்த்து சூடு போட்டுக் கொண்ட Satheesh Shanmu COUPLES ?: • Suhail Pami ஐ பார்த்து...
IPLஐ Free ஆக Jio Ambani கொடுப்பதன் பின்னணியில் இவ்வளவு ரகசியமா ?: • IPLஐ Free ஆக Jio Amban...
Viduthalai - V நடிகர் சூழ்ச்சியால் மனஉளைச்சலுக்கு ஆளான Soori : • Actor Soori அவர்களின் ...
Viduthalai - வெற்றி மாறனை முதுகில் குத்திய 1 Music Director & 1 Director : • Viduthalai -Vetri Maar...
Jyothika கோபத்தில் எடுத்த அதிரடி முடிவு ? உண்மை நிலவரம் : • சூர்யா ஜோதிகா மும்பை வ...
நீங்க செய்வது காதலா ? கா*மமான்னு உணர்த்தும் 7 அறிகுறிகள் : • நீங்க செய்வது love ? o...
Mummy பட ஹூரோவை படுக்கைக்கு அழைத்த Producer அடுத்து நடந்த.. • Mummy படஹூரோவை எடைவைத்...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 1 900
@ShaBooThree
@ShaBooThree Жыл бұрын
open.spotify.com/episode/6BQDgTx4MFGds3m7Fr126v?si=pnjBDZZ5RlKJ5ORt1IxFIA
@stitchlife1011
@stitchlife1011 Жыл бұрын
That's true ❤
@shanvibi8319
@shanvibi8319 Жыл бұрын
When I saw the title with pic, I was really worried, but finally, u made it, 🎉bro .....keep it up
@rushil.c3170
@rushil.c3170 Жыл бұрын
Correct brother
@santhoshr1921
@santhoshr1921 Жыл бұрын
Your saying is correct bro
@Story_time_Universe
@Story_time_Universe Жыл бұрын
Super thalaivaa vera level explain ❤
@thusiyananthan
@thusiyananthan Жыл бұрын
“….நீயும் நானும் என்பது தான் வாழ்க்கை.. நீயா நானா என்பது வாதம்..” செம lines bro!
@gowree838
@gowree838 Жыл бұрын
Yeah..
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 Жыл бұрын
Correct bro
@prabhuganesan3456
@prabhuganesan3456 Жыл бұрын
Neeyum naanum good
@megalaimegalai7045
@megalaimegalai7045 Жыл бұрын
Semma bro true
@megalaimegalai7045
@megalaimegalai7045 Жыл бұрын
En husband ipti than panranga bro
@saarah124
@saarah124 Жыл бұрын
Wow🥰 உண்மைலேயே இந்த சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து சொல்லி இருக்கிறீங்க அண்ணா ரொம்ப thanks..
@t.vinothkumar4867
@t.vinothkumar4867 Жыл бұрын
காதல் இருவர்க்கு மட்டும், கல்யாணம் இரு குடும்பத்துக்கு மட்டும்.அதை ஊரார்க்கு சொன்னால் தெருவுக்கு வருவது உறுதி
@sathyakesavan706
@sathyakesavan706 Жыл бұрын
Correct hundred percent
@shanmugapriyagovindharajan7034
@shanmugapriyagovindharajan7034 Жыл бұрын
Crt bro na idha dha solla vandhen💯 but ipa ellarume apdithan video post pandranga.
@vaithinathanvaithi
@vaithinathanvaithi Жыл бұрын
உண்மை
@taslimfarzaana256
@taslimfarzaana256 Жыл бұрын
🤣🤣🤣
@Raghul-reigns
@Raghul-reigns Жыл бұрын
😂🤣😂🤣🤣
@santhiyasaru
@santhiyasaru Жыл бұрын
நான் முதன் முதலில் உங்கள் வீடியோ பார்கிறேன்.. காதல் என்பது இரு மனம் ஒன்று சேர்வது, திருமணம் இரு குடும்பங்கள் ஒன்று சேருவது... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@madhumithaveeramani8633
@madhumithaveeramani8633 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை.‌. நாங்க 4 வருடம் லவ் பண்ணி இப்போ கல்யாணம் பண்ணி 7 வருடம் ஆச்சு.. இன்னும் சின்ன சின்ன சண்டை வருது இதுக்குள்ள மூன்றாவது ஒருவர் வர வரைக்கும் அதுவே சரி ஆயிரும்... நம்ம சண்டைய 2 நாள்ள மறந்துருவோம் ஆனால் நாம யார் கிட்ட சொல்வோமோ அவங்க மறக்க மாட்டாங்க.. சரியான சமயத்தில் வீடியோ போட்ருக்கீங்க வாழ்த்துக்கள்
@Adhiraa_Arjun
@Adhiraa_Arjun Жыл бұрын
Crt avangale atha move on panalum kooda irikravanga vida matanga.
@madhumithaveeramani8633
@madhumithaveeramani8633 Жыл бұрын
@@Adhiraa_Arjun yes
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 Жыл бұрын
💯
@Jaidheepu
@Jaidheepu Жыл бұрын
Super.correct ah sonniga
@madhumca2976
@madhumca2976 Жыл бұрын
Alaga sonninga pa.. innoru aal vandhalae Ella pblm um paerusa aagirum.. porumaiya irundha ellam maarum
@miracleworld3
@miracleworld3 Жыл бұрын
இன்று முதலிரவு அறைக்குள் போவது வரைக்கும் ரீல்ஸ் போடுகிறார்கள் இனி அதற்கும் மேல் போட்டாலும் அதிர்ச்சி அவதற்கு ஒன்றும் இல்லை ,எல்லாம் கலிகாலம் Well said bro , இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு 🎉
@balasundarig5654
@balasundarig5654 Жыл бұрын
இது தேவையா?
@Velujazzofficial
@Velujazzofficial Жыл бұрын
Well said Anna ❤👏🏾.. Great message na
@raniranirani7036
@raniranirani7036 Жыл бұрын
Super bro
@sumeerahinaah2753
@sumeerahinaah2753 Жыл бұрын
Superb nanna semma good job
@samlivingston8844
@samlivingston8844 Жыл бұрын
Correct brother
@SVT_Officialfamily
@SVT_Officialfamily Жыл бұрын
Well said👏👏💯💯 ... Personal na athu personal than social media la solla kudathu... 👌👌👏👏... Inga strong sonnathu 💯💯💯💯💯 crct nga... Inga neraiya perukku theriyala etha social media la sollanum solla kudathunu...
@fairosem
@fairosem Жыл бұрын
நமக்கு நாமதான் தைரிய கொடுத்துக் கொள்ள வேண்டும் யார்கிட்டயும் சொலுஷன் தேடக்கூடாது இது என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
Same sis.. share pandrathala asingam namaku matum dhan nanum en life la itha kathukittan👍
@tamilselvi7004
@tamilselvi7004 Жыл бұрын
@@Ruby....... me too
@RADHA_3R
@RADHA_3R Жыл бұрын
me also🎉
@thamaraithamarai7909
@thamaraithamarai7909 Жыл бұрын
Husband wife kkullea pesikitta Inka problem mea nu kirathu ila .... Athula nama yarkittaiyavathu sonna theeryu kidaikkum nu neanaicha.... Yearkanavea irukkura Chinna sandai kooda periya sandaiya maara saance irukku... Friends, relatives ,Amma appa, mamanar mamiyar,... Yaarkittaiyum solla ma neenga Lea pesikkinga 100% life la sandaikku vaippirukkathu...
@fairosem
@fairosem Жыл бұрын
​@@thamaraithamarai7909கண்டிப்பா அப்பா அம்மா மாமனார் மாமியார் யார்கிட்டயுமே சொல்ல கூடாது சொன்னா சண்டைய பெருசாக்கிடுவாங்க
@ShaluClips
@ShaluClips Жыл бұрын
Nega Solrathu Correct Bro🙌 Problems irukvanga think pannum social media la kondu varthu waste of time 😢
@yuvan2270
@yuvan2270 Жыл бұрын
Superrrrrrr. நான் கூட வீடியோ ஆரம்பிக்கும் போது அந்த இரண்டு பேரில் யார் சரி யார் தப்புன்னு பஞ்சாயத்து பண்ண போறங்களோன்னு நினைச்சேன். ஆனால் அதுக்கப்புறம் சொன்ன ஒவ்வொரு பாய்ன்டும் சூப்பரோ சூப்பர் ப்ரோ. ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னிங்க. ☺️☺️🙌🤝👋👌👍
@prabaram8995
@prabaram8995 Жыл бұрын
நன்றி இலங்கையிலிருந்து நீங்கள் பேசியது அனைத்தும் 100% சரி....நானும் தெளிவடைந்தேன்
@sowmi4v
@sowmi4v Жыл бұрын
Exactly 💯 well said use d social media only for entertainment purposes not for personal sharings...
@ummarjiyam8443
@ummarjiyam8443 Жыл бұрын
Ayya namma personal innorutharuku entertainment apdin poitu iruku😮
@lilly_black394
@lilly_black394 Жыл бұрын
Na social media use pandradhu illa bro neenga think pannadhu than naanum yosithen ... But I hope it will be reached soon to people 🙏.well said ❤we keep supporting you
@SUVARNALATHA426
@SUVARNALATHA426 Жыл бұрын
இந்தத் தவறை நானும் செய்திருக்கிறேன் என்று நினைக்கையில் மிகவும் அருவெறுப்பாக என்மீது எனக்கு வருகிறது இதை என் கோபத்தின் வெளிப்பாடு என்றே நான் நினைத்திருந்தேன் ஆனால் அது தவறு என்று மனதிற்கு தோன்றினாலும் இதையே தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த காணொளியை பார்க்கும் போது அது மிகவும் தவறான செயல் மட்டுமல்ல அருவருக்கத்தக்க செயலும் கூட என்பதை இந்த காணொளி மூலம் நான் புரிந்து கொண்டேன் மனதார நன்றி கூறுகிறேன் Sha Anna ❤❤❤
@jayanthijayanthi6359
@jayanthijayanthi6359 Жыл бұрын
என் மனசாட்சி என் முன்னால பேசுர மாதிரி இருந்தது பா உங்க vdo . Romba thanks bro .. Indha vdo patha aprmachum sila peru thirundhattum. " மனிதர்களை புரிந்து கொள்ளாவிட்டாலும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvababupandi7155
@selvababupandi7155 Жыл бұрын
Idha pakumbodhu Youth moviela Vijay sir solra dialogue than ngaabagam varudhu. Kadhal apdingradhu personal dairy madhiri. Adha library la ellaarum padukira madhiri vacha.... Asingamaagidum.. Anna always posting present society needed videos.. Really proud to be a 90's kid.
@BakiyalakshmiBakiya-z5y
@BakiyalakshmiBakiya-z5y Жыл бұрын
💯♥️Anna niga sollurathu full la crt anna 👍
@RJVidhu
@RJVidhu Жыл бұрын
நீங்கள் பேசியதிலேயே மிக தரமான காணொளி அண்ணா அருமை ❤
@sailorsailor3406
@sailorsailor3406 Жыл бұрын
சிறந்த பதிவு அண்ணன், தற்போது உள்ள இளம் தலைமுறையினர் மற்றும் இனிவரும் தலைமுறையினரும் நீங்கள் கூறிய கருத்தை மனதில் கொண்டு வாழ்வது சிறந்தது...
@inunancy8685
@inunancy8685 Жыл бұрын
நீங்கள் சொல்றது 100% சரி அண்ணா
@bangtongirl3281
@bangtongirl3281 Жыл бұрын
1:58 yaara neengalam....🤦🏻‍♀️🙄Naanum en hubby un 8 years ah love panni marriage pannirukom athuvum 5 years long distance love....🥺 And finally love marriage veetla pesi ok vangitom...🤗 now enjoy our new life with full of love💖💜🤗🥳🥳🥳
@tvcreation0721
@tvcreation0721 Жыл бұрын
யாரையும் நம்ப வைத்து ஏமாத்தி வாழதிங்க.... ஏமாந்தவர்களுக்கும் மனது ஒன்று உண்டு யோசிக்க வேண்டும்....😓💔😭
@miss.thatgirl
@miss.thatgirl Жыл бұрын
Ivaru video la enna sonnaru nu ketkalaya. Why are you exposing your feelings by these emojis. Nothing will happen.
@pearledit
@pearledit Жыл бұрын
​@@miss.thatgirl Exactly
@DrLeeniya
@DrLeeniya Жыл бұрын
You r such an inspiring youtuber who uses social media platform in a correct way .. Hats off brother... May God bless you...
@AjeesAjees426
@AjeesAjees426 Жыл бұрын
இத சொன்னா Boomer nnu சொல்லுவாங்க Bro... எக் கேடோ கெட்டு தொலையட்டும் ன்னு விட வேண்டியது தான்.... Bedroom ல நடக்கிறது மட்டும் தான் இன்னும் Social Media கு வரல அதுவும் கூடிய சீக்கிரம் வந்துரும் 🤦🏻 Social Media is full of good and bad and it is up to us how to use it.🤷🏻
@pragatha
@pragatha Жыл бұрын
200% true. Social media is to share information not personal stuffs
@alps0611
@alps0611 Жыл бұрын
என்னுடைய எண்ணங்களையும், மன குமுறல்களையும் அப்படியே பிரதிபலித்ததற்கு நன்றி 😊 💯 Relatable
@SriSaiTejaswiAcademy
@SriSaiTejaswiAcademy Жыл бұрын
First time very sensible video on yt about relationships issues...u didnt judge them instead focussed on psychological aspects...very responsible approach u have put the video...we need more persons like u in social media
@Seed4338
@Seed4338 Жыл бұрын
❣️❣️❣️
@sivaprabha.mpgenglish5827
@sivaprabha.mpgenglish5827 Жыл бұрын
ennoda mind voice a catch paniteega nega solrathu 100 percentage correct ethu pathi awareness entha society ku romba important tq anna 👏👏👏😊
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 Жыл бұрын
நீங்கள் சொல்வது 💯 சரி.
@kalpanasekhar
@kalpanasekhar Жыл бұрын
Much appreciated bro. Hope everyone understands social media is not gona solve anything. Finally someone spoke about it.
@hamshiprashath3682
@hamshiprashath3682 Жыл бұрын
Goooood🎉
@swathisworld1972
@swathisworld1972 Жыл бұрын
Sema thambi...yaaravathu ithu patri pesa maatangalanu ninachen...very decent and clear explanation... That to..antha phrase...love enbathu ... rendu peruku., kalyanam enbathu rendu familyku...really really...I was impressed watching this video...God bless u pa
@Prabhukavi-k1b
@Prabhukavi-k1b Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. நான்கு சுவர்களுக்குள் நடப்பது வெளியே தெரிந்தால் அது பிரிவை மட்டும் தான் கொடுக்கும். என்னை பொறுத்தவரை கணவன் மனைவி உறவிற்கு நடுவில் பெற்றோர்கள், குழந்தைகள் கூட தலையிட கூடாது. அதுபோல திருமண இடைவேளை என்பது எத்தனை நாள் என்று சொல்ல தெரியவில்லை. ஏனென்றால், எத்தனை வருடம் ஆகியும் இன்னும் சில நேரம் கணவன் நினைப்பதை உணர முடியவில்லை. மனைவி ஆசைகளை சொல்ல முடியவில்லை. 60 கடந்து ஒரு வாழ்க்கை இருக்குமானால் அன்று புரியும் என்று நினைக்கிறேன் 😊. இது என்னோட கருத்து😊
@DayaniDayani-nn5ob
@DayaniDayani-nn5ob Жыл бұрын
👌
@BasicTech4u
@BasicTech4u Жыл бұрын
video starting... yen ivar ithellam pesararu nu ..... but after watching 8 mins, worth watchingggggg ... keep post good content .. intha video parthu Thirunthungada
@shakthivalli7123
@shakthivalli7123 Жыл бұрын
Finally someone came up to speak about maturity of using social media and the real civilization. fantastic video Anna👏
@devichitra1289
@devichitra1289 Жыл бұрын
This is a good awareness video to be watched by everyone not only media ppls. Majorities of this days ppls thinks that they must show out everything they do n have. When showing out your luxurious lifestyle or personal life relationships is not going to help ppl out there. It depends on how they watch but mostly some person will feel they are soo unlucky or compared with what they have. Please do videos or posts to motivate someone not to make them feel down or unhappy. Respect each other. This my opinions. Good video bro... do more. Tq.
@rkstory3730
@rkstory3730 Жыл бұрын
Super bro💖
@thiyaguvinnarasua4500
@thiyaguvinnarasua4500 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அண்ணா மிகவும் அருமையாக இருந்தது
@deepa.sdeepa.s3848
@deepa.sdeepa.s3848 Жыл бұрын
Unga video va paruthu kitta txt panu ren very nice speech.......true words.....❤️❤️❤️❤️❤️ yetho oru positive vibes unga speech kulla.....thanks bro.....❤️👏👏👏👏❤️❤️❤️❤️🎉🎉🎉❤❤❤
@nithyanaidu4011
@nithyanaidu4011 Жыл бұрын
It's an eye opening video...nanum status vaikra aalu dhan...last time maturity video paathu dhan en thappa purinjikitan..thanks bro...
@Stevendids
@Stevendids Жыл бұрын
Idhula neenga avala pathi sona maari therla Idhu maari social media ah ... Edhuku use panromnu theriyadhavangaluku solra oru nalla advice... i understand🤞🏼... enna Romba impact panni irukku words ...🤝🏻
@florasimson8788
@florasimson8788 Жыл бұрын
இந்த அளவு எளிதாக எடுத்துக் கூறின சகோதரருக்கு பாராட்டுக்கள் 👍💐
@muruganmurugan-ir1pb
@muruganmurugan-ir1pb Ай бұрын
அருமை அருமை அருமையான கருத்து சொன்னீங்க இதை எல்லாரும் ஃபாலோ பண்ணா ரொம்ப அருமையா இருக்கும் நூத்துக்கு நூறு உண்மை
@yaso186
@yaso186 Жыл бұрын
Absolutely u r right. Ethalae rachitha and her husband super tha solunum. Matured ah handle panranga.
@VanithaJudenimal
@VanithaJudenimal Жыл бұрын
சூப்பர் அண்ணா நல்லது எல்லாருக்கு விளங்கட்டும்❤❤❤
@nilathas1308
@nilathas1308 Жыл бұрын
அண்ணா உங்கள் சிந்தனை பாராட்டுக்குரியது ரொம்ப நாளா என் மனத்தில் இருந்த எண்ணம் நீங்க எடுத்து பேசியது நன்றி. Social media va ரொம்ப அசிங்கமாக பயன் படுத்துகிறார்கள் .
@thangarasusara6347
@thangarasusara6347 Жыл бұрын
Same sister. Ithu asingamnu avangaluku theriyala
@MageswariMageswari-qb1vh
@MageswariMageswari-qb1vh 7 ай бұрын
சூப்பரா சொல்லி இருக்கீங்க Thankyou 🎉🎉🎉
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
நீங்க சொல்றது 100% உண்மை அண்ணா எந்த பிரச்சினை இருந்தாலும் அடுத்தவங்க சொல்றது என்னை பொறுத்த வரைக்கும் தப்பு தான் ஆனா இவங்க ஊருக்கே சொல்லிட்டாங்க உலகம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது தெரியலை 🤔
@nirusprolikes7091
@nirusprolikes7091 Жыл бұрын
Super thambi ! 👌👌👌👌👌👌👌👌👌Applause ! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Indha kaalathula, unga vayasukku ivvalavu purithaloda, pakkuvathoda, porumayaa pesuratha ketkumpodhu, manasukku avvalavu santhoshama, niraivaa irukku. Ippolodhu ovvoruvar vaazhkayil nadappadhaiyellaam, ketkumpodhum paarkumpodhum manadhil appadi oru valiyum sogamum erpadudhu. Oru muraiye kidaitha indha arpudhamaana vaazhkayai , ippadi veen adikkiraargale endru ennum podhu aarudhalaaga vandhadhu thaan unga video. Arumai thambi. Ungala maathiri anganga oruthar irundhuttaale podhum, ippa irukkum iLam thalaimurai nichchayamaa thannudaya vaazhkayai azhivilirundhu kaappaathikuvaanga. AvargaL sariyaaga vaazhndhaal , avargaLudaya aduthu varum thalaimuraiyum nal vazhi padum. NeengaL memmelum sirandhu uyarndhu aduthu aduthu vaazhkayil, innum ella nanmaigaLayum adaya , engaL kudumbathin saarbil manamaara vaazhthugiren ! May your videos serve as eye openers for those needed ! God bless you ! Keep rocking ! 👍👍👍👍💐💐💐💐💐💐
@nishaalager1730
@nishaalager1730 Жыл бұрын
A great message !!! Thanks for creating awareness to people as always! Thanks for being an eye opener Sha!🙏🙏🙏
@hemanatarajan4475
@hemanatarajan4475 Жыл бұрын
Unga videos lam pathu eruken bro. But na subscribe pannathu illa. Entha video pathathauku apparam than enaku subscribe pannanumnu thonuchu bro. Unmaiya eppadi than erukanumnu solli erukeenga bro. Superb👏
@antani5587
@antani5587 Жыл бұрын
💞திரு+மனம் = இருமனதிற்கு கொடுக்கும் மரியாத இல்லை என்றால்.💔 யாரையும் குறைகூறாமல் பிரிந்துவிடுங்கள்.🙏🏼
@nandhinibalaji2641
@nandhinibalaji2641 Жыл бұрын
Well said
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
தம்பி உங்களுடைய இந்த அருமையான பதிவு பலரை யும் நிச்சயமாக யோசிக்க வைக்கும் நீங்க நீடூழிவாழனும் .🙌
@jayalakshmim9567
@jayalakshmim9567 Жыл бұрын
Very sensible and matured speech.
@rvharish1998
@rvharish1998 Жыл бұрын
Super romba sari aha soninga bro
@devendhiranakkalathudiyar1762
@devendhiranakkalathudiyar1762 Жыл бұрын
மிக சிறப்பு........ மாற்றுக் கருத்து இல்லை வாழ்த்துக்கள்.............
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
உண்மையான காதல் யாரிடமும் இல்லை முதலில் நன்றாக சிந்தித்து செயல்படவேண்டும் செயல் படுத்த வேண்டும் அவசர அவசரமாக ஆரம்பித்து முடித்து விடுகிறார்கள் .
@fathimaaz168
@fathimaaz168 Жыл бұрын
Idha vida clear a yaaralum solla mudiyadhu... Well said
@gokulakannan2008
@gokulakannan2008 Жыл бұрын
Apdiyae yen manasula ullatha sollitaga bro super bro❤❤❤
@JoicemaryS
@JoicemaryS Жыл бұрын
Super anna 👌👏👏👏👏 இதை யாருமே சொல்லல 🙏🏻🙏🏻
@thigambarimuniandy6364
@thigambarimuniandy6364 Жыл бұрын
In my opinion, things like this don't need to go to the media to embarrass his family, call them both to express their problems and discuss with each other.Parents don't interfere, let them both settle
@reynaturevlogs9336
@reynaturevlogs9336 Жыл бұрын
Yes bro.. You are the one and only KZbinr said the truth exactly without trending your channel... God bless you..
@nithiyakesavan3490
@nithiyakesavan3490 Жыл бұрын
காதலிக்கும் போது இருக்கும் வாழ்க்கை வேறு திருமண வாழ்க்கை வேறு... வெறும் 15 நாட்களில் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாது மற்றும் இரு வீட்டார் சொந்தங்களையும் புரிந்து கொள்ள முடியாது.... முதல் மூன்று மாதங்கள் அல்லது ஒரு மாதமேனும் கணவன் மனைவியிடம் எல்லாவற்றையும் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கும் தருணம். மனைவியும் கணவரிடத்திலும் அப்படித்தான் எதிர்பார்ப்பார்கள். அதற்கு தான் honey moon செல்வது... This is normal for all people's marriage life... They are creating scene and publicity.. Both are matured but both are egoist... Both are not fit for marriage life...
@DayaniDayani-nn5ob
@DayaniDayani-nn5ob Жыл бұрын
Yes
@yuvaranilakshmanan4388
@yuvaranilakshmanan4388 Жыл бұрын
200 percent true
@ashachitti3164
@ashachitti3164 Жыл бұрын
Sha அருமையான பதிவு social media is waste of time and loss of life nothing more than that
@RAJ-Sachin
@RAJ-Sachin Жыл бұрын
Evlo clear ah ethuku mela yarum solla mudiyathu👏👏 I believe everyone accept your way of thinking sago🫡🫡
@AfnasCreations
@AfnasCreations Жыл бұрын
Arumaiyana pathivu👍👍👍 rendu peru sanda potangana atha vachu video upload panni publicity and views theduravanga mathiyil ungal pathivu migavum arumai👍 Kandipa social media namma problem ku solution tharathu… ithu neraya peruku theriya maatuthu😢
@anniedorah8828
@anniedorah8828 Жыл бұрын
Very well said Sha Anna actually nowadays everyone are just having toxic relationship becoz of posting unnecessary things ..... one of the best video ....i wish and hope this video should reach many couples as possible anna😇😇
@priyasanthoshini5874
@priyasanthoshini5874 Жыл бұрын
❤🎉🎉❤ super you are absolutely correct bro I am supporting you bro 🎉❤❤
@trendingonline353
@trendingonline353 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் இன்றைய சூழலில் நூறு சதவீதம் பொருந்தும் அண்ணா.
@Abi-is4qy
@Abi-is4qy Жыл бұрын
Good msg 😇Anna ithu ellarum purichuketta divorce um kuraium sandium kuraium personal Personala iruka varikum entha problem varathu ellarum accept panra msg thanks Anna 😊😊
@vennilasrinivasan89
@vennilasrinivasan89 Жыл бұрын
அருமையான பதிவு .. புரிதல் மரியாதை அன்பு தான் காதலின் அடிதளமே. அது இல்லாமல் என்னது காதல். முதிர்ச்சியில்லாமல் இருக்கு அந்த Actors செயல். தம் பாட்டன் முப்பாட்டன் பெற்றோர் எல்லாம் எவ்வளவு சிரமங்களை இக்கட்டான காலங்களை வாழ்ந்தனர். அவர்களை பார்த்து நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளுக்கு முன்னூதாரணமாக கொண்டு நம் வாழ்வை பிரச்சனைகளை சமாளித்து கடக்கிறோம். தன்னுடைய அடுத்த செயல் இலக்கு சம்பளம் இல்வாழ்க்கையை எப்போதுமே Private ஆக தான் வைக்க வேண்டும். யாருக்கும் சொல்ல வேண்டியதும் இல்லை அவர்களின் தலையீடும் இருக்காது.. சில KZbinrs Influencers vlog என்ற பெயரில் தங்களின் Sophisticated life யை மக்களுக்கு காட்டுகிறார்கள். நகை அது இது என்று. இப்போது புது காலச்சாரம் வேறு வருகிறது Divorce வாங்கி அதற்கு ஒரு Photoshoot. மாயை. யாருக்காக நாம் வாழ்கிறோம் என்றே ஊடகத்தை பயன்படுத்தும் சிலருக்கு புரிதல் இல்லை.
@gamergangster3360
@gamergangster3360 Жыл бұрын
Super anna indha vishayam romba Nala enakula irundhuchi yenda iipdi pandranganu ennoda manasula irudhadha nenga apadiye sollitinga indha Madhuri innum nearaya vishayam sollunga nanum suport pandra thanks anna
@rajeel5175
@rajeel5175 Жыл бұрын
Misunderstanding vantha pesi clear panalam apdi Ilana avanga avanga own decision enavo adha pathutu life uh pathutu polam but ipdi social media la vanthu mathi mathi blame panni pesarathu not good 💯💯
@ruqyaaasmin7875
@ruqyaaasmin7875 Жыл бұрын
Correct 💯💯💯 sha unmatha sollakudathu en life la appadithan aahiduchu athum social media la arave solla kudathu and friends relatives yaartaum solla kudathu
@Sakthi403
@Sakthi403 Жыл бұрын
எனக்கும் social media வில் status போடுறது எதுவும் பிடிக்காது . என்னோட சந்தோஷம் அல்லது கஷ்டம் அது என்னுடையது அந்த உணர்வுகள் என்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் . மற்றவர்க ளுக்கு அதை ஏன் சொல்ல வேண்டும். இப்போம் வரைக்கும் பொதுவான பண்டிகை வாழ்த்துக்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக மட்டும் தான் social media பயன்படுத்துகிறேன் . இந்த problem பேசும் நீங்க வரல நினைத்தேன் வந்து டேங்க அண்ணா . எனக்கு என்ன தோணுதோ அதையே நீங்க சொல்லுறேங்க . எண்ணங்கள் நல்லதாக இருந்தால் வாழ்க்கையும் நன்றாக அமையும் . அதனால் கஷ்டப்படும் நேரத்திலும் தவறாக எண்ணங்களை வளரவிட வேண்டாம் .
@ramaprakash8716
@ramaprakash8716 Жыл бұрын
Correct Bro En manasula irukuradha appadiyae sollurenga.Well done Bro👍🏻
@yuvan2270
@yuvan2270 Жыл бұрын
நம்முடைய கஷ்டம் அடுத்தவருக்கு just ஒரு செய்தி. ஓ அப்படியான்னு கேட்டுட்டு பரிதாபப்பட்டுட்டு அவர்கள் வேலையை பார்க்க போயிடுவாங்க. அதை ஏன் அடுத்தவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டனும்?
@sarveshhomeopathicclinic3515
@sarveshhomeopathicclinic3515 Жыл бұрын
Ur maturity level is soo high. Ur explanation will change most of couples....in positive way.👌👌👌👌👌👌👈
@shorts6699
@shorts6699 Жыл бұрын
Well said sha.......personal is always personal, husband and wife relationship is something special, no need to show infront of others......
@magieshwarimagieswari9890
@magieshwarimagieswari9890 Жыл бұрын
உங்களை போன்ற ஒருவரை பெற்றதுக்கு தங்கள் தாய் மிகவும் பெருமை கொள்வர் .... தாங்களே போல் குணம் படைத்தவர் ஈவ் உலகில் மிக குறைவானவர்கள்.... தாங்களே போல் குணம் படைத்தவர் எனக்கு வாழ்கை துணையாக வர வேண்டும் என்று என்னுடைய ஆசை ... வாழ்வில் பல எட்டாத உயரகளே அடைய அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥳
@kogilavani4543
@kogilavani4543 Жыл бұрын
Right fully said..Samyukta is getting a lot of good comments in Insta and look like most of it from youngster hence it's creating more hyper that what she doing is right but unfortunately sharing a lot of personal things wil not promise solution but rather than merely talk of the day. Someone should have advise this young girl to be calm and take time to make any drastic decision, same goes to Vishnu, it's not required to react whatever that Samyuktha put in her insta.Both of them fails to do so and make it things more complicated. Based on two conversation I can only conclude both of them so immature and not ready for the marriage at all and it's purely based on appearance and attraction.
@keepsmile575
@keepsmile575 Жыл бұрын
Ipo avanga rendu perukum unmaiyave divorce aaiducha????
@harshithasoubrayalou4236
@harshithasoubrayalou4236 Жыл бұрын
Anna Vera lvl ulagathuku romba thevaiyana msg. Itha elarum purinjikitu nadanthukuta elarudaiya life um smooth aa irukum. Inshaallah let the PPL who likes you may spread this beautiful message to all❤
@indira.v1287
@indira.v1287 Жыл бұрын
Absolutely agreed with your point of view 💯.
@nizabadusha388
@nizabadusha388 Жыл бұрын
Romba nallaa puriya vechitteenga.. Bro... 👍👍😍😍💐💐💐
@ramachandranbalaji1447
@ramachandranbalaji1447 Жыл бұрын
Some influencer had to put out the points regarding what can be shared and cannot be.. Glad you did this video bro.. I guess in SM people need to be like Cinema stars like AK, just his bike rides are shared and nothing else..
@rishisurya7753
@rishisurya7753 Жыл бұрын
Nejamaa anna neenga sonnatha naa nenachen evanga. Ethuuku Avanga visayam yellam eppadi Marii marii solitu erukanganu ana neenga solitinga anna super anna ❤❤ itha video Avanga rendu poirum patha nalla Erukum ❤❤
@deepa5089
@deepa5089 Жыл бұрын
Perfect advice anna ❤️ You always inspired all
@shenbagapreethi470
@shenbagapreethi470 Жыл бұрын
Na nenachu neraya perkitta solla mudiyatha vishayatga neenga solitinga ji super Namma happyness kuda veliya katta mudiyatha society la erkom ellarum😲😲
@vinoth.vishnubabu3428
@vinoth.vishnubabu3428 Жыл бұрын
சரியான பதில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
@karthirajasanaa
@karthirajasanaa Жыл бұрын
Eye opener video for many.. awesome explanation.. hope most of us should understand that social media can't give solution for some problems...
@SasiKumar-or9cj
@SasiKumar-or9cj Жыл бұрын
Well said❤ good msg but evanum thiruntha mattanga bro... Social mediala antha alavuku adit aaitanga.
@__mr_weirdo___
@__mr_weirdo___ Жыл бұрын
Correct ya pesiruka Sha na Ellaathayuum 💯❤
@sumeerahinaah2753
@sumeerahinaah2753 Жыл бұрын
Ungalamari yellarum yosikka aarmbicha social media superb than but athi impossible bro.anyway all the best for ur future.good job.unga manasukku oru salutes
@mariyammalparthiban5454
@mariyammalparthiban5454 Жыл бұрын
Sha Anna soldrathu 💯 correct true lines anna 🥰🦋🥰
@ayisathvajiha2733
@ayisathvajiha2733 Жыл бұрын
Sha anna neegga sonnadhu 💯 crt uh 👍super information video anna 😇
@sham_t_megha3813
@sham_t_megha3813 Жыл бұрын
I am expecting this kind of awareness videos. Finally you talked Anna 🙏🏽 people should know that social media is not a private space it’s a public space. You did a good job Anna
@logaraj8035
@logaraj8035 Жыл бұрын
Anna neenga solluvathu correct than, marriage ku munnadi time Venum understand panne.But marriage ku appuram varum understanding thaan avengale end varaikkum happy -a vechukkum. Naan ean ippadi solluranna , enga village la engagement kum marriage kum 1 month , 2 month thaan gap irukkum ,anthe time period pathathu but avanga happy life lead pandrange athukku reason after marriage avangalode purithal thaan reason. Inga 8 or 7 months love pannium after marriage just 15 days they are separated. So , my opinion is after marriage understanding is very important to Evey couples. I'm single , etho ennakku strike Anna point sonnen. Ok -na like pannunge illena unga veetu pillaiya neenachu Enna manichurunge . 👍👍👍👍
@buvisvillagefarm.....667
@buvisvillagefarm.....667 Жыл бұрын
Husband wife relationship la niraya understanding veenum...niraya personal erukum...aduthavangaluku theyriyatha thu...orey day la thooki potutu porathu ella ...appudi partha yar koodaum vazha mudiyathu...appudiye pidikala ya amaithiya vitutu konja days after rendu perum manasu vitu pesuna maybe sariyahum..atha vitutu yean ellathaum publica sollanum....newly married person ku evvlo assai and kanau erukum...😮😮😮
@k.karthik6764
@k.karthik6764 Жыл бұрын
Bro na ithuvaraikum entha video kum KZbin la comment panathu ila,but this video,Vera level bro crt ah soninga 💯,ithu kandipa neraiya Peru life ah matthum bro💯🔥❤️
@sandysri3552
@sandysri3552 Жыл бұрын
You just told everything what's in my mind about people using social media. Amazing bro. Need such awareness video for what to use social media.
@ontheway7475
@ontheway7475 Жыл бұрын
Great Advoice. Love ❤️ Is Silent 😶 Silent 💕 love Always. Give Beautiful memories. . family 😀
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Naga Chaitanya Vs Samantha Vs Social Media | Sha boo three | Rj Sha
14:27
Lover's day Paavangal | Parithabangal
12:46
Parithabangal
Рет қаралды 2,3 МЛН
Mystery of Mental Health VJ Chitra | Tamil | Madan Gowri | MG
14:05
Madan Gowri
Рет қаралды 2,1 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН