Рет қаралды 10,635
ஐ டி ஐ படிப்பு - கட்டிட வரைபடவியலார் .
கல்வி தகுதி
வயதுவரம்பு 14 லிருந்து 40 மற்றும் அதற்க்கு மேலும் அணுகவும் அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையம் விண்ணப்பம் குறிப்பிட்ட காலத்திலேயே வழங்கப்படும் அப்பொழுது விண்ணப்பிக்க வேண்டும் ஆண்டுக்கு ஒருமுறை சேர்க்கை நடைபெறும்