அக்கா நீங்க சொன்ன அமல் நான் செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் எனக்கு கல்யாணம் கூடி வந்துருச்சு ஜஸாக்கிலா ஹைரு ❤❤❤❤❤❤❤❤❤❤ அல்லாஹ் உங்களுக்கு துஆ செய்வானாக நேத்து இந்த அமலே நான் செய்தேன் செய்த பிறகு எனக்கு நல்ல பதில் கிடைத்தது
@Itzzz_afri29 күн бұрын
@@NashimaBanu-ud3qz Endha amal panninga sis
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@NashimaBanu-ud3qz Ma sha Allah and Al hamdhu Lilah Allah is merciful 🤲
@ZainabZaara-r1z29 күн бұрын
@@NashimaBanu-ud3qz masha Allah masha allah
@NishaNisha-ti4hg29 күн бұрын
Endha Amal sejukika please sister solluka sister...
@NashimaBanu-ud3qz26 күн бұрын
Rabbana aathina piththunya antha amal next laaelaha illa antha subakanakka inikunthum melal laaimin
@sulthansaji957428 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என் வாழ்க்கையில் நான் பல கஷ்டத்தை அனுபவித்தேன் இப்போது அல்ஹம்துலில்லாஹ் என் கஷ்டத்தை அல்லாஹ் தீர்த்து வைத்தான்
Assalamu alaikum wa rahmaththullahi wa barakathugu inshallah nabi vali maruththuvathai use panni Al Shifa peruven alhamdulillah anaivarum allahven arul peruvom ameen 🤲❤
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரியே பிறரின் கஷ்டத்தைப் போக்க நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும் இந்தப் பதிவில் நீங்கள் கொடுத்திருக்கும் வசனங்களின் எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது விபரம் தெரியாதவர்கள் தவறாக இதை பயன்படுத்தும் போது அதற்கான பலன் கிடைக்காமல் போய்விடும் எனவே வசனங்களின் எண்களை குறிப்பிடும் போது அதை சரியான முறையில் சரி பார்த்து குறிப்பிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆறு வசனங்களில் மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள வசனம் சூறா நஹ்ல் எண் 69 ஆனால் 79 என தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது தயவுசெய்து இதனை சரிபார்த்து இனி பதிவு செய்யும் நேரங்களில் சூராக்களின் பெயரோடு எண்களையும் சரி பார்த்து பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
@thanzeelfashion166029 күн бұрын
Enaku 31 tha sis age ana 2 nd pregnancy ku aprm sugar udambulaye thangiduchu nu solitanga. Ipo ve tablet eduka vendiyatha iruku. Inshallah itha na try panren allah enaku intha complaint ah rahath seiyanum. Nengalum dua seinga
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@thanzeelfashion1660 Kawala padathiga sis nambikayoda seiga 42 vathu naal Al hamdhu in nu soluviga in sha Allah ameen Ameen 🤲
@thanzeelfashion166029 күн бұрын
@NahlaLatheef-ct5uq inshallah dua for me ma
@sa6561823 күн бұрын
Jazakallah
@banusyed170328 күн бұрын
Assalamu alaikum sis ma kandipa etha seivom inshallah
@zeenathbegum529720 күн бұрын
Narab prachane Safa
@shiklabanu820829 күн бұрын
yaramrakemen yaallha ameen
@TajNisha-e3z28 күн бұрын
امين الحمد لله رب العالمين
@yasmeennoori954722 күн бұрын
Alhamthulila
@zeenathbegum529720 күн бұрын
Narab prach
@Hairun-o6t23 күн бұрын
Alhamdulillah
@Yusufarshiya29 күн бұрын
Assalamualaikum sister enkue pregnancykue aprume pressure vandruchue dua pannunga Allah lesakivaikanume ❤
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@Yusufarshiya In sha Allah ameen Ameen Allah kattayam leasakuvan
@yoosufnowfi689629 күн бұрын
Sis Enakku thozha asaya iruku Nnala continue panna muDyala sis
Ennoda husband ku. 1month ah viyabaram aahala..engalukkaha dua seinga...
@YoonusYoonus-e1p29 күн бұрын
Assalamu Alaikkum sis jasakallah hair
@abdurRahman-x2m8z22 күн бұрын
Assalaamu alaikkum varahmathullahi vabaratuhu akka kolandha baakyathukaga dua sollunga akka
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
😢na aasapata life amayanum nu Dua seiga enakum enna pola aasapata life amayanum nu ikira ellarukum aasapata maai life amaum nu dua seiga 😢😢
@Itzzz_afri29 күн бұрын
Aslam Alaikum sis Enna problem 😢
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@Itzzz_afri Puriyala 🙄
@asoothkhan123029 күн бұрын
Ameen inshaallah ❤ allah accept urs duas
@ZainabZaara-r1z29 күн бұрын
Aameeennn Aameeennn ya rabbal aalameen ❤
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@asoothkhan1230 In sha Allah ameen Ameen 🤲
@alfiyacrafttamil965029 күн бұрын
Assalamualaikum sister waiting for your video
@Queen.for.me86429 күн бұрын
Assalamu alaikum wa rahmadulliah wa bharakathuhu Yapa saptanum sister
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறப்பு
@syedibrahim51129 күн бұрын
இந்த 6 வசனத்தையும் அரபியிலும் போட்டால் நன்றாக இருக்கும்.
@nishahalique143623 күн бұрын
Ethu theriyalayea sister
@fathimafahima515529 күн бұрын
Aameen🥲🥲🤲🤲🤲❤❤Assalamu alaikum sis Ennoda life naa asai patta mathri maranum sis dua seinga sis enakku konjam health issues um irukkuthu sis dua seinga sis🥲🥲🥲🥲🤲🤲🤲
@Nifayanasrin-g8o26 күн бұрын
Assalamu alaikum en kulandhaikaluku aarokiyathukaha hayathika dua seinga sagothari
@shajifirdosh796622 күн бұрын
Baby kaaga try panravangalum sapidalama both male and female (infertility ) reason
@rifaqueen350929 күн бұрын
இந்த ஆறு வசனங்களை அரபியில் போடுங்கள் 🎉 அல்லது எந்த ஆயத்து என்று நம்பர் சொல்லுங்கள் சூரா பெயர்சொல்லுங்கள்
@munasarah795329 күн бұрын
Allahu Akbar
@kajisikki413326 күн бұрын
Assalamu alaikum wrb
@aakilamanal498323 күн бұрын
Periods time la odhi vaikalama ma plz in shaa allah reply
@nuhafaiz778529 күн бұрын
Oru naalaikku etthanai murai kudikkanumpls sollugga
@Mohamedmuzmmil-i3p29 күн бұрын
Assalamualaikum sis nan romba gunda irukken sis nabi vali marthuvam sollunga sis
@abdulrahuman539629 күн бұрын
Originala honey enga kidaikum sis
@nz179823 күн бұрын
குழந்தைகளுக்கு திக்குவாய் குணமாக வஜீபா போடுங்க மா
@FathiSamee-zr6ht29 күн бұрын
One ayat olunga therila plz give me a arabic letters sis
@mahadeerpirthos539729 күн бұрын
தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகுனும் து வா செ யிகே
@jemeemarakshana394129 күн бұрын
Assalamualaikum sister
@Shairfmus29 күн бұрын
Aslamu alaikkum sisen husband health ayiathukkaha duva sayinga
@@AniesBasthin-fc4hb Allah kawala padathiga sis Allah ikiran avan Kai uda matan 🤲
@Thaburif29 күн бұрын
Ya allah shifa taruvahaya
@AniesBasthin-fc4hb29 күн бұрын
@@NahlaLatheef-ct5uq thnks sis dua seinga two kids irukanga
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@AniesBasthin-fc4hb Sure sis ma .. Kattayam seiran.. Allah Kai uda matan negalum Al hamdhu in soluviga in sha Allah I'm waiting for that day sis ma in sha Allah
@AniesBasthin-fc4hb29 күн бұрын
@@NahlaLatheef-ct5uq alhamthillah sis head la iruku athan kastama iruku alugaiya varuthu😭
@nishahalique143625 күн бұрын
சுத்தமான தேன் எது⁉️ சிஸ்டர் தெரிஞ்சா சொல்லுங்க பா யாராவது ப்ளீஸ்
Google le 6 SHIFA VERSES in arabic nu type pannunge and andhe photo aah screenshot yeduthukonge.Thats all.
@kajamythenbeevi673629 күн бұрын
தேன் சாப்பிட்டால் உடம்பு குறையாத நான் ஏற்கனவே தேன் வென்னீர் ஊற்றி. சாப்பிட்டேன் உடம்பு குறைந்து ரொம்ப அசிங்கமா இருந்து அதான் இந்த பதிவு எனக்கும் பயன் உள்ள பதிவு வெறும் தேன் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராதஜ
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
எந்த பிரச்சினையும் வராது இதில் நோய் தீர்க்கும் ஆயத்துக்களை ஓதி ஊதுகிறோம்
@kajamythenbeevi673629 күн бұрын
@@AMALKALINSIRAPPU88கண்டிப்பாக நான் இதை செய்வேன் அல்லாஹூ காவல்❤அல்ஹம்துல்லாஹூ
@Zaamo237628 күн бұрын
தேன் வென்னீர் உடன் சாப்பிட்ட உடம்பு குறையும், அதே போன்று சாதாரண நீருடன் சாப்பிட்ட உடம்பு கூடும்.
@kajamythenbeevi673628 күн бұрын
@Zaamo2376 உண்மையா நன்றி
@kanchipuramfathima91529 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நான் தைராய்டு க்கு மருந்து சாப்பிடுறேன் இதை நான் செய்து சாப்பிடலாமா சொல்லுங்க சிஸ்டர்
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
கண்டிப்பாக சாப்பிடலாம் 40 நாட்களில் மாற்றம் தெரியும்
@kanchipuramfathima91529 күн бұрын
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சிஸ்டர்
@azarudeenbarkath695329 күн бұрын
Assalamu alaikum na saudila iruka... Enakku bayam padhatram irku... Enaku night poitu vantha enaku day la thukkame varla...please enakaka dua seinga...
@reshmatariq21 күн бұрын
Wa alaikum Salam Evalo nala iruku?
@azarudeenbarkath695321 күн бұрын
20 days ah...
@reshmatariq21 күн бұрын
@ okay ennakum iruku athaan ketten
@azarudeenbarkath695321 күн бұрын
Neenga enga irukinga?
@azarudeenbarkath695321 күн бұрын
Enna pandrathu therila....
@JahirathiKalandhar28 күн бұрын
Assalamu alaikum sis periods la sapudalama Indha honey
@MaziyaHakeem29 күн бұрын
Assalamualaikum. Can diabetic patient use thi
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக பலனளிக்கும்
@MusthiriBanu-x8h29 күн бұрын
Inshallah ❤
@anishajianishaji116829 күн бұрын
Assalamu alaikum sis hair growth ku nenga oru video pottu erunthinga antha link kudunga pls
@anulifestyle449229 күн бұрын
Sister honey water la mix panni kudikalama
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
தேன் 🍯 மட்டும் தான் சாப்பிட வேண்டும்
@Noorasma1729 күн бұрын
Sister குர்ஆன் வசனம் முதல் 2 வரி சரியாக தெரியவில்லை
Enga amma ku Utres la fibroids stone iruku so doctors uterus remove pannanum solranga😭
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@Itzzz_afri Allah kawala padathiga sis Allah neachal last stage la kooda help pannuvan avan Kai uda matan Nega nambikaiya udathiga
@Itzzz_afri29 күн бұрын
@@NahlaLatheef-ct5uq In sha allah dua seinga sis
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
உங்களுக்கு ஒரு மருத்துவம் சொல்லட்டுமா
@Itzzz_afri29 күн бұрын
@@AMALKALINSIRAPPU88 Alhamdulillah Sollunga Sis
@NahlaLatheef-ct5uq29 күн бұрын
@@Itzzz_afri In sha sure
@Haira3228 күн бұрын
A̤l̤h̤a̤m̤t̤h̤ṳl̤l̤i̤a̤h̤
@TheRahilabanu29 күн бұрын
Weight loss
@rabiyaalmas582129 күн бұрын
Weight loss aaguma sis
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக பலனளிக்கும்
@rabiyaalmas582129 күн бұрын
@AMALKALINSIRAPPU88 inshallah dua saiga sis
@noorrahman768029 күн бұрын
Fetty liver இதை ஒதி சாப்பிடலமா சிஸ்டர் plsசெல்லுங்கள்
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
கண்டிப்பாக சாப்பிடலாம்
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
இன்னும் உங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லட்டுமா
@Noorayasvlogs-mu9ec29 күн бұрын
Sollungal
@Haira3228 күн бұрын
A̤a̤m̤e̤e̤n̤
@AbdulRashith-q6s29 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் ரத்தம் ஊற மருந்து இருந்தால் செல்லவும் பிளீஸ்
@AMALKALINSIRAPPU8829 күн бұрын
இதை முயற்சி பண்ணுங்க இன்ஷா அல்லாஹ் ரத்தம் அதிகமாக ஊரும்
@AbdulRashith-q6s29 күн бұрын
@AMALKALINSIRAPPU88 இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நன்மை தருவான் ஆமீன்
@anishajianishaji116829 күн бұрын
@@AMALKALINSIRAPPU88 Ellarkum reply panringa sis aana na ketta antha hair growth video link um tharla reply um pannala antha video unga chanal um Ella ponga sis
@liyagathaliduke29 күн бұрын
நான்கு குல் சூரா ஓதினால் என்ன நன்மை அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்
@sharbunishajeelani890326 күн бұрын
முன்றா குர் ஆயத் சரியான தாக இல்லையே குர்ஆனில் எங்கு வருகிறது ?