அல்ஹம்துலில்லாஹ் என் கணவர் என் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்னை தோடி வரனும் இன்ஷா அல்லாஹ் எனக்காக நீங்களும் துவா செய்யுங்க
@RislaMusthakАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்காக துவா சைங்கா சகோதரி என் கனவர் என்னை வெருக்கார் enakka dua sainga sister
@niharmathina191011 күн бұрын
Assalamualaikum wa rahmatullahi wa barakathaghu. Indha sooravai yerkanave na ovvaru parlu tholugai after padithu dua seithirukiren most powerful dua ❤❤❤
@pravinkumar157924 күн бұрын
அல்லாஹ் என் பிரியா வ என் கூட பேச வைங்க அல்லாஹ் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அல்லாஹ் ஃபோன் பண்ண வைங்க
Assalamu alaikum wa Barakathuku alhamdulillah Enakaga thuva seinga
@MohammedSabeer-l2s27 күн бұрын
Mashallah inshallah 🥺🤲🧕
@KMari-z4h26 күн бұрын
வணக்கம் சகோதரி உங்களோட வீடியோவை நான் பார்த்த நான் இந்து ஆனா எனக்கு இஸ்லாத்தை புடிச்சிருக்கு எனக்கு அப்பா அண்ணன் என் கணவர் அம்மா இவங்ககிட்ட எல்லாம் கிடைக்காத அன்பு அவருகிட்ட கிடைச்சுச்சு நான் செய்யறது தப்புன்னு எனக்கு தெரியும் ஆனா என்னால அவர் விட்டு இருக்க முடியல ஆனா அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர நான்செய்து தப்புதான் அல்லாஹ் கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் அல்லா என்னை மன்னிப்பாரா உங்கள பார்த்து தான் தொழுவகத்துக்கிட்ட
@RiswanaBanu-s4y27 күн бұрын
Alhamdulillah ❤❤❤
@snazeeha146728 күн бұрын
ஆமீன்
@sheikmohammed4590Ай бұрын
என் வீட்டுக்காரர் என்னிடம் பேச மாட்டார் அதற்கு துஆ செய்யுங்கள்
@markkakalvi8541Ай бұрын
dua seiren ma idhai 1 week continue ah odhunga avare pesuvar
@سمزه041127 күн бұрын
ya Allah ease all my affairs melt his heart for me make him my mehram in both worlds and tied us in the bond of Nikah with permanent closeness and grant us unlimited blessings ameen
@rajuyarajuya-z9o26 күн бұрын
எங்களுக்காகவும் துவா செய்யுங்கள்
@RusthaAshraf-iv3mqАй бұрын
Assalamu alaikum ww
@AsenaA-u2yАй бұрын
Assalamuaalikum va rahamathullahe va barakathahu உருது taranslate கொஞ்சம் பெரிய எழுத போடுங்க sis🤲
Kaaram ennada 6 years kanavan vitutu poytaathu rombam kastathula vaalren thanimaila vaarendu kaaram vachi tappana ennakaloda than sila karutuhal varuthu
@RajaFinance-e6vАй бұрын
துரேகம் செய்து சென்றவர்ள் திரும்ப வர இதை செல்லலாமா?
@markkakalvi8541 illa na atha ketkalla sis.5tym tholuhaiku pirahu oathanumaa??or oru naalaiku itha oru thadava 3vajeebavayum oathina sariya??
@markkakalvi8541Ай бұрын
@@mahusookfasiladaily ethavadhu 1 nerathil odhunga. periods time la kooda odhalam. comfortable time la odhi vaanga.
@mahusookfasilaАй бұрын
@@markkakalvi8541 ahh ok.jasakallahu hairan
@asifa9320Ай бұрын
En kanavar vendam endru solugirar avar en anbai purinthu kondu avarukum en mezha anbu vanthu en kooda sernthu valanum intha dua othalam ah sis plz reply😢😢😢
@markkakalvi8541Ай бұрын
yes ma daily um idha odhunga podhum. seekiram manasu maaruvaar.
@asifa9320Ай бұрын
@markkakalvi8541 aameen aameen alhamdulilah sis unga reply knjm nambikai kudukuthu.in sha Allah othuran sis dua seinga Dua kabul aguravarai othanum ah sis or 1week only othanum ah
@markkakalvi8541Ай бұрын
@@asifa9320 Dua kabul aguravarai odhunga.
@BlueLover-e5xАй бұрын
Period tym oodhallamaaa
@markkakalvi8541Ай бұрын
yes odhalam 1 week continue ah odhunga
@navas1543Ай бұрын
நான் முன்னாடி வேலை பார்த்து இருக்கும் முதலாளி பிரியமாக இருந்தார் இப்பொழுது பிரியம் இல்லாமல் இருக்கிறார் என்னோட போன் நம்பர் பிளாக் செய்துவிட்டார் லாக் ஓப்பன் செய்யுமாறு துவா செய்யுங்கள்