No video

இது என்னடா அநியாயமா இருக்கு.. 😳 | Neeya Naana | Episode Preview | 06 July

  Рет қаралды 162,427

Vijay Television

Vijay Television

Күн бұрын

நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Пікірлер: 108
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh Ай бұрын
அப்பன் காசில் பைக் வாங்கி, மது, கஞ்சா அடித்து போதையில் வேலைக்கு செல்லாமல் சுற்றும் இளைஞர்கள் இதை பார்க்க வேண்டும்....
@sivas1732
@sivas1732 Ай бұрын
சபாஷ் சரியாக சொன்னீர்கள்...
@kasthurim1933
@kasthurim1933 Ай бұрын
நானும் இந்த மாதிரி தான் என் 18 வயசுல வேலைக்கு போக ஆரம்பிச்சேன் இப்ப எனக்கு 33 வயது இன்னும் என் லைஃப்ல ஓடிட்டே தான் இருக்கேன் ஒரு வீட்டில் அப்பா சரியா இருந்தா எல்லா சரியா இருக்கும் 😢😢
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி Ай бұрын
இந்த சகோதரி சொல்வது போல நிறைய இடங்களில் பெண்கள் உட்கார கூடாது எதாவது வேலை செய்து கொண்டே தான் இருக்கனும் ஒரு நிமிடம் அசதியா நிற்க கூடாது ஒருவருக்கொருவர் பேசக் கூடாது உதாரணமாக (துணிகடையில்) (பாத்திர கடையில) (நகை கடையில்) கண் கூடாக பார்க்கனும் ன்னா ரெங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் கடை அந்த பகுதியில் இருக்கும் கடைகளுக்கு போய் பாருங்க ஒன்னுபோல ஒல்லியா 20 25 30 இந்த வயதில் பெண்கள் ( ஆண்களும்)நின்று கொண்டே வேலை செய்வதை பார்கலாம் (எல்லாம் ஒரு சான் வயிற்றுக்காக) நிச்சயமாக உங்கள் காலம் மாறும் நீங்களும் சுகபோகமாக நன்றாக இருப்பீர்கள்
@vigneshvikki7738
@vigneshvikki7738 Ай бұрын
இந்த மாதிரி ஒரு பிள்ளையை கல்யாணம் பண்ணி ராணி மாதிரி பாத்துக்கலாம்ணு தோணுது.......
@parthasarathy5759
@parthasarathy5759 Ай бұрын
Great thought bro .. ❤
@vigneshvikki7738
@vigneshvikki7738 Ай бұрын
@@parthasarathy5759 👍👏
@user-fr3mu9kj9o
@user-fr3mu9kj9o Ай бұрын
ராஜா ready na solunga ராணி ya thukitu vanthudalam😊
@vigneshvikki7738
@vigneshvikki7738 Ай бұрын
@@user-fr3mu9kj9o 😊😊😊
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Ай бұрын
இந்தப் பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்த காலனி பெண்ணாக இருந்தால் இந்த வாய்கள் இப்படி சொல்லுமா வேற வாயாக மாறிவிடும், தமிழ்நாட்டை அழிப்பது பிராமண ஐயர்களின் கட்டுக்கதை ஆன ஜாதி வெறி, போதை மற்றும் லஞ்சம் இந்த மூன்றும் தமிழ்நாட்டில் ஒளிய வேண்டும் முதல் இரண்டும் நாம் ஒவ்வொருவரும் நினைத்தாலே சுலபமாக ஒழித்து விட முடியும்
@nithyrakshi-tx2pv
@nithyrakshi-tx2pv Ай бұрын
நீ நல்லா இருப்ப இவ்வளவு கஷ்டத்திற்கும் கடவுள் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும்
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Ай бұрын
அந்தப் பெண்ணின் நல்ல குணம் மற்றும் உழைப்பு இனி வாழ்க்கை துணையாக வரப்போகும் அந்த ஆணின் நல்ல எண்ணம் மற்றும் நல்ல மனது இதுதான் அந்தப் பெண்ணிற்கு நல்ல வாழ்க்கையை தேடித் தரும் கடவுள் தேடித் தர மாட்டார் ஏனென்றால் எத்தனையோ அப்பாவி குழந்தைகள் மனிதர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு இறக்கும் கடவுள் இருந்திருந்தால் தடுத்திருக்கலாமே
@GowthamGowtham-oy5ls
@GowthamGowtham-oy5ls Ай бұрын
இந்த மாதிரி பல சகோதிரிமார்கள் எவ்வளவோ கஷ்டத்தை இந்த காலத்திலும் அனுபவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ❤️
@visalakshimadhu929
@visalakshimadhu929 Ай бұрын
நானும்தான் என் 15 வயதில் ஆரம்பம் ஆனது இன்று 45 வயது ஆகிவிட்டது இன்றும் ஒடிகொண்டி இருக்கிறேன்
@velumani7962
@velumani7962 Ай бұрын
Nanumthan
@om.337
@om.337 Ай бұрын
கடவுளே இந்த அளவிற்கு கஷ்டபடும் இந்த மாதிரியான பெண்களுக்கு உள்ளங்கையில் வைய்த்து தாங்கும் கணவனை கொடுக்காவிட்டாலும் குடி இல்லாத பொறுப்பான கணவனை கொடுத்து விடு இறைவா pl.......
@s.niranjana7558
@s.niranjana7558 Ай бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭 கடவுள் காப்பாற்றுவார் 😮 இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி 🌹♥️ பிரார்த்தனை செய்கிறேன் மா
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Ай бұрын
இப்படி பிரார்த்தனைக்கு போனவர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மசூதிகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இப்பொழுது உத்தரபிரதேசத்தில் போலி சாமியாரை நம்பியவர்கள் செத்தவர்கள் நிறைய பேர் இவர்களும் பிரார்த்தனை செய்ய வந்தவர்கள்
@rebabelu6657
@rebabelu6657 Ай бұрын
பிரியட்ஸ் சமயத்தில் இன்னும் கஷ்டம் 😢😢😢
@All-is-well2023
@All-is-well2023 Ай бұрын
Endha show paathen..it's one of my best show.. Karthika don't worry..you deserve to get a very happy life...God bless you ma..
@avcavc
@avcavc Ай бұрын
Enga appa enakku 3 vayasula eranthuttanga enga amma velaiiku poye kanmani pola parthukkittanga ....
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
அம்மா காரி ரொம்ப கவலை படுறா...பாவம் 😡😡😡😡
@vishxl69
@vishxl69 Ай бұрын
avanga veetla irundhitu ponnuku kadtam kudukkala avangalum veetu velaiku poranga but salary kammi enna panradhu ellam kadavul kaila irukku orunal indha nilai marum
@Karthickchidambaram
@Karthickchidambaram Ай бұрын
அக்கா 6 வயது பெண்ணை விட்டு விட்டு இறந்துவிட்டார் அந்த பெண்ணை வளர்க்க வேண்டும் அல்லவா அதற்காக வேலைக்கு செல்கிறார் இந்த பெண். அம்மா என்ன செய்வார்கள் பாவம் இந்த குடும்பத்தை இப்படி பொறுப்பில்லாமல் தவிக்க விட்ட அக்கா புருஷனை தான் அடிக்க வேண்டும்
@zakyariffai2795
@zakyariffai2795 Ай бұрын
Intha mari comment pani pani than suicide panikranga... Please yosichu pesunga
@LakshmiRadhika15
@LakshmiRadhika15 Ай бұрын
Why this mom did not go to job and let her study !
@moserose5932
@moserose5932 Ай бұрын
Arrive illa avalku
@periasamisami2444
@periasamisami2444 Ай бұрын
Suyanalam pudicha pombala
@kuttyredrose4417
@kuttyredrose4417 Ай бұрын
Avalunga poga matalunga paiyan irunthalum job ku anupa matalunga ponna thaan job anupuvalunga sagadipanga en appa ipty thaan enna alichitaru
@rajaravivarmar
@rajaravivarmar Ай бұрын
Don't bash a person on a minute long clip. We don't know what their situation is.
@moserose5932
@moserose5932 Ай бұрын
@@rajaravivarmar Most of TN mother passngala tan vallaiki poga solranga husband satupoyida
@logasaravanan2554
@logasaravanan2554 Ай бұрын
Ava ennoda friend super ah padipa class leader nangalam oru gang but 8 th std ky aprm ava enga area vitu poita avanga appa death aayitanga athunala athuku aprm naa 10th padikum pothu again avala pathen work ku porenu sonna athuku aprm naa avala pakave illa ippo intha show la thaa pakuren naa nagalakshmi manohara school la paduchomla intha comment paatha enaku reply pannu pls 😢
@logasaravanan2554
@logasaravanan2554 Ай бұрын
A ennadi ithu enaku romba kastama iriku un contact number irunthu kudu
@pauldurai3478
@pauldurai3478 Ай бұрын
சகோதரி நல்ல டாக்டர் பாருங்க ரொம்ப கஷ்டமா இருக்கு இத கேக்கவே
@HenuArshuuuuu
@HenuArshuuuuu Ай бұрын
Amma neenga velaiku pogalam illa😡
@xaviervlog8535
@xaviervlog8535 Ай бұрын
Full episode pathutu pesunga
@xaviervlog8535
@xaviervlog8535 Ай бұрын
👍
@MatramVarum
@MatramVarum Ай бұрын
பாவம்யா இவங்கல்லாம் 😢😢😢
@futurebanker9375
@futurebanker9375 Ай бұрын
Yenga amma dha road kadai vachi enna padika vachanga. Avanga amma kavala mattum dha paduranga. 1 degree mattum padika vachirukalam.
@parinparin8957
@parinparin8957 Ай бұрын
illanga aarambathula kastapadravanga vaazhnal muluka kastandha padranga
@bharathiusha2321
@bharathiusha2321 Ай бұрын
100% treu
@bharathiusha2321
@bharathiusha2321 Ай бұрын
100% true
@janadharshini1196
@janadharshini1196 Ай бұрын
Atu ennamo unmithanga
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 Ай бұрын
Great Effort ; Dedicated Hardwork .. ❤💯 Hats Off Sister .. 🙏🙇‍♂️ # Sema .. 👌👌🔥💥💐
@rekhamadhankumar2966
@rekhamadhankumar2966 Ай бұрын
Amma looks very selfish n cunning. Very bad
@boopathirajag5343
@boopathirajag5343 Ай бұрын
கூட்டிக் கொடுக்கிறவன் தான் அரசு வேலைக்கு போறாங்க இந்த அக்காவுக்கு நல்ல அலுவலக பணியாளர் மாதிரி வேலை எங்காவது இந்த அரசு ஏற்படுத்தலாம் ஆனால் அங்கும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க பாலியல் வன்புணர்வு தான் செய்வாங்க அரசு அதிகாரிகள் எல்லாம்
@s.kavithamani1692
@s.kavithamani1692 Ай бұрын
I also had to go through such tough situations except I was able to do a graduation (loan) I hate life when I have to see people still struggling like this and be like this not able to do anything about it God God no more poverty in India Tamil Nadu
@asubramaniagri9072
@asubramaniagri9072 Ай бұрын
நானும் ஒரு ஹாஸ்பிடல்ல வேலை செஞ்ச நைட் ஷிப்ட் போட்டாங்கன்னா யாருன்னா பேஷண்ட் வந்து பார்க்காம போய்ட்டாங்க காலைல எந்திரிச்சு வந்து எங்க டாக்டர் திட்டுவாரு சும்மா தூங்கிட்டு போய் சம்பளம் வாங்குறீங்களா அப்படின்னு சொல்லிட்டு அங்க திட்டு வாங்கறதுக்கு கஷ்டமா இருக்குது ரொம்ப டார்ச்சர் பண்ணுவார் கஷ்டமா இருக்குதுன்னு ஒரு நாள் லீவு போட்டா அம்மா திட்டுவாங்க சம்பளம் குடுக்கல அப்படின்னு அம்மாகிட்ட திட்டு வாங்கறதுக்கு அங்கேயே மேலிட்டு அந்த டாக்டர்கிட்டே போயிட்டு வேலை செய்வோம் ஒரு டைம் அம்மாகிட்ட சொன்னேன் ரொம்ப வேலைக்கு போறேன்னு கஷ்டப்படுறேன் அப்படின்னு நீ மட்டும் தான் கஷ்டப்படுற உலகத்துல எல்லாரும் தான் ஊர்ல வேலை செஞ்சுட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போறாங்க யார் தான் சும்மா இருந்துட்டு கல்யாணம் பண்றாங்க அப்படின்னு அம்மா சொன்னாங்க.ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு நம்ம கஷ்டப்படுவது கூட அவங்களால புரிஞ்சுக்க முடியல
@gmedev2219
@gmedev2219 Ай бұрын
Don't feel unka life unkaluku pidija mari marum
@janadharshini1196
@janadharshini1196 Ай бұрын
Feel panathinga nama padara kasta thuku oru nala life kidakkum nala irupinga
@Bhuvibhuvi21
@Bhuvibhuvi21 Ай бұрын
My(மனோகரா middle )ஸ்கூல் friend இவ name கார்த்திகா....8th std அப்பறம் ஊற விட்டு போய்ட்டா அப்பா இறந்துட்டாங்க னு
@logasaravanan2554
@logasaravanan2554 Ай бұрын
Nanum manohara la paduchen ava ennoda close friend 😢 unga name
@user-bs2uw7dk7o
@user-bs2uw7dk7o Ай бұрын
​@@logasaravanan2554 s iam karthika neenga
@Bhuvibhuvi21
@Bhuvibhuvi21 Ай бұрын
@@logasaravanan2554 unga name im புவனா
@Bhuvibhuvi21
@Bhuvibhuvi21 Ай бұрын
@@user-bs2uw7dk7o im புவனா
@akshara1300
@akshara1300 Ай бұрын
@@user-bs2uw7dk7o Hi Karthika.. en name gomathi.. neeya Nana episode pathen.. ungaluku ethachum help venum na enna reach pannunga thayangama.. ungala maari nanum oru ponnaa family ah pathuka kasta patruken.. ipo ennala ungaluku help pandra alavuku kadavul vachirukanga.. so entha helpnalum please contact me
@janadharshini1196
@janadharshini1196 Ай бұрын
Intha ponuku ini lifela Elama nallathu nadakanum kadavula🙏🏻🙏🏻
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Ай бұрын
Yennoda request angalum ithu mathiri kasta padranga . Pl avunga kasta thayum ipdi share panna iru episode pannunga gopi Anna .
@dhivyaavishal8016
@dhivyaavishal8016 Ай бұрын
Ommalaa andha Amma kaari velaiku poga maataala , ponnu kaasula utkaarndhu thingura
@anithadhanasekar7854
@anithadhanasekar7854 Ай бұрын
Family family nu sollitu..Neenga andha ponnuku kalyanam pannmatinga polla ..
@srinivasans4669
@srinivasans4669 Ай бұрын
That company owner is a inhuman psyco...he doesn't know to do business.
@bharathiusha2321
@bharathiusha2321 Ай бұрын
7 yearla work panna start pannathu eppo vara nikkala 13 vayasula export work pannum pothu kal vali avlo erukk nitgh thukkam varathu ezhunthu kal vali nu azhuven epovum same problam ana athukkana mathippullama pochu yaru yennanu solla mudiyum aangalukku na family sopport erukku pengalukku yar sopport m kidaikkathu avangala ethavathu panni athulayum family maintain pannittu pakkanum education eruntha konjam paravalaiya erukkum athuvum ellaina romba kastam
@moserose5932
@moserose5932 Ай бұрын
Amma ni vallaiki pogavandiyatu tanne , Etaku chinna Pulaya valaiki anupra ? Arrive illa ?
@sam-kitchen_89
@sam-kitchen_89 Ай бұрын
True
@user-ey5du3qy3f
@user-ey5du3qy3f Ай бұрын
KZbin la aniyayathuku sambathichutu aduranga.. Pavam ivunga elam
@dc-ie9qm
@dc-ie9qm Ай бұрын
En indha ammavum edhadhu velaiku pogalame
@user-th3zn1mq7d
@user-th3zn1mq7d Ай бұрын
Same nannum ipaddi thaan😢😢😢😢
@guaponeela
@guaponeela Ай бұрын
Ennoda aamma fancy store la Vela pandranga. Avanga ippa thaan ukkanthu konjam rest edupanga . Ana munnelam eppothum ninnute thaan Vela, oru nalaiku kalaila 9am irunthu night 10 mani vara nikkanum.. ac roomla Velanna kaalla winter socks pottukongaa , sock valukkama irukaramathiri socks vangikonga
@prabhasiva7861
@prabhasiva7861 Ай бұрын
தலைகாணி மேல கால் வச்சு படுங்க சிஸ்❤❤❤
@abiarumugam3804
@abiarumugam3804 Ай бұрын
Neengal sollum velaikalai pola teacher jobilum eppo ukara allow pannuvathu ella ukkara allow pannuna salary kuraivu enna seivathu thinamum moov thadavukiren 😭ethu oru private scl teacher nilai😢
@happyg580
@happyg580 Ай бұрын
Adu ena kada nu sollunga ma...manasu romba valikkudu
@ramzar2848
@ramzar2848 Ай бұрын
Andha amma mudinja alavuku packing baby parthukuradgu andh velaiku pogalam
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 Ай бұрын
Ande companyki teeya vekka
@aaminafathimaa
@aaminafathimaa Ай бұрын
Would like to help them. Whom to contact please
@DD99999Cbe
@DD99999Cbe Ай бұрын
😢😢😢
@Journeyoflifevlog
@Journeyoflifevlog Ай бұрын
Vijay tv intha ponnu ku oru job kudunga
@gvgokul2735
@gvgokul2735 Ай бұрын
Sindhu..
@NaFa-rt3ji
@NaFa-rt3ji Ай бұрын
💔
@deviraj1341
@deviraj1341 Ай бұрын
Anna worrk ponna owner படுக்க குபுரணுக marriage pani oru baby iruku
@ragavir5565
@ragavir5565 24 күн бұрын
Tamilnadu la textile shop ellathulayum seating vechirukanum nu rules iruku, employees ah inum namba naadu la olunga paathukaradhu illa, aprm namba aatkal velaiku varala, vada india karanga velai ku varanga nu sollaradhu, first respect your employees.
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Ай бұрын
😢😢😢😢
@gopalakrishnan7560
@gopalakrishnan7560 Ай бұрын
Pavum antha ponu ipdai kodumai panathuga
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp Ай бұрын
Nee enna ma panrenga ,
@gmedev2219
@gmedev2219 Ай бұрын
Unka ellarudaiya valka iyum sirapaka amaiyum
@user-bo3ki1ii4o
@user-bo3ki1ii4o Ай бұрын
Na paesanum tambi
@farhanafathima5552
@farhanafathima5552 27 күн бұрын
Indha ponnoda xo tact number venum nanga help pananum nu nenaikarom so plzzzz rly panunga
@maxell008
@maxell008 Ай бұрын
Muyarchi seithi vera velaiku pongamma
@vijaysteel5257
@vijaysteel5257 Ай бұрын
அவுங்க சொல்றது சரி கஸ்டமர் பொருள் வாங்கலனு சம்பளத்தில் பிடிக்கும் இடத்தில் ஏன் வேலை செய்யனும் அங்கு வேலைசெய்யும் அனைவரும் ஒட்டுமொத்தமாக பேசிவேலையைவிட்டு நின்றுவிடலாமே
@jeyanthijeya384
@jeyanthijeya384 Ай бұрын
பாவம் அந்த பொண்ணு
@DmdkDmdk-on8xt
@DmdkDmdk-on8xt Ай бұрын
Comedy
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 37 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 13 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Ada Super - Ah Paadureenga Ma ❤️ | Neeya Naana
4:09
Vijay Television
Рет қаралды 164 М.
Kolkata Doctor Issue
17:38
manichow
Рет қаралды 224 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 37 МЛН