தவில் சக்கரவர்த்தி அருமை மாமா அன்பு அவர்களை போல யாரும் தவில் வாசிக்க முடியாது...அதே போல் கலை மாமணி அண்ணாவி ராசுக்குட்டி அவர்களை போல யாரும் நாதஸ்வரம் வாசிக்க முடியாது....இவர்கள் இரண்டு பேரும் இறைவன் தந்த வரம் நமக்கு...இருவரும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ...❤❤❤❤
@PrakashPriya-mc5ru5 ай бұрын
தவில் நாதஸ்வரம் இவ்விருவரையும் வணங்குகிறேன்.சிவா அண்ணாவும் மிகவும் பிடிக்கும்
@muniyandimuniyandi57135 ай бұрын
சேதுராமன் பொன்னுசாமி அவர்கள் வாசித்த நகுமோ என்னும் கீர்த்தனை
@muniyandimuniyandi57135 ай бұрын
வித்வான் ராசு குட்டி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@SsaravananVel0906-iq4el5 ай бұрын
ஏர்வாடி ஹீரோ அஜித் அண்ணன் ❤
@manuvelraj65853 ай бұрын
இந்த ராகதை சேத்தூர் மாய Krishan மிக சிறப்பாக வாசிப்பார் தவில் அன்பை விட இராமநாதன் சிறப்பாக வாசிப்பார் அன்பு வாசிப்பு சுமார்
@PonnusamyNachimuthu-i5g4 ай бұрын
வணங்குகிறோம் ஐயா வாழ்த்துக்கள் மிகவும் அருமை அருமை சிறப்பான
@muniyandimuniyandi57135 ай бұрын
மறக்க முடியாத நாத் இசை
@muniyandimuniyandi57135 ай бұрын
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வாசித்திருக்கிறார்கள்
@SsaravananVel0906-iq4el5 ай бұрын
லெஜெண்ட் ❤
@SsaravananVel0906-iq4el5 ай бұрын
அன்பு தாத்தா தவில் ❤
@s.balakrishnan2003Ай бұрын
Super Rasukutti
@manuvelraj65853 ай бұрын
ரசுகுட்டி பெரிய மேதாவி கிடையாது வ்வளியூர் Vs நடராஜன் தங்கம்t தவில் திரு பரமசிவன் மேளம் அருமை