For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
@g.s.p22932 жыл бұрын
நிருபரின் கேள்விகள் முத்துக்கள். கவிஞரின் பதில்கள் அவரின் பெயரில் உள்ள வைரம். ரசித்து அணிந்தேன். பாராட்டுக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@maheswaranmayathevar7622 жыл бұрын
உண்மையில் இந்தப் பேட்டி மிகவும் கலகலப்பாகவும் கவிஞரின் இயல்பை மீறி இருந்தது.... அதற்கு அருமையான கேள்விகளின் தொகுப்பு என்றே நான் கருதுகிறேன்... அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள் ...👏👏👏
@sakthijagadeesh31162 жыл бұрын
Legend Lyricist in Tamil Cinema is Kannadasan , Vaali , Vairamuthu , Na.Muthukumar Without These Four Legends Tamil Cinema Songs is Nothing
@Gowtham1_1232 жыл бұрын
Add thamarai too
@GnanamG-y3h7 ай бұрын
ஆம் நம் கவிஞர் தமிழ் பேச்சு கருத்தரங்கம் எங்கள் வடுகப்படியார் பின்யாரேனும் உள்ளனரோ இல்லவே இல்லை.வாழ்க உங்கள் கவி பாட்டு எழுத்து. இயற்றல் இசை நாடகம் .
@mohamedsulaiman40272 жыл бұрын
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு❤️எனக்கு பிடித்த வைரமுத்துவின் வரிகள்.
@UdhumanAli-yq9iu7 ай бұрын
தமிழ் வளர்ச்சிக்கா தாங்கள் வாழ்வாங்கு வாழ்க
@உள்ளும்புறமும்2 жыл бұрын
என் இளமையை ரசிக்க வைத்த உன் அழகான கவிதைகள்! என் இனிய தமிழே நீ வாழ்க....!
@narendranc72652 жыл бұрын
கவிஞருக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் எழுதிய பாட்டுக்கான பொருளையும் அர்த்தத்தையும் நீங்களே ஒரு புத்தகமாக வெளியிடுவது நன்று.
@monakarang5712 жыл бұрын
கவிதைக்கு பொய் அழகு என்று , பொய்களை கவிஞர்கள் புனையும்போதுதான் ,அதுவும் கேட்பதற்கு நயமாக சுவாரஸ்யமாக இருக்கிறது .
@VijaySiva342 жыл бұрын
If you are able to decode his lyrical nuances, you are intelligent.
@ashokans49992 жыл бұрын
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்தங்கள் ....... கவிபேராரசு வைரமுத்து ஐயா வாழ்க..... வாழ்க தமிழ்....
@agathaandaryamadeforeachot75092 жыл бұрын
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்தங்கள் ........ஓ , என் சமகாலத் தோழர்களே கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகள்
@sathishKumar-hz5ft4 күн бұрын
ஐயா நான் உங்களுடய பெரும் ரசிகன் .. நீங்கள் திரையிசை பாடலை விடுத்து . நூலில் கவனம் செலுத்த வேண்டுமாய் கருதுகிரேன்., ஏனெனில் நீர் என் தமிழ் குலத்தின் தமிழ் ஆசான் .. உம்பாடல் காலத்தை கடந்துவிடும் உம்முடைய நூல் எம்மை என்றும் கை விடாது என்று நம்புகிறேன் .. நீர் வாழ்க பல்லாண்டு
@alaguduraip752 жыл бұрын
கலகலப்பாக இருந்தது. நன்றி💝
@rinakhan43502 жыл бұрын
Madan karky Writing is toooooo good
@sudharsanelumalai2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கவிதை 😍
@haarshanhaarshan75532 жыл бұрын
Vairamuthu ayya..oru vairam than 👌
@kpadmakrishnamurthi8629 Жыл бұрын
👍👌👌
@nagalakshmir2842 жыл бұрын
அருமையான பதிவு கவிஞரே உங்களை போடிநாயக்கனூரில் மாரிமுத்து மலர் திருமணத்தில் நேரில் பார்த்துள்ளேன் அந்த கண்களும் கவிபாடின அந்த கண்கள் காந்தகண்கள் கவிதைகள் உங்களுக்கு அடிமையாகும் நாங்களும் உங்கள் எழுத்துகளுக்கு அடிமை கருப்பளகா நீ வாழ்க உன் கவி வாழ்க.
@karthikx2 жыл бұрын
22:07 got goosebumps!!
@njmanimaran53852 жыл бұрын
வாழ்க தமிழ் ! வாழ்க வைரமுத்து ஐயா !
@gunasekaran30402 жыл бұрын
Great questions. Great questioning language with minimal English words. One can ask such questions only if he has really enjoyed the guest. Good job interviewer.
@abcdefg123aa222 жыл бұрын
Vairamuthu sir you are really legend of tamil literature
@ashokraja31792 жыл бұрын
வரிகள்: பொய் வாழ்வின் பூரணமே, பெண் பூவே வா... எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. படம்: அபியும் நானும்.. 💙
@narendranc72652 жыл бұрын
அருமையான நேர்காணல்
@mohamedfayas88132 жыл бұрын
All time favorite vaiththu sir
@playlist11682 жыл бұрын
கவிபேராரசு இன்னும் பல படைப்புகள் படைக்க வேண்டும் வெற்றியும் பெற வேண்டும்
@venkatsg63412 жыл бұрын
Anchor steals the show with his background works
@ahamedmuhaideen52062 жыл бұрын
வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளிக்கும் அற்புதமான கவிஞர் எட்டு எட்டா மனித வாழ்வை பிரித்துக் கோ என்ற பாடலில் ஐயா போட்ட வார்த்தைகள் இக்கட ரா ரா ராமையா அதை தவிர ஏனைய வார்த்தைகள் எல்லாம் அதற்கு முன்பாக வந்த ஒரு பழமையான பாடலின் தொகுப்பு இதுவே உண்மை பழைய பாடலையும் புதிய தலைமுறைக்கு ஏற்ப வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே தான் எனக்கு பிடித்த அற்புதமான கவிஞர் வைரமுத்து இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.
@srinivasanp15612 жыл бұрын
நினைவு களை அமைதிபடுத்துங்கள்ஞானம் மலரும் என்கிறார் ஒஷொ.
@SushManikandan2 ай бұрын
💝.. Always luv u sir
@ajithak21972 жыл бұрын
சிறப்பான ரசனையுடைய கேள்விகள்
@kabilanv7904 Жыл бұрын
அருமை ஐயா அருமை! ரொம்பப் பொறுமை ஐயா பொறுமை!
@jeyachandranarul2 жыл бұрын
Kaviarasu Vairamuthu Aiyyavin Piriyan Naan
@sadhiksadhik2 жыл бұрын
Rukshanth.. 😍
@nandhakumar96322 жыл бұрын
கவிப்பேரரசு சார் அழகு சார். பேரழகு. நன்றி.
@karthikx2 жыл бұрын
🔥🔥
@sreeranganathannavaratnam66512 жыл бұрын
Beautiful.
@TAMILANANBU2 жыл бұрын
தமிழ்இடம்.கேள்விகள் வினவியது அருமை நண்பர்அவர்கலே
@jcpowertools67837 ай бұрын
I love you vm
@shankarraj34332 жыл бұрын
Vairamuthu sir you are Great.
@priyasridhar12 жыл бұрын
Name of the interviewer. Marvellous PL accept my appreciations Bro
@jinadhattandharanendaran81152 жыл бұрын
Rukshanth ❤️❤️
@NaveenKumar-ey9cc2 жыл бұрын
If someone wishes to relate his life or tries to portray his feelings in words, Vairamuthu sir is tool for them.......U can either use it or feel it by just watching it or hearing it.....
தண்ணியில் மீன் அழுதா நதிக்கொரு தகவலும் வருவதில்லை... கடலில் மீனொன்னு அழுதா கரைக்கு செய்தி வந்து சேறுமா... இந்த அர்த்தம் பல இடத்தில் வந்திருக்கும் இவரது பாடல்களில். கம்மங்கூலில் சேரும் உப்பு போல... கஞ்சியில் சேரும் உப்பு போல... இந்த உவமையும் பல இடத்தில் வரும்...
@Rsraman142 жыл бұрын
Hi
@sugithnath2 жыл бұрын
காராம்பசுவில் பால் எங்கு கறப்பார்கள்... மேல் முலையிலா கீழ் முலையிலா. இது அறிவியலா. தாழ்மையுடன் என் கேள்வி
@gobi17002 жыл бұрын
maadu katharum...avar kaththum endu solluraar😅😅
@ffcinema_com2 жыл бұрын
BA , MA தமிழ் மதிப்பில்லைனு இவ்ரே சொல்லிட்டாரு
@mohamedyasin63032 жыл бұрын
தமிழ்
@vasanthv68502 жыл бұрын
பாடலாசிரியர் இனம் அழியுமா // ரொம்ப தவறான கேள்வி 😪😪
@@gawrymuniandy4514 be epadivandhu comment pandrathalah unaku ena carapogudhu poviyah chummah
@anjanaselvaraj83302 жыл бұрын
@@gopigemini9904 enna mama aathula elarum sowkiyama..Mami epdi irukaal nanna irukaala
@kulitalaimano53122 жыл бұрын
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் இது உங்கள் இலக்கிய வரிகள் கனைக்கும் தவளை இருக்கிறது எல்லா உயிர்களும் கனைக்கும் தேவை நேரத்தில் அர்த்த ஜாமத்தில் புருசன் கனைப்பதைப்போல இதை கவிஞர் பாரதியின் கத்தும் குயிலுடன் ஒப்பிட்டது தவறென்பேன் குயில் எப்போதும் இசைக்கும் கத்துவதாக பாரதிக்கு தோன்றினால் அது அவன் காதின் பிழை அவன் மனதின் பிழை அதனால்தான் சொல்கிறேன் பாரதியாவது ஷெல்லியாவது எல்லோரும் எங்க கவிப்பேரரசிற்கு கீழேதான்
@rajavivi67512 жыл бұрын
Ipalam yaru sir Tamil la song eluthuranga
@siva-yz1qx2 жыл бұрын
நடுவில் சின்மை எங்க வச்சான்?
@Akash-py3yi2 жыл бұрын
வரிகளில் வலிமையானவர் என்றாலும் வழைகையில் வேசி!
@amos79572 жыл бұрын
This fellow should be behind bars if they have investigated his sexual allegation made by a female singer. I feel sorry to see the media still making interviews and shows of this pervert rascal. Never compare this fellow with the other great poets. India is a corrupt country.
@angeljestina262 жыл бұрын
Irritating kelava.... no safe for girls😔😔
@freekyguy42892 жыл бұрын
Hey edhuku di vtk review la vandhu sirikura??simbu va paatha siripa irukka enna