இது பெண்களுக்கான பதிவு... பூண்டை அதிகமாக உணவில் எடுத்தால்... Actor Rajesh | Dr Salai jaya kalpana

  Рет қаралды 273,201

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 291
@Srimathi__
@Srimathi__ Жыл бұрын
ராஜேஷ் ஐயா எவ்ளோ பெரிய நடிகர், ஆனால் அவர் ஒரு குழந்தையைப் போல் கேள்விகள் கேட்பதும் அதற்கு பொறுமையாக, விரிவாக ஒரு தாயைப் போல பதில் கூறுவதும் பார்க்கவே நன்றாக உள்ளது. நீங்கள் பேசுவதை கேட்டாலே பாதி நோய் குணமாகிவிடும் சகோதரி. மீதி உங்கள் வைத்திய முறை. எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் . ஐயா இவர்களைப் போன்ற முத்துக்களை எங்கிருந்து கண்டுப் பிடிக்கிறீர்கள். நன்றி நன்றி ,வாழ்க வளமுடன்😊
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@prabhag3362
@prabhag3362 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி.
@nilaa8237
@nilaa8237 Жыл бұрын
அவர் ஆசிரியரும் கூட
@smcv8365
@smcv8365 Жыл бұрын
Kuzhandai maadhiri-na muttaal thanamaava? First question itself sounds half-baked. How can a woman turn into a man after menopause? Does she grow a male organ? Does a man become a woman when his testosterone levels fall?
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
24:18
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
அம்மா நீங்க தெய்வம்மா.இப்போது மக்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறையில் லைஃப் லாங் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும்.ஆனாலும் முழுமையாக சரியாகாது பக்க விளைவுகளை உண்டாக்கும் .ஆனால் தங்கள் மருத்துவ முறை மிகவும் எளிமையாக முற்றிலும் குணமாக்க கூடிய பக்க விளைவுகள் அற்ற கடவுள் மருத்துவம்.வாழ்க வளர்க தங்கள் சந்ததிகள் 👌👌👌👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RajammalPeriyasammy
@RajammalPeriyasammy Жыл бұрын
Veryusefulprogram
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@starduststardust8455
@starduststardust8455 Жыл бұрын
My current addiction listening to dr. Salai Jaya kalpana ma’am
@LoganathanM-my5lv
@LoganathanM-my5lv Жыл бұрын
100 percent true true
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
Please stop.with.listening and don't think of going to do personal.consultation.very expensive and too much hype to meet her..
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Жыл бұрын
​@@shantielangovan3802 Kilo 🍅 200/-
@annapoorani7117
@annapoorani7117 Жыл бұрын
​@@shantielangovan3802who said....I consulted for my dad....online consultation....its normal...allopathy ku kodupeenga....idhuku matum sollunga
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
அருமையான பதிவு. மகளே. இந்த Parkinson Disease க்கு யாருமே மருந்து கூறவே இல்லை. இதற்கு மருந்துகள் கிடையாது என்று தான் பதி விடப்பட்டுள்ளது. மிக்க நன்றி மகளே. நீடுழி வாழ்க.
@nagarajc1451
@nagarajc1451 Ай бұрын
அப்பா முருகா என் பொண்ணக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்.இருவரும் ஆரோக்கியமாக இருக்க நீ துனை இருக்க வேண்டும்
@treasurebox2351
@treasurebox2351 Жыл бұрын
அம்மா.. குழந்தையின்மை தீர்வு காண ஒரு காணொலி வேண்டும். பலருக்கு உதவியாக இருக்கும்
@saravanabavann4886
@saravanabavann4886 Жыл бұрын
அருமை அருமை அருமை ஓம் சரவணபவவிற்கும் நடிகர்ய்யாவிற்கும் சாலை அம்மைக்கும் நன்றி வணக்கம்
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@ravindranvasuravi
@ravindranvasuravi Жыл бұрын
Parkinson பற்றிய விளக்கத்தின் பொழுது - Dopamine பற்றிய விளக்கம் விடுபட்டுப் போன விளக்கம் கிடைத்தால் மேலும் சிறப்பு. கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்தும் வெகு சிறப்பு. நன்றி நன்றி நன்றி
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@paramasivanramkumar4739
@paramasivanramkumar4739 Жыл бұрын
18:55 🎉
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
நீங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அன்னை தெரேசாவாக தெரிகின்றது
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
வணக்கம் அம்மா தமிழக மக்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒப்புயர்வற்ற மருத்துவர் பல கருத்துக்கள் மனம் உடல் வாழ்வியல் கர்மா சோதிடம் ஆகியவைஇணைந்த அறிவியலான மருத்துவம் வழிமுறைகள் நன்றி நன்றி வாழ்க இறையருளால் பல்லாண்டு வணக்கம்
@vssumathisureshkumar9406
@vssumathisureshkumar9406 Жыл бұрын
Yenaku uterus eduthu rend maadham aachi oru madhri dipression la dhan irundhen apo dhaan unga muthiraigal pathina video paathen innum niraya videos pathukitey dhaan iruken. Panathukaga illadha vishayangalai solli bayamuruthi vaithiyam seiya vaikum doctors madhiyil neenga ipdi elimaiya noigalai gunam aga muthiraigal solli tharradhu makkal padum kashtathai paarthu kadavul ungala padaichirupar pol thonudhuma. Ungalai pondra doctors dhaan ipo avasiyam yengalai pondrorku thevai ❤ yenaku 49 vayadhu en vaazhkayil makkalukaga yosikum oru manam konda doctor a ipo dhaan paakren. Neenga unga kudumbam unga thalaimurayinar ellarum nalla irupanga ma❤. Rajesh sir ipdi oru thangamana doctor a engaluku introduce pannadhuku mikka nandri 🙏 manasu ipo romba dhairiyama iruku adhuvum chakras pathina video patha piragu❤. Mikka nandri. Melum melum unga vaazhkaila vetrigal kuviyattum ennoda manamarndha aasirvadham ❤
@chidambaramayyar7637
@chidambaramayyar7637 Жыл бұрын
குடல்இறக்கம் ஏற்படும் காரணம் என்னவென்றும் குடல் இறக்கும் வந்தால் அதை எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பதையும் விளக்கவும்
@rangaakarup8704
@rangaakarup8704 Жыл бұрын
Do rudra mudra
@rangaakarup8704
@rangaakarup8704 Жыл бұрын
Excellent Dr. . God bless u n ur family abundantly..thnk u so much 4 te selfless service🎉❤🎉
@Sudharanimathiazhagam
@Sudharanimathiazhagam 10 ай бұрын
மிகவும்அறுமையானமுத்திரைகளைவழங்கிவரும்சரவணபவ அம்மையாருக்குகோடானகோடிநன்றி❤❤❤❤❤🎉
@osro3313
@osro3313 Жыл бұрын
ஆக்டர் ராஜேஷ்🙏 அவர்களுக்கும் கல்பனா மேடம்🙏 அவர்களுக்கும் மிக்க நன்றி👍 சேவை தொடர
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@sathiyahari7973
@sathiyahari7973 9 ай бұрын
மேடம் வணக்கம் உங்கள் ஸ்பீச் ரொம்ப அருமையாக இருந்தது.
@umadhayalan6506
@umadhayalan6506 3 ай бұрын
மிகவும் அருமை அருமை மா வாழ்க வளமுடன் 🙏🙏
@lakshman4983
@lakshman4983 3 ай бұрын
Thank you Mam very clear explanation. Kaal Aaniku video upload pannunga Mam
@pjgamingking9234
@pjgamingking9234 Жыл бұрын
Thank u sir ..உங்கள் சேவை தொடரட்டும்..கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் சார்
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@chandrakalas5133
@chandrakalas5133 7 ай бұрын
Rajesh Ayya is helping the people in an unique way
@janakic5411
@janakic5411 Жыл бұрын
ஃபைப்ராய்டு கட்டி ஒரு பதிவு போடுங்க அம்மா
@margarett4313
@margarett4313 Жыл бұрын
சகோதரி கண்குறைபாடு சரிசெய்யும் முத்திரைகள் சொல்லுங்க.பிளீஸ்
@saranyathiru8665
@saranyathiru8665 Жыл бұрын
Your video changed my life totally. Thank you so much doctor
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@maggieselva8598
@maggieselva8598 Жыл бұрын
அருமையான விளக்கம் 😊. நன்றி
@Jayanthi-dg2ff
@Jayanthi-dg2ff 9 ай бұрын
I started searching solutions for all diseases from u mam n i am suggesting my relatives n friends also tq❤
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
பூனைக் காலி சூரணம், மெலிந்த குழந்தைகளுக்கு நல்ல ஊட்டம் தருகிறது!
@ravindranvasuravi
@ravindranvasuravi Жыл бұрын
சிறப்பு
@vani9817
@vani9817 Жыл бұрын
மிகவும் சிறப்பு.... நன்றிகள் 🙏🏼 உங்கள் மக்கள் சேவை தொடர வேண்டுகிறோம் 🙏🏼
@haseenabegum2095
@haseenabegum2095 Жыл бұрын
அருமையான பதிவு முத்திரை மருத்துவம் நன்றாக உள்ளது சகோதரி க்கு சாருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@leelamahalingam3220
@leelamahalingam3220 Жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன். தங்கள் சேவை தொடரட்டும். Low bp - க்கு முத்திரை சொல்லுங்க தயவுசெய்து.
@RajinaBeevi-o9n
@RajinaBeevi-o9n 10 ай бұрын
உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கிறது
@selvimuthuramu3
@selvimuthuramu3 Жыл бұрын
அம்மா அவர்களை நேரில் சந்திக்க முகவரி கூறுங்கள் ஐயா;
@v.s.buvneswariragavan2129
@v.s.buvneswariragavan2129 Жыл бұрын
Please tell mudhra for severe piles complaint Madam Thank you for all your efforts and guidance. God bless you both.
@ravindranvasuravi
@ravindranvasuravi Жыл бұрын
🎉 Not only for women also for men.. For diabetic tiredness, numbness, neuro problem and so on
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 9 ай бұрын
Arumaiyana padhivu. Thank you doctor snd Mr. Rajesh
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Жыл бұрын
மருத்துவர் அம்மா அவர்களிடம் ..... காயகல்பம் விளக்கம் தரவேண்டும் உங்கள் ஆய்வு மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக.......
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@harirajagopal3979
@harirajagopal3979 Жыл бұрын
Rajesh ayya, please stop interrupting, be patient and wait till the speaker is completely done. please.... thank you for eg.23:17 madam explaining very important and ayya asking useless question and interrupting
@vdjayamsivaraman
@vdjayamsivaraman Жыл бұрын
❤❤amma neenga mika sirantha arivali enna alagu ungal kelvi pathil Rajesh sir mikka arivalikalai handle seivathil nibunan.. Vallavanuku vallavan
@mohanaprabha5334
@mohanaprabha5334 6 ай бұрын
நன்றி அம்மா எனக்கு மைஸ்தீனியா என்ற தசை களைப்பு நோய்க்கு சித்த ம௫ந்தும் முத்திரையும் தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் அம்மா
@pushpamuthu9348
@pushpamuthu9348 Жыл бұрын
கிட்னி மேல் சதை வளர்ச்சி இதை எப்படி சரிசெய்வது ஒரு விடியோ போடுங்க மா❤
@aiyathuraiaiyathurai5591
@aiyathuraiaiyathurai5591 Жыл бұрын
மிக்க நன்றி இருவருக்கும்
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Ada Ada Ada arumai arumai appa neenga sorvaha erukkeenga
@meenachisundaranboomathi722
@meenachisundaranboomathi722 Жыл бұрын
Very super Sis. Migraine patri sulunga narampu sariyaga
@thanaratha1081
@thanaratha1081 Жыл бұрын
அருமையான அவசியமான தேவை அக்கா 🎉🎉
@jayashivaani
@jayashivaani Жыл бұрын
ருமட்டாய்டு ஆர்த்திட்டீஸ் முத்திரை சொல்லுங்க
@minupapu2325
@minupapu2325 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றிகள் பல♥️♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉🎉🎉
@subbulakshmim4313
@subbulakshmim4313 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி தாயே 👌🙏🙏🌹
@Omvaalai
@Omvaalai Жыл бұрын
கழுத்து வலி குணமாக முத்திரை அருமை 👍
@srinivassalouvingayen4036
@srinivassalouvingayen4036 Жыл бұрын
Vazhga pallandu thank you universe
@Ummuabdul1304
@Ummuabdul1304 10 ай бұрын
Thairoid problem muthirai podugal sister
@happytalentedworld1234
@happytalentedworld1234 Жыл бұрын
Thanks to both of you. Mam, please post a video for varicose veins. Your detailed explanation is very helpful for each and everyone. Thanks a lot Ma'am.
@nagu9895
@nagu9895 Жыл бұрын
அம்மா வணக்கம் ஐயா நன்றி கலந்த வணக்கம் அம்மா இதய இரத்தக்குழாய் அடைப்பு சரி செய்ய மருந்து உள்ளதாமா தயவு செய்து பதில் சொல்லுங்க நன்றி அம்மா
@sunithadiwakar2469
@sunithadiwakar2469 9 ай бұрын
So beautifully explained
@Sivadharshini289
@Sivadharshini289 Жыл бұрын
அம்மா சைனஸ் பிரச்சனைக்கு ஒரு முத்திரை சொல்லுங்க அம்மா ப்ளீஸ் அம்மா
@lakemistturtles5113
@lakemistturtles5113 Жыл бұрын
Thank you Madam for such a detailed explanation sothat even those without any medical knowledge can understand .❤
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@VasuKavithaigal
@VasuKavithaigal Жыл бұрын
Kind request Young age utrus removed person (Explain)
@shanmugam-e1u
@shanmugam-e1u Жыл бұрын
Rajes Iya DR mam vanagam Gutal eragam eruku Setha maruthu and muthirai eruga vevaram solluga DR mam pelies ❤🎉
@mckannan290
@mckannan290 Жыл бұрын
வாழ்க வளமுடன்... தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..🎉
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@rvijayalakshmi2898
@rvijayalakshmi2898 Жыл бұрын
Great madam very true..really great service ur doing to the humanity
@dhanalakshmireddy9191
@dhanalakshmireddy9191 Жыл бұрын
Vazgha Valamudan Madam. I very much like the way you approach any ailment. Can you give some consultation for varicose vein. My periods stopped by 38yrs. Now I have knee problem. During my periods time too I will have the flow only for 2days .
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்,🌷👌
@tenfingersrecipevlogs7099
@tenfingersrecipevlogs7099 11 ай бұрын
After uterus removal what type of food changes and excercise advice pl
@meenapanneer9435
@meenapanneer9435 Жыл бұрын
Thank you so much mam and sir. I am a big fan of both of you
@megalamegala1272
@megalamegala1272 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🏻🤝 எனக்கு கால்களில் நரம்புகள் சுருண்டு வலிஅதிகரித்துக்கொண்டே செல்கிறது இதற்கு வெரிகோஷ் என்று சொல்லப்படுகிறது இதைசரிசெய்வதற்கு முத்திரைகள் கூறி உதவுங்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👋🤝🙏🏻
@dharshinishanmugam-xt5xy
@dharshinishanmugam-xt5xy Жыл бұрын
முடக்கு வாதத்துக்கு ஏதேனும் நிவாரணம் சொல்லுங்கள் மேம்
@SripriyaRajagopal
@SripriyaRajagopal Жыл бұрын
Thank you for the wonderful session. during menopause how to overcome symptoms like hot flashes. thank you
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
மருத்துவர் சாலை கவ்பணா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 Жыл бұрын
ஐயா SNP water பற்றி மீண்டும் ஒரு பதிவு போடவும்
@sureshk.s.8754
@sureshk.s.8754 Жыл бұрын
Plz discuss about frozen shoulder how to overcome the severe pain and unable to lift hands heavy suffering mostly by ladies. Is it because menopause changes for them. Plz do address this issue this will help many people watching your videos. Thanks.
@r.santhoshr.santhosh7834
@r.santhoshr.santhosh7834 Жыл бұрын
சைனஸ்,அலர்ஜி,ஆஸ்துமா குணமாக சொல்லவும்
@jothilakshmi4203
@jothilakshmi4203 Жыл бұрын
Ponaikali surinam thayraid patient sapidalama
@alamuanand6066
@alamuanand6066 Жыл бұрын
அருமையான பதிவு👌
@jayanarasimman6425
@jayanarasimman6425 Жыл бұрын
Good interview. Best wishes to both of you
@umamaheswari3120
@umamaheswari3120 Жыл бұрын
Mam karpapai prablam ku enna panrathu
@mdevika4813
@mdevika4813 Жыл бұрын
Poonai kaali skin or seed edhu eduthukanam
@onlystatus4399
@onlystatus4399 Жыл бұрын
வணக்கம் மேடம் முடக்கு வாதத்திற்கு முத்திரை கூறுங்கள் ❤️
@rangaakarup8704
@rangaakarup8704 Жыл бұрын
DR.Kalpana has explained in even an illterated can understand...tq mam N spl thnx to Rajesh Sir
@rathiselvaraj
@rathiselvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/nKe5iKOFdt9mrKMfeature=shared
@SekarSekar-ox1gn
@SekarSekar-ox1gn Жыл бұрын
Good message mam.... vazhga valamudan...
@kartheeswarimala8844
@kartheeswarimala8844 Жыл бұрын
Fibroid problem ku muthirai please madam
@salubrydaniel3706
@salubrydaniel3706 21 күн бұрын
More videos please
@veerarajeswari8613
@veerarajeswari8613 Жыл бұрын
Please share about short sight problem and inflammatory eye problem with mudras.
@manikamvlog3709
@manikamvlog3709 Жыл бұрын
Polysitic kidny disease கும் ஒரு பதிவு போடுங்க mam .இதற்கு மருந்து இல்லை என்று சொல்கிறாகள். நன்றி
@arunag3762
@arunag3762 Жыл бұрын
You have answered my question about menopause and Chakra connect thanks...kindly educate us about each organ in our body and the diseases and the mudras as remedy...
@mangai8115
@mangai8115 Жыл бұрын
Ada ,thalai matrum udalil athiga veppam veliyarukirathu,ovoru 45,.39 nimidangalil ,thookkaminmai,erichal,thideer viyarvai,mayakkam verinaipol kopam anu anuvai udal vali .....che😢😢😢
@amma9406
@amma9406 Жыл бұрын
Informative and interesting sir! Doctor ma'am is explaining in a simple language!Thank you!😊 🕉✡️☯️⚛️🙏🙌👍💯☑️😍💗
@ambajisanthosh3108
@ambajisanthosh3108 Жыл бұрын
Long days i waited for this video
@vethanayakhi8850
@vethanayakhi8850 Жыл бұрын
சிறப்பு அம்மா 🙏
@viyagulamari3950
@viyagulamari3950 Жыл бұрын
மிக்க நன்றி
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 Жыл бұрын
Nandri Dr. Nandri Sir.
@jothilakshmi4203
@jothilakshmi4203 Жыл бұрын
Siruponai kali (ponaikali) different illai ondra
@kalyanisriram3733
@kalyanisriram3733 Жыл бұрын
Excellent explanation about pcod .thanks Dr . Is there any mudra for uterine prolapse .?
@jindira5652
@jindira5652 Жыл бұрын
God bless sir and madam
@renukarenuka2745
@renukarenuka2745 Жыл бұрын
Mam can you tell me for frozen shoulder
@sugandhiv5466
@sugandhiv5466 Жыл бұрын
Hi mam.Thelivana vilakam.Enaku age 41 . Multiple fibroids irukunu sonnanga.small size .itharku enna seiya vendum mam .pls
@maarveenmk3172
@maarveenmk3172 Жыл бұрын
அம்மா10 (அ) 7 நாள் முன்கூட்டியே மாதவிடாய் வரு கிறது இதற்கான முத்திரை சொல்லு ங்கள்.
@syedfakeerhameedsahib2737
@syedfakeerhameedsahib2737 Жыл бұрын
மேடம் உங்கள் நிகழ்ச்சியை பார்த்தேன் நம்முடைய மனம் கட்டுபடுவதர்க்கு என்ன முத்திரை தயவுசெய்து நான் கேட்ட வீடியோ அனுப்பு ங்கள் மேடம்
@greenishplanet160
@greenishplanet160 Жыл бұрын
Oru pakkam valathu Kai valathu Kal pakavatham eithadku muthirai solungka mam
@kavithab2967
@kavithab2967 Жыл бұрын
நன்றிகள் பல ❤
@ecstaticstories3264
@ecstaticstories3264 Жыл бұрын
Madam, Manam sarntha prachanaikaluku theervu solunga periyavangaluku kulanthaigalku ... Mana ulachaichal, tension,kavalai ,kovam etc Kulanthakalukana bayam etc
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
கர்ப்ப பை எடுத்தவர் களுக்கு எப்படி குணம் இருக்கும்
@ravindranvasuravi
@ravindranvasuravi Жыл бұрын
மீசை தாடி வராமலிருக்க ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் சரிசெய்ய முடியும். try to watch this and implement if possible.மீசை தாடி வராமலிருக்க ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் சரிசெய்ய முடியும். try to watch this and implement if possible.
@arulmozhip1392
@arulmozhip1392 Жыл бұрын
உடல்எடை குறைய வழி சொல்லுங்க நல்லாயிருப்பிங்க
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19