@@sarojineesaro3978சுக்கு மிளகு அரிசி திப்பிலி பால் பெருங்காயம் பெருஞ்சீரகம், சீரகம் இந்துப்பு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும் இதுவே அஷ்ட சூரணம் இதில் சுக்கு சுத்தி செய்ய வேண்டும்
@r.s.gunaseelanseelan7678 ай бұрын
@@sarojineesaro3978பால் பெருங்காயத்தை தவிர மற்ற அனைத்தும் வகைக்கு நூறு என்று எடுத்துக் கொண்டால் பால் பெருங்காயம் 20 கிராம் மட்டும் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
@kalyanib17579 ай бұрын
ஓம் சரவணபவ பார்த்தாலே பயனுள்ள பதிவுகள் தான். டாக்டரம்மா பேசினாலே மனதுக்கு தைரியம் வந்துவிடுகிறது. ராஜேஷ் ஐயா இங்கிதம் பேசுகிறார்.
@blessingbeats42297 ай бұрын
இலவசமாகவே பயனுள்ள உணவே மருந்தென இத்தகவல்களை வழங்கிய மருத்துவ ருக்கும் நெறியாளர் திரு. ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி
@Tulip9129 ай бұрын
மிக்க நன்றி. ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் ஆகவே முடிகிறது...
@jeevalakshmi26599 ай бұрын
அருமை அருமை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள உயிர் காக்கும் மருந்து madam அவர்களுக்கு மிக்க நன்றி இந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம் madam மிக்க நன்றி 🙏🙏🙏இப்போ எங்கு பார்த்தாலும் sugar, bp, தான் அதிகமா இருக்கு நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க நீங்க தான் கடவுள் ஆக வந்து இருக்கீங்க 🙏🙏🙏
@umaanbu10408 ай бұрын
அனைத்து தகவல்களையும் அருமையான பதிவு வழங்குதலுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐
@rangaakarup87049 ай бұрын
Proud of you Dr...it is God's blessings tht I became ur student❤🎉
@jasminasiya86969 ай бұрын
வாழ்க்கைக்கு மிகவும் தேவையான, உபயோகமான பேட்டி 🙏🙏🙏
@La.Manikandan9 ай бұрын
வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு உங்கள் பணி தொடரட்டும்
@hpcpavin9 ай бұрын
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@annieeuginemary70129 ай бұрын
Thank you my dear Jesus , right time I have got the right message through this video
@sujithkumar47268 ай бұрын
😂😂😂
@akilabalakrishnan45629 ай бұрын
Unmai unmai suraikai pottuthan kari kulamu. Suppera irukkum vaalththukkal❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagaloganrajan39639 күн бұрын
மனித நேய மிக்க மருத்துவர்🙏🙏🙏🙏
@mayilvel24869 ай бұрын
மார்ச் 8, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Dr.சாலை ஜெயகல்பனா மேம்..
@genos226323 күн бұрын
என் பெரிய மகளுக்கும்மார்ச் 8 பிறந்த நாள்
@princyjothi163013 сағат бұрын
Thanks sis you are sharing us important information who ever thinks that this video is useful please like this comment to support her❤😊
@princyjothi163013 сағат бұрын
Please
@Jannathfirthousia9 ай бұрын
Madam Super உங்களுடைய ஆலோசனைகள் அற்புதம். ஆண் பையன் உயரமாக வழி சொல்லுங்க please
Cough irundha vayil milagu Or kirambu vayil adaki vaithu kollanum@@prabhaprabha8362
@mohanaaanand97289 ай бұрын
Appa ur topics every awesome dr. amma you r giving super explanation ❤❤❤🎉
@kalyanivadivelu7979 ай бұрын
வாழ்கவளடன் மேடம் இந்தஅற்புதக்கலையை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன் மனமகிழ்வுடன்நன்றிவாழ்த்துக்கள்
@jagadesan.k74715 ай бұрын
❤ Dr சகோதரிக்கும் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் இனிய வணக்கம் ❤
@kpriya20638 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி மா
@vijiadmkvijiadmk35219 ай бұрын
அதற்காகத்தான் கிராமப்புறங்களில் மாலை வேளையில் வெந்நீரில் குளித்தார்கள் குளித்து முடித்தவுடன் வேர்த்துக் கொட்டும் இரவில் நன்றாக தூக்கம் வரும் என் தாத்தா காலை வேலையிலும் பகல் வேளையிலும் வெந்நீரில் குளிக்க கூடாது என்று மாலை வேலை வெந்நீர் குளியல் மகத்துவமான மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று கூறுவார்.
@ayyavuperumal56957 ай бұрын
Thank you for your information 🎉🎉❤❤❤
@vanathiravi21739 ай бұрын
Super information sister
@SenthamaraiBalamurugan16 күн бұрын
அருமையான தகவல் ❤❤❤
@SarithaS-y2v9 ай бұрын
Mam how touse amukar asooranam
@fzmziy64629 ай бұрын
Very useful, mam. Thank you
@ThangavelThangavel-o5h2 күн бұрын
பொக்கிஷம் 🙏🙏🙏
@maragadhamp95659 ай бұрын
Useful information mam thank you so much
@veeravallirajendran15569 ай бұрын
Vazhga valamudan
@halimabasheer76908 ай бұрын
Thank you very much ma
@Sri_Annamalaiyar_Seva_Trust28 күн бұрын
அற்புதமாக பேட்டிஎடுத்து மக்களுக்கு நன்மைசெய்யும் ஐயா திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணாமலையார்சேவை அறக்கட்டளை திருவண்ணாமலை
@shanthiomprakash72979 ай бұрын
Thanks a lot......
@VaniThankavel7 ай бұрын
Super Nantri madam ❤❤❤❤❤
@Kumuthavalli5-i1z9 күн бұрын
Useful mease sir very thanks to you sir
@manjulashankar78669 ай бұрын
Super ha sollreenga mam neenga evolo talent eppothan ulagaththukku ungala niraiya kattanum super yellorukkum payan peruvargal super auper
@YashoYashoda-lm5vi15 күн бұрын
Tq mam for the solution to me very useful
@Neela-iy4cn9 ай бұрын
அரிய தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி மேடம். நரம்பு பிரச்சினைக்கு அமுக்கிரா சூரணம் எத்தனை மாதங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் மேடம். தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் மேடம். மிக்க நன்றி.
@gopalkrishnan41699 ай бұрын
அதைசும்மாசொல்லமாட்டோம்
@MeenambigaiMani9 ай бұрын
உங்கள் மருத்துவமனைக்கு வரவேண்டுமென்றால் புக்கிங் நம்பர் ப்ளீஸ்
@Kaliyapermal-fd9bn16 сағат бұрын
தாயி நீங்க நல்லா இருக்கனும் இலவசமா பல நல்லதகவல சொல்லிருங்கநல்லது
வணக்கம் ஐயாவு நடராசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@jskjaganpriya79249 ай бұрын
Mam please tell about thyroid issues. When thyroid problems dizziness happened.. 😢😢😢😢
@brunodonit8689 ай бұрын
Mam please tell about hasimoto thyroid
@mageshbojan95368 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@lakshmi36419 ай бұрын
Nandri madam
@physicsworld3838 ай бұрын
Mam could u give vericosevein remedies
@MahareMunavar9 ай бұрын
Nadi parppadu eppadi enbadai sollunga Dr.
@sophiaalwin61959 ай бұрын
Yes. We cook mutton with surakkai
@pavannanv35419 ай бұрын
Siranthapani valthukkal
@jaisyj69619 ай бұрын
வாழ்க வளமுடன்🎉
@mahajajunas42659 ай бұрын
Thankyou Rajesh sir you're doing good job 👍👍👍👍
@chandrika.amaracinghe81199 ай бұрын
❤🎉 thanks ❤Madame ❤
@Kamaladevi-rg5kr8 ай бұрын
தலைவலிக்கு தீர்வு சொல்லுங்க அம்மா
@saroangalsa88859 ай бұрын
Ayya hyperacidity and gerd ku pls treatment sir pls
@sunflowerdancecom9 ай бұрын
சுரைக்காய் சாறு எடுக்கவும்
@mimayavan37019 ай бұрын
Thanks Mam sir🙏🙏🙏👏👏👏👌👌👌
@michaelsuthakar51949 ай бұрын
Super 👌🏾 🎉🎉🎉🎉
@princeniro55489 ай бұрын
Asdasoornm sivathappadi please podunka doctor
@sundarsingam54738 ай бұрын
👏👏👏👌👌👌💟
@ambigasenthilkumar16349 ай бұрын
Superb
@karthickmurugesan92128 ай бұрын
6 vagai chatu enna enna?
@JaganN-e6z4 ай бұрын
Pergnancy bp control ku sollunga madam ple
@ranim34249 ай бұрын
வணக்கம் அம்மா எனக்கு பித்த பையில் கல் 21mm உள்ளது சரியான முறையில் உங்கள் கருத்துகள் தேவை நன்றி
@puviumsevium58638 ай бұрын
உடனே மருத்துவரை அணுகி லப்ரொஸ்கோப்பி முறையில் பித்தப்பையை அகற்ற வேண்டும்.. பித்தப்பை ஓழுங்காக வேலை செய்யாத காரணத்தினால் தான் பித்த கற்கள் உருவாகின்றன..
Kasapu suvai ya normal ah epdi control panrathunu sollunga mam
@SaiNageswari.9 ай бұрын
Thank you mam
@thenumozhi33158 ай бұрын
Mam enaku belly button a sathi pain irunthukitye irukum...burb or bloating aana matum than vali illamal irukum...smell ellam varathu...but air adiakdi roaming la irunthukitye iruku...please help me
@RuckmaniM-ft7gz9 ай бұрын
Super❤❤
@s.m.navinrajesh8charshitha5479 ай бұрын
வயிற்று புண் ஆற்ற வைத்தியம் சொல்லுங்கள்
@Madan7949 ай бұрын
Pazhai soru with buttermilk in morning, Coconut milk, Aloevera amla juice
@jubethabegam92619 ай бұрын
😊😅😊Hi😊😢@@Madan794
@jayashreer50089 ай бұрын
Jeeragoli jaljeea how many times We can have it for good for stomach problems 🙂?
@ganesankumar8529 ай бұрын
SIR, unga t- shirt super
@m.hamsavardhiniukgd69398 ай бұрын
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
@aelango7153 ай бұрын
Madam, I want to learn Mudras from you.. pl.guide me
@sangavikavi85849 ай бұрын
Entha unavai eppadi samaika vendum nu oru pathivul podunga mam. Unavin thanmai samaikum murai Patri oru vedio plz mam
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் சங்கவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.