இது தாங்க காரணம்....🙏🙏❤️❤️

  Рет қаралды 26,683

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 169
@jayasundari2180
@jayasundari2180 3 сағат бұрын
மாமியார் சேலை எடுத்துக் குடுக்க, மருமக அத உடுத்தி வீடியோவில் காட்ட ஒரே அலப்பறை தான்😆😆😆😆 இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🎉🎉💖💖💖
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh Сағат бұрын
அது தான் சாந்தா தமிழ் நாட்டின் பெருமை உழைப்பாளி நிறைய பேர் இருக்காங்க அதான்.மழை பெய்தாலும் பூமி மாதா சூடாக்கி வெப்பத்தை அதிகரிக்கிறது சொந்தங்கள் அனைவரும் நலமாக இருக்காங்களா ❤😊
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh Сағат бұрын
புடவை சூப்பர் சாந்தா மாமியார் கொடுத்த சேலை கலர் அல்லுது. பசங்க வரலையா உங்களோடு 😊
@Kavithamani-h7n
@Kavithamani-h7n 2 сағат бұрын
Last varai enna vishayama poningannu solave ilaye!!😂
@jayakumar3501
@jayakumar3501 3 сағат бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@subharamanathan5946
@subharamanathan5946 30 минут бұрын
Innaiku oorukku yedhukku poi irukana?
@jayasundari2180
@jayasundari2180 3 сағат бұрын
ஆமா நீங்க பேசி நான் பாக்குறதுக்கு தான் ரொம்ப ஆசைப்பட்டேன்😍😍😊😊 உங்க முகங்களை பார்த்தாலே போதும் எனக்கு அவ்வளவு சந்தோஷம்😊😊😍💖💖💖
@VijiPrajeeth
@VijiPrajeeth 2 сағат бұрын
ராஜா சாந்தா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijiPrajeeth
@VijiPrajeeth 2 сағат бұрын
ராஜா சாந்தா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sheyamalav7902
@sheyamalav7902 2 сағат бұрын
Mudilla pa
@jayasundari2180
@jayasundari2180 2 сағат бұрын
​@@sheyamalav7902முடியலன்னா செவுத்துல போய் முட்டிக்கோ😆😆
@judemervin451
@judemervin451 3 сағат бұрын
கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கப்பா😊😊🎉❤️💖💖
@sheyamalav7902
@sheyamalav7902 2 сағат бұрын
Mudilla pa
@judemervin451
@judemervin451 44 минут бұрын
@@sheyamalav7902 முடியலன்னா போக வேண்டிய இடத்துக்கு போ இங்க எதுக்கு வந்த😆😆
@balaofficial653
@balaofficial653 Сағат бұрын
உங்களை தாழ்த்தி மத்தவங்கள சிரிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும்
@farhann0096
@farhann0096 36 минут бұрын
Irundhalum inga tha santha akkavoda unmaiyana colour theridhu😅😅
@MohammedIfran-k5e
@MohammedIfran-k5e 50 минут бұрын
❤❤ சூப்பர் அன்னா ❤ சூப்பர் ❤ சார்ந்த சூப்பர் சூப்பர் ❤❤
@jayakumar3501
@jayakumar3501 3 сағат бұрын
என்னத்த சொல்ல வார்த்தையே வரல😊😊 அவ்வளவு அழகான ஜோடி👌 இணைபிரியாத ஜோடி👌 இப்படியே இருங்கள் நூறாண்டு வரை🙌🙌🎉🎉♥️♥️♥️
@solaisolai3010
@solaisolai3010 2 сағат бұрын
சாந்தா அக்கா ரொம்ப அழகு உங்கள் சிரிப்பு அழகு
@padmavenu7627
@padmavenu7627 Сағат бұрын
Santhosama erukukanum Santha Muthu 😂❤
@suhasinip2702
@suhasinip2702 Сағат бұрын
கேரளாவில் வியரக்காததற்கு காரணம் என்ன என்று தெரியுமா? அங்கு காற்றில் ஈரப்பதம் ‌அதிகம்.தமிழ் நாட்டில் ஈரப்பதம் குறைவு.காற்றில்‌ வறட்சி அதிகம்.அதனால் தான் அங்கு வியர்வை இல்லை.
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 2 сағат бұрын
மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤❤❤❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 2 сағат бұрын
Santha joker sonnathum face suddena mariruchu annvukku anna neega herothan 😂😂😂❤❤laila
@RajKamal-b2b
@RajKamal-b2b Сағат бұрын
Intha santhosam eppavum. Irugatum❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊
@jayasundari2180
@jayasundari2180 3 сағат бұрын
தங்கச்சி உங்க குடும்பம் ஒரு கோவில் மா அதுல சந்தோஷம் மட்டுமே எப்பவும் நிரந்தரமா தங்கி இருக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்🙏🥹🥹😊🥰❤️🎉💖
@appask6546
@appask6546 Сағат бұрын
Anna sister rendu perum life long.ithe. love da.irukkanum.100years.vaalga valamudan.❤
@judemervin451
@judemervin451 3 сағат бұрын
வெளியூருக்கு எங்க கிளம்பினாலும் பெத்த பிள்ளைகளையும், வளர்க்கற பிள்ளைகளை நினைக்கிற உங்களை மாதிரி கருணை உள்ளம் கொண்டவங்களால தான் இந்த உலகமே வாழுது.😊😊😊💖💖💖🎉🎉❤❤
@arumugasamyk8172
@arumugasamyk8172 Сағат бұрын
சாந்தா.பில்லைங்கள்.தனியவிடதா.பந்தா.உலகம்.அப்படிஇருக்கிரநது.
@yasitharan9865
@yasitharan9865 19 минут бұрын
அத்தை சேலை எடுத்து தந்தாங்க. நீங்க அத்தைக்கு என்ன குடுத்திங்க....😂
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 2 сағат бұрын
அத்தை எடுத்து கொடுத சாரி அழகா இருக்கா அண்ணி❤❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 2 сағат бұрын
🎉❤🎉❤😂❤🎉😮😮😮 அக்கா அண்ணன் 👌 செம சிறப்பு மிக சிறப்பு செம சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@vaishnavi6630
@vaishnavi6630 2 сағат бұрын
Vanga vanga kalaila rundhu unglakaga wait panitu irundhen 2 days a miss panen vlog a,epadi irukinga...oorla elarum nalla irukangla ...Akka Anna ...❤
@KarthikK-w3i
@KarthikK-w3i 2 сағат бұрын
Alagana anbana nice family.
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 2 сағат бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏👌🤘🤟☝️👏🤝👍🖐️✌️👈🤚🖖✋💅🙌✨⭐🌟🏵️🌹🌻💐🍬🍫🍧🍨🍰🎂💖♥️🎉🌈🌈🌈🌈🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯
@bhairavajay
@bhairavajay 2 сағат бұрын
❤❤❤❤
@rajaraman7
@rajaraman7 2 сағат бұрын
Super super கலக்கல் 👏
@sureshbaburam1593
@sureshbaburam1593 3 сағат бұрын
Super Akka eppovanthengnaanna🎉🎉🎉🎉❤❤❤❤❤ennawork🎉🎉🎉🎉❤❤❤❤
@kalaimathy9742
@kalaimathy9742 3 сағат бұрын
ராஜா அண்ணா இல்லன்னா சாந்தா அக்கா கிடையாது அக்கா இல்லனாலும் அண்ணன் கிடையாது ரெண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடி ரெண்டும் ஒன்னா இருந்தால் தான் அழகு❤❤❤😊😊
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx Сағат бұрын
Nalla iruku akka saree 👌👌👌pasanga varalaya akka veetuku ❤❤❤❤❤❤❤
@kalpanasuresh7037
@kalpanasuresh7037 Сағат бұрын
Sister... எத்தனை முறை உங்க நம்பர் கேட்கிறேன்.... குடுக்க வே இல்ல.... உங்களிடம் பேச ரொம்ப ஆசை... Live la கூட கேட்டேன்... சிஸ்டர்... மும்பையில் இருந்து...
@thenmozhisuresh273
@thenmozhisuresh273 Сағат бұрын
நானும் கேட்டேன் அக்கா no தரவில்லை
@bhairavajay
@bhairavajay Сағат бұрын
அம்மா எடுத்த சேலை சூப்பரா இருக்கு அக்கா இப்பவே உங்களுக்கு வேருக்கு எதுனா ஏப்ரல் மே இங்க வந்து இருந்தீங்கன்னா என்ன சொல்லுவீங்க உங்களுக்கு கேரளா அந்த அளவுக்கு குளு குளுன்னு இருக்கு இல்ல அக்கா எங்களுக்கு எப்போதும் வெட்க தான் ❤❤❤❤
@KaniMyteen
@KaniMyteen 3 сағат бұрын
தம்பிங்க வரலையா அக்கா
@Madhesh4550
@Madhesh4550 Сағат бұрын
சகோதரி ஊருக்கு போனாலும் எங்களை ஏமாற்றமடைய வைக்காமல் வீடியோ போட்டு விட்டீர்கள் நன்றிகள் பல நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்
@jeniasharif786
@jeniasharif786 4 минут бұрын
சாந்தா அக்கா நீங்க படிச்ச பள்ளிகூடத்த பற்றி சொல்லுங்க அக்கா
@faisalnabiha2989
@faisalnabiha2989 3 сағат бұрын
Vantha karanam sollave illaye kadaisivara
@balaofficial653
@balaofficial653 Сағат бұрын
உண்மைதான் அக்கா உங்கள் எதிர்பார்த்துத்தான் காத்திருந்தேன்
@VengattAmmal-ld4hv
@VengattAmmal-ld4hv 2 сағат бұрын
Remba arukkathinga
@bmk5541
@bmk5541 2 сағат бұрын
God bless you all ❤❤
@MohammedIfran-k5e
@MohammedIfran-k5e Сағат бұрын
❤❤ அன்னா ❤ சூப்பர் ❤ சூப்பர் ❤ சார்ந்த ❤ நீங்கள் ❤ சூப்பர் ❤❤❤
@KalaJ-z4i
@KalaJ-z4i 3 сағат бұрын
❤❤😊😊
@narmathalavanya9914
@narmathalavanya9914 14 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KalaiKalai-m6m
@KalaiKalai-m6m 3 сағат бұрын
சிவன் இல்லாம சக்தி இல்லை அதுபோல் அண்ணா இல்லாம அக்கா இல்லை உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்❤❤❤
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi 2 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@Woodyobito217
@Woodyobito217 2 сағат бұрын
அக்கா சேலை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@ranielizabeth7532
@ranielizabeth7532 2 сағат бұрын
Super ❤
@s.senthilkumarkumar891
@s.senthilkumarkumar891 2 сағат бұрын
Super akka
@MohanawalliArul
@MohanawalliArul 2 сағат бұрын
Happy video poitathathu iku akka Anna super care full travel , sarees green colour very nice akka super I like you green colour saree super 👌👌👌🙏🙏🙏🙏💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 сағат бұрын
🎉❤🎉❤
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha 2 сағат бұрын
❤❤❤❤❤❤😊
@chitravn6033
@chitravn6033 2 сағат бұрын
உங்கள் வீடியோ காமெடி நல்லா இருக்கு
@sivarekha4707
@sivarekha4707 3 сағат бұрын
Welcome to Tamil Nadu sister and brother ❤❤❤
@SakunthalaSakunthala-m6d
@SakunthalaSakunthala-m6d 2 сағат бұрын
Super akka ❤
@Christopher-r5b8f
@Christopher-r5b8f 2 сағат бұрын
ரவி அண்ணன காணோம் எங்க போனாங்க வந்தா வீடியோ போடுங்க
@rp0099
@rp0099 3 сағат бұрын
❤ super
@DeviBala-t6y
@DeviBala-t6y 3 сағат бұрын
இருவரும் ஊருக்குபோய் பேசி வீடியோ போட்டது சூப்பர்
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 50 минут бұрын
அப்படினா எங்க சென்னை க்கு வாங்க சும்மா நெருப்ப அள்ளி கொட்டி னா போல இருக்கும் 😏😏😌
@prabavasathyasathya7151
@prabavasathyasathya7151 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Сағат бұрын
மாமியார் வீட்டில் கூட உங்க அலப்பறை தாங்க முடியலை மகளே 🎉🎉 இருந்தாலும் அருமை தம்பி 🎉🎉
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 2 сағат бұрын
புடவை நல்லாருக்கு
@meenamahadevan1867
@meenamahadevan1867 50 минут бұрын
Yen palakkad station la varumbothu sollave illai. Pls. Return varumbovavathu sollunga.
@jayakumar3501
@jayakumar3501 3 сағат бұрын
மாமா உன் நெத்தியில வீங்கின மாதிரி இருக்குது தங்கச்சி அடிச்சிருச்சா😝😆😆😆 அத ஒரு வீடியோவா போடு மாமா பாக்கணும்😝😆😆😆😆
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 Сағат бұрын
சேலை இல்லை ம்மா நிஜமாகவே இங்கு அதிகம் வேர்க்குது தூத்துக்குடி மாவட்டம்
@nagappandhineash8051
@nagappandhineash8051 2 сағат бұрын
Amma eduthu kudutha saree alaga irukku thangam by Vijaya akka neenga rendu naala video podama kastama irunthuchu ammava kattunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenamahadevan1867
@meenamahadevan1867 45 минут бұрын
Naalaikku ethanai manikku palakkadu station varuveenga? Entha platform nu sollunga.
@sangeethasangeetha5092
@sangeethasangeetha5092 3 сағат бұрын
அண்ணா உங்க கண்ணுக்கு மேல வீங்கி போன மாதிரி இருக்கு அண்ணா, உடம்பு பார்த்துக்கோங்க❤❤❤❤❤❤❤
@SangeethaSangeetha-me1xn
@SangeethaSangeetha-me1xn 2 сағат бұрын
Anna anni ❤
@sumathiragul705
@sumathiragul705 3 сағат бұрын
கோவை சுமதி அக்கா அண்ணா வாங்க வாங்க உங்களை பார்த்தால் தான் மகிழ்ச்சியாய் இருக்கும் வாங்க❤❤❤❤❤❤❤❤❤❤
@Shivaniwithmom
@Shivaniwithmom 3 сағат бұрын
❤❤ pasangalum vanthirukngal sollunga.ok bye
@vasugevasu6557
@vasugevasu6557 3 сағат бұрын
👌👌❤❤❤❤
@praveensundhar7937
@praveensundhar7937 Сағат бұрын
இப்ரெம்ப.கலரா.ஆயிட்டிங்க.சாந்தா.என்ன.கிரீம்.யூஷ்பன்ரைங்க.சொல்லுங்க.
@mahaboobSM-sl3wi
@mahaboobSM-sl3wi 3 сағат бұрын
❤❤❤❤❤😂
@anandarvin7988
@anandarvin7988 2 сағат бұрын
❤❤💞😍💖💯💐🌹
@aathimani3608
@aathimani3608 3 сағат бұрын
Pullainga oorula irukangala saptengala amma yepiti irukanga❤❤❤❤
@rambama7797
@rambama7797 3 сағат бұрын
ஈரோடு பாமா அக்கா தம்பி ராஜா சாந்தா அம்மா வீட்டிற்க்கு வந்தும் முகம் பொழிவாக இருக்கிறது❤
@acsrdreamworld1702
@acsrdreamworld1702 2 сағат бұрын
Hii akka ❤❤❤❤unkala padhatha indha nalle full akuthu
@KalaiKalai-m6m
@KalaiKalai-m6m 3 сағат бұрын
Hi akka தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது
@puveshaselvams3156
@puveshaselvams3156 3 сағат бұрын
❤❤❤❤ super super super
@SunilaKs-u1e
@SunilaKs-u1e 3 сағат бұрын
Food kazhicho... Annaa Ammakku sukhamalle...
@renikadevi3319
@renikadevi3319 2 сағат бұрын
❤❤❤😍🤝👋
@Christopher-r5b8f
@Christopher-r5b8f 2 сағат бұрын
அக்கா நாங்களும் தெலுங்கானா இருக்கோம் முறுக்கு வியாபாரம் பண்றோம் சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி ரவி அண்ணா ஒரு பக்கம் பூதிப்புரம் நம்ம ஊரு போனாவே வெட்கை அதிகமாக தான் இருக்கும்
@rathikarathika1595
@rathikarathika1595 3 сағат бұрын
❤❤❤❤❤
@Jothi329
@Jothi329 2 сағат бұрын
கேரளால மத்த எடத்துல வியர்க்கும் வயநாட்ல தணுப்பு அல்லே 😅
@poornik2986
@poornik2986 3 сағат бұрын
இந்தக்கலர்ராஜாவுக்கும்பிடித்தக்கலர்ச்சேலைஅம்மாபார்த்துஎடுத்துஇருக்கிறார்கள்
@kalais9129
@kalais9129 3 сағат бұрын
Hi akka , verkurathu udambuku நல்லது nu solvanva akka
@umarani4676
@umarani4676 3 сағат бұрын
Super.❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 сағат бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉 வரும்போது கம்பளைண்ட் ஓட வர என் தங்கச்சியே உன் பேச்சு, உன் முக பாவனை செம அழகு😍😍💖💖
@prasannamanoharan1299
@prasannamanoharan1299 3 сағат бұрын
Iyo laattary chitta 😂 vilayatuvanga Saththama sirichuttey😂
@sumoajaysumoajay6332
@sumoajaysumoajay6332 Сағат бұрын
Santha akka hi sollunga ❤
@p.gsanthoshponram1025
@p.gsanthoshponram1025 Сағат бұрын
புது வீட்டில் a/c போட்டுங்க
@Jancymanidasi
@Jancymanidasi 3 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤santha akka love you ❤❤❤❤❤❤❤❤
@SELVATAMIL-cu6ni
@SELVATAMIL-cu6ni 2 сағат бұрын
1.30 pm ku video வந்தது அண்ணா அண்ணி
@SaraNya-w5l
@SaraNya-w5l Сағат бұрын
Neenga joker illa hero heroine tha best kapale
@MaheshUmesh-s6t
@MaheshUmesh-s6t 3 сағат бұрын
Nanum kerla than wayanad
@MK-qc1ky
@MK-qc1ky Сағат бұрын
Akka & Anna enna intha time um idam vaanga vanthingala illa already vaanguna idatha registration panna vanthangala ..appadi dhaana 😁🤔
@mythilivaratharasa4357
@mythilivaratharasa4357 2 сағат бұрын
அக்காஅண்ணாசுப்பா
@poornik2986
@poornik2986 3 сағат бұрын
சாந்தாராஜாஊருக்குவந்தாச்சாஅத்தையைஎங்கேசாந்தாராஜாமுகம்ரொம்ப அழகுஅம்மாவைப்பார்த்தசந்தோசம்பூரிப்புராஜாவின்முகத்தில்தெரிகிறதுசேலைநல்லாஇருக்குசாந்தா😂😂😂😂😂😂😂😂😂😂😂
@solaisolai3010
@solaisolai3010 2 сағат бұрын
என்னோட கமெண்ட் படிக்க மாட்டிங்கிறிங்க ஏன் சாந்தா அக்கா 🎉🎉🎉🎉🎉
@kasinathanpriya7052
@kasinathanpriya7052 2 сағат бұрын
Hi bro nanga erode district gobichettipalayam la irukom enga veetla na, en sister, en sister son ellarum unga subscriber's... Unga videos ellam papom.. en sister son solran... Amma enna aanalum sari.. ennoda palaya school book ellam eduthu veinga... Edaikunu potta santha akkaku tha podanumnu... 😂😂
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН