இது தாலிபான் நாடு இல்ல! தமிழ்நாடு | நீங்க முடிஞ்சா ஆதாரத்துடன் Disprove பண்ணுங்க | Writer Amaruvi

  Рет қаралды 34,992

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 418
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 3 ай бұрын
1947-1953 நான் கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் படித்தபோது ராமாயணம், மஹாபாரதம், சாகுந்தலம், ஆகியவை சம்ஸ்கிருத பாடத்தில் படித்திருக்கிறேன். இது தவிர சரித்திரத்தில் ராஜராஜ சோழன், கரிகால சோழன், சேர, பாண்டியர்கள் பற்றியும் உண்டு. இன்றைய பாட நூல்களில் ஈவெரா பற்றியும், கருணாநிதி பற்றியும், திராவிடம் பற்றியும் உள்ளது தமிழ்நாட்டில், எவ்வளவோ சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றி எங்காவது ஒரு மூலையில் உள்ளதா. வரும் தலைமுறைகளுக்கு என்ன தெரியும் இப்படியே சென்றால். இப்போதே காந்தி, அம்பேத்கர் என்றால் யார் என்று பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள்.
@vijayapathir7769
@vijayapathir7769 3 ай бұрын
Wonderfully articulated and humble view of Mr Amaruvi. This interview is a pleasant surprise to me. With lot and lots of distressing comments on DS's integrity, I eagerly expected someone knowledgeable to take a stand to support DS with undeniable arguments. I am happy the way Mr Amaruvi positioned himself in this interview. God bless you sir. Thanks Pesu Thamizha Pesu team for letting someone talk!
@arunshankar4221
@arunshankar4221 3 ай бұрын
@@vijayapathir7769 Yes..well said..I felt too much worried about the unethical commemts on DS ji..Kudos for this timely video
@kaushalyagopal1453
@kaushalyagopal1453 3 ай бұрын
திரு ஆமருவி sir, namaskaram... உங்கள் பதில் மிக மிக தெளிவாய் இருக்கின்றது...இராமாயணம் நடந்த உண்மை என்று எப்படி நம்ப வைப்பது....திரு துஷ்யந்த் மூலமாக இதற்கு ஒரு விடிவு / வழி பிறக்கட்டும்....ஶ்ரீ ராமரே வழி சொல்லட்டும்...அருமை..,,,🙏🙏
@ArunAishuMusic
@ArunAishuMusic 3 ай бұрын
அருமையான கருத்துக்கள். கேரளா ஸ்டோரி படம் வந்த பொழுது வேறு மதம் மாறி பின்பு மிகவும் கஷ்டப்பட்டு தாய் மதம் திரும்பிய பெண்கள் எல்லாம் சொன்ன ஒரே கருத்து நமது சனாதன தர்மத்தில் கடைபிடிக்கப்படும் சில தர்மங்களுக்கு விளக்கம் கேட்டு சரியான விடை கிடைக்காமல் தான் வேறு மதத்தைத் தழுவியதாகக் கூறினர். பின்பு அந்த மதத்தில் கேள்வியே கேட்க முடியாது என்பதை உணர்ந்த பின்பு தான் தாய் மதம் திரும்பியதாகவும் கூறினர். இன்றைய தலைமுறை நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு பதில் கூற இது போன்ற ஆராய்ச்சிகள் அவசியம். கட்டாயம் ஆவணப்படுத்தவும் வேண்டும்
@umaamarnath4745
@umaamarnath4745 3 ай бұрын
Namaskaram. I appreciate Sridhar. We have to fight a lot. Good work by Sridhar . Let the politicians stop degrading hindus. Bring our history back in it's original.
@reachbalaiyer
@reachbalaiyer 3 ай бұрын
தொன்மையை வணங்குவோம். ஆராய்ச்சி செய்து வரலாறு புத்தகங்களில் ஸ்ரீ ராமரையும் கொண்டு வருவோம்.
@srimsrividya9756
@srimsrividya9756 3 ай бұрын
திரு. துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் இந்த விஞான முயற்சி பெரிதும் நம்பிக்கையும் தெம்பும் அளிக்கிறது. நன்றி
@scbram
@scbram 3 ай бұрын
திரு ஆமருவி அவர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன். ஆராய்ச்சியே கூடாது, மாற்றுக் கருத்தே கூடாது என்றால் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் பல்வேறு பார்வைகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. நாகரிகமான தர்க்க ரீதியான அறிவு சார்ந்த பார்வைகளை நாம் குருட்டுத்தனமாக எதிர்க்கக்கூடாது.
@Aprilborn1
@Aprilborn1 3 ай бұрын
Great interview by Sri Amaruvi Devanathan. Very calm and composed, logical and not emotional arguments. Please bring him back when discussing future theology topics.
@kripasingan
@kripasingan 3 ай бұрын
Ramayan has survived thousands of years due to faith and not due to historic research.
@lalithkumar4873
@lalithkumar4873 Күн бұрын
🙏 Super Sir Super tru Speech Super Sir 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 ай бұрын
திரு ரங்கராஜன் நரசிம்மன் கவனத்திற்கு எப்போதுமே 'கற்றது கைமண் அளவு, கல்லாலது உலகளவு'.. திருமதி. ஜெயஸ்ரீ ஸாரநாதன் மற்றும் திரு.துஷ்யந்த் அவர்களிடம் விநயமும் தன்னடக்கமும் மிளிர்கின்றன. அவர்களுக்கு நம் சம்ப்ரதாயம் தர்ம நெறிகளுக்கு விரோதமாக செல்ல வேண்டும் என்ற நோக்கம் கிஞ்சிற்றும் கிடையாது என்பது வெளிப்படை.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 ай бұрын
இனியாவது அவரைப்போன்ற மெக்காலேக்கள் இவரைப்போன்ற எதார்த்த ஞாயவான்களுடன் இணைந்து இக்கால நம் இளைஞர்களை நல் வழீப்படுத்த. தகுந்த ஆதார சரித்தீர புராண இதிகாசங்களை வேதங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதும் உணர்ந்து நடைமுறைப்படுத்த வைப்பதும் நம் கடமை எனா உணர்வோமா.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 ай бұрын
இனியாவது அவரைப்போன்ற மெக்காலேக்கள் இவரைப்போன்ற எதார்த்த ஞாயவான்களுடன் இணைந்து இக்கால நம் இளைஞர்களை நல் வழீப்படுத்த. தகுந்த ஆதார சரித்தீர புராண இதிகாசங்களை வேதங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதும் உணர்ந்து நடைமுறைப்படுத்த வைப்பதும் நம் கடமை எனா உணர்வோமா.
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 3 ай бұрын
போடா மெண்டல்
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 ай бұрын
யார் மெக்காலே? துஷ்யந்த் ஸ்ரீதர் தான் மெக்காலே போல் தெரிகிறது.
@User01029
@User01029 3 ай бұрын
இதற்கும் மெக்காலேக்கும் சம்மந்தம் இல்ல! துஷ்யந்த் மற்றும் ஜெயஶ்ரீ சாரணாதன் அவர்கள் இருவரும் வருங்கால சந்ததியருக்கு மிகப்பெரிய தொண்டு செய்கிறார்கள்.
@cutsongsbox9872
@cutsongsbox9872 3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sundar5415
@sundar5415 3 ай бұрын
Writer Amaruvi conversation interesting ,intelligent arguments and given valuable suggestions too. Congratulations
@sonaikaruppuvlog
@sonaikaruppuvlog 3 ай бұрын
நல்ல சிந்தனைகள். அருமை
@vsridharan51
@vsridharan51 3 ай бұрын
கிரன் விருந்தினர் கருத்துக்களை முன் வைக்க நேரம் அளிப்பதால் பல புதிய கருத்துக்கள் / தகவல்கள் வெளிவருகின்றன. நன்றி.
@kvs6830
@kvs6830 2 ай бұрын
ஷாஜகான் மனைவி பெயர் தெரியும். ஏனென்றால் அவள் நினைவாக கட்டப்பட்ட தாஜ்மஹால் இப்போது wonders of the world வரிசையில் இருக்கு. இராஜராஜ சோழன் மனைவி பெயரில் எதுவும் கட்டவில்லை. ஆனால் அவன் கட்டிய பெரிய கோயில் வேர்ல்ட் heritage வரிசையில் இருக்கு. அதே போல பாபர், ஹுமாயூன், அக்பர், அவுரங்கசீப் மனைவிகள் பெயர் தெரியாது. ஜஹாங்கிர் மனைவி நூர்ஜஹான் பெயர் மட்டும் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். அதே போல கபாடபுரம் என்னும் பாண்டியர்களின் தலைநகரம் என்பது வரலாறு இல்லை. நம்பிக்கைதான். இந்த சர்ச்சையால் விளைந்தது என்னவென்றால் ராமாயணம் வெறும் கதை என்ற ஒரு குழுவின் நம்பிக்கை போய் இராமாயணம் உண்மைதான். ஆனால் எப்போது நடந்தது என்ற சர்ச்சையில் இது கதையா உண்மையா என்ற வாதம் மறந்து போவது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது..😢
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 3 ай бұрын
ஆமருவி விளக்கம் மிக அருமை. இராமாயணம் என்றால் முதலில் வால்மீகி பின்பு கம்பர் தான் நினை வில் வரும். ஆனா‌ல் இன்று டிவி யில் காட்டப்படும் இராமாயணத்தில் கேட்டு அறியாத கதைகள் நிகழ்ச்சிகள் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. நமக்கு ஒருமாதிரியாக இருந்தாலும் இன்று பலபேர் விரும்பி பார்க்கின்றனர். இராமாயணகாலம் எதுவாக இருந்தாலும் மக்களை ஈர்த்து பக்தியில் ஈடுபட வைத்தால் நல்லது.
@venkatesans1005
@venkatesans1005 3 ай бұрын
என்ன மாதிரியாகவுள்ளது அன்பரே,அதனை சொல்லுங்கள் தயை கூர்ந்து.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 ай бұрын
இன்னும் ஆமாருவிகள் இந்த சநாதன பூமியில் ப்ரவாகித்து உண்மை உணர்த்தத வேண்டும்.
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 ай бұрын
ராமர் என் இஷ்ட தெய்வம். அவர் வைஷ்ணவரும் இல்லை ஸ்மார்த்தரும் இல்லை வேறு எதுவும் இல்லை. அவர் எல்லாம் வல்ல கடவுள். அவ்வளவே! பின்னர் ஸ்ரீ ராமரை ஆராய்ந்தால் ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு இழுக்கு என்று எப்படி சொல்ல முடியும். சனாதனிகள் அனைவரும் ராமரை கடவுளென வணங்குகிறோம். வைஷ்ணவர்களும் ஸ்ரீ ராமரை வணங்குகிறார்கள், அவ்வளவே. ஆக ஸ்ரீ ராமர் வைஷ்ணவர்களுக்கு மட்டுமே பாத்தியதை என்று சுருக்கிவிட முடியாது!❤❤❤
@rkesavanful
@rkesavanful 3 ай бұрын
ஆ மருவி யின் பதங்கள் தவறு. சனாதனம் என்பது வெறும் வைணவம் மட்டும் அல்ல முக்கியமானதம் மூலமாகவும் சிவமே
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 ай бұрын
​@@rkesavanfulஅது அவரவர்களின் தனிப்பட்ட பார்வையாகும். இஸ்லாமியர்களுக்கு அல்லாவும் கிறிஸ்தவர்களுக்கு ஏசுவுமே முதல் மற்றும் ஒரே கடவுள்!
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
Correct
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
​@@manikandanbalasundarhe told it's his view only. Read the comment properly
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 ай бұрын
@@umamaheswari604 Thanks for your unsolicited advice. If he gave his views so did I. What's your problem with that?
@thefamilytalkies1
@thefamilytalkies1 3 ай бұрын
It's always pains when they call ramayan and our warrior king a mythology - mythology means false. As a mom of 2 kids I would to teach my kids Ramayana happened yday . I want them to relate with my Krishna , my Rama . Enjoy each stories of truth and pass it on to generations . I love the dushyanth Anna says it . I don't care whether it's laks years or thousand yrs . My goal is to teach my kids Ramayana.
@aryaman05
@aryaman05 3 ай бұрын
Please bring him back a few more times at least, for him to expand on all the கேள்வி பட்டு இருக்கீங்களா,கேள்வி பட்டு இருக்கீங்களா.... He appears to be a goldmine on such history..... youth of Bharat would certainly gain much from this.
@sundariiyer5183
@sundariiyer5183 3 ай бұрын
Dushyant Sreedar is great. We should encourage him. Not to discourage
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 3 ай бұрын
அருமை அய்யா இந்த உண்மையை உலகிற்கு எடுத்து சொல்லுங்க
@SriSriRaRa
@SriSriRaRa 3 ай бұрын
Happy to listen Ammarvi’s voice after very long time. Thank you sir ❤❤❤❤
@kgntan
@kgntan 3 ай бұрын
Thanks to p2p for bringing out people like Amaruvi Devanathan
@Arbutham-e6k
@Arbutham-e6k 3 ай бұрын
நாளை முதல் ஆமருவி தேவனாதனை கழவி ஊற்றி பல காணொலி வெளியிடுவார் ரங்கராஜன் நரசிம்மன்.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 ай бұрын
அப்படிச்செய்தால் முட்டாளின் வேலையாகும்.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 ай бұрын
௭ன்னதப்பு? ஆன்மீகம் ௭ன்னனு தெரியாத, சரணாகதி தெரியாத கபோதி.
@Babukrish-c7s
@Babukrish-c7s 3 ай бұрын
RR can believe whatever he wants, but he can’t force others and say they are doing mistakes
@username92707
@username92707 3 ай бұрын
we must preserve the original works of our rishis and acharyas - these are the foundational blocks of Indian dharmic system. got to raise voice against distortion,bro
@mykid2940
@mykid2940 3 ай бұрын
Sir RR mela ena thapu...avar pesina athanai upanyasagargal solranga dushyanth pannadhu thapunu...
@kasn811
@kasn811 3 ай бұрын
Nice gentle discussion.
@kripasingan
@kripasingan 3 ай бұрын
Muslims never question faith.. Any religious person will not question the faith.
@kripasingan
@kripasingan 3 ай бұрын
His argument regarding pouranik faith is a cross one. Once science Intervenes faith fades.
@lathakrishnan3206
@lathakrishnan3206 3 ай бұрын
மனஸுக்கு இதமான வார்த்தை ப்ரயோஹங்கள்.. ரொம்ப நன்றி ஆமருவி ஸ்வாமின்.
@sbaskaran7638
@sbaskaran7638 3 ай бұрын
தெளிவான சிந்தனை. உயரிய கண்ணோட்டம். ஆமருவி நம்மை உசுப்பி இருக்கிறார். நன்றி.
@ranjankomandurr4610
@ranjankomandurr4610 3 ай бұрын
Super SWAMIJY 🙏🙏🙏🙏🙏👍👍👍👍✌✌✌💪💪💪💪👌👌👌👋👋👋👋
@selvakumarvelayutham5107
@selvakumarvelayutham5107 3 ай бұрын
Great work Rajavel Nagarajan.
@arokiadass2760
@arokiadass2760 2 ай бұрын
வெள்ளைக்காரன் இருக்கும்வரை அவர்களுக்கில்லை எல்லாபழியையும்அவன்மேல்போடடும்பிராமணகூட்டம்
@SuperBenayoun
@SuperBenayoun 3 ай бұрын
I remember once my manager mentioning this wall, irony it’s not told anywhere in our history books
@ksrajan7238
@ksrajan7238 3 ай бұрын
Exactly sir very nice 👌🙏
@sundararajanvijayasarathy4415
@sundararajanvijayasarathy4415 3 ай бұрын
Correct perspective. Rangarajan narasimhan should not be a taliban.
@sriramtandalam2216
@sriramtandalam2216 3 ай бұрын
Good convincing explanation by Sri. Aamaruvi. I also agree with him. Now Sri. Rangarajan Narasimhan will start talking ill of him, as he needs some subject to fight.
@User01029
@User01029 3 ай бұрын
He is a very egoistic guide. He doesn’t respect fellow sevakars. He thinks what he does is only seva and others are not. Shouldn’t take him seriously. I was angered when he used Velukkudi’s video now when previously he has abused Velukkudi and his Seva disciples
@hemamalinigopalan1864
@hemamalinigopalan1864 3 ай бұрын
Well explained Amaruvi Devanathan sir
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 3 ай бұрын
He has a point cannot be ignored
@ganeshrajagopalan9550
@ganeshrajagopalan9550 3 ай бұрын
Thanks
@savithrijaganathan444
@savithrijaganathan444 3 ай бұрын
இந்த நேரத்தில் இது சரியான பதிவு நன்றி கிரண் .
@RaviKumar-mj3gs
@RaviKumar-mj3gs 3 ай бұрын
The flaw here is that Ramayana should be in history books to reach youngsters…well, I read all these as a kid from comic books like Amar Chitra Katha and enjoyed them outside of school system. Real evidence like direct inscriptions from Dasaratha, Ikshvaku , Rama etc are required according to western frameworks…just because past Kings and today’s leaders talk about these do not constitute as evidence.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 ай бұрын
ஆராய்ச்சி, முன்னோர்களை, தப்பாக் காட்டுவதா?
@kgdhouhithri
@kgdhouhithri 3 ай бұрын
"You give me the date," என்று இளைஞர்கள் கேட்டால், உடனே ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்து, ஏதோ ஒரு தேதியை அவர்கள் கையில் கொடுத்துவிடவேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவர்களுக்குப் பொறுமையாகப் புரியவைக்கலாமே. திரு. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் "நவீன ஹிந்து" என்ற சொற்பொழிவைக் கேளுங்கள்.
@sulochanamohan7008
@sulochanamohan7008 3 ай бұрын
EXCELLENT, THANKS FOR BRINGING SUCH INTELLIGENT, INTERESTING PEOPLE FOR INTERVIEW. WE NEED SUCH PEOPLE TO EDUCATE US IN OUR BHARAT HISTORY 👏🏾👏🏾👏🏾THANKS🙏👍☝️THANKS, SO WONDERFUL HE IS APPRECIATING DUSHYANTH SRIDHARS WORK. KIRAN SUPERB JOB, I LIKE THE WAY YOU INTERVIEW WITH A COOL SMILE❤️
@raghunathang8584
@raghunathang8584 3 ай бұрын
Excellent and convincing explanations We need to give due importance and approach to this issue. Undue opposition to be avoided.
@VSM107
@VSM107 3 ай бұрын
Thank you for a great and open point of view.
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 3 ай бұрын
Very good explanation
@omprakashs636
@omprakashs636 3 ай бұрын
Sri. Amaruvi's speech was excellent. Very healthy discussion. But if i would have been a anchor in that show, i would have expressed a small concern about the subjected controversy. First of all why the research shortens Sri Rama 's life period to 7000 years and why not lakhs of years? As per School of thoughts, Sri Rangarajan is keeping his counter arguments. He is going with sayings of Acharyas, sacred books, and other findings. Let we think in this way and For his questions, concerned people has to answer. Through the speech of Acharyas Sri Rangarajan has put forth lot of questions. For example, when you are concluding the Rama's life period, people who don't believe sanadana Dharma, will question you to prove everything. Now itself they started criticizing that "these people are now only proving Rama's life period. Then whatever said in their sacred books, purana, Itihaas earlier are questionable" they have a point of argument to question everything. This is the matter of thoughts against Sampradayam. So younger generation may also develops thoughts that questions Lord Rama 's character, skill, holiness and so on. So the concern here is, being a Sree Vaishnavait, one should not pay way to create thoughts that demerits Lord Rama's supremacy.
@svvchari1819
@svvchari1819 3 ай бұрын
Very useful discussion and presentation. S.V.Venkatachari
@username92707
@username92707 3 ай бұрын
சார் ஓட வாதத்துல நெறைய faults இருக்கு. விஷயம் தெரியாதவங்க கேட்டு நம்பலாம். எல்லாம் எடுத்து எழுத நமக்கு நேரம் இல்லையே!
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 ай бұрын
Sir thank you so much for mentioning about CP Ramasamy iyer! Never heard of him Also for mention about the books 1) The great hedge of India 2) The invasion that never was!❤
@rabab482
@rabab482 3 ай бұрын
You are right sir.👌👍🙏
@sivvr.1715
@sivvr.1715 3 ай бұрын
@User01029
@User01029 3 ай бұрын
Great sir. That’s the exact point I wanted to convey. Our religion is not an extremist religion. Research is important for historic validation. Religious philosophy is separate and history is separate. Why can’t a Ram and Krishna be in our history book?
@foresee47
@foresee47 3 ай бұрын
Krishna was born in the Last Kali yuga of the 28th MahaCycle(MC), Rama in Tretha yuga of 28th MC, Muruga 18500ya in Previous Kaliyuga of 27th MC. We are now in Thretha yuga, year # 258 of 29th MC. Next Kaliyuga is 7000 years away. 🙏
@barathikumar4995
@barathikumar4995 3 ай бұрын
You can always state dhanushkodi land is submerged into the sea....and never you can show some other land as dhanushkodi. Do research to find the lakhs of years of history like you dive into sea and show remains of dhanushkodi. Pl dont underestimate our younger generation. You are younger to your elders. You didnt study our ithihasam in history. Still You understand, analyse and finally believe at some stage. Likewise our children also will do. If you follow valmiki never counter it. Say ...some researchers say this. that.. but Valmiki ..the first pramanar says only this.
@gomatammadhavachari2679
@gomatammadhavachari2679 3 ай бұрын
Where and to whom he has submitted his research? What is the qualifications of that Guide or co-guide
@User01029
@User01029 3 ай бұрын
That’s a god question, better you ask Jayeshree Saranathan for that since she is the one who did the research and approved by peers to publish it .
@ramanathans4324
@ramanathans4324 3 ай бұрын
Super I agree
@krishiyer3990
@krishiyer3990 3 ай бұрын
Valid point.
@lakshmis598
@lakshmis598 3 ай бұрын
Kiran super
@kgntan
@kgntan 3 ай бұрын
Good talk with Amaruvi Sir. Enjoyed every bit
@SOWMIYASUNDARRAMANM
@SOWMIYASUNDARRAMANM 3 ай бұрын
Very clear
@s4music
@s4music 3 ай бұрын
What a great explanation..
@sanskritx
@sanskritx 3 ай бұрын
Very nicely articulated
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 3 ай бұрын
CPR was also very autocratic person, which should not be forgotten.
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 ай бұрын
Really didnt hear about CP Ramasamy iyer..Thanks!❤
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y 3 ай бұрын
அற்புதமானவிளக்கம்
@manikandanpowerplus
@manikandanpowerplus 3 ай бұрын
துஷ்யந்த் மற்றும் ரங்கராஜ் பாண்டே உரையாடல் சாணக்கியாவில் உள்ளது. தயவு செய்து பாருங்கள். சரியான கேள்விகளை முன் வைத்திருக்கிறார் எமது அண்ணன் பாண்டே. பல இடங்களில் திணறியிருக்கிறார் துஷ்யந்த்.
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 ай бұрын
துஷ்யந்த் உளறல் மட்டுமே செய்துள்ளார்
@nithyabalaji8293
@nithyabalaji8293 3 ай бұрын
My humble pranama to this person
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 3 ай бұрын
Excellent mr. Devanadhan
@sisubk6321
@sisubk6321 3 ай бұрын
Excellent discussion.
@indumathic.r1899
@indumathic.r1899 3 ай бұрын
Very nice interview
@SriSriRaRa
@SriSriRaRa 3 ай бұрын
Well explained. Great Sur ❤❤❤❤❤
@venketbala2368
@venketbala2368 3 ай бұрын
Don't forget Your acharya to get approval for your important books.
@User01029
@User01029 3 ай бұрын
Not necessarily. Did you get Covid vaccine after checking with your Acharya?
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 ай бұрын
Some of the acharyas who gave interviews are working or have worked in University of Madras, Vaishnavism Dept. These acharyaas claim in discourses/ upanyasam that the period of Azhwars was in Dwapara yugam. In the University literature, the age of or period of Azhwars are given as from 5th century AD to 7th century AD. How on the earth they accepted the University literature and taught them. Had Rangarajan got guts to ask them or the university as to why wrong literature is fixed. If he writes a letter, the letter will be thrown in dust bin.
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 ай бұрын
​@@raghunathansrinivasaraghav6455 Sir they will not understand whatever we say
@venkatasubramanianswaminat4172
@venkatasubramanianswaminat4172 3 ай бұрын
அருமையான பதிவு.
@kripasingan
@kripasingan 3 ай бұрын
Arguments by hindu scholars were over philosophy.. It is not over the faith.. The Pouranik version is that there are several thretha yugas.. Several rama and krishna avatars.. It is a faith.. It cannot be questioned.. Such questioning is like karunanidhi asking if rama was an engineer To build sethu bridge.
@kasthurirangan9811
@kasthurirangan9811 3 ай бұрын
Vedam puranams etc to be accepted in total with a faith.
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 ай бұрын
Do you want it to be taught in Schools, colleges and Universities or you do not want these ithihasams to be included in syllabus, when Moghul Dynasty, British Rule, medival period, Maurya Dynasty, Gupta Dynasty are being taught in educational institutions? This is a right step.
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 ай бұрын
Sir you will accept..not today's kids
@prangsudh
@prangsudh 3 ай бұрын
He knows Dushyanth Sridhar personally. They are related. This mama was present in Dushyanth’s wife seemantham function. He’s blatantly lying.
@manface9853
@manface9853 3 ай бұрын
Om siva jai hind
@d.jembakamdjembakam4246
@d.jembakamdjembakam4246 3 ай бұрын
ஏற்கனவே சனாதன தர்மம் பற்றி தவறான புரிதல் இருக்கும் தமிழ்நாட்டில் சரித்திர பூர்வமான ஆராய்ச்சி செய்வது அதற்கான ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவது தவறல்ல. எதிர்கால சந்ததியினர் களுக்கு இதுகுறித்து ஈடுபாடு. கொள்ள வைக்கவேண்டும்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 ай бұрын
ஆராஸ்ரீ்ச்சிகள் ஆன்மீக ௮டித்தளத்தை , பலமிக்க இருக்கணும். ரிஷிகளின், மெய்ஞானத்தை, கொச்சைப் படுத்துவதை, ஆன்மீக தர்மம் ஏற்காது.
@priyaanand3102
@priyaanand3102 3 ай бұрын
I am not convinced with his explanation and reason behind it. Those who don't believe just leave them and that is their karma . Lord sriram can only change them and its not our job also.
@Rabonykannan
@Rabonykannan 3 ай бұрын
Why couldn't Lord ram change the entire people's mindset ..after all he is a god who can do any miracles
@prangsudh
@prangsudh 3 ай бұрын
@@Rabonykannan He has better things to do. There’s something called a free will.
@Rabonykannan
@Rabonykannan 3 ай бұрын
@@prangsudh no better things have been done in our country by him till now ...still millions of people are struggling for food ,studies, clothes ...
@indianfromsouth7756
@indianfromsouth7756 3 ай бұрын
He speaks nice but still I am yet to overcome the interview of Sri. Dushyant Sridhar with Sri. Rangaraj Pandey in Chanakyaa. If Kiran had asked questions of Pandey to him and defended like Pandey this man would have been challenged.
@User01029
@User01029 3 ай бұрын
Pandey’s only point was if we put in History and the times are different, then Valmiki might seem wrong. To my POV, it may not align with his years calculation but that doesn’t mean that they are telling Valmiki wrong. It just means that with the current historical and astrological evidences,this is the historical date of Ramayan that was achieved. This is the 1st and good step and need to be encouraged.
@kgdhouhithri
@kgdhouhithri 3 ай бұрын
That's right.
@indianfromsouth7756
@indianfromsouth7756 3 ай бұрын
@@User01029 Valmiki's dates are contradictory to Jayashree Saranathan Mam's date. It was not possible for Dushyant ji to convince the audience and Pandey ji that Jayashree mam is right.
@indianfromsouth7756
@indianfromsouth7756 3 ай бұрын
@@User01029 basically Dushyant ji was not able to prove Valmiki and Jayashree mam are in concess with each other. So ultimately the conclusion of the interview was those who believe Sri. Valmiki need not to believe Jayashree Saranathan mam.
@User01029
@User01029 3 ай бұрын
@@indianfromsouth7756 you are wrong and you are confusing Jayeshree and Dushyanth’s work. The goal of Jayeshree’s research was not not prove to disprove Valmiki. The goal was to use the astronomical events and geographical locations mentioned in the Ramayana by Valmiki to calculate the time of Rama. If it didn’t coincide with Valmiki, so be it! Did Azhwars or Adhishankara’s time coincide? All Jayeshree Saranathan had done is proved Ramayana and Rama to be a true historical event and not a myth. Dushyanth Sridhar had nothing to do with this research. He just has a footnote in his book citing the dates from Jayeshree as part of academic research which is 💯 right according to me as his book is not for preaching!
@karthicks9287
@karthicks9287 3 ай бұрын
இவர் கூறுவது உண்மை அனைத்தையும் ஆராய்ச்சி செய்யும் அரசு இதையும் செய்யடுமே கீழடி மாதிரி இதையும் ஆராயலாம்
@muthukrishnanlakshmanan2971
@muthukrishnanlakshmanan2971 3 ай бұрын
Justified explanation. Nice pl think about it
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 3 ай бұрын
ஐயா ஆராய்ச்சி புராணங்களில் செய்வது மடமை. துஷ்யந்த் ஒரு நல்ல உபன்யாசகர் சரித்திர ஆராய்ச்சியாளர் அல்ல. 2000 வருடத்துக்கு முன் எழுத்து வடிவம் வந்தது அதனால் வேதம் 2000 வருடம் முன் எழுதப்பட்டது என்று சொன்னால் ஏற்கமுடியுமா. துஷ்யந்த் வளர வேண்டியவர். இதிகாசங்களில் சில இடை சொருகள்கள் உள்ளன ஆராய்ச்சி வேஸ்ட். தாசரதருக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் என்று சொன்னால் அது ஒரு மிகை சொல் ஒதுக்கவேண்டும்
@nkrishnaprasad82
@nkrishnaprasad82 3 ай бұрын
Good video
@gosakant
@gosakant 3 ай бұрын
Encourage research.
@rajeevganesh7144
@rajeevganesh7144 3 ай бұрын
Wonderful, you can go a lot further. We are not a relegion of blind beliefs
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
His views are correct
@shyamballaji1537
@shyamballaji1537 3 ай бұрын
அருமையான நேர்காணல், தெளிவான பேச்சு.
@pannvalan3350
@pannvalan3350 3 ай бұрын
Do not question or challenge the Acharyas's statements or assertions and conclusions. Agreed. But, seeking further explanation and clarification is not a sin.
@User01029
@User01029 3 ай бұрын
Sir, we can question also sir. Ramanuja himself questioned and got answers. It’s not unwanted questions. Everyone is open to question. Every Acharya has changed their way according to the times. Do you know even in Sampradaya, the present Acharya is much more liberal and friendly compared to o previous. The previous Acharya was much more liberal than his predecessor. This is done to bring the next generation to Sampradaya. You need multiple methods to protect the Sampradaya since this is Kali Yuga
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 3 ай бұрын
Best wishes
@kircyclone
@kircyclone 2 ай бұрын
நடந்தா தான் history book ல வைக்க முடியும்... நடக்காததால் ramayanaththai history book la வைக்கல...
@gosakant
@gosakant 3 ай бұрын
Only research will motivate people to read various scriptures.
@madhusunds8063
@madhusunds8063 3 ай бұрын
Ithihasa is NOT history. Ithihasa is - "Dharmartha Kama Mokshanam, Upadesha Samanvitam Kathayuktam, Puravruttam Itihasa Tachaksbmate". The tools used by historians/academics are not equipped Ithihasa.
@kailashregunathan4280
@kailashregunathan4280 3 ай бұрын
Kandipa r&d on our idhihasam venum. He is right
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 ай бұрын
காஞ்சிபுரம் தென் கலி வடகலை சண்டையின் காரணம் இதில் தேவையில்லை. உரிமை பிரச்சனை என்பது தாங்களுக்கு தெரியதா? உரிமை என்பது உண்மை இருந்தால் தான். கோர முடியும்.
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 3 ай бұрын
ரங்கராஜன் ஆராய்ச்சி கூடாது என்று சொல்லவில்லை. வேதிக் ஸ்காலர் என்ற பெயரில் வந்து செய்யவேண்டாம் என்றுதான் சொல்கிறார்.
@User01029
@User01029 3 ай бұрын
Why not? Dushyanth is a Vedic scholar. Why not Vedic scholar do research? Who is he to tell that? Leave Ramayana research, if I am Vedic scholar, I cannot do scientific research?
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 122 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН