இது தான் முதல் தடவை 😲 | யாழில் அழகான கடற்கரை | KKS Beach Jaffna | Kankesanturai | Sri Lanka

  Рет қаралды 34,917

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 45
@nhd_afraan
@nhd_afraan 2 жыл бұрын
Bro இப்பதான் உங்களுடைய சில வீடியோ பார்த்தேன் மிக சிறப்பு best wishes ❤️✌️
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Alagana video Brother ❤❤❤❤ Nalvalthukkal sakothara.
@rasajana2106
@rasajana2106 2 жыл бұрын
Very interesting video. ரயில் பெட்டி கொழுவுறது சின்ன வயதில் நிறைய பார்த்திருக்கிறேன். நன்றி.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
Good job shankar.
@groupsstar1241
@groupsstar1241 2 жыл бұрын
Arumai shankar nanba👍♥️
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 2 жыл бұрын
தம்பிகளா நம்ம நாட்டில் எவ்வளவு இருக்கு பார்க்கவேண்டியவை எங்கும் போக வேண்டாம் வெளிநாட்டு மக்கள் எல்லாம் உங்கள் வீடியோ க்களை பார்த்து தான் நாட்டில் இப்படி எல்லாம் எவ்வளவு இருக்கு , பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது
@balachandargovintharaju803
@balachandargovintharaju803 2 жыл бұрын
மிக அருமையான காணொலி.
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
பூரி பார்க்க நன்றாக உள்ளது. Talsevana ல் தற்போது ஆட்கள் போவது குறையவோ? அதற்கு பக்கத்தில் நல்ல அழகான கடற்கரை, நல்ல இடம். நாயகி கடைக்கு எனது நல்வாழ்த்துக்கள் 🎉 நன்றி சங்கர் 🙏
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Kadal Oram vange kathu sugama irruthu 🤠🌹 wonderful vedio
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அருமையான காணொளி 🥰
@AththyNature
@AththyNature 2 жыл бұрын
hi shankar♥ very nice♥ எனக்கு பிடிச்ச கடற்கரை பார்த்ததில் சந்தோசம்!
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
உங்களின் பயணம் சூப்பர் அப்பு 👌❤️😀
@Sha_Pi
@Sha_Pi 2 жыл бұрын
Hi.. Shankar Makelraj in moka comedy than vera level..😀😀
@thanaradnamthanaraj5011
@thanaradnamthanaraj5011 2 жыл бұрын
super
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 2 жыл бұрын
Beautiful beach area well done, keep good.
@stkisanstkisan4075
@stkisanstkisan4075 2 жыл бұрын
Beach semma
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Good video Bro 👍
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
முருகப்பெருமானுக்கு 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 KKS Beach is Very Attractive😋😋😋 🏖️⛱️ Nice travel VLog Shankar!!! And thanks so much for sharing it with us.
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 2 жыл бұрын
Lovely video
@kitchengk1253
@kitchengk1253 2 жыл бұрын
நீங்கள் இந்தியா ,தாய்லாந்து , சங்கப்பூர் ...ஒருஇடமும் போகவேண்டாம் ...தமிழ்ஈழத்தையே எடுத்து காண்பியும் நல்ல வரவேற்பு கிடைக்கும்... நான் இலங்கை வந்தால சந்திக்கிறன் நான் சங்கானையான்தான்👍
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
இலங்கையில் ஓடும் இரு சக்கர நான்கு சக்கர வண்டிகள் எல்லாம் இந்திய தயாரிப்புகள் தான் போலும்
@VijayMathews27
@VijayMathews27 2 жыл бұрын
@@southernwind2737 விளக்கம் கொஞ்சம் குறைவுதான் போல தங்களுக்கு
@balachandargovintharaju803
@balachandargovintharaju803 2 жыл бұрын
@@southernwind2737 ரயில்பெட்டிகளும் சென்னை ஐ சீ எப்-ல் தயாரித்தது.
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
@@VijayMathews27 எனக்கா? யாழ்ப்பாணத்தவருக்கா?
@balrajkamal7347
@balrajkamal7347 2 жыл бұрын
Super thambi 👌👌👌👌👌
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Wow
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
சிறப்பு
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Super video bro 😍👍👍
@leorathu6951
@leorathu6951 Жыл бұрын
9:00 Canada visiting visa Ku sponsor pannunga akka😂
@jaydilo7996
@jaydilo7996 2 жыл бұрын
Anna sannithy kovilkku poiddu otu video upload pannunkalean please
@kirupaarul9657
@kirupaarul9657 2 жыл бұрын
Enjoy
@pavilavanya3330
@pavilavanya3330 2 жыл бұрын
Anna kasurna beachkku vanga anna please
@smkumar2681
@smkumar2681 2 жыл бұрын
Excellent beach
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Ranuvam Tamiler paguthiyai vittu veliyaravendum Brother 💖❤️💖💖❤️💖💖❤️💖💖❤️
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
அழகான காட்சிகள் - தெல்லிப்பளை சந்தியால் வலதுபக்கம் எடுத்து அளவெட்டி கண்டு சங்கானைபோய் வட்டுக்கோட்டை போயிருக்கலாமே .
@avanorvlog3103
@avanorvlog3103 2 жыл бұрын
நீங்களும் நிறைய இடங்களையும், சாப்பாட்டு கடைகளையும் காட்டி காட்டி சாப்பிட்டு, நாங்களும் இந்த வருடம் இலங்கைக்கு ஆசை ஆசையாய் வந்து கடைசியில் பெற்றோல் இல்லாமல் வீட்டுக்குள் தான் இருந்தது, கடைசியாக 4 வருடத்துக்குள் வந்த இடம் ( tourist places) , சாப்பாட்டு கடைகள் எதுக்கு மே போக முடியாமல் போயிற்று.
@balaasiapacificholidays4549
@balaasiapacificholidays4549 2 жыл бұрын
Put one full video Jaffna mail alone
@Tn.876
@Tn.876 2 жыл бұрын
I'm mahajanan 🙂👉❤️
@kalaarul1637
@kalaarul1637 2 жыл бұрын
Soo beautiful please
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🇫🇷
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Engal Nattil Kaval(police Department)Thurail Tamilarkal mattumay pani Amartha padukirarkal (Tamilnadu)Nanparkaley.Aravaliley Nadathapadum poratangalai Entha singalavanalum Adakka mudiyuthu sakothara.
@sivagn4285
@sivagn4285 2 жыл бұрын
Trainkaddinathu thank
@taravastam5099
@taravastam5099 2 жыл бұрын
Hi
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
NALLA VIDEO PODUREENKAL.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
srilanka to India  ship 🚢 India to srilanka ship service
12:43
VANNI VLOG
Рет қаралды 22 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН