இது தெரியாம நிறைய பாத்திரம் வீணா போச்சே|kitchen tips|tips|tips in Tamil

  Рет қаралды 14,123

3 Days 3 Topics

3 Days 3 Topics

Күн бұрын

Пікірлер: 67
@Aasaiaasaiyaisamayal
@Aasaiaasaiyaisamayal 2 ай бұрын
பாப்பா வரைந்த ஓவியம் அழகோ அழகு👌👌👌பாராட்டுக்கள்👏👏👏நானும் என் மகன் வரைந்த ஓவியத்தை பேஸ்ட் பயன்படுத்தி ஒட்டிப்பார்க்கிறேன்.கரப்பான் பூச்சிக்கு கருணையுடன் வெற்றிலை வைத்த டிப்ஸ் அருமை.நானும் வெற்றிலையைக் கிள்ளி வைக்கிறேன்.சமோசா அப்பள டிப்ஸுக்கு சிக்கன சிகாமணி பட்டம் வழங்கிப் பாராட்டுகிறோம்👩‍🎓
@MAnushyaMMurugan
@MAnushyaMMurugan 2 ай бұрын
இஞ்சி பாக்ஸ் மை பேபி லஞ்சு பாக்ஸ் 👍👍👍
@sivaparithi5978
@sivaparithi5978 2 ай бұрын
Sister நானும் மயில் இறகு குட்டி போடும் என்று புத்தகத்திற்கு நடுவில் வைத்து pond's பவுடர் நிறைய போட்டு வைப்பேன் ❤❤❤❤❤❤❤❤
@SelvaKumar-e3l
@SelvaKumar-e3l 2 ай бұрын
அலுமினிய பாத்திரம் ஓட்டை அடைத்தேன் சூப்பராக உள்ளது மிகமிக 🙏💕
@prabhachandran9903
@prabhachandran9903 2 ай бұрын
எங்க வீட்டு kitchen சுவரில் மயிலறகு ஒட்டி வச்சுருக்கேன் அது மேலயே பல்லி ஓடுது sis.
@kalagk6610
@kalagk6610 Ай бұрын
செல்லம், எனக்கு 67 வயது ஆகிறது. மயிலிறகைக் கறித்து சொன்ன் விஷயம் எனது பள்ளி ப்பருவத்தை ஞாபகப்படுத்தியது. சந்தோஷம்...🤩
@3Days3Topics
@3Days3Topics Ай бұрын
நன்றி அம்மா 😊
@amuthavalli6491
@amuthavalli6491 2 ай бұрын
உங்கள் டி ப்ஸ்அனைத்தும் அருமை. வெள்ளை துணிகள் பளிச்சென்று ஆக ஏதாவது சொல்லுங்கள். என்ன செய்தாலும் மங்கலாக வே இருக்கிறது.
@jaigovind5346
@jaigovind5346 2 ай бұрын
செல்லம் உங்க drawing வேற வேற வேற லெவல் மா 👏👏👏 keep it up ❤️👌👌👌
@sisterssquad909
@sisterssquad909 2 ай бұрын
All very useful ideas... Vettrilai tips super
@jeshwanthj2056
@jeshwanthj2056 2 ай бұрын
Nanum vachiirukkaran sister 👍 peacock eragu book la eppo kutti podum innu all tips super 👌👌👌👌👌👌🎉🎉🎉🎉
@KanchanaDharun-b2c
@KanchanaDharun-b2c 2 ай бұрын
Papa drawing super akka tips yelam supero super akka ❤❤❤❤
@pradarshana
@pradarshana 2 ай бұрын
பாப்பா drawing super sister 👍👌👌👌 மயிலிறகு நானும் யூஸ் பண்ணி இருக்கேன் சிஸ்டர் school படிக்கும்போது note, book,சிஸ்டர்
@kalaselvaraj4672
@kalaselvaraj4672 2 ай бұрын
All tips super ma
@s.margretrosys.margretrosy7856
@s.margretrosys.margretrosy7856 2 ай бұрын
Yemma arivu kolunthey. Your ideas r very very suuuper.
@kodimanokodi5157
@kodimanokodi5157 2 ай бұрын
Very useful tips
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 2 ай бұрын
All tips super o super. Kutty Voda drawing very nicessss ❤
@KingRaja-e1y
@KingRaja-e1y 2 ай бұрын
ஹாய் sis super 🥰
@PranjithkumarPranjithkum-go3fo
@PranjithkumarPranjithkum-go3fo 2 ай бұрын
Hi mam unge house sa home toor video poduga sisters
@PranjithkumarPranjithkum-go3fo
@PranjithkumarPranjithkum-go3fo 2 ай бұрын
Hi mam i am uma from kanyakumari your big fan🎉🎉
@lakshmivaratharaj5854
@lakshmivaratharaj5854 2 ай бұрын
Papa drawing super sister nanum peacock feather kutty podunu nenachu vechuruka 😂❤
@abiramiabirami9305
@abiramiabirami9305 2 ай бұрын
Waste flask vachi useful item sollunga
@MAHESWARIM-v6e
@MAHESWARIM-v6e 2 ай бұрын
All tips super sister
@annampoorani7019
@annampoorani7019 2 ай бұрын
Super❤❤❤❤❤😊
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 ай бұрын
Mam irumbu kadai ottai kum sollunga mam Thank you mam
@SarumathiGurumoorthy-qb6sg
@SarumathiGurumoorthy-qb6sg 2 ай бұрын
Tips super mayil இறகு 👍👍👍👍👍🤗🤗🤗
@sekarvizhi5304
@sekarvizhi5304 2 ай бұрын
Nijama mailiraku vaitha palli Varatha.enga v2 sami roomla mailiragu erukku but palli vanthututhan erukku😢
@pandeeswaridevaj8421
@pandeeswaridevaj8421 2 ай бұрын
Super
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 2 ай бұрын
சிஸ்டர் வெள்ளை ஷர்ட் அதே கலர் எப்படி maintain செய்வது alaa போட்டால் கலர் பழுப்பு நிறம் வந்து விடுகிறது டிப்ஸ் சொல்லுங்க பா
@Preethi0306
@Preethi0306 2 ай бұрын
Stainless steel vessels kum workout aaguma
@Kokilaparuvathaselvam
@Kokilaparuvathaselvam 2 ай бұрын
Super sister
@mangailakshmi3341
@mangailakshmi3341 2 ай бұрын
All are useful tips sister....silver pathiram otaya intha method la adikalama sister...
@RajiyaBeev
@RajiyaBeev 2 ай бұрын
Cotton thuniya nailan thuniya sollungka
@rajanmajury6841
@rajanmajury6841 2 ай бұрын
Hi sis super ❤❤
@dhivyamari7094
@dhivyamari7094 2 ай бұрын
Hi sister super sister❤😊
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 ай бұрын
குட் ஈவினிங் மேடம் ❤❤❤
@divyaselvaraj7214
@divyaselvaraj7214 2 ай бұрын
எங்க வீட்ல சில்வர் பத்திரம் இருக்கு ஓட்டய
@sundharavadivu3561
@sundharavadivu3561 2 ай бұрын
Supr 😍👌
@Hemalatha-yo8vm
@Hemalatha-yo8vm 2 ай бұрын
நானு மயில் இறகு க்கு அரிசி போட்டு வளர்த்த கோஷ்டி ல நானு ஒரு ஆளு பா இந்த பாத்திரத அடுப்புல வைக்கலாமா
@arasampattuvillagelife
@arasampattuvillagelife 2 ай бұрын
போஸ்ட் டிப்ஸ் சூப்பர் சிஸ்👍👍👍👍
@KavithaKavi-ur1eh
@KavithaKavi-ur1eh 2 ай бұрын
First commond❤❤❤
@Nisha.25818
@Nisha.25818 2 ай бұрын
Hi sister ❤
@Hemalatha-yo8vm
@Hemalatha-yo8vm 2 ай бұрын
இஞ்சி துணி ஈரதுணி ல வச்சா பூசனம் பிடிக்காதா பா
@Tejascollections11
@Tejascollections11 2 ай бұрын
நானும் மயிலுக்கு அரிசி போட்டு வளர்த்துஇருக்கென்..,..
@SHRIMPHUT-z2l
@SHRIMPHUT-z2l 2 ай бұрын
Hi akka 👍
@kothailakshmi504
@kothailakshmi504 2 ай бұрын
👍
@Jenifer-f1c
@Jenifer-f1c 2 ай бұрын
👍👍
@Epshipa-l1o
@Epshipa-l1o 2 ай бұрын
Hii sister
@3Days3Topics
@3Days3Topics 2 ай бұрын
Hello sis 🤗
@ManjulaR-j7k
@ManjulaR-j7k 2 ай бұрын
👍👍👍👍👌
@KavithaKavi-ur1eh
@KavithaKavi-ur1eh 2 ай бұрын
First like❤❤❤❤❤
@3Days3Topics
@3Days3Topics 2 ай бұрын
Welcome 🤗 sister
@KavithaKavi-ur1eh
@KavithaKavi-ur1eh 2 ай бұрын
Vanthutten sister👭🌂
@Nisha.25818
@Nisha.25818 2 ай бұрын
இஞ்சி வச்சிருக்க பாக்ஸ் என்கிட்ட இருக்கு ❤
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 ай бұрын
அடுப்பு ல வைத்து உபயோகிக்க முடியாதா
@suthadraja2425
@suthadraja2425 2 ай бұрын
@Andal-br6tl
@Andal-br6tl 2 ай бұрын
👌💖
@devasena8685
@devasena8685 2 ай бұрын
வடிதட்டுஎங்கே வாங்கினிங்க
@SherlineG-f4d
@SherlineG-f4d Ай бұрын
Neenga 90 kidsa nanum😅😅😅😅😅
@KavithaKavi-ur1eh
@KavithaKavi-ur1eh 2 ай бұрын
First view
@3Days3Topics
@3Days3Topics 2 ай бұрын
Thank you so much sister 🥰
@kalaivanikalaivani2394
@kalaivanikalaivani2394 2 ай бұрын
அலுமினியம் பாத்திரம் ஒட்டையிருக்கு நன்றி
@sarankumar4543
@sarankumar4543 2 ай бұрын
Al pathiram hole video kaga neengala pottadhu dhanae.
@Kavin22202
@Kavin22202 2 ай бұрын
எங்கள் வீட்டில் பரணில் பல பொருள்கள் இருக்கிறது எங்கள் ஹஸ்பண்ட் கூட திட்டிகிட்டே இருக்காரு ஏன் இப்படி பணத்தை குடுத்து வாங்கி வச்சிருக்கேன்னு
@Kavin22202
@Kavin22202 2 ай бұрын
உங்கள் டிப்ஸ் அனைத்தும் அருமை ரொம்ப உதவியா இருக்கு❤
@divyaselvaraj7214
@divyaselvaraj7214 2 ай бұрын
எங்க வீட்ல சில்வர் பத்திரம் இருக்கு ஓட்டய
@ananthibaskaran-l9x
@ananthibaskaran-l9x 2 ай бұрын
❤❤❤❤❤
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН