எல்லா உயிருள்ள ஜீவனையும் மதிக்கத் தெரிந்த மனிதர் அருமை காணொளி 🙏🙏🙏👌👌👌👍👍😍😍😍😍🐔🐇🐕🦮🐅🐄🐎🐖🐆🐴🐒🐿️🦜🕊️🦢
@Cineulagam3 жыл бұрын
நன்றி
@loveismylife43963 жыл бұрын
மனுஷங்கள விட அன்பும் பாசமும் கொண்டது தான் இந்த ஜீவன்கள் 🐇🐈🐕🐘🐿️🕊️🐦🐣🐓🦆🕊️
@loveismylife43963 жыл бұрын
நீங்க எங்க தூத்துக்குடி ணு சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு...
@mersamin3 жыл бұрын
Namma thoothukudi...
@ranjithranjithkumar86803 жыл бұрын
Vangitingala epo vanguniga evvolo rate thuthukudi .tamilnadu cm kita pesanum enga maduraya vanganum
@chenthumohan67782 жыл бұрын
வணக்கம்
@aan44973 жыл бұрын
மிக அருமையான பதிவு, இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.....எல்லா உயிருக்கு இந்த பூமியில் இடம் உண்டு அது சேரும் இடம் மிகவும் முக்கியம்......நீங்கள் அந்த உயிரினத்தை உங்களில் ஒருவராக பாக்குறீங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....
@littreasure63423 жыл бұрын
(பிரபலங்கள்)எல்லாரையும் விட இவரை வேறொருவராக உன்னதமானவராக உணர்ந்திருப்பார் பேட்டியாளர். அதுதான் உயிர்நேயம் தந்து பண்பு. Satisfied of watching this.
@abirami92433 жыл бұрын
Hay super....what a man ya.....wt a caring... Wt a love.... Wt a protective.....towards pets.... I saw this video only for his honest speech ......
@geniustvworld-49043 жыл бұрын
மனிதர்களை விட மிருகங்கள் மேலானது நன்றி கலந்த அன்பில்.. #geniustvworld #geniusselvam
@loveismylife43963 жыл бұрын
இந்த வீடியோ வ தான் தேடிக்கிட்டு இருந்தேன்... நன்றி 👍👍👍
@sarojat65393 жыл бұрын
வாய் பேசாத ஜீவான்கள் அத்தனையும் உயிர் உள்ளவை அதனிடம் பழகும் விதம் விதத்தில் நம்மை வைத்திருக்கும் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு, மனிதர்களைவிட மோசமினவை அல்லவே இது போல ஜீவா ன்கள் எனக்கு மிகவும் பிடித்தவை நானும் இதுபோல சில வற்றை வளத்துள்ளேன் 45 வருடகாலமாக நன்றி ஐயா
@aravindhmass28733 жыл бұрын
Vera level life..Kadavul eppadi etharkaga padaitharo appadiye vaalgiraar🔥🔥Ivar pesarathu and irukkara place ah pathale mind la etho Oru peacefulness and positive vibes ah irukku❣️❣️
@sirramu3 жыл бұрын
அருமை அருமை 🥰 வாழ்த்துகள் செந்து மோகன் & நவீன்
@babudhakshina83113 жыл бұрын
மனிதர்களிடம் பழகுவதை விட விலங்குகள் பழக இனிமையானவை, அவற்றுக்கு நன்றி உணர்வு அதிகம்.துரோகம் இழைக்காது.இறையருள் உங்களை வழிநடத்தும்.
@sornadevi88633 жыл бұрын
Congratulations chenthu uncle.very good soul
@kajamohideen2223 жыл бұрын
அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டும் மனம் சிறந்தது. வாழ்த்துக்கள்..
@gurunatrajannatrajan98463 жыл бұрын
Very interesting personality! GOD BLESS!
@SS___SHORTS3 жыл бұрын
எனக்கு ஒரு நாய் இருந்தா நல்லாருக்கும் என் மேல் அன்பு காட்ட ஒரு ஜீவன்
@v.sivakumarveerapan17393 жыл бұрын
சுவாரசியமான கானொளி...வாழ்த்துக்கள்
@sathishthiyagarajan53333 жыл бұрын
Ithu ellam god a gift for u come on top varvatharkku my wishes
@varunkarthik55963 жыл бұрын
உங்கள் பேட்டி சிறப்பாக இருந்தது சகோ... விலங்குகளையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் மனிதராக உள்ளதால் உங்கள் மீது இன்னும் மதிப்பு கூடுகிறது..! வாய்ப்பில்ல ராஜா என்று சொல்லும்பொழுது உங்கள் பேச்சில் சீமானை கண்டேன்😄😄🤝🤝👍
@techbooster.37053 жыл бұрын
One of the best interviewer I ever seen 😍🙌 he took us to the reality feeling's even I forgot who is the host and interviewer
@dg55953 жыл бұрын
Great... must take his ltifestyle as a movie❤👏
@thilak46353 жыл бұрын
Mee too animal lover 🐕♥️♥️♥️🔥🔥🔥
@wizrackel7213 жыл бұрын
Wow great video cineulagam team .. 1min kooda skip Panna thonalaa ❣️ plz do more videos like this . Anchor samma questions elam ❣️
@Cineulagam3 жыл бұрын
Thank you @Wiz
@kanala2z3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா ரொம்ப ஆர்வமாக இருந்தது இந்த வீடியோ
@parthibanperumal87162 жыл бұрын
உண்மையான அன்புள்ளம் கொன்ட அன்பர் வாழ்கவளமுடன்
@Daniel_176433 жыл бұрын
Heromathiri irukkathu😍🥰😍
@வாழ்கவளமுடன்n3 жыл бұрын
நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் பார்த்த அந்த ஒரு dog கடைசியில் இறந்துடும் அதை நினைத்து நான் அழுதேன்.. இவங்கள பார்க்கும்போது ஒரு ஹீரோ பீலிங்ஸ் வருகின்றன..
@thanucreation60523 жыл бұрын
அருமையான காணொலி
@vijirose20762 жыл бұрын
The dog is waiting for you to say go...then only it move from der...looks so cute
@VanathiGVRRR8 ай бұрын
Super anna nice 👍👍
@abisheksridher8223 жыл бұрын
my long time question kana answer ah theriya vechitinga @Cineulagam super
@nbharath76103 жыл бұрын
Nice Trainer and Animals Wellwisher
@meenaguna22863 жыл бұрын
U are looking like perfect & experienced hero
@pandian1010103 жыл бұрын
17:01 he was correct animal is not a toy it's a family member, so take special care for them. Human is suppose to live with birds, animals & trees in short with nature he is doing it perfect....👍
@darmalingamdarmalingam99013 жыл бұрын
Thank you so much sir for your kindness and loving animals 🙏🙏🙏
@Cineulagam3 жыл бұрын
Thank you Darma
@VIKI_00073 жыл бұрын
Super.thank you for the video.
@rakaviramesh48933 жыл бұрын
Rompa nalla manusan😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@amalana91433 жыл бұрын
Neetha bro heroo supar bro....
@sulthankom73323 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@srikanthmohan3733 жыл бұрын
Wow sir.super hero.all pets um super.i am also pets lover.
@massmohamed1133 жыл бұрын
அருமையான ஒரு பேட்டி நன்பா
@maheshrajm38813 жыл бұрын
உயிரை மதிக்க தெரிந்த மனிதன்......
@Krishology3 жыл бұрын
I met Chendu personally. It was long back. Such a good trainer and animal lover. Wish him a great future in movie industry.
@chenthumohan67783 жыл бұрын
🙏🙏 thanks a lot sir.
@samjose50393 жыл бұрын
@@chenthumohan6778 thala neenga unmaile super thala I like your speach and dog training pathi ungata naraya kathukanum bro I am from Tirunelveli.
@atheratetuber3 жыл бұрын
Chenthu Mohan.. neenga pesaradhuleye..andha enthusiasm.. andha energy.. adhuleye theriyudhu..indha velaiyila ungalukku irukara genuine passion.. very nice bro... ❤️❤️👌👌 Just a quick note.. semma smarta irukaanga bro.. pesama neengale indha madhiri animal subjects la hero va pannalam pola..
@supriyasankarganesh12693 жыл бұрын
Super uncle congratulations it was so good
@kumarkingmaker17533 жыл бұрын
Hats off cineulagam .. especially anchor Naveen neraya new things pandriga bro neenga sammaaa...❤️ Caravan video also good
@Cineulagam3 жыл бұрын
Thank you @Kumar
@venussatvision89943 жыл бұрын
Dec
@laljan15413 жыл бұрын
Can I get chendhu mohan contact number please
@Dreammakersjo3 жыл бұрын
Vandalur zoo Near in 💓
@BTSARMYBH3 жыл бұрын
👌👌👌😘😘👌😘👌
@ganragRAM3 жыл бұрын
Congratulations chenthu
@gayatriram54023 жыл бұрын
Weldone God bless you
@Krishcocktail3 жыл бұрын
Really super..... If you love pets.. U can enjoy life...
@thoothukudimuthu4153 жыл бұрын
அண்ணா தூத்துக்குடியா நீங்க 👍 அருமையா விளக்கம் குடுத்தீங்க....
@channelchatter46853 жыл бұрын
தூத்துக்குடி 😍💥
@rc14643 жыл бұрын
செந்து, இவர் என் பள்ளி நண்பர். அப்பொழுது இருந்து நண்பராக நான் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் அதிகமாக சாதிக்க வாழ்த்துகிறேன். அவர் இப்பேட்டியில் சொல்வது போல் அவரின் அப்பா உண்மையில் ஒரு குரு, உண்மையை சொல்வதானால் குரு என்பதற்கும் அப்பாற்பட்டவர். நான் வியந்த ஒரு ஹீரோ அப்பா மோகன். வாழ்த்துக்கள் செந்து. அன்புடன் ரூபன்.
@bsk-free-pets-plants3 жыл бұрын
Brother, chenthu mohan brother enga irukaru abroad contacts iruntha sollunga enaku thevai padugirathu for i need to learn dog training
@rc14643 жыл бұрын
@@bsk-free-pets-plants அவர் சென்னையில தான் இருக்கிறார். நீங்கள் அவருடைய முகநூல் பக்கத்தில் அணுகலாம்.
@chenthumohan67783 жыл бұрын
kzbin.info/www/bejne/ammlp3x5gsx2p7s
@rithumol3 жыл бұрын
Wowwwww just wow ❤️❤️❤️❤️
@MrVk15163 жыл бұрын
😉
@muthusubramaniyank44753 жыл бұрын
Super Chenthu.
@HARISHKUMAR-jl3ee3 жыл бұрын
Super super super 💙👏👏👏
@sangeethachenthu9183 жыл бұрын
Excellent👏❤🌹💐
@Cineulagam3 жыл бұрын
Thank you @Sangeetha
@sornadevi88633 жыл бұрын
Super akka
@venkateshanvenki68053 жыл бұрын
அந்த இடம் அருமையான இடம் எல்லோரும் சென்று பாருங்கள் பார்த்தவுடன் உங்களால் அங்கு விட்டு வர முடியாது மிக அருமையாக கோழிகள் விலங்குகள் அதிகமாக இருக்கும்
@bsk-free-pets-plants3 жыл бұрын
Entha idam endru sollunga brother
@priyatharsini64613 жыл бұрын
Entha place soliga...pls
@manomano75223 жыл бұрын
Which places this
@govin88303 жыл бұрын
@@priyatharsini6461 .
@mohamedabubakersiddiq36333 жыл бұрын
Place name solunga bro. Nagalum pet lovers tha pakalam nu thonuthu..
@knockoutsportsacademy673 жыл бұрын
Vera level brother So proud to be a friend with you God bless you always Good Interview Chenthu
@besimplebeunique8513 жыл бұрын
Congrats Cineulagam team for this wonderful interview 🤩🤩🥰🥰 untold persons ah innum neraya interview pannunga..... 🤩🥰🤩❤️🥰🥰
@Cineulagam3 жыл бұрын
Sure @bro
@besimplebeunique8513 жыл бұрын
@@Cineulagam 🤩❤️🥰❣️ waiting 🤩❣️
@Benten-tg7mr Жыл бұрын
I like the person
@dolbygallery32513 жыл бұрын
Good advice good trainer
@praveensuresh67683 жыл бұрын
Nice interview navin sir
@sureshsiva28743 жыл бұрын
Bro neenga hero va ve nadaikkalam pa interview super ya
@rajaf31743 жыл бұрын
Excellent ji 👏👏👌
@geethadeena37383 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 super I love 😭😭😭all animals 😘😘❤️
@நாட்டாமைநாட்டாமை3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@mylifestyle96383 жыл бұрын
Hat's off anna👌👍
@navomijansi31703 жыл бұрын
சூப்பர் 👌👌👍
@manomani99343 жыл бұрын
Super Anna vera level🙂
@pratapreddy84553 жыл бұрын
loved it,keep going
@murugesanraju7643 жыл бұрын
Thank you bro very very inspiring video I am very happy
@nithyashreekandhasamy89433 жыл бұрын
Super 😍
@amuthacountrychickenandkad87083 жыл бұрын
05.12 Goosebumps 🔥🔥🔥
@kalyanasundaram41503 жыл бұрын
mapla..superb
@anandhnandhu313 жыл бұрын
Super pa Super....
@syedibrahim44683 жыл бұрын
I know him (chendu Anna) very well as a neighbour .... A kind hearted person ❤️🖤💯 all the best anna
@satheeshbala83693 жыл бұрын
Address enga bro
@chenthumohan67783 жыл бұрын
❤️❤️❤️🙏🙏
@syedibrahim44683 жыл бұрын
@@chenthumohan6778 Anna ❤️
@hapasview3 жыл бұрын
@@chenthumohan6778 super bro.. Really admiring Please tel us whether a common man can visit your place.. I love this place Bro... Already saw the video In mila baby girl..
@ashakannankannanasha57583 жыл бұрын
Congratulations brother nice video iam also dogs lover
@sugunasowri57453 жыл бұрын
Neengal pets kita katukira mana unarvu athu oru varam neengal needuzi vaza entha thai kadavulay vendukiren vazga valarga valamudan nandri
@arunakulkarni43403 жыл бұрын
You are the luckiest person in the world sir 👌👌
@evilking33793 жыл бұрын
Best interview 🤩
@Cineulagam3 жыл бұрын
Thank you @Tamil
@sajithumar53353 жыл бұрын
Nice smile
@chiraskull75533 жыл бұрын
Super thala
@mathiyalaganr31637 ай бұрын
Bro super bro❤❤😂😮
@Radhakrishnaraghumoorythy2 жыл бұрын
Really good lots of patience and skill
@karthickparamasivam61483 жыл бұрын
Sir , really very super. I'm also pet lover. I'm also having lot of pets in my home.
@alexarockiyaraj8392 жыл бұрын
Super 👌na 👌
@senthilnathanp.k.34743 жыл бұрын
A totally different and informative interview.It is indeed a very difficult job to train an animal.I have already become a fan of Chenthu Mohan.The commitment and dedication he puts in training the dogs and other animals is awesome.I would very much like to meet Chenthu Mohan.Is it possible?Please ler me know.
@akvlogsandsofialifes37843 жыл бұрын
What a energy man, super
@Cineulagam3 жыл бұрын
Thank you
@jsentertainment15153 жыл бұрын
Neega hero mari erukinga...
@umakanthyc39823 жыл бұрын
Arumai Arumai Nalla manithar
@harishbabu58353 жыл бұрын
Naveen bro super ya....
@Cineulagam3 жыл бұрын
Thank you @Harish
@chenthumohan67783 жыл бұрын
❤️
@ganapathi70263 жыл бұрын
Super.. i remember my black beauty figo.. my family and me miss him.....
@severus1743 жыл бұрын
Milla Akka video pathuttu vanthavanga yarellam
@senthilnathanp.k.34743 жыл бұрын
A totally different and informative interview.it s indeed a very difficult work to train dogs and other animals.The commitment and dedication Chenthu Mohan puts in training the dogs and other animals is awesome.I have already become a fan of Chenthu Mohan.I would very much like to meet him.Is it possible?Please let me know.