Vlog: அடேங்கப்பா இவ்வளவு நாட்டு நாய்களா? அசத்தும் அலங்கு கோட்டை | Gobinath

  Рет қаралды 696,138

Gobinath

Gobinath

2 жыл бұрын

#dogs #gobinath #vlog
For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 @GobinathOfficial
Click here to watch:
Gobinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
For more updates, follow me on:
Facebook: / gobinath04
Instagram: / gobinathsocial
Twitter: / gobinath_c
In Association with TrendLoud

Пікірлер: 480
@jeevanandham2528
@jeevanandham2528 14 күн бұрын
தெரு நாய்க்கு சோரு வைத்தால் நம்மை ஒரு பயலும் தொட முடியாது..என்னை தாண்டி போடா பார்க்கலாம் என்று தில்லா நிற்கும்..
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 Жыл бұрын
நாட்டு நாய்களை பாதுகாத்து வளர்த்து பெருக்கம் இனப்பெருக்கம் செய்யும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐 அதுபோல அதை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து காட்டுகின்ற அன்பு சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் 💐
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
சகோதரியா?
@dperumal8755
@dperumal8755 Жыл бұрын
நல்ல விஷயம் ஒரு ஜீவன்னுக்கு ஒரு குடும்பம் நினைத்தால் உதவிடலாம் உணவு இடலாம் நன்றி வணக்கம் . . .
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 Жыл бұрын
அப்பதானே இலவசமாக கொடுக்க முடியும்!
@user-sx9md2oy8l
@user-sx9md2oy8l 3 ай бұрын
Apitna engalukum oru dog thanga Anna please
@taesandhiya3962
@taesandhiya3962 12 күн бұрын
Enakkum oru dog thanga
@BasheerSa-vs3ql
@BasheerSa-vs3ql 11 күн бұрын
🎉😢 hu ki book ni, ii III​@@taesandhiya3962
@meenasankar7767
@meenasankar7767 Жыл бұрын
கோபி சார் இன்று தான் முதல் முறை பார்க்கிறேன் ❤️👍நல்ல பதிவை எதிர்பார்க்கிறேன்
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...அழிவின் விளிம்பில் இருக்குனு நம்ம நாட்டு இணங்களை ரோம்ப அதிக விளைக்கும்,நல்ல தொழிலாகவும் கொண்டுவந்துட்டாங்க அதில் கிழிமுக்கு சேவல்களும் ஒன்று... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👌👌👌❤️🙏
@karthikanand2022
@karthikanand2022 Жыл бұрын
மனதிற்கு உற்சாகம் தரும் பதிவு.. நன்றி கோபி அண்ணா 😍😍😍😍
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
கோபி அண்ணா நம்ம ஊர் நாய்கள் அனைத்து வகைகளையும் பார்த்தில் மிகவும் சந்தோஷம்.
@drikala5185
@drikala5185 Жыл бұрын
ஐயா முகவரி அல்லது கைபேசி தெரியபடுத்தவும்.
@Sirkaliabisam
@Sirkaliabisam 23 күн бұрын
அழகு கோட்டை எங்க இருக்கிறது ஃப்ரீயா டாக் கொடுக்கிறீர்களா
@FB-he2gp
@FB-he2gp Жыл бұрын
100% better then human..Pure heart,unconditional love and sincere affection on family..
@dtdheena7
@dtdheena7 20 күн бұрын
Naama Konjam vasathiya irundha manusagalukku porama vaitherichal varum but Dog naama sapattitum saapida koopidum
@GopiNath-kn7fr
@GopiNath-kn7fr Жыл бұрын
ஐயா' உங்கள் முயற்சியை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் 👏👏👏
@PuthirVanam4U
@PuthirVanam4U Жыл бұрын
சகோதரர் கோபி அவர்களின் "நீயா, நானா?" நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். தற்செயலாக இந்த சேனலைப் பார்த்தேன். இந்தப் பதிவு அருமை. இனி இந்த சேனல் பதிவுகளையும் தொடர்ந்து பார்ப்பேன்.
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket Жыл бұрын
எப்போமே புதுசா நாம நாய்ங்க கிட்ட போகும்போது கொஞ்சம் கவனமா இருக்குனு ... ஆனா கோபி சார் சட்டுனு பக்கத்துல போறீங்க...அதோட நகங்கள் பட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.... மற்றபடி நாய்கள் அனைத்தும் மிக அற்புதமான பிறவிகள்... 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
@dineshkumarhariharan588
@dineshkumarhariharan588 Жыл бұрын
நல்ல முயற்சி. For our future generations!!!
@shalinisweatha1583
@shalinisweatha1583 Жыл бұрын
கோபினதன் anna சண்டைக்கோழி பற்றிய ஒரு வீடியோ போடுங்க😍😍😍
@rameshr1449
@rameshr1449 Жыл бұрын
நல்ல வீடியோ போட்டதற்கு கோபிநாத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் மனமார்ந்த நன்றிகள்
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 Жыл бұрын
aaha arumai... bairavargalil ithanai vagaigal romba bramippaga irukku. intha bairavargalai anbudanum paasathudanum valarkkum ungalukku paarattukkal. thiru. gopinath avargalukkum paaraattukkal.
@kannikaruppan
@kannikaruppan Жыл бұрын
கோபி ணா அருமை.. கட்டிகுட்டா, பக்கர்வால் னுலாம் இனம் இருக்குதுன்னு இந்த வீடியோலதான் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி ணா.. மேலும் பல புதுப்புது தகவல்கள மக்களுக்கு தெரியப்படுத்துற பணிய தொடர்ந்து செய்ங்க. வாழ்த்துகள் ணா. நன்றி.🙏
@Mylifeanddogs
@Mylifeanddogs Жыл бұрын
Wonderful job by the owner to collect all our indie breeds... Good job by gopinath 👍
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
மிகுந்த சந்தோஷம். Owner தன் பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறை உள்ளவர் என்பது அவரது வார்த்தைகளில் தெரிகிறது." ரவுடி பய " !! Kombai dog!! அஞ்சா நெஞ்சன்!! அன்பானவன் !! ரொம்ப சீரியஸ்!!
@horsegirltirupur4492
@horsegirltirupur4492 Жыл бұрын
Geat effort done by owner Amazed to see all our native Breeds 🔥
@getsiediciones
@getsiediciones 10 күн бұрын
Awww❤️ most loving life on earth, dogs❤️
@anandavallik4474
@anandavallik4474 17 күн бұрын
Unique storm. Exciting moments. Thanks.Regards
@ramyaparthasarathy3407
@ramyaparthasarathy3407 Жыл бұрын
கோபி அண்ணா அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த பதிவில் முகவரியுடன் தெரியப்படுத்துங்கள் அண்ணா.
@yogis7856
@yogis7856 Жыл бұрын
Where it is located please send me the address
@rajeshkumar-tu1qh
@rajeshkumar-tu1qh Жыл бұрын
Its located in ecr
@nscllp8015
@nscllp8015 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹அருமை அண்ணா 🌹
@prakash80767
@prakash80767 Жыл бұрын
அருமையான காணொளி,அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்... அவர்களது தொடர்பு எண் அல்லது முகவரியை பதிவிடவும்🙏
@adminalangukottai4536
@adminalangukottai4536 Жыл бұрын
Alangukottai Dog Farm India’s Largest Native Dog Farm Kanathur, ECR, Chennai KZbin - Alangu Dog Farm: kzbin.info/door/BjLyxoW3Ass-mIq19FF6nw For Puppies Adoption: admin@alagukottai.com To Visit farm - admin@alangukottai.com / +919962323959 Thanks & Regards, Team Alangukottai India’s Largest Native Dog Farm ECR - Chennai
@ravid8245
@ravid8245 Жыл бұрын
அருமை...
@najimunisahsanofarsano7675
@najimunisahsanofarsano7675 Жыл бұрын
Gobinath sir ரொம்ப natural place
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை
@duraisamyraja3834
@duraisamyraja3834 Жыл бұрын
அருமையான பதிவு❤❤❤❤
@ravid8245
@ravid8245 Жыл бұрын
சேவை தொடர வாழ்த்துகள்...
@d.1.filmstudiotiktok979
@d.1.filmstudiotiktok979 Жыл бұрын
அருமை அண்ணா
@rajeshkanna7553
@rajeshkanna7553 Жыл бұрын
Super namma naatu naai thaa gethu eppovumae. First time pakuran intha because naatu nai kosam. Naan naatu nai thaa valakirin street dogs.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
கோபியின் பதிவுக்கு வாழ்த்துக்கள் உள்ளூர் நாய்களை வளர்த்து அழிய விடாமல் மக்களே பாதுகாக்க வேண்டுகிறோம் நாங்கள் களடாவில் இருப்பதால் இந்த நாய்களை miss பண்ணுகிறோம்
@indiangodsandsaints
@indiangodsandsaints Жыл бұрын
அருமை அருமை வீடியோ அருமை interview thanks Mr.Gopinath எங்கள் மாப்பிள்ளையிடம் கட்டி குட்டா ஆண் 10 மாத குட்டி இருக்கான் பாசக்கார சமத்து பையன்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 14 күн бұрын
மிகச்சிறப்பான பதிவு
@saransuriya8789
@saransuriya8789 Жыл бұрын
ரொம்ப சூப்பர்
@trendtamizhan7938
@trendtamizhan7938 Жыл бұрын
Excellent video sir . Excellent person too love u # all the Best amazed sir
@jeevavellaichamy3455
@jeevavellaichamy3455 Жыл бұрын
Hi Mr Gobinath ,the dog you were holding in the beginning is called Botiya found in Himalayas , they cannot with stand heat . They are good hunter ,fight against leopards. Used for Herding Sheep. They are very affectionate and cool. But when comes to attack without any sign attack very fast and hunt very fast. Body shape is like that they can accommodate in small place.
@regusankar
@regusankar Жыл бұрын
It have two three names gaddi or bakarwal or botiya
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 Жыл бұрын
Gobi arumai engaluku theriyadha pala thagavala paghirnthaku nandri idhe mari videos neraya podunga
@ShelbyApril2021
@ShelbyApril2021 13 күн бұрын
Very nice video. We are dog lovers n we prefer only Indies that we own at home. KIND NOTE: The chains of these dogs are too small that they can hardly rest or sleep on the floor. Please give a lengthy ones to each dog. They enjoy sleeping when not engaged much. Pl Pl. Take care making them comfortable to lie down. Otherwise u guys really do.a great job.
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
Thank you Mr.Gobinath,there are so many breeds which we did not know at all,waiting for the continuation video
@poraiyarraju
@poraiyarraju Жыл бұрын
Happy to see Indian breeds ! Small Request : Some of the dogs are chained too narrow and hence not able to lie-down. Please take care ! Moreover, we should be aware of the climate conditions suitable for the dogs , tropical dogs struggle to adapt cold weather and vice versa.
@radakrishnansidambaram7345
@radakrishnansidambaram7345 Жыл бұрын
Those are chained there just for the video show purpose
@grey8212
@grey8212 Жыл бұрын
@@radakrishnansidambaram7345 doesn't look like that ,u can see the chain marks on the jalli
@biorajkumar
@biorajkumar Жыл бұрын
really ur brave ......
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
Gud Evng Gopi Anna...Unga Video Eppathan First Time Parkiren Super Video Anna... Subscribe Pannitten Anna 🙏🙏🙏👍👍👍😍
@palanihe
@palanihe Жыл бұрын
Super and Informative. I too have cippiparrai breed and also I am proud to have it.
@jaffarsharif4209
@jaffarsharif4209 Жыл бұрын
Gobi anna you are a excellent person.
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg 9 күн бұрын
Great bro good video Gopi anne
@saravanankumar640
@saravanankumar640 11 ай бұрын
Nice to see you @ dogs of native breed's
@Akash-jj8pi
@Akash-jj8pi Жыл бұрын
Super sir really interesting.
@venkatesans1256
@venkatesans1256 Жыл бұрын
Gopi sir superb it’s a so infor
@gowrinivi
@gowrinivi Жыл бұрын
Hats off sir
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 Жыл бұрын
Super gopi bro nice interesting
@gajenbabu
@gajenbabu Жыл бұрын
Thanks for the nice video Mr. Gobinath. All are lovable Angels given by GOD without wings. We are also blessed with 2 Indies
@aatifghani3014
@aatifghani3014 Жыл бұрын
Thodarndhu oru vaaram suggestion list'la kaattuthu youtube. And Worth Video...
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
Great job 👏👏👏👍
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Recent vlogs are good sir. Keep up the good work.
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 Жыл бұрын
THANK YOU 👍 👌 CONGRATS
@kasiabi3578
@kasiabi3578 Жыл бұрын
Anna arumaiyana padivu
@ashwinivadivel8569
@ashwinivadivel8569 Жыл бұрын
Congratulations sir
@venkateshkt9930
@venkateshkt9930 Жыл бұрын
Super. Wonderful to see them.
@manikandankp8431
@manikandankp8431 Жыл бұрын
Super நல்ல செய்தி
@saithaara
@saithaara Жыл бұрын
Thank you so much i am so happy to see so many Indian breed. My lot's of love to those Chella papa s
@umaashanthi6194
@umaashanthi6194 Жыл бұрын
Nice video sir. Very happy 🙏
@krkavinsandron
@krkavinsandron Жыл бұрын
Thanks.
@baskarbaskar1487
@baskarbaskar1487 11 күн бұрын
Super sir
@rajup2075
@rajup2075 10 ай бұрын
Sir good morning very nice information THANK you
@syedpeeron2458
@syedpeeron2458 Жыл бұрын
Gopi super
@fish9200
@fish9200 Жыл бұрын
Hi bro I am your big fan love you r speeches
@karthikeyankarunakaran2069
@karthikeyankarunakaran2069 Жыл бұрын
Super ....
@emanuellpremdas730
@emanuellpremdas730 Жыл бұрын
Super Anna
@jumpingmattress3515
@jumpingmattress3515 Жыл бұрын
Even I prefer local dogs. I will note it. Once house construction finished planning to buy one.
@innocentrajeshravi2615
@innocentrajeshravi2615 Жыл бұрын
Good to see you Gopi anna.I am your fan... Do some videos on our Native breed cattles.. Thank you .
@vannamuthucat
@vannamuthucat 9 күн бұрын
Dear Gopi Sir, Lovely video Where is that Allangu Kottai?
@venkatesans1256
@venkatesans1256 Жыл бұрын
Superb
@peeranisarthaj6784
@peeranisarthaj6784 6 күн бұрын
Super
@akashsethupathy1600
@akashsethupathy1600 Жыл бұрын
Anna super
@saranprawingermanshepherd574
@saranprawingermanshepherd574 Жыл бұрын
Good one
@sakthichettiyar9895
@sakthichettiyar9895 Жыл бұрын
Sure
@MrGobenath
@MrGobenath Жыл бұрын
நன்றிங்க
@skids-rf5iw
@skids-rf5iw Жыл бұрын
8:23 Oru pudungu pudingiruntha... :D
@ganesha8481
@ganesha8481 Жыл бұрын
Gopinath sir real guts👍
@anyanair8314
@anyanair8314 Жыл бұрын
Gopi anna be careful paanjida pogudhu 😄🤣🤣🤣😍
@eatmeiam69
@eatmeiam69 Жыл бұрын
I will protect your heart from injuries,i will bought you a heels that heals you.Hi i want chaya will you consider me as (f) there after 💜
@sankar00
@sankar00 Жыл бұрын
Please promote in your debate forum support adopting rescue dogs instead of breeder dogs (Monetary driven) tied to short chain and kept outside in a hot place as I see in this video. One way of building some good karma. Thanks for your understanding.
@veeralakshmisokkaiyan6520
@veeralakshmisokkaiyan6520 Жыл бұрын
நல்ல பதிவு அண்ணா தங்களுடைய இயல்பான பழக்க வழக்கம் என்றும் மாறாதது மதிப்பிற்குரியது. அலங்கு கோட்டை விலாசம் கிடைக்குமா அண்ணா
@radhaselvisuresh1894
@radhaselvisuresh1894 Жыл бұрын
Anakkum nai pedikkum anal an dog solradu kekkmattidu perusu agi urukkula odiduthu veetil nilaithuerukka vali sollungal sir nanri
@rajavendansolai6330
@rajavendansolai6330 Жыл бұрын
ஏய் ஊர்காரங்க யா கடிக்காத nice vannakam brother, தமிழ் வாழ்க
@dhananjayanchirag4199
@dhananjayanchirag4199 Жыл бұрын
I'm having "mandai dog" puppy.. I just got it 2 months before from my family friend.. It is a rare indian authentic breed dog..
@selvaeswaran1864
@selvaeswaran1864 Жыл бұрын
Super bro
@sriram5351
@sriram5351 Жыл бұрын
Waiting for next episode kindly release soon,,,,,,
@banum8634
@banum8634 Жыл бұрын
Anna gopi all the best
@swethamahadevan2200
@swethamahadevan2200 6 ай бұрын
mr.gobinath alangu was a breed that existed even before BC. karikala peruvalathan who built kallanai dam whose maternal grand father had several alangus, his name was azhunthur vel thithiyan. alangu was an always hunter dog like rajapalayam in tamilnadu. for your it was spoken in the book vevvel senni by vetrivel salaiyakurichi. it can be found in kindle.
@deepikarajendran9482
@deepikarajendran9482 Жыл бұрын
Aiyoooo suprr ah irrunthuchu... Innum ithu maathiri namma ooru naiyangala.... Kaatunga...
@solo-kl6wh
@solo-kl6wh Жыл бұрын
Hi sir, i have one request, pls do one show on orphans and the society, plz we face lots of difficulties living in this society
@chikupiku8960
@chikupiku8960 Жыл бұрын
Super video
@visalavisala7532
@visalavisala7532 Жыл бұрын
Very happy to see those dogs, but in Tirupur every persons leave their dogs outside ( They think only for security,), Very worst system, but dogs so effectionate
@saravananviolet
@saravananviolet Жыл бұрын
அற்புதமான பதிவு.... 👌👌👌
@vidya5star714
@vidya5star714 Жыл бұрын
Gopinath sir I'm really happy you have done video of cute dogs after seeing this video because I'm animal lover god bless you sir Keep doing more videos sir🥰🥰
@adminalangukottai4536
@adminalangukottai4536 Жыл бұрын
Alangukottai Dog Farm India’s Largest Native Dog Farm Kanathur, ECR, Chennai KZbin - Alangu Dog Farm: kzbin.info/door/BjLyxoW3Ass-mIq19FF6nw For Puppies Adoption: admin@alagukottai.com To Visit farm - admin@alangukottai.com / +919962323959 Thanks & Regards, Team Alangukottai India’s Largest Native Dog Farm ECR - Chennai
@gnanavelpradeep7443
@gnanavelpradeep7443 Жыл бұрын
cute breeds
ISSEI funny story😂😂😂Strange World | Magic Lips💋
00:36
ISSEI / いっせい
Рет қаралды 189 МЛН
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 19 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
Бабочка из помидора 🦋 🍅
0:38
San Tan
Рет қаралды 1,1 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
1:00
БЕРТ
Рет қаралды 2,3 МЛН