ஆனா இதுக்கு அப்புறமா நடந்தது பாத்துட்டு முடிவு பண்ணுங்க | Arunima Sinha | Saravanan Decodes

  Рет қаралды 1,127,452

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 3 500
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
A Very Happy New Year ❤❤ SDI KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@hemakish30
@hemakish30 Жыл бұрын
Happy new year anna...thanks for video from Malaysia ❤
@MadhuNisha-vk3kl
@MadhuNisha-vk3kl Жыл бұрын
Happy new year saravanan anna ❤
@SgokilaSgokila-qe6tj
@SgokilaSgokila-qe6tj Жыл бұрын
Happy new year anna🎉
@ayaanaashif___bts4656
@ayaanaashif___bts4656 Жыл бұрын
Happy new year bro
@dhanamlakshmi7417
@dhanamlakshmi7417 Жыл бұрын
Happy new year 🎉😂dear SDI
@addadeii1516
@addadeii1516 3 ай бұрын
நானும் இரயிலில் பயணம் செய்யும் போது ஒரு கிழவனால் தவராக தொந்தரவு செய்யப்பட்டேன் ....நான் அவனை சத்தமிட்டு திட்டி கொண்டு போலீசுக்கு போன் செய்தேன்....நான் அவ்வளவு சத்தமிட்டும் என் அருகில் இருந்தவர்களோ அந்த பெட்டியில் இருந்தவர்களோ யாரும் கேட்க முன் வரவில்லை....கடைசியில் நான் ஒருத்தியே போராடி இரயில் அடுத்த இரயில் நிலையத்தை அடைந்த உடன் காவல் துறையிடம் பிடித்து கொடுத்தேன்....உண்மையில் நான் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.
@wasteland2612
@wasteland2612 2 ай бұрын
So sad
@Karambakkudi
@Karambakkudi Ай бұрын
😢
@Karambakkudi
@Karambakkudi Ай бұрын
இந்த நிலை எப்போது மாறுமோ
@nabeesabegum8474
@nabeesabegum8474 Ай бұрын
😢😢
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 28 күн бұрын
Kandipa 😢
@bskrishna9869
@bskrishna9869 Жыл бұрын
இந்த அம்மையாரின் வெற்றிக்கும் மன உறுதி க்கும் விடாமுயற்சிக்கும் நான் தலை வணங்குகிறேன் இவரே உண்மையான சிங்க பெண்❤❤❤❤❤❤
@Bharathkumar-fp3li
@Bharathkumar-fp3li 11 ай бұрын
She is the real Singa Penn 🔥....Hatsoff to you Dr.Arunima..goosebumps for the doctorate award and the achievements she did.
@sreevarsha3697
@sreevarsha3697 Жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்தது .உடல் சிலிர்த்து விட்டது. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக தோன்றுகிறது. ரொம்ப நன்றி அண்ணா
@PabloVELAN
@PabloVELAN Жыл бұрын
Vzlthukkal🎉🎉🎉🎉
@alphaomegahomenursing8842
@alphaomegahomenursing8842 Жыл бұрын
பெண்தானே என்று சொல்பவர்களுக்கு அருணிமா ஒரு முன் உதாரணம் ❤ பெண் என்பவள் கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகளோடும் தினம் தினம் போராடுகிறாள் புதிய ஆண்டில் கண்ணில் ஈரமும் நெஞ்சில் வீரமும் வரவைத்தமைக்கு நன்றி சரவணன்🙏🙏🙏 பிஸினஸில் கொஞ்சம் சறுக்கல் துவண்டு போனேன் நிமிர்த்து விட்டாய் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@abdulzeeniya308
@abdulzeeniya308 Жыл бұрын
💪💪💪💪👍🙏🙏🙏
@mrlove1992
@mrlove1992 8 ай бұрын
இவங்க தான் உண்மையான சிங்க பெண்....❤❤❤
@malathisuryaprakash1119
@malathisuryaprakash1119 Жыл бұрын
I can proudly say I met her like yrs back ..avangale avanga story pathi sonnadhu romba impressive ah irundhuchu.. she is an inspiration
@Giftson-iw1us
@Giftson-iw1us 10 ай бұрын
Please say her number and address
@BatMan-uj7tp
@BatMan-uj7tp 8 ай бұрын
Hi sis ... Ninga meet paningala
@farmerlife171
@farmerlife171 Жыл бұрын
நான் பார்த்ததிலேயே இது தான் best.... Most மோட்டிவேஷன் to me.... Brave girl... Salute.....
@usharani2092
@usharani2092 5 ай бұрын
Yes 👍👍👌👌
@usharani2092
@usharani2092 5 ай бұрын
Yes 👍👍👌👌
@johnsilvester2707
@johnsilvester2707 11 ай бұрын
நாம் படும் அவமானம்..துன்பம்,துயரம் எல்லாம் ஒவ்வொரு வெற்றி படிகள் தான்..அருமை..அருனிமாவுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்..thanks SDR
@Manjumekala
@Manjumekala Жыл бұрын
Hats off Dr. Arunima.. சரியான நேரத்தில் சரியான inspiration and motivational story. சின்ன சின்ன விஷயத்துக்கு வறுத்த பட்டுட்டு சோர்ந்து இருக்கும் என்ன உள்பட நெறய பேருக்கு இது ஒரு சரியான lesson. Thank u bro.. 👍🏻🔥
@Yazhisai23
@Yazhisai23 Жыл бұрын
👍🏻
@Deepikasaravanan-ej6wn
@Deepikasaravanan-ej6wn 9 ай бұрын
Hats off dr arunima .suber u r inspire all of women .❤❤
@srividyaaprasana8885
@srividyaaprasana8885 5 ай бұрын
True
@Tharu-h9f
@Tharu-h9f Жыл бұрын
ஒரு பெண் மனதளவிலும் உடலளவிலும் எவ்வளவு வலிமையானவள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்த பெண்மணி அந்த இரவில் சந்தித்த அத்தனை வலிகளுக்கும் அவளது வெற்றி தான் பதிலடி. ஆனால் இந்த இழிவு செயல் செய்த அந்த நான்கு பேரும் சந்தோஷமாக இருபார்களே. அவர்களுக்கு வேண்டிய தண்டனை கிடைக்கவில்லையே. அந்த ஒரு ஜோசனை தான் மனதை உறுத்துகிறது.
@ma19491
@ma19491 11 ай бұрын
Josanai illa saar...yosanai....neenga sindanai enthum ezhudalaam.
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt 11 ай бұрын
உலகம் விரைவில் அழிய வேண்டும் இது போன்ற பல நிகழ்வுகள் நடக்கிறது அதர்மம் அதிகமாக நடக்கிறது 😢😢😢
@skskalaiselvi9194
@skskalaiselvi9194 6 ай бұрын
Salute Arunima
@gillivijaymanis3503
@gillivijaymanis3503 9 ай бұрын
அழுதுட்டேன் ரொம்ப நன்றி சகோதரா 😭😭😭😭 எனக்கு நிறைய வலி இருக்கு இந்த பொண்ணோட வலி kku முன்னாடி எதும் பெருசில்ல ❤️❤️❤️❤️
@johnson3726
@johnson3726 Жыл бұрын
👌👌👏👏👏👏👏👏👏👏 மனம் ஒடைஞ்சிபோன பெண்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு அரோனிமா 👏👏👌👍❤️
@kanjanajana9263
@kanjanajana9263 Жыл бұрын
Arunima .she is the role model to all women in the world. Don't give up what happen also. I'm happy for Arunima and god bless you 😊❤
@ramyas_official5135
@ramyas_official5135 11 ай бұрын
Dr.Arunima Enaku ponnu poratha arunima nu per veppen Evlo bold Great❤
@SUBASHA-vc1xc
@SUBASHA-vc1xc Жыл бұрын
நான் கண் கழங்கி‌ விட்டேன் இது நீச்சயமாக என் கனவுக்கு வழி வகுக்கும் நன்றி இந்த காணொளியை பரிந்துரை செய்ததற்கு.
@Dayanithi76
@Dayanithi76 Жыл бұрын
நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் அருணிமா சின்ஹா Really goosebumps 🎉🎉
@aravinthsuriya9300
@aravinthsuriya9300 8 ай бұрын
Dec1-2023 bike accident agiduchi right leg 🦵 and right hand bone fracture agudichi brother..romba odanji poiten (age26) job kum poga mudila ipo varaikum bed rest la tha iruken..yetharthama unga oru video paathen athulerunthu cintinue ah videos paathutu iruken..but intha arunima video ipo tha paakren..enkulla oru motivation ana mathri oru feel ithukelam karanam nega sona vitham thaa..❤❤❤❤❤❤thank u so much bro..inailerunthu life ah restart pana poren..🎉
@yogarajsaravanan5691
@yogarajsaravanan5691 7 ай бұрын
All the best bro... ♥
@aravinthsuriya9300
@aravinthsuriya9300 7 ай бұрын
@@yogarajsaravanan5691 thanks bro😊
@Rajaraja8892Rajaraja
@Rajaraja8892Rajaraja 6 ай бұрын
All the best thambi .muyarchi Kai vidatheer❤❤❤
@aravinthsuriya9300
@aravinthsuriya9300 5 ай бұрын
@@Rajaraja8892Rajaraja thank you brother..ipo velaiku poitu iruken.. little bit pain iruku but munadi iruntha nilamaiku ithu ok tha
@Rajaraja8892Rajaraja
@Rajaraja8892Rajaraja 5 ай бұрын
Vazhga valamudan ❤️🙏❤️
@pandeeswarisuresh1649
@pandeeswarisuresh1649 Жыл бұрын
அண்ணா வருசதில் முதல் நாள் எங்களை அலவச்சு ஆச்சரியம் படவச்ச அண்ணாவுக்கு எத்தன லைக் குத்தாலும் பத்தாது புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@Aruvi08
@Aruvi08 Жыл бұрын
கருத்துக்களை சிந்தித்து பதிவு செய்யுங்கள்..
@Aruvi08
@Aruvi08 Жыл бұрын
கருத்துக்களை சிந்தித்து பதிவு செய்யுங்கள்..
@revathi6877
@revathi6877 Жыл бұрын
அழ வச்சு
@VishakhaThangarajan
@VishakhaThangarajan 11 ай бұрын
Tamil ah correct ah text pannunga
@ma19491
@ma19491 11 ай бұрын
O M G.....horrible Tamil....🫣🫣
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 Жыл бұрын
இவ்வளவு காலத்திலும் இல்லாத மன வேதனை பட்டேன் கண்ணீர் விட்டேன்.ஆனால் அவவின் வைராக்கிய வெற்றியை பார்த்து கடைசியில் ஆனந்த கண்ணீர் விட்டேன்.நன்றி
@christinakumar6428
@christinakumar6428 Жыл бұрын
Yes it's too painful story. Are u from Sri Lanka 🇱🇰?
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
Yes 😭😭😭😭😭😭
@AshwiniAshwini-Chintu
@AshwiniAshwini-Chintu 8 ай бұрын
She is real singapen👑🥺🔥
@Mahfoora
@Mahfoora Жыл бұрын
29:37 😭😭😭😭😭😭😭😭 ரொம்ப நாளுக்கு பிறகு இந்த வீடியோ பார்த்து என்னை அறியாமலே ரொம்ப அழுதிட்டன் bro😭♥️ இப்படியும் தைரியமான தேவதைகள் இருக்கிறார்கள்🥺🌈இப்படியான நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே தைரியத்தை தந்தது✨🇱🇰 மிகவும் நன்றி.
@Nsathiya.1983
@Nsathiya.1983 Жыл бұрын
அருனிமாவுக்கு நடந்த விபத்தும் அதை போராடி வென்ற அவருடைய சாதனையும் மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 8 ай бұрын
ஒரு பெண் வாழ்வா சாவான்னு போராடினார்... ஒரு பெண்ணை இப்படியா காயப்படுத்துவது..??? உண்மையில் சாதனை படைத்த பெண் இந்த பெண்ணை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கு...👍
@rekharachel1997
@rekharachel1997 Жыл бұрын
நான் பணிபுரியும் இடத்தில் மீட்டிங் மோடிவேஷனில் பல முறை அருணிமா பற்றி கூறியுள்ளார்.சரவணன் உங்கள் பாணியில் படங்களுடன் இதை மீண்டும் கேட்டது மிகவும் தத்ரூபமாக இருந்தது.பலருக்கும் அருணிமா ஒரு முன் உதாரணம் 👍🏻👍🏻👍🏻
@suriyavenkat5405
@suriyavenkat5405 Жыл бұрын
Arunima is not just name ....it is a power it is strength and it is hope....I salute her....feeling proud for being a women....
@keeganz5328
@keeganz5328 7 ай бұрын
Whattttt........Dr Arunima Sinha deserves my All respect 🙏🙏🙏🙏🙏
@kiruthikakeerthi8890
@kiruthikakeerthi8890 Жыл бұрын
இந்த வருடத்தோட best crime na இது தான். ஒரு பொண்ணா இந்த பொண்ண பத்தி கேட்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. கண்டிப்பா இந்த வீடியோ ரொம்ப பெரிய தன்னம்பிக்கைய கொடுக்குது bro ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது ஆனா முடிவ பார்க்கும் போது கண்களில் கண்ணீருடன் சேர்த்து பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு ♥️♥️♥️♥️
@dharmarajp8620
@dharmarajp8620 Жыл бұрын
நன்றி அண்ணா. புது வருடத்தில் ரொம்ப உபயோகமான பதிவு கொடுத்தீர்கள். யார் சுயமரியாதையும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக எத்தனை தடைகள் வந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். இந்த பதிவு எனக்கும் பொருந்தும். ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏🙏
@asikbasha4897
@asikbasha4897 3 ай бұрын
பல வருடங்களுக்குப் பின்பு என்னை கண்கலங்க வைத்த அருமையான பதிவு ...😍😍
@raceraladdin1016
@raceraladdin1016 Жыл бұрын
இந்த காணொளியை கேட்கும்போது உடம்பெல்லாம் நடுங்கியது....ஒரு நிமிடம் பட பட வென மூச்சு விட முடியாமல் இருந்தது போல் இருந்தது....😭RIP
@kesavanv7719
@kesavanv7719 Жыл бұрын
Rip? aa🤷‍♂️ arunima death😰 aagitangala?🙄
@raceraladdin1016
@raceraladdin1016 Жыл бұрын
@@kesavanv7719 bro comedy pannaatha bro
@TheRajdevan
@TheRajdevan Жыл бұрын
She has done lot of achievements . She has climbed lot of peaks including Mt.everest .
@TheRajdevan
@TheRajdevan Жыл бұрын
She has done lot of achievements . She has climbed lot of peaks including Mt.everest .
@TheRajdevan
@TheRajdevan Жыл бұрын
She has done lot of achievements . She has climbed lot of peaks including Mt.everest .
@arivazhagielumalai373
@arivazhagielumalai373 Жыл бұрын
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்னும் குறளின் உண்மையான எடுத்துக்காட்டு அண்ணா Dr. Arunima அவர்களின் விடாமுயற்சியும் சாதனையும். அவர்களின் மனஉறுதி அனைத்து மனிதர்களிடமும் இருக்கவேண்டியது அவசியம்.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 7 ай бұрын
👌🏻👌🏻
@GurusamyGurusamy-d7g
@GurusamyGurusamy-d7g 7 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி, இன்னும் இந்த அருணிமா சகோதரி சாதனை பெற்று பெருவாழ்வு பெற வேண்டும், இயற்கையாகிய இறைவன் என்றும் துணை நிற்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்.
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or Жыл бұрын
இந்த நல்ல நாளில் .ஒரு இரும்பு பெண்மணியை பற்றிய இந்த காணொளி எல்லோருக்கும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.இக்காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி தம்பி.
@alanbino122
@alanbino122 Жыл бұрын
இதிலிருந்து தெரிகிறது இத்தனை வேதனையையும் வலியையும் அனுபவித்த அப்பெண் ணுடைய மன தைரியம் மன வலிமை
@blackqueen2272
@blackqueen2272 10 ай бұрын
Salute Arunima sinha.very motivate woman
@Subashcj36Boss-fy7ju
@Subashcj36Boss-fy7ju Жыл бұрын
பிறர்க்கு துன்பம் நிகழும் நேரத்தில் நம்மால் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை... ஆனால் அந்த நேரத்தில் பிறர்க்கு உபத்திரம் நினைக்காமல் இருத்தலே போதும்... அவர்கள் அவர்களை மேன்படுத்தி கொள்வர் 💯❤️‍🔥Really this women very very very strong💪❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@swathy7246
@swathy7246 Жыл бұрын
She is the real wonder woman 🙄🙄😯😯Can't even imagine her pain .. but her strength is stronger than her problems ❤❤ If I can meet her one day, definitely I will touch her feet and give her a hug 🫂 She is pure motivation for me now . Just awesome 👍🏻👍🏻 speechless anna !! Needed this kind of motivation always..
@Sangeetha-n2526
@Sangeetha-n2526 5 ай бұрын
Indru thaan indha vdo pathen...solla varthaigal illai...true true inspiration for everybody.indha mathiri inspiring stories school la teachers children ku solli kudukanum..Hats off to Dr.Arunima Sinha...u did a great work Saravanan
@divyajeyapaul7269
@divyajeyapaul7269 Жыл бұрын
அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர் கூட அடுத்த ரயில் நிலையத்தில் சொல்லவில்லையா? 😥😥, எங்க இருக்கு மனித நேயம்...😥😥 😥, நினைத்து பார்க்கவே முடியல அந்த பெண்ணின் வலி. 😥
@christinakumar6428
@christinakumar6428 Жыл бұрын
Yeah that's was my same question? No punishment for those 4 thugs who has been doing so much bad for people and Dr. Arunima.
@selvisaran9845
@selvisaran9845 Жыл бұрын
⭐⭐⭐⭐⭐⭐
@JayaKumartheman
@JayaKumartheman 11 ай бұрын
வாயை மூடி வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் அதிகமாக உள்ளனர்
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 8 ай бұрын
ஒரு பெண் வாழ்வா சாவான்னு போராடினார்... ஒரு பெண்ணை இப்படியா காயப்படுத்துவது..??? உண்மையில் சாதனை படைத்த பெண் இந்த பெண்ணை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கு...👍
@hemalathas4393
@hemalathas4393 6 ай бұрын
Naanu idhaye dhan nenachen.... Ella train la um police force irupangalla... avangakita inform pannanunu orutharku kuda thonalaya
@manikandanrajaram3317
@manikandanrajaram3317 Жыл бұрын
நீங்க போட்ட வீடியோக்கள்ல best லையும் best இந்த வீடியோ தான்... கண்ல ஆனந்த கண்ணீர் வந்துட்டே இருக்கு....😢😢😢
@ahamedansar9282
@ahamedansar9282 11 ай бұрын
இந்த ஒரு பொண்ணு இலட்சம் சாதனையாளர்களுக்கு சமம்🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
@Anusha-ara
@Anusha-ara Жыл бұрын
நிச்சயமாக போற்றப்பட வேண்டியவர் அருணிமா. சோதனையாளர்களுக்கு உத்வேகம் தரக்கூடியது இவரின் வாழ்க்கை..❤❤
@vidyavaidyanathan4141
@vidyavaidyanathan4141 9 ай бұрын
Wonderful explanation Saravanan. Deep research and correct BGM. Hats off Arunima. Jai hind.
@shamiibi1410
@shamiibi1410 Жыл бұрын
Tears rolled down😢😢😢 with goosebumps.. Hats off to the real iron lady arunima sinha🎉🎉 Best motivation ever... Your narration of this video was too good bro.. Keep rocking 🎉🎉
@Anand-dc6xo
@Anand-dc6xo Жыл бұрын
Swami vivekanandha +self confidence =arunima❤ salutes.
@jessicaselvarani4336
@jessicaselvarani4336 11 ай бұрын
What a beautiful inspiration testimony. I'm salute Dr Arunima...It's making Mr to think now what I have achieved so far...Thanks to Saravanan decode. Ur naration is the best ...Thank you..
@gopikavenkat9305
@gopikavenkat9305 Жыл бұрын
Happy New year Saravanan bro....🎉
@shobabalan4467
@shobabalan4467 Жыл бұрын
1000 likes to your narration Saravanan bro. Infinity likes to Arunima Sinha for her will power and courage. Thanks for sharing. Pure Goosebumps...
@karthikvijay9894
@karthikvijay9894 7 ай бұрын
Goosebumps real, i really proud her positive thoughts and strength.... Hatsoff Dr.arunima...
@2kkiddu894
@2kkiddu894 Жыл бұрын
புத்தாண்டு முதல் நாளிலேயே இவ்வளவு செம்மையான ஒரு கேஸ் வீடியோ போட்டு இருக்கீங்க அதுக்கு நன்றி👏
@HAR-pk6zk
@HAR-pk6zk Жыл бұрын
Goosebumps moment. One of the best motivation story of the year,start the year with this story.I am at full charge and boost up thank you Saravanan sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍💐💯 Hats off for your narrating this story
@poojaofficial8909
@poojaofficial8909 8 ай бұрын
Proud of this lady . Such a brave women ☺️ ur narration gave me goosebumps...more way to go ❤
@SathyaPrathip-je2bv
@SathyaPrathip-je2bv Жыл бұрын
😳😳😳 entha nilamei yarukum vara kudathu. ....😢,😳 world laye entha girl maari stronger ponnu vera yarum ila ....mei silirkka vekuthu entha pathivu ....❤❤
@Krishi-u2h
@Krishi-u2h Жыл бұрын
அண்ணா அருனிமாவிற்கு நடந்ததை நினைத்தால் ஒரு பெண்ணாக ஒரு பெண் குழந்தையின் தாயாக மனம் கலங்குகிறது. அவளின் இந்த வெற்றி எனக்கு ஒரு தைரியத்தையும் கொடுத்தது 🙏🥺
@sakthisakthi-br7zb
@sakthisakthi-br7zb 9 ай бұрын
Na paarththa video le ye enna romba touch pannuna video itha...❤❤❤❤God blessed you Dr.Arunima
@sangeetha4311
@sangeetha4311 Жыл бұрын
My God how much pain that girl must have endured 😢 can't imagine at all. Those culprits should go through the same amount of pain. Arunima is a brave girl, definitely a great inspiration to all.
@suganyasuganya4903
@suganyasuganya4903 Жыл бұрын
இந்த வருடத்தின் முதல் வீடியோ.. என்று நீங்க சொல்லும் போது அப்படி என்ன இருக்கும் என்று நான் நினைத்தேன்...but in the end..omg i got goosebumps..really motivating bro..sure we hv learned from her..to be strong..great bro..tq for this..God bless u nd ur family..Happy new year..
@NajimaNisha-y4o
@NajimaNisha-y4o 9 ай бұрын
Unmaitha Anna climax keatapo nammalu evlo kastam vanthalu poradina ninaichathu kidaikum nu nambika vanthuruku boosted aagita
@sindhumurugan349
@sindhumurugan349 Жыл бұрын
Real Iron Lady ❤ I'm really amazed by her willpower...👏🏻👏🏻👏🏻
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
Really a goose bumps Video. உடம்பு fulla புள்ளரிச்ச தருணம் இதுதான்.குறை சொல்ல தகுதியே நமக்கு இல்லை என்றால் அது மிகையாகாது. எதற்கும் கவலை பட கூட நமக்கு தகுதி இல்லை. Very positive and very much vibrant video. Ultimate video. இன்று தான் பார்க்க முடிந்தது. ஒரு 3 நிமிஷம் அந்த pleasant shockla இருந்த என்னால மீள முடியல. Arunima is a blessing to India....
@mm.kethees8495
@mm.kethees8495 11 ай бұрын
இப்படியான பதிவுகளை எந்த காலத்திலும் மறக்க முடியாது அண்ணன் சொல்ல வார்த்தைகள் இல்லை நம்பவே முடியவில்லை
@vignesh.0404
@vignesh.0404 Жыл бұрын
Arunima Sinha is such an inspiration, as we got to see her in person when she attended as chief guest at Velammal group of schools in 2013 or 2014 (I am not clear with the year). She is such calm and composed woman came with the Indian Jacket over her. That time, we didn't know that she went through this much struggles, but after hearing to saravanan bro got chills and goosebumps hearing her story. Thank you for narrating her story bro!!❤
@johnwesteros
@johnwesteros Жыл бұрын
Absolutely, Arunima Sinha's journey is incredibly inspiring, and Saravanan Decodes did an excellent job capturing the essence of her winning spirit. The video gave me goosebumps as it showcased her indomitable willpower and determination. Arunima Sinha is undoubtedly a phoenix, rising from challenges with resilience and courage. Her story is a testament to the human spirit's capability to overcome adversity. She has not only conquered physical heights like Mount Everest but also serves as a towering inspiration for people worldwide, especially the younger generation. Arunima Sinha's achievements are a beacon of hope, reminding us all that no obstacle is too great to overcome with the right mindset. Kudos to Saravanan Decodes for sharing such a powerful and uplifting video that highlights the legend and global inspiration that Arunima Sinha truly is. May her story continue to motivate and empower individuals to strive for their dreams against all odds. #Inspiration #ArunimaSinha #Resilience #Legend 🌟🔥 Happy new year Sara bro and SDI's
@pavithrasri7373
@pavithrasri7373 10 ай бұрын
Hearing on March 8th, Proud to be a women ❤❤❤❤ Hats off you Dear Dr.Arunima
@santhini7365
@santhini7365 Жыл бұрын
How strong she is👏 the struggles she met was so terrible..but her comeback is freaking awesome..can't imagine her self confidence..she is a insipration for all❤
@praveenasambandan1166
@praveenasambandan1166 Жыл бұрын
Real hero ❤ Seriously my eyes are filled with tears 😭 What a motivation yappa evlo story ketrukom but this is the best❤
@anitharaja-i6c
@anitharaja-i6c 4 ай бұрын
Thanks
@ShahidMuhammad-hw6pm
@ShahidMuhammad-hw6pm Жыл бұрын
Never ending never give up... True inspiration Dr. Arunima sinha goosebumps moment... True motivation saravanan decodes❤
@santhafireservice5495
@santhafireservice5495 Жыл бұрын
அருமை..புதிய உத்வேகத்தை எனக்கு இவரின் வாழ்வு உணர்த்தியது. புதிய வருடம் புதிய வேகத்தை தந்த உங்களுக்கு நன்றி.. ஆரம்பத்தில் அவர் அந்த chain கொடுத்து இருந்தால் இவருக்கு இந்த விபத்து நடந்து இருக்காதே என்று நினைத்தேன்..முடிவில் அந்த நிகழ்வே அவரை உலக புகழ் பெற்றவராக மாற்றியது.ஒவ்வொரு இழப்பும் பிரச்சினையும் நமக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான பாதை. ஒவ்வொரு இழப்பும் நாம் பார்க்கும் கோணத்திலும் அடுத்து எடுக்கும் முடிவே நம் வாழ்வு வெற்றியா....சாதனை யா...வேதனையா...என்று சொல்லும்.வாழ்க ...வளமுடன் நலமுடன் என்றென்றும்.இவரை பற்றி காணொளி பதிவிட்டதற்கு.மிக்க நன்றி அன்புடன் SK.MALAYSIA
@vinothenisubramaniam9329
@vinothenisubramaniam9329 Жыл бұрын
I really got goosebumps!Salute Arunima
@arrow1306
@arrow1306 Жыл бұрын
Video Started with a Suspense ended as the best motivational video. Arunima is the real life Phoenix bird. Also a best inspiration for those who are depressed for small things in life. What a narration Saravanan Bro, really you conveyed the exact feelings while explaining how the girl suffered under the track. It's like we are there in the scene and watching it live. Laser light comparison for how one should focus on the goals is very nice.❤
@asfernisha20
@asfernisha20 Жыл бұрын
தன்னம்பிக்கை தரும் உண்மை வரலாறு சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு arunima ஒரு role model
@sindhubharathishankarkumar3275
@sindhubharathishankarkumar3275 2 ай бұрын
நன்றி.. பெண் ஒரு பேராற்றல் ❤️‍🔥
@santharani6235
@santharani6235 Жыл бұрын
மூச்சே நின்று விடும் போல் இருக்கிறது ....அப்பாடி! நாம் எல்லாம் ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் மனது உடைந்து ,ஓரத்தில் உட்கார்ந்து விடுகிறோம்... உடம்பு சிலிர்க்கிறது இவருடைய கதையை கேட்கும் பொழுது.
@Reality-RJ1018
@Reality-RJ1018 Жыл бұрын
Exactly
@sudhakarvirat485
@sudhakarvirat485 Жыл бұрын
நன்றி & நல்ல பதிவு அண்ணா, இந்தியாவின் உண்மையான இரும்பு பெண்மணி (அருணிமா ✊) இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா🙂
@imanimperfectsinger
@imanimperfectsinger 9 ай бұрын
Saravanan... Bestest video ever in you channel.... Made goosebumps and made tears with proud 🥹... Watched this video more than 10 times... Such ah hyper motivational video... Best narration....
@kaji8447
@kaji8447 Жыл бұрын
This episode gave me chills listening to it. What an inspirational woman is Dr. Arunima. She’s the kind of role model that every child, especially girls should look up to. Kudos to Dr. Arunima Sinha.
@ZaynPilot
@ZaynPilot Жыл бұрын
She is God with Indian blood
@OmNamahShivay26224
@OmNamahShivay26224 Жыл бұрын
Hatsoff to her....noo words....arunima ❤️😢
@nuzzeepoems2728
@nuzzeepoems2728 11 ай бұрын
very very effective video... ❤❤❤ Thanks alot... ❤❤❤
@tamizharasantamil1284
@tamizharasantamil1284 Жыл бұрын
Anna andha Last 6 minutes 44 seconds full goosebumps.....🙀 KGF movie ya vida adhigamana goosebumps...😶 Full bodyum Nadu nadungi pochi anna .....😬 Vera level effect anna ..❤ This is one of the best motivational and goosebumps niranja video anna ....💯 happ new year anna ✨
@sathyass1111
@sathyass1111 Жыл бұрын
Yes bro..❤
@MMonisha26MMonisha26
@MMonisha26MMonisha26 Жыл бұрын
She is one of the motivation for every women's salute for her ❤I am really really happy after hearing that she is alive after trains accident ❤
@Reganmark-s8s
@Reganmark-s8s Ай бұрын
unmaiyileye arunima semma great, expert ❤❤❤🎉🎉🎉🎉🎉intha sambavathai engaluku pagirintha saravanan siruku nandrigal pala.🤝🏻🤝🏻🤝🏻
@firesarathy
@firesarathy Жыл бұрын
When i heard dr arunima i felt like saluting her Hats off to you arunima salute to you I hv heard so many inspirational stories This was the real inspiring story
@faizabanu-g4h
@faizabanu-g4h Жыл бұрын
I salute to Arunima Sinha....she has a daring brave heart without having a leg she reached...v don't even think about it...but she reached....hats off to her for braveness.....every women should have these type of braveness....its a motivational episode ever ......👏👏👏👏👍👍👍👍❤❤❤❤
@sophiajoseph63
@sophiajoseph63 11 ай бұрын
Who is this girl 😢😢😢😢 What an inspirational incident.. Omg couldn't stop crying until the video ends.. Arunima you are a great inspiration to all the women.. God Bless You.. ❤❤❤❤ Thanks for sharing about this Great Personality Saravanan 🙏🙏🙏🙏
@firoshiraz1438
@firoshiraz1438 Жыл бұрын
Thanks a lot for a motivational story.. Hats off to Dr.Arunima Can feel your dedication and hardwork to narrate such a story...
@yashusudhi3399
@yashusudhi3399 Жыл бұрын
Absolutely goosebumps bro, I never expect this kind of real story. Hats off to Dr. Arunima. But what about that bloody robbers? Please upload that also.
@naveenapriya3485
@naveenapriya3485 8 ай бұрын
Salut for arunima mem,👍👍👏👏👏🤝🤝🤝🤝🤝nanum 21vayasu la accident aachu athu enoda valathu kall eadukapatathu,appothu nan 4month pregent haa irunthen,enaku en kolanthai tan mukiyama patathu,athunala manasara amputation ku ok soliten,but nanum football player tan,enaku periya ilapa irunthalum en kolanthai kaga atha pathi nan varutha padala,ipo enaku 26vayasu aaguthu,...en kolanthai ha nalla ariva pethu irukarathu enaku oru sathanai pola iiruku anna,ennala arunima mem pola sadanai ithuku mela padaikka mudiuma inu theriyala,aana en kolanthai intha ulagam potrumpadi,intha ulagam thirumbi parkum padi sadanai pen haa avala valarpen kondu varuven,,,,nalla piranthu idail kall eadukka pattu,sagamanithargala irukka mudiyama,matrru thiranali haa valarathu oru thani kodumai, atha nan 6varusama anubavakurn,3varusathula ulaga sadanai padaitha Dr arunima avargaluku en aathmarthamana mudarkan vanakathai therivikurn,👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.mattru thiranalargalin vali athai avar idathil irunthu anubavithal matume unara midium, ,,,,,intha pathivirku nandri anna.
@ARR56
@ARR56 Жыл бұрын
She may have been born into a middle-class family. But she has good family members. Now only that doctorate becomes more valuable. Not like how politicians and actors will get the doctorate. Each second of her life gives us much motivation. Thank you, Saravanan. Happy New year 🎉🎉
@basheerahmed248
@basheerahmed248 Жыл бұрын
The strongest women in the world And excellent motivation 💪💪💪 And she is real phoenix bird
@agnelvimal9459
@agnelvimal9459 Жыл бұрын
பிறந்த இந்த புது வருடத்தில் எங்களை ஊக்கப்படுத்தும் இந்த உன்னத பதிவை வெளியிட்ட சகோதரன் சரவணன் அவர்களுக்கு நன்றி ❤
@RameshJagannathan4360
@RameshJagannathan4360 4 ай бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்❤❤❤❤❤
@pavipavithra4094
@pavipavithra4094 Жыл бұрын
Happy New year Saravanan Anna ❤..... I'm a pregnant woman Unga Video epo pathalum ennoda baby happy ayiruvanga 😊..... Avanga kick ah na feel pannuva ...... Little SDI coming soon Anna 🥰🥰
@adline8904
@adline8904 Жыл бұрын
@shamicashamica8895
@shamicashamica8895 Жыл бұрын
Thanks for this video Anna 🙏 gave me alot of courage...2 years ago I have to go through a surgery due to an accident which has lead to loss of muscle and tender...I'm a medical staff...I was told my right hand will be less functioning after this...but I changed it by motivating myself...even though I struggle abit...I still manage to live this Life. Your video is gonna make my 2024 year. Thanks alot Anna. SDI FROM MALAYSIA 🇲🇾💪
@sathyapriya2059
@sathyapriya2059 11 ай бұрын
சகோ.அருணிமா பற்றி சொன்ன இந்த காணொலிக்காக மிக்க நன்றி சகோ.Saravanan
@nishanth3492
@nishanth3492 Жыл бұрын
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்க்கைள்... 2024 ம் ஆண்டு அனைவருக்கும் சந்தோஷம் சமாதானம் நிறைந்த ஆண்டாக அமைய பிராத்திக்கின்றேன்❤❤❤❤
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
Happy New Year❤😊
@anitham2815
@anitham2815 Жыл бұрын
Antha ponna track la thukki podurappa anga yellarum irunthngala avanga yarum complaint pannalaiya antha itathula antha ponna thukki pottutanganu yaravathu oruthar police solliruntha konja munnadiye avangala save pannirukkalam yaravathu oruthar avangala video eduthurukkalam. Ivalavu pain anubavuchum intha makkal pesarathu aniyayama irukku.antha ponnu nalla irukkanumnu kadavul ta vendikkure.
@sathyanarasimhan1014
@sathyanarasimhan1014 Жыл бұрын
Ithu varaikum pota videos la ellamey kalandhu irukura video ithu mattum than.. Kekum bothu inspiring aavum.. Azhugaiyum kooda serndhu varudhu.. Hats off to Arunima really..
@SruthyAkhil26
@SruthyAkhil26 Жыл бұрын
Wish you the same brother... Happy New Year
@Muralikrishnan1349
@Muralikrishnan1349 Жыл бұрын
Wish u all 🎉🎉🎉
@devishreeg4885
@devishreeg4885 Жыл бұрын
Thankyou Saravanan Anna for narrating such an inspiring story. Also I remember this thought, once someone faces the situation which took them extreme willpower to sustain, they will become literally unstoppable. Thankyou once again for feeding such positivity and motivation into all our minds, which will definitely influence many of SDI... Finally 🫡 hatsoff to Arunima...
@musinayousuf525
@musinayousuf525 6 ай бұрын
Enna ponnu appahh na andha ponnoda fan aiyita semma inspiration indha video pakka aramichi mudinja varikum enku goosebump moment tha na idhu varikum patthathule one of the best video everrrrr.......❤❤❤❤❤
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН