#SDI ❤❤ Support this special Documentary by giving one like 🙌 and share with your friends . Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@TrendingThirudan420 Жыл бұрын
Hi anna
@dhanamlakshmi7417 Жыл бұрын
Dear SDI today my birthday 🎉 ❤
@shammusam1995 Жыл бұрын
Hi Anna Good afternoon 🌞
@shammusam1995 Жыл бұрын
@@dhanamlakshmi7417 Happy Birthday wishes dr SDI
@manjulaps8601 Жыл бұрын
Many more happy returns of a day🎉
@chakarar4535 Жыл бұрын
அற்புதமான பதிவு.... ஒரு தேர்ந்த விமானியால் கூட இவ்வளவு தெளிவாக புரியும்படி சொல்லி இருக்க முடியாது.... வாழ்த்துக்கள் 💐💐💐💐 அடுத்த காணொளியில் சந்திப்போம்....
@MT15KIDDO7 ай бұрын
Mm Byee😂
@nothin__without_u Жыл бұрын
சாதாரண விமான விபத்து என்று தான் முதலில் நினைத்தேன்.... ஆனால் அதற்குப் பின்பு இருக்கும் இத்தகைய கதையும் காரணமும் நீங்கள் விவரிக்கும் அழகில் காட்சிகள் கண்முன்னே.... இன்று நாம் பாதுகாப்பாக பயணிப்பதற்கு இத்தகைய விபத்து வரலாறு மாறி இருக்கிறது.... உங்கள் காணொளியின் நேரம் கூட கூட உங்களுடைய தரமும் கூடிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும்❤😊
@ajmalkhan-nk1wg Жыл бұрын
வாழ்க்கையில் பொறுமை ரொம்ப முக்கியம் என்பதற்கு இந்த விபத்தை உதாரணம்😢😢😢😢😢
@akilam4916 Жыл бұрын
மிகச் சரியான வார்த்தை
@jangmisaaghan541910 ай бұрын
Ur insta id pls
@arama5925 Жыл бұрын
இந்த விபத்து பற்றி ஆங்கிலத்தில் பார்த்துள்ளேன். ஆனாலும் உங்கள் குரலில் அதிகமான விளக்கங்களோடு அருமையா இருந்தது
@Liv.long1 Жыл бұрын
பொறுமை கடலினும் பெரிது என்ற பழமொழியை பின் பற்றி இருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நேர்ந்திருக்காது. இந்த வீடியோவை தான் நான் உங்களிடம் இருந்து இத்தனை வருடமாக எதிர் பார்த்தேன். நன்றி அண்ணா
அருமையான விளக்கம் சரவணன். விமான வழித்தடத்தை பற்றி கூறிய விளக்கம் மிக சிறப்பு. Ithu butterfly effect nnu சொன்னாலும் அந்த captain கொஞ்சம் பொறுமையோடு இருந்திருக்கலாம்ன்னு தோணுது. அந்த அவசரபுத்தியால.... தான் உட்பட எத்தனை விலைமதிப்பில்லாத, பல கனவுகளோடு பயணித்த உயிரை திருப்பி தர முடியுமா?
@navaneethanaravin2257 Жыл бұрын
சொல்ல வேறு வார்த்தை இல்லை... அந்த விமானநிலையத்திலேயே இருந்து அந்த திக்திக் நிமிடங்களை அனுபவித்தது போல் இருந்தது உங்கள் தொகுப்பு.🔥🔥🔥
@bharathshiva7895 Жыл бұрын
31:51 விமானத்தில் நிரப்பிய எரிபொருள் விமானத்தின் எடையை கூட்டியது 👍🏼.
@jailanikatar15165 ай бұрын
ஒவ்வோரு விபத்தும் ஒவ்வொரு பாடம் கத்து கொடுக்கும் ஆனால் இந்த விபத்தோ டைட்டானிக் கப்பலில் பனி கட்டி மோதியதை போல இங்கே ஒரு பினேன் எதிரே எமனாய் வரும் என்பதை பைலட் அறிந்து இருக்க வில்லை. மனிதன் வாழ்கையில் பொருமை மிக முக்கியம் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் சில நேரம் அறிவு இழந்தவனாய் இயற்கை மாற்றி விடும் என்னதான் மிக அறிவாளியாக இருந்தாலும். இயற்கை விபத்தும். செயற்கை விபத்தும். தினமும் ஒரு பாடம் கற்று கொடுக்கும். திரு சரவணன். உங்களுடைய இந்த விமர்ச்சனம் ஏர் கிராட் உள்ள அனைத்து செய்திகளையும் தெறியாதவர்களுக்கு கற்று கொடுக்கும் நன்றி.
@thamizhthagaval Жыл бұрын
Hi saravanan! Being a lecturer in aeronautical dept, I have explained about this incident to my students many times. Your explanation is crystal clear! As a regular viewer of your videos it(today's topic) was a surprise for me. Also do more videos in this genre. Here are some more interesting cases 1. India's biggest aviation disaster chakri dadri aircrash 2. Worlds highest fatality aircrash involving a single plane - Japan Airlines flight 123
@SaravananDecodes Жыл бұрын
Thank you for your support and feedback! It means a lot to me, especially coming from a lecturer in the aeronautical department. I'm thrilled that you found my explanation clear and I'll definitely take your suggestions into consideration. Stay tuned for more interesting content!
@thamizhthagaval Жыл бұрын
@@SaravananDecodes sure! Your hardwork will elevate you brother. Keep us always in seat edge and spread awareness.
@R_shah Жыл бұрын
Nethu tha japan flight crash aagi elarayum kapathirukaga
@SaravananDecodes Жыл бұрын
@@R_shah earth quake flight crash omg 👀👀
@asarafomar2 Жыл бұрын
Best comment for the next video
@tamilmanisubramaniam2937 Жыл бұрын
எமன் அந்த KLM கேப்டன் ரூபத்தில் வந்துருக்கு. Neraya efforts poddu intha video pannirukinge bro. Hats off..keep up the good work.
@Dadslittleprincesskitchen Жыл бұрын
ரொம்ப ரொம்ப exicited ah இருந்துச்சு bro and at the same time, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சின்ன சின்ன விஷயங்கள் எவளோ பெரிய disaster அ ஏற்படுத்திற்கு. இது எல்லாத்துக்கும் மேல உங்களோட explanation along with the perfect images and videos வேற லெவல் bro. நடந்ததத அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருச்சு. Keep rocking and keep going bro 🎉🎉
@sivakumarnatarajan2896 Жыл бұрын
Hi சரவணன், இந்த Klm - PAN-AM Accident பத்தி பல videos பாத்து இருக்கேன். மினிட்ஸ் by மினிட்ஸ் updatte பண்ண videos கூட பாத்து இருக்கேன். But the Best Video எது ன்னா உங்களோட இனிய இந்த video தான் ❤🎉🎉🎉🎉
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
அன்புள்ள சரவணன் அண்ணா !!! அடுத்தடுத்த பதிவுகளில் 1980, 1990 களில் நடந்த இலங்கை நிகழ்வுகள் such as உபாலி missing, ரணசிங்க பிரேமதாசா படுகொலை போன்ற அந்த கால திகில் நிகழ்வுகளை பற்றியும் இந்திரா காந்தி அவர்கள் MISA கொண்டு வந்ததன் பின்னனி பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக கூறவும்....
@LavanyaDhayapathy10 ай бұрын
yes then I was 7 years old I can remember every one in Sri Lanka speaking about Upali
@Thangamani-1995 Жыл бұрын
அண்ணா நீங்க ஒரு மணி நேரம் கூட வீடியோ போடுங்க அந்த அளவுக்கு உங்க சேனலுக்கு அடிமை ஆகி விட்டேன் இப்படிக்கு உங்கள் தங்கை ❤
@roshanthi3227 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு கஷ்டமான சூழ்நிலை வரும்போது நேர்த்தியான நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டும்... அவசரப்பட கூடாது...
@sharmib960110 ай бұрын
அப்படியா சரிங்க ஆபீஸர்
@vikneshvaranrk6134 Жыл бұрын
வழக்கமாக கிரிமினல் பற்றிய தகவல்கள் தான் தெரிந்து கொள்வோம் ஆனால் இந்த வீடியோ மூலம் ஏர்போர்ட் பற்றி தெரிந்து கொண்டோம் "பொறுமையே பெருமை" இதனை அந்த பைலட் படித்திருக்க வேண்டும் 🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
@yoganila02 Жыл бұрын
I am from malaysia anna.I am studying now and my sisters all big fan of you including me. My sisters and me watching your all video anna. Your videos so helpfully and i shared my friends also. Thank you so much anna.
@Kevin-ym1of Жыл бұрын
Ya
@rajhnanthan353910 ай бұрын
🌹🌹🌹🌹🌹நீதிமொழிகள் 14:29 பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான். 🌺🌺🌺🌺பிரசங்கி 7:8 ஒரு செயலின் ஆரம்பத்தைவிட அதன் முடிவு நல்லது. பெருமையைவிட பொறுமை நல்லது. 🌹🌹🌹🌹கலாத்தியர் 5:22 கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,z விசுவாசம்,🌺🌺🌺🌺🌺
@bharathshiva7895 Жыл бұрын
ஒரு விமானிக்கு மிகவும் முக்கியமானது பொறுமை; அந்த பொறுமையை KLM captain கடைப்பிடித்திருந்தால் ஒருவேளை இந்த அவலம் நடந்திருக்காது 👍🏼👍🏼. இப்படியொரு கோர நிகழ்வை நான் கேள்விப்பட்டதில்லை 😢😢😢... Tenerife Airport ✈️ Disaster ஐ மிகத் தெளிவாக அதுவும் விமான வழித்தடம், விமானநிலைய செயற்பாடுகள் வைத்து விளக்கியது உண்மையில் பாராட்டத்தக்கது 👏🏼👏🏼👏🏼😇😇. Hats off for your great effort Anna 🫡🫡. Love from Sri Lanka 🇱🇰♥️.
@JareenaAsraffali11 ай бұрын
One of the best narration....👌👌👌👌👌👌 Unmayave kannu munnadi nadantha mathiri irunthuchu🎉🎉🎉🎉 well done bro👍👍👍👍👍... Keep doing best
@jitheshjithesh3139 Жыл бұрын
வாழ்வில் ஒவ்வொரு நொடியும் பெறுமதியானது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த கதை. Thanks சரவணன் அண்ணா
@VmtDandayuthapane-ql4ox7 ай бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தம்பி... ஆங்கில படங்களுக்கு நிகரான எடிட்டிங்... அறிவுசார்ந்த விஷயங்கள்.... இறுதியில் நல்ல கருத்துடன் முடிப்பது... அருமை தம்பி.... வாழ்த்துக்கள்
@rajeswary1337 Жыл бұрын
Videos nalla narrated panni sollirukkanga...inch by inch nalla imagine panni pakka mudinchathu....puriyathavangalukku nenga koodutha explanation so good....thanks for ur efforts Sara....☺️
@OfficialyMusic Жыл бұрын
Honestly ! I had no clue about "Apron & Taxiway". But, you explained it so well and kept it neat and simple for us to get a gist of it. Saravanan could have just narrated the incident. But, he went an extra mile & took the initiative to explain the procedures during take-off and landing. Excellent !
@gayathrikumar9746 Жыл бұрын
Paah!!! Antha incident ah parkalamey , partha oru feel kudukuthu unga ovvoru videovum !❤semma narration!
@RizmaAzeez Жыл бұрын
விதிக்கப்பட்ட இடத்தில் மரணம் நிகழ்ந்தே தீரும் 😢
@marimuthusenthilnathan448210 ай бұрын
வணக்கம் சரவணன்... ஒரு விமான நிலைய அதிகாரிகள் கூட இவ்வளவு தெளிவாக விளக்கமாக கூற முடியாது... அந்த பதட்டமான... கேட்பதற்கு கடினமான... வேதனையான சம்பவத்தை .. கண்டு கேட்கும் போது மனதில் ஒரு பாரம்... சம்மந்தப்பட்ட இரு விமானங்களில் இருந்தவர்கள் கடவுளே .. என்ன பாவம் செய்தார்கள்
@UsharaniUsharani-iy6ff8 ай бұрын
எந்த விஷயத்திலும் பொறுமை வேண்டும் என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு 😢
@harinisubha Жыл бұрын
Saravanan anna this is one of the most perfect video in your channel in terms of clarity and intensity of explanation.....such cases triggers a sort of fear of travelling in flights but at the same time it helps to take all kinds of precautionary measures. Thank you for giving us such informative videos❤️
It's such a sad case for me...I personally think if anyone among the course of events were patient enough something terrible like this could have been avoided. Thank you so much Anna for sharing this video with us. I really like your videos so much that it makes me feel like I'm an investigator myself.
@JalalTheen-i1n9 ай бұрын
இந்த வீடியோ கேட்கும்போது ரொம்ப அருமையா இருந்தது ப்ரோ இந்த வீடியோல வர்ற பேக்ரவுண்ட் மியூசிக் மிக அருமையாக இருந்தது உங்களுடைய வாய்ஸ் அதுக்கு கரெக்டா இருந்தது இந்த வீடியோ எஃபெக்ட் நான் வாயில சொல்ல முடியாது அங்க அங்க என்ன பீல் இருந்தாலும் அதே பீல் எனக்கும் இருந்தது இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் இந்த மாதிரி நல்ல வீடியோ குட் ஜாப் ட்ரை அகைன்
@jayapriyaa4325 Жыл бұрын
Payagarama prepare panni erukinga, romba nalla explain panni erukinga... Ellarukum puriyara matheri...... Keep it up
@regamaya9330 Жыл бұрын
ரொம்ப நன்றி brother. விமானம் runway பத்தி சொன்னதுக்கு. விமானத்தளத்தின் ஒவ்வொரு பகுதியையும் மிக அருமையாக விளக்கி சொன்னதுக்கு. நன்றி brother. Very useful video.
@sharavanapriya3708 Жыл бұрын
Exactly more than technical error, i find the captain should have been more responsible . Logically he should have understand the situation due to cloggy clouds . Poor souls RIP
@chinthamaniviswanathan8945 Жыл бұрын
Hi anna unga videos pakradhu nala neraya General Knowledge therinjikrom anna and epdi vazhanum, yara nambanum, yara namba kudadhu neraya kathukrom anna... Romba useful iruku life ku unga videos... Spr anna
@38.vkamalathithan90 Жыл бұрын
இந்த வீடியோ மூலமாக நான் தெரிந்து கொண்டது பொறுமை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று பொறுமையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
@PavalarKrishnasamy Жыл бұрын
அனைவருக்கும் நல்ல பாடம். மக்கள் குழுவைக் கையாளும் போதெல்லாம், உணர்ச்சி மிக முக்கியமானது. முத்தர்பாவலர் . மலேசியா. நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@arumugamaru5434 Жыл бұрын
Anna Captain life story podunga
@evanjjeba5706 Жыл бұрын
Superb narration anna🎉. Correct thana nama yedukara oru oru mudivum pathu pathu yedukanum..Really learnt something about airports structure. 👏
@gowri055 Жыл бұрын
Hi Saravanan i was working in the airport from 2016, I know the knowledge about airport u clearly explained about airport infrastructure i am really impressed, So only we used to tell the passengers to stay calm if flights are delay we know the pain of airlines and passengers too thank you for sharing this story
@vinothinig1342 Жыл бұрын
Bayangaramana thrilling video bro idhu,andha last 5 minutes la oru second andha accident la naaney matikitta madhiri thoniruchu bro,indha video pathu enaku romba pada padanu vandhuruchu bro,idhula romba paridhapathukuriya vishayam enna na,innum sila nodi galla namma saga porom nu theriyama, thandgala suthi Enna nadakudhunu theriyama anga ukkandhutrundha passengers nenacha Dhan romba kastama iruku bro,flights yayum, airport ayum pathi engaluku theriyadha ivlo details sonnadhuku romba thanks bro
@vanitha8367 Жыл бұрын
Your narration brought the incident to life in front of my eyes. When I heard the story, I got chills down my spine. So miserable for the passengers who were unaware to what was going on outside and died before realising it. thank you for decoding this incident,Brother.
@kumarranga113 Жыл бұрын
சூப்பர். சார் இந்த Accident Buckaplaning ' காரணம் எனக்கு தோன்றுவது. மூன்று நபர்கள் தான் . Airport ல் பேக் வைத்தவர்கள் 2 பேர். and காதலியை காண Boarding pass-ல் Miss ஆன person. ஏனென்றால் 1977 காலகட்டத்தில் நவீன technology மூலமாக இவர்கள் மீது பழிச்சுமை வராமல் இருக்க Airport opposite app கண்டுபிடித்து இவ்விபத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வளர்ந்த நாடுகள் ஆயிற்றே. நன்றி
@inbarasiinbarasi2909 Жыл бұрын
Ur narration just super 😊
@subaraga60024 ай бұрын
superb bro cleara explain pandringa.
@saranyabalu4444 Жыл бұрын
Hi brother I’m from Singapore. Your videos are very useful for this generation because they have to know about the inhumation stories and also your voice such mesmerizing voice it will stimulate to listen.Thank you brother 👍
@monisharanjan750911 ай бұрын
Super !!! Oru movie partha madiri feel achu Thank you 👍🏽
@KavithanjaliShanmugananthan Жыл бұрын
Hi Sarvanan Bro, Greetings from Sri Lanka! I've been a dedicated fan of your voice and videos on KZbin for quite some time, and I'm excited to leave my first comment. With almost a decade of experience in the airline industry, I thoroughly enjoy watching your content on airlines and airports. Your storytelling skills are truly exceptional, especially when explaining airport terminologies. I find your videos incredibly amazing, and your storytelling prowess keeps us eagerly awaiting the next clip, especially with the well-selected images. Kudos to you for your outstanding work! Keep rocking 😊
@saravanananthiyur1156 Жыл бұрын
மிக அருமையான documentary explanation. பெரிய வீடியோவாக இருக்கே என்று முதலில் நினைத்தேன். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. ரியல் seat edge thriller. But இது ஒரு movie இல்லை நிஜத்தில் நடந்த ஒன்று என நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனா பாவம் அந்த பட்டாம்பூச்சி என பாவம் செஞ்சுதுனு thamnail வெச்சு இருக்கீங்க? But i think its not under butterfly effect. That is natural phenomenon. ஆனால் இது purely Human error. Not a single person. Every responsible person involved in this accident are equally responsible. எல்லோரும் அந்த pilot ஐ யே குற்றம் சொல்வது கொஞ்சம் நெருடலாக உள்ளது. முக்கியமாக take off and ok instructions communication failure than முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். இந்த ஒரு நிமிடம் தான் accident ku முக்கிய காரணம். The words "take off "and "Ok " kills 500+ உயிர்கள்.
@luciferlingaa9706 Жыл бұрын
Semma voice bro ❤
@kalpanaj62911 ай бұрын
Super bro very interesting ennoda life porumai rompa mukkiyam .and Kan imaikkum nodiyil ethuvum nadakkum uneenthen. Thank you
@ranisampath7136 Жыл бұрын
Hi bro as always your videos are at top notch level. Every attention to detail and the meticulous narration of the event stands class apart, making you a unique KZbinr. I have been following you for the past 6 months and have revisited numerous old videos. But this video deserves a special mention and recognition, the extra mile you have gone to explain every aviation terminology ( so much ground work 🫡👏🏼👏🏼👏🏼), chance a ila bro. My husband also watched this video. usually I watch and tell him because sometimes there will be no subtitles. I guessed it right, fuel weight but I didn’t comment. I was engrossed in watching the video . Thank bro waiting for more videos. Please explain “butcher of Rostov” case would like to hear it from you bro. Thank you 🙏
@பிரணவமந்திரம்8 ай бұрын
பேரழிவு நடக்கும் போது "கர்மா" விதிவசம் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும். அதில் " "அந்த நேரத்தில்" " நல்ல கர்மா உடையவர்கள் தப்பி விடுவார்கள். காதலிக்காக விமானம் ஏறமறுத்த இளைஞன். சிலர் படுகாயங்களுடனும் சிலர் சிறுகாயங்களுடனும் பலர் பேரதிர்ச்சியுடனும் தப்பி விடுவார்கள். அது மட்டுமல்ல இதில் சிக்கியவர்களின் உறவினர்களையும் "கர்மா" பதம் பார்க்கும். கர்மா பொல்லாதது தனி ஒருவனை மட்டுமல்ல உலகம் முழுவதையும் முடக்கி வைக்கும். **கொரோனா**
@m.narmathadevimurugan1915 Жыл бұрын
இந்த case பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது எங்க அப்பா என்னிடம் அடிக்கடி சொல்கிற அந்த வார்த்தை தான் "வேகம் விவேகம் அல்ல"🥺. அந்த captain-ன் அவசரத்தில் அவர் மட்டும் அல்ல பல கனவுகளோடு அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் ஆசைகளும் அந்த நெருப்பிலே எரிந்து சாம்பலாகி விட்டது💔🥀.
@babuachu2622 Жыл бұрын
Accident pathi sonna vitham sema , athulayum starting la end solli athai join panni solra vitham superb
@jananijj1825 Жыл бұрын
It was indeed a different and heart breaking case. It is very sad to hear that a technical hitch in communication between ATC crew members and KLM flight has lead to such a major accident. So sad that so much lives are lost finally in both the flights.
@revathinaresh8890 Жыл бұрын
OhhYeahhh...wat an Disaster!!! I just blared on your nartation.. I just feel n gone the situation while your narration the incident... Its so scared... Omg... It's took me vera level feel... U r so dedicated to ths video..keep rockkkk.. I'm always waiting sarvanan...
@jxyxa Жыл бұрын
That intro edit was awesome dude❤
@kaashnikavish110010 ай бұрын
Massive thanks to english subtitles, my son enjoyed the video. Expecting more from aviation
@Krishi-u2h Жыл бұрын
ஒருவரின் அவசரம், தலைகனதால் அப்பாவி மக்களின் உயிர் போனது
@kamalasangiah962811 ай бұрын
Neenga inum success adaiyanum....How big sad issue happened you have put a great effort , time and hardwork to give this history to let us know...Surely you also must have felt so much for the loss lives...really very painful have happened for those innocent passengers...GOD Bless
@midhunjdk28 Жыл бұрын
I have always wondered about why there is so much of controls and maintenance at the airport and this video explained me the high risks of airport.thankyou so much for your time and efforts on this video and i truly appreciate your work ❤❤❤
@bhavanikumar58409 ай бұрын
Om shanthi god bless their family nice brother ❤❤❤
@Soundarya_1811 Жыл бұрын
Thanks for giving us an informative and thrilling documentary, in which I had an opportunity to learn some unknown aspects and terms with regards to Aviation. It may be so difficult to analyse and rule out the cause here, might be landing diversion, refueling, technical error or communication misunderstanding and so on, but still KLM caption's urge to take off played a key role as you said at the last. Might be if he would have been little patient and had some clarity in things, this major accident would have been avoided. Should we take this as fate? Informative things needs a little more time to describe and this video's length is certainly necessary at this place. A special thanks for taking much time and efforts in this documentary and only because of that we had a great and clear picture.
@SaravananDecodes Жыл бұрын
Thank you so much for your kind words! I'm thrilled to hear that you found the documentary informative and thrilling. It's always my goal to provide valuable content that my viewers can learn from. I appreciate your support!
@Soundarya_1811 Жыл бұрын
@@SaravananDecodes Really so nice of you and happy to hear that from you. Keep rocking always.
@udhayachandran159 Жыл бұрын
Yeah, it feels like final destination movie. All fell in place just for that accident.
@Soundarya_1811 Жыл бұрын
@@udhayachandran159 Hey thanks for reminding me that. Nice movie know, enjoyed the thrills in theatre when I was a kid 😊
@udhayachandran159 Жыл бұрын
@@Soundarya_1811 yes. Very thrilling movie. Just like Saravanan's videos after watching that movie, I used to be scared for few days 😂
@vellingirivellngiri8909 Жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா.... நானும் அந்த கேப்டன் தா சொல்லுவே... ஏனா எப்பவும் பொறுமை ரொம்ப முக்கியம் life ல.... அவசரதலா என்ன வேணாலும் நடக்கலாம் .... Dear frds ... பொறுத்தார் பூமி ஆள்வார் .....
@ARR56 Жыл бұрын
31:55 Refilling. After 500+ deaths they improvised. 😡😡. The captain should think about all the people. They can't be selfish. Love saved that one person ❤
@RamnadViews Жыл бұрын
Refilling is usual thing than bro Athunala accidentally nadakkala
@GajendiranGaja-b8h10 ай бұрын
பொறுமை என்பது மிக முக்கியமான ஒரு விடயம் என்பதை உணர்த்துகின்றது இந்த விபத்து
@littlewarrior13 Жыл бұрын
This is not a technical error. it's a human error .. It's very heartbreaking
@LakshmiPriya-zf1er3 ай бұрын
Semmma super ....ur explanation tooo good
@cganesh65 Жыл бұрын
பொறுமைதான் பெரிய சக்தி அவசரம் அழிவைத்தான் தறும்
@globalbusinessschoolkandy43398 ай бұрын
Great effort to visualize the incident makes really easy to understand
@yugentraanrengasamy2645 Жыл бұрын
Hi bro. Been around 3 years I’m listening to your videos. The main reason you’re set apart from other KZbinrs is the way you narrate the story. Your 911 attack videos and etc.. were the same too. I hope you learned a lot about aviation while doing your research on this topic. Good luck and keep posting❤
@uyirthulijeevan185111 ай бұрын
ஐயோ,,,,, பயங்கரம்,, இந்த காணொளியை பார்க்கும் போது நானும் விமானத்தின் உள்ளே இருப்பது போல பதற்றமாக இருந்தது,,,,
@mechanaquarius1901 Жыл бұрын
We also lost our MH 307 flight few yrs ago, until now no news😢, all the passengers ( 300 above) die, Amirtha frm Malaysia
எவ்வளவு நேரம் ஆனாலும் கொஞ்சம் பொறுமையா இருந்து இருந்தால் இந்த மாதிரி ரொம்ப கொடுமையான.. விபத்து நடந்தது இருக்காது...😢😢😢😢😢😢😢😢 இந்த விடியோ வை பார்த்து கண் கலங்கியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு சரவணன்... உங்க விடியோ எல்லாம் சூப்பர் 👌👌👌👌👌👌💯 மிகவும் அருமை யான குரலில் பேசுவது மிகவும் அருமை 👏👏🤗🤗🙏 ஆல் வேஸ் சூப்பர் 👌👌👌👌👌👌 சரவணன் வாயிஸ்
@sumathisumi4662 Жыл бұрын
வேலையில இருந்தும் நோட்டிபிகேஷன் பார்த்துட்டு ஒடிவந்தவங்க சார்பா வாழ்த்துக்கள் 🎉
@yaksharascreation5702 Жыл бұрын
Just wow Anna.what a clear explanation. Before marriage iam working as lecture in clg. so that i know how it difficult to explain tha concept with understanding others.and also how much effort u taken for this video. This is just a 40 mins video but lots of days taken to prepare this video. Very very clear and neat explanation.now i felt like iam a student u r lecturer.
@sarveswaribaposs7946 Жыл бұрын
In my view, this incident happened because the pilot was rushing to take off without concern for safety and a kind of selfish. After this incident, I hear another similar incident in Japan on 02 Jan 24, luckily all the passenger was save and also RIP for 05 people who died in this incident.
@lakshmivanaraj4171 Жыл бұрын
நீங்க சொல்லும் போது நான் அந்த விமானத்தில் இருந்தது மாதிரி இருந்தது நினைத்து கூட பார்க்க முடியல அண்ணா
@khadeejahaziz4845 Жыл бұрын
Your thought on the root cause of the accident is really true bro. I was thinking the same. The technical issue could simply be avoided if the Captain was having a bit more patience and have empathy on the lives he has on his hands at that moment. He was very selfish and arrogant that took 500+ innocent lives. 😢
@Deva-fx6xz Жыл бұрын
Daily different updates ku thanks 🙏🏻 bro neenga sonna mari seet edge la story irunthuchu neenga narrate panathala ithu varaikum flight ✈️ ponathu illa but details therinjukitathu Romba exited ah irunthuchu
@roshana84933 ай бұрын
Super bro Your knowledge and your prounansation simply superb.
@roshanroshan451 Жыл бұрын
Anna onglloda voice eppadi sollurathunu theriylla the magical & ovaru vishiygllaum nega xplin panura veetham avllo clear a irukku Anna oru vishiytha evallo farfecda xplin pnna modiumne onga kida iruthu tha Anna kathukide ❤❤❤❤
@priyabalasubramanian4235 ай бұрын
This is one of your best narratives ever bro. Watching it a bit late. But the impact is magnanimous..
@atchuzz5040 Жыл бұрын
Editing mass.. Without editing ithu ivalo theliva purinchurukumanu thrla.. Mass editing
@thangarathinam6848 Жыл бұрын
Evalo thilivana pathivu vera level brother
@sivaramakrishnan517610 ай бұрын
Super decoding Bro. Perfect Example for Butterfly Effect.
@jagandeep00710 ай бұрын
Butterfly effect is also called Chaos theory.. In Dasavatharam Movie DR. Kamal Hassan also explains that in the opening scene..
@spds9436 Жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா அதை விட உங்களுடைய narration பார்த்து ரொம்ப வியந்து போய் உட்கார்ந்து இருக்கிறேன்
@selvakumari5442 Жыл бұрын
சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டீர்கள்.நுணூக்கமாக எடுத்துரைத்தீர்கள்.மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் சரவணன் .
@S.baskerS.basker11 ай бұрын
சர். சூப்பர்.... தினமும் வீடியோ போடுங்க.....
@manorevathy6986 Жыл бұрын
Hai Saravana ungala thavara yaru itha narrowsion panni iruthalum ivola alaga solli irukka mudiyathu itha year first video my inspiration video oru ponnoda vallimai intha eyarkai yei vida miga vallimaivainthathunu puruchukitta saravanan nanu oru ponna romba proved ta feel panra thanks to year anrunitha video thanks 🙏
@Harmanstar21006 ай бұрын
Brilliant depiction and display of visuals with clear explanation. Even I had similar thoughts about the final explanation you gave regarding the pilot focus before take off. Also no matter what nothing to be tried during fog for taking off particularly the big size planes and communication system is not adequate.
@Mumumeeku Жыл бұрын
அண்ண நீங்க சொல்ற கருத்துக்களால் ஒவ்வொரு நாளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன்😊என்னோடு இருப்பவர்களையும் அப்படி மாற்றுகிறேன் நன்றி......🎉🎉
@Kishore-xi1ke6 ай бұрын
39:31 அன்ன எனக்கு இன்தா கதையை கேட்ட உடனே சக்அடிச்சு😮 எனக்கு அயுக அயுகய வருது😢😢😢 இந்தா இடத்துல நான் இருந்திருந்தன் எப்படி இருன்திருக்கும் மினு நினைத்தேன் என்னேடை இதையம்❤ ஒரு நிமிடம் நின்று பேனது இந்தா மாதிரி நரையா வீடியே பேடுங்க அதுக்கு என்னுடை வழ்த்துக்கள்🎉🎉🎉
@pudhugaisaral6032 Жыл бұрын
சரவணன்! மை ஃபேவரிட் ஒன் ஆஃப் தி சேனல். ஒன்றைப் பற்றி விவரிக்கும் முறை சிறப்பு