இறையச்சதால் வரும் கண்ணீர் அல்லாஹ்விடம் மிக உயர்ந்தது அல்லாஹ் உங்களை பாதுகாப்பான
@alaudeennoorulhutha7 ай бұрын
Arsh sin nilal insha allah kiaikum
@FakhruddeenAmina7 ай бұрын
Ameen
@katherismayil24877 ай бұрын
Aameen
@lifeisnow39447 ай бұрын
Watch Christian prince.
@appu1sundaram7 ай бұрын
Ameen
@shabeershakeel43427 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்
@shahulhameed97 ай бұрын
மிக விரைவில் மும்தாஜ் அவர்களுக்கு தகுந்த வரன் கிடைத்து. இல்லரவால்கையில் செல்ல வேண்டும்...
@SithiRifayaameer7 ай бұрын
Ameen 🤲🎉
@sivasami84287 ай бұрын
AMEN
@sindhuedu33377 ай бұрын
Amen
@Nihalifestyle7 ай бұрын
ஷகிலா அவர்களும் இப்படி மாற வேண்டும் இன்ஷா அல்லா Alhamdulillah
@SithiRifayaameer7 ай бұрын
Insha Allah ameen 🤲🎉😢
@Way2Paradise807 ай бұрын
ஆமீன்
@mukhtiyarfathima6517 ай бұрын
Ameen ameen Alhamdulillah
@Nshajakhan7 ай бұрын
insha'Allah
@RasidaBadru7 ай бұрын
Aameen
@serendipity59517 ай бұрын
She made me cry. She is a beautiful soul.
@yakoothmarjanmubarak1407 ай бұрын
அல்லாஹ் தான் நாடிய வர்களுக்கு மட்டுமே வழி காட்டுவாள். இன்ஷா அல்லாஹ் இனி மிகவும் சிறந்த வாழ்க்கை அமையும்.
@koolangkal63397 ай бұрын
மரியாதைக்குரிய மும்தாஜ் அவர்களின் பாவத்தை இறைவன் மன்னிப்பானாக...ஆமீன்....இது போல எமக்கும்...எல்லோருக்கும் நேர்வழி காட்டு இறைவா!!!ஆமீன்!!!
@Evr.baseer92867 ай бұрын
😢😢😢
@KavithaB-zm5lc7 ай бұрын
என்ன பாவம் செய்தாங்க? கிளாமர் அவங்க சினிமாவில் நடித்த ஒரு கேரக்டர். profession.இதுல பாவம் என்ன இருக்கு?😮
@Kikiyoga-ic5tg7 ай бұрын
@@KavithaB-zm5lcathane ellarum inga loosu maari pesuraanga😂
@maryammaryam17117 ай бұрын
Aameeen
@adhipari9587 ай бұрын
Partha potukutu matha angala anna nu kutitu irukavga nallavgalava irukanga enaku theyrinji matha ambalaigala emathura pala per muslim la irukanga enaku theyrinju ellaraum apti sollala ana pala per ipti tha en life la nadanthathu tha sollura
@zarinashabi86007 ай бұрын
மும்தாஜ் அவர்களின் கண்ணியம் மென் மேலும் உயரும் இன் ஷா அல்லாஹ் ஆமீன்...அதே போல் ஷகிலா அவர்களுக்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்கட்டும்..ஆமீன்..மறுமையில் மேலான சொர்க்கத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக..ஆமீன்
@aisha43257 ай бұрын
Aameen
@Withislam-rlx7 ай бұрын
Aameen
@ahamedali18697 ай бұрын
Ameen
@meeramohideenabdulmajeed41587 ай бұрын
AAMEEN
@najusalman6877 ай бұрын
Ameeeeen ameeeeen
@SelvaTamil-ze2kt7 ай бұрын
She has become a such a sweetheart. “I am going alone to my grave. No one is coming with me”. Profound.
பழைய வாழ்க்கையை நினைத்துக் கொண்டு ஒரு வித குற்ற உணர்வோடு இருக்கிறார்.அது தேவையில்லை.அது ஒரு காலம்.ஏதோ நடித்தோம்.அவ்வளவு தான்.இப்ப அல்லா அதிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து விட்டார்.இனி நல்ல குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு நன்றாக வாழவும் அல்லா அருள் புரிவார்.
@swethakumar20577 ай бұрын
Extremity will reverse always 😃
@livingaquariumIndia7 ай бұрын
அல்லாஹ் மனம் திரும்பி வருவோரை அன்று பிறந்த குழந்தை போல பார்க்கிறான், அதாவது குழந்தை எந்த பாவம் செய்யாத உயிர் , அது போல அல்லாஹ் அவர்களை பார்க்கிறான்
@allamahulbayan19937 ай бұрын
Yes sis. Children of Adam do sin but Allah loves those who are constantly repentant
@star-xm7lg7 ай бұрын
❤❤💯💯❤
@Afeefahemed6 ай бұрын
Allah bless you
@anjanakani-ls7tx7 ай бұрын
Yarum ivangala thappa pesathinga.she understood real life...and Allah may blessed her
@prithudaffy7 ай бұрын
Cried watching this interview...!! She's such a lovely soul.... 🤍
@dramgril6 ай бұрын
Allhamdhullillah மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு masha allah அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் ❤😊masha allah ❤🤲🤲
@sharafdheen50817 ай бұрын
தவறை எண்ணி வருந்தினாலே அல்லாஹுதஆலா எல்லாம் தவறுகளையும். பாவங்களையும் மண்ணித்து விடுவான். கவலை வேண்டாம். மன நிம்மதியோடும் சந்தோஷமாகவும் அல்லாஹ் உங்கள் வாழ வைப்பானாக.
@SithiRifayaameer7 ай бұрын
Insha allah ameen 🤲🤲🤲🎉
@rahmathnisha13316 ай бұрын
Ameen
@vijayadass52767 ай бұрын
She is the one of the kind heart person and good soul 👏🏼👏🏼👏🏼
@mohamedjamaludeen78077 ай бұрын
ஷகீலா மனதில் உதிப்பு வந்துவிட்டது.. இன்ஷாஅல்லாஹ் மாற்றம் நிகழ பிரார்த்திப்போம்.. மும்தாஜ் அவர்களுக்கும் பிரார்த்திப்போம்.. படிப்பினை..
@SithiRifayaameer7 ай бұрын
🤲🤲🤲🤲
@mohamednimsad15767 ай бұрын
❤
@HASSIMHAFEEL7 ай бұрын
இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கனும் சகோதரி
@AbiRami-f5f7 ай бұрын
இவர் பற்றி 20 வருடம் முன்பே வந்தது. தனது dance,dress பற்றி கவலை பட்டு வேதனை படுவர் என்று. அப்போது இருந்தே good soul தான்
@peermohamedmohideenrameez97177 ай бұрын
யா அல்லாஹ் எல்லோர் வாழ்விலும் வெளிச்சத்தை கொடுத்து அருள் புரிந்திடு கருணையாளனே..... ஆமீன்
@SithiRifayaameer7 ай бұрын
Ameen 🤲🎉
@Way2Paradise807 ай бұрын
இஸ்லாமிய மார்க்கம் உங்களை அழகாக மாற்றியது போல் உங்கள் வாழ்க்கையும் அழகாக மாறும் இன்ஷா அல்லாஹ்
@Sciencemember7 ай бұрын
Thevidiyakal sangama.. Ivalungaluku mattum than kastam irruku pavama irruku😭😢.. Velinadula work pannura aambalangaluku etha kastam illa😂 jolly ya irrukanga..
@celebritytalk-m2o7 ай бұрын
@@Sciencememberபோய் சொல்வதெல்லாம் உண்மை பாரு தமிழச்சிங்களோட thevudingaloda jolly mood nalla புரியும் 🤣🤣🤣
@radhikaramesh21647 ай бұрын
Not only in dress.. smoking and drinking and the way you lead life everything matters if you follow the religion proper
@celebritytalk-m2o7 ай бұрын
@@radhikaramesh2164 You no need to worry 😂 she is on right path now at all
@radhikaramesh21647 ай бұрын
@@celebritytalk-m2o I told that for Shakila not for mumtaz.. I can understand mumtaz is on the right path.. something we hear about Shakila is not that gud ... Means drinking smoking
@rahilaa.s55447 ай бұрын
This interview is so beautiful. two women who talks about their dark past and how they want to be a better person ❤
@rajirajiyam7 ай бұрын
Im not a muslim but i feel for you mumtaz. Dont feel for the past clothes and pics. Your soul is pure now. InshaAllah is with you. You look more beautiful ❤
மற்ற முஸ்லிம் நடிகைக்ளும் உங்களை பார்த்து திருந்த அல்லாஹ் அருல் புரியட்டும் ஹிதாயத்துக்கு சொந்தக்காரன் அல்லாஹ் மாஷா அல்லாஹ்
@veluppillaikumarakuru36657 ай бұрын
முசிலிம் பெண்கள் திருந்தி விட்டால் முசிலிம் ஆண்களின் நிலை என்ன?வேற்று இனப் பெண்களையா......?
@rajarani10767 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் கடந்த காலங்களில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு மனம் உணா்ந்து இனி எந்த சூழ்நிலையிலும் அந்த பாவ வாழ்க்கைக்குள் செல்ல மாட்டேன் என்று உறுதியுடன் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் இரக்கமுள்ளவன் மன்னிக்க அவனே போதுமானவன்.
@shahilabanu77157 ай бұрын
, setaanunklavelekeselvaanalhmtlaa
@MohammedRiyas-pu9hv7 ай бұрын
ஆரம்பத்தில் மும்தாஜ் உங்களை எனக்கு பிடிக்காது ஆனால் இப்போது நினைக்கும்போது பெருமையாக உள்ளது அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை அழகாக ஆக்கி தருவானாக ஆமீன்
@vimalvijay52827 ай бұрын
மும்தாஜ் மார்க்கம் உங்களை மிகவும் அழகாக மாற்றி உள்ளது ,
@worldlife29847 ай бұрын
இறைவனுக்கு இணைவைப்பதை மட்டுமே மன்னிப்பு கிடையாது மற்றபடி எவ்வளவு பெரிய தப்போ தவறோ செய்திருந்தாலும் மனம் திருந்தி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிப்பு கிடைத்து விடும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jf-pi4lq7 ай бұрын
❤
@rov.resinmohammed10077 ай бұрын
06:47 🔥 real goosebumps 🔥
@mobileupload20517 ай бұрын
எவர் மனதும் கல் அல்ல அதிலும் கல்லலுக்குள் ஈரம் உண்டு அது ஒருவர் கண்ணீர் துளிகள் 15:55 Mum /////ALLAH makes or drives u to in GOOD path ....INSHA ALLAH🙏🙏
@rihanabarvin62387 ай бұрын
Really heart touching.. i know the pain.. regret is a unbearable pain... May Allah guide us
@appu1sundaram7 ай бұрын
Subhan Allah. What a beautiful speech. Allah will never reject the du'a when we ask for hidayah. Subhan Allah.
@mohammednilam35947 ай бұрын
100 குலைகளை செய்தவனை கூட மன்னித்த இறைவன் மும்தாஜ் உங்களை மன்னிக்க மாட்டானா கட்டாயம் இறைவன் மன்னிப்பான் உங்களுக்காக எமது துவா
@ajarudeenalaudeen52777 ай бұрын
Yes she is not in drama The word is true Yes sister you are better than me.. Allah Kareem
@thaslimaa91097 ай бұрын
6:38 😭😭😭 surely I will Dua to both of you my dearest Sister's ❤❤❤❤
@mohammadvaseem11c137 ай бұрын
You are so lucky sister mashallah jazakallah kharim Allah pak humsub ki hifazat karay ameen summa ameen 🤲🕋🤲
@தமிழ்அன்சாரி7 ай бұрын
சகோதரி மும்தாஜ் நாம் செய்தது தவறு என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டது. அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்போம் மன்னிக்கக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் ஒருவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருந்தாலே போதும் வாழ்க்கை நல்லதாகவே அமையும். ஆக மொத்தம் இறை அச்சம் இருந்தால். போதும்.
@mohamedhussain54637 ай бұрын
அல்லாஹ் கருனையுல்லவன் மன்னிப்பை விரும்புபவன் நம் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக ஆமேன்
@MalathyMalu-u3p7 ай бұрын
I am not a Muslim but I see this video I was crying
@sararihana35187 ай бұрын
Allah will give you hidhayat inshallah (hidhayat means right path)
@zarinashabi86007 ай бұрын
@@sararihana3518 aameen
@syedumar74677 ай бұрын
Because u had a good heart. ❤
@rafeekcader7 ай бұрын
So you too attached to your creator. Your fithra is calling you
@fouzi077206 ай бұрын
May Allah guide u straight path
@SyedaSyeda-lw7hn7 ай бұрын
அடுத்து இறைவன் நாட்டத்தால் சகிலா மாற எண்னம் வந்துவிட்டதுபோல தெரிகிறது. அதுதான் இஸ்லாத்தின் சிறப்பு.
@allamahulbayan19937 ай бұрын
சகிலாவும் இந்த எண்ணம் முன்பே இருக்கிறது ஆனால் சில கெட்ட பழக்கம் அவரை அதிலிருந்து விலக தடுத்து வருகிறது அதாவது மது போதை போன்ற ஹரமான சில செயல்கள் தான் அதையும் குறிப்பிட்டுள்ளார் அவரும் முழுமையாக இஸ்லாத்தில் நுழைய பிரார்த்திப்போம்
@kumarlaxman40027 күн бұрын
How about islamic terrorism? Also Islam's speciality? 😂😂
@nasimazeez92307 ай бұрын
Very touching. Im crying like a baby here. MashaAllah mumtaz. U r very inspiring
@shahabdeen48937 ай бұрын
இஸ்லாத்தின் பார்வையில் எப்படி இருந்தோம் என்பது முக்கியமல்ல தற்போது எப்படி இருக்கிறோம் இதைத்தான் அல்லாஹ் பார்க்கிறான் அல்லாஹ் உங்களுக்கு சிறந்த வாழ்க்கையை இம்மையிலும் மறுமையிலும் தர பிரார்த்திக்கின்றோம்
@shaiknavas41407 ай бұрын
இதுவரை நீங்கள் அடைந்த ஆடைகளிலேயே இந்த ஆடை தான் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது
@SithiRifayaameer7 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲🎉
@SyedaSyeda-lw7hn6 ай бұрын
இஸ்லாத்தின் தனி சிறப்பு. பெண்களை கண்னியபடுத்தி பெறுமைபடுத்தி மதிப்பை கொடுத்து வாழ செய்து மறனிக்கசெய்கிறது அதன் பலன் மறு உலகவாழ்வில் நிம்மதியான நிறந்திறமான வாழ்வு நிலையானது.
@zarinashabi86007 ай бұрын
சினிமாவில் மும்தாஜ் கவர்ச்சியாக நடிக்கும் போது ஒரு முஸ்லிமாக இருந்து இப்படி நடிக்கிறாள் என்று ஆயிரம் குறை கூறி இருக்கிறோம்..அதற்காக இப்போது மனம் வருந்துகிறோம்.. ஏனென்றால், இரைவ்னுக்கு மட்டும் தான் தன் அடியானை பற்றி தெரியும்...அவன் அனைவரின் பாவங்களை மன்னிக்க கூடியவன்.. அல்லாஹ்விற்காக மன்னியுங்கள்...அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் மன்னிக்கட்டும்.. ஆமீன்.. ஷகிலா மா உங்களுகாகவும் அல்லாஹுவிடம் துஆ செய்கிறோம்..
@Ameenarahmathullah7 ай бұрын
Correct. இதற்காக தான் தவறு செய்தவர்களை கூட தவறாக பேச கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. ஏனென்றால் அல்லாஹ் யாருக்கு எப்போது நேர்வழி காட்டுவான் என்று நாம் அறிய மாட்டோம். அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். தண்டிக்கும் உரிமையும் மன்னிக்கும் உரிமையும் அவன் ஒருவனுக்கே.
@zarinashabi86007 ай бұрын
Alhamdulillaah
@Safyy.267 ай бұрын
Mashallah mutaz
@isadoranaidu70936 ай бұрын
I really appreciate your believe in Allah will definitely see you through gals.Both of you,your turn will come really soon Shakila.You had a harder time than Mumu girl.
@mohamedniyaz26736 ай бұрын
வாழ்க்கை முழுவதும் நல்ல அமல்கள் செய்த ஒருவர் கடைசியில் தவறின் பக்கம் போய் நரகம் செல்லும் வாய்ப்பும் உண்டாம்.. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், கருணை மிக்கவன்.. மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் அடியார்களை அவன் மன்னிக்க கூடியவன்.. மனிதர்கள் பற்றி கவலை படதேவை இல்லை . ஒருவர் சுமையை நாளை மறுமையில் சுமப்பது இல்லை. ஷகிலா அவர்களுக்கும் அல்லாஹ் ஹியாத் கொடுத்து நல்லருள் புரிவானாக ஆமீன்! நாம் யாரையும் சுவர்க்கம் செல்வார் , நரகம் செல்வார் என்று முடிவு பண்ணி விட முடியாது. அல்லாஹ் தான் தீர்ப்பு நாளின் அதிபதி..
@mohamedsafa54287 ай бұрын
The 1st ever youtube video without negative comments.. Alhamdulillah 🎉🎉
@meers3337 ай бұрын
MashaAllah she is so intellectual. She has so much knowledge of Islam. Alhamdhullilah May Allah swt guide us all. Ameen.
@Ijdeen-o6v7 ай бұрын
மாஷா அல்லாஹ். ஹிஜாபில் மிக மிக அழகாக இருக்கிறீர்கள். இறைவன் உங்களுக்கு தந்த அழகை இப்போதுதான் முழுமையாக பார்க்கிறேன். இந்த அழகை, ஒளியை எந்த அழகுசாதனங்களாலும் உருவாக்க முடியாது.
@rockroyalentertainments91987 ай бұрын
Super mumtaj mam u r very honesty ALLAH will help you sure ALLAH AKBAR.
@thevaraniperiasamy16117 ай бұрын
Mashaallah she looks so elegant and beautiful
@Ashukalifalima7 ай бұрын
Allahu akbar❤ Mummu's speech i am crying😢😢
@arraheema26067 ай бұрын
I was thinking about your 'iman' before 10or15 years but alhamdulillah now you are completed my thoughts alhamdulillah ❤❤❤
@ponnarasi42367 ай бұрын
மனம் மனிதர்களால் உடைக்க💔😭 பட்டவை. மும்தாஜ் மேடம் நீங்கள் நல்லா இருப்பீங்க. ஓம் சக்தியின் மேல் சத்தியம் உங்கள் உணர்வை புரிந்து கொண்டார் இறைவன். கவலை கொள்ளாதே சகோதரி👍❤
@ramnadmuslimfood19347 ай бұрын
இறைவன் ஒருவன் என்கிறீர்களா அல்லது நிறைய என்கிறீர்களா
@shamseethbegum5097 ай бұрын
சகிலா நீங்க கண்டிப்பாக மாருங்க
@aiyoobaiyoob31177 ай бұрын
அல்லாஹ் உங்கள் இருவரையும் பொருந்தி கொல்வனாஹ் உங்களை அல்லாஹ் பாதுகாப்பானக
@MohammadNizamudeen7 ай бұрын
யா அல்லாஹ்! ஷகிலா அவர்களுக்கும் நீ அருள் புரிவாயாக! ஹிதாயத் வழங்குவாயாக! ஆமீன் யா ரப்பில் ஆலமீன். மேலும் மும்தாஜ் அவர்களை இந்த மார்க்கத்தில் நிலைத்து இருக்கச் செய்வாயாக! 🤲🤲🤲
@Aswin7787 ай бұрын
யாருக்கெல்லாம் மும்தாஜ் மேம் உடைய அழகு மற்றும் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் 👍👌❤️
@MYV4ADS7 ай бұрын
நான் சில நாட்களுக்கு முன்பு மும்தாஜை ஹிஜாப்பில் பார்த்து பிறகு அவருடைய பழைய கவர்ச்சி படத்தை பார்க்க நினைத்தேன் ஆனால் பார்க்க தோணும் போது வேற சிந்தனையில் சென்று விடுகிறேன்
@coolguy-zm7tn6 ай бұрын
@@MYV4ADSI still watched😂😂
@abdulnasar99477 ай бұрын
நான் மும்தாஜ் அவர்களை 15 வருடங்களுக்கு முன்பு மலேசியா வில் ஒரு உணவகத்தில் பார்த்தேன் (நேரில்) ஆனால் இப்போழுது அவங்களை இப்படி ஒரு கோலத்தில் பார்க்கும் போது கண்ணியமாக பார்க்க தோனுது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக ஆமீன் ஆமீன்
@SithiRifayaameer7 ай бұрын
🤲ameen 🤲🎉
@sathamhussainsathamhussain44597 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் இந்த பெண்ணுக்கு மன நிம்மதியை கொடு அனைத்து மக்களையும் நேர் வழியில் நடக்க அருள் புரிவாயாக ஆமின்
@SithiRifayaameer7 ай бұрын
இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲
@mohamedniyaz29817 ай бұрын
இன்ஷா அல்லாஹ் உங்களை போன்றவர்களை இறைவன் கண்டிப்பாக பொருந்தி கொள்வான். ஷகிலாவும் இந்த சகோதரி மும்தாஜ்ஜின் interview மூலம் மாற்றத்தை ஏற்ப்படுத்தி கொள்ள வேண்டும் துவா செய்கிறேன்.
@sellam82867 ай бұрын
What a transformation alhamthulillah... No one can judge the future of a person...
@vedivelu34067 ай бұрын
Masha Allah. We pray for you both . May Allah bless you with all good things . May Allah bless you a good life with a good man . அல்லா உங்களுக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்கட்டும். மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டட்டும்.
@rafiqatwrk5 ай бұрын
❤❤❤Sagothari Mumtaz kku kidaittha oru nalla vaaipu sagothari Shakeelakku Dawa seiya❤❤❤❤ Insha allah Shakeela vaium allah ner valiyil konduvaruvaan.....
இரண்டு பேரும் ஆங்கிலம் இல்லாமல் தமிழில் பேசினால் இன்னும் நன்றாக எங்களுக்கு புரியும்❤️❤️
@k.kumaran79607 ай бұрын
எனது தங்கை 19வயது இருந்து மனநிலை சரி இல்லாம 45 வயது வரை வாழுறாங்க சுகமாக அல்லாட வேண்டுங்க
@showki7 ай бұрын
May Allah cure her. Please take care of your sister
@mohamedrafik9467 ай бұрын
Kandipa brother Allah ungal thangahiku arul purivan
@jainulabudeensh94437 ай бұрын
சகோதரரே இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஒங்களுடைய குடும்பத்தில் நிம்மதியை தருவான் ...
@Masuzi217 ай бұрын
U can pray to Allah by urself no need to be muslim to pray to Allah ...just make dua by trusting Allah (swt) he will guide you if he wills
@easypeasyenglishcourse-tam97787 ай бұрын
Seekrama sari aagiduvaanga... Naanum pray pannikren brother
@ameertaseen42177 ай бұрын
உங்களை போல அனைவரும் இறை அச்சத்தோடு வாழ துவா செய்யவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@yummytown48137 ай бұрын
She made me cry beautiful interview both of you God bless you
@impresivenglish7 ай бұрын
Mumtaj looks soo beautiful.. Avlo azhagu... So sweet and polite in speech
@nazlakitchen3837 ай бұрын
யா அல்லாஹ் ஷகிலாவும் இதை உணர்ந்து மனம் மாறி கண்ணியமான வாழ்கை வாழவேண்டும் 💚
@pravasi_blogs7 ай бұрын
Mumtaz Madam's face is shining with the Noor (Godly light) of Eemaan...! Million respects from your brother from Dubai 🥰
@jasmindiaries14267 ай бұрын
Yes🥰👍🏻👍🏻
@mohammednisham.v75857 ай бұрын
Iam Muslim god bless both of you 🕋
@ramzanjohnba2867 ай бұрын
மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால் இனிமேல் செய்வதில்லை என்று நடந்தால் செயல்பட்டால் இறைவனின் மன்னிப்பும் கருணையும் உண்டு
@radhikarajyasri23117 ай бұрын
Highly emotional a feeling shared by marvellous MUMTAZ which everyone would have felt at any part of life... moreover as the feel expressed is regarding the career life, it is understandable how much GREAT is the "soul cleansing" goal of MUMTAZ. Her video expressing the same feel as MUMTAZ stands in Mecca praying to Allah in her Instagram page is a beautiful proof of how she is striving hard to reach Allah. As fellow human beings we can take her as a role model of living principles, look back through our life file & try to cleanse it as well. MUMTAZ's life path shows how much thoughtful one should be to reach the divine destination. Lets bless her beautiful soul to achieve her aspiration of multiple times of visit to Mecca and Madina. It's my wish & prayer turned towards Allah for your beautiful golden future my baby princess MUMTAZ ❤
@jmrafiq3487 ай бұрын
இந்த சமூகத்துல நல்லவங்க கெட்டுப்போக நிரைய வாய்ப்பிருக்கு ஆனால் கெட்டவர்கள் அப்படியே இருக்கணுமென்றல்ல இவர் நேர்வழி வர அல்லாஹ் நாடினால் அதை தடுக்கும் சக்தி? இன்ஷா அல்லாஹ் இனி இவருக்கு இவரை புரிந்து நல் வாழ்க்கை அமைய துவா செய்வோம்❤
@raghavendra6497 ай бұрын
What is wrong with you Mumtaz? You have Not done anything wrong. You are very good hearted, family girl. I really respect you. In past u have Not done anything wrong. True respect to u.
@Masuzi217 ай бұрын
According to islam what she did is zina u can google it and its a sin and Alhamdulillah she has cleansed herself with the will of Allah (swt) and yeah when u feel islam from the bottom of your heart u will surely cry for the sins u have made in the past it is an emotion.
That’s great to hear Shakeels s sisters intention can see from her eyes honestly . I am sure she will soon be seen like Mumthas sister in the same screen may Allah bless her and guide her and make her close to him with blessings and salutation of prophet (pbuh )
@jeniferbhavani54777 ай бұрын
The ever best interview for Shakila mam❤😊 mashallah.
பக்குவப்பட்ட பதற்றமற்ற பேச்சு !! தேடல் தொடர எனது வாழ்த்துக்கள் ❤
@rajinaveen71687 ай бұрын
Mummu u r always beautiful. U r so cute.
@zyenabanaar67227 ай бұрын
It makes me cry that the way she beautifully explains her journey.. Alhamdhulillaah. May He guide us.🤍
@Abdhul267 ай бұрын
Conditions for seeking forgiveness: 1. Wanting to avoid repeating the mistake. 2. Feeling sorry for what was done. 3. Making an effort to stay away from similar actions or thoughts.
@umerlebbypeermohamed81267 ай бұрын
நல்ல கணவன் கிடைத்தால் இன்னும் மாற்றம் வரும் ஒரு பாவத்திலிருந்து விட்டு விட்டாலே அது தான் பாவமன்னிப்பு நம்பக்கையோடு தொடர்ந்தால் இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்லலாம்
@priyadharshinik14517 ай бұрын
This video honestly has changed me too. Thank you Mumtaz
@saifudeenmuthuahamed80126 ай бұрын
Try to research about Islam. You have stepped in and now you need to know what is the purpose of your life? What will be life after death? Who is your Creator? Who is True God. You need to research about Islam to get the root to the right and straight path. எவர் உள்ளத்த்தில் கடுகு அளவு நன்மை இருப்பின், அவரை நாம் நேர்வழியில் நடத்து வோம் என்று இறைவன் மனிதனுக்கு வாக்கு அளித்து உள்ளான். உங்கள் உள்ளத்தில் நன்மை இருக்கிறது sister. try to learn about Islam
256. இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன். திருக்குர்ஆன் 2:256
@akarnakaran86246 ай бұрын
இறைவன் ஒருவனே..அதில் சந்தேகமில்லை..ஆனால் மனிதர்களை சக மனிதர்களாக..சகோதர சகோதரிகளாக பாருங்கள்..அவர்களை மார்கமாய் பாராதீர்கள்..அன்பு சகோதரி மும்தாஜ் வாழ்க்கையில் இனிவரும் காலமெல்லாம் வசந்தமே.🎉
@manjulamanj1067 ай бұрын
Get marry mumtaz. U should have a good companion mumtaz. U r a good soul. U should have a separate family for urself
@zeenathnisha56917 ай бұрын
Got highly emotional watching this.. The most inspiring interview ever
@mohamedrafi78997 ай бұрын
Subahanallah.. Every prayer is answerable.. 😭 😭
@namunaimedia38207 ай бұрын
Shakeela madam இன்ஷா அல்லாஹ் நீங்களும் ஹிஜாப் க்கு மாறனும்
@wg20707 ай бұрын
மறைக்க வேண்டிய வயதில் மறைக்காம இப்போ மறைத்து என்ன பயன்? Damage is done already sadly😔
@zameenajaleel29547 ай бұрын
Dont say that. allah will charge anyone any time
@rismerisna26347 ай бұрын
@@wg2070இறைவன் யாருக்கு எப்போ எந்த வயதில் நேர்வழிக்காட்டுவான்னு தெரியாது முஸ்லிமா பிறப்பதால் மட்டும் நேர்வழி கிடைப்பதில்லை இறைவன் நேர்வழியைக் கொடுக்கனும் அது அவங்களுக்கு இப்போ கிடைச்சிருக்கு....அல்லாஹ் உள்ளத்தைப் பார்க்கின்றான்...இறப்பதற்கு முதல் நாளில் இறைவன் ஹிதாயத்தை கொடுத்தாலும் அது அந்த மனிதரின் வெற்றியே....மாற்றத்திற்கு வயது எல்லை கிடையாது
@nacirnavas67997 ай бұрын
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர் அதிலிருந்து விடுபட்டு பாவ மன்னிப்பு தேடுபவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 2423 இப்னுமாஜா 4241
@aarifaathif-ci7pm7 ай бұрын
Pls don't say....judge ment give only allaah@@wg2070
@outlook807 ай бұрын
இது தான் ஈமான்!அல்லாஹு அக்பர் ☝️
@nahoormeeral38377 ай бұрын
அல்லாஹ் இருக்கான் கவலை பட வேண்டாம்
@AntoXavierAmbrose7 ай бұрын
Nice interview makes me tears out. 🥲🥲🥲
@mohammadvaseem11c137 ай бұрын
Assalamualaikum sister mashallah jazakallah kharim Allah bless you always ameen summa ameen 🤲🕋🤲
@PravinKumar-bc2so7 ай бұрын
நாம் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அது இறைவன் கொடுத்த வாழ்க்கை என்பதை புரிந்து அதை சிறப்பாக செய்து வாழ்வில் நல்ல இடத்துக்கு செல்ல வேண்டும். கவலை அவசியம் இல்லை.
@Sciencemember7 ай бұрын
Thevidiyakal sangama.. Ivalungaluku mattum than kastam irruku pavama irruku😭😢.. Velinadula work pannura aambalangaluku etha kastam illa😂 jolly ya irrukanga..
@celebritytalk-m2o7 ай бұрын
போய் சொல்வதெல்லாம் உண்மை பாரு தமிழச்சிங்களோட thevudingaloda jolly mood nalla புரியும் 🤣🤣🤣
@maryclement146 ай бұрын
The best and most soulful interview of shakila ma’am. 2 beautiful souls. May god b wit u
@jafarali5207 ай бұрын
உள்ளங்கள் ஆளுபவன் அல்லாஹ் ஒருவனே
@MohamedaliM-ze2sp4 ай бұрын
Good அல்கம்து லில்லாஹ் sakkila vum இப்படி மாறும் இன்ஷா அல்லாஹ்
@Ameenarahmathullah7 ай бұрын
Both made me cry. Very soulfu, soul touching conversations. Ya allah.. Pls guide all of us.
@yazararafath29886 ай бұрын
Mumtaj mam going preform this hajj Masha Allah ❤️❤️❤️❤️❤️
@athikabanu30737 ай бұрын
சகோதரி மும்தாஜ், நீங்கள் ஒரு நல்ல ஆத்மா! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லத், கில்லத், சல்லத், இந்த மூன்றில், அதாவது, உடல்ஆரோக்யகுறைவு, அவமானம், வறுமை) இந்த மூன்றில் வறுமை தவிர இரண்டையும் அனுபவித்து விட்டீர்கள்! கண்டிப்பாக இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதன் இறைவனை தொடர்ந்து நினைத்தும், தத்துவம்பேசியும், இறைவா நீயார் என்பதை தேடத்துவங்கும் மனம்! அதுதான் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது! ஏமாந்துபோய் அன்பு கிடைக்காமல், வருந்தும் குழந்தை மனம் கொண்டவளே...! நீ தவறு செய்துவிட்டோமே என்று குற்ற உணர்வில் வாடுகிறாய்! முன்பு அறியாமல் செய்த தவறுகளை மன்னிக்கவும், அதனை அழிக்கவும் தியானம் என்ற அற்புதமான வாழ்வு இருக்கிறது! இதயத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் வெளியேற்றியும், சத்சங் மூலமாக நம் இருளை நீக்கும் சக்தி வாய்ந்த தியான அமைப்புகள் சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், இயங்கி கொண்டிருக்கிறது! அதை தேடி உன் பதிவுகளை அழித்து இறைவனை அடையலாம்! இந்த உலகில் யாரும் தூய்மை வாய்ந்தவர்கள் அல்லர்! அதனால் தான் புவியீர்ப்பு அழுத்தத்தில் பூமியில் கிடக்கிறோம்! இறைவனை தேடுவோர்க்கு உண்மையான சுயலாபம் இல்லாத குரு கிடைக்கட்டும்! 🙏🙏🙏