எப்படி மேடம்! எல்லா காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். அருமை அருமை. வாழ்க வளமுடன்
@AYTB22 ай бұрын
பாரதி பாஸ்கர் மேடம், உங்கள் கதை சொல்லும் தனிச்சிறப்பான முறையால், நாங்கள் கண்ணிற்குப் பட்டதைப் போலப் பாஸ்சாட்டும் திரைக்கதையை மெய்சிலிர்க்கும் உணர்வுடன் பார்க்கின்றோம். நீங்கள் ஒரு ஆசீர்வாதம். கோடானு கோடி நன்றிகள்! உங்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது நமக்கு பேரானந்தம் 🙏
@amuthapriyavelmurugan29847 ай бұрын
மகாபாரதம் கதை முன்பே தெரிந்து இருந்தாலும் திரும்ப கேட்கும் பொழுது கதை சொல்லுபவர் சொல்லும் மாண்பு புதிதாக கேட்பது போல ஆர்வத்துடன் இருக்கும் அப்படித்தான் இருந்தது நீங்களும் சொல்வது.அருமை....
@anbumaha80755 ай бұрын
என் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன்
@mmegpappu16573 ай бұрын
அன்பு சகோதரியின் சொன்னா கதையும் கதை சொல்லூம் விதமும் அழகு சொல் இனிமை பாராட்டுகளும் வாழ்த்துகளும் நீங்கள் ஒருஉண்மையை தெரிந்து கொள்ள வோண்டும் வியாசபகவான் கீதைசொல்லூம் போது மகாபாரதம் சொல்லிஇருக்கின்றார் கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுனன் என்று இருபாத்திரம் ஒன்று உபதேசிப்பது மற்றொன்று கேட்பது உபதேசிப்பது கண் கண்ணண் என்றும் கேட்பது ஆத்மா அர்ச்சுனன் என்றும் கூறிஇருப்பார் கண்ணால் பார்த்து தெரிந்து சொல்லும் பொழுது ஆத்மாவில் பதிவாகிறது என்றும் கூறிஇருப்பார்மகாபாரதம் என்பது நம்உடலில் ஏற்படும் உணர்வுகளின் இயக்கம் என்றும் குருசேத்திரபோர் என்பது நம்உடலில் ஏற்படும் உணர்வுகளின் போராட்டம் இந்த உணர்வு போராட்டங்களில்ஃஇருந்து நாம் நம்மையும் நம்குடும்பத்தை காப்பாற்றி இல்லறம் நல்லறமாக சந்தோசமாக நிம்மதியாக வாழவியாச பகவானால் கூறப்பட்ட உபதேசமே கீதையும் மகாபாரதமும் தவிர இதுஃகதையும்ஃஅல்ல நிஜமும் அல்ல நம் உடலில் நடப்பது இதை எங்கள் குருநாதர் ஞனகுரு எங்களுக்கு தெளிவாக உபதேசித்துள்ளார் நன்றி சகோதரி தாங்கள் தமிழ் புலமையும் தாங்கள்தமிழுக்கு செய்யும் தொண்டும் சீறுப் சிறப்பாக தொடரவேண்டும் என்றும் தாங்களும் தாங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுள் நிறை ஆரோக்கியம் நிறை மகிழ்ச்சி நிறை செல்வம் நிறை நிம்மதி பெற்று தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் மலரைப்போன் றுமனமும் மகழ்ந்து வாழ்ந்திடும் அருள்சக்திபெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனைந்து எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட எல்லாம் வல்ல குரு அருள்ஃதுனை கொண்டு தியானித்து வாழ்த்துகின்றோம் அன்புடன் ஈஸ்வரி பிரபாகரன் நன்றி
@MrVeerapathran19817 ай бұрын
திரெளபதி ஒவ்வொரு வருடத்திற்கு பிறகு தீக்குளித்து தன்னை புதுப்பித்துக் கொள்வதாக கேள்வி பட்டு இருக்கிறேன்...அதை நினைவுகூரும் வகையில் திரெளபதி கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெறும் பொழுது அதில் கலந்து கொள்ளும் அன்பர்கள் அனைவரும் தீ மிதித்து தாங்களும் எல்லாவிதமான பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பிக்கை இன்னும் இருக்கிறது மேடம் 🙏. தங்களது நுட்பமான விளக்கம் மிக அற்புதம். மிக்க நன்றி.
@krishnavenijeyaraman97346 ай бұрын
Unmai
@venkataramans53737 ай бұрын
கதை எல்லோரும் படித்து இருக்கலாம். ஆனால் அதை சொல்லுகிற விதம், சூப்பர் 👌🙏🙏
@meenatchis14006 ай бұрын
நன்றி. பல முறை தொலைக்காட்சி யில் தொடரை பார்த்து இருந்த போதிலும் கதை கேட்க சுவாரஸ்யமாக இருந்தது.
@ThangaMani-bi8sf7 ай бұрын
அருமை அக்கா . நான் படித்தால் இவ்வளவு ஆழமான கருத்துக்களோடு படிக்க முடியாது உங்களுடைய அணைத்து கதைகளும் அருமை.
@banumathisaravanan61677 ай бұрын
உங்கள் மூலமாக வெண்முரசு முழுவதும் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது . . உங்கள் மற்றும் சுகி சிவம் ஐயாவின் குரல்களை கேட்காமல் என்னுடைய நாள் முடிவதில்லை ...மிக்க நன்றி 🙏
@j.ashokan.jayaseelan58637 ай бұрын
Excellent ! No words to praise ! Asusual Naration was amazing ! But as per my Knowledge It was Krishna who Signalled Draupadi not to accept Karna for that reason at the last minute when Karna about release the arrow from the bow he was stopped by Draupadi saying that he won't marry Charioter's Son ( Sutaputra ) but Karna didn't fail in the Swayambaram !
@TheCurtainraiser17 ай бұрын
right sir
@sundarisundari89047 ай бұрын
ஆர்ப்பரிக்கும் உங்கள் பேச்சு எனக்கு எப்போதும் பிடிக்கும் அம்மா🎉🎉
@jananim24343 ай бұрын
Nowadays i am being addicted to your speech and voice. நான் புத்தகம் படிப்பதை பழக நான் வாங்கிய முதல் புத்தகம் உங்கள் முதல் குரல்! ஒவ்வொரு சிறு கதைகளும் அந்த நிகழ்விற்கே கொண்டு செல்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி!!
@COM-hv2du4 ай бұрын
சிறப்பான சொல்லோவியம்🙏🙏🙏🙏
@selvalakshmisubash60657 ай бұрын
அருமை...... இது போன்று கொட்டிக் கிடக்கும் மகாபாரதக் காவியக் கதைகளை தொடர்ந்து எடுத்துரையுங்கள் அம்மா.... மகாபாரதம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது தங்கள் குரலில் கதை கேட்டவுடன் தான்... எந்த புத்தகத்தை தேர்வு செய்வது பலனளிக்கும்? என் மாணவச் செல்வங்களுக்கும் இது போன்ற காவியங்களை நான் எடுத்துரைக்க வேண்டும்.
@ushakrishnan42467 ай бұрын
இராமகிருஷ்ண மிஷன்-இல் வியாச பாரதம் மொழி பெயர்ப்பு கிடைக்கும். மிகவும் நன்றாக இருக்கிறது.
உங்கள் அழகான குரலில் அருமையான தமிழில் ராமாயணக் கதைகளையும் மற்றும் ஸ்ரீராமரின் பெருமைகளையும் கேட்க ஆசை
@nivedithaakila32067 ай бұрын
Whenever you narrating the story I can't Take My Eyes of you. You Are So Gorgeous I wish You And Your Family Is Always Blissful of Joy .I Wish You Post Mahabharat Story All times because it was so Nice .You And Your Different Perspective of the story is Very Thoughtful .I wish This Comment is Come around When You Scroll
@thilagavathip10287 ай бұрын
உங்கள் குரலை கேட்காமல் நாட்கள் முடிவதில்லை மேடம் பிளீஸ் இடைவெளி அதிகம் விடாமல் கதை சொல்லுங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் கதை மிகவும் அருமையாகவும் ஒரு பெண்ணின் பெருங்தக்க யா உள என்பது போல் இருந்தது நன்றி வணக்கம்
@anurekhaprakash11617 ай бұрын
😊😅😅😅 27:46 😊❤😅 27:54
@Shanta-wf6kd7 ай бұрын
கதை மிகவும் எளிமையாக இருந்து
@thangamsubramanyam9363 ай бұрын
Very surprising. This story no body would have heard. Fantastic imagination. We have heard only about a moving fish and a pond. Here the entire story is changed. Super madam. Keep it up.
@padmasreeshelvam32137 ай бұрын
மேடம் மிகவும் அருமை குறும் படம் பார்த்து போல் இருந்தது மிகவும் மகிழ்ச்சி நிறைய கதைகள் வேண்டும்
@bharathidasan30926 ай бұрын
அக்கா உங்களின் சொற்பொழிவிற்கு நான் அடிமை
@m.nallazhakanazhagan17957 ай бұрын
அருமை என்பது சாதாரணச் சொல்.! அதற்கும் மேலே அற்புதமாக, கேட்பதற்கு இனிமையாக, தங்கள் குரலுக்கே உரிய கம்பீரம் மற்றும் அழகு, கவர்ந்திழுக்கும் ஆற்றல், சொல்லின் திறம்...என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். எல்லாவற்றிக்கும் மேலாக தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் ஆராய்ந்து கூறுதல்...தாங்கள் கூறக் கேட்பது எங்கள் பாக்கியம்.!..
@logemani78767 ай бұрын
Mam I'm hear all your mahabharatham stories its very nice and your wayof telling story is very excellent
@mythilirethi88967 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@logemani78765 ай бұрын
❤
@logemani78765 ай бұрын
❤
@sharmilaravikumar37947 ай бұрын
Super madam. சுயம்வரத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. வார்த்தை இல்லை சொல்வதற்கு
@bhavaniarpitha40437 ай бұрын
MAM.. WE ALL LOVE YOU SO MUCH ❤🎉 BLESSINGS 🙌
@SureshKumar-jp7qz3 ай бұрын
அருமை nga madam🎉🎉🎉🎉
@priyakrt7 ай бұрын
Mam I love the way you narrate mahabharatham stories….pls do more videos
@vellaianparamasivam11357 ай бұрын
🌹🌹🌹🌹🌹அருமை!
@sarugugal98147 ай бұрын
நீங்கள் சொல்வது போல் இவ்வளவு அழகும் செம்மை பொருந்திய செல்வ செழிப்புடைய சந்திர குல வம்சத்தின் குலவது குலவிளக்கு அடுத்து என்னென்ன வாழ்வில் சுகமும் வேதனையும் அனுபவித்தார் என்று உங்கள் வாயிலாக சொல்லுங்கள் அந்த வார்த்தைகளுக்காக நாங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம் நீங்கள் உங்கள் குரலால் இக்கதையின் கருவூலத்தை ஆராய்வது அதனை எங்களிடம் சொல்லுவது மிகவும் புதிதாக ஆர்வத்துடன் கேட்க தூண்டுகின்றது பாரதி அம்மா தயவுசெய்து அடுத்த பாகத்தின் கதையை கூறுங்கள்
@rajib82316 ай бұрын
Arumai arumai. Vivarikkum vidham kanneer varugiradhu. Nam kuzhandhai galukku Mahabharatham yen non detail book aaga vaikkappadavillai .Each character has a past story and itself a story .. Please keep telling these to the children as much as possible. You g people should read to know about politics,real life,strategies and trust. Excellent 👌👍🏼
@tirunelveliammasamayal13287 ай бұрын
மிகவும் அருமையான அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏
@vanitharajendranvanitha39067 ай бұрын
Super.....arumaiyana explanation
@Kbro76233 ай бұрын
Super Madam I can directly visualise your speech. ❤❤❤❤
@sujathasoundappan24317 ай бұрын
Mahabharata teaches us lots of stories for life. Can you please tell us about geetha upadesh please mam உங்கள் குறலில் கீதை கேட்க வேண்டும். வாழ்க்கை பாடம் நீங்கள் சொல்வது அம்மா வின் அரவணைப்பில் இருப்பது போன்று
உங்கள் குரலில் வெண்முரசு!!! எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அம்மா ☺
@parimalasrinivasan70407 ай бұрын
Arumaiyaga ullathu madam. Nandri.
@bhargavigopalkrishnan46157 ай бұрын
Draupadi (Yagyaseni) is considered one of the pancha kanyas. Why she married 5 people for that question there is one more story. Draupadi in her previous janma did tapas and asked for a husband who is very handsome, (Nakula), intelligent, (Sahadev), strong (Bheema) brave (Arjuna) and honest and righteous (Yuddisitra or Dharma Putra) it is very rare to find a man with all these qualities, so she was blessed to marry Pandavas.
@JoshPadmanaban7 ай бұрын
yes there are many stories many perspectives, that’s why it is mahabharata, i see people here questioning the legitimacy of this narration, i will suggest people just to enjoy the summary.
@kbg56727 ай бұрын
Amazing to hear the story from your words. Thanks Mam. Share as many stories as you can...i could recall Sudha Ramamoorthy mam also now as she wrote many such short stories for teenage Kids...salute both of you for your contributions to the society apart from taking care of your family and career 🎉🎉🎉
@pavalarani53767 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@somuhimabindu2107 ай бұрын
Great narration style Bharati. Kudos.
@RamaKrishna-lp4sq7 ай бұрын
I would suggest to add Cho's "மஹாபாரதம் பேசுகிறது " book to the perspectives. The viewpoint of the marriage as a politically strategic decision of yuthishtira, to earn the alliance and army strength is an important one
@kbg56727 ай бұрын
Teue..Yes, am reading Chos book now again. I read his book long time back. His narrative and order and his views are excellent....
@nanthakumarparimala71365 ай бұрын
மிக்க நன்றி.
@savithrir42297 ай бұрын
Excellent narration 👏👏
@LPS-mv8dy7 ай бұрын
Karnan was asked not to participate as he was not from a royal family and was a son of a Chariotereer. He didn't loose. Karnan left disappointed!
@megharaj49896 ай бұрын
Did you not listen to her ? There are many information not given in original vyasar's epic, many were added as others translated.
@sharvinvarsha11875 ай бұрын
Yes karnan was not participated
@SivagnanamSiva-ps5xm7 ай бұрын
Thanks Amma
@yamunapadmanaban75237 ай бұрын
மிகச் சிறப்பு
@kousalyadinesh7 ай бұрын
When I hear your story narration, there is no words to express my joy.. You are the best.. Thanks for your time Mam😊
@mythilirethi88967 ай бұрын
Madam Good Everything Madam 🙏🏼🙏🏼🙏🏼🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mahivenky2623 ай бұрын
கர்ணன் அந்த போட்டியில் கலந்து கொள்ள அங்கே யாரும் அனுமதிக்கவில்லையாம். அவன் ஒரு ரதசாரதியின் மகன் என்பதனால்.
@SheelaPugal-v9b7 ай бұрын
Fantastic Madam I bow down to your narration
@karthigabharathi7 ай бұрын
Thnku so much ma❤❤❤ enoda feelinga epd express pananu therila.. Amma pilaiku katha solra mari avlo sogama iruku.. Mahabharatam nadanthatha nerla pakira mari iruku
@jayashreeajit45797 ай бұрын
Excellent ji. Vera silar ennanavo sollindu ularittirukirargal.... Neengal arumaiya solliyulleergal
@pungavan7 ай бұрын
Very nice
@hariniarudhradharisanam31137 ай бұрын
Mam speak more about mahabharatam its very interesting
@malligagopalakrishnan21487 ай бұрын
Sooper mam. Today only I came to know the story
@be_happy_3417 ай бұрын
அருமை
@rubikasengodan57147 ай бұрын
Recently, I listened to a story narrated by you. I only remember the storyline but forgot the name. The tag line, after hero got rejected by girl, he got down from train, started walking.. A charriot with princes came and asked who you are.. he replied, I am who was left from last story.. its a chronological story i belive. If anyone remembers please share the story name.
@er.m.gokulnaath36637 ай бұрын
Mam, Please explain the 14 days of war of bharat as 14 parts video in your beloved voice...please mam
@hariarvind47267 ай бұрын
Wishing you to speak a lot about Mahabharatham, bhagavatham and ramayanam
@aspshanmugam26807 ай бұрын
அருமையான மஹாபாரதம் கதை விளக்கம் வாழ்த்துக்கள் திரௌபதி பாவம் குந்தியின் கூறியதின் விளைவு மஹாபாரதின் இதிகாச பிளையாகியது
@positivevibes41887 ай бұрын
Super super super ❤
@vivekanandant71877 ай бұрын
Excellent madam
@ushaprakasam64467 ай бұрын
Very nice 👍
@natarajankrishna22047 ай бұрын
அருமையான விளக்கம் 🪷🙏
@Sangeetha5434 ай бұрын
My Patti said this story in my childhood later now I am watching this video again in my 40 age but my Patti nomore but she told story till now it gives me old memories
@senthilgovindaswamy90677 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம்
@suganthibalaji30997 ай бұрын
Very nice and interesting mam
@LATHAM-kz9hk7 ай бұрын
பாரதி மேடம் நீங்க பேசறத கேட்டுகிட்டே இருக்கலாம் அதுவும் கதைகள் இதிகாச கதைகள் சொல்லவே தேவையில்லை காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும்😊
@lalithasankaran71207 ай бұрын
Beautifully narrated the story tq mam🎉
@VarunPoorvi-qq4rq7 ай бұрын
Goosebumps speech ❤❤
@FhjioFhjioo7 ай бұрын
அருமை.மிக்க.நண்றி
@sulochanaj33097 ай бұрын
Arumai
@abgp.krishnandygmbsnlretd52212 ай бұрын
அருமை சகோதரி. எல்லா தருமங்களும் அறிந்த தருமன் இப்படி முடிவு எடுத்தது எப்படி? காரணம் இருக்கிறது. தருமன் சொல்கிறான். அண்ணனுக்கு முன் தம்பிக்கு திருமணம் முறை இல்லையே என்று. ஆனால் காட்டில் இடும்பி என்னும் காட்டுவாசி பெண்ணை பீமன் திருமணம் செய்து போது இப்படிச் சொல்லவில்லை. சக்தி வாய்ந்த அரசன் மகள் என்னும் போது கதை வேறு. துருபதன் தன் மகள் அரசி ஆவதாக இருந்தால்தான் படையுடன் துணைக்கு வருவான். எனவே தானும் பீமனும், நகுல சகாதேவர்களும் சேர்ந்து மணப்பதே தான் சக்ரவர்த்தி ஆக முடியும் என்கிற எண்ணத்தில் தாயின் வாக்கை சாக்கிட்டு தருமன் இப்படி ஓர் முடிவு எடுக்கின்றான். தருமனின் இராஜ்யம் ஆளும் ஆசையே காரணம்
@v.gomathy38187 ай бұрын
Thank you akka 🙏🏼
@geethasankar61757 ай бұрын
Ma'am 👌👌👌
@MenakaAndersen7 ай бұрын
Oh madam. Thank you for your interpretation. As you mentioned, matha Kunthi knew her sons took part in Drowpathi's swayamwar contest. She must have known when her sons came, it was the princess they brought. To protect her eldest son Yudishtr, she planned to marry Drowpathi to all five. This wasn't about how Drowpathi felt, this was about the protection of the future King. What matha Kunthi did was unacceptable madam. Drowpathi wasn't loved by the Pandavs. She felt lonely and unhappy because she loved Karn. Vasudeva Krishna was her only trusted friend, told the truth and made her happy madam. All five Pandavs married several other women. Drowpathi had gone through so many troubles 😢 She must have lived like a Queen, emperess. Thanks to your version anyway madam 🙏
@menakshisundarampadhmanabh96426 ай бұрын
Very nice narration
@bala92577 ай бұрын
Your way of story telling is really wonderful. Usage of words is quite simple and easy to understand. Expecting more videos from you. 🙏🏻🙏🏻
@pappammalp94507 ай бұрын
Congratulations 👏👏👏🎉🎉🎉
@er.m.gokulnaath36637 ай бұрын
Respected mam, Please tell me the story of karnan death in your beloved voice... please mam....
@aravinds14017 ай бұрын
Once again a great story from Mahabharat.. Very nice madam..
@SaranyaSaranya-ot8kf6 ай бұрын
Super mam❤❤
@kanchanat30717 ай бұрын
Arumyina voice madam
@anbalagananbalagan96306 ай бұрын
Vazhthukkal Bhelanbu
@selvasudhakarG7 ай бұрын
அருமை.. காந்தாரியின் கதையை கூறுங்கள் மேடம்..
@anumurugan35507 ай бұрын
Mama neengal kadhai sollum vidham enaku migavum pidikum ennai pola palarukku neengal mun udharanam.. Velu natchiyar pondra pen veeranganaigalai patriya kadhaigalai virivaga part part aga sollunga mam
@backiabalu25137 ай бұрын
Mam 🙏🏼 from G.Backialakshmi.
@janarthanasamyr73577 ай бұрын
ஜெயமோகனின் வெண்முரசு இன்னும் நான் படிக்கவில்லை. அதை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். நன்றி.
@JoshPadmanaban7 ай бұрын
naan ella 23 books um mudichiten. adhula indraneelam nu oru part, ennala adhula irumdhu meelave mudiyala, adhu oru suzhal, rendu murai padichiten innum aasai theerala. give a try you will not regret reading. enakku romba pdichavanga Duryodhanan, Gaandhari and of course Draupadi
@meenadevimanakavalan40827 ай бұрын
அருமை அருமை....💐💐💐
@rathidevi49073 ай бұрын
what is between திரெளபதி father and dhoranar's fight. mam pls explain.