படித்தவர்களை ஆதரிக்க வேண்டும் நடிகர் பின்னால் செல்வது தமிழரின் அறியாமை
@gururani10 ай бұрын
விஜய் படித்தவர்தான் ஏன் இதேகேள்வி முன்நுறுந்துறீங்க பார்ப்போம் தளபதி சர்கார்படம் சாயலில் அரசியல் செய்வார்
@mgopal464910 ай бұрын
டேய் படம் வேற , சினிமா வேற கோமாளி வேஷம் போடறவன் , யோக்கியமானவன்தானா ?
@bamaaish577910 ай бұрын
Very correct,,,
@ramamurthyvenkatraman580010 ай бұрын
தளபதி கிழிச்சான்.
@gopalramadoss568410 ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதைப் பார்க்கும்போது தமிழகம் உருப்படாத மாநிலமாகத் தான் என்று நினைக்கிறேன்.ஜெய்ஹிந்த்.
@doubleheart315210 ай бұрын
DMK admk ku 60 years ottu pottu enna kilichanga
@ranjithkumara524210 ай бұрын
அப்ப நீ வந்து கட்சி ஆரம்பி
@sathishkumar-dc2sx10 ай бұрын
Sari neeye solu yaru arasiyaluku varalamnu ...arasiyala irukura oru katchium sarila
@rajeshsubbaraja190310 ай бұрын
இன்றைய சூழ்நிலையில் அண்ணாமலைதான் சரியான நபர்.
@jaganathandoraisamy302210 ай бұрын
Unnmai
@vijayansv310 ай бұрын
தமிழருவி மணியன் அவர்கள் சொல்வது மிகவும் சரியானது. இப்பொழுதுள்ள நடிகர்களில் மக்களுக்காக பணியாற்றவேண்டும் என்ற தூய்மையான எண்ணம் கொண்ட நடிகர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. ரஜினிகாந்த் , கமலஹாசன் உள்பட . தான் சம்பாதிக்க வேண்டும் தனது தொழில் ( படம் ) லாபத்தோடு ஓட வேண்டும் தான் புகழ்பெற்று வாழ வேண்டும், தனது குடும்பம் நனறாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்காவிட்டாலும் கூட சிஸ்டம் சரியாவதற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கலாமே. குரல் கொடுத்தாரா ? கமல்ஹாசன் குரல் கொடுத்தாரா ? இல்லையே !!! விஜய் பரவாயில்லை. இனி படத்தில் நடிக்க மாட்டேன். மக்களுக்காக பணியாற்ற உள்ளேன் என்று சொல்கிறாரே ! பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை.
@DakshinamurthyMDM10 ай бұрын
8:27 😅😅
@advparan10 ай бұрын
சினிமாக்கார வியாபாரிகளிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடையாது.
@gururani10 ай бұрын
உங்களைபோன்றோரகளால்தான் ஆமா இப்பாளும் கட்சி ஆண்ட கட்சிகளிடமிருந்து மக்களுக்கு விமோசனம் கிடையாது
@ramanathanpl516310 ай бұрын
Correct.
@chandruk503210 ай бұрын
இப்படி அரசியல் முதலீடு செஞ்சு தானே.... வீணா போனார் வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு🤣 மக்களுக்கு தன் செல்வங்களை ... எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவ வேண்டும்✔️ முதலீடு செய்ய கூடாது❌ அதுவும் அரசியலில் வெற்றி ஆட்சி அதிகாரம் அரியணையை மனதில் வைத்து அரசியல் முதலீடு செய்ய கூடாது❌ இந்த பிரபஞ்சம் சும்மா விடாது❌ வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்டு🚮விடும்🗑️ அது தான்... கப்சா கேப்டனுக்கு நடந்தது✔️ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌ என்று மீண்டும் ஒரு முறை இந்த பிரபஞ்சம்... அடித்து சொல்லியது🤛🤛🏽🤛🏿 ஏற்கனவே தனி கட்சி ஆரம்பித்து படு தோல்வி கண்ட கலைஞர்கள் : நடிகர் திலகம் 👉🏾சிவாஜி கணேசன் 👉ஜெயலலிதா 👉🏿பாக்கியராஜ் 👉டி.ராஜேந்தர் 👉🏾சரத்குமார் 👉கார்த்திக் 👉🏿விஜயகாந்த் 👉சைமன் சேட்டன் 👉🏾கமலஹாசன் இவர்கள் யாரும் ஆட்சியை பிடிக்க வில்லை❌ முதல்வராக முடியவில்லை❌ கடைசி நேரத்தில் 👉🏾ரஜினிகாந்த் சூட்சமம் புரிந்து உஷாராகி விலகி விட்டார். இந்த... வரிசையில் தான் 👉🏾விஜய் இடம் பெறுவார்✔️ நாளை 👉🏾அஜீத் வந்தாலும் 👉யார் வந்தாலும் இதே அந்தோ *கதி* தான்😭 கலைஞர் கூட *புரட்சி தலைவர் எம்ஜியார்* உருவாக்கிய 👉🏾உதய சூரியன் சின்னம் 👉🏿திமுக கட்சி 👉கருப்பு சிகப்பு கொடி மூன்றையும் விட்டுட்டு *1969ல்* வெளியேறி தனி கட்சி ஆரம்பித்து இருந்தால்.... ஜெயலலிதா போல 👉🏾 *கலைஞர் முதல்வரா* ஒரு முறை கூட வந்து இருக்கவே முடியாது❌ இதுதான் நிதர்சனமான உண்மை✔️
@nandagopal804410 ай бұрын
இன்றைய சமூகம் bottle க்கும் & நோட்டுக்கும் பின்னாடி திரிகின்றன காலம் இது. விஜய் இதை எல்லாம் தாக்கு பிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
@ramanathanpl516310 ай бұрын
Survivable is questionable.
@alagesanalagesan910 ай бұрын
திராவிட கட்சிகள் மேல் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவார் என்பது ஆயிரம் மடங்கு சாத்தியமே.
@manickrajnadar151110 ай бұрын
நடிகர்களை நடிகராக தமிழக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். அதனால் விஜய் ரசிகர் என்று சொல்லும் கூட்டம் மட்டுமே அவர்பின் செல்லும் என்றே தோன்றுகிறது. விஜய் மற்றும் சைமன் (சீமான்) கிறிஸ்தவர் சமுதாயத்தை சேரந்தவர்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதனால் இந்து கலாச்சாரத்தையும் இந்திய தேசியத்தையும் எப்படி இவர்கள் அணுகுகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். விஜய் அவர்களும் minority ஓட்டுக்காக பேச தொடங்கியிருப்பது போல் அவர் பேச்சு தோற்றமளிக்கிறது.
@gururani10 ай бұрын
ஏன் இந்துமத அரசியல் சார்ந்தவரா நீங்கள் தளபதி ஜம்ப் மத கடந்து அரசியலுக்கு வருவார்
@mgopal464910 ай бұрын
அரசியல் சாக்கடையில் , மீண்டும் ஒரு விலாங்குமீன் .
@balasubramaniamsc304410 ай бұрын
திரு.கருப்பையா, தமழ் அருவி மணியன் இருவரும் உடனே விஜய் கட்சியில் சேருங்கள். பிடிக்கும் தரித்திரம் சேருங்கள்.
@thangamthangam.p568610 ай бұрын
விஜய் அரசியலில் பிரகாசிக்க முடியாது!பரந்த மனம் இல்லாத பார்வை!நிச்சயம்ஒரு சார்ந்த பார்வை மக்கள் எல்லோரது மனத்திலும் இடம் பெறுவது கடினம்!
திரு தமிழருவி மணியன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥
@kalavathigopalan151510 ай бұрын
தமிழருவி மணியன் ஐயா கடைசியில் சொன்னதைக் கேட்டு மிகவும் சிரிப்பும் அதே சமயம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கிறார் என்ற வருத்தமும் வந்தது. கூத்தாடிகள் பின்னால் போவது என்றும் ஆபத்து இதில் புரட்சி தலைவர் ஒரு விதிவிலக்கு விதிவிலக்கு என்றும் விதி ஆகாது ஆக்கவும் கூடாது
@kanapathyuthayamoorty515310 ай бұрын
சரிதான், விலக்குகளை விதியாக மாற்றக்கூடாது!
@chandruk503210 ай бұрын
இப்படி அரசியல் முதலீடு செஞ்சு தானே.... வீணா போனார் வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு🤣 மக்களுக்கு தன் செல்வங்களை ... எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவ வேண்டும்✔️ முதலீடு செய்ய கூடாது❌ அதுவும் அரசியலில் வெற்றி ஆட்சி அதிகாரம் அரியணையை மனதில் வைத்து அரசியல் முதலீடு செய்ய கூடாது❌ இந்த பிரபஞ்சம் சும்மா விடாது❌ வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்டு🚮விடும்🗑️ அது தான்... கப்சா கேப்டனுக்கு நடந்தது✔️ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌ என்று மீண்டும் ஒரு முறை இந்த பிரபஞ்சம்... அடித்து சொல்லியது🤛🤛🏽🤛🏿 ஏற்கனவே தனி கட்சி ஆரம்பித்து படு தோல்வி கண்ட கலைஞர்கள் : நடிகர் திலகம் 👉🏾சிவாஜி கணேசன் 👉ஜெயலலிதா 👉🏿பாக்கியராஜ் 👉டி.ராஜேந்தர் 👉🏾சரத்குமார் 👉கார்த்திக் 👉🏿விஜயகாந்த் 👉சைமன் சேட்டன் 👉🏾கமலஹாசன் இவர்கள் யாரும் ஆட்சியை பிடிக்க வில்லை❌ முதல்வராக முடியவில்லை❌ கடைசி நேரத்தில் 👉🏾ரஜினிகாந்த் சூட்சமம் புரிந்து உஷாராகி விலகி விட்டார். இந்த... வரிசையில் தான் 👉🏾விஜய் இடம் பெறுவார்✔️ நாளை 👉🏾அஜீத் வந்தாலும் 👉யார் வந்தாலும் இதே அந்தோ *கதி* தான்😭 கலைஞர் கூட *புரட்சி தலைவர் எம்ஜியார்* உருவாக்கிய 👉🏾உதய சூரியன் சின்னம் 👉🏿திமுக கட்சி 👉கருப்பு சிகப்பு கொடி மூன்றையும் விட்டுட்டு *1969ல்* வெளியேறி தனி கட்சி ஆரம்பித்து இருந்தால்... ஜெயலலிதா போல 👉🏾 *கலைஞர் முதல்வரா* ஒரு முறை கூட வந்து இருக்கவே முடியாது❌ இதுதான் நிதர்சனமான உண்மை✔️
@sugumarmukambikeswaran844910 ай бұрын
தமிழ் நாட்டில் மைனாரிட்டி பட்டியலின மக்கள் சினிமா ரசிகர்களாகிய இளைஞர்கள் மறறும் பிளவுபட்ட இந்துக்கள் இவர்களை வைத்ததுதான் இவ்வளவு காலம் இந்த திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்கிறன. இதைய விஜய் செய்ய நினைத்தால் என்ன வேறுபாடு? தற்போது உள்ள சூழ்நிலையில் அண்ணாமலை ஒருவரே முதலவர் ஆவதற்கு மிகப் பொருத்தமானவர்.
@ramadosskasi540610 ай бұрын
ஒரு முக்கியம். சினிமாத் துறையை மெது மெதுவாக வன்முறைக் களமாக மாற்றியது போல் அரசியலையும் தமிழ்நாட்டு மக்களையும் வன்முறையாக மாற்றி விட வேண்டாம் என்று தோழர் விஜயை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சினிமாத்துறை தப்பித்தது. நன்றி.
@krishnakumarramamurthy127210 ай бұрын
காந்தியம் அடிப்படையில் தான் இதுநாள் வரை அரசியல் இருந்தது என்பது திரு பழ கருப்பையா அவர்களின் கருத்து என்றால் கடந்த அறுபது வருடங்களில் பாரதத்தில் நடந்த ஊழல் அரசியல் காந்தியம் இல்லாத வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மை. காந்தி அவர்களே தன்னுடைய கொள்கைகளை எந்த அளவுக்கு காப்பாற்ற முடிந்தது என்பது ஒரு கேள்விக்குறியே!!!
@rganesanrganesan363110 ай бұрын
வணக்கம் நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்களிடம் இருக் கும் அதிருப்தி எதிர் ப்புகள் தனக்கு அர சியல் களத்தில் கி டைக்கும் என நி னைக்கிறார் அதற் கு முன்னால் எல்லா த்தையும் சந்திக்கும் வல்லமை 2026 ஆ ண்டு வரை நின்று நீடித்தால் அதுவே பாராட்டுக் குறியது தான்..!
@purus59910 ай бұрын
Correct
@natarajans433410 ай бұрын
❤தமிழகம் என்னமோ சினிமாகாரர்கள் பின்னால்தான் போக தயாராக உள்ளதுபோல் தெரிகிறது இது தமிழகத்திற்கு என்றும் நன்மைதராது
@natarajans433410 ай бұрын
அண்ணாதுரை கருணாநிதி எம் ஜி ஆர் சரத்குமார் T ராசேந்தர் கமல் பாக்யராஜ் சீமான் உ நிதி இவர்கள் அத்தனை பேரும் கலைத்துறை தொடர்பு உள்ள வாகளே எங்கே செல்கிறது தமிழகம் யோகியி
@natarajans433410 ай бұрын
கேரளா கர்நாடகாவில் முயற்சித்தார்கள் மக்கள் ஏற்கவில்லை ஆந்திரா ஒரு முறை மட்டும் விதிவிலக்கு யோசியுங்கள் தமிழ் சினிமா
@chandruk503210 ай бұрын
@@natarajans4334 தமிழ்நாட்டில் என்றுமே நடிகர்களை நடிகைகளை கலைஞர்களை கூத்தாடிகளை ஏற்கவில்லை❌ *எம்ஜியார் விதிவிலக்கு* காரணம் அவர் புரட்சி நடிகர் மட்டுமல்ல மக்கள் திலகம்👌🏾 அதனால் மகத்தான மாபெரும் அசைக்க முடியாத மக்கள் சக்தியால் செல்வாக்கால் புரட்சி தலைவர் ஆனார்👌🏾 அதனால் *பொன்மனச்செம்மல்* *எம்ஜியார்* அவர்களை ஆட்சி அதிகாரம் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழன்னை👌🏾 முப்பிறவி எடுத்து மும்முறை முதல்வராக 10 ஆண்டு காலm பொற்கால ஆட்சி தந்து இந்திய வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார்👌🏾
@meenakshisundaramrm917010 ай бұрын
மணியன், நான் முட்டாள் தான் ஆனால் பரம முட்டாள் இல்லை , அருமை
@dsrinivasathatham607510 ай бұрын
பொதுஜனத்தின் ஒரே வரி கருத்து:--- விஜய்யின் அரசியல் பிரவேசம் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை முழுமையாக (100 சதவீதம் ) திமுகவிலிருந்து பிரித்து திமுகவை அதள பாதாளத்தில் தள்ளி விடும் என்பதில் கிஞ்சித்தும் மாற்று கருத்துக்கு இடமே இல்லை.
@akvm619410 ай бұрын
அப்பா கிட்டயே பேசாதவர். அப்பா மேல case போட்டவர். இப்படித்தான் எல்லோருக்கும் சொல்லிதருவார்
@rajapalani415010 ай бұрын
His father is not a good person
@RajkumarM-i2k10 ай бұрын
Ama dravida Kai kooli
@ramamurthyvenkatraman580010 ай бұрын
அப்படியும் அவன் அப்பா ஒண்ணும் புண்ணிய ஆத்மா கிடையாது. தவிர இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்
@rajatvr597410 ай бұрын
ஓரு தமிழன் தன் பிறந்த மாநிலம் முழுவதும் சம்பாதித்த விஜய் தான் சொந்த தமிழ் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார் ஆனால் சில தமிழர்கள் அவர் மீது பொறாமையில் இருக்கிறார்கள் தயவு செய்து அவரை ஆதரியங்கள்
@rajagopalan835310 ай бұрын
கடந்த சில வருடங்களாக தன்னுடைய திரைப்படங்கள் வெளியிடுவதில் தொடர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொல்லை கொடுத்து வந்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த ஒற்றை காரணத்திற்காக மட்டுமே தான் விஜய் தனி கட்சி தொடங்கி உள்ளாரே தவிர வேறெந்த காரணமும் இல்லை என்பதே நிதர்சனமாகும். இது வரை விஜய் தமிழகத்தில் நடைபெற்ற எந்த ஒரு பெரிய அரசியல் நிகழ்வுகளிலும் தன் கருத்துகளையோ, விமர்சனங்களை யோ வைத்த தில்லை. நடிகர் விஜயை நாடறியும். அரசியல் வாதி விஜயை இனிமேல் தான் நாம் அனைவரும் அறிய போகிறோம். இனி திமுக அவரை சல்லடை யாக துளைக்கும். அடுத்த இரு வருடங்கள் அவர் ஆளூங்கட்சியின் அடாவடிதனங்களை தாக்குப்பிடித்து கட்சி யை கட்டு கோப்பாக நிறுவி 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தன் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் களம் காணும் வரை (வெற்றி/தோல்வி என்பது இரண்டாம் பட்சம்) நாம் அவரை ஆதரிப்பது எதிர்ப்பதோ இரண்டுமே தவறு. ஓரமாக அமர்ந்து ஆட்டத்தை மட்டும் காணுவோம்.
@mrvedappu234910 ай бұрын
மணி விரக்தி அடையாதீர்கள் ரஜினிய ஆரம்பத்துல்ல விமர்சித்தவர்தான் எல்லோரிடமும் நட்பு பாராட்டும் ஒருவர் யாரிடமும் உண்மை நட்பாய் இருக்க மாட்டார். இது ரஜினியை நீங்கள் விமர்சித்ததுதான். ஆகவே கூடிய விரைவில் விஜயுடன் உங்களைப்பார்ப்பேன் என நம்புகிறேன். வை கோ விஜயகாந்த் வாசன் ரஜினி அண்ணாமலை வரிசையில் விஜயையும் முதல்வராக்க பாடுபட வேண்டும்
@arumugamkrishnasamy701810 ай бұрын
தமிழருவி மணியன் அடுத்து தாவ போரது விஜய் கட்சி
@karthikeyantr62610 ай бұрын
தமிழ் தெரியாது போல.. திரும்பி வீடியோவை பாரு..😂😂
@AshokKumar-yp8to10 ай бұрын
ஐயா தமிழருவி மனியன் அவர்களின் கருத்து உண்மை👍🙏
@sabirboss340410 ай бұрын
Pazakaruppaiya speach is very very important super speach. Your Rule Your style. Thanks 😊 🙏
@CHOLASUGUNA10 ай бұрын
அய்யா தமிழருவி மணியன் அவர்கள் சொல்கின்ற,தமிழ்நாட்டு சிஸ்டத்தை மாற்ற திரு. சீமான் ஆல் மட்டுமே முடியும். எனவே அனைவரும் ஆதரிப்போம் தமிழ்தேசிய நாம் தமிழர் கட்சியை. நாம் தமிழர், நாம்தான் தமிழர். அன்புடன் பொதுசன விழிப்புணர்வு இயக்கம். நிறுவனர், ஆருமுத்துஅழகப்பத்தமிழர். 🙏😊🌹
@seerkalanm383410 ай бұрын
தரஙகெட்டமணியனும் பாவி கருப்பையாவும் போறயிடம் உருப்படாது. அரசியல் கட்சி தலைவர்களே எச்சரிக்கை
@nagarajanv595510 ай бұрын
தமிழருவி மணியனுக்கு ஒரு புதிய பலி ஆடு கிடைத்து விட்டது. வைகோ , விஜயகாந்த் வரிசையில் இப்போது விஜய்.
@user-tamil567110 ай бұрын
Unmai
@subramanipremkumar404510 ай бұрын
Definitely correct 👌, You forgot Rajani and Annamalai
@ramamurthyrmurthy330910 ай бұрын
தமிழகமே யாராவது ஒருவரை நம்பிதான் இனி செல்ல வேண்டும் அண்ணாமலைக்கு ஆதரவு தாருங்கள் ஜெய் ஹிந்த்
@malaikumarvellaichamy834710 ай бұрын
WHY?
@Peacemaker15510 ай бұрын
அண்ணாமலைக்கு எல்லாம் ஓட்டுகிடையாதுடா
@rajaramu518110 ай бұрын
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு.
@ThanaSelvan-j1yАй бұрын
தமிழ்நாட்டை அண்ணாமலை தவிர இன்னொருவரால் காப்பாத்த முடியாது
@IyyanarM-k5fАй бұрын
விஜய் வந்தால் தமிழ்நாட்டில் இப்போது உள்ள சலுகைகள் அனைத்தும் மறைந்து போகும் இப்பொழுது உள்ள ஆட்சியை அருமையாக இருக்கிறது விஜயினால் ஒன்றும் செய்ய முடியாது எனவே விஜய் ஓரம் கட்டப்படுவது நல்லது தமிழ்நாட்டுக்கு
@anandhanniranjan168010 ай бұрын
ரஜினியை முதல்வராக்குவேன் என்று அவர் பின்னால் தமிழ்அருவி மணியன் சுற்றியதை மறந்துவிட்டார்
@sheikdawooddawood-q8n10 ай бұрын
அரசியலில் நேர்மை வேண்டும் என்று சொல்லும் விஜய் நடிப்பதற்க்கு வாங்கிய பணம்,தமிழருவி மணியனுக்கு யாராவது கிடைக்க மாட்டாரா என்று தேடுகிறார்.
@TamilTr-fl9jg5 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@sivaramanganesan127110 ай бұрын
இருவரும் மிக அற்புதமான பதில் அளித்துள்ளார்கள். இருவருக்கும் நன்றி
@BS-oo6gl10 ай бұрын
விஜய் பின்னால் போகிறவர்கள் சுய நல வாதிகள். அறிவு, ஆற்றல் வேண்டும். அது மலை தான். அண்ணாமலை தான். விஜய் ரசிகர்கள் ஏற்கனவே மற்றகட்சிகளில் உள்ளார்கள். பிஜேபி மத்திய அரசில் உள்ளது. இன்னும் 40 ஆண்டுகள் பிஜேபி தான் மத்தியில் என அனைத்து ராஜ தந்திரிகளும் , அரசியல் ஆலோசகர் சொல்வதும் அது தான். அதற்கு தமிழ் நாட்டிலும் பிஜேபி வர வேண்டும். தமுக அல்ல.
@sami4456610 ай бұрын
Hum hum naanga thalapathy vijay win pannuvaar
@parthibanpakresamy858710 ай бұрын
Tamilaruvi Manian Sir is a Great Man ❤❤❤❤❤
@DevarajBM-x6h10 ай бұрын
திராவிட எதிர்ப்பும் வேண்டாம் இந்து எதிர்ப்பு வேண்டாம் எல்லா மக்களுக்குமான தலைவராக விஜய் இருந்தால் போதும்
@bsivasubramaniyam447010 ай бұрын
சீமான் கிறிஸ்தவ ஓட்டு விஜய்க்கு.....விஜய் ஓட்டு அதிமுக என்பது மாறும்
@chinnadurais583310 ай бұрын
நான், நான், நான், இதுதான் இவர் பேச்சு மூச்சு எல்லாம்.ரஜினியின் பின்னால் இருந்து இயக்கப் பார்த்து அதில் தோல்வி.தன்னைப் பற்றி பற்றிக் கொள்வதில் இவருக்கு இணை இல்லை.
@murugesanp665110 ай бұрын
மணியன் இந்த வயதில் பேசாமல் இருப்பது நல்லது. ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும், பேசி, பேசி சாகவேண்டும் 😅😂😊😢
@muthusubramaniank313010 ай бұрын
நடிகர்கள் நடிகர்கள்தான். நாடாளும் நாயகரில்லை.
@rameshganapathy665710 ай бұрын
இருவருக்கும் அன்பான வேண்டுகோள் - தயவு செய்து விஜய் மற்றும் அவரது குழுவினரை விட்டு விடுங்கள், வழிகாட்டுதல் தேவையில்லை
@harigopikumar318810 ай бұрын
சினிமா காரனை நம்பி ஏமாந்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரன் தகுதி என்ன.இலாபம் பணம். அவனிடம் பணம் உண்டு பண்பாடு தெறியுமா. ஒழுக்கம் கட்டுப்பாடு தெரியுமா. மக்கள் பற்றி சிந்திக்க காமராஜர் போல் முடியுமா. ரசிகர் யார் தன்மானம் இல்லாத பகுத்தறிவு இல்லாத நிலையில் இப்படி நாடக கம்பெனி காரர்கள் தமிழர்கள் வளப்படுத்த முடியுமா. தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்
@gururani10 ай бұрын
இப்ப ஆளும்கட்சியின் பணபேராசை ஊருக்கே தெரியுமே அதைவிட தளபதி தங்கம் சொக்கதங்கம்
@ramamurthyvenkatraman580010 ай бұрын
அதெல்லாம் கூட இருக்கட்டும். ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்று கேளுங்கள். தெரியாது என்பான்.
@samydurai544610 ай бұрын
மணியா வந்துடாத ரஜினி ய காலிபண்ணிட்ட எங்க தளபதிட வந்துடாத. நீ நல்ல இருப்ப
@krishnakumarramamurthy127210 ай бұрын
ஏன் சினிமாக்காரனிடம் இருந்துதான் தமிழக அரசியல் உருவாகவேண்டுமா? இந்த கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதில் இருந்து உளியில் அடித்த மாதிரி கேள்வி கேட்டு தெளிவு பெறவேண்டும்.
@ramasamyravichandran432710 ай бұрын
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் தான் போட்டி இதற்கு மேல் யாராலும் நிலைக்க முடியாது 50 ஆண்டுகள் கட்சி நடத்துவது எவ்வளவு பெரிய விஷயம்
@ramamurthyvenkatraman580010 ай бұрын
நீங்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஆயினும் மக்கள் வெறுத்து விட்டால் எவ்வளவு பெரிய கட்சியும் தோல்வி அடையும். திமுக பல தேர்தல்களில் தோற்ற கட்சிதான். கருணாநிதியே. 11 ஆண்டு தண்டனை போதாதா என்றெல்லாம் பெனாத்தி இருக்கிறார்.
@RamMohan-zr1xj10 ай бұрын
தமிழருவி மணியன் போல் ஓர் நேர்மையான சிந்தனையாளர் யாரும் இல்லை. புகழ், பெருமை,பாராட்டு,பணம் என்ற எந்த தீ ய இயல்புகளும் அவரை அடிமை படுத்த முடியாது. வாழும் நேர்மையாளர்.
அண்ணாமலை +விஜய் இருவருக்கும் வாய்ஸ் இருக்கு, ஆனால் அண்ணாமலை no 1. படித்தவர்,.
@meenakshisundaramrm917010 ай бұрын
தயவுசெய்து அவர் பேசுவதில் உண்மை தன்மையை சரி பார்க்கவும்
@vetrivel-10 ай бұрын
@@meenakshisundaramrm9170 என்ன பொய் பேசினார்?
@manic594Ай бұрын
அண்ணாமலை படித்த முட்டாள் விஜய் படிக்காத முட்டாள்
@subapasupathi453810 ай бұрын
அரசியல் தெளிவு=சினிமா மூலம் கூத்து மயக்கம் தரும் ஆட்டம் தெளிவு இல்லை செம்மறி ஆடுகள் ஆசை யாரை விட்டது 😊
@gururani10 ай бұрын
வாரிசு அரசியல் இன்று உதயநிதி நாளை இன்பநிதி okவா??????
@WHITEYROCKETJUSTICE10 ай бұрын
தடி எடுத்தவன் எல்லாம் தோட்டக்காரன் ஆக முடியுமா... நடிகர் எல்லாம் MGR. போல் நாடாளமுடியுமா .முடிந்தால் அரசியல் ஆழத்தை அளந்து பார்..பாக்கெட் பணம் பணால் மக்கள் பணம் அவர்களுக்கே போகட்டும் .வா ராசா .வந்து சினிமா பாணியில் விளையாட்டு கண்ணா.. வாழ்த்துக்கள்..🎉
@panneerselvam495910 ай бұрын
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நூலகம் திறக்க அறிவிப்பு கொடுத்தவர் விஜய் என்ற செய்தியை ஏன் மறைக்கிறார் அருவி
@srinivasaperumal6410 ай бұрын
சரியாக சொல்கிறஸ்ரீ அவர் கீழ் பாகத்தில் இருக்க வேடியவர் பச்சோந்தி
@arputharajvn384810 ай бұрын
Thamizharuvi maniyan gives exact situation and step of vijay......TA is a genius and the man to reckon with...
@venkatesanr215210 ай бұрын
நடிகர்கள் தங்கள் பாபுலாரிட்டியை அரசியலுக்கு பயன்படுத்துவது நல்லதல்ல 😂 இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான் 😂
@shakthisai-te5yc10 ай бұрын
என்னங்க ரஜினி சார்... சிஸ்டம் மிக மோசமாக கெட்டீறிப்பது தற்பொழுது தான் என்கிறார் தமிழருவி அய்யா
@parthibanpakresamy858710 ай бұрын
Our support for Annamalai Sir only ❤❤❤❤❤
@geminivirat906510 ай бұрын
வலதுசாரி கொள்கைகள் தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது. அண்ணாமலை துடிப்பாக உழைக்கிறார். ஆனால் அது விழலுக்கு இறைத்த நீராகப் போனால்.. அதற்குக் காரணம் அவர் சார்ந்த கொள்கைகள். 2024 தேர்தல் முடிவுகளில் இது தெரிய வரும்.
@gururani10 ай бұрын
அவர் bjpவிட்டு தனியா வரசொல்லு தளபதி ரசிகர்கள் யோசிப்போம் ஆனால் இந்துமதவெறிபிடித்த கட்சிக்கு no vote
@pathmarajahtharmarajah227410 ай бұрын
👍
@parthibanpakresamy858710 ай бұрын
@@pathmarajahtharmarajah2274 🙏🙏🙏
@gopalakrishnan411010 ай бұрын
ஜாதி ரீதியில் கட்சி நடத்தினாலும , ரசிகர்களை நம்பி கட்சி நடத்தினாலும , முதலில் நடிப்பினால் போதுமான அள
@Sairam-d9v10 ай бұрын
திரு.பழ.கருப்பய்யா அவர்கள், தமிழருவி மணியன் இவர்கள் இருவரும் தலைவராக ஏற்றால் அல்லது இவர்களை ஆலோசகர்களாக வைத்தால் தமிழ் நாடு உறுப்படும்...திரை.விஜய் அவர்கள் இவர்களின் உதவியை ஏற்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்..
@ramamurthyvenkatraman580010 ай бұрын
எதார்த்தமாக சொல்கிறீர்களா அல்லது கிண்டலா.
@chandranr131310 ай бұрын
எவர் வெற்றி தோல்வி என்று இவர்கள் யார் தீர்மானாக்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
@Sujivaandu10 ай бұрын
என்னோட ஓட்டு அண்ணாமலைகு மட்டுமே
@natarajanshankar135410 ай бұрын
பழ கருப்பையாவிற்க்கு இன்னும் ஒரு கட்சியில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
@rGrajan4510 ай бұрын
😛😛😛
@gopalramadoss568410 ай бұрын
வேண்டாம் சார்.அவர் நேர்மை இல்லாதவர்.
@ramamurthyvenkatraman580010 ай бұрын
வேண்டாம் சார். அவர் நம்பகத்தன்மை இல்லாதவர்.
@asvikasuthakaran2463Ай бұрын
இவர் திமுக அதிமுக உளவாளி இவர்களைப் பொறுத்தவரை இந்த இரண்டுகட்சியும்தான் தமிழ் நாட்டை ஆளனும் இதுதான் இவர்களின் மனப்பான்மை யாராவது எதிர்க்க வந்தால் அவர்களோடு சேர்ந்து அந்த கட்சியை காணாமல் ஆக்குவது 😢😢😢
@govindgovind-u4x10 ай бұрын
தமிழரிவிக்கு இப்போது தான் மூளையே ஒழுங்கா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு.
@ஶ்ரீகுணசீலன்10 ай бұрын
படம் ஓடவில்லை என தெரிந்த பின் அரசியல் வருவது அறியாமை
@sami4456610 ай бұрын
Poramaikal katharal
@RajkumarM-i2k10 ай бұрын
Neega sollarathu uday stalin thane
@krishnarajulug5725Ай бұрын
கருணாநிதி குடும்பத்தை விட விஜய் ஓரளவுக்கு நம்பலாம்.
@ponmoorthyramasamy141910 ай бұрын
உங்களின் தற்போதைய நிலைப்பாட்டைத் தான் நான் எடுத்து வாழ்ந்து கொண்டு வருகின்றேன்.
@pandiyankarunanithi87410 ай бұрын
விஜய் நிச்சயம் ஒரு தலை பட்சமானவர்.
@rajaramu518110 ай бұрын
மணியா நீங்க என்ன சொன்னாலும் இந்த குடிகார தமிழ் கூட்டம் திருந்தாது.
@parthibanpakresamy858710 ай бұрын
VIJAY WILL NEVER SUCCEED IN POLITICS.......SORRY TO SAY THIS.....HE CAN'T MATCH EVEN 1% OF ANNAMALAI SIR INTELLIGENCE ❤❤❤❤
@sami4456610 ай бұрын
Poramaikal katharal
@rahulr.krishnan80085 ай бұрын
It's true brother
@parthibanpakresamy85875 ай бұрын
@@sami44566 Vijay proof of DMK Ganja Tasmac kai kulli 😂😂😂😂
@nathanqatar348610 ай бұрын
I like annamalaiji ❤❤❤
@anithavinnarasu149710 ай бұрын
Annamalai IPS is the only correct person to sit in CM post.
@girijarajagopal12810 ай бұрын
திரு தமிழருவி அண்ணன் அவர்களின் கருத்து மிகவும் சிறப்பானது
@ss.shekarshekar675010 ай бұрын
ஊடக தலைவா...விஜயின் மனதிற்குள் ஊடுருவி பார்க்க தமிழருவி மணியன் என்ன குளவியா..... தல...
@nagarajankaruppannan294310 ай бұрын
"நாடு கெட்டுப்போச்சு என்று சொல்பவனை சந்தேகத்தோடு பார்" -தத்துவ ஞானி அரிஸ்டாட்டில்.
@smanoharan123410 ай бұрын
இவர்கள் இரண்டுபேர்களும் படித்த புத்தகங்களும் கழுதை தின்ன காகிதமும் ஒன்றுதான்
@SagerSager-y8n10 ай бұрын
அரசியலில் ஒன்றுமே தெரியாது விஜய்க்கு ஏன் அவருக்கு இந்த வெட்டி வேலை எம்ஜிஆர் ஆகாய முடியாது
@Abdulsathar-n7oАй бұрын
மணியா நீ போகும் இடம் விளங்காது அது தெரிந்து தான் விஜய் உன்னை சேர்க்கவில்லை ஆனாலும் துண்டு போட்டு இடத்திற்கு முயட்சிக்கிறாய்
@pandiyanselvi808610 ай бұрын
அப்பயே சொல்லியாச்சு நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்று..
@pgskannan10 ай бұрын
விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் இந்த இருவரிடமும் பேட்டி எடுத்து ஒரே வீடியோவில் போட்ட உங்களுக்கு குறும்பு தானே?
@musicalwanderings738010 ай бұрын
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல்....அவரை விட குரலை உயர்த்தி என்னென்னவோ பேசுகிறார்.....இந்த கருப்பண்ணன்
@rathinasamys.rathinasamy.125710 ай бұрын
எங்கள் வகுப்பு ஒரு கோடிப்பேர் இருப்போம்.நாங்களாக இருக்க விரும்புகிறோம்.நாங்கள் எல்லாவிதத்திலும் எங்களை காப்பாற்றிக்கொள்ள.தானியங்கி துப்பாக்கியாக மாறியுள்ளோம்.
@ProudIndian234510 ай бұрын
ரசினிக்கு சோ.. ஜோஸப் க்கு மணியனா? சபாஷ் சரியான போட்டி!
@AamiraCute10 ай бұрын
Bussy Anand
@ezhilmak461110 ай бұрын
அண்ணாமலை உருவில் காமராசரைக் காணும் மகத்தான மனிதன் மணியன்
@elangovanswaminathan609510 ай бұрын
மணியா கருப்பா ரெண்டு பேரும் எதற்கும் துண்டு போட்டு வையுங்கள்
@sudhagar770910 ай бұрын
அய்யா தமிழருவி மணியன் ❤❤
@naganaga230510 ай бұрын
விஜய் முடிவு தமிழ் திரைத்துறை அரசியல் அதிகாரம் சுக்குநூறாக உடைக்கப்படும்
@user-dw2lt3gm7k10 ай бұрын
அண்ணாமலை படித்தவர் மட்டும் இல்லை, மக்கள் பணிக்கு தன்உயர்ந்த பதவியையே விட்டவர், செல்வச் சுவையை அனுபவிக்காதவர், கனவில் வாழ்பவர் அல்ல- நிஜத்தில் வாழ்பவர். உடனிருப்போர் சூழ்ச்சி வேலையிலிருந்தும், எதிரிகளின் கோரச் செயல்களிலிருந்தும் போராடி வெற்றி கண்ட இழம் தலைவர் , மிகுந்த அறிவாற்றல் மிக்கவர், நிறைந்த இறைபக்தி மிக்கவர், அவர் கொண்ட கட்சிக்கு விசுவாசியானார், தேசீய நீரோட்டத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற வந்தவர், அவர் நம்மவர், இவரை விட்டால் தமிழகத்திற்கு விடியல் இல்லை !!
@ConDual02010 ай бұрын
Min 10:38 உலகில் எந்த ஒரு நாகரீகமான அரசியல்வாதியும் கட்சிப் பற்று இல்லாதவர்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🙏🙏🙏 The only civilized politician in the world is the one with no party allegiance.
@PrinceString10 ай бұрын
Tamilaruvi Manian Sir was hurt very badly by Rajnikanth. He still not recovered from it. This shows how much he would have trusted him.
@thepulsarmania..-livetodri987310 ай бұрын
தமிழருவி மணியன் அய்யா தளபதி விஜய் கூட இருக்கனும் - உங்களை போன்றோர் இருக்கனும் நிங்க நெனைக்கற அரசியல் தளபதி கண்டிப்பா பன்னுவார் - மனம் மாறும் என்று நம்புகிறேன்... கடினமான முடிவுகள் தளபதி அசராமல் எடுக்க கூடியவர் மக்களுக்காக சினிமா விட்டுட்டு வரார் அதுவும் தான் No:1 ah இருக்கும் போதே -
@ramamurthyvenkatraman580010 ай бұрын
விஜய் படத்தை கரைக்காமல் விடமாட்டீர்.
@nagarajankaruppannan294310 ай бұрын
"அடடா! நாம அண்ணாமலைக்கு சொம்பு தூக்குவதற்கு முன்னால் விஜய் கட்சி தொடங்கியிருக்கக் கூடாதா?" - தமிழருவியன் மைன்ட் வாய்ஸ்.
@ramakrishnansaravanan856010 ай бұрын
அந்த அறிவார்ந்த மனிதன் யாரும் இல்லடா தமிழரிவி 😂உதயநிதி ஸ்டாலின்