I spoke with this construction company.Just for planning itself they are charging 6Lks .Cant be affordable with them.?
@Super_0311Ай бұрын
Super bro ❤❤❤🎉🎉🎉 please continue this type of house in Kerala
@jaijaiganesh9339Ай бұрын
ஹலோ ப்ரோ இந்த youtube ல ஆஷா பில்டர் ஒரு வீடியோ அதுல வந்து காங்கிரட் வீடு கட்டுகிறார்கள் அல்லவா செங்கல் இல்லாம அந்த வீடு தரமானதா இருக்குமா என்ற வீடியோ போட்டு விடலாமா
@StanleysahayamАй бұрын
ஆமா அதுக்குத்தான் ஆர்க்கிடெக்ட்...😂😂 எங்க ஊர்ல கொத்தனாரே ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி அவர் இஷ்டம் அவர் விருப்பத்துக்கு வீட்ட கட்டி விட்டுருவாப்ள 😂😂
@shamseethbegum509Ай бұрын
😂😂😂
@shamseethbegum509Ай бұрын
எங்க ஊர்லயு தான்😂
@rajashek10Ай бұрын
Kaasu mattum thaan aim avanungalukku namma sollrathu kaathulaye vaanga maataan
@gopinethaji5344Ай бұрын
அழகு கேக்குற நீங்க செலவ சொன்ன வேண்டாம் என்று சொல்கிறீர்
@rajashek10Ай бұрын
@@gopinethaji5344 yaarum vendam nu sollala mesthiri pannatha sollren avanga istathuku pannuvaanga kaasu thaan avanga aim nu sollren it's up to my experience not telling about all
@Mrdon2493Ай бұрын
Anna Gypsum plaster pathii oru video poduinga
@S_r_i_r_a_m_SАй бұрын
architect design very good
@arunram9271Ай бұрын
Broo pondicherry la podunga please... Yaaru kammi rate and qualityaa pandraanganu🙏🏻
@kimyangKoАй бұрын
very good architecture ❤
@iamaarchitects3599Ай бұрын
Thank you
@KING_YUVA_004Ай бұрын
SR Builders Pathi video podunga sq feet starting from 1499 rs only nu Soldranga
@jai9773Ай бұрын
Bro neenga classic elevation house nalla design yethavuthu pathingala
@1348vkАй бұрын
Bro, I am planning to build a house, will you suggest this architect? I am asking you bcoz you have seen their work in person.
@kashd2553Ай бұрын
Hi brother, நான் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிரென், our contractor submersible borwell pump room ku அடிய்யில வச்சு conceal பண்ணிட்டு மேல டைல்ஸ் வசுட்டாரு , இது நல்லதா அல்லது வீட்டுக்கு வெளியே வைப்பது நல்லதா . உங்கள் comment என்ன brother