ஒரு ஆளுக்கு 75000... எங்க கணக்கு...😊😊

  Рет қаралды 107,979

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 584
@Moon123Mv
@Moon123Mv 2 күн бұрын
உங்களோட நாங்களும் மலேசியா சுத்திபாத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா அக்கா
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
வண்டிய அடிக்கடி ஓட்டணும்னு தங்கச்சி சொல்லும்போது உங்களுக்கு தெரியலயா தம்பி😊 அவ சொல்றது எல்லாமே உண்மை.. 💖
@Lakshmipathih9nr9p
@Lakshmipathih9nr9p Күн бұрын
விடுங்க அண்ணா அண்ணி பேசுறவங்க பேசிட்டு போகட்டும் அவரவர் எண்ணம் போல் வாழ்க்கை.
@ushaashok1575
@ushaashok1575 Күн бұрын
அக்கா நீங்க பயங்கர சீன்
@karunavigneshroh1444
@karunavigneshroh1444 2 күн бұрын
அதான் அண்ணி உண்மை அவுங்களுக்கு எதுவும் கிடைக்கலனு தான் இந்த மாதிரி கமெண்ட் போட்டு வயித்தெருச்சலை தீத்துகிறங்க so u don’t worry my dear Anna Anni love you ❤❤❤❤❤❤❤
@rajakaruthasamy2983
@rajakaruthasamy2983 2 күн бұрын
ராஜா அண்ணா எல்லாத்தையும் மதித்து பேசுறீங்க 👌👌👌
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
@KovaiSindhusamayal
@KovaiSindhusamayal 2 күн бұрын
Romba overa pesaringa
@mirthikamirthika518
@mirthikamirthika518 2 сағат бұрын
@KovaiSindhusamayal Santha than
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 2 күн бұрын
உங்களுக்கு உறுதுணையாக இருந்த தமயந்தி ஆசிரியை நன்றி பல
@tamindey6798
@tamindey6798 Күн бұрын
❤❤❤
@LathaPrem-xv1gq
@LathaPrem-xv1gq 2 күн бұрын
7நாளுக்கு தங்கும் விடுதிக்கு 22000 பரவால்ல தான் sister
@vanithadeva6496
@vanithadeva6496 2 күн бұрын
Overa pesatha santha
@Yt.yashuh
@Yt.yashuh Күн бұрын
😂😂😂
@Rani-c9o2i
@Rani-c9o2i 15 сағат бұрын
@@vanithadeva6496 youtube dhuddu pesa vekkadhu.agampaavam yeripochu...andhammakku
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k 9 сағат бұрын
​@@Rani-c9o2icorrect
@mirthikamirthika518
@mirthikamirthika518 2 сағат бұрын
@@vanithadeva6496 correct
@Muthumani-c8f
@Muthumani-c8f Күн бұрын
Pallakattatha payama irruku 3:37 😅 3:37
@nandinidevi7274
@nandinidevi7274 Күн бұрын
Raja anna normala apdiyethan irukanga but santha vara vara romba attitude katrenga nallave illa romba overa theruyuthu unga palaya videos eduthu parunga unga reality. Ungaloda plus e nature than atha nenga kedukrenga pakka pudikala
@mirthikamirthika518
@mirthikamirthika518 2 сағат бұрын
@@nandinidevi7274 exactly, I also feel that.Santha Over scene poduthu, nallave illa, Raja bro normal ah irukanga.
@mirthikamirthika518
@mirthikamirthika518 2 сағат бұрын
@@nandinidevi7274 super ah sonninga
@siruvachurvivasayi6807
@siruvachurvivasayi6807 Күн бұрын
நீங்கள் சொல்லவில்லையென்றாலும் நாங்கள் சொல்கிறோம் நீங்கள் எங்கள் உறவுதான் அக்கா.❤❤❤❤
@vasanthaslifestyle
@vasanthaslifestyle 2 күн бұрын
Over attitude romba over acting
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
தங்கச்சி நீ சொல்றது 100% உண்மை நமக்கு அன்னன்னைக்கு படி அளக்கறது மேல இருக்கிற கடவுள் மட்டும் தான்😇🥰💖
@jayachinnaru672
@jayachinnaru672 Күн бұрын
😊
@Kuttykadhaigal-19
@Kuttykadhaigal-19 2 күн бұрын
"உறவுகளே" என்பது தான் மிகவும் நெருக்கமாக உள்ளது. அப்படியே சொல்லுங்கள்😍. யாரைப் பற்றியும் தவறாகப் பேசும் உரிமை இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது. யாருக்கும் நம்மை நாம் நிரூபிக்கவும் தேவையில்லை. கவலைப்படாதீர்கள்❤. " உலகம் ஆயிரம் சொல்லட்டும்; நமக்கு நாம்தான் நீதிபதி" நாங்கள் மலேசியாவிற்குப் பல தடவை சென்றிருக்கின்றோம். ஆனாலும், உங்களோடு சேர்ந்து மலேசியாவைப் பார்க்கும்போது அது ஒரு தனி மகிழ்ச்சி😍.
@mathematicssolutions1
@mathematicssolutions1 2 күн бұрын
நீங்க மலேசியாவை சுத்தி காமிச்சது எங்களுக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு சூப்பரா இருந்துச்சு நாங்களே மலேசியா போன மாதிரி சந்தோஷமா இருந்துச்சு நீங்க வாழ்க வளமுடன் நான் சிவகங்கையில் இருந்து உமா மகேஸ்வரி
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
@thangamanip8076
@thangamanip8076 2 күн бұрын
Thamayanthi Ammauku oru vaalthikkal sollunga en sarba avanga health nalla irukkanum❤❤ ..antha Amma super 🎉🎉🎉 Tamil alaga pesuranga 🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏
@tamindey6798
@tamindey6798 Күн бұрын
❤❤❤
@SRIDEVISUNDARARAJ
@SRIDEVISUNDARARAJ Күн бұрын
​@@tamindey6798Mam really u r superb.take care of your health 🎉
@judemervin451
@judemervin451 2 күн бұрын
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்😆😊💖💖
@rajagopalkp3987
@rajagopalkp3987 2 күн бұрын
❤ஆமாம்
@yuvisk4206
@yuvisk4206 Күн бұрын
நீங்க எவ்வளவு அழகா பேசரிங்க அக்கா கோவம் அண்ணா பொருமை ❤ நல்ல குடும்பம் சுத்தி போடுங்கள் ❤❤
@judemervin451
@judemervin451 2 күн бұрын
எவ்வளவு உயர்ந்தாலும், எந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 Күн бұрын
Shawl ah vachu iluthu iluthu yean porthuringa???? Anga t shirt jeans pottu scene pottinga, ithu enna🤨🤨🤨
@sss77834
@sss77834 Күн бұрын
Ippadi act panninal than nallavanga nu solluvanga
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k 9 сағат бұрын
Semma pa😂😂😂👏👏👏
@yamunavedham4770
@yamunavedham4770 Күн бұрын
என்ன சாந்தா மேக்கப் கம்மியா இருக்கு... 😅😅😅😅😅😅😅
@AnbarasiAnbarasi-sv5nk
@AnbarasiAnbarasi-sv5nk 2 күн бұрын
❤❤❤❤❤ குழந்தை ங்க நல்ல வளர்ப்பு ங்க அண்ணா அண்ணி நீங்க இன்னும் பல நாடுகள் போகனும் என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@afrithklr9001
@afrithklr9001 Күн бұрын
கடவுள் பாடினாள் அடுத்த முறை நீங்கள் ஒருமாதம் தங்கி பார்த்து விட்டு வாங்க அண்ணா அடுத்தவரை பத்தி கவலை வேண்டாம்❤❤
@cookwithammacooking
@cookwithammacooking 2 күн бұрын
ராஜா சாந்தா நானும் அந்த வீடியோ பார்த்தேன் அந்த சேனல்ல அவருக்கு முகம் காட்டி பேச தைரியம் இல்லை அடுத்தவங்களை குறை சொல்லி அவர் சம்பாதிக்கிறார் நான் உங்களுக்கு ஒன்னு சொல்றேன் உங்க சேனலுக்கு செலவில்லாத விளம்பரம் நினைச்சு கடந்து போங்கப்பா ❤
@Ippadiumsamaikkalam
@Ippadiumsamaikkalam Күн бұрын
நானும் அந்த வீடியோவை பார்த்தேன் சகோதரி என் பங்கிற்கு நானும் சொல்ல வேண்டியது சொல்லிவிட்டு தான் வந்தேன் இவர்கள் வீடியோவை பிடித்து தான் எல்லோரும் பார்க்கிறார்கள் இவர்கள் கட்டாயப்படுத்தவில்லை எல்லோரையும் சிரிக்க வைத்து இவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால் நீங்கள் குறை சொல்லி சம்பாதிக்கிறீர்கள் அவ்வளவுதான் வித்தியாசம் என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன்
@Meenakshimayil6
@Meenakshimayil6 Күн бұрын
​@@Ippadiumsamaikkalamchannel name sollunga sis
@Ippadiumsamaikkalam
@Ippadiumsamaikkalam Күн бұрын
@Meenakshimayil6 Mr. Crazyfer Reviews
@Meenakshimayil6
@Meenakshimayil6 Күн бұрын
@@Ippadiumsamaikkalam thank you for your reply mam ...avangaluku sence ea illa mam adhan unmai....
@dilsathi1936
@dilsathi1936 Күн бұрын
Super 👌 speech sariya adichinga sowgadi
@umababya1726
@umababya1726 2 күн бұрын
சாந்தா அக்கா உங்க பல் வரிசை ரொம்ப அழகா இருக்கு நீங்க சிரிச்சாலே சூப்பரா இருக்குது
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
என்னத்த சொல்ல வார்த்தையே வரல😊😊 அவ்வளவு அழகான ஜோடி👌 இணைபிரியாத ஜோடி👌 இப்படியே இருங்கள் நூறாண்டு வரை🙌🙌🎉🎉♥️♥️♥️
@VijayaLakshmi-ih2hf
@VijayaLakshmi-ih2hf 2 күн бұрын
நான் படிப்புல மக்கு ஆனா உங்களமாதிரி தைரியம் கிடையாது விவரமா பேசவும் வராது நீங்க மக்கு கிடையாது சாந்தா தங்கை❤❤❤❤❤❤❤
@mmmoo009Mammm09
@mmmoo009Mammm09 Күн бұрын
சாந்தாக்கு தினமும் ஒட்டிக்கிட்டே அதாவது ஓத்தூக்கிட்டே இருக்கனும் 😂😂😂😂😂😂😂😂😂 சாந்தா ராஜாவுடையத ஊம்பிக்கிட்டே இருக்கணும்....😂😂😂😂😂😂 எப்படி என்று கேட்கிறீங்களா அதான் சந்தாவுடைய வாய் அமைப்ப பார்த்தாலே தெரியுதே...........😂😂😂😂😂😂
@MuhilNihil
@MuhilNihil Күн бұрын
தமயந்தி ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉🎉🎉🎉
@mirthikamirthika518
@mirthikamirthika518 3 сағат бұрын
Santha face la over reaction kattatha irritating ah irukku, Raja bro evlo casual ah irukanga.....
@ennammakannu123
@ennammakannu123 2 сағат бұрын
Avalukku thimir
@vijayalakshmiviji5678
@vijayalakshmiviji5678 2 күн бұрын
அக்கா விட்டு தள்ளுங்கள் நீங்க நீங்களாகவே இருங்க.❤❤❤❤❤❤❤❤❤
@pdpbirds885
@pdpbirds885 2 күн бұрын
அண்ணா அக்கா வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் போது சில பல தடைகள் வரத்தான் செய்யும் அதை எல்லாம் காதுல வாங்க வேண்டாம் நீங்கள் உழைப்பால் உயர்ந்த குடும்பம் என்று நாங்கள் அறிவோம் என்றும் நீங்கள் இதை அன்போடு வாழ்க வளமுடன்
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 2 күн бұрын
வண்டியே ஒட்டரதிலே ஆனா ரிப்பேரா😅😅😅😅😅😅😅
@Pattalathanmanaivi
@Pattalathanmanaivi 2 күн бұрын
அருமையான பதில் அக்கா ❤அண்ணா 💥
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 2 күн бұрын
உண்மையிலேயே அவங்களுக்கு வயித்தெரிச்சல் தான் எத பத்தியும் பெருசா நினைக்காதீங்க உங்க வீடியோ போடுங்க நாங்க எப்பவுமே பார்க்க ரெடியா இருப்போம் சொல்ற ஒரு வார்த்தை அதுல உண்மை இருக்கு நாங்க நம்புறோம் மாமா அக்கா ❤❤❤
@lakshmikrishnan9035
@lakshmikrishnan9035 Күн бұрын
Annaikae sonnanga shantha bank ku kootitu ponga nu ketingalaa..❤❤❤❤ adhaan shantha sonnaa kekanum 😂😂😂
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
அட சும்மா பேசியாவது டெய்லி வீடியோ போடுங்கப்பா நான் தான் கேட்டேன் டெய்லி போடுங்க உங்கள பாக்க ஆசை😊💖💖
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
வாங்க வாங்க நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க??😊
@lovelyabi9165
@lovelyabi9165 Күн бұрын
இந்த பயணத்தைத் ரவி அண்ணன்களோடு நல்ல உறவோடு இருக்கும் போது போய் இருந்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் ரவி அண்ணன்களின் சம்பாதித்த பணத்தையும் அனுபவித்தவர்கள் நீங்கள். நல்ல நடிப்பு
@podhigai1881
@podhigai1881 Күн бұрын
வேண்டாம் என்று ஒதுங்கி போகிறவர்களை என்ன செய்வது அது மட்டுமல்ல அவர்களுடைய சேனலில் திட்டவும் செய்கிறார்கள் அவர்களின் செய்கையை மாற்றி கொள்வது நல்லது
@lovelyabi9165
@lovelyabi9165 Күн бұрын
@@podhigai1881 ராஜாவும் சாந்தாவும் சரமாரியாக பகிராமல் பணம்வந்தும் திருட்டுத்தனமாக கலட்டி விட்டார்கள்.
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
@Boomicakesandbakes-nz1xy
@Boomicakesandbakes-nz1xy Күн бұрын
Unga you tube income monthly 10 lack inu solranga unmaya aka
@Muthumani-c8f
@Muthumani-c8f Күн бұрын
Thimiru romba eripotchu santhavukku ivavalavu atta kudathu enga poi mudiyapogutho theriyala
@SadhaSelva-i9i
@SadhaSelva-i9i 2 күн бұрын
❤வாழ்க வளமுடன்❤சாந்தா ராஜா அடுத்தவர்களுக்காக நாம் மாறுவது நடிப்பு என்றைக்கும் நாம் நாமாக இருப்பதுதான் உண்மை.❤ உண்மை தான் என்றும் நீடிக்கும்❤உங்கள் சகோதரி❤🎉🎉🎉
@asubramaniagri9072
@asubramaniagri9072 2 күн бұрын
முக்கியமா தமயந்தி அம்மா அவர்களால் கொஞ்சம் கார் செலவு எல்லாம் உங்களுக்கு இல்லையா எப்படி அண்ணா நீங்க சொல்லுங்க நீங்க தனியா போய் இருந்தீங்கன்னா இன்னும் செலவு அதிகமாக இருந்திருக்கும்னு நினைக்கிறாங்க
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Күн бұрын
கண்டிப்பாக. கார் செலவு எங்களுக்கு குறைந்தது தமயந்தி அவர்களின் கார் இருந்ததால் தான்🙏🙏🙏❤️❤️
@GayathriGayathri-s6f
@GayathriGayathri-s6f Күн бұрын
சாந்தா அக்கா அண்ணா பேச விடுங்க
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு இந்த ஜோடியை பார்த்தாலே சந்தோஷம் வந்துரும்😊💖💖💖
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 Күн бұрын
​​​@@SangariSangari-k8fஅட அறிவுகெட்ட சங்கரி , அடுத்தவங்கள இன்னொருத்தர் வாழ்த்துறதுல உனக்கு எதுக்கு எரிச்சல் வருது ? நீயெல்லாம் நல்லா வருவ (சந்தானம் STYLE )😁😁😁😁😁😁😁
@SangariSangari-k8f
@SangariSangari-k8f Күн бұрын
Naka nallatha irukom unaku yenna ​@@balasubramanianbalasubrama1938
@Samsunishanasir
@Samsunishanasir Күн бұрын
நீங்கள் சொல்வது நூறு % உண்மைதான் அக்கா...bad comment poduravangala pathi neenga edhum nenaikadhinga..avagala oru porutta nenaikkadhinga..Unga video kaga wait pani pakura uravugalai mattum paarunga akka❤..Sooriyanai parthu Naai kuraithal naaikku dhan vaai valikum sun ku onnum agadhu akka..andha maari nenachukonga😊
@AmuthaChokkalingam-k9n
@AmuthaChokkalingam-k9n Күн бұрын
❤வாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும்❤ எங்கள் சாந்தா சிங்கபெண்இதுவும்கடந்துபோவோம்🫡🫡🫡🫡🫡🫡🫡❤❤❤❤
@Muthumani-c8f
@Muthumani-c8f Күн бұрын
Thimiru romba eripotchu santhavukku ivavalavu atta kudathu enga😂 po i. Podi😂 2:19 2:22 2:28 2:31 2:31 2:32 mudiyapogutho theriyala
@Jeevitha-id3pk
@Jeevitha-id3pk 17 минут бұрын
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤
@kotishwarangopal1997
@kotishwarangopal1997 2 күн бұрын
Don't worry அவங்களுக்கு வயித்தெரிச்சல் பேசுறவங்க பேசட்டும் உங்கள பத்தி எங்களுக்கு தெரியும் ❤❤❤
@gowthamisathish-in1pc
@gowthamisathish-in1pc 2 күн бұрын
அருமையான பதில் அக்கா உங்கள பாக்குறதுக்கு நாங்க இருக்கிறோம் யார் என்ன வேணாலும் சொல்லட்டும்❤❤❤❤
@user-kt8be2qy4z
@user-kt8be2qy4z Күн бұрын
Uravu solli solli mathavanga panathai kolla attikra
@judemervin451
@judemervin451 2 күн бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖
@judemervin451
@judemervin451 2 күн бұрын
@@SangariSangari-k8f அடச்சி உன் வேலைய பாத்துட்டு போ... 😂 வந்துட்டாளுங்க வரிசை கமெண்ட் போட.... 🤬🤬🤬🤬
@mkmk-jt6pu
@mkmk-jt6pu 2 күн бұрын
சூப்பர் சிஸ்டர் இந்த கமாண்டு பண்ர பொறம்போக்கு மூன்று id வச்சு கமாண்டு பண்ணும் வீட்டுல சோறு அக்குதே இல்லையே ஒத்துக்குன குப்பை ஒதுக்காத குப்பைனு கமாண்டு போட வந்துரும்​@@SangariSangari-k8f
@Mini..s9q
@Mini..s9q Күн бұрын
மறுபடி மறுபடி பணம் சம்பாதிக்க உண்மை போல் பேசுவார்கள்...அவ வாய் நிறைய பொய் தான் இருக்குது...
@Mini..s9q
@Mini..s9q Күн бұрын
stupid
@Rani-c9o2i
@Rani-c9o2i Күн бұрын
Ipdi niraya pieces Inge irukudhunga​@@abima5094
@Mahes-kp9uu
@Mahes-kp9uu 2 күн бұрын
Super சாந்தா akka வேற லெவல் ❤❤❤ வாழ்க வளமுடன் 🎉🎉🎉💐💐💐💐💐
@dhanuvlogs4494
@dhanuvlogs4494 2 күн бұрын
Neriyaa peru youtube income podrangaa... avanga channel yelam strick ah podrangaa....ena ena soldranga parungaa...
@Yt.yashuh
@Yt.yashuh Күн бұрын
😂😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 16 сағат бұрын
பொறம்போக்கு உன் சம்பாத்தியம் எவ்ளோ டா அத சொல்லுடா இங்க... வந்துட்டான் பொறம்போக்கு..
@mmcafe-j2c
@mmcafe-j2c Күн бұрын
Watching from Malaysia..Beautiful Family…♥️♥️♥️
@anbuvanakkam6507
@anbuvanakkam6507 Күн бұрын
குறை கூறுவர்கள் கூறி கொண்டே இருப்பார்கள். நம்ம நல்லா வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும். மத்தவங்களே பேசறதே பொலப்பா வச்சுருக்காங்க
@TALKWITHSWATHI
@TALKWITHSWATHI Күн бұрын
Actually you guys are very motivating for me..... Keep going🎉
@reshisumathi9179
@reshisumathi9179 Күн бұрын
KZbin la sambarichi sothu vaanginadaave erukkattum yeanna eppo Unga nadippu yeangalukku pidichirukku naanga Unga Chana paakkirom❤❤❤❤❤❤❤❤❤
@LingeshHarish-r9b
@LingeshHarish-r9b 23 сағат бұрын
Super sister 🎉🎉🎉🎉
@deepadevinanda6778
@deepadevinanda6778 21 сағат бұрын
Don't worry take care happy family ❤❤❤
@Meenakshimayil6
@Meenakshimayil6 Күн бұрын
Achooo alagu 2du perum...pesunavanga kidakaranga vdunga happy ah irunga ...sandha akka alagu than bayankaramana lady than edhula kudubatha kati kakkarathula raja annava nesikarathula ....avanga kidakaranga vdunga anna akkaaa......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️happy ah irunga.....
@DhanapaulRaju-qr4hw
@DhanapaulRaju-qr4hw Күн бұрын
Your videos are really sooper... 💛💚🤎wish to go Kulalampur Malaysia🌆
@Muthumani-c8f
@Muthumani-c8f Күн бұрын
Thimiru romba eripotchu santhavukku ivavalavu atta kudathu enga😂 po i. Podi😂 2:19 2:22 mudiyapogutho theriyala
@jayakumar3501
@jayakumar3501 16 сағат бұрын
என்ன **ச்சரிச்சலா 😆😆
@sasisasikala6491
@sasisasikala6491 Күн бұрын
விடுங்கப்பா நீங்கள் உங்கள் பாணி ஐ தொடருங்கள். தினமும் உங்கள் வீடியோ வை எதிர் பார்ப்போர் சங்கம்
@KaleeswariBaskaran
@KaleeswariBaskaran Күн бұрын
Adiya karuvachi
@Oru_kelvi_ore_pathil
@Oru_kelvi_ore_pathil 16 сағат бұрын
This is santha true colour in and out😮😮😮
@premavathimanivel3043
@premavathimanivel3043 Күн бұрын
எங்க சாந்த அக்காவுக்கு. நான் தங்கை உறவு கெத்தா சொல்லுங்க உறவுகளே...👩‍❤️‍👩🥰. எனக்கு புடிச்ச உறவுகள். சாந்தா அக்கா ராஜா அண்ணா. நல்ல உறவுகல் 👍💐💐
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 2 күн бұрын
உங்களின் பேச்சு மிகவும் அருமை 👌👌👌 உங்களின் பிள்ளைகளும் அருமை 👌👌👌
@SD.1969
@SD.1969 2 күн бұрын
Very good santha families ❤👍🏽🙌🏽
@geethaganesh8932
@geethaganesh8932 Күн бұрын
தமயந்தி அம்மா வை ராஜா உறவு சொல்லி அக்கா என்று அழைக்க லாமே
@geethaganesh8932
@geethaganesh8932 Күн бұрын
சாந்தா அண்ணி என்று அழைக்கலாம்
@vijay-cx8rr
@vijay-cx8rr Күн бұрын
Ippo pesurathu nadippu thaangey, Malaysia la nadanthathi thaan real carecter,ivlo pesura ungaluku theriyatha nagaregam na ennanu,chudi maxi kooda desent dress thaan but romba over ah thaan nadanthu kitta santha,ippo chudila front asingama ethuvm theriyala ippo shawl pottathum secene
@Mani-h7i8m
@Mani-h7i8m Күн бұрын
கண்களை உருட்டி பேசாதம்மா அது ஒரு மாதிரியா இருக்கு அக்கா
@ushaashokkumar259
@ushaashokkumar259 4 сағат бұрын
All the best 🤠👍💯👌👍💯👌🤠
@user-kt8be2qy4z
@user-kt8be2qy4z Күн бұрын
Neenga enna program panni kizhinga
@dhanalakshmin3083
@dhanalakshmin3083 Күн бұрын
Entha kudumbam pudikalenu solravinge ...lifele unmaya erukamatange...❤good family ❤❤
@nr.garden7192
@nr.garden7192 2 күн бұрын
Superb bro sis unga uzhaippu unga thiramai , nambala pinnadi pesuvana athukkana palan kadavul pathuppar😊
@KarthikVijiyalakshmi
@KarthikVijiyalakshmi 5 сағат бұрын
உங்கள புடிச்சவங்க உங்க வீடியோ பாக்கணும் டோன்ட் ஒரி அக்கா அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ramaniramani7519
@ramaniramani7519 2 күн бұрын
சாந்த அக்கா நீங்க பேசுறது நல்லா இருக்கு ❤❤
@MohanawalliArul
@MohanawalliArul 2 күн бұрын
Akka Anna dress colour super video epudi pathu rompa nal ana mari enaku iruku akka Anna , daily routine work cooking unga work video podunga athu paika nalla iruku akka Anna 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯 unga children unga 💯💯💯💯 good gift akka Anna unga lifestyle la nenga +ve ponga akka Anna 🔥🔥🔥🔥👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💯💯💯
@chandrikadias98
@chandrikadias98 Күн бұрын
You are great, உங்களின் உழைப்பு, நேர்மை மற்றவர்கள் மனம் கோனாத பேச்சு இவற்றிற்கான சம்பளமாக கடவுள் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பாராக
@dhanuvlogs4494
@dhanuvlogs4494 2 күн бұрын
Unga youtube income live podungaa pakkalam
@sukanthisamugam5462
@sukanthisamugam5462 Күн бұрын
I really appreciate, very nice to see your comedic and the jokes, god bless your family
@JamunaS-op7qw
@JamunaS-op7qw 2 күн бұрын
Vanga vanga unga vedio kaga waiting la erukka......yaru enna sonnalum nenga vedio poduinga ❤😂😢😢😮😮😅😅😅😊😊😮😮😢🎉🎉🎉😢😢😢😮😮😅😅😊😊😊😊😊😊😊to 😮😢🎉
@NetworkofKishore
@NetworkofKishore 2 күн бұрын
அண்ணா இன்று சூழ்நிலை ஒருவர் நல்ல இருந்தால் அதை எப்படி கெடுப்பது என்று தான் எதையாவது சொல்லுவாங்க அதை எல்லாம் பெரிதாய் நினைக்காத இங்க
@bhanumathinarayanan7818
@bhanumathinarayanan7818 2 күн бұрын
Vara vara pasadu robha hard
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
அட அவளை கருத்த சொல்ல விடுங்கப்பா😆😆 அவ சொல்ற ஒவ்வொண்ணும் நிஜம்😊💖
@ragapriya9735
@ragapriya9735 Күн бұрын
Na antha video pakala. Yaaru antha video போட்டது therila... Nanum niraya youtubers foreign country Poitu videos potrukanga pathiruken... Niraya ஆடம்பரம் ah இருக்கும் அது அவங்க அவங்க ஆசை அது தப்பும் இல்ல but அதலாம் vida unga videos romba பிடிச்சது enaku. Peasuravanga பேசட்டும் நீங்க எப்பவும் போல happy ah irukanum.... Apdi video pottavangala enna solrathunu therila avangatta onnu matum சொல்லணும் தோணுது 'வாழு வாழ விடு ' ..
@jasjos6530
@jasjos6530 Күн бұрын
Super family nice ❤❤❤🎉🎉🎉
@Yt.yashuh
@Yt.yashuh Күн бұрын
Mr crazy reviewer Channel roasted by santha 😅❤❤❤❤
@housecook002
@housecook002 Күн бұрын
Super nalla soniga akka anna nanum parthan antha vityo kopam vanthuthu anakum ❤❤❤
@Priyaraji2006
@Priyaraji2006 Күн бұрын
Anna akka mathavanga solrathuku nenga ya kavala padama munnari poita erunga akka anna unga kuda god erukaru don't worry be happy both of you 😂😂❤❤❤
@GaneshKumar-fo3nw
@GaneshKumar-fo3nw Күн бұрын
நேர்ல வந்து பேசினா புடிங்கி விடுவியா நீ
@ThilagavathiLakshana-ey1ze
@ThilagavathiLakshana-ey1ze 2 күн бұрын
அண்ணன் சொல்வது 100% உண்மை
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 күн бұрын
அனுதாபங்கள் தேவைஇல்ல நீங்க கடுமையான உழைப்புதான் உங்களை உயர்தி உள்ளது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉யாரு என்ன சொன்னால் என்ன நீங்க உங்களுக்கு பிடித்த மாதிரி சந்தோசமா வாழுங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Village Girl | Mynanandhini | Yogi | Loveactiondrama
17:45
Love Action Drama
Рет қаралды 328 М.
Ifa Papa ❤️, Not Letting us Sleep 😂 - Irfan's View
11:27
Irfan's view
Рет қаралды 28 М.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.