இதுதான் பூமியின் நுரையீரல் ? | Great Barrier Reef | Australia | Episode 13 | Way2go தமிழ்

  Рет қаралды 177,580

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

One of the natural wonders of the world | Great Barrier Reef | Natural wonder | Astounding Australia | Episode 13
Contact GT holidays if you are looking for Australia Tour Packages
8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
You can book the Green island tickets Here - greenisland.com.au/
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 325
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv Жыл бұрын
கடின உழைப்பாளி ❤ மாதவன் news 7 பார்த்தவங்களுக்கு புரியும்
@PeriyasamyPeriyasamy-ii7xx
@PeriyasamyPeriyasamy-ii7xx Жыл бұрын
அதுக்கு முன்னாடியே ஒரு இன்டர்வியூ கொடுத்துள்ளார் அதில் அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது அந்த குழந்தை way2go appa என்று தான் நேரில் பார்க்கும் போது அழைக்குமாம். ஏனா வீடியோ வை பார்த்து வளர்ந்த குழந்தை சேனல் ஆரம்பிக்கும் போது தான் பிறந்த குழந்தை
@naveenannaveen2504
@naveenannaveen2504 Жыл бұрын
​@@PeriyasamyPeriyasamy-ii7xx Anna ku ena vayasu
@sathusingh5958
@sathusingh5958 Жыл бұрын
Awesome,all videos,
@v.kbrosatrocities9193
@v.kbrosatrocities9193 Жыл бұрын
@@PeriyasamyPeriyasamy-ii7xx millions Kko!!ko!!!ko!!o!¡Mom
@Karthipro162
@Karthipro162 4 ай бұрын
16:10 18+😂😂😂😂 legend understanding
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் வெளிநாடுகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள உங்களது வீடியோக்கள் மிகவும் பயனுள்ளது மிகவும் நன்றிங்க மாதவன் ❤️🙏
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 Жыл бұрын
மிக சிறந்த மனிதன் மாதவன் அருமயான பதிவு வாழ்த்துக்கள்
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
அழகான கடல் அழகான மக்கள் அழகான ரம்மியமான தீவுகள். GREAT BARRIER REEF. உலகின் மிகமுக்கியமான பவளபாறை கூட்டங்கள் பகுதி. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் சுறாக்கள் முதலைகள் போன்ற ஆபத்தும் இருக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் பறவைகளின் சத்தத்தை கேட்பது இளையராஜா இசை கேட்பது போல இருக்கிறது. ஒளிப்பதிவு அருமையோ அருமை வாழ்த்துக்கள்.
@Karthipro162
@Karthipro162 4 ай бұрын
16:10 18+😂😂😂😂 legend understanding
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
பசுமையான தீவு 🏝️ அருமையாக உள்ளது 👏🏻! மொத்தத்தில் ஆஸ்திரேலியா மிகவும் வெப்பமான தட்பவெப்ப நிலையில் உள்ளது மாதவன்
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
சூப்பர் புரோ ஆஸ்த்ரேலியா டூர் வீடியோவில் காடு மலை கடல் என்று அனைத்து இடத்தையும் காண்பித்திர்கள் உங்கள் உழைப்பபில் நாங்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே எல்லா நாடுகளையும் கண் குளிர காண்கிறோம் அருமை நல்ல தெளிவான பொருமையான எல்லோராலும் புரிந்து கொள்ளும்படியான மொழி தரம் வாய்ந்த தமிழில் எங்களுக்கு தருவது சூப்பர் நீங்கள் பேசும் ஆங்கிலத்தையும் என்ன பேசினிர்கள்் என்று எங்களுக்கு தெரிவிப்பதும் சூப்பர் உங்கள் இதுபோன்ற பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
இந்த அழகான தீவு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. ஒரு அதிசிய உலகம் போல் உள்ளது. பசியை.கூட பார்காமல் மிகவும் அழகாக படம் பிடித்து காட்டும் எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
@user-nn8ne5px1i
@user-nn8ne5px1i Жыл бұрын
Bro even our tamil nadu we have same coral reef tour in ervadi ramanathapuram where we can see coral reef thorugh the glass boat im suggest you we visit there and show hidden gem in our tamil nadu
@kaalidoss4134
@kaalidoss4134 Жыл бұрын
Madavan bro your big fan iam...from Kumbakonam and nenga andhaman sentinal thevu povingla❤❤
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
க்ரீன் தீவை தாண்டி மேலும் 1 மணி நேரம் வேக படகில் சென்றால்தான் மிக சிறப்பான கோரல் திட்டுகள் இருக்கும். அதை பார்க்க 12 மணி நேர டூர் தேர்ந்தெடுக்க வேண்டும். Agincourt Reef சென்றிருக்க வேண்டும்.
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
கடல்பாசி கான்பித்தமாதவனுக்குவாழ்த்துக்கள்
@Karthipro162
@Karthipro162 4 ай бұрын
16:10 18+😂😂😂😂 legend understanding
@KeerthiM-cd2pc
@KeerthiM-cd2pc Жыл бұрын
Anna video super...ennoda doughter 7 years old. ...Ava ungaloda big fan Anna....unga videos miss pannama pathuruva...🔥
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 Жыл бұрын
Glass bottom view... Worth seeing and Superb. Congratulations Madhavan
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
இயற்கை அழகு கொஞ்சும அடர்ந்த மழைகாடுகள் பரவசமூட்டும் காட்சிகள் நன்றி மாதவன்..
@muralivinoth8502
@muralivinoth8502 Жыл бұрын
Treat to watch your Australia videos Anna ..keep it up❤🎉
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
O my god.... This is so so beautiful, Maddy boi...... The cruise and island was fantastic..... அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு பயணம்..... Very appreciated by the conversation, to get know something.... Lunch was pretty good.... Just loved it buddy...🎉
@MVRMN4070
@MVRMN4070 Жыл бұрын
Hollywood movie partha feel Bro, Thanx a lot❤
@sasikumars6181
@sasikumars6181 Жыл бұрын
Madhavan.. I think this channel should deserve more audiences.. not just roaming the countries , the information you shared was just awesome.. keep up the good work Maddy .. WAY2GO....
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro🤝
@Parthibanmemories
@Parthibanmemories Жыл бұрын
It's so amazing brother. You're stimulate me. Very inspirational. Thank you ❣️
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Excellent and mind-blowing journey anna 😍😍😍👍🏼👍🏼👍🏼. Ivlo super ah iruka nu aacharya pada vechuthu 😮😮😮😮!!!! Kalakkiteenga 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 !!! Love your videos from Sri Lanka 😍🇱🇰
@lathashanmugam4190
@lathashanmugam4190 Жыл бұрын
I very much enjoyed Green island and Great barrier Reef Nice❤
@36yovan
@36yovan Жыл бұрын
*😎🇮🇳Glass bottom boat tour new and worth it. Thanks Mr. Madhavan.👍💐🙏*
@vinothsurvival4100
@vinothsurvival4100 Жыл бұрын
Super ❤ your are always excellent. Way of taking video also good.
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Beautiful Corel Island in Australia.
@aravindsamy4064
@aravindsamy4064 Жыл бұрын
Hai brother, your's explanations so humble and just keep doing... Brother ❤
@kuppaim
@kuppaim Жыл бұрын
அருமையான பதிவு மாதவன். நன்றி வாழ்த்துக்கள்🙏🙏
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The boat drive from Cairns to Green Island was bright and had a beautiful sea view. The walking path, seashore rocky path, inside the jungle, there are food courts, crocodile shows were amazing to see and nicely maintained the Island so naturally. The glass boat drive gave a beautiful scenery of the great barrier reef. Thank you Madhavan for taking us to visit Green Island through your sweat and hot sunny burnt condition, take care of meals before exploring this kind of tour.👍👍🇱🇰
@nadesngowreesan-nr7wc
@nadesngowreesan-nr7wc Жыл бұрын
Koip
@naveedshan6038
@naveedshan6038 Жыл бұрын
Extraordinary brother!! I was waiting eagerly for this episode ❤ Love from Sri Lanka 🇱🇰
@gopalarao99
@gopalarao99 Жыл бұрын
Thanks madhavan for having shown us the great coral reef .we feel as though we are are also accompanying you.your explanation is superb 🙏
@pintuvijayan2724
@pintuvijayan2724 Жыл бұрын
👍from kollam, God's own country, kerala
@sathiya.s4338
@sathiya.s4338 Жыл бұрын
Nice Video Brother 👌👌👌👌👌👌👌👌👌 I am waiting Next Video.
@magheswaran6201
@magheswaran6201 Жыл бұрын
உங்களின் கடினமான உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன்.🎉
@pandiyarajan9300
@pandiyarajan9300 Жыл бұрын
Anna News 7 Channel la unga interview paathen na தாங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐🎈🎊🎉🥳
@rajTrondhjem10
@rajTrondhjem10 Жыл бұрын
🌏 Astounding Australia indeed.. 🇦🇺
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
Amazing video. Thanks.
@lokistark
@lokistark Жыл бұрын
Perfection = Madhavan bro❤
@ranjith7330
@ranjith7330 Жыл бұрын
Vanga vanga… a long waited video… finally here to watch…. Thanks so much bro… By the way News7 interview was cool and awesome… we always love you bro…
@karthikraja-mb8vl
@karthikraja-mb8vl Жыл бұрын
going all alone and taking us virtually to Australia ....thanks madhavan anna😄
@op.jerry.gamer.8789
@op.jerry.gamer.8789 Жыл бұрын
❤ அருமையான பதிவு நண்பரே ❤🎉
@johnblessingsptjohnblessin3313
@johnblessingsptjohnblessin3313 Жыл бұрын
God bless you brother
@sudhanprakash3303
@sudhanprakash3303 Жыл бұрын
What content simply awasome, don't know why subscriptions are not increasing, you deserve to be 7 million subscribers. Soon you will reach
@balasubramaniyam6156
@balasubramaniyam6156 Жыл бұрын
விவரிக்க முடியாத அனுபவம். நன்றிங்க மாதவன். சரியான நேரத்தில் உணவை எடுதுக்கொள்ளும்ங்கள். வாழ்த்துகள்
@Karthipro162
@Karthipro162 4 ай бұрын
16:10 18+😂😂😂😂 legend understanding
@uthiraseenu3580
@uthiraseenu3580 Жыл бұрын
Super. We are planning to go Australia by August. What's about vegetarian food eaters? Because you are non vegetarian eaters. So no problem wherever you go. Vegetarian food
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
சிறப்பு னா வாழ்த்துக்கள்
@lokeshweruday
@lokeshweruday Жыл бұрын
Woow worth the wait ! Awesome.❤
@josephanbucharlesdevanbu6134
@josephanbucharlesdevanbu6134 Жыл бұрын
Madhavan sir, thanks, God Bless you and your family
@SK2000-
@SK2000- Жыл бұрын
Great Barrier Reef பயணம் நன்றாக இருந்தது மாதவன் ப்ரோ.....
@musni....57
@musni....57 Жыл бұрын
Wait pannida iruntha bro... ❤🥰
@merthunjayan6690
@merthunjayan6690 Жыл бұрын
Great place thanks again for your eyes. 🙏🙏🙏 your eyes lover 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
WOW, Super episode 👍🇮🇳🇮🇳🇮🇳
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
Vow amazing. wonderful experience.superb video.
@bestbest8011
@bestbest8011 Жыл бұрын
Boss gulf yeppo varinga
@bestbest8011
@bestbest8011 Жыл бұрын
U r all video nice and useful
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Beautiful beautiful ❤❤❤
@inklaw11
@inklaw11 Жыл бұрын
அருமை 👌
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
மிகவும் அருமை. உங்களால் நாங்களும் அனைத்து நாடுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த துப்பா.❤
@sasikalak-ps7nu
@sasikalak-ps7nu Жыл бұрын
Video Romba nalla irunthuchi anna🎉
@tkprabhakaran
@tkprabhakaran Жыл бұрын
I like the way you present your videos. Good job ! When you travel to such places I would suggest you to carry special cameras with good zoom feature.
@thevarajah2488
@thevarajah2488 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்களின் எல்லா கணொலிகள் அருமை மேன்மேலும் வளர வாழ்த்துகள்❤❤❤லண்டன் தமிழன் காரை தேவன் நன்றி வணக்கம்🙏🙏🙏
@pradheeph8084
@pradheeph8084 Жыл бұрын
Nice Video Maddy bro. Your way of presenting and explanation is fantastic. You too have good humor sense bro especially ( Titanic Patti & Sentinel Island) comments. I love it. Waiting for the next one.
@karthikkrishnan4503
@karthikkrishnan4503 Жыл бұрын
Soooo relaxing. Great work bro👏
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
Vanakkam மாதவன் தம்பி உங்கள் விடியோ பதிவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது உங்கள் இனிமையான குரலில் வர்ணிப்பது தான் அழகு படுகிறது என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்வது எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துகள் வாழ்க உங்கள் கடின உழைப்பு வீணாகக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவனை உங்கள் விடியோ மூலம் தான் உலகை சுற்றி பார்த்த உணர்வு ஏற்பட்டது ரொம்ப சந்தோஷம் அடைந்தேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் சொந்த ஊர் கிராமம் என்றும் பெருமை கொண்டது ஆகும் உங்கள் தோட்டத்து பதிவு மிக அருமை அங்குள்ள நீர்வீழ்ச்சி அழகாக இருந்தது நன்றி தம்பி நான் உங்கள் அன்பு ரசிகை என்றும் உங்கள் பதிவு தொடரட்டும் வாழ்த்துகள் சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. எங்கு சென்றாலும் கவனமாக இருங்கள் முதலில் சாப்பிடுங்கள் அப்புறம் சுற்றி பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் இப்போது நான் பார்த்த விடியோ பசுமை நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது கடல் தீவ பார்க்க ரொம்ப அழகாக இருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது மேலும் அழகாக தெளிவாக விளக்கம் அளித்து சொன்னது மிக அருமையான பதிவு வாழ்த்துகள் take care of yourself thank you so much 🙏🙏🙏 🌹🌹🌹🤝🤝😊 god bless you
@pradeeprajaselvam1536
@pradeeprajaselvam1536 Жыл бұрын
Waytogo is a elite brand Madhavan you made it (your video shows that) keep up the good work long way to go
@sunshine-adhiram7141
@sunshine-adhiram7141 Жыл бұрын
Beautiful!
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 Жыл бұрын
Nature Always Beauty. Looking wow no words to say bro
@pintuvijayan2724
@pintuvijayan2724 Жыл бұрын
👌👍.watch all your videos. Liked the jolarpetai station view from your native home terrace.
@vaniharu6975
@vaniharu6975 Жыл бұрын
Another one super video, always rocking brother 👌
@waverunneradventuregfx
@waverunneradventuregfx Жыл бұрын
Nalla irukku bro...iphone ah illa camera va bro..😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Depends bro. i use both
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Thank u mr. Madavan for this wonderful coral reef coverage theu your lens. India too have vast corals in lakshadweep islands. One must explore to enjoy its beauty.. 💐💐
@rl5914
@rl5914 Жыл бұрын
நன்றி🙏
@mohamedmeera4031
@mohamedmeera4031 Жыл бұрын
🎉🎉🎉🎉 Nice exploring brother 👌
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Thanks for sharing 😊❤❤
@anwarbasha7871
@anwarbasha7871 Жыл бұрын
Your interview super.. I like your hard work..💪 I like you..❤🎉❤
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous island ❤❤ Thanniyappodubam😂😂😂
@wilsonvanavil6748
@wilsonvanavil6748 Жыл бұрын
supper maddy sir.................................
@selvameditforever8635
@selvameditforever8635 Жыл бұрын
Fabulous your working keep continue brother 🤠👏 👏
@guruthas3343
@guruthas3343 Жыл бұрын
Very hard work, good person....
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu Жыл бұрын
அண்ணா தயவு செய்து உஸ் வீடியோஸ் இந்த ஆஸ்திரேலியா series முடிஞ்ச ஒடநே போடுங்க அண்ணா இப்படிக்கு வே2கோ subacriber
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 Жыл бұрын
Wonderful 👍👍👍👍👍
@gokulselvan7189
@gokulselvan7189 Жыл бұрын
Amazing place bro😍, Must visit there once....
@pirana6485
@pirana6485 Жыл бұрын
Brother unkala pathale oru positive energy veruthu eppurra❤
@armohamedilhaam
@armohamedilhaam Жыл бұрын
Wow 🤩❤️, worth waiting 🇦🇺
@jagadeesanp6246
@jagadeesanp6246 Жыл бұрын
Amazing view🎉❤
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்...
@pavithrasivamurugan
@pavithrasivamurugan Жыл бұрын
Super bro👏👏
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Excellent brother
@rabinsonepsiba3244
@rabinsonepsiba3244 Жыл бұрын
Super Anna I love the video
@kirthikar4564
@kirthikar4564 Жыл бұрын
Innaiku naal niraiva irukum unga video nala 😇
@Sundar-xf8ze
@Sundar-xf8ze 2 ай бұрын
14:08 feels like Man vs wild show😝
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 Жыл бұрын
Wow super
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
சூப்பர் தல.டார்வின் வாருங்கள்.
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
Madhava Australia la irukarava kuda indha alavuku explain panni kattala 👌🏻👌🏻👌🏻👏👏👏🙌..Titanic music haunting
@CutiePaws
@CutiePaws Жыл бұрын
Worth waiting ❤❤❤❤
@user-qx4og2br7j
@user-qx4og2br7j Жыл бұрын
This video is my most awaited video
@radhaganesan8618
@radhaganesan8618 Жыл бұрын
Beautiful under the. Sea
@bkbk1810.
@bkbk1810. Жыл бұрын
Super bro Vera level 🔥
@gonlyhlpz
@gonlyhlpz Жыл бұрын
Thanks a ton for this man, i was eagerly waiting for this episode
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 Жыл бұрын
Nice trip enjoy
@singupandic3019
@singupandic3019 Жыл бұрын
Amazing naa.!😍💯✨
@divyadivi8519
@divyadivi8519 Жыл бұрын
Saw your interview in News 7 it was great. Keeping going bro 👍
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 14 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН