இதுவரை சொல்லாத சாலமன் பாப்பையாவின் ரகசியங்கள் : Solomon Pappaiah Latest Interview |Pattimandram Raja

  Рет қаралды 788,311

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Жыл бұрын

Solomon Pappaiah emotional interview about his struggle in life and how he have got help from the people and studied collage, He shared about how people tried to kill him and got pissed out for his success, Further shared the memory of Sivaji movie and with Pattimandram Raja.
------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
#solomonpappaiah #solomonpappaiahinterview #newsglitz

Пікірлер: 732
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 Жыл бұрын
Thanks! NewsGlitz Tamil to have the Interview with the Legend. Such a humble and honest man. No one hate our Tamil Tiraviyam. If any festival comes, all of our eyes will be on TV to watch Our Thalaivar Pattimandram.
@gunasekarnthangavel1368
@gunasekarnthangavel1368 Жыл бұрын
Up to
@36yovan
@36yovan Жыл бұрын
😎🇮🇳பட்டிமன்றதின் மதிப்பு, மாண்புகளை தவிடு பொடியாக்கி காசு, துட்டு, பணம் பண்ண வழி வகுத்தவர். !😅👍
@selvieswari6140
@selvieswari6140 Жыл бұрын
@@gunasekarnthangavel1368 a
@rithikasri.rb.a.eng.r2440
@rithikasri.rb.a.eng.r2440 Жыл бұрын
0p🙏
@csulochana4330
@csulochana4330 Жыл бұрын
@@violets506 u.
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
தான் சார்ந்த மதத்தைத் தூக்கி பிடிக்காமல் மதுரை மீனாட்சியை நினைவுகூர்வது. இளமையில் வறுமையோடு இருந்ததை வெளிப்படையாக கூறுவது. யார் மனதையும் புண்படாமல் பேசுவது, சிரித்த முகத்துடன் இருப்பது சிறப்பு. தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
@manonmanimano7977
@manonmanimano7977 Жыл бұрын
Yes
@balajivenugopal1628
@balajivenugopal1628 Жыл бұрын
Point
@manurichards4934
@manurichards4934 Жыл бұрын
He is the real Indian.. real secular. Amoung many who behaves that they were from Israel and Arabia and thinking all tamil cultures are backwarded he is the gem. Long life ayya..
@aagaayamoneydhan5778
@aagaayamoneydhan5778 Жыл бұрын
சிறப்பு :)
@tamils4436
@tamils4436 Жыл бұрын
@@manurichards4934 like you believe you belong to this land but you were migrated thru khyber canal and stolen our religion and name it as Hindu which is given by a Christian British
@User_U_Sir
@User_U_Sir Жыл бұрын
86 வயதிலும், அவரது கண்ணியம் குறையவில்லை. அனைவருக்கும் பிடித்த தமிழ் அறிஞர்‌.
@alukkupasanga2513
@alukkupasanga2513 Жыл бұрын
இவர்கள் போன்ற மனிதர்களை நேர்காணல் எடுப்பது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்...... 👍👍💪💪
@mohan5272
@mohan5272 Жыл бұрын
நாங்கள் சிறு வயதிலிந்து தாய் தந்தையோடு வீடுகளில் வீதிகளில் இவரின் பேச்சை கேட்டு மகிழ்ந்தோம் எங்களுக்கு அப்பப்ப அறிவு வழங்கிய ஆசானும் இவரே பொய்மை இல்லாத மாமனிதர் இவரே வாழ்க ஐயாவின் தமிழ் தொண்டு....
@sdrcinemas5476
@sdrcinemas5476 Жыл бұрын
எவ்வளவு பெரிய தத்துவத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறார்.. ஐயா அவர்களே நீங்கள் மனிதருள் மாணிக்கம்.
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 Жыл бұрын
எவ்வளவு எளிமையான மனிதர்.சாலமன் பாப்பையா அவர்கள் நீண்ட ஆயுள்,ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.நம் தமிழர்களுக்கு கிடைத்த மிக சிறந்த பொக்கிஷம் இவர்.
@damodharan3881
@damodharan3881 Жыл бұрын
¹1¹q
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா ௮வா்களின் பேட்டியும் பேச்சின் பாங்கும் சிறப்பானது. பாராட்ட வயதில்லை வணங்கி ௮வரது நல் வாழ்விற்கு இரைய௫ளை பிராா்த்திக்கிறோம். 😀😀🙏🙏
@yogalakshmi7916
@yogalakshmi7916 Жыл бұрын
அடக்கத்தில் உயர்ந்த மனிதர்... தமிழ் பேச்சில் அலைகடல்... எளிமையின் சிகரம்... புன்னகை, ஐயாவின் சொத்து... நல்லுதாரண மனிதர்களுள் இவரும் ஒருவர்... வாழ்க பல்லாண்டு...
@cheechikuttan1603
@cheechikuttan1603 Жыл бұрын
அய்யாவுடைய மாணவன் நான் என்று நினைக்கும்போது மிகுந்த கர்வம் கொள்கிறேன்.இவரை மாதிரி நகைச்சுவையுடன்எளிய முறையில் எல்லோருக்கும் புரிகிற முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர் உலகத்திலே யாரும் கிடையாது.
@meenakship5823
@meenakship5823 Жыл бұрын
Tc
@Prashuradha
@Prashuradha Жыл бұрын
Which university?
@varathansrinivasan4191
@varathansrinivasan4191 Жыл бұрын
எளிமை, உண்மை, அடக்கம், கண்ணியம், எப்பொழுதும் சிரித்த முகம், அனைவரையும் கவர்ந்த பேச்சு, இறை நம்பிக்கை இன்னும் பல நற்குணங்களும் கொண்ட நிறைகுடம் ஐயா நீங்கள். நேர்முகம் கண்டமைக்கு நன்றி 🙏
@sithikndt
@sithikndt Жыл бұрын
உருப்படியான ஒரு நேர்காணல் 😍 மிக்க நன்றி 🙏 He is living legend 😎
@joelaaron3469
@joelaaron3469 Жыл бұрын
எனது அப்பா , சித்தப்பாவின் தமிழ் பேராசிரியர் இவர் ,அருமையான குணம் உடைய ஒரு தகப்பன் போல நடக்கக்கூடியவர் என அவர்கள் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன் 👍🙂
@mithranramesh9059
@mithranramesh9059 Жыл бұрын
Ama ye siththappavum solluvanga
@thanguuuchannel601
@thanguuuchannel601 Жыл бұрын
அருமையான மனிதர்...
@georgerj9125
@georgerj9125 Жыл бұрын
உயர்ந்த மனிதன் ஐயா! அவரது வாழ்க்கை நாம் படிக்கும் அருமையான புத்தகம். வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா 🙏🙏🙏
@saravanang1673
@saravanang1673 Жыл бұрын
பட்டிமன்றத்தில் புதுமையையை முதன்முதலில் புகுத்தியவர் அய்யா அவர்களே. வாழ்க பல்லாண்டு
@santhoshnetworker537
@santhoshnetworker537 Жыл бұрын
Hi nanba
@kavithakavikavitha3710
@kavithakavikavitha3710 Жыл бұрын
இவரின் பேட்ச்சை கேட்டு கொண்டே இருக்கலாம். இன்னும் 1 மணி நேரம் தொடர்ந்தாலும் பார்த்திருப்போம். நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் ஐயா💐💐💐
@cnbose7304
@cnbose7304 Жыл бұрын
திரு.சாலமன் பாப்பையா அவர்கள் சிறந்த மனிதர்.. அவர் எவ்வளவு பெரிய அளவுக்கு புகழுடன் வளர்த்த போதும் தன்னுடைய எளிமையான ஆரம்ப காலங்களை மறக்காமல் இருபது அவரின் பெருந்தன்மையை , உயர்ந்த குணத்தை காட்டுகின்றது. .
@rajagopal8401
@rajagopal8401 Жыл бұрын
எனக்கு கண்ணீர் வந்து விட்டது.இவ்வளவு உயரத்திற்கு வந்த பிறகும் எவ்வளவு பணிவு , உண்மை.🙏🙏🙏🙏
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
பாப்பையா ஐயாவின் தீவிர ரசிகை நான். ஐயா எப்போதும் ஆரோக்கியத்தோடு, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.. 🙏🙏🙏
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 Жыл бұрын
👍
@sivaramanr8273
@sivaramanr8273 Жыл бұрын
இன்றைய தலைமுறை இவரை போன்ற பலரின் வாழ்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வது சால நன்று.
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
@@sivaramanr8273 yes..
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq Жыл бұрын
மற்றவர்கள் 🙄🙄
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
@@KumarKumar-wq2iq பாப்பையா ஐயாவின் பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏
@b.sasikumarsasi4202
@b.sasikumarsasi4202 Жыл бұрын
ஐயா, உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் எளியோருக்கு நீங்கள் சிறந்த உதாரணம் 🙏🙏🙏
@sinnathambisamuel9234
@sinnathambisamuel9234 Жыл бұрын
எனது விரி உரையாளர். நல்ல அறிவாளி. தமிழ் பாடம் எடுத்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். ஐயா அவர்கள் நீடூழி வாழ வேண்டும்.
@user-eu1bw3bc2c
@user-eu1bw3bc2c Жыл бұрын
பேராசிரியர் சாலமன் பாப்பையா என்றும் மாறாத புன்னகையுடன் இருப்பவர் பல்லாண்டு வாழனும் ஐயா நீங்கள் 😘😘😘😘❤️❤️
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh Жыл бұрын
Idiot.... dislike for foolish headings.....
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Жыл бұрын
திமுக சொம்பு பாப்பையா ராஜ கெத்து
@user-gd3vz5sj5b
@user-gd3vz5sj5b Жыл бұрын
இவர் தெலுங்கர் அது தெரியுமா உனக்கு
@laxmanrao3569
@laxmanrao3569 Жыл бұрын
Lot of Lessons to Learn from this Honestly revealing his background. A Great Man
@user-eu1bw3bc2c
@user-eu1bw3bc2c Жыл бұрын
@@user-gd3vz5sj5b பிறப்பை குறை கூற வேண்டாம் நன்பா அவர் தெலுங்கரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவரின் சாந்த குனமும் நகைச்சுவையுடன் கருத்துக்களை மக்களுக்கு சொல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil Жыл бұрын
எப்படி மற்றவர்களை எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் மதிக்க வேண்டும், மதித்து பேச வேண்டும் என்பதை மதிப்புக்குரிய சலோமன் பாப்பையா அவர்களிடம் இருந்து இப்போது இருக்கும் தலை முறை கற்றுக் கொள்ள வேண்டும்.
@palanivelrajan5585
@palanivelrajan5585 Жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த அருமையான மாமனிதர்களுள் சாலமன் பாப்பையா அவர்கள்க்கு முக்கிய இடம் உண்டு. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்க வளர்க.
@srinivasanns1284
@srinivasanns1284 Жыл бұрын
தங்களது சிறிய வயது வாழ்க்கை இளமையில் வறுமை, கேட்கும் பொழுது மனது மிகவும் கவனமாக இருந்தது. தாங்கள் நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்
@sakthivelsakthi7551
@sakthivelsakthi7551 Жыл бұрын
அடக்கம், பொறுமை ,இனியவை கூறும் நற்பண்பு ஐயாவிடம் நிறைந்துள்ளது. ஐயா நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@PadmanabanVenkatachalam
@PadmanabanVenkatachalam Жыл бұрын
Thanks Indiaglitz for interviewing the legend and zero hatter of 90s kids. His smiling face is his 100% secret success!
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Жыл бұрын
திமுக சொம்பு பாப்பையா ராஜ கெத்து
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Жыл бұрын
Thanks
@jayaramankn9016
@jayaramankn9016 Жыл бұрын
Prof. Solomon Poppaya is honest and open but at the same time uses discretion when odd questions are asked. His humility and frank answers really surprise me. In a nut shell he is what he is. May god bless him with long and contended life.....
@Mani-bw4rt
@Mani-bw4rt Жыл бұрын
பணக்கார திமிர் பிடித்தவர்களே இவரை பார்த்து திருத்துங்கள்.. நீ வா போ என திமிர் பேச்சு இல்லாமல் வாங்க தம்பி போங்க தம்பி என்று பேசி பழகுங்கள்..
@sivakumar-ex2od
@sivakumar-ex2od Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 எளிமையான இருப்பவர் எல்லோரையும் மதிப்பவர்
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 Жыл бұрын
பொறுமை ஒவ்வொரு மனிதனின் அணிகலன் தான். எல்லோரும் அணிய வேண்டுவது இது.
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* இந்த தமிழ் கடலுக்கு, "இதயத்தில் ஏகப்பட்ட வலி " இருந்ததை அறியும்போது, நமக்கும் மனம் வலிக்கிறது! இந்த தமிழ் இமயம், இன்னும் நீடூழி வாழவேண்டும். இறைவன் அதற்கு அருள் புரியட்டும்!
@kmaharaja2324
@kmaharaja2324 Жыл бұрын
ஜயா சாலமன் பாப்பையா, வாழ்த்துக்கள் -வாழ்கவளமுடன் ஐயா அவர்கள் நம் தாய் தமிழ் அமைப்பின் ஒரு மிகப்பெரிய அங்கம்.நமது குடும்ப நடைமுறை யதார்த்த வாழ்வில் இவரது பட்டிமன்றம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்பது நம் யாவருக்கும் தெரியும். தமிழ் மொழியை வியாபாரமாக்கும் அரசியலுக்கு மத்தியில், சா.பாப்பையாதான்--தமிழ். தமிழ்தான்---சா.பாப்பையா. வாழ்க வளமுடன்.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் அய்யா மிகமிக மிகமிகஎளிமையான அருமையான அனுபவங்கள் அனுபவித்தஅனுபவங்களைசொல்வதில் உண்மையில் வெட்கம்இல்லைதான் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@gowthamanantony8982
@gowthamanantony8982 Жыл бұрын
சாலமண் - என்ற ஞானமிக்க மன்னரின் பெயரை பெற்றவர். அவரது பட்டிமன்றம் -:,வழக்காடுமன்றங்களில் யாருக்கும் எந்த எதிர்ப்பும்,தோல்வியும் இல்லாத அனைவரையும் அனுசரித்துப்போகின்ற தீர்ப்புகளை தருகின்றவர்.தமிழ்த்தாயின் சிறந்த நல்ல தவப்புதல்வன்.வாழ்க வளமுடன் ஐயா!,வாழ்க தமிழ் கூறும் நல்லுலகம்.நன்றிகள். ",!
@paulraj9935
@paulraj9935 Жыл бұрын
வணங்குகிறேன் ஐயா. தமிழ் கடல் உங்கள் எளிமையையும் பொறுமையும் உண்மையும் கண்டு வியந்து போகிறேன். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை. அதைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். நன்றி ஐயா
@santhoshnetworker537
@santhoshnetworker537 Жыл бұрын
Hi nanba ❤️❤️❤️❤️
@rahu8717
@rahu8717 Жыл бұрын
பாப்பையா அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்.. நேரில் தினமும் அவரோடு 5 ஆண்டுகள் பழகி - படித்த மாணவன் நான். 🙏🙏
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
அதனாலதான் கன்னடன் ரஜினியிடம் பல்லைக்காட்டி தமிழை அந்த ஆள வெச்சு விளம்பரம் செய்தாரா
@pillai597
@pillai597 Жыл бұрын
You are a gifted man😊
@Om..NamaSivaya
@Om..NamaSivaya Жыл бұрын
@@kandaswamy7207 DEI..PESAMA YARAYAVATHU OOMBU DAA..
@uloganathangv2300
@uloganathangv2300 Жыл бұрын
bjp
@Useful1904
@Useful1904 Жыл бұрын
@@kandaswamy7207 political vendeta
@janavijanavi6859
@janavijanavi6859 Жыл бұрын
ஐயா, உங்களது பேச்சு கேட்கும் எனைப் போன்ற எளியோருக்கு இறைவன் அருளிய பொக்கிஷம்.... தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்....
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
பெரும் மரியாதைக்குரிய முனைவர் திரு. சாலமன் பாப்பையா அவர்களுடைய புகழ் இன்னும் உயர இறைவன் அருளட்டும்..!
@othayogi1044
@othayogi1044 Жыл бұрын
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக நாம் வாழும் காலத்தில் திருவள்ளுவர் சொன்ன அத்தனை லட்சணங்களும் பொருந்திய சான்றோன் தான் நம் சாலமோன் பாப்பையா அய்யா அவர்கள் எத்தனையோ மனிதர்களை பார்த்திருக்கிறோம் ..அந்த முகத்தில் இருக்கும் தேஜஸ் / சிரிப்பு அபாரம் ..உள்ளத்தில் நல்ல உள்ளம் நீர் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ..
@asaithambik9558
@asaithambik9558 Жыл бұрын
அய்யா சொல்வது அனைத்தும் உண்மை அந்த காலத்தில் ஒரு சட்டையை ஒரு வாரம் அணிந்தது உண்மை. எதார்த்த மனநிலையில் அய்யா சொல்கிறார்
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q Жыл бұрын
மிக மிக அற்புத மனிதர்.மிக யதார்த்தமமான பேச்சு.
@Mani-bw4rt
@Mani-bw4rt Жыл бұрын
எனக்கு உங்களை போன்று நல்ல நண்பர்கள் அமையவில்லை.. சுயநலம் பிடித்த நபர்கள் மத்தியில் சிக்கி, பிரிந்து தவிக்கிறேன்..
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 Жыл бұрын
Ippo ulla friendship yellam selfish pasanga bro
@kavithakumarasamy7456
@kavithakumarasamy7456 Жыл бұрын
Feels so good to watch him share his life like a little child ❤️ such a pure soul 🌹
@bernardf5503
@bernardf5503 Жыл бұрын
உண்மை ஐயா.வாழ்வின் யதார்த்தத்தை ஒளிவு மறைவின்றி ஒப்புவித்தீர்கள்.உங்கள் தமிழும் தமிழ் அறிவும் அனுபவமும் தமிழர்கள் எல்லோருக்கும் வழிகாட்டும்.நன்றி ஜயா.
@panchuiyer7250
@panchuiyer7250 Жыл бұрын
உயர்ந்த இடத்தில் உள்ளது அவரது தெய்வம் கொடுத்தது என்று நம்பும் அவர் தனது தந்தை தாய் மனைவியை யும் உயர்த்தி கூறியது அவர் உயர்ந்த பண்பாளர் என்பதற்கு சான்று. இவர் தமிழ் நாட்டின் கருவூலம் வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
@AmmaMahimitha
@AmmaMahimitha Жыл бұрын
அய்யா, உங்களின் வேதனை கலந்த வாழ்க்கை பயணத்தை விவரிக்கும்போது அதில் நகைச்சுவையையும் கலந்து கொடுக்கும் உங்களின் தனித்தன்மை, தங்களுக்கு நிகர் தாங்களே. தலைவணங்குகிறேன் நிகரில்லா தாய் தமிழ் மகனே. 🙏🙏🙏
@RajkumarRajkumar-xn4hw
@RajkumarRajkumar-xn4hw Жыл бұрын
ஐயா நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகு ...யாருடைய மனதையும் புண்படாமல் பேசுவது என்பது மிகவும் அழகு... உங்களின் புன்னகை கலந்த சிரித்த முகத்துடன் எப்பொழுதுமே பேசும் பேச்சைக் கேட்க ஆவலுடன் முழுவதுமாக கேட்டு ரசிக்கும் ரசிகன் நான்... எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்தோடு நீண்ட ஆயுள் பெற்று உங்களின் கருத்துக்களை கேட்க என்றும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்....
@ramabalakrishnand6743
@ramabalakrishnand6743 Жыл бұрын
உங்களுடைய ஆசிகள் எங்களுக்கு எப்பொழுதும் வேண்டும் ஐயா,மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@visvaananth861
@visvaananth861 Жыл бұрын
தமிழ் பேராசிரியர் ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்கள் தமிழ் கற்றறிந்த ஞான குரு.. வாழ்க வளமுடன் !
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 Жыл бұрын
ஐயா என்றும் பணிவின் சிகரம்!அவர் நகைச்சுவைப் பேச்சும்,தார்மீகக் கோபத்தில் சிம்மக் குரலாய் கர்ஜிப்பதும் கேட்டுள்ளேன்!எங்கள் மதுரை தவப்புதல்வர் அவர்!!!
@letchmysinahsamy1418
@letchmysinahsamy1418 Жыл бұрын
Ĺ
@raghav7209
@raghav7209 Жыл бұрын
நான் 90கிட்ஸ்.ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.மரியாதையான மனிதர்.ஐயா நன்றாக உடல் நலத்துடன் இருக்க அனைத்து மத கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்
@sathishk01
@sathishk01 Жыл бұрын
அய்யா தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்றபெருமை எங்களுக்கு உண்டு.
@AbdulRahim-pv8du
@AbdulRahim-pv8du Жыл бұрын
superb
@rajant495
@rajant495 Жыл бұрын
I am proud to be his student while studying in American college 1980 To 1985 He is always in our ❤
@sathyanarayanan856
@sathyanarayanan856 Жыл бұрын
I was a American college student 1996 to 1998,,staying zumbro hostel
@rajant495
@rajant495 Жыл бұрын
Washburn hall
@sathyanarayanan856
@sathyanarayanan856 Жыл бұрын
Washburn, Wallace, dudley,
@sathyanarayanan856
@sathyanarayanan856 Жыл бұрын
Am I correct??
@tjtango8189
@tjtango8189 Жыл бұрын
உங்களை மாதிரி அறிஞர்கள் நீண்டகாலம் வாழ வேண்டும் .🙏🙏🙏🙏🙏. என்னால் சரியாக கதைக்க முடியாமல் இருந்த போது உங்களின் பட்டிமன்றத்தையும் உங்களின்பேச்சாற்றலை பார்த்துதான் என்னுடைய பேச்சுதிறனை ஒரளவுக்கு வளர்க்க முடிந்தது.நீங்கள் நீண்ட காலம் வாழ கடவுளை பிராத்திக்கிறேன்.🙏
@kanagaharish
@kanagaharish Жыл бұрын
I literally cried seeing this interview. He struggled a lot . But his life is an inspiration for everyone to come up in life.
@ramaselvamselvam4009
@ramaselvamselvam4009 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்கும் போது மனசு நல்லா இருக்கு ஐயா.......🙂
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
மதிப்புக்குரிய அய்யா அவர்கள் சாமானிய மக்களின் சராசரி வாழ்க்கை உண்மையான பதிவிற்கு நன்றி அய்யா
@vasanthiraj9499
@vasanthiraj9499 Жыл бұрын
பெருந்தன்மையான நேர்மையான எதார்த்தமான மனிதர்.. வணங்குகிறோம் அய்யா.. 🙏🙏🙏
@krishnasamyraveendran6154
@krishnasamyraveendran6154 Жыл бұрын
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரில் மாணிக்கம் அய்யா அவர்கள்.அவரை அவர் சொன்னது போல்" ஏதோ ஒன்று"அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் பூரண ஆயுளாரோக்கியத்தை நிச்சயமாக தருமென நம்புவோம்.வாழ்க நகைச்சுவையுடன்.சிரம்தாழ்ந்து வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏
@krishnasamyraveendran6154
@krishnasamyraveendran6154 Жыл бұрын
நன்றிகள் கோடி.🙌🙏🙏🙏🙏🙏
@jayakisamyal1412
@jayakisamyal1412 Жыл бұрын
Arumai iyaa🙏🙏🙏
@Rams_23
@Rams_23 Жыл бұрын
வறுமையின் நிறம் சிவப்பை , பசுமையாக வாழ்ந்து காட்டியவர் நீங்கள், உங்கள் வாழ்க்கையே ஒரு நூலகம்.
@mythreyesrinivasan2105
@mythreyesrinivasan2105 Жыл бұрын
பணம் புகழ் பட்டம் பதவி வந்து விட்டால் பழசை மறக்கும் மனிதர்கள் நடுவில் எல்லாம் கிடைத்த பிறகும் மிக மிக மிக எளிமையாக பழசை எதுவும் மறக்காமல் உண்மையாக நேர்மையாக வாழும் உங்களை பார்த்து நாங்கள் எல்லோரும் நிறைய கற்று கொள்ள வேண்டும் அய்யா , கோடி நமஸ்காரம் உங்களுக்கு , அடுத்த ஜென்மம் ஒன்று எனக்கு விதிக்க பட்டால் நான் உங்களிடம் தமிழ் கற்க ஆசை படுகிறேன் அய்யா 🙏🙏🙏
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Жыл бұрын
What a Great Man! People always run behind publicity. But he is so simple that he didn't want his family picture on the cover of a popular magazine..very nice of you sir. You are our favourite personality.,.for the whole Tamil community
@ajaysriram5836
@ajaysriram5836 Жыл бұрын
சாலமோன் papaiyya அவர்கள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் sonthamanavar அவருக்கு நல்ல உடல் நலம் தர இறைவனை வேண்டுகிறேன் அவரால் தமிழ் வாழும்.
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Жыл бұрын
திமுக சொம்பு பாப்பையா ராஜ கெத்து
@skchannel4499
@skchannel4499 Жыл бұрын
தீபாவளி பொங்கல் பண்டிகை என்றால் ஐயாவின் பட்டிமன்றம் தான் சிறப்பு
@srivari4741
@srivari4741 Жыл бұрын
அருமையான பதிவு பேராசிரியர் ஐயா இவ்வளவு எளிமையானவர் என்று பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@KannanKannan-lt4cg
@KannanKannan-lt4cg Жыл бұрын
ஐயாவின் எளிமை தமிழ்த் தொண்டு வணங்குகிறேன்.....
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Жыл бұрын
திமுக சொம்பு பாப்பையா ராஜ கெத்து
@anandkalyani2761
@anandkalyani2761 Жыл бұрын
அய்யா வணக்கம் நீங்கள் வாழ்க்கையின் ஏதார்த்தம்பணிவுடன் பேசும் பாங்கு புன்னகை எல்லோருக்கும் ஒரு புத்தகம் நன்றி அய்யா நீங்கள் என்றும் இந்த புன்னகையுடன் ஆரோக்கியம்மாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வேன்
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
திரு சாலமன் பாப்பைய்யா அவர்களின் பேச்சு வழக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.எதார்த்தமான பேச்சு.ஐயா இறையாற்றலின் ஆசியுடன் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் வளர்க்க வேண்டும்.
@starwartamilnews6506
@starwartamilnews6506 Жыл бұрын
இது போன்ற நல்ல நேர்காணல் போடுங்க
@ravidharanee
@ravidharanee Жыл бұрын
மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்
@sridharanagaram1035
@sridharanagaram1035 Жыл бұрын
Dr.solomon pappayya a great legend.a humorously and humble gentleman.let God give him a long life.
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் பாப்பையா சார் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில் 🙏
@mahimashanthi9006
@mahimashanthi9006 Жыл бұрын
அருமையான பதிவு. ஐயா அவர்களின் பட்டிமன்றத்தை கடந்த 35 ஆண்டு காலமாக கேட்டு வருகிறேன் வாழ்க்கையில் பல நிலைமைகளில் அது எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. இதுபோன்ற சான்றோர்களின் பேட்டிகள் இன்னும் அதிகமாக வர வேண்டும். இளம் தலைமுறையினர் இவர்களைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கேட்ட தொகுப்பாளரும் அருமையாக பொறுமையாக கேள்வி கேட்டார் வாழ்த்துகள்
@ramkumarr2617
@ramkumarr2617 Жыл бұрын
90s kids favourite unga interview romba romba simplicity ya iruthuchi with out any expression attitude nothing such simple normal interview this should take everything
@meenaganesan7565
@meenaganesan7565 Жыл бұрын
ஆரம்பத்துலேந்து கடைசி வரைக்கும் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்கவில்லை .ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசும் கடைசி தலைமுறை இது தான்.
@ericrenato4640
@ericrenato4640 Жыл бұрын
My great respect and Love to Sir Solomon Pappayia. He is God's Gift to us.
@arulmani9342
@arulmani9342 Жыл бұрын
உங்கள் மனம் போல் நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ஐயா... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏....
@sakthivelmeshack1981
@sakthivelmeshack1981 Жыл бұрын
பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவருடைய பேச்சு மிகவும் அருமை இனிமையாக இருந்தது சுவாரஸ்யமாகவும் இருந்தது
@kanagaratnamshenthooran4047
@kanagaratnamshenthooran4047 Жыл бұрын
OC ல தான் பார்த்தேன்… சிரிக்கிறார் நமக்கு அழுகை வருகிறது.. வாழ்க ஐயா
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
என்ன ஒரு பெருந்தன்மையான பேச்சு சார் உங்கள் பேச்சு அருமை சார் நல்ல ஆத்மார்த்தமான பேச்சு உங்களை வணங்குவதில் பெருமை கொள்கிறேன் தமிழ் தாயின் செல்ல மகன் நீண்ட ஆயுளும் குறையாத செல்வமும் நல்ல உடல்நிலையும் பெற உங்களுக்கு பிடித்த மீனாட்சியை வணங்குகிறேன்
@jjcreations1476
@jjcreations1476 Жыл бұрын
ஆங்கரிங் எப்படி அலட்டிக்காம பண்ணணும்னு இவர்ட கத்துக்கலாம் 💕💕💕
@sumithras7452
@sumithras7452 Жыл бұрын
அன்பு தாய்மார்களே அருமை பெரியோர்களே இனிய குழந்தைகளே .... காலை வணக்கம் .... கேட்காத நாள் இல்லை ...
@balajiganesh4246
@balajiganesh4246 Жыл бұрын
அய்யாவின் மலர்ந்த பொலிவான முகம், அவர் அகத்தின் அழகை காட்டுகிறது
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Salamon Pappaiah..very good personality. He is another Abdul Kalaam.Good patriot. Educated person and know the ways of expression to the community. Vaazhka valarka vaazhthukkal jaihindh
@thirumalairajanradhakrishn7946
@thirumalairajanradhakrishn7946 Жыл бұрын
தலை வணங்குகிறேன் 🙏
@mohammedghouse218
@mohammedghouse218 Жыл бұрын
மேன் மக்கள் மேன் மக்களே நன்றி ஐயா
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
இவர் பாடம் நடத்தும் வகுப்பறையில் ஒருநாள் உட்காரவேண்டும்என்பது‌ என் அவா
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Жыл бұрын
திமுக சொம்பு பாப்பையா ராஜ கெத்து
@s.rajagopalan335
@s.rajagopalan335 Жыл бұрын
I am 82 yrs old and a student of American College , madurai. For our class we had Sri V P K Sundaram for Tamil ; along with our friends we longed to hear his teachings... instead of the 'Ottakam(Nick name for (VPKS,) we shd have had Solomon...such was his reputation. Many of his sayings reflects mine also as I am one among the 16 children for my parent and was living in the same area. Pray to Goddess Meenakshi the presiding Deity Of madurai to bestow upon him Her choicest blessings for a long,healthy , happy and peaceful life.. )
@vlog73646
@vlog73646 Жыл бұрын
After a long time .....watching a video with melted heart.....what a humble and simplicity.....
@baskerm2670
@baskerm2670 Жыл бұрын
அய்யா உண்மை வார்த்தைகள்.🙏🙏🙏
@mariyappans7085
@mariyappans7085 Жыл бұрын
தமிழ் தாயின் செல்ல பிள்ளை எங்கள் சாலமன்பாப்பையா நூறு ஆண்டு வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@krishna57krishnan57
@krishna57krishnan57 Жыл бұрын
மிகவும் உயர்ந்த மனிதர்... எல்லோருக்கும் பிடித்த நல்ல மனிதர்..
@KaliKali-kd5oh
@KaliKali-kd5oh Жыл бұрын
ஐயா அவர்களை நான் திருப்பட்டினத்தில் 1999 ஆம் ஆண்டு பார்த்தது அன்று போல் இன்றும் உள்ளார்
@balamuthu8791
@balamuthu8791 Жыл бұрын
I am also tr. Pattinam guy bro
@balamuthu8791
@balamuthu8791 Жыл бұрын
Mothers lab
@divyas4146
@divyas4146 Жыл бұрын
He was 90s kid fav...In my childhood every festival celebration starts from him only.I really enjoyed his sense of humour on my young days.
@balasubramanianduraisamy8103
@balasubramanianduraisamy8103 Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சில் மனம் நெகிழ்ந்தது உங்கள் தமிழ் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது
@ragus3893
@ragus3893 Жыл бұрын
Aiya john pandian.thenkachiko swami nathan.soloman paapaiya all when im kids fovrite story teller 🙋🏻‍♂️👌💙
@mnvn
@mnvn Жыл бұрын
Athu Valampuri John bro
@santanababu6218
@santanababu6218 Жыл бұрын
நம் நாட்டில் பிறந்த சிறந்த மனிதர்களில் ஒருவரான அவரது பணிவும் அடக்கமும் பாராட்டுக்குரியது
@infogksindia3255
@infogksindia3255 Жыл бұрын
முதலில் கேள்விகளை அழகான முறையில் கேட்பவருக்கு வாழ்த்துக்கள். அய்யா அவர்களின் ஆழ்ந்த, தெளிவான, நேர்மையான, ஆடம்பரம் இல்லாத பதிவு அருமை.
@shivanesanj.g2862
@shivanesanj.g2862 Жыл бұрын
போற்றுதற்குரிய, எளிமையான, வெளிப்படையான, பண்பாளர் அய்யா திரு. சாலமன் பாப்பையா அவர்கள். இவரைச் சுற்றியும் துரோகிகள் இருந்திருக்கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானதுவே.
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 Жыл бұрын
30 ஆண்டு காலம் ஹிந்தி படிக்காமல் இருந்து விட்டேனே என வேதனை பட்டவரும் இவர்தான்.
@funwithdinolin3807
@funwithdinolin3807 Жыл бұрын
மதங்களை கடந்தவர்கள்தான் ஞானிகள்.
@rithikaraj3589
@rithikaraj3589 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 Жыл бұрын
இந்த கோணத்தில் சிந்திக்க மறந்து விட்டேன். வாழ்த்துக்கள் சகோ.
@marshalmanickaraj5693
@marshalmanickaraj5693 Жыл бұрын
தங்க மனசுக்காரர் ஐயா அவர்கள் ♥
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 77 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 19 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2 МЛН