வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah | Kalyanamalai | Dubai (2012)

  Рет қаралды 1,030,554

Kalyanamalai

Kalyanamalai

2 жыл бұрын

Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2012, which happened in Dubai; hosted by our Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Pulavar Ramalingam, Seshadri, Ranjani and Aarthi Javed as Speakers. They have debated on a very interesting topic "வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா?". Watch the Full Pattimandram.
#Pattimandram #Kalyanamalai #SolomonPappaiah
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 228
@C_L123
@C_L123 Ай бұрын
who are here in 2024!!! just for Ms Bharathi Bhaskar...love from Malaysia
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
வழக்கம் போல் பாரதிபாஸ்கர் அவர்கள் பேச்சு அருமை அழகான விளக்கம்.
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
புலவர் ராமலிங்கம் நகைச்சுவை பேச்சு கேட்பதற்கு இனிமை
@l.md.azeemuddeen8282
@l.md.azeemuddeen8282 2 жыл бұрын
.n
@Mysongs1748
@Mysongs1748 2 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணன் ராஜா அவர்கள்.நாங்கள் தடுக்கி விழுந்த இடத்தில நீங்க வீழ்ந்து விடக்கூடாது என்று அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நன்றி
@rafiqartist180artist9
@rafiqartist180artist9 9 ай бұрын
தடிக்கிவிடுவது நாம் அல்ல சகோதரரே ..நமது சமூகம்தான் நம்மளை தடுக்கி விழ வைக்கிறது ..
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
கல்யாண மாலை பட்டிமன்றம் உலகமேடை கலந்து நடத்தும் பட்டிமன்றம் ரசித்தேன் பாராட்டு கள் பாராட்டு கள்
@vicenagarajvicenagaraj672
@vicenagarajvicenagaraj672 Жыл бұрын
Ii
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
சாலமன் பாப்பையா நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் காதல் பற்றி ஆழ்ந்த பேச்சு எங்கள் எல்லோரையும் கவர்ந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@skbalasubramanian
@skbalasubramanian Жыл бұрын
0
@ShanthySriwardena
@ShanthySriwardena 4 ай бұрын
​good
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ராஜா காதல் பற்றி ஆழ்ந்த பேச்சு நல்ல விவாதம் பாராட்டு கள்
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Soooper bharati Bhaskar mam.praying for her Speedy recovery
@vidyaniju633
@vidyaniju633 2 жыл бұрын
Seshadhari , your speech is good.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 жыл бұрын
பாரதிபாஸ்கர்..அக்காவின்.. பேச்சுக்கு ரசிகன் நான்...
@movietech1840
@movietech1840 2 жыл бұрын
Pl
@gopalankrishnan4838
@gopalankrishnan4838 2 жыл бұрын
Yes ...me too
@muthalarasir5285
@muthalarasir5285 3 ай бұрын
Pp​@@movietech1840
@murugesanramasamy4347
@murugesanramasamy4347 11 күн бұрын
😊😅
@mahalakshmipandiarajan7083
@mahalakshmipandiarajan7083 2 жыл бұрын
சரியன தீர்ப்பு இராஜ சார் அருமை உங்களின் உறை நன்றி
@rozaliamary1925
@rozaliamary1925 2 жыл бұрын
P
@chelladurai9767
@chelladurai9767 2 жыл бұрын
8
@ganesanm2358
@ganesanm2358 2 жыл бұрын
@@chelladurai9767 PqqÀÀQAà be
@jjayaraman3610
@jjayaraman3610 2 жыл бұрын
@@chelladurai9767 ) llkkkkkl
@sakshimohan4360
@sakshimohan4360 2 жыл бұрын
Bharathi Baskar Vera level speech👌👌👌
@gnanasoundariparanthaman6691
@gnanasoundariparanthaman6691 Жыл бұрын
Nthg
@seethalakshmi6034
@seethalakshmi6034 Жыл бұрын
@@gnanasoundariparanthaman6691 q
@arockiammals
@arockiammals 9 ай бұрын
​@@seethalakshmi6034Àà@@@u I'm by no 35:05
@ramakrishnanr3177
@ramakrishnanr3177 7 ай бұрын
​@@gnanasoundariparanthaman6691😊llllpppppppp0ppppppp0ppppppl"llĺl"l"ll"ll""ll"lllllllllllllllll"lllll.k
@sarojinithileeban6649
@sarojinithileeban6649 2 жыл бұрын
Wow amazing speech barathi madam
@geethak5443
@geethak5443 Жыл бұрын
Sir yengalukkum oru nalla Maa po vai amaiththu kidungal
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ஆர்த்தி lovely speech about காதல் பாராட்டு கள்
@sanguvarisu
@sanguvarisu 2 жыл бұрын
Pray for Bharathi Bhaskar sister.....🙏🏻
@thiyagarajanv.s3733
@thiyagarajanv.s3733 2 жыл бұрын
Super.....All are excellent speakers. But Raja speech vera level. சரியான தீர்ப்பு.
@sevaraiyenabdulgani2852
@sevaraiyenabdulgani2852 2 жыл бұрын
;ஶ்ரீஶ்ரீ
@user-wv1jx3wr5r
@user-wv1jx3wr5r 8 ай бұрын
பட்டி மன்றத்தின் ரசிகர் நன்
@muruganmurugan4750
@muruganmurugan4750 2 жыл бұрын
Pulavar aiya sema speech
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 2 жыл бұрын
Pulavar speech excellent
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 19 күн бұрын
இங்கே யாருடன் காதல் என்பதே பிரச்னையாகி விடும் போது, முன்னேற்றம் எங்கே வரும்?
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 2 жыл бұрын
பேச்சாளர் அனைவரும் மிகவும் அருமையாக பேசினர் 👏👏💐💐
@jayanthir6838
@jayanthir6838 2 жыл бұрын
E3ee3eeeeeeeee3eeee3eeeeeeeeeee3reee3e3ee33ee33333333
@jayanthir6838
@jayanthir6838 2 жыл бұрын
Ee33eeeeee3eeee3
@jayanthir6838
@jayanthir6838 2 жыл бұрын
Ee3eee3seee3ee3eee3e33e se e3eseee33eeeee3ß3e33333333333eeee3e3e se e333e3333ß st ee333e ek 33e3e333e3eëe3 see 3 rd 3e3e3 ee33e3ßs 🎉3 se 3e33s333e33333
@jayanthir6838
@jayanthir6838 2 жыл бұрын
333ee33333333333333ee
@jayanthir6838
@jayanthir6838 2 жыл бұрын
3e 😭3
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 2 жыл бұрын
அருமை அருமை தீர்ப்பு மிகச் சிறப்பு..
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ரஞ்சனி துபாய் அம்மா காதல் பற்றி அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@makilaeswaramoorthi2489
@makilaeswaramoorthi2489 2 жыл бұрын
Such a wonderful speech Bharathi baskar mam,I love you to barathi baskar mam
@farooqahmed7025
@farooqahmed7025 4 ай бұрын
All my family members are crazy after Bharti Bhaskar... The best of all times.
@kavithavenkat5647
@kavithavenkat5647 2 жыл бұрын
பாரதி அம்மாவின் சொற்கள் ஆகா. வார்த்தை வடிவமைப்புகள் என்னே அருமை. அந்த சரஸ்வதி தேவியே பேசுவதைப் போல.
@Challe701
@Challe701 2 жыл бұрын
Raja sir and Barathi Badhkar madem semma speech ❤️❤️👍👍👍👍
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
ஐயா நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
சேஷாத்ரி காதல் பற்றி கருத்து களை அள்ளி விட்டிர்கள் அருமை வாழ்த்துக்கள்
@kannantamil9772
@kannantamil9772 2 жыл бұрын
Aarthi speech is very nice I like you ma
@subramanianchellapah7256
@subramanianchellapah7256 2 жыл бұрын
Soloman Pappaiyah Aiyah Avargaluku enathu Anbu Kalantha Vanakam........THAMILZAN ENDRU CHOLLADA THALAI NIMIRNTHU NILLUDA. Why are Thamilz people living in Thamilz Nadu cities and surrounding areas reluctant to speak Our Thaayin Molzi? Thamilzargal living elsewhere throughout the World are proud of their Thamilz Molzi and safe guarding the language through Thamilz Sangangals. I am so proud to hear such words. My wife and two sons live in Uk and we converse in Our Thamilz language. THAMILZ VAALZGA🙏🏼.
@utube1178
@utube1178 2 жыл бұрын
தமிழில் அச்சு பதிக்க விரைவில் பழகிக்கொள்ளுங்கள்... 🤷‍♂️🤷‍♂️
@subramanianchellapah7256
@subramanianchellapah7256 2 жыл бұрын
@@utube1178 Ennal mudinthal seiven, ennadidam antha vasathi kidaiyathu Aiyah. Mannikakvum. Naan paditha en Thaai molzi migavum kuraivanathu aagaiyal thaan Aangilathil achi adithen. Naan Ingalanthil Kadantha 52 aandu kaalam en manaivudan vaalnzthu varugiren.
@utube1178
@utube1178 2 жыл бұрын
@@subramanianchellapah7256 technology improved much nowadays... Nothing to worry whatever you type in English same letter you can type using by app it is called Tamil dash board just install through play store and when you type just swith to tamil... This option will be available once you installed..
@subramanianchellapah7256
@subramanianchellapah7256 2 жыл бұрын
@@utube1178🙏🏼Thank you very much Aiyah. I am 79 and I am not that computer literate. What I will do is I will ask my grandson to help when he visits us next.
@stylishsinthu7542
@stylishsinthu7542 2 жыл бұрын
Excellent speech
@kanmanisivakumar3400
@kanmanisivakumar3400 2 жыл бұрын
என்னுடைய தனிப்பட்ட கருத்தும் காதல் முன்னேற்றத்திற்கு தடையே நன்றி ஐயா நான் இப்போது தெளிவு பெற்றேன்🙏🙏🙏👏👏👏
@thalirvanam392
@thalirvanam392 2 жыл бұрын
நல்ல அருமையான பட்டிமன்றம்.. 🙏👌
@chandravarman5902
@chandravarman5902 2 жыл бұрын
WELL
@jeyabalanjeyabalana3646
@jeyabalanjeyabalana3646 2 жыл бұрын
@@chandravarman5902 775
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 2 жыл бұрын
சாலமன் பாப்பையா என்றாலே பட்டிமன்றம் மிக சிறப்பாக இருக்கும்
@kalaiselvianthoni8154
@kalaiselvianthoni8154 2 жыл бұрын
,
@ranjithgovindasamy4921
@ranjithgovindasamy4921 2 жыл бұрын
Raja sir speech very nice and excellent.
@sampathkumar4679
@sampathkumar4679 Жыл бұрын
Rajasar speaking super very nice interesting very good
@jyothi6246
@jyothi6246 Жыл бұрын
@@sampathkumar4679 ft
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
காதல்தான் வாழ்வே..
@chandramohanarcot1418
@chandramohanarcot1418 Жыл бұрын
Both parties for&against are advancing very sound&logical Arguments, it is very difficult for Prof, papaiah sir to give his judgememt, but he balances so nicely with his judgent logically.
@ktt168
@ktt168 2 жыл бұрын
Thiruththa porathu vaththiyar dhane 😄 Thalaiva neega vera level 👌
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
SUPER, VALGA VALARGA
@nsms1297
@nsms1297 2 жыл бұрын
Seshadri speech super👌👍👏
@pasupathia6492
@pasupathia6492 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு
@murugaiyamurugan5437
@murugaiyamurugan5437 2 жыл бұрын
Super pattimandram
@ANBU23_
@ANBU23_ 2 жыл бұрын
Pattimandram nale super dhan 🔥🔥🔥
@vasanthak367
@vasanthak367 2 жыл бұрын
@@ANBU23_ c
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 жыл бұрын
பாரதி அம்மா இனிதாய் நிறைய பேசிவிட்டார் திரும்பி வந்து விட்டால் மட்டும் போதும்🙏
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
சூப்பரா 🌹🌹
@prasanthk6116
@prasanthk6116 2 жыл бұрын
Raja sir
@kannank7653
@kannank7653 Жыл бұрын
Super ellorumae super ah pesinanga
@anandhshyam9935
@anandhshyam9935 2 жыл бұрын
Huge fan of bharathi baskar mam.. wow
@sathiyenraj309
@sathiyenraj309 5 ай бұрын
Nice and super talk from malaysia
@sacsekar
@sacsekar 2 жыл бұрын
Raja sir super....
@user-nv9gs2yl9s
@user-nv9gs2yl9s 5 ай бұрын
Bharathi Bhaskar speech is very wonderful 👍👍👍🎉❤
@nandymalar
@nandymalar 2 жыл бұрын
Sheshadri speech s too good😂👏👏👏
@aditya11nanda
@aditya11nanda 2 жыл бұрын
New face smt Ranjani srivas speech excellent
@Shahinsha20
@Shahinsha20 Ай бұрын
ராஜா வின் ரசிகன் நான்
@pirasanthpirasanth6076
@pirasanthpirasanth6076 2 жыл бұрын
அருமை
@paramaswary790
@paramaswary790 2 жыл бұрын
I love all speakers...... raja vera level...... barathi baskar super
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
நல்ல தீர்ப்பு.
@manikandanmani5342
@manikandanmani5342 2 жыл бұрын
beautiful 🌹🌹🌹🌹
@C_L123
@C_L123 Ай бұрын
Naduvar avargaley, theerpai maatri sollungallll !!! 😂😂😂😂
@venkateshacchary.g6950
@venkateshacchary.g6950 2 жыл бұрын
Salomon Sir u r always Great 👍❤ I want to meet you Sir please 🙏
@sridharanprema6373
@sridharanprema6373 2 жыл бұрын
9
@sivapalankavipriya
@sivapalankavipriya 2 жыл бұрын
Thank u sir..
@kalyanamalai
@kalyanamalai 2 жыл бұрын
Welcome
@harikrishnana7123
@harikrishnana7123 2 жыл бұрын
@@kalyanamalai by
@harikrishnana7123
@harikrishnana7123 2 жыл бұрын
@@kalyanamalai hi q
@vishnunevetha5102
@vishnunevetha5102 2 жыл бұрын
My hero raja sir!
@SamySamy-yc3hs
@SamySamy-yc3hs 2 ай бұрын
Nalla iru.
@periasamyt505
@periasamyt505 2 жыл бұрын
நல்ல தலைப்பு ❤️
@RadhaKrishnan-xw8hn
@RadhaKrishnan-xw8hn 2 жыл бұрын
Good pattimantram
@thenammaiv8131
@thenammaiv8131 2 жыл бұрын
@@RadhaKrishnan-xw8hn 1l9
@krishnamanian
@krishnamanian 2 жыл бұрын
Ms. Bharathy Bhaskar avarGaLin pEcchu migavum arumaiyE. NiRaya naNbarGaLukku theLivu kidaiththuvittathu. Avarukku miguntha paaraarrukkaL. - “Manian.”
@sankarsundaresan3139
@sankarsundaresan3139 2 жыл бұрын
Raja keep it up.
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 2 жыл бұрын
அந்தக் காலத்தில் காதல் புனிதமாகவும், தெய்வீகமாகவும் கருதப்பட்டது, தற்காலத்தில் அது காமம் என்ற நினைப்பை மட்டுமே தருவது போல் கருதப்படுகிறது,
@mramasamy8669
@mramasamy8669 Жыл бұрын
Ll
@karthikeyan7368
@karthikeyan7368 Жыл бұрын
S
@kanagasankar2057
@kanagasankar2057 Жыл бұрын
Well said
@palanisamykr133
@palanisamykr133 Жыл бұрын
​@M Ramasamy
@maishamaisha1440
@maishamaisha1440 7 ай бұрын
​@@karthikeyan7368nm
@prabhakaran3000
@prabhakaran3000 2 жыл бұрын
Super
@Pattanathan-rb5gf
@Pattanathan-rb5gf 2 ай бұрын
Raja.sir.supper.peechu
@sukim9528
@sukim9528 2 жыл бұрын
Raja sir, Bharathi mam,as usual energetic debate.
@geethak5443
@geethak5443 Жыл бұрын
சேஷாத்ரி சார் நீங்க சூப்பர்
@krishnamurthigangadharan9783
@krishnamurthigangadharan9783 Жыл бұрын
Super topic
@arunkarthickm9273
@arunkarthickm9273 2 жыл бұрын
சிறப்பான பட்டிமன்றம் 👍❤️
@subisudha639
@subisudha639 Жыл бұрын
பட்டூமன்றம்
@ShanthySriwardena
@ShanthySriwardena 6 ай бұрын
Very good
@mhshmh3987
@mhshmh3987 2 жыл бұрын
Very important subject
@rasaiyamurugan8396
@rasaiyamurugan8396 2 жыл бұрын
Raja rajathan very proud of you
@ra59876
@ra59876 4 ай бұрын
Amma nee walha🎉
@rajivboyrajivboy341
@rajivboyrajivboy341 2 жыл бұрын
ஆர்த்தி பேச்சு அருமை
@esthersundar7162
@esthersundar7162 10 ай бұрын
Raja Anna very nice speech
@ganeshanselvi3061
@ganeshanselvi3061 2 жыл бұрын
SUPER........THANK YOU FOR UPLODING THE PRECIOUS VIDEO........
@kalyanamalai
@kalyanamalai 2 жыл бұрын
Welcome 😊
@ganeshanselvi3061
@ganeshanselvi3061 2 жыл бұрын
@@kalyanamalai really kalyanamalai replied......so EXCITED
@umamageshwari9923
@umamageshwari9923 2 жыл бұрын
Nalla thalaipu
@kannantamil9772
@kannantamil9772 2 жыл бұрын
Ranjini speech super ma I like you
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 2 жыл бұрын
Bgarathi bas kar arumayana speech
@indranirani452
@indranirani452 2 жыл бұрын
⁰⁰varan parkkum velaii mathippana veliyaga matriya uyar thiru Mohan iya avaratgu valthukkal. Valga valarga God bless you all
@geethak5443
@geethak5443 Жыл бұрын
Sir romba happy
@tamilmaranc
@tamilmaranc 2 жыл бұрын
aarthi ultimate speech
@SamySamy-yc3hs
@SamySamy-yc3hs 4 ай бұрын
Pappaiya sir , please Mr. Raja sir lastle. Pesuvathupol nigalchi irukkattum.
@perumalkulam
@perumalkulam 9 ай бұрын
All r good. But Sahasthiri 🎉
@babubabu5130
@babubabu5130 2 жыл бұрын
ராஜா சார் தான் சூப்பர்
@malthigouder3721
@malthigouder3721 Жыл бұрын
Superb speech and superb decision
@nochiramji9629
@nochiramji9629 2 жыл бұрын
அருமை 👍
@HUMANLIFEWORLD
@HUMANLIFEWORLD Жыл бұрын
Tea nice speech
@santhisanthi1740
@santhisanthi1740 2 жыл бұрын
👌👌👌👌
@elangovan5067
@elangovan5067 2 жыл бұрын
Dubai pattimandram super. Salahudeen Baiku perumai vazkha.
@prhadeeppm6343
@prhadeeppm6343 2 жыл бұрын
Who is he??
@thiviyasanmugaratnam8164
@thiviyasanmugaratnam8164 5 ай бұрын
😊
@meenakshiganapathy3104
@meenakshiganapathy3104 8 ай бұрын
கல்யாணத்திற்கு முன்பு காதல் தடை. கல்யாணத்திற்கு பின் காதலே துணை கடைசீவரை.
@kavithav1564
@kavithav1564 2 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏 காதல் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை vg. உண்மையான காதல் இறுதி வரை கூட வரும் vg. I love you so much my sweet darling and my husband Vg ❤️❤️ forever always 👫. You are so sweet vg what vg what are you doing Vg duty over ra Vg Aunty என்ன செய்றாங்க vg and how is aunty and children Vg காதல் என்றுமே அழிவதில்லை vg. உண்மையான காதலர்கள் பிரிந்திருந்தாலும் உள்ளத்தாலும் மனதாலும் நினைவுகவாலும் அன்பினாலும் இணைந்தே இருப்பார்கள் vg. Thank it's only true love vg. நம் ‌மனதில் எந்த ஒரு டிஸ்டப் இல்லை என்றால் அது காதலாக இருக்க முடியாது vg.உண்மை காதலும் தூய்மையான பக்தியும் நம்மை மீறி நமக்குள் நடக்கும் ஒரு செயல் vg.இது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் யாருக்கும் நிகழாது vg. கஷ்டங்கள் வலிகள் இருக்கும் vg‌ ஆனால் அது நம்மை பெரிதும் பாதிகாது vg. ஏனெனில் காதல் உண்மைக்கு துணை நிற்கும் vg. உண்மையான காதல் கோடியில் ஒன்று அமைவது கடினம் vg. நம் இருவரின் காதலை பற்றி என்ன வேண்டுமானாலும் மற்றவர்கள் பேசலாம் vg. ஆனால் நம் காதல் யாரையும் கஷ்டபடுத்தாது vg. நமக்கு மிஞ்சுவது கஷ்டம் மட்டும் தானா என்று நீங்கள் என்னை கேட்டால்? இல்லை vg. Never vg. நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டோம் அதை விட உயர்வாகவும் அன்பாகவும் சேர்ந்து வாழ்வோம் vg. என்னால் இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும் vg. God will bless to two love of us Vg please you are always my sweet chellakutty vg
@krishnamurthigangadharan9783
@krishnamurthigangadharan9783 Жыл бұрын
Love ur family to live
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 2 жыл бұрын
Assalamualaikum.vanakkam Good evening sir. .wee like thankful for your friendship via kalyana maalai. Kindly we ask you find a life partner for my daughter.
@senthilkumarpgovindampalay595
@senthilkumarpgovindampalay595 2 жыл бұрын
Good
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 824 М.
Omega Boy Past 3 #funny #viral #comedy
00:22
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Bharathi Baskar on How NRIs treat their parents
14:58
Gershom R
Рет қаралды 16 М.
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
Who supports you forever - Friend or family | Kalyanamalai | Connecticut
1:06:07
Kawaii Girl Education #funny #viral #comedy
0:17
CRAZY GREAPA
Рет қаралды 2,1 МЛН
Не прокатило 😳
0:20
Pavlov_family_
Рет қаралды 2 МЛН
Spongebob team his wife is pregnant #spongebob #marriage #pregnant
0:12