இதுவரை உங்களுக்கு தெரியாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு! History of Madurai Meenakshi Amman

  Рет қаралды 1,281,637

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 679
@VoiceofNigosh786
@VoiceofNigosh786 9 ай бұрын
பல நாட்களாக நான் கேட்ட விண்ணப்பம் நிறைவேறியது..! நன்றி..!😊 மிக சிறப்பு..!🎉
@UmaKaleeswari
@UmaKaleeswari 4 ай бұрын
வணக்கம் மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் பெருமையை அறிந்தேன் மிகவும் சந்தோஷம் நீங்கள் சொல்லுகிற விதமும் அருமை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் பெருமை இன்னும் பல கோடி ஆண்டுகள் வளர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க வாழ்க மீனாட்சி அம்மனுக்கு கோடி சரணங்கள் அழகு என்றாலே மீனாட்சி அம்மன் தான் நானும் மதுரையில் வளர்ந்தவள் தான் அழுத்தம் திருத்தமாக மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறை சொன்னதுக்கு கோடி நன்றிகள்
@Ravi_M_
@Ravi_M_ 9 ай бұрын
நீங்கள் சொல்லும் விதம் ... சொல்லின் அழுத்தம் கேட்கும் போது மனதில் அழகாக பதிவு ஆகிறது அருமை நண்பா...
@rosemarani4197
@rosemarani4197 9 ай бұрын
என் தாய் மதுரை மீனாட்சி அம்மன் தான் அவள் பெருமையை இன்னும் எத்தனை காலம் சொன்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் சொல்லிக்கொண்டு இருந்தாலும் வரும் காலத்தில் இந்த மதுரையில் பிறக்கின்ற ஒவ்வொரு ஜீவனும் பிறந்த விட்ட உயிர் களுக்கும் பெருமையே ! மதுரை மீனாட்சிதாயே வாழ்க வாழ்க என அனைவரும் ஓங்கி உரக்க குரல் கொடுத்து வணங்குவோம்
@priyai220
@priyai220 9 ай бұрын
2:14 ਅਜੇ। ,:+#+₹(#
@priyai220
@priyai220 9 ай бұрын
😭
@priyai220
@priyai220 9 ай бұрын
Ydidydodudks
@ayyappanayyappan9362
@ayyappanayyappan9362 9 ай бұрын
@KJKanmani
@KJKanmani 7 ай бұрын
Maaaaa❤..
@drshankarnadar2321
@drshankarnadar2321 3 ай бұрын
நான் மதுரை யில் நான்கு வருடங்கள் தொடக்க பள்ளியில் பயின்றவன். என் தாயாருடன் வெள்ளி கிழமை தோறும் மீனாட்சி அம்மன் கோயில் செல்வேன். பின் நாங்கள் மங்களூர் (கர்நாடகா)புலன் பெயர்ந்தோம். எனது தங்கை மதுரையில் இருப்பதால் அடிக்கடி மதுரை வருவேன் முடிந்தளவு அம்மன் தரிசனம் செய்து விட்டு செல்வேன். அபுதாபியில் இருந்தாலும் மீனாட்சி அம்மனை நினைக்காத நாளே இல்லை. உங்கள் மீனாட்சி அம்மன் கோயில் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி🙏💕
@gopimadavan3442
@gopimadavan3442 5 ай бұрын
அண்மையில் மதுரை மீனாட்சி கோவில் சென்றேன். அதிகாரிகள் கெடுபிடிகளால் தாயாரை மட்டுமே தரிசிக்க முடிந்தது. கோயிலை சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இசை தூண்களை தட்டி பார்த்து இசையை கேட்டோம். அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி தீபன்
@shanthanu678
@shanthanu678 9 ай бұрын
மதுரை மாவட்டத்தில் பிறப்பதற்கு மீனாட்சி அம்மன் அருள் வேண்டும் 🙏
@Azhagiyatamilmagan-bw3kf
@Azhagiyatamilmagan-bw3kf 9 ай бұрын
என் அம்மையின் சிறப்பை கூறியதற்கு கோடான கோடி நன்றிகள்
@ramanipratty9244
@ramanipratty9244 9 ай бұрын
Thankq very much yr wards admired v also went to the temple the story very much admire u r welcome n tq
@vanathikannan9427
@vanathikannan9427 9 ай бұрын
அங்கயற்கண்ணி அன்னையின்பெருமையை கூறியமைக்கு. மிகவும் நன்றி நண்பரே.
@Meenkshisundaram
@Meenkshisundaram 9 ай бұрын
Meenakshi amman kovil permaikkagave naan maduraiyil mappilai parungal entru en veitil sonnen
@v.telangovan753
@v.telangovan753 8 ай бұрын
நானும் என் மகனும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் கிடைக்குமா என்று கோவிலுக்குள் பேசிக்கொண்டு எவ்வி எவ்வி பார்த்து கொண்டு இருந்தோம் அப்போது அம்மனுக்கு ஆராதனை செய்யும் நேரம் முன்வரிசையில் நின்று கொண்டு இருந்த அம்மா இங்கே வாருங்கள் தீப ஆராதனையை வழிபடுங்கள் என்று கூப்பிட்டு சரியான நேரத்தில் தான் நின்றிருந்த இடத்தில் எங்களை வழிபடுங்கள் என்று கூறி நகர்ந்து கொண்டு எங்களை தீப ஆராதனை காணசெய்த நிகழ்வு அம்மன் செய்த செயல் மறக்க முடியாத அனுபவம்.தரிசனம் கண்டு திரும்பி பார்த்தேன் ‌அடுத்த சில நொடிகளில் அவர்களை காணவில்லை அந்த இடத்தில்.நான் எதையும் அறிவியல் ஆய்வு ஆராய்ச்சி மூலமாக மட்டுமே நம்பிக்கை உண்டு என்பது எனது கருத்து . நிஜம் இது
@bharath3795
@bharath3795 3 ай бұрын
🤩🤩
@kalpanajothi8607
@kalpanajothi8607 9 ай бұрын
Super Great useful information about the Meenakshi Ammen. God bless you and your family and all people 🙏 namaste 🙏
@s.manivannan703
@s.manivannan703 9 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது. மீனாட்சி அம்மனே போற்றி. 🙏🙏🙏
@divyaprasath4677
@divyaprasath4677 9 ай бұрын
அருமை மிக அருமை. சிறப்பாக கூறினீர்கள்👌👌👌. அதிலும் உங்களின் குரலோடும் அந்த இசையோடும் கேட்கும்போது மெய்சிலிர்க்கறது. 😍 அந்த கடைசி இரண்டு நிமிடங்கள் ஏனென்று தெரியவில்லை கேட்கும்போதே கண்களில் நீற்பெருக்கிட்டு ஓடுகிறது 🥹🥹🥹🙏🙏🙏❤️
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 9 ай бұрын
மீனாட்சியின் வரலாறு அருமை அருமை அருமை அரிய தகவல்கள் பொக்கிஷமாய் இருந்தது எல்லாமே நன்றி நன்றி நன்றி
@jeyaseelans8367
@jeyaseelans8367 9 ай бұрын
மூணு வருஷம் முன்பு கேட்டேன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன் நண்பா சூப்பர் சூப்பர் சூப்பர்😊😊😊🎉🎉
@devikavadivel5825
@devikavadivel5825 9 ай бұрын
எங்கள் வீட்டிலீ தனே வந்து அமந்திருககிறார் சிலையாக என குடும் பததில் அனைவர் மனதில் புருந்து என னை வாங்கு என கூறி சிலையாக வந்து வாழ்கிறாள அம்மன் மீனாட்சி இப்போதுதான் அவள் அருமை புரிகிறது உங்கள் பதிவுக்கு நன்றி
@jamunarani142
@jamunarani142 9 ай бұрын
W
@karthickthick2972
@karthickthick2972 9 ай бұрын
எல்லாம் சரிதான்... ஏன் அபிசேகம் பார்க்க முடியவில்லை.... அதா சொல்லவே இல்லையே
@muthalvanteddy6384
@muthalvanteddy6384 9 ай бұрын
​@@karthickthick2972அரசி... மகாராணி குளிப்பதை / குளிப்பாட்டுவதை பார்க்க முடியாது / பார்க்கக்கூடாது
@Sotrukkanakku
@Sotrukkanakku Ай бұрын
@@karthickthick2972அதானே ! பெண் தெய்வம் என்பதால் அபிஷேகம் திரை போட்டு நடத்தப்படுகிறதோ ?
@radios10001
@radios10001 9 ай бұрын
My life was guided by Meenakshi Amman and I spent one year there worshipping her as often as possible. I offer every day food to her . Her grace is to be felt.
@chitrasampath9030
@chitrasampath9030 9 ай бұрын
என் பேரன் பேத்தி என்னோடு வந்து சேர வேண்டும் அம்மா தாயே
@kanchanamu4600
@kanchanamu4600 9 ай бұрын
உங்கள் மகனிடம் பேசுங்கள், உங்கள் உரிமைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள்... அவர்களிடம் நட்பாக இருங்கள்.
@sundararamans654
@sundararamans654 4 ай бұрын
கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் அந்த அன்னையின் அருளால் நிறைவேற்றப் படும். இவர் கூறியதுபோல் அல்லாமல் சொக்கனாதரயும் சேர்த்து வழி படுங்கள். அவரும் 64 திருவிளையாடல்களை மதுரையைச் சுற்றி நிகழ்த்தியவர். மீனாக்ஷி ஆண்டவள், ஆழ்கின்றவள் மட்டும் அல்ல அவள் சொக்க நாதறிடம் மதிப்பும் பேரன்பும் கொண்டவள்.
@saikumarkhan
@saikumarkhan 9 ай бұрын
நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய மிக அரிய தகவல் கோடி நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kalavathim2886
@kalavathim2886 3 ай бұрын
மிக அருமையான பதிவு அரசி மதுரை ராஜ மாதங்கி அன்னை மீனாட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vennilajayapal9544
@vennilajayapal9544 9 ай бұрын
அருமை பெருமைகளை விளக்கும் தம்பிக்கு நன்றி நன்றி 🎉🎉🎉🎉
@SuganthiSugi-x9f
@SuganthiSugi-x9f 3 ай бұрын
சிறப்பானதகவல்! மகிழ்ச்சிதம்பி🙏😊
@kumarprasath8871
@kumarprasath8871 9 ай бұрын
புரியாத விஷயங்களை அழகாக இந்த காணொளியில் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி🎉🎉❤❤
@GandhimathiP-e4l
@GandhimathiP-e4l 9 ай бұрын
நன்றி என் குடும்பத்தில் சந்தோசம் வரவேண்டும் தாயே மீனாட்சி தாயே
@malayalanmk4466
@malayalanmk4466 9 ай бұрын
அருமை பதிவு இந்த கேட்க மீனாட்சி அருள் வேண்டும்
@vedamuthu4852
@vedamuthu4852 9 ай бұрын
மதுரை என்ற பெயரைக் கேட்டாலே தேன் போல இனிக்கிறது. மதுரையில் பிறந்தும் பல வருடங்கள் சென்றும், இருந்தும் உள்ள அனுபவம் விவரிக்க இயலாதது. கோவிலுக்கு ச் சென்றாலே தேவலோகம் இதுதானோ என்பது போன்ற இறை உணர்ச்சி மனதை நிறைக்கும். நல்ல சரித்திர விளக்கம், நன்றி.
@ramakrishnanlavaiyah4316
@ramakrishnanlavaiyah4316 6 ай бұрын
நன்றி தாயே எங்கள் குடும்பத்தில் அனைவ ரும் நோயின்றி வாழவேண்டும் தாயே ஓம்சக்தி
@shanthisethu8183
@shanthisethu8183 9 ай бұрын
Nalla .thagavalgal . Thanks. 🎉🎉🎉
@jallivandi2584
@jallivandi2584 9 ай бұрын
Nan meenaski amman kovil ponen apo abisheyam start achu wait pannom... Apo keten kovil worker kita abishegam parka mudiyadha nu... Ava namakku elam amma pa.. Amma neeraduradha epadi kattuvanga nu sonnaru avar... ❤❤❤
@ramanathanmuthuvel5527
@ramanathanmuthuvel5527 5 ай бұрын
எந்த ஒரு கோவிலும் நகரின் மையத்தில் இருப்பது இல்லை அங்காயர்கண்ணி கோவிலை தவிர. அதுவே இக் கோவிலின் தனிச்சிறப்பு.
@hariharanbabu6647
@hariharanbabu6647 9 ай бұрын
இந்த பதிவை potatherkku மிகவும் நன்றி.
@saralamuniyasan
@saralamuniyasan 9 ай бұрын
வாழ்க வளமுடன்.. அருமையான பதிவு நண்பரே.அம்மன் மூக்குத்தி கதையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்களேன் ப்ளீஸ்..💙
@amaravathiamara2970
@amaravathiamara2970 9 ай бұрын
என் குடும்பத்துக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடு மீனாட்சி தாயே .
@premkumarpremkumar2020
@premkumarpremkumar2020 9 ай бұрын
சித்திரை திருவிழா கொடி ஏற்றும் போது இன்றாளவிலும் மழை பொழிவது மீனாட்சி அம்மன் கோவில் தனி சிறப்பு 🙏
@revanthd1827
@revanthd1827 9 ай бұрын
AMA Indha Varushamum nala penjichu ne unmai tha 🙏
@ManiammaiGajamugan
@ManiammaiGajamugan 9 ай бұрын
​@@revanthd1827❤
@palpandi2114
@palpandi2114 9 ай бұрын
​அது உுர்ஈஈஅஅ❤❤அஅஅஅஅஅஅ்❤❤ர்ண
@priyai220
@priyai220 9 ай бұрын
.,,:? 1:11 sywhsk payekshjjksis
@priyai220
@priyai220 9 ай бұрын
1:26
@durgars3040
@durgars3040 9 ай бұрын
அருமை.......மிக அருமை....... நிறைய தெரிந்து கொண்டேன்.......
@murugesansupi
@murugesansupi Ай бұрын
வணக்கம் தோழர் நீங்கள் இதுபோன்ற உன்மை வரலாறு நன்கு அறிந்து நம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் வரும் சங்கதிகள் உன்மை அறிய வேண்டும் நன்றி அண்ணா
@chandra409
@chandra409 9 ай бұрын
நான் மதுரையில் பிறந்த பெண் மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்தில் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் இந்த பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாக பரவசமாகவும் இருக்கு நன்றி 😊
@rajivgandhi7201
@rajivgandhi7201 9 ай бұрын
😊😊
@rajivgandhi7201
@rajivgandhi7201 9 ай бұрын
😊
@VeeraKumar-w9o
@VeeraKumar-w9o 9 ай бұрын
🙏🙏🙏 ஐயா வணக்கம் இந்தப் பதிவை நான் பார்த்ததுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் மதுரையில் பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@big_locker
@big_locker 5 ай бұрын
Nandrigal pala.. Perfect naration and its giving goosebumps.. Thankyou
@பச்சையம்மாள்வெங்கடகிருஷ்ணன்
@பச்சையம்மாள்வெங்கடகிருஷ்ணன் 9 ай бұрын
நன்றி நண்பரே பெண் தெய்வ வழிபாடு கலம்காலமாகயிருந்திருக்கிறது இந்தபுண்ணியபூமியில்பிறந்ததாற்கபெருமைகொள்வோம் நன்றி
@EswariEswari-s6s
@EswariEswari-s6s 8 ай бұрын
Amma meenachi tha yea potri om sakthi om
@jeyachitrasethuran152
@jeyachitrasethuran152 9 ай бұрын
அம்மா மீனாட்சி தாயேஎன் மகள் மகன் உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க வேண்டும்
@priyai220
@priyai220 9 ай бұрын
Isisjrhdtjeys
@VijayKumar-bd8mj
@VijayKumar-bd8mj 8 ай бұрын
🎉🎸🎊💐🙏🙏🙏💖💖 very beautiful vedio and meenachi Amman temple history thanku 🙏🙏🙏 om meenachi Amman thanai ❤
@mohanpadmanabharao5209
@mohanpadmanabharao5209 9 ай бұрын
A fennnntastic reality is exposed by you. Hats 👒 off to this naretor and the beautiful narrations of the fact. Many people does not know these facts. VERY GOOD EDUCATIONAL TOPIC ❤🎉😊
@DeepTalksTamil
@DeepTalksTamil 9 ай бұрын
Thank you so much 🙏🏼
@devithiruna8830
@devithiruna8830 4 ай бұрын
அம்மா மீனாட்சி தாயே எங்களுக்கு உங்களின் திருவுருவம் தரிசனம் செய்ய குடுப்பினைகொடு தாயே வரும் வாரத்தில் உங்களை பார்க்க வர அருள் செய்ய வேண்டுகிறேன். இது ரொம்ப நாள் ஆசை எனக்கு தாயேஓம் சக்தி
@AnithaSelvaraj-bn5qs
@AnithaSelvaraj-bn5qs 3 ай бұрын
Thanks a lot for this wonderful informative video🙏 felt motivated and proud of woman power
@indhumathi5347
@indhumathi5347 5 ай бұрын
Nan madurai pen enga ammava pathi theriyada visayangala sonnathuku muthala nandri , inum ketukite irukalambola irundhadu ungal pathivu kalayil Nan Kan vilipathe Meenatchi ammanin mugathil dan nambikayoda aval alayam sendru vananginal nam kurai theerka ododi varum theivam illai illai amma, neengalum Adai unaralam, nandri🙏
@honeybunny1697
@honeybunny1697 9 ай бұрын
இன்றும் என்றும் எப்பொழுதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உயரத்திற்கு மேலே எந்த ஒரு கட்டிடமும் கட்ட முடியாது. இது மதுரைக்காரர்கள் அனைவருக்கும் தெரியும்
@muthulekshmi3540
@muthulekshmi3540 9 ай бұрын
❤🎉🎉🎉👏👍👍🎉🎉
@fhhddhhfb7629
@fhhddhhfb7629 6 ай бұрын
Bu by h
@vanajajayachandran3566
@vanajajayachandran3566 5 ай бұрын
அப்படி ஏதாவது உண்மையான சான்றுடன் கூடிய உண்மைச் சம்பவம் இருக்கின்றதா... மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்திற்கு மேல் வேறு கட்டிடம் கட்ட முடியாமல் போன உண்மைச் சம்பவம்.. இருந்தால் பகிரவும்
@Sotrukkanakku
@Sotrukkanakku Ай бұрын
@@fhhddhhfb7629This is humbug !?
@mamspaaps3907
@mamspaaps3907 10 күн бұрын
Yes❤
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 9 ай бұрын
WONDERFULLY PRESENTED 👌👍🏼👏🏼👏🏼👏🏼. MAY GODDESS MEENAKSHI AMMAN BLESS US ALL 🙌
@pkpniraimathi7546
@pkpniraimathi7546 9 ай бұрын
அம்மா மீனாட்சி தாயே நான் செய்த பாவத்தை மன்னித்து என் பேத்தி தர்ஷ்ணிக்கி தகப்பன் வாரிசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் என்னுடன் சேரவேண்டும் பாசமாவும் இருக்க வேண்டும் எல்லேரும் என்னைநேசிக்க வேண்டும் நோய்இலாம்மல் தீர்க்காஸ்யுடன்இருக்கவேண்டடும்..
@waterysweetpea5509
@waterysweetpea5509 9 ай бұрын
அம்மா மீனாட்சி எங்கள் மகள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். என் கணவரின் வாரிசு வேலை கிடைக்க வேண்டும்.
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 9 ай бұрын
சிறப்பான பதிவு தீபன் வாழ்த்துக்கள் மதுரை மாவட்டத்தில் சமணர்கள் பற்றி ஒரு பதிவு செய்ய முடியுமா👉 தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளற்த சமணர்கள் எங்கே📍❓ இன்று
@songschannel2786
@songschannel2786 2 ай бұрын
என் தாய்யின் கோவில் வரலாற்றை கேட்டவுடன் என் கண்கள் என்னை அறியாமல் கண்ணீர் சிந்தியது உடம்பெல்லாம் புல்அரித்துபோயின நன்றி .
@chandrajawahar3137
@chandrajawahar3137 6 ай бұрын
பிறநதாலும்‌‌ வாழ்ந்தாலும் ‌இறந்தாலும்‌‌ மதுரை‌யில்‌நடக்க இறைவன‌ அருள்‌வேண்டும்
@rpvkumaar7327
@rpvkumaar7327 9 ай бұрын
மிகவும் நல்ல விளக்கம் நன்றி
@mathimanimani373
@mathimanimani373 9 ай бұрын
இறைவன் சாட்சியாக நின்று திக்குறளை அரங்கேற்றம் செய்த இடம்.
@jaimusic694
@jaimusic694 9 ай бұрын
அருமை பதிவுகள் நண்பா!!❤❤
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 9 ай бұрын
❤அன்னையின் கருணை அளவிடமுடியாதது!!இன்றளவும்,அவளை எண்ணி வருபவரை கைவிடாமல் காக்கும் கருணைகடல்!! இறைவன்,, அருட்சக்தியாக இங்கு பரிமளித்து,,ஸ்திரமாக அமர்ந்து உள்ளான்!!சொக்கநாதரின் திருவடிகள் போற்றி!!மரகதவல்லி மீனாட்சி யின் திருவடிகள் போற்றி!!
@Kanmani-pu1tw
@Kanmani-pu1tw 9 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனது மதுரைக்கு அப்புறம் தென்காசி மாவட்டம் குருவிகுளம் என்ற கிராமத்தில் பழமையான கோயில் அமைந்துள்ளது இது இந்திய வரலாற்றில் மதுரைக்கு அப்புறம் மீனாட்சி அம்மனுக்கு இந்த கிராமத்தில் கோயில் அமைந்துள்ளது மதுரையில் நடக்கும் அனைத்து சிறப்பு வழிபாடுகளும் வருடந்தோறும் இந்த கோயிலில் நடைபெறும்
@saivinayagachendaimelam
@saivinayagachendaimelam 5 ай бұрын
11:16 11:46 12:13 12:24
@saivinayagachendaimelam
@saivinayagachendaimelam 5 ай бұрын
14: 15: 18:26 46 11 14:21 14:54 16:3 17:35 7
@j.aripetchisaravanan
@j.aripetchisaravanan 9 ай бұрын
அருமையான பதிவு நன்றி தீபன்
@vardana1911
@vardana1911 3 ай бұрын
அனைத்தும் சதி வேலைகள் இதுதான் உண்மை உண்மையை கண்டறிய யாராலும் முடியாது அந்த இறைவனால் தான் முடியும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@GMRACER
@GMRACER 9 ай бұрын
நீங்கள் மீனாட்சி அம்மையின் மூக்குத்தி பற்றி கூறவில்லை அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது Bro
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 3 ай бұрын
மூக்குத்தி.... கன்னியாகுமரி அம்மன் கோயில்..இங்கு தங்க கிளி என்று நினைக்கிறேன்..விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்..
@saravanansivasubramanian5503
@saravanansivasubramanian5503 9 ай бұрын
Enga Kulam Kaakkum, Engalai Vaazha Vaikkum Deivangal.,Annai Meenakshiyum.. Thandai Chokkarum.!! Avargalin Arulaal, En life la, Niraiya miracles., Even now, We are all doing good in life & It's all because of HER Grace on us..!! Uyir ulla varai Ungalin Thiru PaadaKamalangal Vanangum Arivai kodu Thaaye..! I Love to travel Madurai Airport.. & to Dharshan our Queen..!! AmmaiAppanum, Alagarum, Muruganum, 18m Padi Karuppum.... Innum niraiya irukku...Enga Madurai ❤
@VishnuPrasanth-tx9vv
@VishnuPrasanth-tx9vv 9 ай бұрын
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதை நினைத்து சென்றாலும் அது நிச்சயமாக வேற்றியாகவே அமையும்
@saradhadevi6564
@saradhadevi6564 9 ай бұрын
மீனாட்சி அம்மன் போற்றி நன்றி 🎉🎉
@KumarKumar-kd4vi
@KumarKumar-kd4vi 9 ай бұрын
Thank for this video
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 6 ай бұрын
Wherever Mother, sister, is worshipped with respect that place is blessed by nature with abundance prosperity..... Thaaye potri... 🙏🙏🙏
@prabham6310
@prabham6310 9 ай бұрын
தீபன் நல்ல முயற்சி நம்ம வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள பல தல வரலாறுகளை சொல்லுங்கள் நன்றிங்க
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 9 ай бұрын
நன்றி சகோதரா......😊
@mahalatha4606
@mahalatha4606 Ай бұрын
Super 👌 ❤❤❤❤❤
@karthinavaaathirananthu379
@karthinavaaathirananthu379 9 ай бұрын
நன்றி சகோ ❤
@manoharansm6036
@manoharansm6036 9 ай бұрын
அருமை.மதுரை அரசி மீனாட்சி தாயின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
@GOKULTBM
@GOKULTBM 3 ай бұрын
நான் 4 தடவை போயிருகேன் super temple 🙏🙏🙏
@vajjiramthangavel3939
@vajjiramthangavel3939 9 ай бұрын
அருமை.....
@pranavikapandiyan2508
@pranavikapandiyan2508 9 ай бұрын
கேட்கும் போதே புல்லரிக்கிறது ✨✨✨
@Bhuvanavijayan-b5h
@Bhuvanavijayan-b5h 9 ай бұрын
அம்மா தாயே என் கணவரின் கிடனி நன்றாக வேலை செய்ய நீயே அருள் புரிய வேண்டும்🙏🎉❤🙏🙏
@maheswarimaheswari5869
@maheswarimaheswari5869 9 ай бұрын
நல்லதே நடக்கும் சகோதரி...
@skollaiskollai9467
@skollaiskollai9467 9 ай бұрын
அம்மா.தாயேமதுரைமீனாட்சி.தாயேஎனதுகுடும்பத்திர்க்கு.உருதுணையாகபாதுகாத்துஅருளும்தாயே❤❤❤🎉🎉
@எதுவும்முடியும்-வ1ப
@எதுவும்முடியும்-வ1ப 2 күн бұрын
பொதுவாகவே மதுரையில் பிறந்த பெண்களுக்கு வீரம் அதிகம் தான். 🙏🏻எல்லாம் மீனாட்சியின் மகிமை
@abiramir596
@abiramir596 9 ай бұрын
Yaaru Bro nega namma oora patthi ivlooo super ahhh theliva alaga pesuringa great bro 🔥
@divyaprasath4677
@divyaprasath4677 9 ай бұрын
மதுரை அரசாளும் மீனாட்சி ❤️😍🔥🙏😍
@ganeshramasamy3796
@ganeshramasamy3796 9 ай бұрын
அருமை அய்யா அருமை சூப்பர்
@prabakarans9585
@prabakarans9585 9 ай бұрын
Ithai solla enakku pullarikuthu.. approximately 3 weeks back la enakku meenachi Ammanai en kanavil kanden.. frankly enakku athukku munnadi antha Amman pathi oru idea vum kedayathu, kumbittathum illai... Antha dream varathukku one day munnadi ennoda kasthatta polambi enna ariyam Amma enna kaapathu nu sollitu padum.. same night Ammanai paathen.. maragatha pachaila face irunthchu.. enakkiita nambikaya pesunanga.. from that day na romba positive ah irukkenmmm. Appo irunthu yaru intha Amman, enna history nu yoschitte irunthen.. solla pona mathuraikkum enakkum sambathame illai..life la ore thadavatha antha kovilku poirukken, athuk. Childhood la..yarachum athntha ammana pathi oru good resource kitta irunthu update kedacha nalla irukkum nu nechen.. correct ah innaki neenga intha video potrukeenga.... ellam en ammavin magimai pola...
@TOPTOP-ou5mt
@TOPTOP-ou5mt 9 ай бұрын
Na madurai bro ..neenga solrathu 100% correct madurai makkaluku Meenakshi Amma thaa uyiruu ....ungala theedi unga kanavuku vanthaaa athemaari avala paaka neenga vaanga vanthu antha Amma va paarunga (romba nalla ponnu bro Ava.. en மீனாட்சி ❤)
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 9 ай бұрын
நீங்க ரொம்ப லக்கி
@prabakarans9585
@prabakarans9585 9 ай бұрын
@@TOPTOP-ou5mt kandipa varen....
@meenakshipeetammeenakshipe5434
@meenakshipeetammeenakshipe5434 9 ай бұрын
Nice ​@@prabakarans9585
@Surulinathan-og4nj
@Surulinathan-og4nj 9 ай бұрын
Bro ammanin varalre thani Ivar innum therinjukanum, Ivar kovil varaluru dollars, ammanin varlu sollrara, thamalar news paperla, pachai. Pudavai Kari. Enra chapter varum athai padinka, ammavaium sokkanathanaium. Therium
@VijiMoni-of4dq
@VijiMoni-of4dq 9 ай бұрын
எங்கள் திருமணம் மீனாட்சியம்மன் சன்னதியில் தான் நடந்தது
@rc_kolar__4239
@rc_kolar__4239 9 ай бұрын
🎉😍 nanum Angathan panna poren bro❤️
@அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக்
@அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக் 9 ай бұрын
சிறப்பானபதிவு
@shanmugasundaram5166
@shanmugasundaram5166 9 ай бұрын
தாயே,அங்கயற்கண்ணி அம்மா சமேத ஆலவாய்அண்ணலே போற்றி போற்றி. ...🙏
@SaraswathiSaraswathi-pk7dp
@SaraswathiSaraswathi-pk7dp 4 ай бұрын
Nalla seithy . Thank you bro.❤❤❤❤❤❤❤❤
@nagarajannagarajan7519
@nagarajannagarajan7519 25 күн бұрын
சிவா உங்கள் பதிவு சிறப்பு
@jaimusic694
@jaimusic694 4 ай бұрын
அருமை பதிவு. நண்பா,,!!
@meenarakesh9621
@meenarakesh9621 9 ай бұрын
இன்று தான் முதன் முதலாக மதுரையையே ஆட்சி புரிந்த அம்பாள் மீனாட்சி தாயாரை காண சென்று கொண்டு இருக்கிறேன்❤❤❤
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 9 ай бұрын
அருமை நண்பா
@vidyabalaji1704
@vidyabalaji1704 7 ай бұрын
Saiva pillai community from tirunelveli have settled from madurai to kk. As a marking respect to goddess they have named their daughters as Meenakshi in the past and later in short as meena. Till now there are multiple meenas in a same family. Thats the respect n love this community people have for the goddess. Why specifically talking abt a community here when even other communities have done the same is this community is non natives to madurai. Yet with the blessings of goddess they flourished. So grateful to the divine mother.
@JPRlifestyle
@JPRlifestyle 9 ай бұрын
அய்யா. நான் நீண்ட காலம். அன்னை மீனாட்சி அம்மனை தரிசிக்க நினைத்தேன். நாம் எப்ப பார்போம். நிரைய செலவாகும். என்று என் கணவர். அழைத்து செல்லவில்லை. ஆனால் நான் கோவிலுக்கு செல்வது போல். கற்பனை செய்வேன். ஒரு. உறவினர் தன் மகள் திருமணம். என்றும் மதுரையில் என்று கூறினர். எனக்கு ரோம்ப சந்தோஷம். அவர்களே. இரயில். போவதற்கும் வருவதற்கும். அங்கு. கோவிலுக்கு செல்ல. வேனும். ஏற்பாடு செய்தனர் என்னா நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை. ஒரு பைசாவும். எங்களுக்கு செல்லவில்லை. நிம்மதியா க. அம்மனை பார்த்தோம். அந்த தாய் அருள்மறை என்ன வென்று. சொல்து. தெரியவவில்லை. மிகவும் அழகான கோவில். அற்புதம் நடந்தது. திருமண த்திற்கு. அழைத்து சென்ற. அந்த குடும்பம். என்றும் வாழ்க வளமுடன். அவர்களுக்கும் என் தாய் என் கஷ்டதை தெரிந்து. அவர் கள் முலமாக தரிசனம் தந்தாள். மீனாட்சி அம்மன் தாயே. சரணம்
@Louis-hp9ys
@Louis-hp9ys 9 ай бұрын
அங் கயர்கண்ணி அம்மையே போற்றி,👋🙏🙏👏👋🙏
@rajagopalg7260
@rajagopalg7260 4 ай бұрын
நான் கல்லூரியில் இளங்கலை பயின்ற காலத்தில் 3 வருடங்களும் (1981 to 1983) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்த பின்னர் "அருள்மிகு மீனாட்சி அம்மன்" கோவில் முழுவதும் சென்று வழிபாடு செய்தபின்னரே என் வீடு திரும்புவேன். அந்த பசுமையான நினைவுகள் தற்போதும் என் மனதை விட்டு அகலவில்லை. "ஓம் மீனாட்சி தாயே போற்றி" "ஓம் மீனாட்சி தாய் பொற்பாதங்களே சரணம், சரணம், சரணம்" 🙏🏻🙏🏻
@naagendranmuthumayandi7728
@naagendranmuthumayandi7728 9 ай бұрын
தாழ்த்தப்பட்டோர் கோயில் உள்ளே சென்று வழிபட போராடியவர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அதை தாங்கள் மறைத்து சொல்லாதீர்
@ksingaravelan1815
@ksingaravelan1815 9 ай бұрын
Fraud not only sc tell about all caste
@ksingaravelan1815
@ksingaravelan1815 9 ай бұрын
Fraud histroy
@vetrivetri9940
@vetrivetri9940 9 ай бұрын
💥🔥🔥
@sothygnanam3844
@sothygnanam3844 8 ай бұрын
வரலாற்றை திரித்து கூறுகிறார்கள்.
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 8 ай бұрын
பட்டியலின் மக்களை ஆலய த்திற்க்குள் அனுமதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார், நீதிக்கட்சியின் பிரமுகரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவல சமூகமான பலிஜா நாயுடு சமூகத்தை சேர்ந்த எஸ் ஆர் நாயுடு அவர்கள்... பசும்.பொன் முத்துராமலிங்கத் தேவரை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திய நாத அய்யர்.
@muthuramalakshmi7350
@muthuramalakshmi7350 28 күн бұрын
Your voice is making us tensed. Narrate calmly. You are narrating as it is a crime story.
@mariaantonyclingdon3719
@mariaantonyclingdon3719 9 ай бұрын
மதுரை மீனாட்சி ஒரு ஒரு பாண்டிய மன்னரின் மகள் இந்த பாண்டிய மன்னர் ஒரு மீனவர்
@nilavaipalaniappan1707
@nilavaipalaniappan1707 2 ай бұрын
திரைப் படத்தில் அப்படி காட்சிப்படுத்தியுள்ளார்கள். அவ்வளவே.
@Pandiya_naatu_illavarasan
@Pandiya_naatu_illavarasan 9 ай бұрын
❤️💚🎏பாண்டியர்கள் கட்டிய கோவில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிறகு தான் நாயக்கர்கள் மற்றும் மறவர்கள் சேர்த்து கட்டினர்
@n.s.k7473
@n.s.k7473 9 ай бұрын
🦷🤮
@ramkumarr5926
@ramkumarr5926 9 ай бұрын
Sundhara pandiya thevar kattiyathu
@selviindira5141
@selviindira5141 9 ай бұрын
உண்மை 💯%
@elangos.3742
@elangos.3742 9 ай бұрын
❤​@@selviindira5141
@esaraesara2060
@esaraesara2060 9 ай бұрын
அதுதான் பாண்டியர் மறவர் 🔥🔥🔥
@Madraswala
@Madraswala 4 ай бұрын
ஒரு காலத்தில் மிக அருகில் சென்று பார்த்து வணங்கும் அதிர்ஷ்டம் இருந்தது. இப்போது? அமைதி மார்க்கத்தின் கைங்கர்யத்தால் இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் எந்த முக்கிய கோயில்களிலும் ஏகப்பட்ட தடைகள் வந்து தூரத்தில் இருந்து தரிசித்தாலே மிகப்பெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறி விட்டது
@venugopaljeyanthi744
@venugopaljeyanthi744 8 ай бұрын
மதுரை மீனாட்சியம்மன் அரசன் மழையத்துவஜனுக்கும் காஞ்சன மலையம்மைக்கும் பிறந்தவர்.. பெயர் தடாதகை பிராட்டியார். அகத்திய மா முனைவரின் அருளாசியோடு மதுரையை ஆட்சி புரிந்தவர்.
@muthulakshmi3817
@muthulakshmi3817 9 ай бұрын
Migach sirappu.. nandri
@mathimanimani373
@mathimanimani373 9 ай бұрын
மிக முக்கியமான செய்தியை மறைத்துவிட்டீர்கள்.திருக்குறளை அரங்கேற்றம் செய்த இடம் பொற்தாமரை குளம்.
@Sotrukkanakku
@Sotrukkanakku Ай бұрын
2000 ௵ முந்தைய மயிலாப்பூர் திருவள்ளுவர் - மதுரையில் திருக்குறளை அரங்கேற்றினார் என்பது வியக்கத்தக்க ஒன்று?!
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 4 ай бұрын
Super very good
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН