Next Episode: வீரபாண்டியனைத் தேடி 👉🏻 kzbin.info/www/bejne/animf2Std9mhl9k Pandya Series ▶ bit.ly/PandyaSeries Chola series ▶ bit.ly/Tamil_HistoryTours ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬ 1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார் (1947) 4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955) 5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977) 6) முஸ்லீம்களும் தமிழகமும், Dr. S.M.Kamaal (1990) 7) தமிழகத்தில் மாலிக்காபூர், Dr. J. Raja Mohammed (2005) 8) "Jatavarman Raja Rajan Sundara Pandya" (research paper) - Kudanthai N. Sethuraman (1985) 9) "Two Jatavarman Sundara Pandyas Of Accession 1303 and 1304" (research article)- Kudanthai N. Sethuraman (1983) 10) மெய்க்கீர்த்திகள், பூ. சுப்ரமணியம் (1983) 11) South Indian Inscriptions Vol VIII 12) South India and her Muhammadan Invaders - S. Krishnaswami Aiyangar (1921)
@Uchihaclan93399 ай бұрын
Brother, please make a video on Kalapirargal.
@c.skrishnan84319 ай бұрын
😅
@Rajashree.V9 ай бұрын
Bro Pandiyan nedunchezhian you told is wrong he is thalayanganathu neduchezhiyan because his father is boothapandiyan
@Rajashree.V9 ай бұрын
It was given in some books referral
@logeshajith66888 ай бұрын
காஞ்சிபுரம் உருத்திர வாலீட்வரம் குகைக்கோவில் இந்த கோவிலில் அக்கால தமிழ் கல்வெட்டு உண்டு இதில் சிறப்பு என்னவென்றால் கோவில் பெயர் இன்றும் சமஸ்கிரத வார்த்தைகள் ஊடுருவவில்லை தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இருக்கும் கல்வெட்டு வடிவம் போல் இருப்பாதினால் தங்களிடம் இதனை பகிர்ந்து உள்ளேன் எனவே இவட்ரை ஆராய்து காலத்தினால் அழியாத நம் தமிழ் மொழியையும், தமிழரின் வரலாறையும், தமிழரின் பெருமையும் அணைத்து மக்களிடம் சேருக்குமாறு இதன் மூலம் முழங்குகிறேன்....
@sanasana-of5do9 ай бұрын
சினிமா விட உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது
@priyadharsiniganesh82105 ай бұрын
இல்லை. இவர் கூறுவதில் உண்மை உள்ளது. ஆனால், அது 2000 ஆண்டுகள் இல்லை. 10000 ஆண்டுகள்
@StarLokesh-l7e4 ай бұрын
❤
@AbimanyaAbi-rj2fl9 ай бұрын
"இந்த காலம் இறந்து மீண்டும் பிறந்து" விடாதா என தோன்றுகிறது நம் முப்பாட்டன் தேசத்தில்.!!மீட்டி பார்க்கும் நினைவுகளே இவ்வளவு இனிமை என்றால், அவர்கள் வாழ்ந்த காலங்கள் எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்.!!அருமை, அருமை, அத்தனையும் அருமை. இந்த காணொளி பதிவை தந்த நீங்கள் really great அண்ணா. 🙏🙏🙏.. (SL)
@ArulPalanisamy9 ай бұрын
Comedy
@jiyan1589 ай бұрын
Pankali sandaii nadakkum parava illyaa...
@cirilciril27979 ай бұрын
Apaum fight than nanba...throgam,vanmam yellam
@sudheeshkumar96329 ай бұрын
Joke pannathiga boss
@sathiyasatvision8 ай бұрын
🎉thankyou so much sir.greatjob only like you people we get this type of information.
@rampandi77119 ай бұрын
பாண்டிய மன்னர்கள் வரலாறு பற்றி பேச இங்கு யாரும் இல்லை என்று இருந்தேன்.. பாண்டிய வரலாறு வை கையில் எடுத்ததுக்கு நன்றி.. உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்து கலந்த நன்றி 🙏
@Dineshpandiyan-jb1mz6 ай бұрын
ஏன் இல்லை அண்ணா பாண்டியர்கள் தேடி பயணம் உள்ளது
@T.அன்பு3 ай бұрын
@@Dineshpandiyan-jb1mz😂😂
@Baljisjunction9 ай бұрын
நம் முன்னோர்களான பாண்டியர்களை நீங்கள் சொன்ன இந்த வரலாறை கேட்கும்போது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் mr hemanth. நன்றிகள் பல
@pramilajay70219 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் அழகில் அந்த நாட்களுக்குள் வாழ்ந்து வந்த திருப்தி எங்களுக்குள்.! மிக்க நன்றி.🌹🙏
@angamuthusankar30319 ай бұрын
அண்ணா வணக்கம் பாண்டியர்களின் வரலாற்று காணொளி மிக அருமை நீங்கள் ஆய்வு சேர சோழ பாண்டியர்களின் கல்வெட்டுகளை இன்றைய எளிய நடையில் புத்தகமாக எழுதி வெளியிட்டால் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்றை எளிதில் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் அண்ணா
@vimalvenkidusamy28105 ай бұрын
சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தர்களும் வேளாளர் இனம்...
@rekhasenthilkumar45979 ай бұрын
நான் முன்னாள் வரலாற்று மாணவி அதனால் வரலாறு தொடர்பான காணொளி கான்பதில் ஆர்வம் இருக்கும் இன்று முதல் முறையாக உங்கள் காணொளி கண்டதும் பிரமித்து விட்டேன் நீங்கள் சொல்லும் விதம் அருமை. நம் வரலாற்றை நாமே தெரியாமல் இருப்பது வேதனையான விஷயம்.உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 🎉
@DeadEternally7 ай бұрын
Useless degree.
@rathnavel82Күн бұрын
@@DeadEternally You mean your existence?? 🤡
@chandravanamali83509 ай бұрын
அருமை அக்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது., பயணம் தொடர வாழ்த்துகள்
@prakashraj-ym9nr9 ай бұрын
மன்னர் காலத்திற்கு போகவேண்டிய எண்ணத்திற்கு வந்து விட்டது உங்கள் காணொளி பார்க்கும் போது எல்லாம்..இன்றைய தலைமுறைக்கும் கட்டாயம் தெரியவேண்டும்..நம் தமிழர் சிறப்பு பற்றி.. ஹேமந்த் அண்ணா மிக்க நன்றி.
@selvaprabha9379 ай бұрын
நீண்ட நாட்களாக காத்திருந்த பதிவு❤❤தென்காசி மக்கள் சாா்பாக இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா🎉
@surajsundar66189 ай бұрын
இந்த காணொளியை கண்ட பிறகு மிகுந்த ஆச்சரியமும் மகிழ்வும் மற்றும் மிகுந்த வலியையும் உணர்ந்தேன் எம் இதையம் கனிந்த நன்றிகள் நண்பரே உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤
@jjhappyhome9 ай бұрын
உங்களின் கடந்த 7 வீடியோவையும் ஒரே இரவில் பார்த்தேன்... ஆஹா என்ன ஒரு அற்புதமான பணி... இதை பார்க்கும்போழுது நாம் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா என்று எண்ண தோன்றுகிறது... அனைத்தையும் விட்டுவிட்டு வரலாற்றை தேட சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது நண்பரே.. உங்களின் தொகுப்பும் அதை சொல்லும் விதமும் தான் இது அனைத்திற்கும் காரணமோ.... ❤️
@Ramani1433 ай бұрын
Nanum
@hemalatha46839 ай бұрын
மிக அருமை. நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் கண் முன்பு வந்து போயினர், பிரமிப்பின் உச்சத்திலிருந்து மீளமுடியவில்லை. அவர்களின் காலத்திற்கே சென்றதொரு உணர்வு. வாம்த்துக்கள் ஹேம்ந்த்.
@PrabakaranPraba-jp5eg9 ай бұрын
தமிழர்களின் ஆதி பழங்குடி பாண்டியமன்னர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்❤❤
@TEAM_TNKDR9 ай бұрын
பாண்டியர்கள் 2000 வருட முழு தகவல்கள் யாரும் இப்படி சொல்ல பார்த்தது இல்லை
@UngalAnban9 ай бұрын
நன்றி! ♥️
@nithyamohan51969 ай бұрын
சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் பாண்டியர் வரலாறு புத்தகத்தை திரும்ப படித்தது போல உணர்வு.. வாழ்த்துக்கள் சகோதரர்..🎉.. மிகவும் அருமையான தொகுப்பு..
@Finalcall-w4h6 ай бұрын
What did you Gain
@sumathyt10607 күн бұрын
@@Finalcall-w4h Why did you spend time to comment on us? You could use your valuable time in gaining some cinema knowledge 😂
@Thamizhlachchi9 ай бұрын
அன்றும் இன்றும் தமிழனுக்குள் ஒற்றுமையே இல்லை 😏. ஒர்றுமையாக இருந்து இருந்தால் இன்று தமிழனை எவனும் நெருங்கி இருக்கமாட்டார்கள் 😔
@naamkyakai1788 ай бұрын
NTK
@thivasri33988 ай бұрын
Ntk puduichi nakku
@Veera-gm3ft7 ай бұрын
True akka
@velamurugan38337 ай бұрын
Muddap mayire @@thivasri3398
@R.subbulakshmiR.subbulakshmi7 ай бұрын
Super akka
@praharshanakg.shana.-fw9qj7 ай бұрын
அருமையான, தெளிவான பேச்சாற்றல் உங்களுக்கு. வாழ்த்துக்கள்..பாண்டிய மன்னர்களின் வரலாற்றை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கிறது..
@umaathevi43269 ай бұрын
காத்திருந்து கண்டுவிட்டேன். அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.
@karuthannagu43839 ай бұрын
Appo neenga tamil illaya
@umaathevi43269 ай бұрын
@@karuthannagu4383 மலேசியா
@cjeyarajjeyaraj79479 ай бұрын
❤
@lifejourneya-z50979 ай бұрын
Avinga Malaysia Tamil
@thirumuragans20068 ай бұрын
நீங்க தமிழ் இல்லையா..??
@sai_buvana8 ай бұрын
வாழ்த்துகள்
@krishnamoorthy-vv4hy9 ай бұрын
, சகோதரர் ஹேமந் அவர்களுக்கு முதலில் நன்றி. மூவேந்தர் வரலாற்றில் சோழர்கள் பற்றி அதிகம்கிடைத்தது. நெடிய வரலாறு கொண்ட பாண்டியர் பற்றி அதிகம் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் நமக்கு. அந்த குறைநீங்கியது கல்வெட்டுகளோடு சுட்டி காட்டியது அருமை. ஒரு மனிதர் வெளிநாட்டில் இருந்துகொண்டு ஆய்வுசெய்து உலகிற்குக்காட்டியது அரியவகை செயல் சார். சோழன்வந்தான் ஊருக்கருகில் குருவித்துறையில் உள்ள கோயிலைச் சுற்றி எண்ணற்ற கல்வெட்டுகள் தாங்கள் ஆய்வைத்தொடங்கினால் பல அரிய தகவல் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒருநாள் உங்கள் கேமரா என்ற கண்களை திருப்புங்கள்... திருப்புமுனையாக அமையும் மதுரைக்கு ம் எங்களுக்கும் நன்றி
@UngalAnban9 ай бұрын
நன்றி சகோதரரே! 😊
@bhuvanaselvaraj17834 ай бұрын
என்ன தான் வரலாறை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் ஏறக்குறைய ஒரு மணி நேரம் கேட்க வேண்டுமே என கேட்க தொடங்கி நேரம் சென்றதே தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.இது தான் நான் பார்த்த உங்கள் முதல் வீடியோ. அனைத்து வீடியோக்களையும் உடனே காண வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. மிகவும் அருமையான பதிவு.
மிகச் சிறந்த காணொளி....... அருமையான வரலாற்று தகவல்கள் தமிழ் இனத்தின் மூவேந்தர்கள் மூவருள் தெய்வத்திற்கு சமமான ஸ்ரீ பாண்டிய வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது....... எதார்த்தமாக கண்ணுற நேர்ந்தது........ நிமிடங்கள் செல்லச் செல்ல சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே சென்றது........ காணொளி முடியும் வரையும் செல்போனை கீழே வைக்க முடியவில்லை ......... எமக்கு வயது 58 ஆகின்றது இதுவரையிலும் இவ்வளவு சிறந்த காணொளியை யாம் கண்டதில்லை ........ புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா நீர்ப்பழனியில் உள்ள சிவன் ஆலயத்தில் சோணாடு வழங்கி அருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரால் யாணாடு கொள்ளப் பெற்றேன் என்ற கல்வெட்டு காணப்படுகின்றது.... தமிழ்மூது இனமான ஸ்ரீ பாண்டிய வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவியமைக்கு மிக மிக நன்றி ........ .இது போன்ற வரலாற்று பதிவுகள் மீண்டும் மீண்டும் வெளிவர வேண்டும்....... வாழ்க .......வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் மண்ணிற்கு தமிழ் இனத்திற்கு தமிழ் மொழிக்கு ஸ்ரீ பாண்டிய மகாராஜாக்கள் செய்த கைங்கரியம் என்றென்றும் வரலாற்றில் நினைந்து போற்றப்படும்❤❤❤❤❤
@SarveshRam-v3x9 ай бұрын
பாண்டியர் வரலாறையும் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி சகோதரரே🙏🏻
@bsrvanced9 ай бұрын
வாழ்க...வளர்க...உமது பணி தென்காசி பாண்டிய நாட்டிலிருந்து.....
@muthusreeram2139 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா இன்றைய காலகட்டத்தில் வரலாற்றை மறந்து வாழ்வோருக்கு நமது வரலாற்றை அறிந்து கொள்ள இது போன்ற ஒரு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சேரர்களின் வரலாற்று பதிவிற்காக காத்திருக்கின்றேன் அண்ணா....
@dineshnagaraja_Chozhan9 ай бұрын
பாண்டியன் மன்னன் புகழ் வாழ்க பல்லாண்டு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் நம் தமிழ் மண்ணின் மைந்தர்கள் தமிழ் இனத்தின் பெருமையும் புகழும் வீரமும் எட்டு திக்கும் ஒலிக்கட்டும் ❤🙏🔥🚩💪
@Shankari_G_Pillai7 ай бұрын
எங்கள் பாண்டிய வம்ச வரலாறு காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி... பாண்டியர்களின் பராக்கிரமம் இன்றும் வியப்பைத் தரும் ஒன்றே.... வரலாறை வெளிப்படுத்திய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும், பாண்டிய நாடு சார்பாக வாழ்த்துக்கள்.... எதிர்காலம் வளமாகட்டும் ... 👍🏻🙏🏻
@Lavanya-yr5my9 ай бұрын
மிக்க நன்றி உங்களது பதிவு பயனுள்ளதாக இருக்கிறது இன்று 1மணி நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உங்களது பணி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
@Vijayalakshmi-kb4ze9 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாண்டியர் வரலாறு பிரமிப்பின் உச்சம். தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை.வாழ்த்துக்கள் ஹேமந்த் 🎉
@sankarigovind9 ай бұрын
பாண்டிய வம்சம் தேடி அவங்க வாழ்வு முறைகள் பற்றி போடுங்க... தென்காசி பாண்டியர பின் அவர்கள் வாரிசுகள் ..😢😢😢
@Aattuvaalu77 ай бұрын
Ennada varisuku vantha sothamai ithu.ipdi samuthrakaniya varuvinganu terinjuthan perku pinna thevar nu potrukanga.
@Murugamurugapoobathy7 ай бұрын
Murukapoobthi. Pantiyar🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🙏eva. Madurai. Me Meenakshi.
@Thennavan_Maravan7 ай бұрын
@@Murugamurugapoobathyela pallla 🤫😂
@R.subbulakshmiR.subbulakshmi7 ай бұрын
Enna naya
@kamal2023sai6 ай бұрын
Thanks
@UngalAnban6 ай бұрын
Thank you Kamal for your kind gesture! ♥️💐
@kamal2023sai6 ай бұрын
@@UngalAnban Hemanth, We only want to say thank you for your channel. It's so informative and entertaining, especially about our ancient legacy. You've done great research on your videos. Kudos, and thanks again. Keep transferring knowledge to us!
@vijaykannan91509 ай бұрын
பாண்டிய மன்னன் ரணதீரன் பற்றிய ஒரு video பதிவிடுங்கள். அண்ணா.❤
@Abi97-y6i5 ай бұрын
அற்புதம் சகோதரா. என்னை பழைய காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்.சிறப்பு தங்கள் பணி இனிதே தொடர் மனமார வாழ்த்துகிறேன் தம்பி❤
@NomadicAsia9 ай бұрын
அருமை அன்பரே. பாண்டியர் வரலாறு பார்த்தேன் பரவசம் அடைந்தேன். நன்றி.
@UngalAnban9 ай бұрын
நன்றி நண்பரே! :)
@subrann31919 ай бұрын
பாண்டியர்கள் வரலாறு தொகுப்பு நன்றாக உள்ளது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு
@AshokAmm9 ай бұрын
Eagerly waiting... Dr. Ashok Kumar from Nigeria ❤
@KarthikKarthik-qm9cd9 ай бұрын
Anna நிங்கள் பேசுவதை கேட்டால் என்னக்கு உடல் முழுவதும் புல்லரித்துப் போகுது anna videos வேற லெவல் anna வாத்துக்கள் anna
@pmp.fishman.73438 ай бұрын
பாண்டிய இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🐟🐟🐟
@TEAM_TNKDR9 ай бұрын
என்றும் நாம் மனதில், இரத்தத்தில் வாழும் நம் பாண்டியர்கள் ❤
@chichinna93319 ай бұрын
நீங்கள் சொல்வதை கேக்கும் போது என் மனம்💔 துடிக்கிறது💯... தமிழரசன்👑 என்ற பெயர் பெற்றமைக்கு மகிழ்ச்சி பாண்டிய...🔥 நாட்டில்...🌍 இருந்து...💯 உயிர் மெய் நேயம் கொண்ட ஒரு இனத்தை இயற்கை என்ற ஒரு தெய்வம் அழித்து விட்டது நான் இயற்கை எனும் தெய்வத்தின் மறு உருவமாக உள்ள ஈசனின் எண்ணிக்கை அற்ற பிள்ளைகளில் நானும் ஒருவன் ஆனால் நான் பலமுறை முயற்சித்தும் என் குமரிக்கண்டம் அழிய காரணம் என்ன என்று தெரியவில்லை... My fev king👑 மாறவர்மன் சுந்தரபாண்டியன் ....🔥 49:35 true i feel that....
@madhialagank96155 ай бұрын
சார் வணக்கம்... பாண்டியர்கள் வரலாறு அருமை அருமை அருமை... மீண்டும் மீண்டும் கேட்கனும்போல் உள்ளது...
@ML.mubesh9 ай бұрын
🙏🙏2024இந்த ஆண்டில் இருந்து 1500 ஆண்டுகள் முன் அழைத்து சென்றது போல் இருக்கிறது தங்களின் தொகுப்பு மிக அருமை தங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் 💐மகிழ்ச்சி நன்றி....❤🙏🙏🙏
@UngalAnban9 ай бұрын
நன்றி நண்பரே! :)
@vengadesanr91799 ай бұрын
அண்ணா பல்லவர்கள் பற்றி பதிவு போடுங்கள்.... இப்படிக்கு சோழ மண்டலம்.❤
@Shiva_19_169 ай бұрын
பல்லவர் இன்றியும் தமிழர் வரலாறு முடிவுறாத என்பது நிதர்சம் பல்லவர் பற்றியும் வீடியோ போடுங்க நண்பா ,சோழர் வெற்றிக்கு பல்லவர் பங்கு தலைசிறந்தது ❤
@jiyan1589 ай бұрын
Pallavar vamsano ninka
@Shiva_19_169 ай бұрын
@@jiyan158 illa bro na chola vamsam , ana history konjam therium ,chera, chola, pandiyar pathi therincha alavuku pallavar pathi neriya peruku theriyalaye nu en manthil oru kastam,pallavargalum entha vidhathilum thazhthavargal illai enpathey unmai
இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி சகோதரா அது மட்டுமல்லாமல் பாண்டிய வம்சாவஇன்னும் திருநெல்வேலி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அது நிஜம்சகோதரா.
@kalakaltrolltn54049 ай бұрын
ஒவ்வொரு தமிழனும் நமது வரலாற்றையாவது இந்த அளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். 2000 வருட வரலாறு
@radhakrishnan-x3j9 ай бұрын
மிக அருமையான பதிவு உங்கள் உழைப்பு வீண் போகாது உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@TamilselviArumugam-c7m9 ай бұрын
சகோதரரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதிக பதிவுகள் வேண்டும் ❤❤❤ நன்றி அன்புடன் உங்கள் தயா
@selvavethash47525 ай бұрын
அற்புதமான பதிவு .அருமையாக தெகுத்து வழங்கியுள்ளீர்கள். தென்காசி பாண்டியர்கள் என்ன ஆனார்கள்? அவர்களுடைய தற்போதைய நிலைமை என்ன ? இன்றும் வாழ்கிறார்களா என்பதைப் பற்றி ஒரு காணொளி போடவும். நன்றி🙏🙏🙏
@sasikalas2859 ай бұрын
நன்றி மிகவும் அருமையாக இருந்தது
@kathiryaso29519 ай бұрын
தங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் வலிமையாக உள்ளது தங்களுடைய பேச்சு வசனம் மிகவும் அருமையாக உள்ளது
@muralidharan30039 ай бұрын
மிகச் சிறந்த காணொளி ❤ஆட்சி செய்த ஆண்டையும் கூறியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.. ஆண்டுகள் மிகவும் முக்கியம்😢😢
@thilagamvelmurugan50339 ай бұрын
Wow super Amazing Nan old days k poitu vanthan Arumai 👌🙏🌷
@petchiappan00713 сағат бұрын
அருமை சகோதரா.❤தெளிவான தீர்க்கமான உச்சரிப்பு.சிறப்பான காணொளி. உள்ளார்ந்த அர்ப்பணிப்பு.உங்களின் பயணம் தொடரட்டும்....பின் வருகிறேன்...Subscribed 🎉🎉🎉
@arputharajr78429 ай бұрын
மிக தொளிவாக அருயாக இருந்தது வாழ்த்துகள்
@gowthamanantony89829 ай бұрын
மரியாதைக்குரிய `` பாண்டியர் அன்பன் திருவாளர்.கேமந்த் அவர்களுக்கு ,சிறப்பான வணக்கங்கள் ❤,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ...தாங்கள் குறிப்பிட்ட : காயல் : ஊர் இன்று பழைய காயல் என்கிற பெயரில் தூத்துக்குடி திருச்செந்தூர் நடுவே தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் கொற்கைக்கு நேர் கிழக்கே உள்ளது.* நன்றிகள்! ,மிக்க அருமையான பதிவு நல்ல. முயற்சி/
@UngalAnban9 ай бұрын
நன்றி சகோ! :)
@Rambo-xq6vv9 ай бұрын
பழைய காயலில் நான் சமீபத்தில் குடி நீர் தொட்டி கட்ட குழி தோண்டிய போது கடலில் இருக்கும் பெரிய சிப்பிகள் கிடைத்தது .மிகவும் வியப்பாக இருந்தது.
@umamuthiah22189 ай бұрын
அருமை.. அற்புதம். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@செல்வராஜ்-ம9ந5 ай бұрын
அருமை நண்பனே உங்களால் நிறைய வரலாறை தெரிந்துகொண்டேன்
@Simson-019 ай бұрын
உம் பயணம் தொடரட்டும் ❤
@balakrishnan-td5dp7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் விரிவாகவும் தெளிவாக இருந்தது
@Shiva_19_169 ай бұрын
சோழர்,பல்லவர் பற்றியும் ஒரு நீண்ட வீடியோ போடுங்க நண்பா
@selvamuni61458 ай бұрын
உங்களுடைய எல்லா காணொளிகளையும் எல்லாம் அருமையாக இருக்கும்...... பல தகவல் தெரிந்துக்கொள்வேன்..... நன்றிகள் ஐயா❤❤❤❤❤
@MuruganMurugan-ot1tv9 ай бұрын
2000 வருட பாண்டியர்கள் வாழ்க்கையை கண் முன்னால் நிர்த்தியமைக்கு நன்றி 💐 வாழ்த்துக்கள் 💐🎉
@manik15072 ай бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. இப்படிக்கு, சோழ தேசம்❤ பூர்வகுடி,..இன்றைய தமிழ் குடி..❤
@Samy_879 ай бұрын
Sir the way you narrate the history it makes us to dive into the kingdoms' period.❤
@mujibarrahman77454 ай бұрын
எனக்கு படம் பாக்குறத விட உங்க வீடியோ பாக்குறது ரொம்ப ஆர்வமா இருக்கு நண்பா
@SanthoshSanthosh-o3i2 ай бұрын
இந்த வீடியோவில் உங்களுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகுதியாக உள்ளது, இதுபோன்ற அற்புத விஷயங்களை கூறுபவர்கள் நாட்டில் குறைவு, உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏🙏, முகலாயர்களின் அட்டூழியத்தை மிகச்சிறந்த வகையில் பதிவிட்டு உள்ளீர்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👏
@GanesanGanesan-bv9vq3 ай бұрын
மிகவும் பிரபலமான வரலாறு சார். வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல.
@paramn9 ай бұрын
இவ்வளவு பெருமை கொண்ட தமிழர்கள் இன்று....
@vasudevan-lg7lp6 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤ மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு வெகுநாட்களாக இந்த வரலாற்றை தெரிந்து கொள்ள ஆசை. அதை நிறைவேற்றினீகள். அப்பா எப்பேற்பட்ட வரலாறு.❤❤❤❤🎉🎉🎉🎉🎉. உங்கள் உழைப்பு உங்களின் இந்த காணொலியில் தெரிகிறது. 2000 வருட பொக்கிஷங்களை தோண்டி அதை செம்மையான முறையில் வழங்க என்ன பாடு பட வேண்டியிருக்கும். எனது வெகு நாட்கள் தேடுதல் உங்கள் மூலம் கிடைத்த மகிழ்ச்சி. நன்றிகள் பல. மேலும் பாண்டியர்களின் இந்த முழு வரலாற்று காணொலிகள் சிறப்பாக அமைந்து முழு வெற்றி பெற அந்த சொக்கநாதனும் அன்னை மீனாட்சியும் உங்கள் துணை இருப்பார்கள். வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@UngalAnban6 ай бұрын
நன்றி நண்பரே! 😊🙏🏻
@naturelover19888 ай бұрын
சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் வெளியிட்டு அன்று புழக்கத்தில் இருந்த காசுகளை சேகரித்து வருகிறேன். மிகவும் பெருமையாக கருதுகிறேன். என்னைப் போன்ற நாணய சேகரிப்பாளர்கள் இருப்பின், அவர்கட்கு என்னால் உதவ இயலும்.
@classicjewellworks26735 ай бұрын
நாணயங்களை சேகரிக்க வெகுநாட்களாக ஆசை தான்
@classicjewellworks26735 ай бұрын
கைகளால் தொட்டாவது விடவேண்டும்
@tamilselvans6896 ай бұрын
நண்பா முதல் விடுதலைக்கு வித்திட்ட அழகுமுத்துக்கோன் அரண்மனை பற்றி பதிவிறக்கம் செய்க 💥👑💙
@DTANGO149 ай бұрын
Put subtitles sir ,it will reach many all around the world 🌎
@rajasekar269 күн бұрын
Fantastic brother. Keep the good work and salute to your passion and effort.
@balanmanian9 ай бұрын
Loved how you connected well know stories to the time line of which Pandyan King was ruling at that time - especially the Thirugyanasambandhar Mangayakarasi Nindra Seer Nedumaran Nayanmars Story.
@sakthiarun24407 ай бұрын
உண்மையிலேயே அருமையான பதிவு அண்ணா.. அதிலும் திருஞானசம்பந்தர் நாயன்மார்கள் வரலாறு குறிப்பிட்டது நன்றி...
@UngalAnban6 ай бұрын
நன்றி சகோ!
@RamAmm-c9x9 ай бұрын
Appreciate your efforts and tean for the forgotten tamils in-depth truth. ❤ Kumar-Singapore
@muralidharan30035 ай бұрын
36:28 எங்கள் ஊர் பொன்னமராவதி 🙏🙏 💪💪
@ramkin1479 ай бұрын
Thanks for pandiyar video. Need more pandiyas video.
@Genieworld-oy1ce9 ай бұрын
Goosebumps 😨 pandiyargal the great 🥳🙏🏻👑
@Puv69969 ай бұрын
Amazing video. Thanks bro
@UngalAnban9 ай бұрын
Glad you liked it!
@TEAM_TNKDR9 ай бұрын
பாண்டியர்கள் தான் ❤
@thiagub44288 ай бұрын
இந்த வீடியோ ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்
@UngalAnban8 ай бұрын
நன்றி நண்பரே!
@sathishkumar-sv5hx9 ай бұрын
It's very nice to hear about the history of pandiya kingdom...really great hemanth keep rocking😍❤👌👍
@UngalAnban9 ай бұрын
Thank you! 😀
@tunefullness5 ай бұрын
You do an excellent presentation. I would like you to do a video on 1) Ilencencitcini 2) Nedunkili 3) Ellelen 4) Cenran Ceralattan 5) Ceran Cenguttuvan (Battle of Ujjain, he trashed the Maurya Empire)
@chandramoulic63526 ай бұрын
People know about Cholas because of 'Ponniyin Selvan' book by Kalki Krishnamurthy. Now it has been more popularised due to the movies. Pandyas are more ancient than cholas. This kind of series is.useful in knowing about them
@TheHistoryExplorerTamil9 ай бұрын
நன்று, மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. 👏👏👏
@kattamuthanandisamy56699 ай бұрын
பாண்டிய மன்னர்கள் வரலாறு உங்களால் உலகறிய வேண்டும்
@fantasydaydreamer62207 ай бұрын
No words to appreciate ur work.... Keep going ... Ur videography was so nice....
@saranyakrishnan25059 ай бұрын
இந்த பாண்டியர்களின் ஆட்சியின் போதுதான் மஹாபாரதமும் நடந்ததா அதை பற்றி ஏதேனும் குறிப்புக்கள் இருந்தால் அதை ஒரு காணொளியாக போடுங்கள் நண்பரே
@napoleang28559 ай бұрын
ரொம்ப அருமை அண்ணா... வரலாற்றை எங்களுக்கு சமர்பித்ததுக்கு ரொம்ப நன்றி 🙏🤝..
@SPRadhaKrishnan-bv2pp9 ай бұрын
மிகமிக அருமை சகோ. நன்றி.
@dhaarani68698 ай бұрын
உலகின் முதல் பேரரசு பாண்டிய மன்னர்கள்💐❤️🔥.
@aseervathamalbert55547 ай бұрын
அச்சழுத்தமான பதிவு ❤ இது போன்ற தனிநபர்களும் தமிழ் வர்த்தக கோமான்கள் தான் 👑
@nagendranramasamy37319 ай бұрын
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆண்ட வரலாறு பாண்டியர்கள் வரலாறு.உலகம் முழுவதும் பாண்டியர்கள் பற்றிய எச்சம் கொட்டிக் கிடக்கிறது.எகிப்து கிரேக்கம் கொரியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் கம்போடியா சீனா என உலகின் பல பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகள் பாண்டியர்கள் மற்றும் தமிழ் மொழி பற்றி குறிப்பிடுகிறது இவற்றை திட்டமிட்டு மறைத்தும் ஒழித்தும் தமிழர் அனைவரும் திராவிடர்கள் என்று கட்டமைத்தனர்.பழந்தமிழ் கல்வெட்டுகளை தமிழ் பிராமி எழுத்து என்று ஏமாற்றினர்.
@thenimozhithenu4 ай бұрын
🎉
@studypurpose78042 ай бұрын
உங்கள் பதிலுக்கு நன்றி ! நாட்டின் வட பகுதியில் பல பேர்கள் அவர்களுக்குள் தங்களை தாங்களே பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். உதாரணமாக, சர்மா, வர்மா, மிஸ்ரா, முகார்ஜி, பாட்டச்சர்ஜி, சுக்லா, தாகூர், போன்ற பல கடைசி பெயர்கள் (last names) வைத்துள்ளவர்கள். இதில், மளிகை கடை, அரசு பதவிகள் ( உயர், இடைநிலை மற்றும் கடைநிலை என எல்லா பதவிகளும்), contract கம்பெனி நடத்துதல், எல்லா அரசியல் கட்சியிலும் ஏதாவது ஒரு பணியில் இருத்தல் என இவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் சில கேள்விகள் உள்ளன. 1. ஒருவர் பல வணிக மற்றும் இதர தொழில்கள் செய்து கொண்டு தன்னைத்தானே, கடைசி பெயரின் அடிப்படையில், பிராமணர் என சொல்லிக்கொள்ளமா ? 2. பிராமணர் என்பதை ஒரு சமூக பட்டமாக எடுத்து கொண்டால், அது எவ்வாறு ஒரு மனிதனுக்கு , இந்திய மக்களின் சமூக கட்டமைப்பில், எந்த நிறுவனத்தால் (institute) அளிக்கப்படுகிறது ? 3. நாட்டின் வட பகுதியில் பிராமண வர்ணம் மற்றும் பிராமண ஜாதி என வகைகள் உள்ளனவா ? உதாரணமாக பிகார் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பில் Brahmins என்ற வார்த்தை, ஜாதி வார்த்தையாக பயன்பாட்டில் உள்ளதை பட்டியியல் காட்டுகிறது. 4. ஒருவர், நீதிபதியா ஆகா, ஆவதற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி பெற்று , பிறகு அந்த பதவியை அடைந்து , அது அரசு மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர் தன்னை நீதிபதி என அழைத்துக்கொள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், அந்த நீதிபதியின், 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகனோ அல்லது மகளோ, தங்களை நீதிபதி என சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாமா ? அவர்கள் நாளை கணிணி தொழிநுட்ப துறைக்கு சென்று கணினி வல்லுனர்களாக வரலாம். 5. ஒருவர் பூமிக்கு வருகிறார், தனது முயற்சியால் சில செயல்கள் செய்கிறார், அதற்கு சமூகம் நிர்வாகம், அதற்கான, அந்த செயலுக்கு ஏற்ற, இடத்தையும், பட்டத்தையும் அந்த மனிதருக்கு வழங்குகிறது. பிறகு சென்று விடுகிறார் என எடுத்து கொள்ளலாமா ? Tribes in Jharkhand என பல காணொளிகள், youtube இல் பதிவு செய்வது இன்று வாடிக்கையாகிவிட்டது, அய்யா. ஏதோ விலங்குகள் சரணாலயத்திற்கு சென்று படம்பிடித்து விளக்குவது போல சில காணொளிகள் உள்ளனவா ??
@RajaKumar-rg4xq9 ай бұрын
குமரி கண்டம் உண்மையில் இருந்ததா இல்லையா அது இருந்தது என்றால் அங்கு என்ன என்ன நடந்தது அங்கு இருந்த மக்கள் எங்க அந்த கண்டம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்
@NzdxThreesixty3 ай бұрын
மிக பெரும் கால்கோள் பாண்டிய நாடு நீரில் மூழ்க அவர்கள் உலகம் எங்கும் சென்றனர் ஸ்பானியா பல நாடுகளில் உள்ளனர்... பாண்டி பள்ளா என்ற இனம் ஸ்பானியா ஆபிரிக்கா துருக்கி மசடோனியா சூடான் பல நாடுகளில் உள்ளனர்