🏗️ இதுவரை வழியில் container வேறு வண்டிக்கு மாத்தியதில்லை 🚛 Nagpur க்கு புறப்படலாமா 🤔

  Рет қаралды 4,321

Driver sathish

Driver sathish

Күн бұрын

Пікірлер: 34
@christalex5457
@christalex5457 4 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எடுத்துக்காட்டாக இருக்கே தம்பி நன்றி வீடியோவுக்கு
@Driversathish
@Driversathish 2 күн бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏
@AjayAjay-mz1gd
@AjayAjay-mz1gd 4 күн бұрын
Deepavali 🎇 bonus a intha vandiya company ungalukku kodutha epdi irukkum 🚛😛😛😛😛
@BalaBala-n4j
@BalaBala-n4j 4 күн бұрын
😂😂😂
@Driversathish
@Driversathish 2 күн бұрын
நல்லா தருவாங்க முதல்ல ஒரு ஆயிரம் ரூபா தரங்களை பார்ப்போம் அதுவே டவுட்டு தான் ஆனா நன்றி
@gamingchannal8881
@gamingchannal8881 4 күн бұрын
Advance Deepavali valthukkal Diwali ki veetukku yeppa poovinte
@Driversathish
@Driversathish 2 күн бұрын
தெரியவில்லை அந்த நேரத்தில் எங்கு இருப்பேன் என்று பார்ப்போம் நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்
@thangadurai0077
@thangadurai0077 4 күн бұрын
வணக்கம் தலைவா
@Driversathish
@Driversathish 2 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@Sathishthamdu
@Sathishthamdu 4 күн бұрын
சூப்பர் வீடியோ
@Driversathish
@Driversathish 2 күн бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@KarthiKeyan-rr3xj
@KarthiKeyan-rr3xj 4 күн бұрын
Video super 🎉🎉
@Driversathish
@Driversathish 2 күн бұрын
Thank you 🙏 Anna
@sekarsekar5846
@sekarsekar5846 4 күн бұрын
Unga speach nalla erukku
@Driversathish
@Driversathish 3 күн бұрын
Thank you so much 🙏 Anna
@bmwssquad6684
@bmwssquad6684 4 күн бұрын
Brother Mic Use panuinga Neinga Pasurathu Voice varaila Anna So Mic 🎤 use panuinga Please
@Driversathish
@Driversathish 2 күн бұрын
Ok Anna 🙏 konga nall pogatu vangura thank you 🙏
@shobangamingyt1380
@shobangamingyt1380 4 күн бұрын
Anna Container Vandi Vs mutaa vandi vaadakai which one anna best haa erukku new lorry pota appadi erukkum container laa
@Driversathish
@Driversathish 3 күн бұрын
பாடி வண்டி நல்ல வாடகைக்கு செல்லும் அண்ணா எந்த துறையாக இருந்தாலும் அதை பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு முடிவெடுக்கவும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@abinathan981
@abinathan981 4 күн бұрын
Super
@Driversathish
@Driversathish 2 күн бұрын
நன்றி 🙏
@Deccan.S
@Deccan.S 4 күн бұрын
அண்ணா நீங்கள் 1000 கிலோமீட்டர் திரும்பப் போகிறீர்கள் அதற்குப் படே காசு போல சம்பளம் தருவார்களா bro you are going returns 1000 klm will they give you salary for that like pade kasu
@Driversathish
@Driversathish 2 күн бұрын
மாத சம்பளம்
@LuckychaithuS
@LuckychaithuS 4 күн бұрын
Hi sathish sir na Andhra Kar tirupati
@Driversathish
@Driversathish 2 күн бұрын
Thank you 🙏 so much 🙏 Anna
@parthibanindiancrafrsman1979
@parthibanindiancrafrsman1979 3 күн бұрын
Ok bro gst bill la vandi nambar maratha bro
@Driversathish
@Driversathish 2 күн бұрын
MT container tha bro
@durairaj2050
@durairaj2050 3 күн бұрын
Anna crane rent Rs...?
@Driversathish
@Driversathish 2 күн бұрын
2000 rs achi Anna 🙏
@SelvaRaj-sx1ej
@SelvaRaj-sx1ej 4 күн бұрын
Tyre la katha kammi Panna kuthikama varumla
@Driversathish
@Driversathish 3 күн бұрын
பெட்டி இருந்தால் அந்த அளவிற்கு தெரியாது குதிப்பது நன்றி
@Badhrinarayanan-u5v
@Badhrinarayanan-u5v 4 күн бұрын
எனக்கு சந்தானம் காமெடி ஞாபகம் வருகிறது, ஆட்களுக்கு எப்படி வேலை கொடுத்தார் என்பது போல. 😂 அன்பான தம்பி, நீங்கள் container மாற்றிய இடத்தின் பெயர் கா-வாலி. நீங்கள் அதை காவேரி போல் உச்சரிக்கிறீர்கள். அவர்கள் உங்களை இடத்திலிருந்து இடத்திற்குச் செல்லும்படி வைப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இந்தப் பயணங்களில் நல்ல புதிய விஷயங்கள் உள்ளன. தொங்கும் containerல் சிலிர்க்க வைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. உங்களின் பயண வீடியோக்களை வரவேற்கிறேன். உங்கள் நாளைப் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவதைப் பார்க்க நன்றாக இருந்தது. சிறிய அளவில் கூட அதிக புரத உணவை உண்ணுங்கள். முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள் போன்றவை.
@Driversathish
@Driversathish 2 күн бұрын
மிக்க நன்றி அண்ணா உச்சரிப்பு தவறு இருக்கலாம் நன்றி அண்ணா 🙏🙏🙏
@Badhrinarayanan-u5v
@Badhrinarayanan-u5v 2 күн бұрын
@Driversathish நீங்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளவில்லை என்று நம்புகிறேன். Kavali காவடி போன்றது அல்ல காவலி. Ka-vaa-li, கா-வாலி அதனால்தான் நான் சுட்டிக்காட்டினேன் thambi.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 125 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 45 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 125 МЛН