எங்களை தொந்தரவு பன்னாம வாழ விட்டா போதும்..அதுவே பெரிய நிம்மதி..
@tharavinayagam74743 сағат бұрын
ஒரு குடும்பத்தில். நிதி நிலையை பெண் பொருப்பு வைக்கும் குடும்பம் நல்ல நிலையில் இருக்கும்,அதுபோல நாட்டு நிதி நிர்வாகம் பெண்களிடம் இருப்பது மிக்க நல்லது! (பண்பான பெண் என்பதை நிலையில் கொள்ளவும்)