தோட்டாம்பட்டியில் மலர்ந்த தாமரை அண்ணாமலை. இன்று தமிழக மக்களுக்கும், இன்னும் இருபது வருடத்திற்குள் ஒட்டுமொத்த பாரதத்திற்கும் வழிகாட்டும் ஒரு உன்னதமான தலைவன் அண்ணாமலை. வாழ்க அண்ணாமலை, வளர்க தமிழகம்.❤❤❤
@venkataramanvaidehi51816 сағат бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்.
@Premkumar-oq5ye9 сағат бұрын
உங்கள் திராவிட ஒழிப்பு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥
@sathishmahi72308 сағат бұрын
❤❤❤❤😂😂😂😂😂😂
@madhavanr89348 сағат бұрын
தாமரையின் எழுச்சி மிக்க பயணம் வெற்றிகரமான பயணமாக அமையட்டும் 🎉
@nadarajalecthumanan6848 сағат бұрын
எந்த பிரச்சனையையும் தெள்ளத் தெளிவாக பேசி கூடிய இரண்டு தலைவர்கள்..ஒன்று அண்ணாமலை இன்னொருவர் அவரும் அண்ணாமலை..
@deepamathi39638 сағат бұрын
😂😂😂😂😂😂 yes
@GaneshKumar-wx9xt9 сағат бұрын
தமிழக கிராமம் தோறும் தாமரை எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சி 🌹🌷🌹🌷🌹🇮🇳
@sathishmahi72308 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@deepamathi39638 сағат бұрын
Yes
@srikarthik47057 сағат бұрын
Vote podanum sonnal mattum pothathu
@Civil22109 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணாமலை
@krishnankonar6448 сағат бұрын
2026ல் அண்ணாமலையே தமிழக முதல்வர்.❤❤❤
@manimegalai286 сағат бұрын
இங்கே பதிவிடுவதால் அது நடந்து விடாது சகோ...நாம் ஒவ்வொருவரும் அதற்காக உழைக்க வேண்டும்
@maheshwarank46668 сағат бұрын
புள்ளி விவரத்துடன் பேசும் அறிவார்ந்த அரசியல்வாதி அன்னாமலை
மலையடா திருஅண்ணாமலையடா முதல்வர் அண்ணாலை வாழ்க வாழ்த்துகள்
@venkatesanr21528 сағат бұрын
தமிழர் தலைவர் அண்ணாமலை ❤
@ravichandrankrishnamoorthy69106 сағат бұрын
குறைந்த பட்சம் 2036 வரை அண்ணாமலை அவர்கள் தான் பாஜகவின் தலைவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஒருமுறை பாஜக ஆளும் கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் வந்துவிட்டால் பிறகு மக்கள் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்கள் என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து வாழ்க அண்ணாமலை அவர்கள் வளர்க பிஜேபி ஒழிக திராவிட மாடல்
@unnikrishnann29177 сағат бұрын
இது அண்ணாமலை காலம். வெங்காயத்தை அடையாளம் கண்டு, மிகச்சரியாக அதை பகிரங்கமாக, தைரியமாக பேசியவர் அண்ணாமலை மட்டுமே.
@jawaharnehru12469 сағат бұрын
Thalaivan Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu
@Sjvijay89 сағат бұрын
மிக சரியான விசயம் காவல்துறையில் ஆள் பற்றாக்குறை இதை 4 நாட்களுக்கு முன்பு ஒரு விடியோ கருத்தில் பதிவிட்டிருந்தென்,, எனது நண்பர்கள் சிலர் காவலர்கள் அவர்கள் கூரிய முதல் காரணம் இது, அடுத்து தான் பொதுமக்களை அச்சுறுத்த கூடாது என்பது
@saravanakumarsababathy91727 сағат бұрын
கவர்னர் அவர்களை பற்றி பேசியதற்கு நல்ல பதிலடி கொடுத்து உள்ளிர்கள் 👌
@n1a2v3e47 сағат бұрын
அண்ணாமலை சீக்கிரம் தமிழ்நாட்டில் முதல்வர் ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். தாமதிக்கும் ஒரு ஒரு நிமிடமும் மாபெரும் நஷ்டம் உள்ளது.
@umarajm60978 сағат бұрын
We support to Annamalai ji.jai hind jai bharat 🎉🎉🎉.
@BaluM-x8c8 сағат бұрын
அண்ணா மலை சார் மாஸ் 🔥🔥🔥
@subramanianmanickam35667 сағат бұрын
மகாபாரதம் அணீது நடக்கும் நான் தோன்றுவேன் தோண்றியவர் அண்ணாமலை அவர்கள்
@govindanp40429 сағат бұрын
❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@JeyaSankar-mf4vx6 сағат бұрын
திரு அண்ணாமலை சார் தூத்துக்குடிக்கு வாருங்கள் சார் உங்களை மிகவும் எதிர் பார்கிறோம் தமிழகத்தை ஆளப்போகும் தெய்வமே எங்களை எங்கள் பிள்ளைகளைக்காக்க வந்த ஈசனே தாமரை மலரும் இப்படி ஒரு தலைவரை கர்ம வீரர் ஐயா காமராஜருக்கு பிறகு காணப்போகிறது நன்றி ஜெய்ஹிந்
நிச்சயம்.... அண்ணாமலையாரே.... வாழ்த்துக்கள் மங்கிஸ் கூடராம் காலி ஆகும் நாள் நெருங்குகிறது
@nandhagopal96358 сағат бұрын
❤❤❤ தமிழகத்தின் எதிர்காலம் தமிழக இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க 🙏🙏
@aravindkumar22178 сағат бұрын
மத்திய.அரசு.நடவடைக்கை.எடுக்கவேண்டும்
@ramalingampadmanabhan66896 сағат бұрын
காட்டில் மட்டும் அல்ல. நாட்டிலும் ஒரேயொரு 🦁 சிங்கம் மட்டுமே. அது அண்ணாமலை ஜி அவர்கள் தான்.
@mathiindira16766 сағат бұрын
அது விலங்கு இவர் என்ன
@karupasamys63466 сағат бұрын
@@mathiindira1676உங்களுக்கு திமுக தான் கரெக்ட் மொட்டை அடிக்கிரதுக்கு 😅😅😅😅
@baskaranviji12468 сағат бұрын
We will support to our great Genuine and Bold Leader sir 🎉
@MuruganS-yp1tb8 сағат бұрын
Annamalaiji ,BJP ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@itsmesuga6067 сағат бұрын
தெனாவட்டு திமுக இனி நிரந்தரமாக நாங்கள்தான் தமிழ்நாட்டை ஆள்வோம் என்கிறது.
@RajeshRaj-qi4gi7 сағат бұрын
கடவுளே சீக்கிரம் அண்ணாமலை ஜி முதல்வராக வர வேண்டும் 🫂🫂🫂🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maheswarithangaraj51299 сағат бұрын
போலீசார் மதிப்புக்கு உரியவர் என்னை பொருத்தவர அவருக்கு அழுத்தம் இருக்கும்
@anandharajeevbaskaran71906 сағат бұрын
அண்ணாமலையாரே.போற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aravindkumar22177 сағат бұрын
அய்யா.2000கொடுப்போம்.எங்களுக்கே.உங்கள்.ஓட்டு
@shekarm47348 сағат бұрын
Mass leader X IPS Mr,Annamalai 💪💪💪🔥🔥🔥
@seetharamanramasamy88357 сағат бұрын
இன்றைய அவசர தேவை 356
@gthibanify7 сағат бұрын
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான். தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும் அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
@krishnamoorthy75457 сағат бұрын
❤❤❤😂😂😂🎉🎉🎉 வாழ்க அண்ணா மலையார் ❤❤❤
@natarajvarsha976 сағат бұрын
நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
@ramamurthysk91946 сағат бұрын
இன்றைய இளைஞர்களுக்கு எளிதான வாழ்வு தான் தேவை.60 ஆண்டுகால திராவிட மாயையிலிருந்து படிப்பு அறிவினால் விடுபட்டு வருகின்றனர்.
@apalaniraj389710 сағат бұрын
There's no politician leader equivalent to annamalai in Tamil Nadu
Hats off Annamalai ji yes v firm action must be taken against all these atrocities yes a must one ok it will happen in all Govt but n't thismuch n' t at all likethis every where ,all r suffering of these atrocities oh realy unacceptable but v trueonly
@manikandanp37277 сағат бұрын
அண்ணாமலை வாழ்க
@MuthuRamalingam-e4v5 сағат бұрын
தமிழ்நாட்டில் ஒரு தலைவன் வரவேண்டும் என்ற நீண்டகால கனவு மெய் பட திரு அண்ணாமலை சகோ தான் சரியான தேர்வு
@jeyabalanthanganadar21059 сағат бұрын
Annamalai 🔥🔥🔥🔥🔥
@kazhagesan23666 сағат бұрын
அற்புதமான பதிவு அண்ணா மலை ஜி போல் ஆயிரம் ஆயிரம் தலைவர் கள் அனைத்து மதங்களும் சாதிகளும் இணைந்து செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்த தலைவர் அண்ணா மலை ஜி 🎉🎉🎉🎉🎉🎉
@ChokkalingamE-b9e7 сағат бұрын
அண்ணாமலை அண்ணா உங்களை சந்திக்க கமலாலயம் இரண்டு முறை வந்திருக்கின்ற ஆனால் உங்களை சந்திக்க முடியவில்லை இருந்தாலும் பரவாயில்லை என் இதயத்தில் குடி இருக்கிறீர்கள்
@dravi86926 сағат бұрын
விடிவுக்காக காத்திருக்கும் மக்கள்!
@puthiyaaanmeegam8 сағат бұрын
ஓரே தீர்வு அஇஅதிமுக எடப்பாடி அணி தாமரை கூட்டணியும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் கருத்துக்கள் வெளிவருகின்றன
@nanmullaiarun61036 сағат бұрын
Never
@HoneysKitchen205 сағат бұрын
Captain விஜயகாந்த் தான் miss panniyachi.... அண்ணாமலை அண்ணா வியும் miss panna வெனனு unga அனைவரையும் 🙏... Support him... He is fighting for us .... Try to understand it.... 2026 will be yours na... I believes that
@Thirupathivekatasalapath-zt9yg9 сағат бұрын
யார் அந்த சார் என்பதை மாநில ஸ்டாலின் அரசு வெளியில் சொல்லாமல் மூடிமறைக்கும் அது நிச்சயம் பாவம் அந்த பென் அவரது குடும்பத்தார்
@vijiraja82538 сағат бұрын
The day should come soon for this man to sit in CM’s chair. Then only TN will flourish. That’s for sure.
@MalaDevanathan9 сағат бұрын
Annamalai vazgha
@RAVISharma-ch8mp8 сағат бұрын
Have unity among T.Nadu bjp Head to support Sri Annamalai..
@ChinnathambiMurugesan-ny7cv7 сағат бұрын
Super good speaking 🙏💕
@anantharamann26467 сағат бұрын
யார் அந்த சார்? இன்னுமா😂ஸ்காட்லாந்துக்கு இணையான தமிழ்நாட்டு போலீஸ் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறா?😂என்ன எழவோ ஒரு காரணத்தை சொல்லித் தொலைங்க.😂
@GidggGu6 сағат бұрын
புதிய பரிமாணம் கொண்ட போராட்டகளம்.💪👍🙏😌 இது ஒரு சிறந்த யோசனை. குற்றம் நடந்த இடத்திலிருந்து தான்... .... கோரிக்கை எழவேண்டும் என்பது மிகச் சிறந்த வலிமை மிக்க பதிலடி.💪😡👍 #.... இந்த வகை போராட்டங்கள் இனி ஆங்காங்கே எழுச்சி பெறும். வாழ்த்துக்கள் அண்ணாமலை.💪🙏🙂
@vinothkumar27674 сағат бұрын
அண்ணாமலை 🦁🦁🦁🦁🦁🦁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👌👌👌👌👌
@sundarn33113 сағат бұрын
தம்பி அண்ணாமலை வாழ்க வாழ்க எல்லா நலன்களும் யபற வாழ்த்துக்கள் 2026 பாஜக ஆட்சி கட்டிலில் ஏற வேண்டும்.
@shekarm47348 сағат бұрын
Always great speech
@alwayshappy2258 сағат бұрын
Annaamalai anna is mass 🎉❤❤❤❤❤❤
@ganesansp49389 сағат бұрын
👏👏👏👏👏
@stellarezon19215 сағат бұрын
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். அண்ணாமலை அவர்கள் மக்களின் நண்பனாக செயல்படுவார்.
@Mahee11066 сағат бұрын
அண்ணாமலை அண்ணன் ஒரு திறமையான தான், ஆனால் பிஜேபி சரியான கட்சி இல்லையா.
@ramachandranps4993 сағат бұрын
தமிழன் சீமான் தமிழன் அண்ணா மலை இருவரும் இணைந்து செயல் பட்டால் திமுக என்ற தீய சக்தி யை ஒழிக்க முடியும்.
@ManikarthiManikarthi-sw6bz7 сағат бұрын
வருங்கால தமிழகம் அண்ணாமலை
@Hari-i2u7s8 сағат бұрын
🎉🎉 Wow Super super super....
@kannanpanchalingam11745 сағат бұрын
THANKS ANNAMALAI GOD BLESS YOU , PEOPLE OF TAMIL NADU PLEASE SUPPORT TO ANNAMALAI
@thulasid96755 сағат бұрын
Anna super super speech annamalai BJP no 1 yn🎉🎉🎉🎉🎉
@seenivasagamc51824 сағат бұрын
தமிழ்நாடு மக்களே கூட்டம் சேருவது பெரிதல்ல அனைத்து இந்து மக்களும் பாரதிய ஜனதா கட்சி க்கு வாக்களித்து திரு அண்ணாமலை அவர் களை முதல்வராக்குவோம்.
@ramanselvam4183 сағат бұрын
அண்ணா🔥🔥👍
@sundaranmanogaran95675 сағат бұрын
தமிழகம் எதிர்பார்க்கும் தலைமை இதுதான்
@rameshsrkselladurai87866 сағат бұрын
That's the spirit keep up the pressure
@jayakumarjayakumar95216 сағат бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@venkatmeena16037 сағат бұрын
all cadre thank you
@senthilsenthil-sg8tz7 сағат бұрын
We are with Annamalai Sir❤
@jayanthiravishankar46917 сағат бұрын
We love you Annamalai ji ❤️🙏
@jaganathans74287 сағат бұрын
Thampi Mass
@jeganjegan697 сағат бұрын
IPS annamalai the Best Human being man❤
@VIJAYKUMAR-zh6cr5 сағат бұрын
எங்க அண்ணா அண்ணாமலையை எவனாலும் அசைக்க முடியாது
@komethen36026 сағат бұрын
Annamalai Anna great leader. I support Annamalai Anna. No one else
@ganesanitc31535 сағат бұрын
Mass annamali IPS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BaskarKaliyaperumal-w6kСағат бұрын
அருமை அருமை அருமை
@Cmuthukrishnan-x5b7 сағат бұрын
அண்ணாமலை வாழ்க வளர்க
@VELUSAMMY-ig8ie7 сағат бұрын
Jai hind
@babuishtalingam76056 сағат бұрын
வேட்டையாடு விளையாடு தலைவா👍👍👍
@ayyappankoothan54015 сағат бұрын
தமிழ்நாட்டில் திரு. அண்ணாமலை அவர்கள் கூவலாம். மத்தியில் மோடி அமித்ஷா திமுக மற்றும் கனிமொழிக்கு விலை போயிட்டார்கள்.
@sabarinathan1548 сағат бұрын
இந்த வீடியோ பதிவின் ஆடியோ பதிவு செயலிழந்த நிலையில் இருக்கிறது . அது தொழில் நுட்ப கோளாறா அல்லது சதிகாரர்களின் சதியா...? அதில் கூடல் கவனம் செலுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . வாழ்க வளமுடன் .
@ponniravi25378 сағат бұрын
Great Annamalai ji
@mailtoahil5 сағат бұрын
Arumai
@RajenthiranS-kq1dp4 сағат бұрын
👍👍👍
@sundarin8 сағат бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KongusureshgounderGounder5 сағат бұрын
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தக் கூட்டம் தான் இந்தக் கூச்சல் தான் ண அண்ணன் தனியரசு பாணியில் சொல்ல வேண்டுமென்றால் பாவையா சின்ன பையன் பாவம் அவரு அவரு பாவம் நல்ல மனுஷன் நமக்கு சொந்தக்காரர் தான் பாவம் பாவம் அண்ணாமலை பாவம் பாவமா போன கச்சேரி செஞ்சிட்டாரு பாவம் வருது தண்ணீர் அரசோட வாதம்
@VIJAYKUMAR-zh6cr5 сағат бұрын
எங்க அண்ணன் அண்ணாமலை தாங்க உண்மையான போலீஸ்காரன்
@v.m.samuvel8 сағат бұрын
திரு சிவாஜி ராவ் காய்க்வாட் ரஜினிகாந்த் பதவி விலகவில்லை இன்னும்???? சீமான் முன்னால் C M ஆக வரிசையில் இருக்கின்றார்??😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮