இதுவரை யாரும் பார்த்திடாத பிணம் எரிக்கும் மயானத்திற்குள் திக் திக் Visit - 5 பெண்கள் இயக்கும் மயானம்

  Рет қаралды 820,392

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

In this video, anchor Varun visits a cemetery located in Pudukottai where 5 women are working as employees. They have shared their work experiences and struggles in this interview. Watch the full video to know more.
#Inspiring #Women #Tamilnadu
Book your Car Service from GoMechanic App- gomechanic.app...
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 438
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@chindunandu4963
@chindunandu4963 2 жыл бұрын
Nigka panna nalla vichiyam ithu tha 👍
@jeevajeeva7111
@jeevajeeva7111 2 жыл бұрын
O
@jeevajeeva7111
@jeevajeeva7111 2 жыл бұрын
@@chindunandu4963 jd
@chindunandu4963
@chindunandu4963 2 жыл бұрын
@@jeevajeeva7111 JD na enna
@palapattisubramaniamsengot7166
@palapattisubramaniamsengot7166 Жыл бұрын
@@chindunandu4963 morning uu
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 жыл бұрын
இவர்கள் இந்த உலகில் போற்ற பட வேண்டியவர்கள் God blessing your all
@joicerockzz6449
@joicerockzz6449 2 жыл бұрын
யெஸ் ப்ரோ 👍👌
@jeelifestylevlogs6899
@jeelifestylevlogs6899 2 жыл бұрын
kzbin.info/www/bejne/boubo4Vmad-oiNE
@toxicchinrasugaming5778
@toxicchinrasugaming5778 2 жыл бұрын
@@joicerockzz6449 hi
@ITz_krrishVj___
@ITz_krrishVj___ 2 жыл бұрын
🤍
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
அடி தட்டு மக்களின் வேதனைகளை வெளிக்கொண்டு வரும் உங்களின் சேவையை பாராட்டுகிறோம்
@sathishkumar-kf8ke
@sathishkumar-kf8ke 2 жыл бұрын
உண்மையில் சிறந்த நேர்கானல்..இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்
@jeelifestylevlogs6899
@jeelifestylevlogs6899 2 жыл бұрын
kzbin.info/www/bejne/boubo4Vmad-oiNE
@ramalingam11
@ramalingam11 2 жыл бұрын
இதை பார்ப்பதற்கே நமக்கு மனவலிமை இல்லை. ஆனால் இதை இவர்கள் தினமும் தொழிலாக செய்கிறார்கள். ஆகச்சிறந்தவர்கள்
@rowdybabysivanya994
@rowdybabysivanya994 2 жыл бұрын
👌👌👌👌 correct
@VijiViji-ou1rd
@VijiViji-ou1rd 2 жыл бұрын
இத பாக்கவே பயமா இருக்கு இங்க வேலை செய்றவங்கதான் உண்மையான சிங்கபெண்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍
@janukaranesh
@janukaranesh 2 жыл бұрын
தைரியம் மற்றும் பக்குவம் அடைந்தவர்களாள் மட்டுமே இதை செய்ய முடியும். 👍. இவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க வேண்டும் ஆண்டவா. 🙏🙏🙏
@ragavandinesh8331
@ragavandinesh8331 2 жыл бұрын
யாரும் பயப்பட வேண்டாம் நாம் அனைவருமே அங்கேதான் செல்ல இருக்கிறோம் 🔥
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
இவர்கள் தான் உயர்ந்த சாதி மனிதர் கள் 🙏
@shja6988
@shja6988 2 жыл бұрын
Avunga pasdangala kalyana pannitipingala..chumma scene podathinga
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
@@shja6988 எனக்கு திருமணம் ஆகி இரண்டு சின்ன குழந்தைகள் எப்படி நான் திருமணம் பன்னமுடியும் என் கணவரின் நண்பர் ஒருவர் மையானத்தில் வேலை செய்யும் மனிதர் தான் எங்கள் வீட்டுக்கு வருவார் சீன் போட்டு எனக்கு என்ன கிடைக்கும்
@friendsfriends8083
@friendsfriends8083 2 жыл бұрын
@@shja6988 thevaiyaanga poga vendiyadhana edhukku asinga padringa
@SasiKala-il4wd
@SasiKala-il4wd 2 жыл бұрын
Saathiye venam Ma
@seemarajatheni6391
@seemarajatheni6391 2 жыл бұрын
@@shja6988 correct..ah sonna nanba
@Conceptsinneed100
@Conceptsinneed100 2 жыл бұрын
எத்தனைப் பெரிய மன தைரியம் வேண்டும் இதற்கு, பாராட்டுக்கள் சகோக்களே
@shwethaboopathi6080
@shwethaboopathi6080 2 жыл бұрын
👌👌👌👌👌 correct brother
@shahulameed694
@shahulameed694 2 жыл бұрын
இவ்வளவுதான் வாழ்க்கை ஆகையால் வாழும்பொழுது யார் மனதையும் புன்படுத்தாமல் போட்டி பொறாமை அகங்காரம் கொள்ளாமல் வாழ்வோம் விட்டுக்கொடுத்து வாழ்வோம்
@freekg1
@freekg1 2 жыл бұрын
அருமையான கருத்து
@rowdybabysivanya994
@rowdybabysivanya994 2 жыл бұрын
👏👏👏 correct bro
@pandiyanoppo6499
@pandiyanoppo6499 2 жыл бұрын
இதுதான் உண்ம ப்ரோ 😔😔
@aravindraja7420
@aravindraja7420 2 жыл бұрын
ப்ரோ இந்த மாதிரி ஏழை தொழிலாலர்களை அதிகமா பேட்டி எடுங்க பாவம்🤨🤨🤨
@jananichitra7558
@jananichitra7558 2 жыл бұрын
புண்ணியம்..
@tamilkalanchiyam3475
@tamilkalanchiyam3475 2 жыл бұрын
pavamnu sollathiga Punniyam nu solluga
@moganeshwaransanje7059
@moganeshwaransanje7059 2 жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் தான் பிதமகன்கள் 🙏🙏🙏
@mirnalinicutetv8420
@mirnalinicutetv8420 2 жыл бұрын
மனிதனாய் பிறந்த அனைவரும் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரே இடம் ஓம் சாந்தி
@mpandi2864
@mpandi2864 2 жыл бұрын
😢
@shanmugasundharam7582
@shanmugasundharam7582 2 жыл бұрын
Hlo
@mirnalinicutetv8420
@mirnalinicutetv8420 2 жыл бұрын
@@shanmugasundharam7582 hlo
@shanmugasundharam7582
@shanmugasundharam7582 2 жыл бұрын
Nice your pictures
@mirnalinicutetv8420
@mirnalinicutetv8420 2 жыл бұрын
@@shanmugasundharam7582 thanks
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி தோழரே. மாயனஎரியுட்டும் சன்னதியில் வேலை செய்யும் அன்பு சகோதரர் சகோதரிகளுக்கும் தாய் தந்தை வயதுள்ளவர்களுக்கும் இந்த பணி செய்யும் அனைவரையும் அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏 சமுதாயத்தில் இவர்களுக்கு சம அந்தஸ்து கொடுக்க வேண்டும் 👌👌
@jeelifestylevlogs6899
@jeelifestylevlogs6899 2 жыл бұрын
kzbin.info/www/bejne/boubo4Vmad-oiNE👍
@ArunKumar-vj8uy
@ArunKumar-vj8uy 2 жыл бұрын
சமூகத்தால் போற்றப்பட வேண்டியவர்கள் அருமையான பதிவு....
@thaaisakthi
@thaaisakthi 2 жыл бұрын
உயிர் காக்கப்படும் மருத்துவர்களுக்கு நிகராணவர்கள் இவர்கள் போற்றகூடியவர்கள்... behindwods ku தலைசிறந்த நன்றிகள் இவர்களை வெளிஉலகத்திற்க்கு காட்டியமைக்கு
@rowdybabysivanya994
@rowdybabysivanya994 2 жыл бұрын
👌👌👌correct
@thaaisakthi
@thaaisakthi 2 жыл бұрын
@@rowdybabysivanya994 thanks ma
@durairamya2660
@durairamya2660 2 жыл бұрын
நாங்கள் கொண்டு வந்து சேர்த்தால் மட்டுமே யாராலும் எறிக்க முடியும் அய்யா இரவு நேரத்துல தணி ஆழா போய்தான் பாடிய தூக்குவோம் காட்டுல கடல்ல தூக்குல தொங்குரது அனைத்தும்மே ஆம்புலன்ஸ்ல ஏற்றி கொண்டு இரவுல தணியாக தான் வரனும் சார் துர்நாற்றம் வீசும் பயம் நாங்களும் பாடியும் சேர்ந்துதான் பயணிக்கனும்
@saigomathi7430
@saigomathi7430 2 жыл бұрын
Hat's off u 🙏🙏
@loghsloghs6998
@loghsloghs6998 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neemramya2204
@neemramya2204 2 жыл бұрын
Ayyaa unkaluku kadavulay thumai ah iruppanka ..neenka potra pada vendiavarkal
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 2 жыл бұрын
உலகத்திலேயே உண்மையான தொழில் இது இவங்களுக்கு வாழ்த்துக்கள்
@anandkumar-rl6if
@anandkumar-rl6if 2 жыл бұрын
இறைவனை தேடுங்கள்... சிற்றின்ப ஆசைகள் நிலையானது இல்லை.... பேரின்பம் இறைவனுடைய பாதத்தில் உள்ளதை உணர்ந்து... நிச்சயிக்கப்பட்ட மரணத்தை எண்ணி பயம் கொள்ளாதீர்கள்.... ஈசனடி போற்றி...
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
மிகவும் மன வலிமை பெற்றவர்கள் இவர்கள் இந்த வேலையை செய்ய எவ்ளோ மனதைரியம் வேண்டும் இவர்களுக்கு நமது மரியாதை கலந்த வீர வணக்கம்
@CanadianEasyLife
@CanadianEasyLife 2 жыл бұрын
எந்த ஓர் அரசாங்க மேல்அதிகாரிகளுக்கு தரும் ஊதியம் மனிதனை இறுதி வழி வணங்கும் மயான ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 2 жыл бұрын
Hi ma
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
அரசு ....இவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் .🙏🙏🙏
@sureshs-dl9up
@sureshs-dl9up Жыл бұрын
Govt employees ivanga
@ambikathiben652
@ambikathiben652 2 жыл бұрын
முடிசார்ந்த மன்னரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவர்... வாழும் வரை மற்றவரை காயப்படுத்தாமல் நல்ல மனதுடன் வாழ்வோம் 🙏
@jeelifestylevlogs6899
@jeelifestylevlogs6899 2 жыл бұрын
kzbin.info/www/bejne/boubo4Vmad-oiNE
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
இப்போது தான் இது போன்ற வீடியோ பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் 🙄எப்படி வந்துச்சு
@ragunathkalimuthu9659
@ragunathkalimuthu9659 2 жыл бұрын
Google la search pannigala?
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
@@ragunathkalimuthu9659 ila
@bubblestyle31
@bubblestyle31 2 жыл бұрын
Phone settings la microphone la off Pani ..KZbin history search history Elam pause panunga..site setting la cookies ah block panunga
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
@@bubblestyle31 ☺️
@ramanchandran6685
@ramanchandran6685 2 жыл бұрын
இந்த பெண்களை பேட்டி எடுக்கும் நண்பனுக்கு வாழ்த்துக்கள். இவர்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் கிடைப்பதாக. 💐🦚
@ragulraja6258
@ragulraja6258 2 жыл бұрын
இவர்கள் போன்றோர்களை மதிக்க வேண்டும்.. இவர்களுக்கு மிகுந்த சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்..
@ManiKandan-fu1lm
@ManiKandan-fu1lm 2 жыл бұрын
உயிரோடு இருப்பவர் உயர்ந்த ஜாதியாக இருந்தாலும் பணக்கார ராக இருந்தாலும் ஆகமொத்தம் யாராக இருந்தாலும் உங்கள் உயிர் போன பிறகு உடல் நாறி போகாமல் நல்ல முறையில் அடக்கம் செய்வது யாரு அவருக்கு தான் இந்த வணக்கம் 🙏😊
@jyothilakshmi2372
@jyothilakshmi2372 2 жыл бұрын
இத்தொழிலாளிகள் ❤️❤️❤️அனைவரும் மறு தெய்வம் ஆவார்கள்🙏🙏🙏🙏
@saranyavijay9660
@saranyavijay9660 2 жыл бұрын
Govt kannuku ithalam therinja Rompa nalarukum ivangalukku vendia vasatiya pani kudunga thayavu senju🙏🙏🙏
@kaviranjitha6624
@kaviranjitha6624 2 жыл бұрын
No words to tell... 👏👏👏👏👏 Ivangalukku government salary madhiri monthly provide pananum... Old generation ppl ku pei pisasu mela nambikkai ila wowww but ipo irukura generation sila per nambaranga anyway nice topic do more like this
@abinivi7263
@abinivi7263 2 жыл бұрын
This is the Best interview, salute for them
@santhoshneelamegan7147
@santhoshneelamegan7147 2 жыл бұрын
அரசியல் வியாதிகள் பார்க்க வேண்டிய பதிவு இது
@masssramar9823
@masssramar9823 2 жыл бұрын
அண்ணே உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை அண்ணா.....நீங்க நல்ல பதிவுகள் போடுறிங்க இது மக்களாகிய நாங்கள் அனைவரும் இது தெரிந்த கொள்ள வேண்டும்..... சூப்பர் அண்ணே.....இது மாதிரி நிறைய மக்களுக்கு தெரியாத விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்க....அண்ணா
@gandhimathiiyahvu2256
@gandhimathiiyahvu2256 2 жыл бұрын
A VERY NOBLE RESPECTFUL JOB. All these staffs should be well provided by the government and given due respect by the communites. A very big thanks to the channel for producing such a interview. My humble salute to these wonderful people esp the LADIES. GOD BLESS YOU ALL!
@yamunasp3429
@yamunasp3429 2 жыл бұрын
இவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் 😔😔
@karthickraja9431
@karthickraja9431 2 жыл бұрын
கடவுளால் முடியும்மட்டும
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
Hatsoff to all the ladies ,workers and also to married couples who got blessing from that lady
@prashantlovesdancing7711
@prashantlovesdancing7711 2 жыл бұрын
Salute to these People especially these Brave Women's who are working in this place. Government please help these people by giving Monthly Salary and make their life easy.....
@devibaskaran5537
@devibaskaran5537 2 жыл бұрын
எங்கள் புதுக்கோட்டை நகரில் உள்ள போஸ் நகரில் உள்ள மயானம்...... தம்பி சிறுவயது முதல் இந்த பணியில் உள்ளார் செல்வம்.........
@sumansongs
@sumansongs 2 жыл бұрын
Touching that both amma feet and that person. They are doing a great service. They are punya karmas, god bless them. Life is nothing. just ash one day. Hare Krishna
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
December 5th என் அண்ணாவை இதேபோல் எரித்தோம்....... என்னால் தாங்க முடியவில்லை.....😪😪😪😪😪😪😪😪😪 வாழ்க்கை மிகவும் கடினமானது......ஈஸ்வரா அவர் குழந்தைகளை காப்பாற்று....
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 жыл бұрын
Annavukku enna age pa
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
@@jothilakshmijothilakshmi8569 53 years old....having two daughters.....elder one is doing college first year and younger one is doing 10 th std....
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 жыл бұрын
@@kovaiguy5846 so sad pa
@boostbuvanesh7525
@boostbuvanesh7525 2 жыл бұрын
SALUTE TO THESE GENUINE SOULS THEY SHOULD BE TREATED PROPERLY BY THE PUBLIC AND THE GOVERNMENT WITH DUE RESPECT AND PERMANENT SALARY 🙏🙏👍
@kavithakuppuswami3154
@kavithakuppuswami3154 2 жыл бұрын
இவர்கள் அனைவரும் சிறந்த, தைரியமான உழைப்பாளர்கள் .வாழ்த்துக்கள் 🙏
@keyboardguys104
@keyboardguys104 2 жыл бұрын
I like Anchor doing naturally good speaking
@arulmaryrapheala7622
@arulmaryrapheala7622 2 жыл бұрын
praise the lord. God bless u sisters. Great social service.
@MaheshKumar-uq3ff
@MaheshKumar-uq3ff 2 жыл бұрын
Super program puthiyathaga kalyanam pannunavangaloda manasuthanga kadavul koronavla erantha appavoda udala pathukittavangala njabagam vaithu uthaviya antha pullayoda manasu pola entha ulagathula ullavanga ellorum eruntha yarukkum entha thunbavum varathu God bless you 100 years malaum needuulgi valga
@praveenkumard9481
@praveenkumard9481 2 жыл бұрын
Anchor is superb And Calm And Cool Very Good man And the Way He interview The Guyzz are massive 🙏
@rpriya6409
@rpriya6409 2 жыл бұрын
Realy proud of u hats of u neenga 💯 yrs nallarukkanum God ungala patharama pathuppanga 🙏🙏
@sathya1202
@sathya1202 2 жыл бұрын
For people who have missed their loved one's, will never forget this place 😢. Government should help all of them
@nagaMega-hg3dy
@nagaMega-hg3dy 2 жыл бұрын
Varun interview style excellent 👍
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 жыл бұрын
உங்களின் இந்த பணியை சாதாரண மனிதர்கள் யாராலையும் செய்ய முடியாது. நீங்கள் மிகவும் போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்கள்....🙏🙏🙏
@swethaas9822
@swethaas9822 2 жыл бұрын
Semma video..... Itha mathiri video podunga pa ... நிஜ ஹீரோக்கள் இவங்க... இனிமேல் duplicate ஹீரோக்கள் வீடியோஸ் போடாதீங்க ....
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 2 жыл бұрын
Hi pa
@swethaas9822
@swethaas9822 2 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ போடா டேய்😀😀😀😀😀
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
That women are god. Thanks bro
@karunanithikarunanithi4694
@karunanithikarunanithi4694 2 жыл бұрын
உண்மையிலேயே வணங்க வேண்டியவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் ,
@chitrachitra5452
@chitrachitra5452 2 жыл бұрын
I can't control my tears. Hatsoff to those peoples who are working here. They should get more income for this tough work😭😭😭😭😭😭😭
@pratheeprajagopal9576
@pratheeprajagopal9576 2 жыл бұрын
உயிர் பிறந்தாலும், உயிர் பிரிந்தாலும் முதலில் வருபவன் சக மனிதனே, மனிதம் போற்றுவோம். மனிதனாய் வாழ்வோம்.!
@lachchumelachchume4564
@lachchumelachchume4564 2 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிங்கள் எல்லோரும் மேலும் மேலு‌ம் நளமுடன் வாழ எல்லாம் வல்ல ஈசனை பிராத்தனை செய்கிண்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💗💞💗🙏🙏🙏
@saravanans8946
@saravanans8946 2 жыл бұрын
🌍 Ulagathula unmaiya kadavule neengathan. Ungal pathagalukku en kanner samarpanam 🙏🙏🙏🙏🙏🙏
@AparnaKarthikeyan
@AparnaKarthikeyan 2 жыл бұрын
Ivlodhan ya life!! Idhukulla dhan potti porami kovam etc!!!
@maheswarir8091
@maheswarir8091 2 жыл бұрын
Amma amma negha than Thai mughambhai amma. Your job is not the work .it is good service. You are good human being. And hatup to you mam and annaa
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 2 жыл бұрын
True
@shenbamani4770
@shenbamani4770 2 жыл бұрын
உங்கள் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுகிறேன் 🙏
@prabhasasi7024
@prabhasasi7024 2 жыл бұрын
Ungalukkellam periya salute
@Dream__queen00
@Dream__queen00 2 жыл бұрын
Namma government ivangaluku la help panna nalla irukum......
@logeswary465
@logeswary465 2 жыл бұрын
Salute them such a bravossss!!❤️
@sethubusinessinfo4151
@sethubusinessinfo4151 2 жыл бұрын
Salute to the workers👏👏👏👏👍👍👌👌👌
@lokeshkkollli455
@lokeshkkollli455 2 жыл бұрын
Behindwoods done great job with humanity people 👏 👍 👌
@pavithraaseervatham1434
@pavithraaseervatham1434 2 жыл бұрын
🙏romba periya manasu venum 😭god bless you all with good health ❤️
@pavithra_sakthi
@pavithra_sakthi 2 жыл бұрын
BGM ethukku ipdi ellam podringa.. Naan dhairiyam illama than paakuren, inimel dhairiyam vara vechukurathukkaga. Nalla manam, nalla manithargal..
@madhavan8307
@madhavan8307 2 жыл бұрын
😧😧
@durairamya2660
@durairamya2660 2 жыл бұрын
Behindewood anna நாங்களும் கஸ்டப்படுகிரோம் இவர்கள் எறிக்க நாங்கள் பாடிகளை நாங்கள் கொண்டுவந்து கொடுத்தால் தான் அவர்கள் ஏறிக்கமுடியும் எங்களுடைய வேலை பாத்தா அனைவருக்குமே பயம்வரும் 10-தூக்குல தொங்குரது தண்ணில விழுந்து அழிவிபோய் கிடக்குரது சாலை விபத்துல தலை சசுங்கி காலு கை தூண்டாகீ தணி தணியாக கிடக்கும் இரயில்ல அடீப்படுரது வெட்டிகொலை பண்ணுரது அனாதை ஆதரவற்ற பிணங்கள் அனைத்துமே நாங்கள் எடுத்து வரனும் தணியாக தான் இரவு பகலாக ஓட்டனும் என்ன வேலை கேட்குரீங்கலா இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர் நாங்கள் எங்களுடைய வேலைய சொனௌனா புறியாது எங்க கூட ஓரு பயணம் செய்து பாருங்க கொரானா வை பாடியும் தணியாகதான் எடுத்து செல்லனும் கிட்ட யாருமே வரமாட்டாங்க சார் தணியாகதான் தூக்கனும் துண்டா துண்டா தலை கை கால் எதுபோய் கிடந்தாலும் நாங்கள் தூக்கு கொண்டு வந்தூ Hospital la சேர்க்கனும் 😭😭😭😭
@MM-87-Rr
@MM-87-Rr 2 жыл бұрын
Neengalam great👏👏👏👏👏👏👏 neenga solradha kekurapave bayama eruku...unga interview kandipa varum
@fyrosesherlin8742
@fyrosesherlin8742 2 жыл бұрын
Ellarukum kastam tha pa
@prathickshanr1275
@prathickshanr1275 2 жыл бұрын
Hatsoff to u bro
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@voblack2675
@voblack2675 2 жыл бұрын
😭
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Great womans. Great human being..God bless all..
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
இதை படம் பிடிப்பதற்கு தான் புதுசாக மீடியா சேனலில் பணி சேர்ந்தவர்களை அனுப்பி விட்டுவிடுவார்கள். ஆனால் பெயர் மட்டும் மீடியா சீனியர் பெயரை போட்டு விடுவார்கள். என்ன பிகைன்ட்வுட்ஸ் நான் சொன்னது உன்மை தானே....
@maheswariprasad3136
@maheswariprasad3136 2 жыл бұрын
Amma ungal thairiyathukku hats off.Ungal Pani thodaratum.
@mukimaniyavaduvur3584
@mukimaniyavaduvur3584 2 жыл бұрын
அடேய் ஆன்ட பரம்பரை எல்லாரும் இறுதியில் இங்க தான் ........
@domnicxavier9158
@domnicxavier9158 2 жыл бұрын
Ur blessed. There is no caste religion. So better love each other 1 day we all need to be in this place.
@Manikandan_youtube
@Manikandan_youtube 2 жыл бұрын
Inthamathiri nallavanga videovaiyum podunga
@krishnavenisrimk2602
@krishnavenisrimk2602 2 жыл бұрын
இந்த புனித தொழில் பண்றவங்களுக்கு அவங்க கேட்காமலேயே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன் வர வேண்டும் நம் நாட்டின் அரசாங்கம்.
@vigneshvickey4631
@vigneshvickey4631 2 жыл бұрын
அனைவரும் நம் இருக்கும் வரை அன்பாக நடந்து கொள்ளுங்கள் 🙏🙏
@communion4088
@communion4088 2 жыл бұрын
நல்ல தொகுப்பு👏👏👌👌
@thiru7949
@thiru7949 2 жыл бұрын
மனவலிமை அதிகம் உள்ளவர்கள் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்
@DeepakDeepak-gf6gk
@DeepakDeepak-gf6gk 2 жыл бұрын
இவர்கள் மிகவும் தைரியமானவர்... கடவுளே
@வாழ்க்கைப்பயணம்
@வாழ்க்கைப்பயணம் 2 жыл бұрын
எல்லாம் சில காலம் தான் , உயிராக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி ( இவ்வளவு தான் சார் வாழ்க்கை , மூச்சு நின்றுவிட்டால் ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் , பணத்தை வைத்து மூச்சை திரும்ப வாங்க முடியாது?
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Idu teriyamma மனிதனை panam பணம் ஆசை aaasai ellam pidithu விட்டது
@akshiyaofficial7859
@akshiyaofficial7859 2 жыл бұрын
🙏🏽🙏🏽நீங்கள் அனைவரும் தெய்வம்
@entertainmentglobal852
@entertainmentglobal852 2 жыл бұрын
Good work by behindwoods showing the struggle s of unknown s people's ❤️
@kalidassdass9990
@kalidassdass9990 2 жыл бұрын
Pudukkottai namma district arumaiyana video
@thomasbentinck6885
@thomasbentinck6885 2 жыл бұрын
Vanakam aya Vanakam amma Y working In cimetery of Paris France. Y no the difficult work Y respect the soul and familly. All people humain Respect humain
@arvindkirthic3379
@arvindkirthic3379 2 жыл бұрын
I really appreciate their(especially women's) courageous. I get astonishing experience while watching like this video.
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
தலை வணங்குகிறேன் மற்றும் உங்கள் சேவைக்கு
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
God definitely bless them. Thankyou
@mohanakrishnanr5383
@mohanakrishnanr5383 2 жыл бұрын
Vaalvin eruthi pakkam.jai hind
@yashentertainments7375
@yashentertainments7375 2 жыл бұрын
Hats off to all who works on that place
@skcreation379
@skcreation379 2 жыл бұрын
Evargal than namma tamilnadu in veera magaingal veera tamilachi🔥🔥🔥
@kumarsirkali9748
@kumarsirkali9748 2 жыл бұрын
Behind woods program la Unga video mattum thanitthuvamaa irukku Unga speech and than one piece full mind person and respect all people so very well person VARUN 😎😎👋🤝🙏🙏🤗👌😍😎😎🤩😘
@thevakialbert1231
@thevakialbert1231 2 жыл бұрын
Salute for you all. God bless you.
@nandhukutty9473
@nandhukutty9473 2 жыл бұрын
Ivangalukku ennoda salute 🙏🙏🙏
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 2 жыл бұрын
Your real God...
@rowdybabysivanya994
@rowdybabysivanya994 2 жыл бұрын
Yes
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video.
@mohanc7361
@mohanc7361 2 жыл бұрын
Thank you so much for this video
@priyaprabhakar8530
@priyaprabhakar8530 2 жыл бұрын
Pure souls🙏🙏🙏🙏
@kvgamingyt6803
@kvgamingyt6803 2 жыл бұрын
@Behindwoods02.pls அவங்களுக்கு ஏதாவது help பண்ணுங்க 🙏
@sujithkutti7282
@sujithkutti7282 2 жыл бұрын
No words....🙏
@janakijanaki9843
@janakijanaki9843 2 жыл бұрын
Good job keep working dad
Toilet Paper - Why?! 🫨 | Madan Gowri | MG
10:22
Madan Gowri
Рет қаралды 7 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
Гүлжанның енесі келді ! | ЕНЕШКА 2  | 10-бөлім
19:24
Erkk.. ingatkan air untuk minum rupanya.... 😵‍💫 #MechamatoTeamUp #MechamatoSeason3
0:13
Mini Monsta - Animasi Kanak-Kanak
Рет қаралды 13 МЛН
САМЫЙ КРУТОЙ В ШКОЛЕ 😎 #аниме 👀
0:41
Anishortsss
Рет қаралды 1,3 МЛН