வசதிகளோடு யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இது தான் படிப்பு. விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.
@mayakrisnan2793 жыл бұрын
சகோதரரே. உங்களைப்போல் ஒருவர் உருவாக காரணமான உங்கள் பெற்றோருக்கு முதல் வாழ்த்துக்கள் வணக்கங்கள். நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை விடா முயற்சி இவை எல்லாம். இன்றைய இலைஞ்சர்கள் உன்னை கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்த்துக்கள்
அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
@lavanyamphil87513 жыл бұрын
பேட்டி எடுக்கும் நபரின் விதம் மிகவும் அருமை....
@budhus2008dad2 жыл бұрын
that's special about varun anna
@kidduthashmanokaran94823 жыл бұрын
சாதிக்க துடிப்பவனுக்கு சாதி ஒன்றும் தடை இல்லை,, வாழ்த்துகள் சகோ.
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்ந்திரன் க்கு சமுசா முருக்கு படையல் போடவும்
@cinemapandi45973 жыл бұрын
பிணம் எறியும் வெளிச்சத்தில் நான் படித்து இருக்கிறேன் 🏅🏆💐படிப்புதான் மனிதனை உயர்த்தும் 🤝
@bavadharsny12083 жыл бұрын
👌
@successramji86393 жыл бұрын
மகிழ்ச்சி
@anumegala44922 жыл бұрын
Super anba
@manimegalaimanimegalai79452 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@avdmm9579 Жыл бұрын
Hi
@santhanaraja53453 жыл бұрын
உங்கள் வாழ்க்கை கதையைக் கேட்டால் 1000% இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை உண்டாகும் உங்கள் முன்னாடி நாங்கள் அனைவரும் கை கட்டி தலை வணங்குகிறோம் நண்பா.......
@rameshkumaarn90183 жыл бұрын
சகோதரரே, உங்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வாழ்த்துக்கள்
@arulprakash.jprakash16693 жыл бұрын
Hi how are UHH and I am 88how to 999
@sivagamisivarajan87453 жыл бұрын
சகோதரரே, உங்களுக்கு விரைவில் அரசு வேலைகிடைக்கே எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍🎊🎊🎊🎊🎊👌👌🎊🎊👌👌👌👌👏👏👏
@rathinavelmalar62463 жыл бұрын
Congratulations bro
@padmar31303 жыл бұрын
கொலை கொள்ளை விட பிணம் எரித்தல் ஒன்றும் கேவலம் இல்லை. பிணம் எரித் துக் கொண்டே படித்து முன்னேறியது பெரிய விஷயம் 👌வாழ்த்துக்கள் சகோதரரே 👍💯
@பொழுதுபோக்கு-ன7ங3 жыл бұрын
வாழ்த்துக்கள் மதுரை யோகி பாபு அவர்களே
@bahurudeendeen67073 жыл бұрын
--
@mahalinga20223 жыл бұрын
Bro supper iLoveyou
@naveenrajesh4443 жыл бұрын
.
@karthikavatsa8993 жыл бұрын
Correct
@tksenthil13 жыл бұрын
நம் சமூகம் வெட்க பட வேண்டிய நேரம் .....நீங்கள் பெரிய உயரம் தொட வாழ்த்துக்கள்...
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
@maithreyiekv99733 жыл бұрын
நம் முதல்வரை அணுகினால் நிச்சயமாக உங்களுக்கு நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும் வாழ்த்துகள் தம்பி
ரொம்ப சாதாரணமாக மிக பெரிய விஷயங்களையெல்லாம் செய்திருக்கிறார். அவர் வலியை பொருட்படுத்தாமல் பேசுகிறார். மிக அருமை ❤
@mvivekanandan44163 жыл бұрын
Iuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu#Open youtube
@niviarun82673 жыл бұрын
பேட்டி தொடங்கியது முதல் முடியும் வரை தாய் தந்தை பற்றிய பேச்சு மட்டுமே நிறைந்திருந்தது.அவர்கள் ஆசீருடன் உயர்ந்த நிலையை அடைவீர்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
@umavijaysrecipe94993 жыл бұрын
விருதுகளை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைக்கும் அளவிற்கு அவரின் ஏழ்மை நிலை இருந்தும் இவ்வளவு பட்டம் பெற்றுள்ளது .........உண்மையில் salute நண்பா
@surendiran79183 жыл бұрын
1000 வசதி இறுந்தும் நான் எல்லாம் ஒழுங்கா படிக்காமல் ஏமாத்தி காலத்த கழிச்சவன்.ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் பிணம் எரித்து கொண்டு அதன் வெலுச்சத்தில் படிப்பேன் என்று நீ சொல்லும் போது நான் அழுதுடேன் அண்ணா நீங்கள் உங்கள் வழ்கைல் மெம்மெலும் வளரவேண்டும் வாழ்த்துகள் 💐🙏
@niranjansingaram14723 жыл бұрын
கண்ணே கலங்குது சகோ.. இன்னும் எத்தனை நாள் இந்த ஏற்ற தாழ்வுகள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போகவும்
@poonguzhalisubramaiyankuzh40813 жыл бұрын
நாம கும்புடற சிவனே சுடலை தான் சகோதர நீங்களும் உங்கள் மனம் போல் உயர்வு அடைவீர்கள் 👌👏
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
@kumarkumar-vy5pe3 жыл бұрын
நன்பரே வெகுவிரைவில் அரசாங்க வேலை தமிழக முதல்வர் ஐயா அமைத்து தருவார் வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்த்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
@tubeyellowbell3 жыл бұрын
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் கனவு இது... உன்னை ஒதுக்கியவனுக்கு நீ ஆசானாகு... பெருமைமிகு உழைப்பு சகோதரர் 🙏🙏🙏
@drsrt82823 жыл бұрын
Courageous help to 👩.mother. Thanks 👍brother God 🙏bless you
@sankarm59302 жыл бұрын
thank u bro
@192a.santhiyaviiif63 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் அண்ணா உங்களை பெற்ற தாய் தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🙏
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்ந்திரன் க்கு முருகுகு சமுசா படையல் போடவும்
@vikramanrishikesh52663 жыл бұрын
❤️👌🙌👍 வாழ்த்துக்கள் நீங்கள் இன்றைய பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சி வழிகாட்டி 💕
@r.saiprakashsonysai98593 жыл бұрын
உடன்பிறப்பே, நம் பழம் பெரும் தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக நீயும் நிச்சயமாக ஒளிர்வாய், அதற்கு நமது முதல்வர் தளபதி அவர்களின் அரவணைப்பு நிச்சயமாக உண்டு, வாழ்த்துக்கள் உடன்பிறப்பே🌹💐👍🤝
@veeraragavank28503 жыл бұрын
தற்போது தமிழ் நாடு முதலமைச் சராக உள்ள மாண்புமிகு தி(ரு)மு க ஸ்டாலின் அய்யா அவர்கள் 2007இல் உள்ளாட்சித் துறைஅமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சி மற்றும ஆலந்தூர் நாகராட்சியில் 175வெட்டியான்களை மயான உதவியாளர்களாக நிலை உயர்த்தி, இந்தியத்திரு நாட்டிலேயே முதல்முதலாக பணிநிரந்தர ஆணைவழங்கி பேசும்போது அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி களில் பணியா ற்றிவரும் வெட்டியான் களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறினார்.ஆனால் அரசியல் மாற்றத்தால் கடந்த 10 ஆண்டுகள் பயனற்றுப் போனது. இ ப்போதாவது இந்த கடைக் கோடி மக்கள் மீது கருணை காட்டி மயான உதவியாளர் பணி வழங்கி சமூக நீதிகாக்க வேண்டுமாய் தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள் கிறேன். இவண் நொச்சிலி,கு. வீரராகவன்
@swethagokul62123 жыл бұрын
@@veeraragavank2850 இவர் படித்த படிப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும். இவர்களுக்கு கான அங்கிகாரம் உயர் கல்வி போன்ற உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும்🙏🙏
@duraiswamynatesan13523 жыл бұрын
What a motivation...! The important point tobe noted is that he doesn't have any complaints about his life... He seems to be a confident youngster since childhood. Without complaining about situations and surroundings, he has been concentrating on his activities, be it helping his parents in the Yard or doing his studies... That is what lifted him up to this level. Studying in the body-burning lights of the Yard is more heart-rending... Youngsters shd take right lessons from his life...that only Education can lift a person. This is what Dr. Ambedkar insisted. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...!
@jaganushjaganusha74413 жыл бұрын
இந்த தொழில் பாக்குறீங்க நீங்க கடவுள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@இதயதூரிகா3 жыл бұрын
தன்னம்பிக்கை...விடாமுயற்சி..நேர்மையான உழைப்பு இம்மூன்றும் இருந்தால் நாம் கொண்ட இலக்கை அடையலாம்.வாழ்த்துகள்...மட்டற்ற மகிழ்ச்சி மாப்பிள்ளை.
@manalanrajoo91563 жыл бұрын
இதோ...நவீன அம்பேத்கர்....பெருமிதம் அடைகிறேன்...வாழ்த்துகள் தம்பி.மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தம்பி.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.💐💐💐🙏🙏🙏
@thanamuthiah39053 жыл бұрын
Good Luck
@sankarm59302 жыл бұрын
thank u sir
@ranjanideviranjanidevi26233 жыл бұрын
Super எப்படி வாழ்த்துவது வார்த்தைகள் இல்லை இவ்வளவு கஸ்ரத்திலும் மனதை தளர விடாமல் life இல் முன்னேற வேண்டும் என்ற வெறி இவ்வளவு உயர்த்தி இருக்கு செய்யும் தொழிலே தெய்வம் God bless you
@ashokg46083 жыл бұрын
கை கட்டுடானு சொண்ணவே புள்ளைங்கள இப்போ கைகட்டி நிக்குது அருமை அண்ணா💓💓💓
@jaganushjaganusha74413 жыл бұрын
வாழ்த்துக்கள். வருண்குமார் வாழ்த்துக்கள் இந்த மாதிரி பேட்டி எடுக்குறீங்க வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
@sivagamisivarajan87453 жыл бұрын
சகோதரரே உங்களுக்கு விரைவில் அரசு வேலை கடைக்கே மனமர்ந்தே வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👏👏👏👏👏👏🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@alagarsamyk88073 жыл бұрын
தம்பி நீங்க மேலும் மேலும் வளர்ந்து வாழ்க என்று மனமார்ந்த வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் ➿➿ MLA போடனும் 🔱🔱🔱🔱🔱
@MarathamizhanKalaiKuzhu3 жыл бұрын
கல்வி யாவருக்கும் புறப்புரிமை அதுவே மானுடத்தின் பிற வலிமை.திருமா..........சாதித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@anthakudiilayaraaja3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா...
@petchir12303 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் உழைப்பும் தைரியமும் என்றும் உங்களுக்கு உதவும் இன்னும் பல பட்டங்கள் வாங்கி சிறப்புற வாத்துகிறேன்
உங்க உழைப்பு வீண் போக வில்லை நீங்க கோல்டு மாடல் வாழ்க
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சனந்திரன் க்கு சமுசா முருக்கு படையல் MLA போடனும்
@pavithramarkandan76533 жыл бұрын
அண்ணா கவலை வேண்டாம் அடுத்தவருக்கு தீங்கு செய்வதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.... சாதி,மதம்,இனம் எல்லாம் வார்த்தைகள் தவிர வாழ்க்கை அல்ல.....நடு ரொடில் மயங்கி விழுந்தால் கூட நல்ல மனம் உள்ளவன் தான் உதவ வேண்டும்.....வாழ்த்துகள் அண்ணா மேன் மேலும் வளர.....
@வண்ணத்தமிழ்வாழ்க3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே. மென்மேலும் வளர இறைவன் துணை இருப்பார். உங்க குரல் மதுரை முத்து போல இருக்கு
@ShabeerAhmedKuwaitTamil3 жыл бұрын
பெற்றோர்களின் மனம் குளிர வைத்து. பலரின் தூற்றுதல்களையும் பொறுத்து. உங்கள் உடலையும், உள்ளத்தையும் வறுத்தி. நீங்கள் கற்ற கல்வி வீண் போகாது சகோதரா!!! நல்வாழ்வு வாழ மனமார வாழ்த்துக்கிறேன்!!!
@felixramesh98453 жыл бұрын
தமிழக அரசு இவரின் கோரிக்கையை ஏற்று அரசு பணி வழங்க வேண்டும்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் ➿➿ MLA போடனும் 🔱🔱🔱🔱🔱🔱
@CanadianEasyLife3 жыл бұрын
அற்புதமான வேலை செய்றீங்க தம்பி. வேறு வேலை இல்லை இந்த வேலையை ஊதியம் உயர்வு, மயான வேலையும் கௌரவ தொழில் என்று சமூகத்திற்கு படிபிக்க வேண்டும்
@eagleeagle24763 жыл бұрын
Podi nee poi intha sei intha mari comments podatha wish pannalana kuda paravala intha mari kena thanama comments podatha thu odiru
@CanadianEasyLife3 жыл бұрын
@@eagleeagle2476 stupid .. உலகத்தில்எல்லா வேலையும் சிறந்தது. உங்களை போல கமண்ட் எழுதுபவரையும் களவு எடுப்பவரையும் தவிற. முதல் தமிழை தமிழில் ஒழுங்கா எழுத பழகுங்க
@dr.r.mohanraj76563 жыл бұрын
தமிழகத்தின் ஒளி, ஒலி சுடரே இருகரம் கொண்டு வணங்குகிறேன், வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@kogilavanykanapathy82613 жыл бұрын
என்ன படித்தாலும், வறுமை இவர்களைத் துரத்துகிறது....இது மாற வேண்டும்...
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்
@sathyaanandr22193 жыл бұрын
Heart touching, I never hear the story like this.. I hope he will be a govt employee in very soon.. Good luck anna..
@ramachandranj21463 жыл бұрын
Take interview like these people . Heart touching
@kalai84263 жыл бұрын
கல்வி மட்டுமே மானிடத்தை மாற்றும் ஆயுதம்...!!! ---- மேதகு பீம்ராவ் -----
@anjilayshanshunmugam66253 жыл бұрын
🌹சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா, சமரசம் உலாவும் இடமே.🔥 ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழேர் என்றும்⚖️ பேதமில்லாத முடிவில் சேருமிடம். அரிச்சந்திரனின் வெற்றி நம்🎖️🏆 மாணவர்களுக்கு நல்ல பாடம்.📖 வாழ்த்துக்கள்.🙏
@deepamuthukumar99833 жыл бұрын
அண்ணா உங்கள நெனச்சு அம்மா அப்பா மனைவி பெருமை தான் படுவார்கள்
@sankarm59302 жыл бұрын
unmaithan sago
@radhikaradhika85092 жыл бұрын
தங்கமான சகோதரனுக்கு வாழ்த்துக்கள் தம்பி உம் மனதுபோல் நல்லா இருப்பீர்கள் தம்பி கர்த்தர் ஆசீர்வாதிப்பர்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@ranikaruppiah85253 жыл бұрын
Real hero neengatha bro... 👍
@கிராமத்தான்-ழ3த3 жыл бұрын
இந்தியாவில் ஏழையாய் பொறந்தால் இந்த நிலைமை... மென்மேலும் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள் சகோதரா....
@jayalakshmiganesan66492 жыл бұрын
பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
@shanmediatalk83583 жыл бұрын
எங்கோ இருக்க வேண்டிய ஒருவர் இங்கு இருப்பது காரணம்? நீங்களே சொல்லுங்கள்...
@rajapandi87163 жыл бұрын
Arasiyal vilaiyaatu......
@nammasamayal91833 жыл бұрын
Caste issue
@christopherponniah87693 жыл бұрын
தம்பி இறைவன் ஆசீர்வாதாத்தால் நீ எல்லா நலன்கள் பெற்று நீடுழி வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்3 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் உடன்பிறப்பே. ❤
@beinghuman52853 жыл бұрын
Congratulations brother. You are not less than anyone. Your dedication, the respect shown towards his parents is very appreciable. May God bless you for your future success.
@vijik.r90263 жыл бұрын
People like him is the best motivation for youngsters...... Kindly upload these kind of vdo😻😻
@marysantharoy70063 жыл бұрын
Super tambi
@ranimeena62 жыл бұрын
மகனே உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய என் வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣📡📡📡📡📡📡📡🗣🗣🗣🗣🗣📡📡📡📡📡📡
@enbakumarankumaran43893 жыл бұрын
நீங்கள் பலருக்கு வழிகாட்டி வாழ்கவளமுடன்
@jayalakshmiganesan66492 жыл бұрын
பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க
@sofiaarockiamary71253 жыл бұрын
Dislike பண்ண 216 பேரும் நல்ல மனிதநேயம் மிக்கவர்கள். தம்பி நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை. நீ சிவபெருமான் செய்த வேலையைத்தான் செய்ற பா. கடவுளுக்கு சமம் நீ. வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@mukilann3 жыл бұрын
தன்நம்பிக்கை மனிதர்🙏 நேர்மையாக பேசுகிறார். அரசு நிச்சயமாக உதவ வேண்டும். படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து வாழ்க்கையில முன்னேற வேண்டும்.🙏👍
@இரவி3 жыл бұрын
உலகின் ஆகச்சிறந்த சாதனையாளர். நீங்கள் என்றால் அது மிகையாகாது.... 🙏💪
@mahalingamsurekasureka12933 жыл бұрын
Never seen a Great Person like you. God bless you. From Paris.
@selvamselvam65392 жыл бұрын
பேட்டி எடுக்க வங்க அமைதி யாக அழகாக கேள்வி கேட்க றீங்க பதில் அழகான பொறுமையாக துணிச்சலோடு பதில் சொல்றீங்களே நீங்கள் உண்மையில் கடவுளின் அவதாரம் நீங்கள் நன்றி நன்றி நன்றி 🙌🙏
@iarkaivaasi54763 жыл бұрын
REAL HERO.GOD BLESS YOU.
@ommagizhnanmagizhnan93713 жыл бұрын
இவ்வுலகில் புண்ணியம் தேட பலரும் பல விதமான காரியங்களை செய்கின்றனர்.ஆனால் உண்மையில் இப்புவியில் மிகவும் புனிதமான புண்ணியமான தொழில் இறந்த உடல்களை சமாதி நிலை செய்வதும் எரியூட்டுவதும் தான்.அப்பபடி பட்ட புனித தொழிலை செய்யும் Dr.ஐயா உங்கள் பாதம் வணங்குவது ஆயிரமாயிரம் புனித தலங்களுக்கு சென்றதற்கு சமம்.இது என் கருத்து மட்டுமல்ல.ஆன்மீக உண்மை கூற்று.ஐயா வாழ்க உமது புனித பணி!.சிறக்கட்டும் உங்கள் வாழ்வு.ஆம் நீரே சித்தர்களுக்கெல்லாம் சித்தர்
@ommagizhnanmagizhnan93713 жыл бұрын
உங்களை கண்டு உள்ளம் பூரிப்படைகிறது.
@ommagizhnanmagizhnan93713 жыл бұрын
உலகில் புனிதமான இடம் எது எனில் அது மனிதனின் சடலம் கடைசி உறக்கம் கொள்ளும் மயானம் தான்.உண்மையின் பிறப்பிடமும் அதுதான்.அதனால் தான் அது அமைதி நிலவும் மயானம் என அழைக்க படுகிறது.
@chinnarajveluchamy2643 жыл бұрын
உன்திரமையும் தூய்மையும்தான் உன்னைஉயர்த்தும்
@jayalakshmiganesan66492 жыл бұрын
பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
@nationalelectronicssrilanka Жыл бұрын
நாட்டு வளர்ச்சிக்காக உயரிய பங்களிப்பை ஆற்றி வரும் தந்தி ஊடகத்திற்கு என் மனதார நன்றிகளை தெரிவிக்கிறேன்.. இநு போன்ற பல நாட்டு வளர்ச்சிக்கு தேவையான தகவல்களை தொடர்ந்து இந்த ஊடகம் தந்து கொண்டிருக்கினது.. நன்றி நன்றி..
@__siva_nesh__3 жыл бұрын
Education is best weapon 📚🖋️.....sir...........💥💫💞❤️...real...hero....
@KRBGM5.03 жыл бұрын
நீங்க பெரிய இடத்தை அடைய வாழ்த்துக்கள் அண்ணா இதுக்கு எதுக்குடா இத்தனை dislike
@KarthikeyanRajaguru3 жыл бұрын
Sila jaathi perumai pesum tharkurigal dislike aduchurupanga.. keela irukuravan mela vandhura kudathunu ninaikura keel thanamana jeenmangal dislike aduchurukum...
@sunaithaa.sunaitha88143 жыл бұрын
விடியல் பிறக்க வாழ்த்துக்கள்....💐💐
@jegathambaltharparasundara12833 жыл бұрын
தம்பி வாழ்கவளமுடன்.சுமை தாங்கி நீங்கள்.அரச உத்தியோகம்.(பதவி..)கிடைக்கவேண்டும். முதலமைச்சர் பார்வை கிட்டட்டும்💪💪👣👍. இலங்கை வடபகுதியிலிருந்து
@vadukupetswaminathan3823 жыл бұрын
Literally I am crying on seeing this thought provoking video. What a positive model this gentle man Dr.Sankar is!
@anbumanikandan3983 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம்.....அண்ண நீங்க வேற லெவல்👏👏👏👏👏👏💐💐💐💐💐💐
@checkmate93373 жыл бұрын
The light comes from burning a corpse is the light for this guy's life....
@villageagrikrishna3863 жыл бұрын
விவசாயம் எப்படி அழமாக செய்வோம் அது போல்அழமான தெழில் செய்துள்ளார் நன்றி வாழ்க
@thamizhvinoth13573 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது கண் கலங்குகிறது அண்ணா!! மேலும் வளர வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@elangopriya5815 Жыл бұрын
நீங்கள் கடவுள் க்கு மேல் உங்கள் முயற்சி வீண் போகாது சகோதர மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துககள் 👍👍👍👍👍👍
தம்பி உனக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயமாக உண்டு. அது இப்பொழுதே தொடங்குகிறது. வாழ்த்துக்கள்.. உன்னை ஒரு கல்லூரி விரிவுரையாளராக பார்க்கிறேன்..
@pdhayanithi43223 жыл бұрын
சூப்பர் நேர்காணல்
@RamKumar-jl1tx2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் இறைவன் அருளோடு இன்னும் நன்றாக மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் அண்ணா ஓம் நமச்சி வாய போற்றி 🙏🙏🙏📿📿📿🙏🙏🐚🙏🙏🐚🙏
@narendranmurugesan83323 жыл бұрын
You are legend...and living example...
@sssvragam3 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அவர்களது வாழ்க்கையில் வறுமை வரவேண்டும்-A.R.ரஹ்மான்
@jayalakshmiganesan66492 жыл бұрын
அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@mariageorgestanislaws32013 жыл бұрын
நம்மை இழிவாகவும், எதிரியாகவும் நடத்துபவர்களை வெல்வது என்பது அவர்களோடு மோதுவது அல்ல. தன் நிலையை உயர்த்திக்கொள்வதுதான் ஒரே வழி. அதில் வெற்றியடைந்த உங்களது விடாமுயற்சிக்குப் பாராட்டுக்கள். மேன்மேலும் வாழ்க்கையில் வெற்றிபெற்று உயர வாழ்த்துக்கள் தம்பி.
@rajagovindaraj9613 жыл бұрын
Inspiring.. he deserves govt job for his qualification.. what he has done is not easy from his background.
@michaeldarmalingam69193 жыл бұрын
நீங்க நல்லா, இருக்கணும் Bro உங்கள் நல்ல மனசுக்கு நன்றி!. நான் ஜெர்மனியில் வசிக்கும் தமிழன்
@sandhyasakthi27982 жыл бұрын
👍👍👍👍👌👌👌👌
@swathi98313 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே. 👍
@jebapaul6323 жыл бұрын
He is an very brave and intelligent man.and got a kind heart.May God bless him abundantly.
@sulekapandi69563 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.......
@jebaranic46913 жыл бұрын
உங்கள் முயற்சி திருவினையாக்கும். கவலை படாதே சகோதரா
@jayalakshmiganesan66492 жыл бұрын
மாசாணி அம்பிகை துனை அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்
@rajak36323 жыл бұрын
கல்வி ஒருவரை உயர்ந்த நிலையில் வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒருவர் செய்யும் வேலையை அனைத்து தரப்பினரும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் நடத்துவதும் கவலை தரும் செய்தி இந்த நிலை மாற வேண்டும்.
@dhanapallapanahad37733 жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கு உங்களுடைய கஸ்டம் வழி சொல்ல வார்த்தைகள் இல்லை ய ஆணா நீங்கள் ஒருநாள் நல்ல நிலையில் வருவிங்க ஆண்டவரை பிரார்த்திக்கின்றேன் நான்
@nallaiah12 жыл бұрын
3.09 தம்பி ... நீ வேற லெவல் ... நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... வாழ்த்துக்கள்....
@jayalakshmiganesan66492 жыл бұрын
பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க
@manoharinavaneethakrishnan69333 жыл бұрын
வரத்திற்காக தவமிருந்த முனிவர்கள்தான் என் எண்ணத்தில் ஞாபகம் வந்தது. நத்தையில் முத்து நீதான் தம்பி. பெற்றோரின் மீது அளவில்லா பாசம்கொண்ட பையன். நீ ஆரம்ப திருத்தபுள்ளி. உன்னிலிருந்து புதிய தலைமுறை ஆரம்பம். நீ கடவுளின் ஆசிபெற்ற குழந்தை. கல்வி வருவதுதான் கஷ்டம். வீரம் உன்னிடம் உள்ளது. செல்வமகள் உன் வீடு தேடி வருவாள். காத்திரு மகனே வாழ்க வளமுடன்.
@rmurali26753 жыл бұрын
I am Murali native of Uttiramerur, My wishes for your future Life, you are human being maintaine humanity