SDI Want to control someone ? Then Listen this Hidden secrets of dark psychology . KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Source & References - bit.ly/3Yl5D01
@VishvathikaVishvathika3 ай бұрын
Marlin manroa case pls upload
@SelviAngelina-mu3vq3 ай бұрын
Hi Anna I am from hyderabad.. please upload pachaiyappa's college student case ..
ரத்தன் டாடா இறப்பு இந்தியாவுக்கு ஒரு மிக பெரிய இழப்பு இறந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பிங்க சார் ரத்தன் டாடா பற்றி ஒரு வீடியோ போடுங்க சரவணன் அண்ணா
@muthusirppy71233 ай бұрын
@@ravishankar7997olachu dhan da sambarichan...ennamo ungoppan kaasa adichu thinna maari pesura...irukura varaikum evanukum kedudhal pannama irundhaar la adhuve periya vishayam dhan da
@kavitaikaathalidj-1233 ай бұрын
Thank you for your explain crime story anna
@Karthikeyan-yb8lb3 ай бұрын
Inga ena nallathu pannalam nama konja naal than niyabagam vachirupoom apram maranthuduvoom Marathi nama desiya vaythi For example APJ sir after death
இதன் மைய கருத்து "கெட்டவர்கள் உருவாகுவதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்" 💁♂️💯
@ungalukkaga52703 ай бұрын
Brother radan TATA pathi பேசுங்க
@shiyamrin.m53443 ай бұрын
❤
@Vadakkupattiramasamy_763 ай бұрын
Thriller casesகளை போட்டா தான்'ங்க இவரோட voice'க்கு அது நல்லா இருக்கும்... 😊
@QÛRÃ-go4ll3 ай бұрын
Avara yarum mader Panna illa
@devikap15143 ай бұрын
😢
@shareenfathima28673 ай бұрын
@@QÛRÃ-go4ll😂😂
@nithiyaravichandran23323 ай бұрын
நான் என் மகனுக்கு அன்பு மட்டுமே கொடுத்து வளர்த்தேன் என் மகனுக்காக எதையும் விட்டு குடுத்து போவேன் நேரம் வந்தால் உயிரை கூட ஆனால் என் வாழ்நாளில் என் கூட பயணிக்கும் அனைவரும் பணம் தான் மிகவும் முக்கியம் என்று சொன்னாராகள் என் இன்று நல்லா இருக்கான் பாசத்துடன்❤ வாழ்க்கையில் எப்பொழுதும் அன்பு தான் முக்கியம்னு இப்போ உணர்கிறார்கள் என் கூட பயணித்தவர்கள் இது எனது அனுபவம் என் வயது 56
@AnanthiAnanthi-ue8rx3 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான் எல்லா சைக்கோ கில்லர் பின்னாடி மோசமான கதை இருக்கும் இந்த கொலை சம்பவமும் போர் தொழில் படமும் கிட்டதட்ட ஒரே மாதிரிதா இருக்கும் அண்ணா பார்த்தவங்களுக்கு புரியும்
@JasMine-fm9mx3 ай бұрын
Vdo kaga romba waiting..... finally it Came 😁😁.... Thanks Anna ❤
@Rajkumar-th1ey3 ай бұрын
சகோதரா ரத்தன் டாட்டா பற்றி ஒரு தொகுப்பு போடுங்கள்...
@ShamnazHassan3 ай бұрын
குழந்தை பருவம் மிகவும் முக்கியமானது. அப்போது அவரவர் வாழ்கையில் நடக்கும் விஷயங்கள் பின் நாட்களில் மிகவும் விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உங்களின் பல காணொளி முடிவுகளில் தெரிவிக்கிறீர்கள். இந்த விஷயம் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு முறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றிகள்.
@Raji2913 ай бұрын
💯😌
@ezhilrojaezhilroja49713 ай бұрын
ஆமாம் 👌 அருமையாக சொன்னீர்கள்
@johndanielpillai12602 ай бұрын
❤
@babyjobabyjo8363 ай бұрын
ஹாய் அண்ணா திருச்சில நேற்று விமான ஆக்சிடென்ட் ஆகாம பைலட் காப்பாற்றினார் இல்ல அவருக்கு வாழ்த்து சொல்லுங்க அண்ணா🎉🎉
@ajithkumarns59543 ай бұрын
இந்த மாதிரி பிள்ளைகள் ஒருவகையில் பெற்றோர்களும் காரணம் . பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த மாதிரி குற்றங்கள் தடுக்கப்படும். மிக்க நன்றி சரவணா 🙏
@user-tvv0073 ай бұрын
thanks bro இந்த Case Vdo- போட சொன்னேன் போட்டுடிங்க , நியூஸ் சேனல்ல கேட்டாச்சி unga voice - ல detailed explanation கேட்கும் போது Vera level bro.....
@alexranistan-jt2tk3 ай бұрын
அண்ணா நான் உங்களை விட சின்ன பையன் நான் இலங்கையில் இருந்து உங்களுக்கு கமெண்ட் பண்ணுகிறேன் உங்களுடைய காணொளி எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா நான் மூன்று வருடமாக உங்களுடைய யூடியூப் சேனலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா மிகவும் நன்றாக உள்ளது அது மட்டுமல்லாது உங்களுடைய பின்னணி இசையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா நன்றி உங்களுடைய பதிவுக்காக மேலும் மேலும் இப்படிப்பட்ட காணொளிகளை 18 கொண்டே இருங்கள் அண்ணா உங்களுடைய காணொளிகள் அதாவது உங்களுடைய இன்வெஸ்டிகேஷன் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா அதுமட்டுமல்லாது இப்படிப்பட்ட சம்பவங்கள் எனது வாழ்க்கையில் நான் பார்த்ததேஇல்லை❤❤❤❤
@SivapathamJehapriyan3 ай бұрын
Namma oor la itha vida mosama nadanthichu theriatha raja
@MahaLakshmi-pn6pg3 ай бұрын
Day by day eagerly waiting for your video bro❤
@shankarchithra35703 ай бұрын
உங்களின் எல்லா வீடியோக்களும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா
@Aadhyraa_collections263 ай бұрын
Correct ah soninga bro.. nalla valarpu tha oru manithanuku mukiyamaanathu❤ Athu sariya iruntha inga entha thavarugalum nadakathu.. Ennam pol vazhkai❤
@sofiyazhu3 ай бұрын
Ennaku therinji kandippa unga subscribers la.... 1 மில்லியன்னுக்கு மேல பெண்கள் மட்டுமாக தான் இருக்க வேண்டும்... அண்ணா ❤
@8083-m1h3 ай бұрын
பெண்கள்தான் அதிகம் பார்ப்பார்கள் இது போன்ற vido க்களை😂😂😂😂😂😂
@instaqueentv23 ай бұрын
Yes
@sofiyazhu3 ай бұрын
@@8083-m1h yes
@askaredizz96493 ай бұрын
Saravana Anna ❤ Naa unga videos romba naala pakkuren unga videos enakku naraya awareness matrum responsibility kodukkuthu almost Ella videos pathutten ena vazhkaiye saravanan decodes ku munnadi saravanan decodes ku pinnadi apdinu pirikkalam.❤ Kaaranam ungal voice manathil aalamaaga pugunthu ennai naame epdi irukkanum oru vishayatha Ella thisaigalilum irunhtu yosikkanum,nammudaya ul manathu solratha kekkanum apdinu naraya vishayam kathu koduthurukku...nandri Anna...♥️
@priyapriya64743 ай бұрын
மதிய வணக்கம் தல, உங்க வீடியோ க்கு தான் waiting ❤❤❤
@btytsandhya3223 ай бұрын
Ipo dha ratchasan movie pathom family ah saravanan bro, ella works daily mudichitu thoonguradhuku munadi unga videos ketu dha padupa, ipo ratchasan movie paathutu neengalum adhe case eduthudukinga, u r such a good narrator I have ever seen, unga videos pakuradhula ellame na learn pandra we are really trusting u rather than news channels thank u saravanan ❤❤. Thanks for your efforts for us to make crime things known easily, I felt learning people by the help of your videos, ena aanalum video podra dha epavume stop panidadhinga, my wish u have to grow more ❤❤❤❤❤
@HariRocky-rh5hpАй бұрын
👍👍👍👍
@mohamedsajan99223 ай бұрын
First inspiration is best inspiration so good parenting one of kind best inspiration
@jayganesh853 ай бұрын
This is why you remain the best of the best because even though it was a hot and sensational news at that time, you still took some time to get the best and adequate details to narrate the crime in a very precise manner. Hope the final judgement would ease the families of the lost. Brother Saravanan, GOD bless you always.
@ragadevi6453 ай бұрын
Kovam oruthanga life yepdi maththum nu evanodana life oru example anna🎉😢😢😢
@ameenudeen623 ай бұрын
குழந்தைய இருந்தும் எந்த நன்மையும் கிடைக்கல அறிவு வரும் போது அம்மா இல்லை இது தான் இவன் இப்படி வர காரணம் அண்ணா ❤
@thamizhpayyan3 ай бұрын
2:41 Poleeessss 😂
@zeenathulamna40183 ай бұрын
Idhula Enna comedy
@NandhandaLeo3 ай бұрын
Idhu Saravanan anna oda actual slang. Starting larundhu pakravangaluku therium ipditha solvarunu nega new subscriber ah bro
@thamizhpayyan3 ай бұрын
@@NandhandaLeo Ila bro! Na Top 5 Tamil ah irukumbodhu irundhe pathtu iruken! Ayesha case dhan 1st pathen! Apo irundhu subscriber and I used to watch all his videos! And idhu na chumma fun kaga poten bro! Nothing offensive 😌
@NandhandaLeo3 ай бұрын
@@thamizhpayyan ok ok bro 👍☺️
@subikshapraba69002 ай бұрын
😅
@tamilhiddenhelltaker85313 ай бұрын
CBE Isha yoga issues pathi podungae bro
@pandieswari23903 ай бұрын
Yes bro please my humble request Rathan Tata sir life history pathi pesuga🙏
@SUGU.janani3 ай бұрын
Stroy ennamo simple iruntha kuda nenga sollurathu than vera level stroy ku fans irukurathe vida nenga solra andhe thrilling music ellam unlimited
@SeenuVaasan-sl7pd3 ай бұрын
வணக்கம் நண்பரே.இந்த கதை கேட்டதும் போர் தொழில் திரைப்படம் நினைவில் வந்தது.உன்னை மதிக்காத பெண்களை ஏதும் செய்யாமல், இவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பெண்களுக்கு இவன் செய்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.தூக்கில் இவன் தொங்கியிக்க வேண்டும்.எத்தனை குடும்பத்தை தவிக்கும் நிலைக்கு விட்டவனை விடக்கூடாது.😢😢😢 நன்றி ❤
@srisanth-ut4hu3 ай бұрын
Yes 😢
@VasanthKumar-o8u3 ай бұрын
Happy aitha poojai ❤❤❤❤❤❤🎉🎉🎉
@rrajeshprabu3 ай бұрын
Howdy Saravanan! This is Rajesh from Australia. I'm proud to be told to be an ardent SDI from Sydney. You're amazing. The clarity in your articulation without repetition of words and the beauty of your narration are your unique assets. Kudos to you, Saravanan.
@rohithkrishnansaravanan63323 ай бұрын
Bro you are really giving a Good news to our SDI when I watch your videos hearing quality is very good and saw at but bro i think in Kolkata doctor case videos the intro videos you where not attaching to that so don't loose your style ... love you bro 😊😊😊😊
@SumathiRajamanickam-p9i3 ай бұрын
I am studing 8 anna, i am watching your video for 2 years. I have learn a lot of message in your video and i like your way of narrating anna ❤❤❤❤❤
Me also waiting, train accident enga area la tha nadanthuthu kavaraipettai
@mayagayathiri19873 ай бұрын
In de video ending wat u were said is true brother...In this world only LOVE comes without any cost..Well said brother.❤
@DhanalakshmiKannan-v6x3 ай бұрын
Hii bro.... Na ippo unga voice ku romba addict aitan.... Recent time la unga video na romba pakuren...... Apadi na patha true story la enna romba affect panna storyna athu farkunda and arunima singh..........ithula oru story ketu romba kasta patan....innoru story la evalo kastam vanthalum nama poraaduna mattum tha win panna mudium.... But ipo unga voice ku romba addict aitan eppadi ithula iruthu veliya vara poren nu therila.. bro😊😊
@RevathiU-q9b3 ай бұрын
Video parkkum munnadiye like potten anna... ❤🎉🎉❤ epdiyum unga video super ha irukkum❤
@lovebgms73913 ай бұрын
Bro 1 st laa enaku indha madri engayachu kelvi patta rombaa payama iruku but ippola apdi edhachu situation vandha manage pandra alavuku dhairiyama thonudhuu edhunalu face panikala but thappu pandravan ah summa vida kudadhunu thonudhu bro so idhu kella reason eppovume unga video paathu endha situation la epdi irukanunu kathukitte broo thanksss❤✨
@misssweety93063 ай бұрын
Bro you know what yesterday night after finishing classes at 9pm me and my 3 friends coming the road so quiet we were so scared. Really ur advices are helped us a lot na because yesterday night we felt something like someone was following us . I don't know it was just our imagination or something but I've quickly made a call to my dad. Until I came back to my boarding my dad was in the call nah. Thanks nah. More than everything Allah is with me right
@ansari61063 ай бұрын
True tha bro your advices are too helpful thank you 😊
@kalaivananmahadevan67683 ай бұрын
Bro nan 2006 la first posting patha idamthaan Bareilly (UP) Nijamave antha pakkam ellame karumbu vivasayamthaan.delhi to Bareilly pokumpothu Rampur between Bareilly karumbu thotamum karumbu sarkarai aalaikalum irukkum.neenga ipa Bareillynu vediola sollumpothu palaya payana niyabagangal vanthathu.nantri.
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் நீங்க போடுற எல்லா வீடியோவும் பெஸ்ட் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanthia45873 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான்.. எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.... இந்த அவசர உலகில் முன்னேற துடித்து ஓடுகிறோம்... பின்னே ஓடி வரும் நம் பிள்ளைகளை மறந்து...
@satishkumar-qx7ih3 ай бұрын
As a child psychologist and behaviour therapist i completely agree with the importance of good parenting. Just pampering your child or treating them badly all the time will only create unwanted negative behaviours in them and will spoil them. Be strict wherever its needed and show love equally.
@nothin__without_u3 ай бұрын
Unga video la iruka Swaarasyam and twists oru movie yaala kooda Thara mudiyaadhu bro Nailing it Since then ❤️🔥
@BoopathiBoopathi-x5n3 ай бұрын
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நல்லதுசொல்லி தர வேண்டும் அவர்களின் வழிகாட்டி தான் வாழ்க்கையின் முயற்சிக்கு தள்ளும்👍👍
@dilakshi03053 ай бұрын
I like your advices more than the crime scene that you gave at the end of the videos. Thank you bro❤
@artlartl95953 ай бұрын
Childerns pakkuranga nu decenta pesurenga Saravan bro great keep it up
@nithushikapathmanathan91283 ай бұрын
Hi anna. Irudhiyaga sonna vishayam migavum sari... A true love can change anything.. ❤
@சாமானியன்-ப3ஞ3 ай бұрын
சகோதரா எல்லா வழக்கபத்தியும் எவ்ளோ நேரமானாலும் ஒரே வீடியோவா போடுங்க இது என்னோட வேண்டுகோள் மட்டுமில்ல என்ன மாதிரி உங்க வீடியோ பாக்குற என் நண்பகளோட வேண்டுகோளும் கூட நன்றி🙏
@kalikala57123 ай бұрын
08:42 payanthute 😰😰
@kavithadevaerrakam50263 ай бұрын
Malaiyur mamootyan pathi poduinga Brother
@panjuvarnam76463 ай бұрын
I'm always waiting for your ending quotes.... What a great meaningful words those are....
@estherbaby60813 ай бұрын
Nalla video bro❤️ your just wow💗 super thala..... ❤️😂
@nirmalamary13093 ай бұрын
Sound effect handsome 🎉🎉
@SasiJCB-v7l3 ай бұрын
❤❤❤❤சசி அண்ணா 🫶🫶🫶🫶
@WeDrags_Tamil3 ай бұрын
SD'யை குத்தகைக்கு எடுத்த குக்குFM😆😆
@DummyDappa3 ай бұрын
Anna rathan Tata Sir Pathi konjam pesuga anna please
@PerumalPrani3 ай бұрын
நாம் கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு தீர்வு மற்றவர்களை கஷ்டப்படுத்துவது அல்ல. அதற்கான சரியான பாதையை சரியாக தேர்தெடுப்பது தான் சிறந்தது.
@JebaJerish-pc9jh3 ай бұрын
Anna radan TATA pathi pesuga konjum.....❤❤❤❤❤
@queen_off_jod3 ай бұрын
Anna nee pottu erukum video ellam nalla ah eruku. But animation video ah konjam try panni potta ah ennu super ah erukum anna 🎉 வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மேலும் வளச்சியடைய❤😊
Sir that awesome explanation.Important of Good parenting.
@IdhazhRaana3 ай бұрын
Ithoooo Vanthuten anna❤
@ReenaVijayakumar-v9x3 ай бұрын
Anna please unga voice laa Ratan Tata pathi video poduga 🙏🙏🙏
@ramanraman58993 ай бұрын
❤ TQ Saravanan 👍👌
@skdevi40013 ай бұрын
Anna please dear David Pathi video podunga Anna pls 🙏
@divyarani75373 ай бұрын
Very decent explanation Anna.. By the way I'm your new subscriber 🎉🎉
@Mumumeeku3 ай бұрын
Video editing new and perfect ta eruku oru perfect horror movie paakura mari😊
@user-muruganprabakaran43343 ай бұрын
Saravanan bro unga video la onnu Kanthakar flight hijacked pathurka ipa na atha movie ah pathaen IC814 but movie 2 hours pakuratha vida unga video 20 mins pakura experience athula illa sema saravanan bro good narrated good explanation 🎉❤
@YaminiRajendran-tr4fz3 ай бұрын
Gud afternoon anna oru naal live vanga 💕🩷✨
@SaravananDecodes3 ай бұрын
Sure ❤
@muthukumari705623 күн бұрын
Your voice is amazing sir 👍 keep it up your job 🤝
@RANJITHSARAVANAN-nr5jk3 ай бұрын
அண்ணா சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பாஸ் கல்லூரிக்கு இடையேயான மோதல் சுந்தர் வீட்டு கேஸ் போடுங்க
@roshanpetrishya73963 ай бұрын
Ratan tata biography podunga bro
@epsibamary96853 ай бұрын
Hai anna am Waiting for ur Video ❤❤❤...jolly jolly video vanthuduchu
@dharaninihi50663 ай бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் இந்த சமுதாயத்தின் கைகளிலே 😮
@bhuvanabhuwaneshwari6353 ай бұрын
Saravanan bro vungaloda Ella vidiovum engalukku oru Padam veetil ellorum parpom nandri bro
@hamdhanraseed-un8pi3 ай бұрын
Anna Aruna shanbaug case paththi video podunga Anna please 🥺
@joseph913 ай бұрын
🔥🔥🔥🔥🔥 manjolai zamindar case podunga
@Rakshith-e4f3 ай бұрын
Hi bro, தஞ்சாவூர் case போடுங்க...
@jaleelfairoos3 ай бұрын
Bro Sri Lanka 01.10.2024 nadetha yeugech case aah pathi pesunga bro
@Onecuptea3143 ай бұрын
Brother 🔖 { gadis penjual gorengan keliling } ⁉️case patthi pooduga bro what happened that girl ???? Plzzz upload
@Devi-tq5se3 ай бұрын
பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகள் தலையில் விழும் என்று சொல்வது இதற்கு தானோ 😔
@sivadurgasivadurga28083 ай бұрын
அண்ணா R. J. sithu pathi peasunga.. pls
@DhineshKumar-yx4nf3 ай бұрын
கொலைகாரனை பார்த்தாலே பயமாயிருக்கு Bro" 👶
@nandhinisaravana97983 ай бұрын
Hi bro day by day waiting for your video thanks
@MYSTERY76113 ай бұрын
Hi Bro It's 2023 or 2003? I think mentioned as 2003 in video But you mentioned as 2023 in audio
@lunacy_chik3 ай бұрын
Its 2023 only..check bottom left corner 0:10
@KrishTimes-xk4ix3 ай бұрын
Same doudt
@ezhilrojaezhilroja49713 ай бұрын
Anna🎉 you are going to be a most respected person in my mind❤ . video ending la sonathu super . Big big fan of saravanan decodes . Romba years sa unga videos paakura 🤟
@தியாகராஜன்E3 ай бұрын
Story vera leval 👌👌👍👍
@SathvikaSai283 ай бұрын
Waiting for your video....finally got it🎀we love youuu broo❤️
@Elaya_Art3 ай бұрын
Super Story 🎉🎉🎉
@Subiksha_subi3 ай бұрын
Hii anna😊 recently addict for your videos❤❤
@nagarjun57133 ай бұрын
Know everything better...👍
@க.த.ர.பிரசாநத்25 күн бұрын
உன்னுடைய எல்லா வீடியோக்களையும் முதல் ஐந்து நிமிடம் வேஸ்ட்
@spreadlove99553 ай бұрын
Anna oru small mistake 2023 solitu video la 2003 nu potrukinga
@Angel_Gaming_253 ай бұрын
Por thozil movie maari irruku story 😮❤
@sabeenahabeeb81743 ай бұрын
Bro thiruvalluvar kaveraipettai rail case podungha bro