அப்படி Jesna - விற்கு அன்று என்ன தான் நடந்தது ? | Saravanan Decodes

  Рет қаралды 712,022

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 1 200
@SaravananDecodes
@SaravananDecodes 7 ай бұрын
SDI KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge. Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Sources & References - bit.ly/4bRiT0L
@Sharanjasmine
@Sharanjasmine 7 ай бұрын
உங்க வீடியோக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்த எஸ் டி ஐ.❤❤
@LaxshiLaxshi
@LaxshiLaxshi 7 ай бұрын
Unkal video pala girls and boys kkana motivation neenkal kurum vithamum ellorum purinththu kolla kudiyathaka ullathu thank you 🙏
@Billionaire_boys_club_bbc
@Billionaire_boys_club_bbc 7 ай бұрын
Saravanan Bro "demon core accident" patthi video pannunga bro. Innum tamil la yaarum demon core accident patthi video pannala🖤
@Athars-hk7yc
@Athars-hk7yc 7 ай бұрын
Kampatimar Shankarya phycho killer case explain pannunga Anna ❤
@Athars-hk7yc
@Athars-hk7yc 7 ай бұрын
Kampatimar Shankarya indian phycho killer case explain pannunga Anna ❤
@Unicornlovepurple
@Unicornlovepurple 7 ай бұрын
In childhood i was afraid of ghost but now I'm afraid of people 😶‍🌫️
@arunrajg9667
@arunrajg9667 7 ай бұрын
like that now i like ghost 😂😂
@SaraBanu-z6s
@SaraBanu-z6s 7 ай бұрын
Crt dha manishangala patha dha bayama iruku😢😢😢
@aravindm681
@aravindm681 7 ай бұрын
Not afraid of people.bro speach is afraid me in every video 😅
@mr.lonely36
@mr.lonely36 7 ай бұрын
Because the ghost is in our thoughts unsatisfaction of wishes & expectations
@c.kamalamc.kamalam76
@c.kamalamc.kamalam76 7 ай бұрын
Ss of course nowadays people like that only
@snehar477
@snehar477 7 ай бұрын
எனக்கு சிறுவயது இருக்கும்பொழுது எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் நான் படாத கஷ்டம் பட்டு எல்லோர் வீட்டிலும் வேலை செய்து வளர்ந்தேன் என்கூட பிறந்தவர்கள் நாலு பேர் அதில் ஒரு அண்ணா இறந்துவிட்டார் இரண்டு தம்பி ஒரு அக்கா அக்கா மாமாவை திருமணம் செய்து கொண்டார் நான் ஒருவரை நம்பி காதல் திருமணம் செய்து கொண்டேன் அவர் ஒரு குடிகாரர் எனக்கு இரண்டு மகள்கள் என் கணவர் குடி இல்லாமல் வாழ முடியாமல் குடித்து குடித்து இறந்து விட்டார் என்னுடைய இரு மகள்களுக்காக நான் படாத கஷ்டமெல்லாம் பட்டேன் பிள்ளைகளை வளர்த்து ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் இன்னொரு மகள் படித்துக்கொண்டு இருக்கிறாள் அவளையும் நல்வழிப்படுத்தி விட்டால் என்னுடைய கடமை முடிந்துவிடும் நாம் பெற்ற பிள்ளைகளை நம்மை விட யாரும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது நம் கஷ்டம் என்னவோ நம் பிள்ளைகளை விட்டு நாம் எங்கேயும் போகக்கூடாது எந்த தவறான முடிவும் எடுக்கக் கூடாது நமக்காக இல்லை என்றாலும் நம் பிள்ளைகளுக்காக நாம் வாழ்ந்தாக வேண்டும்😢
@Maya-br4os
@Maya-br4os 7 ай бұрын
Big salute to u sister ❤
@abishaabi1095
@abishaabi1095 7 ай бұрын
@deepagnanam641
@deepagnanam641 7 ай бұрын
👍👍👍🙏🙏🙏
@sangerajsangeraj8504
@sangerajsangeraj8504 7 ай бұрын
Nambikkai kondu nadaipodungal🎉
@narayananpraveena8611
@narayananpraveena8611 7 ай бұрын
Ungalukku migapoeriy vanakkam amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thaienbavl ellaina kuzhandaigal thavaripoi vidugirargal neenga nalla thai 🙏🏻🙏🏻🙏🏻🤔🤔🤔🤔💗💗💗💗
@MrJambu-hk7nb
@MrJambu-hk7nb 7 ай бұрын
Dear SDI SD investigator❤❤❤ Neenga paarthutu irukkirathu Saravanan decodes, naan ungal Saravanan ❤❤❤ Your voice is so amazing brother ❤️ From ( Sri Lanka )
@DineshKumar-ex7gw
@DineshKumar-ex7gw 7 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு unsolved case 👍 நீங்க சொன்ன விதம் வேற லெவல்.....
@JayaLakshmi-tr5gp
@JayaLakshmi-tr5gp 7 ай бұрын
அந்தப் பொண்ணு எங்க இருந்தாலும் நல்லபடியா வீட்டுக்கு வந்துடனும் சாமிக்கிட்ட வேண்டுகிறேன்🙏🙏🙏
@nishadmayanad4266
@nishadmayanad4266 7 ай бұрын
Aval marichu
@hashimh4597
@hashimh4597 7 ай бұрын
😮​@@nishadmayanad4266
@ChitraHaarika
@ChitraHaarika 7 ай бұрын
Yes...
@Thamizhan.394
@Thamizhan.394 7 ай бұрын
Unaku epdi therium​@@nishadmayanad4266
@Prikchu9876
@Prikchu9876 5 күн бұрын
​@@nishadmayanad4266 how can you say that?
@ambikasenthil5029
@ambikasenthil5029 7 ай бұрын
நான் இன்னைக்கு group 4 exam எழுதினேன். Exam முடிச்சி வெளிய வந்ததும் என்னை கூட்டி போக வந்த என் குடிகார கணவன் அங்கேயே என்னை அவமானப்படுத்தியதுடன் என்னை விட்டுட்டு வந்துட்டார் நன் 7 km நடந்தே வீட்டுக்கு வந்தேன். என் 2 குழந்தைகள் இல்லன்னா நானும் jesina மாதிரி காணாம போயிருப்பேன்.
@nirmalaammu1198
@nirmalaammu1198 7 ай бұрын
Kavala padathinga sister ellam oru Nal sari agidum ❤
@PriyaN-db6nc
@PriyaN-db6nc 7 ай бұрын
Don't worry sis 😢😢 Every thing will be alright soon😊😊
@thilagavathicommerce8298
@thilagavathicommerce8298 7 ай бұрын
Everything will be ok sister don't worry
@suganthibruno4711
@suganthibruno4711 7 ай бұрын
Don't worry pa
@chennaitorajasthan6025
@chennaitorajasthan6025 7 ай бұрын
Yen Chlm apdi solra kozhanthainga mugatha paru di
@Yanushini
@Yanushini 7 ай бұрын
Late ah saravanan anna oru twist vaipanga nu expect panala 😂 "The case remains unsolved" 😢
@hussaininayath2439
@hussaininayath2439 7 ай бұрын
Idhellam cmnt lam solladhingaiyya aprm vdo pakura intrst ae poidudhu
@Yanushini
@Yanushini 7 ай бұрын
​@@hussaininayath2439 Video va pathutu comment paaka vaanga 😊
@devianju1989
@devianju1989 7 ай бұрын
வணக்கம் brother... Very good narration... மக்கள் மத்தியில் vazha ரொம்ப bayama இருக்கு
@lailalatifa9047
@lailalatifa9047 7 ай бұрын
Appdina
@Thulasi_2104
@Thulasi_2104 7 ай бұрын
பெற்ற தாய் இல்லனா, பெண் பிள்ளைகளின் நிலமை, ஏதோ ஒரு சுழ் நிலையைக்கு தள்ளி விடப்படுகிறது😢
@Vijinsway
@Vijinsway 7 ай бұрын
உண்மை 💯
@suryasujo7284
@suryasujo7284 7 ай бұрын
Kandippa 🥲😰😭 I experiencing this🥲🥲🥲
@catherinphilips8939
@catherinphilips8939 7 ай бұрын
சூழ்நிலை
@georgeb5900
@georgeb5900 7 ай бұрын
@georgeb5900
@georgeb5900 7 ай бұрын
@rahmathayisha6610
@rahmathayisha6610 7 ай бұрын
நேற்று உங்க வீடியோ பாத்துட்டு இருக்கும்போது நைட் 1:00 மணி அப்பதான் எனக்கு கதவுல சாவிய வச்சுட்டேன் பெட் ரூமுக்கு வந்தது ஞாபகம் வந்துச்சு சரி காலையில போய் எடுத்துக்கலாம் அப்படின்னு அஞ்சு நிமிஷம் வீடியோவை கண்டினியூ பண்ணுன ஆனால் அதைத்தாண்டி என்னால வீடியோவை பார்க்க முடியல ஏன்னா உள்ளம் பயத்தால் நடுங்கிச்சு அதுக்கு நீங்க போடுற எல்லா வீடியோவும் தான் காரணம் நான் அந்த நேரத்துல என்னென்னமோ கற்பனை செஞ்சுட்டேன் மேல் வீட்டுக்காரங்க கதவை திறந்து உள்ள வந்துருவாங்க பக்கத்தில் இருக்கிறவங்க இதை கவனிச்சு இருப்பாங்க இப்படி என்னென்னமோ நெனச்சு 1:00 மணிக்கு வெளியே போய் சாவியை எடுத்துட்டு வந்துட்டேன் தூங்க வரதுக்கு முன்னாடி ஜன்னல் கதவு இன்னும் கேஸ் எல்லாமே கரெக்டா லாக் பண்ணி இருக்கா அப்படின்னு பாக்குற பழக்கம் இப்பதான் வந்திருக்கு அதுக்கு உங்க வீடியோ மட்டும் தான் காரணம் ரொம்ப நன்றி
@manimaranluckas1559
@manimaranluckas1559 7 ай бұрын
Who came here to see Aleesha's comment
@dhivyamathi1648
@dhivyamathi1648 6 ай бұрын
where is it
@manimaranluckas1559
@manimaranluckas1559 5 ай бұрын
@@dhivyamathi1648 I too couldn't find
@vlogs7740
@vlogs7740 7 ай бұрын
Innaiku mattum ungaloda videos totala 15 parthurupan old and latest I love the way u narrate the incident
@DonVl-kz8du
@DonVl-kz8du 7 ай бұрын
Bro naan neraya videos pakuran aana ethulaim unga alavukku thelivaa azhaga yarum sollala neenga vera level la solli puriya veikiringa tnx bro iam addicted ur voice and videos ❤
@rajar2818
@rajar2818 7 ай бұрын
வணக்கம். அண்ணா என்னுடைய பெயர் இரா. ராஜா. நான் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம். உங்களுடைய நீண்ட நாள் ரசிகன். இது வரை 100 வீடிக்களுக்கு மேல் பார்த்து இருக்கிறேன். மிகவும் அருமை. உங்களின் முயற்சிகள் என்னைப்போன்ற இளம் வழக்கறிஞர்களுக்கு மிகவும் உதவும். இது தான் அண்ணா என்னுடைய முதல் பதிவு. ❤❤ From SDI Team❤❤❤.
@panjaliramesh0671
@panjaliramesh0671 7 ай бұрын
Hi
@SaravananDecodes
@SaravananDecodes 7 ай бұрын
❤😊
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 7 ай бұрын
Bye சொல்லும்போது நக்கலாக சொல்வதுபோல் இருக்கு But really Mass "🎉❤
@muktharshsabina
@muktharshsabina 7 ай бұрын
அந்த பொன்னு உயிரோடு இருந்தால் ரொம்ப சந்தோசம் ஆண்டவனே....😊😊😢
@thalapathybeast7419
@thalapathybeast7419 7 ай бұрын
Who all came to see aleesha comment
@sowmipavi4749
@sowmipavi4749 7 ай бұрын
Not found....
@submissive_slavegirl
@submissive_slavegirl 7 ай бұрын
I cannot see
@thefitnesssecretslexi
@thefitnesssecretslexi 7 ай бұрын
Can't see
@thalapathybeast7419
@thalapathybeast7419 7 ай бұрын
I think anna need to pin 📍
@thalapathybeast7419
@thalapathybeast7419 7 ай бұрын
​@Krishnan1809 see 13.47
@Meenu-naveen12jo23rithu8v
@Meenu-naveen12jo23rithu8v 7 ай бұрын
valrathuke payama irukku athum oru girl ahh irukka innum rompa payama irukku 😢 saravanan anna niga women safety paththi neraya video poduringa rompa thanks anna 🙏🙏🙏
@anandr8736
@anandr8736 7 ай бұрын
Feel sad for this comment.. In UAE this is not possible at all. Y our indian govt is not strict enough against crimes like this
@BagyarajBagyaraj-nh6wu
@BagyarajBagyaraj-nh6wu 7 ай бұрын
அண்ணே உங்க வீடியோவை நான் அடிக்கடி பார்ப்பேன். ஆனா என்ன ஒவ்வொரு வீடியோவும் துக்கபடுற மாதிரியும் இருக்கு அதே சமயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துற மாதிரி இருக்கு. மர்மம் இருளில் நடக்கும் சில மர்மங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள். உங்களுடைய இந்த பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.... தொடரட்டும் அண்ணே..... The best of Saravanan Decots........
@thasriahamed487
@thasriahamed487 7 ай бұрын
Always Saravanan Decocods fan from London 🇬🇧🇬🇧🇬🇧
@thalapathyshakthi
@thalapathyshakthi 7 ай бұрын
End unsolved than pa Goosebumps 💥
@ananda4435
@ananda4435 7 ай бұрын
Vera level mystry....bro....really goosebumps kuduthu climax....
@Sharanjasmine
@Sharanjasmine 7 ай бұрын
SDI video vanthuchi jolly jolly 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
@captainmiller8412
@captainmiller8412 7 ай бұрын
Yan ya unaku😂😂😂
@ppygroup4987
@ppygroup4987 7 ай бұрын
ஒரு வேளை Black magic செய்து தன்னை தானே பலி கொடுத்து இருப்பாளோ ஒரு மனித நடமாட்டம் இல்லா இடத்தில்... அல்லது வேறு எதோ ஒரு ஊருக்கு சென்று இருப்பாளோ இவர்கள் கேரளா வை தாண்டி தேட வில்லையா??? எதுவாக இருந்தாலும் அந்த பெண் உயிரோடு நன்றாகவும் யாரையும் துன்புறுத்தமாலும் இருந்தால் நலம்.... உங்க narration நல்லா இருக்கு bro I like it 😊 .... Society la விழிப்புணர்வு அவசியம்... ரொம்ப .... உங்கள் வீடியோக்கள் பார்க்கும் போது அந்த எண்ணம் இன்னும் அதிகம் ஆகுது....
@ShagulHameed-b6k
@ShagulHameed-b6k 7 ай бұрын
❤ always ultimate Saravanan decode 😊❤
@Sharonjayakanth
@Sharonjayakanth 7 ай бұрын
"The case remains un solved " case solve aagalanu therinjaalum unga conclusion words are always magical. Edho thriller movie paarthitu vandha maadhiri thaan irundhuchchu....
@sreejuvasudevan3973
@sreejuvasudevan3973 7 ай бұрын
Please put subtitles 🙏🏼 my broh is deaf.... he used to read the subtitles only... he is disappointed now.... Please understand
@SaravananDecodes
@SaravananDecodes 7 ай бұрын
Subtitles will be added 5 to 6 hours after the video is released.
@mansoorali5533
@mansoorali5533 7 ай бұрын
இங்க கத்தார் ல ஒரு பெண் Jasna னு email பண்ணுவாங்க. அவங்களா இருக்காதில்ல ப்ரோ? அவங்கள பார்த்ததில்லை official email மட்டும் தான் வரும். எப்படி பாக்குறது 🤔​@@SaravananDecodes
@TDAYVIBE
@TDAYVIBE 7 ай бұрын
Supose avanga qatar ku vandhu irundha police ku tehrinjikum la airport la so adhu avangala irukka chance illa be cool​@@mansoorali5533
@Leaveit349
@Leaveit349 7 ай бұрын
​@@SaravananDecodes antha unsolved nu kekkumbothu , naan SJ suriya maathiri kaatha (ear) vachiruppen
@asarafomar2
@asarafomar2 7 ай бұрын
I wish your brother well. Also KZbin can auto generate subtitle your brother can use that 1st before Sara bro puts subtitles. It will be interesting if there is a hand sign in the videos
@Raveena-ez3fc
@Raveena-ez3fc 7 ай бұрын
Vaanga vanga video vanthuduchi🙋‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
@RajenthiranS-d4l
@RajenthiranS-d4l 7 ай бұрын
Ennathaalayo adippon ... Apdiye oditte iru..... 😊
@karthick.fireman
@karthick.fireman 7 ай бұрын
Like venum athana potachi 👍
@Yuesf_lathaYuesf_latha
@Yuesf_lathaYuesf_latha 7 ай бұрын
Un tholla thagala😂
@TrustMe_iamAlien
@TrustMe_iamAlien 7 ай бұрын
Vera onumila cringe than
@swathi5099
@swathi5099 7 ай бұрын
இதோ வந்துட்டேன்😊
@pavikuttymedic4
@pavikuttymedic4 7 ай бұрын
Ig simon in jolly case ( koodathai case)
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 7 ай бұрын
நானும் நினைச்சேன் ☺️
@sivaanbuanbu422
@sivaanbuanbu422 7 ай бұрын
அண்ணா நான் உங்களின் வீடியோவை 2 வருடமாக பார்த்து வருகிறேன்........ நா எப்பயும் ஒரு பயந்த குணமாக தான் இருப்பேன் .... ஆனால் இந்த 1 வருடம் நான் எதற்கும் பயப்படாமல் எல்லாத்தையும் face பண்ண ஆரமிச்சேன் ......ஒரு பொண்ணு நா இப்படி இருந்தாதான் இந்த society ல வாழ முடியும் அப்டினு உங்க வீடியோ பாத்து மட்டும் தா கத்துகிட்டேன்..... என்ன மாதிரி நிறைய பொண்ணுக இத பாத்து ஆச்சும் தெளிவா தைரியமா இருக்க கத்துக்கணும் ......அண்ணா நீங்கள் எங்களுக்காக இந்த வீடியோ வ தினமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடுரிங்க......அதற்காக மிக்க நன்றி!!!.....☺️
@BalaShankar-rf9fb
@BalaShankar-rf9fb 7 ай бұрын
Background music, video bro vera level eppadi pandringal
@ghunaavaathysivakumar3709
@ghunaavaathysivakumar3709 5 ай бұрын
Hope to see the future video of jesna’s solved story … oru conclusion kadaikonam 🫰🏼✨🇲🇾
@KaviToddler
@KaviToddler 7 ай бұрын
Bro police or CBI innum intha case deep ah pathurukalam bro maybe money or political parties irukkuma nu theriyala. Ana 1. Avanga appa panniruka vaippu illa bro yenna avaru neraiya information kuduthurukaru . Close pannanum nu nenaikkala la 2. Avanga appa sonna mathiri secret ah avanga prayer pannura edathuku weekly porangala athu enga nu phone activities ah check pannirukalam engalam poirukanga nu, but ithalam pannagala nu theriyala so ennoda doubt bro 3. Antha jail iruntha person ah oda friends appadi nu irukkuravanga kitta contact panni avara reach pannirukalam. Avaru ivlo nal yaru kudalam pesirukaru jail pogum munnadi yaru kuda iruntharu nu pathurukalam bro. 3. Avanga maybe antha prayer nu porangala athu oru thappana velai pakkura edama irukkalam so athu nala avangaluku neraiya money kedachiruku bro so antha thappana edathuku antha jail la iruntha person poirukalam anga antha ponna pathurukalam bro so athu nala avaru sollirukaru antha ponnu irukkura edam therium nu so antha ponnu uyirodave avanga romba nal irunthurukanga nu theriuthu bro. athu nala jail la irunthavaru sollirukaru edam therium nu. Thappana edathula mattirukalam oratha avanga Ithalam tha bro nadanthurukum 🤔🤔🤔
@meeraM1892k
@meeraM1892k 7 ай бұрын
Enakkum Apdithan thonuthu thappana edathula maati irrupanganu
@KaviToddler
@KaviToddler 7 ай бұрын
​@@meeraM1892k yes because avanga theriyama etho pannitha money irunthuruku so antha place la tha etho nadanthurukanum papom future la ethavathu update varumanu 🤔
@vinothinig1342
@vinothinig1342 7 ай бұрын
Anna Unga way of narration semma super a iruku, iam your big fan
@Valliammalsivagami
@Valliammalsivagami 7 ай бұрын
சரவணன் அண்ணா திருநெல்வேலி தீபக் ராஜா கேஸ் பத்தி வீடியோ போடுங்க please please please please please please please please please please please please😢
@sharma8203
@sharma8203 7 ай бұрын
Avan vedio ethuku rowdy
@Skprabhafx
@Skprabhafx 7 ай бұрын
அண்ணா அவரை பத்தி வீடியோ இதுல பதிவிட மாட்டாங்க அது ஜாதி ரீதியா போய்விடும் அது அப்பேற்பட்ட மாபெரும் வீரர் ஜாதிக்குள் முடக்க நினைக்கும் சமூகங்கள் இது
@rathnavel82
@rathnavel82 6 ай бұрын
Not required
@thalapathysanjay817
@thalapathysanjay817 4 ай бұрын
Ama
@swathy7246
@swathy7246 7 ай бұрын
Who knows. May be she Is listening to this video of Saravanan from somewhere. The way you call it Unsolved is scary and thrilling ❤❤❤ Another awesome unsolved case !!
@Meera_2111
@Meera_2111 7 ай бұрын
Yes, your words become true now🥰
@swathy7246
@swathy7246 7 ай бұрын
Yes unbelievable! ​@@Meera_2111
@priyagopi5167
@priyagopi5167 7 ай бұрын
என்னடா இன்னும் வீடீயோ வரலைனு நினைச்ச வந்துடுச்சு❤❤❤
@vhari9604
@vhari9604 7 ай бұрын
Nallaikku ennaku sem exam analum unga videos pathutrukken annae, make more videos😊😊😊
@mouni9622
@mouni9622 7 ай бұрын
Hii guys innaiku en paiyan 2 nd birthday unga ellaroda aasirvatham en pillaiku venum❤️
@pricelesspearls6303
@pricelesspearls6303 7 ай бұрын
Belated happy birthday da ❤thangame❤may almight all God bless you ❤acheive all goals ❤
@mouni9622
@mouni9622 7 ай бұрын
​@@pricelesspearls6303thank you sis🥰
@SELVAKUMAR-ok2fl
@SELVAKUMAR-ok2fl 6 ай бұрын
சரவணன்..... decode fans Astable 😊
@TDAYVIBE
@TDAYVIBE 7 ай бұрын
Alisha oda commnet ah pin pannunga bro 😍
@ilakkiyaloganathan-wg3hn
@ilakkiyaloganathan-wg3hn 7 ай бұрын
Alisha enga bro comment pannirukanga
@anandhibommai6459
@anandhibommai6459 7 ай бұрын
சண்டே வீடியோ வராது சரவணன் அண்ணா பிஸியா இருப்பாரு நெனச்சேன்... ❤️சும்மா வந்து எட்டி பாத்தா வீடியோ வந்தது பார்த்து ரொம்ப சந்தோசமா ஆயிட்டேன்... ❤️ சண்டே வீடியோ போட்ட அண்ணாவுக்கு நன்றி... 🙏🏻
@saravanakumar07
@saravanakumar07 7 ай бұрын
The Case Remains Unsolved -Goosebumps moment after longtime❤️‍🔥😼
@sivas07
@sivas07 7 ай бұрын
Sunday with Saravanan Anna video❤.
@edricnathan3015
@edricnathan3015 7 ай бұрын
Vanakkam Saravana Decodes. Oru chinna suggestion. Ipoo recent ah "VIna 7 sebelum harinya" Indonesian Horror movie Malaysia le theatres le nalla run aagitruku. Athu oru based on true story aana indians mathiyile anthe story avlo reach aagale. Neenga horror content romba podaame irunthathaale ithu our fresh concept ah irukum and indians ku inthe story our nalla reach kedaikum.🙏🙏
@SaravananDecodes
@SaravananDecodes 7 ай бұрын
Yes script work poitu irukku bro . ❤
@saravananGurunathan-z3s
@saravananGurunathan-z3s 7 ай бұрын
​@SaravananDecodes Nice ji
@Maya-br4os
@Maya-br4os 7 ай бұрын
​@@saravananGurunathan-z3s thats VINA SEBELUM 7 HARI
@mycutmybgm2903
@mycutmybgm2903 7 ай бұрын
Yes bro …I also previously got comment about this case …I’m waiting for this case eagerly
@Nexhft.04
@Nexhft.04 7 ай бұрын
​@SaravananDecodes Anna I'm from Malaysia to we waiting for your style narration 😊❤
@karunyamathews2641
@karunyamathews2641 5 ай бұрын
Anna unga videos ellamey romba nalla iruku ❤❤❤❤ oru ponna romba bold ah iruka mudiyuthu
@marimurugan2562
@marimurugan2562 7 ай бұрын
Next video la nanthan video vanthuruchu nu poduven sariya frnds 😢😢
@ImanDavidofficial
@ImanDavidofficial 7 ай бұрын
கொடுமை
@xxx_14518
@xxx_14518 7 ай бұрын
Acchoo
@yagavishoppingzone9936
@yagavishoppingzone9936 7 ай бұрын
😂😂😂 ethu ena da epudi erkathike ☹️
@pushparaajharidass2327
@pushparaajharidass2327 7 ай бұрын
Pls venam avare podathum
@billyhero2611
@billyhero2611 7 ай бұрын
🤣🤣antha pathaviya neega ethukurathula en adi manasu peranduthu😒
@Yanushini
@Yanushini 7 ай бұрын
Anna da video kaga thaa waiting...... ❤ From Sri Lanka 😊
@YoonusRazzak-qi2ng
@YoonusRazzak-qi2ng 7 ай бұрын
Me 2 bro
@saravananGurunathan-z3s
@saravananGurunathan-z3s 7 ай бұрын
Seeman malayali christuva tamil hindu RSS Nadar vijayalakshmi kannadigan wife kayalvizhi telungachi kuthial Maveeran prabakaranlu telugan son of seeman malayali christuvan Raam tamiliar katchi Thirigonamalai Naam kudi katchi Rameshwaram
@manilaa9805
@manilaa9805 7 ай бұрын
Your voice is very suitable for this story telling
@mageshb6051
@mageshb6051 7 ай бұрын
நண்பா உங்களை நான் மூன்று நாள்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட 75 video பார்த்து விட்டேன் உங்களின் குரலில் ஏதோ ஒரு காந்தகம் இருக்கிறது அது அந்த இடத்துக்கு கொன்று விடுகிறது மிகவும் நன்றி அனைத்து வீடியோவுக்கும் மற்ற அனைத்து வீடியோக்களும் இன்று இரவு நான் பார்க்கப் போகிறேன் நன்றி❤👻🫂
@amrithaaprabakaran1747
@amrithaaprabakaran1747 7 ай бұрын
That Case remains UNSOLVED purely goosebumps 🥶
@ArjunKannabiran
@ArjunKannabiran 7 ай бұрын
Seriously loved to watch Saravanan Decodes
@arunrajg9667
@arunrajg9667 7 ай бұрын
don"t be addicted to anything.. because it will hurt a lot when it leave us bro...
@ArjunKannabiran
@ArjunKannabiran 7 ай бұрын
@@arunrajg9667 thank you
@aswathyvibin9601
@aswathyvibin9601 7 ай бұрын
Koodathai Jolly joseph case kandu puduchathu IG simon and team saravanan bro...
@nkedits6650
@nkedits6650 5 ай бұрын
Jesna mariye iruka ponnu jesna va iruka niraiya chance iruku anna DNA test eduthu patha kuda unmai theriyalam ilana blood overflow iruku soninga avanga pregnant ah irundhu abortion kuda panirukalam adhan avanga boyfriend ku apdi msg anupi iruka chance irukula
@akiselva5206
@akiselva5206 7 ай бұрын
Neenga bbbyyyyyyeeeee solrathea oru azhagu thaa bro❤❤❤❤❤❤
@sangar8614
@sangar8614 7 ай бұрын
வணக்கம் சரவணன் எனக்கு ஏலியன்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க எனக்கு அந்த மாதிரி வீடியோ ரொம்ப பிடிக்கும் இதுவரைக்கும் யாருமே ஏலியன்ஸ் பத்தி பேசாத ஒரு வீடியோவா போடுங்க
@alone-ik2yo
@alone-ik2yo 7 ай бұрын
Vanekkam saravanan Annnaaaa.... .❤❤
@sumansuma511
@sumansuma511 4 ай бұрын
Im your big fan of your story telling method.. superrrrrr and thrilling... Keep going.
@MahaMaha-q9c
@MahaMaha-q9c 7 ай бұрын
Hi சரவணன் அண்ணன் உங்க வீடியோ வா நேத்தே எதிர் பாத்தோம்.
@MahaLetchumi-df8nx
@MahaLetchumi-df8nx 7 ай бұрын
Hi anna... naa ungeloda video romba naala pakeren...eppolam ungge video naa pakke bothe laam oru bayam kaluthe oru anebovom kadekethe naa...naa ippo pray panerey oru veshyum enna vethenaa yaarumey ithe mathiri kudurema yenrenthe pooga kudathey nee pray paneren.....keep rocking with your video and its help me to improve my knowlegde💪
@VaishuShalu-p1p
@VaishuShalu-p1p 3 ай бұрын
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇இரவு நேரத்தில் இவர் வீடியோ பார்ப்பது ரொம்ப ரொம்ப டேஞ்சர்.... Morning time பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கும்... இதற்கு காரணம் இவர் podugindra.... Bgm, backround music, idhellam gost moviela யூஸ் பன்ற bgm romba ஆபத்து.. இதயம் பலவீனம் ஆனவர்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்
@indhujani4639
@indhujani4639 7 ай бұрын
கோடநாடு எஸ்டேட் பற்றி detail ah ஒரு video போடுங்க Bro..
@dkdhinesh9312
@dkdhinesh9312 7 ай бұрын
💯💯💯💯
@KalaiCreater
@KalaiCreater 7 ай бұрын
யாரெல்லாம் RISHI PEDIA 🎉 RISHI ANNA AH MISS PANTRENGA 😢
@bavi_amu
@bavi_amu 7 ай бұрын
Rishi pedia ku ena tha bro Achu???
@Manikamhhj
@Manikamhhj 7 ай бұрын
​@@bavi_amuaccident la eranthutaaru nu solranga bro😢😢
@ajishmathew1960
@ajishmathew1960 7 ай бұрын
No.... ​@@Manikamhhj
@rashedahamed1722
@rashedahamed1722 7 ай бұрын
​@@Manikamhhj illa bro.He is alive
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 6 ай бұрын
அருமையான வாய்ஸ் ராஜேஷ்குமார் கதைக்கு நீங்கதான் டப்பிங் பண்றீங்களா
@LakshmiPriya-gt6ye
@LakshmiPriya-gt6ye 7 ай бұрын
21:24 this is a goosebumps moment 😨😰
@Anu-c4p1u
@Anu-c4p1u 7 ай бұрын
Excellent presentation super explanation anna 👍👍👍👌👍💖💐💐 keep going keep rocking 👍👍 all' the best. IAM from coonoor anu sundari 💫♥️♥️💐♥️
@shameshkumar1651
@shameshkumar1651 7 ай бұрын
Hi sir ,my name Shameshkumar from Malaysia … kindly put case of vina from Indonesia .. this case more complicated and a lot twist and mysterious.. she was possessed someone body and give a clue for her death case .. this case is getting more viral in Malaysia and Indonesia .. cause recently was directed a movie called ‘ Vina sebelum 7 hari ‘… such a mysterious case and until now there is so much complicated
@santyv9466
@santyv9466 3 ай бұрын
You’re a very good story teller bro ! 👍🏼
@skjeevavibe9683
@skjeevavibe9683 7 ай бұрын
Anna va pudichavanga oru ❤ pannunga >>>
@KerenDeborah-rc5ix
@KerenDeborah-rc5ix 7 ай бұрын
Bro namba Swathi - Ramkumar case podunga please... Neriya video la comment pannen... Please intha case decode pannunga
@Anublackey
@Anublackey 7 ай бұрын
Vaaga vaaga video vantheruchunu oru comment achum erukkum
@rajalingamkowsalya3032
@rajalingamkowsalya3032 7 ай бұрын
Anna neenga intha yellow tshirt la semaiya irukinga 😊😊
@MeenaMeena-bj2wo
@MeenaMeena-bj2wo 7 ай бұрын
Video வந்துருச்சு 🎉🎉🎉
@Prithika_As_Preethi
@Prithika_As_Preethi 4 ай бұрын
Plzz read this @saravandecodes anna... Yaarkume theriyaatha, konjam kuda guess panna mudiaatha Jesna pathi kollam jail la irkra accused ku epdi therinjirkum.. En pov la Jesna idhu already plan pannathu, that accused & Jesna lives in the same town.. Avnga amma erantha time la they would have been in a relationship and Jesna appa amnt edhum tharathapo, ivankita ketrupa help panirpaan.. May be 2 per sernthu black magic panirpanga or they would've committed a crime.. So antha accused a jail la potrupaanga, idhunaala vex aana Jesna yaarkume theriyatha place la poi wait pannanu ninaichirpa until he gets releases.. Thursday unknown prayers may be their unknown meeting.. Athunaalatha antha accused also vanished in thin air maari kaanama poitaanga.. Jesna evidence create panirka auto driver kita athai veetuku porenu sonnathu, therinje antha oru CCTV la maatnathu.. Athepdi antha oorla irkra vera entha cctv cam la um Jesna therila.. Phone la naan saaga porenu venune create panni panick aaga vechruka (I don't think he's her real boyfriend, oruvela iruntha Jesna edhunaala apdi sonnanu kuda avanala guess panirka mudinjirkaatha).. Antha amnt kandipa rendu perum sernthu vaazhrathukaga rdy panna edho oru thappana amnt tha.. No one found her dead body.. I guess they both are living somewhere else peacefully.. What's ur opinion on this anna..??
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 7 ай бұрын
Bye சொல்லும்போது சிரிப்பு மூட்டுவதுபோல் இருக்கு 😅❤❤❤
@AngelPrince-nd4wi
@AngelPrince-nd4wi 7 ай бұрын
Oh Jesus jesna uyiroda இருக்கணும்.ஒன்னும் ஆகிவிட கூடாது
@SangeethaPrince-q5r
@SangeethaPrince-q5r 7 ай бұрын
I think both are same aleesha and jesna 😑 Because their images was perfectly matched ... After jesna missing they found aleesha.... Similar looks specs Tooth clip eyes everything.....
@Bowled.
@Bowled. 6 ай бұрын
Bro Avlo easy ahlam aleesha nu name sonnadhum vitruka maatanga Id proof ellam check panitu dhan confirm panirupanga.. ipo na unga name ah soli neenga dha naanu sonnadhum namba va poranga?🤷
@mssuresh6456
@mssuresh6456 10 күн бұрын
Hai brother! Recent days la onga videos knjm pathutu iruken.. Neenga soldra story or whole story uhm true thana?
@nandhinisarveswaran1726
@nandhinisarveswaran1726 6 ай бұрын
Starting la athai v2ku pogum podhu oru auto driver kitta pesitu ponangala, avanga kitta investicate panna edhavadhu clue kedachirkume..... and then andha auto driver yen jesna va paadhila vittutu poganum??? Auto la dha jesna ponanga nu epdi therinjidhu???
@meenufoodie-15
@meenufoodie-15 7 ай бұрын
இத்தனை நாள் உங்க வீடியோவ எதிர்ப்பார்த்துட்டுருந்தேன்.
@vinufred
@vinufred 7 ай бұрын
Woww..another unsolved mystry. Ok first unga question ku answer IG simon was involved in that cyanide Jolly Joseph case, neenga 5 months munnadi andha case poteenga Okkk.. today's case ...Sema narration as always. Andha ponna engayavadhu uyiroda, safe a irundha nalla irukum. But ivalo cash vachurdha na vera idhuvum illegal actvity edhuvum panni, yaravadhu periya person involve ageerdhanga she might be dead as well. Innum kerala la mattum ivalo ponnunga enna aanaganae theyriyala na rombha disturbinga iruku. Namma oorla apram India pooravumae evalo ippadi patta unsolved mystry cases velichathuku varama irukonu theyriyala.
@jayganesh85
@jayganesh85 7 ай бұрын
This is one of the most interesting and lots of suspense and thrilling... The best part is you giving good statistics on missing, found, dead, unsolved cases of women Thank you so much brother. Saravanan bro, GOD bless you always
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 7 ай бұрын
Dear Vignesh Saravanan Brother !!! When will you put video of *"Emergency 1975: The Untold Story"* ???
@balajibala-nv2yw
@balajibala-nv2yw 3 ай бұрын
Brother neraiya Kerala psycho crime & Kerala rap case mostly iruku.. intha mathiri cases la TN entha place la iruku.. state wise intha mathiri crimes TN entha RANK la iruku ???
@iruhdnisahtiba9832
@iruhdnisahtiba9832 6 ай бұрын
Bro....nenga podura vedios la maximum kerala kerala kerala 💯 😢
@mahabharathi5971
@mahabharathi5971 6 ай бұрын
Yes😂anga tha athigam nadakuthu poola namma oorula onnu nadakala poola
@BharathBharath-mw7on
@BharathBharath-mw7on 7 ай бұрын
The case remains UNSOLVED"😌
@karthikarthi3259
@karthikarthi3259 7 ай бұрын
நீங்க ku ku fmக்கு அட்வர்டைஸ்மென்ட் பண்றதுனாலயே உங்க வீடியோ பார்க்கிறதுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாம போகுது
@menakarul7209
@menakarul7209 7 ай бұрын
ஹாய் ப்ரோஉங்க வீடியோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னோட மகன் 10 வயசு அவனும் உங்க வீடியோவை விரும்பி பார்ப்பான் அவனுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க அண்ணா
@saravananGurunathan-z3s
@saravananGurunathan-z3s 7 ай бұрын
Hi
@periwinkleee2024
@periwinkleee2024 7 ай бұрын
Don't feel bad don't encourage small kids to watch such videos which disturb ther psychology
@ShamnazHassan
@ShamnazHassan 7 ай бұрын
“Party pannava poraanga” Also “irunga SDI avlo mokkaya la muduchura maaten” Indha dialogues la kekumbodhu Nalla siruchuten bro 😂
@SuganyagSuganyag
@SuganyagSuganyag 7 ай бұрын
Kallakurichi Sri madhi case please potunga bro
@gayathrisenthil9885
@gayathrisenthil9885 7 ай бұрын
After long time... Hear the word... Goosebumps... The case remains unsolved❤❤❤❤ what an emotion of that word❤❤ purely goosebumped❤❤❤ word
@MRS.Arivalagan
@MRS.Arivalagan 7 ай бұрын
எனக்கு 12 வயசு இருக்கும்போது நான் முதல் முதலில் ராஜேஷ்குமார் எழுதிய பழிக்குப் பழி அப்படின்ற ஒரு புக்கை படிச்ச அப்பல இருந்து இப்ப வரைக்கும் அவரோட பெரிய ஃபேன் நானு
@SajuVidhya
@SajuVidhya Ай бұрын
ஹாய் அண்ணா❤️ கேரளாவில் ஹெராயன் கடத்தல் 16 பேரு கடல் படை போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க அது என்ன ஆச்சுன்னு தெரியல சொல்லுங்க அண்ணா கன்னியாகுமரியை சேர்ந்தவங்க 2022/6/3
@abishek3966
@abishek3966 7 ай бұрын
T-shirt nalla eruku Anna ♥
@Riyakarthik606
@Riyakarthik606 7 ай бұрын
Hai anna recent times la unga voice ku unga videos ku addict aagita daily um 2,3 videos ku mela pakkuran. Enakkum crime investigation and stories na rmba interest irukku. I am ur big fan anna ❤❤❤❤ from coimbatore
@0302renu
@0302renu 7 ай бұрын
i hope she is safe and fine somewhere.
@kavithamurugan7938
@kavithamurugan7938 7 ай бұрын
Vanga vanga... Video pakkalam❤❤❤
@arunrajg9667
@arunrajg9667 7 ай бұрын
i was very excited when i heard the case remains unsolved 😍😍😍🥰🥰🥰🥰🥰😘😘🤩🤩☺😚☺☺☺☺
@bharathi9374
@bharathi9374 7 ай бұрын
Unsolved cases pakumpothu etho oru vagaila disturb aaguthu😢
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Trapping the Police with a Brilliant Plan | Saravanan Decodes
25:16
Saravanan Decodes
Рет қаралды 666 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН