இவன் யாரோ பாடல்வரிகள் | மின்னலே | ஹாரிஸ் ஜயராஜ் | மாதவன் | ரீமா சென் | தாமரை | உன்னிகிருஷ்ணன்

  Рет қаралды 7,057,894

New Movie Plex

New Movie Plex

Жыл бұрын

#minnale #madhavan #harrisjayaraj #ivanyaaro #thamarai
திரைப்படத்தின் பெயர் : மின்னலே
பாடல் பெயர் : இவன் யாரோ
இசை இயக்குனர் : ஹாரிஸ் ஜயராஜ்
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடலாசிரியர் : தாமரை
For More Update and New Content:
Subscribe us :
/ @newmovieplex

Пікірлер: 359
@muthupandi2140
@muthupandi2140 Жыл бұрын
🤩🤩 யுவன் என்பார்கள் அனிருத் என்பார்கள் ஹாரிஸ் ஜெயராஜ் அருமை தெரியாதவர்கள் 🤩🤩
@kasikasi7421
@kasikasi7421 Жыл бұрын
Supper bro
@balajis6246
@balajis6246 Жыл бұрын
👍👍👍👌👌👌❤❤❤
@jessytina1773
@jessytina1773 2 ай бұрын
Correct 💯 true
@essakimuthupillai5261
@essakimuthupillai5261 2 ай бұрын
Bro anirudh mattum sollunga yuvan Harris ku munnadi la irundhu ipo Vara field la irukaru adhu mattum la yearly oru hit song kandipa irukum
@ramanans576
@ramanans576 Ай бұрын
Absolutely true
@thulasenthiran4043
@thulasenthiran4043 Жыл бұрын
எந்த காலத்திலும் அழிக்க முடியாது பாடல் வரிகள் ❤❤❤
@sdrcinemas5476
@sdrcinemas5476 Жыл бұрын
என் வாலிப வயதில் வந்த திரைப்படம். மறக்க முடியாத படம்
@swathinigopal5162
@swathinigopal5162 Жыл бұрын
எனக்கும்தான்
@gopalsoundhrya5162
@gopalsoundhrya5162 Ай бұрын
L​@@swathinigopal5162
@ramakrishnan3049
@ramakrishnan3049 Жыл бұрын
இந்த பாடல் இப்போது மட்டும் இல்லை 2024 ல் கேட்பவர்கள் யாரொல்லாம் 🙋🎼
@SnehaVikram-lh9sg
@SnehaVikram-lh9sg 7 ай бұрын
Me
@user-ch8xk9bl4n
@user-ch8xk9bl4n 2 ай бұрын
Good morning
@factfactfact2816
@factfactfact2816 11 ай бұрын
2024லும் இந்தப் பாடலை கேட்பேன்
@englishwithlisreewin1681
@englishwithlisreewin1681 Жыл бұрын
கல்லுரி காலங்களில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைக்க வைக்கும் பாடல்...
@sridevi4236
@sridevi4236 Жыл бұрын
Ya pa
@premnathr5247
@premnathr5247 Жыл бұрын
Yes
@vimalrajv22
@vimalrajv22 7 ай бұрын
Yes
@nafelafarveen553
@nafelafarveen553 Ай бұрын
கேட்க கேட்க அலுக்காத பாடல்.. கல்லூரி காலங்களில் இளசுகளை தட்டி எழுப்பிய பாடல்…. என்னா வரிகள்…… தாமரை……
@arokuttyarokutty3449
@arokuttyarokutty3449 Жыл бұрын
இன்னும் பல முறை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது ❤❤❤❤❤
@thaya1851
@thaya1851 Жыл бұрын
2022 'ல இந்த பாடல விரும்பி கேக்குறவங்க யாரு....?
@GaneshGanesh-rn4vj
@GaneshGanesh-rn4vj Жыл бұрын
Just now 01/11/2022 02:15 pm
@Naai-Mugam1999
@Naai-Mugam1999 Жыл бұрын
@@GaneshGanesh-rn4vj 25.11.2022 night 12.29am
@parthiban0822
@parthiban0822 Жыл бұрын
Poviya Naa 2023 liyea kekura...😒😒
@jkwin1491
@jkwin1491 Жыл бұрын
2023
@anushya7977
@anushya7977 11 ай бұрын
2023
@krishnaarvind9433
@krishnaarvind9433 Жыл бұрын
It’s been 23 years since this song was released! Still ruling in many people playlists! This whole album is a lit 🔥! Harris Jayaraj Supremacy ❤
@SureshAadikalaar-th4vr
@SureshAadikalaar-th4vr 7 ай бұрын
இந்த பாடலுக்கு எப்பவும் மவுஸ் உண்டு ஜெய் மின்னலே ❤❤❤❤
@amardeepvijayaraj
@amardeepvijayaraj Жыл бұрын
Addicted to HJ…… feeling the same as I’m in 8th standard( usually it comes when I write exams) #90’s kid
@RaviRavi-tn3kd
@RaviRavi-tn3kd Жыл бұрын
நெஞ்சை அள்ளும் இந்த பாடல் ❤️❤️❤️👍👍😎😎
@muruganpassion9943
@muruganpassion9943 Жыл бұрын
I am male. 90 kid.. But Every time I am watching Madhavan more than reema .... No actor like charmness not yet come in indian film industry other than Madhavan. Like if anybody feel same. 4:26 Madhavan Hair style. 00:40 Smile👍
@ramkiandnaveen6902
@ramkiandnaveen6902 Жыл бұрын
கல்லுரி காலங்களில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைக்க வைக்கும் பாடல்
@sharathletstalk5237
@sharathletstalk5237 11 ай бұрын
That days can't imagine we are in 2023 but thats 90's are pure bliss😢❤
@ramakrishnan3049
@ramakrishnan3049 Жыл бұрын
🎤❤️Unni Krishnan and harini voice sema ❤️🎤
@vasanthid3771
@vasanthid3771 Жыл бұрын
Most charming man in the world... See his smile uffff
@swathinigopal5162
@swathinigopal5162 Жыл бұрын
மீசை இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் பிடிக்காது மாதவன எல்லாருக்குமே பிடிக்கும்
@rajasekaranp6749
@rajasekaranp6749 6 ай бұрын
🌹 பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்,ஹரிணி யின் குரலில் மிரண்டு போனேன்.ஹாரீஷ்ஜெயராஜின் இசையிலும், கவிஞர் தாமரை கண் ணியமான வரிகளிலும் உள்ளம் நெகிழ்ந்து போ னேன்.என் ஆயுளை கூ ட்டி தந்த பாடல்.💐😝😍😎😘🙏
@raghavs9842
@raghavs9842 10 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள் it's wonderful song❤ Never ever forget
@user-vd7ow9kj6c
@user-vd7ow9kj6c 8 ай бұрын
❤❤❤ மாமா செல்லம் உனக்காக இப்பவும் எப்பவும் ❤❤❤
@s.sudhagarss2569
@s.sudhagarss2569 Жыл бұрын
ரீமாசென் அக்கா சூப்பர்
@jeganathans806
@jeganathans806 Жыл бұрын
அக்கா 👍
@Hosurpropertiesforsale-rm3rj
@Hosurpropertiesforsale-rm3rj 7 ай бұрын
நான் ஈழத்தவளை காண தானே யுகம் முழுவதும் காத்து கிடந்தேன்... நான் தானே மதுரையில் இருந்து வந்தேன் உனக்காக சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ஒரு முறை சொல்லிவிடு ..........
@revathybelsi9196
@revathybelsi9196 Жыл бұрын
ஆண் : வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ.. ஆண் : ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன் வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன் பெண் : { இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2) ஆண் : தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்தது உனைத்தானே பெண் : நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு ஆண் : நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும் பெண் : இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் இதை யாாிடம் கேட்டு சொல்வேன் ஆண் : கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே பெண் : ஏனோ ஏனோ என்னை பாா்க்கச் செய்தாய் உன்னை ஆண் : நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா பெண் : இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம் ம்ஹ்ம்ஹ்ம் ஆண் : நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக என்னாச்சு எனக்கே தொியலையே என் மூச்சின் காய்ச்சல் குறையலையே அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு ஒரே ஒரு முறை சொல்லி
@sankarsathya1437
@sankarsathya1437 Жыл бұрын
கிரேட்
@vinothraj3079
@vinothraj3079 Жыл бұрын
Tq bro
@fairosedeen3472
@fairosedeen3472 Жыл бұрын
Super❤
@anavaznavaz328
@anavaznavaz328 Жыл бұрын
🗡A.NAVAZ 💯💯💯💫💫💫🦅
@anavaznavaz328
@anavaznavaz328 7 ай бұрын
@pandeeswarank3835
@pandeeswarank3835 Жыл бұрын
My Favourite song like Harris sir
@karthikasai1681
@karthikasai1681 Жыл бұрын
One of my Fvrt Song 😍❤️🔥 Gorgeous music of Harris 🎵❤️🔥My Fav Maddy Crush🥰💫💜
@justknowit4045
@justknowit4045 Жыл бұрын
Hi
@pvenkatakrishnan1789
@pvenkatakrishnan1789 Жыл бұрын
My all time favourite song.
@gnanasekar9976
@gnanasekar9976 Ай бұрын
2100ல் கேட்டாலும் அதே fell
@sathish1king
@sathish1king Жыл бұрын
தாமரை Hatsoff mam
@hariscarfan4154
@hariscarfan4154 Жыл бұрын
One of harris epic hit 💕💕
@BetheChange80
@BetheChange80 Жыл бұрын
GVM needs to make a film like this. He made Kakha Kakha, Vettaoyadu Vilayadu with Kamal, Varnam Ayiram, VTV and so on but this 2001 debut is his best love movie.
@yogekaja3196
@yogekaja3196 Жыл бұрын
EPPAVUM HARRIS SIR 💕💕💕
@navislifechaneal5475
@navislifechaneal5475 Жыл бұрын
P
@yogekaja3196
@yogekaja3196 Жыл бұрын
@@navislifechaneal5475 Appidina
@Sumathi_music
@Sumathi_music 8 күн бұрын
Beautiful..... lyrics......✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨✨✨♥️
@RameshKumar-ir6qj
@RameshKumar-ir6qj Жыл бұрын
All songs hit❤️❤️❤️❤️❤️👍👍👍👍harrisjaya Raj❤️❤️❤️❤️👌👌👌🔥🔥🔥
@naturethoughts9931
@naturethoughts9931 10 ай бұрын
Why a song mind blowing song wow Harris sir such a magical music director in south indian cinema industry .this movie songs after 20 years everybody favourite song I think wow lovely 🥰
@shamkumar1081
@shamkumar1081 7 күн бұрын
20 years ready but the songs still unforgettable songs
@sahayashyjasahayashyja
@sahayashyjasahayashyja Ай бұрын
Super song
@aaa-jb2qz
@aaa-jb2qz Жыл бұрын
I can't explain the feeling involved in Tamil romantic songs
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Жыл бұрын
Luv this 🎼
@SenthilKumar-td5mc
@SenthilKumar-td5mc Жыл бұрын
Marvellous
@rajeshayyappen9910
@rajeshayyappen9910 Жыл бұрын
I love this song
@MuthuMuthu-yc2ij
@MuthuMuthu-yc2ij Жыл бұрын
அருமையான பாடல்
@prabukarna8353
@prabukarna8353 Жыл бұрын
Nenje nenje unnai ullea vaithathu yaru...
@pavithraselvaraj7418
@pavithraselvaraj7418 Жыл бұрын
Mind blowing....
@user-pf7fe7vp4z
@user-pf7fe7vp4z 4 ай бұрын
Super song tamil in this song only ❤😊🎉
@RamPrasad-cq9dm
@RamPrasad-cq9dm Жыл бұрын
Super song All time hit songs..
@IswaryaVignesh
@IswaryaVignesh 11 ай бұрын
Vera level song music ✨❤
@SanthoshSandy-ii5up
@SanthoshSandy-ii5up Жыл бұрын
Vera leval off 🎵
@sivarasanjayavel9967
@sivarasanjayavel9967 Жыл бұрын
Beautiful songs
@dashriyabanubanu6028
@dashriyabanubanu6028 Жыл бұрын
All time favourite ❤️
@balajia.k5890
@balajia.k5890 Жыл бұрын
Tq for hd quality ❤️
@yangyang-kl4zl
@yangyang-kl4zl Жыл бұрын
GVM LOVE U ❤ 😍
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
Haris jayaraj sir songs 🎵 hit o hit❤
@Sk.texElampillai3
@Sk.texElampillai3 Жыл бұрын
BGM...🔥🔥🔥🔥😋😍😍
@iganeshkannan
@iganeshkannan Жыл бұрын
Cute Memories of Day
@ponnisakthivel7709
@ponnisakthivel7709 Жыл бұрын
I like this song 😍😍
@rajeshj3492
@rajeshj3492 Жыл бұрын
💐💐💐
@jafferjaffer1859
@jafferjaffer1859 7 ай бұрын
ஐ லவ் யூ டி வி.🎉🎉🎉🎉பிரியா
@VishnuVishnu-zb5hx
@VishnuVishnu-zb5hx Жыл бұрын
Very nice song
@sksarvesh732
@sksarvesh732 Жыл бұрын
Nice song 👍👍👍💥💥💥
@Saranya-wq9gr
@Saranya-wq9gr 5 күн бұрын
😊😊 ❤
@PraveenKumar-wi7wz
@PraveenKumar-wi7wz Жыл бұрын
Sweet memories
@SahayaReni
@SahayaReni 7 ай бұрын
Nice
@Surya_es
@Surya_es Жыл бұрын
My favourite song ❤️💐💖
@Visucool
@Visucool Жыл бұрын
BGM⚡😍
@vicky.2008
@vicky.2008 10 ай бұрын
Ennakku romba romba piditha padal
@rsrinivasan5062
@rsrinivasan5062 Жыл бұрын
My favourite song
@PremPrem-mt9sj
@PremPrem-mt9sj 7 ай бұрын
2023 Intha padalai yaru yaru keguriga
@sampathraj1679
@sampathraj1679 Жыл бұрын
Fentastic music and voice
@ArunKumar-mu7kc
@ArunKumar-mu7kc Жыл бұрын
Favourite Hero Honda CBZ bike 🔥🔥🔥🔥
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Жыл бұрын
3.1.2023
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
Music 🎶🎶🎶🎶 mass1
@muruganmuru7467
@muruganmuru7467 7 ай бұрын
Old is pure 916 gold any time any were lovely songs
@fathimawasheema3029
@fathimawasheema3029 7 ай бұрын
❤❤
@logeshwarankalu3271
@logeshwarankalu3271 4 ай бұрын
Super songs👏👏👏👏👏👌👌👌👌
@AnbirkiniyalAnbirkiniyal
@AnbirkiniyalAnbirkiniyal Ай бұрын
Harish jeyaraj ❤❤❤❤
@tamilarasi565
@tamilarasi565 11 ай бұрын
Daily only kekum song ❤❤❤❤
@rishikesh9638
@rishikesh9638 Жыл бұрын
Harris 😍
@IndiaKerala-oc9rg
@IndiaKerala-oc9rg Жыл бұрын
Music Hero, harris jayaraj💕💕
@greenfieldsakthi1382
@greenfieldsakthi1382 Жыл бұрын
Yuvan drugs almost best
@RaviKumar-nn9xe
@RaviKumar-nn9xe Жыл бұрын
Last music so good yooing yiiing wow
@trtamilnadu89
@trtamilnadu89 Жыл бұрын
💐💯👍🙏👌
@subarajiv5678
@subarajiv5678 Жыл бұрын
👌👌
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
👀 imaitha
@SebastinMaria-mj8ov
@SebastinMaria-mj8ov Жыл бұрын
Sweet mamory song
@karthika3844
@karthika3844 8 ай бұрын
மிகவும் அழகான பாடல்
@kanishkakanishka5996
@kanishkakanishka5996 2 ай бұрын
En uyiril kalantha ennaval ninavugal intha padam and songs
@SulaxnaKumari
@SulaxnaKumari Жыл бұрын
My favourite all time
@bhuvaneswaribhuvana4411
@bhuvaneswaribhuvana4411 Жыл бұрын
My favorite song all time all day
@rameshrajadurai-yx3sb
@rameshrajadurai-yx3sb Жыл бұрын
BGM MASS
@_Dharshu_24
@_Dharshu_24 Жыл бұрын
I love my Sheshadri songs my favourite
@Ragu7339
@Ragu7339 Жыл бұрын
My fav song brww💥🔥🥵
@multichannel5908
@multichannel5908 11 ай бұрын
Nice magic song
@sumathisuman5620
@sumathisuman5620 Жыл бұрын
My college memories
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
❤️❤️❤️ தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் இல்லத்தரசிகள் 21 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் ❤️ அப்படியே திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️OK இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ இந்த comments க்கு பொருத்தமான உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ LNG & LPG ❤️ Hydrajan Sulfide ❤️ 26.11.2022❤️ விரைவில் Qatar Petroleum 2023❤️❤️❤️
@user-eq1ei3mw5m
@user-eq1ei3mw5m Жыл бұрын
👍🏽🔥
@kowsika5018
@kowsika5018 Жыл бұрын
Hi uncle I am 2 k 👶👶👶 kid
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
@@kowsika5018 🌹 வணக்கம் 🌹மருமகளே 🌹
@smartboy6759
@smartboy6759 Жыл бұрын
Vera lvl anna unmai
@kowsika5018
@kowsika5018 Жыл бұрын
@@jamesjamesrajety6190 🤣🤣🤣🤣🤣🤣
@niyasbabu5110
@niyasbabu5110 11 ай бұрын
Still this song gives hard tough to the latest songs...
@gmvijaykumar5693
@gmvijaykumar5693 Жыл бұрын
2023 .Time 4.30am veara level 🎵
@Hari-rn6vh
@Hari-rn6vh 11 ай бұрын
My fav song
@yoganathanyoganathan9022
@yoganathanyoganathan9022 Жыл бұрын
𝐌𝐲 𝐟𝐯𝐚 𝐬𝐨𝐧𝐠❤🔥
@muthusri5235
@muthusri5235 Жыл бұрын
❤️❤️❤️
@RohitRithic007
@RohitRithic007 Жыл бұрын
My all time favorite
@Hari.om.Hari.om.-lw7oc
@Hari.om.Hari.om.-lw7oc Жыл бұрын
❤❤❤❤❤my Like.move.and.song.👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Joven bailarín noquea a ladrón de un golpe #nmas #shorts
00:17
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,2 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 140 М.
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 1,5 МЛН
Артур Пирожков и Хабиб - МЁД (Премьера клипа 2024)
2:11
Александр Ревва
Рет қаралды 2,4 МЛН
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 47 М.