சக்தி சுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு வயது 44 ஆகிறது BP 150/90 ஒரு சில நாட்களில் 140/80 காட்டுகிறது ஆங்கில மருத்துவர் இதற்கு BP மாத்திரை கொடுத்தார் 6மாதம் சாப்பிட்டு வருகிறேன் அப்படியும் BP குறைய வில்லை அதனுடன் வயிற்று தனல sudu தினந்தோறும் இருக்கிறது மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தடவிக் குளியல் செய்கிறேன் இதற்கு நிந்கள் தான்
@MarundhuTV2 жыл бұрын
அம்மா உங்கள் வயதுக்கு இந்த அளவு BP இருப்பது பரவாயில்லை.இதற்கு மாத்திரைகள் தேவையில்லை.கீழே கோடிட்டுக் குறிப்பிடப்படும் BP. 90க்கு மேல் போகக்கூடாது.வாழ்த்துக்கள்!
@sivasankaran55853 жыл бұрын
கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளது தீர்வு சொல்லுங்கள் அய்யா
@pmurugananth4335 Жыл бұрын
🙏👍🙏
@இணைந்துகற்போம்-ன2ன3 жыл бұрын
Harmonal imbalance மற்றும் வெஜினா drynessகு மருந்து சொல்லுங்கள் அப்பா.
@MarundhuTV3 жыл бұрын
விரைவில் சொல்கிறேன் மகளே!நல்வாழ்த்துக்கள்!!
@dhanalakshmi-dt2mz8 ай бұрын
Ayya heart LA neerkoorthal enna sapetuvadu ayya
@balun61583 жыл бұрын
Super explanation for blood pressure and how to get rid of it.
@behappy53883 жыл бұрын
ஏன் உயர் இரத்த அழுத்ததில் மயக்கம் வருகிறது ....அதை சரி செய்ய மருந்து சொல்லுங்கள் ஐயா....
@vanznk2 жыл бұрын
You feel dizzy because you brain not getting enough oksigen. Do yoga
@jeyaramannarmatha44543 жыл бұрын
மிக்க நன்றி ஐயா .🙏🙏🙏
@rajunaga43053 жыл бұрын
How to control frequent kidney stones formation. Kindly give medical suggestions
தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க உடல் நலம் எப்படி இருக்கு தாத்தா விட்டில் அனைவரும் நலமா நன்றி
@MarundhuTV3 жыл бұрын
அம்மா உன் அன்பாலும்,ஈசனருளாலும் எல்லோரும் நலமே!நல்வாழ்த்துக்கள்!!
@mangalakumar31273 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kavinaruthran51583 жыл бұрын
ஐயா வணக்கம் . எனக்கு ஐம்பது வயதாகிறது அமாவாசை அன்று என் உடம்பு எடை கூடுகிறது . பெளர்ணமி அன்று எடை குறைகிறது.இரவில் தூங்கும்போது தீடிர் என்று மூச்சடைப்பு ஏற்படுகிறது.
@kovaimarubalnbalan57983 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம்
@sridharsridhar5002 жыл бұрын
How much salt a person can take salt per day please answer.
@dhanalakshmidhanalakshmi32092 жыл бұрын
ஐயா சிசேரியனுக்கு பின் ஏற்படும் தொப்பை குறைய வழியுண்டா சொல்லுங்கள் ஐயா
@vanznk2 жыл бұрын
Yoga and intermittent fast
@vanznk2 жыл бұрын
I had 3 cesarean but flat tummy
@SamyugdhaKG3 жыл бұрын
Sir any appointments
@MarundhuTV3 жыл бұрын
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbal Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysubramani.com/ fb.com/drsakthysubramani.com
@priyadarshini81063 жыл бұрын
ஐயா வணக்கம். எனக்கு 22வயது prieod முடிந்தவுடன் வெள்ளை படுகிறது. அதிக அரிப்பு ஏற்படுகிறது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மிகவும் வேதனையாக உள்ளது. மருத்துவம் சொல்லுங்கள்
@MarundhuTV3 жыл бұрын
விரைவில் வரும் பதிவு ஒன்றில் இதற்கான தீர்வு சொல்கிறேன் மகளே.நல்வாழ்த்துக்கள்!
@mangalakumar31273 жыл бұрын
தந்தை போல் பரிவு அய்யா நீடூடி வாழவேண்டும்
@prathabanm21843 жыл бұрын
👍
@venkatesangovindasamy76672 жыл бұрын
ஐயா எனக்கு வயது 40. இப்போது ரத்தழுத்தம் 147/96 சிலசமயங்களில் தலைவலியுடன் இருக்கிறது..கழுத்துவலியும் இருக்கிறது .எனக்கு ரத்தழுத்தம் உள்ளதா? எப்படி அறிவது. தங்கள் பதிலுக்காக காத்துயிரிக்கிறேன்.
@keerthanasuresh53483 жыл бұрын
🙏
@ushar43643 жыл бұрын
Iyaa en kanavaruku BP 130/90 iruku avaruku agavai 60 thodarndu ithe nilai dan irukindrathu iyaa itharku naangal enna seaiya vendum appa
@sundarjana78253 жыл бұрын
Unga marunthu power full tha but fees mattum konjam kammi pannuga plz 3 k konjam athigam na villupuram unga la pakka varanum na minimum 10 k ahvuthu iyya ennaku thalai sutha 4 month ah iruku enna kandravinu theriyala oruthavaga pittam nu solluraga oruthavaga ellupu tenjipoiduchinu solluranga age 27 only not this iyya amma ingala da poidu vanu solluraga fees ku payanthu du varama iruken illa na odi vanthuduven anga fees kammi panna konjam video la update pannuga iyya plz thappa ga pesi irunthal mannikavum
@MarundhuTV3 жыл бұрын
நான் வாங்கும் கட்டணம் தரமுடியாதோர்க்கு முடிந்த அளவு தளர்ச்சி செய்வது வழக்கம். வாழ்வாதாரம் இல்லாதோர்க்கு இலவசமாகவும் தருவது.இயல்பு. பலர் இந்த சலுகையைத் தவராகப் பயன்படுத்துகின்றனர்.நீங்கள் நேரில் வாருங்கள் உங்கள் குறைகளைச் சொல்லி மருத்துவம் பெற்றுக் கொள்ளுங்கள். இயலாதவர்கள் கேட்பது இயற்கை. நீங்கள் கேட்டதில் தவரில்லை.நன்றி!வாழ்த்துக்கள்!!
@sujathamagendiran53113 жыл бұрын
Appa how are you ..I'm 43 years I tested sugar and bp it's normal appa but my problem is often I get hungry what is the reason pa.pls reply appa.im waiting I'm female
@MarundhuTV3 жыл бұрын
அம்மா அரிசி உணவுக்கு பதில் ஒரு வேளை கோதுமை அல்லது கேழ்வரகு உணவு எடுத்துக்கொண்டு வரவும்.நல்வாழ்த்துக்கள்!
@sujathamagendiran53113 жыл бұрын
@@MarundhuTV thank you appa so much.
@ananthalakshmi9508 Жыл бұрын
Mikka nanti .
@SamyugdhaKG3 жыл бұрын
Direct appointment pls 🙏🙏🙏
@MarundhuTV3 жыл бұрын
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbal Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysubramani.com/ fb.com/drsakthysubramani.com
@santhosh90442 жыл бұрын
Nanri aiyaa
@vediyappanvediyapan74393 жыл бұрын
The
@anandharumugam95943 жыл бұрын
ஐயா உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வாழ்வியல் முறைகளை சொல்லுங்கள்
@jayalakshmipadmanaban94463 жыл бұрын
அப்பா வணக்கம். எங்கள் பெண் காய்ச்சலால் போன மே மாதம் பாதிக்கப்பட்டாள். வயது 28 அப்போதிருந்து வெயிட் குறைந்து கொண்டே வருகிறது. 60 கிலோவிலிருந்து தற்போது 52 கலோ இருக்கிறது. Low bp 90/60 இருக்கிறது. தயவு செய்து மருத்துவம் கூறுங்கள்
@MarundhuTV3 жыл бұрын
அம்மா ஓரு முறை வேலூருக்கு நேரில் வருவது நல்லது. வாழ்த்துக்கள்!
@nilapmk62493 жыл бұрын
ஐயா சர்க்கரை நோய் அளவு குறைய மருத்துவ குறிப்பு சொல்லுங்கள் ஐயா