யா அல்லாஹ் 🤲🏻எங்கள் தாய் தந்தையை வார்த்தைகளாலும் செயல்களினாலும் கஷ்டப்படுத்தாமல் இருக்கக்கூடிய பிள்ளைகளாக எங்களை ஆக்கி வைப்பாயாக! யா ரப்பே🥺🤲🏻🤲🏻
@Sana.A-tw8lrАй бұрын
❤ இந்த போன்ல இருந்து அல்லாஹு எல்லா மக்களையும் பாதுகாப்பானாக அல்லாஹு நாம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக ஆமீன்❤
@தமிழன்வரலாறு-ட1னАй бұрын
Good amazing speech. கார்பரேட் மற்றும் பெண்ணியவாதிகள் எதிர்க்க கூடும் ஆகவே கவனம் தேவை. தரமான அறிவுரை அக்கா.
@hameedishaq3298Ай бұрын
Masha allah Alhamthulillah. Jazakallah kayran namma kulanthaikal. anaivarum ALLAH nal vali paduthuvanaha Aameen
@rahimparveen9597Ай бұрын
சுப்ஹானல்லாஹ் 🤲🤲
@asifaafrin6873Ай бұрын
Allahumma Aameen
@HuthaIbrahimАй бұрын
அருமை அருமை இது100%உண்மை எத்தனையோ பதிவு கள் வந்தும் நம் பிள்ளை கள்இருந்தவில்லையே யாஅல்லாஹ்!!!
@SameehaAbuАй бұрын
Allah ungaluku arul puriyatum
@nisha9575Ай бұрын
Subahanallah
@aaishapari2411Ай бұрын
Naalai ungalai insha allah sandikka venum enru dua seithu kondu varugiren
@nisha9575Ай бұрын
Ameen
@nisha9575Ай бұрын
Allahu akbar🥺🥺😭😭😭
@nisha9575Ай бұрын
Insha allah
@AyshaBegam-z4oАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. ஏழை பெண்கள் நிக்காஹ் வுக்கு.. உதவி செய்வீங்களா. உங்களுக்கு தெரிந்த சகோதர, சகோதரி கிட்ட. உதவி வாங்கி தர முடியுமா.. அடுத்த மாசம் கல்யாணத்தை வச்சிட்டு. பணத்துக்கு ரொம்ப கஷ்ட படுறோம் அக்கா... வட்டிக்கு வாங்கவும் தோணல.. கடனா கேட்டாலும் யாரும் குடுக்க மாட்டிக்கங்க... ஏழைகளுக்கு கடன் கொடுக்க எல்லாரும் ரொம்ப யோசிக்கங்க.. பணத்துக்கு என்ன பண்ணணு தெரியல.. நிக்காஹ் நின்றுமோனு பயமா இருக்கு.. அதான் உங்ககிட்ட உதவி கேட்டு வந்தேன்.. இன்ஷாஅல்லாஹ் உதவி பண்ணுங்க அக்கா
@mohamedsheriff9793Ай бұрын
🎉
@جويريّةكريمАй бұрын
Salem Masjidhil Nadandha Bayan upload pannugal.
@IbrahimmydeenThaifa-jh7kxАй бұрын
Heading super
@shahulhameed9256Ай бұрын
🌹 Assalamu 🌹 alaikum 🌹 wa 🌹 Rahmatullahi 🌹 WA 🌹 barakathuhu 🌹 நான் உங்கள் சகோதரி