அன்பு தங்கை மதிவதனிக்கி என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.இந்த இளம்வயதில் இப்படிப்பட்ட பக்குவமான பேச்சு உங்களுக்கு எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுகிறேன்.மிக்க நன்றி.
@user-ej4mk5os6i23 күн бұрын
The reason is very simple, She red Periyar and reading Periyar
@selvamc800623 күн бұрын
Athulenna than diravida model,pagutharivu pasaraiyil valarnthasister ku valthukkal 🙏🙏🙏🎉🎉🎉🎉
ஆந்திராவில் ஒரு துணை முதல்வர், கோவில் படிகளை தூய்மை செய்து கொண்டிருக்கிறார், தமிழகத்தில் ஒரு துணை முதல்வர் படி-ப்பறிவை ஊக்கப்படுத்தி வருகிறார், தமிழகம் திராவிட மாடல், ஆந்திரா சனாதன மாடல்!
@Sagadevan-yb4nh23 күн бұрын
❤❤❤❤
@vtr75623 күн бұрын
லட்டை வைத்து 10 நாள் அரசியல் செய்தான், இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.
1971 ஆண்டு எனது எட்டுவயதில் கலைஞரை சந்தித்தேன் இன்று 60 வயதில்தி.மு.க தொண்டன் ஆயிரக்கணக்கான பேச்சை கேட்டுள்ளேன் உங்களை போன்ற வர்களை எதிர்ப்பார்த்தேன் இன்று நினைவுகிறது நன்றி
same speech "style" of Thozhar. Arulmozhi....with clarify & crisp to the point..so the msg gets to everyone... Keep rocking Thozhar Mathivathani
@tamillanda166824 күн бұрын
அருமை
@josephkumar446324 күн бұрын
ஆதாரமுடன், அறிவியலுடன் இணைந்த தெளிவான பேச்சு...வாழ்க தந்தை பெரியாரின் பேத்தி சகோதரி மதிவதனி அவர்களே. நீண்ட காலம் வாழ்ந்து பாசிசத்தை தகர்க்க வேண்டுகிறேன்...
@ramasubbureddy730024 күн бұрын
பெரியாரின் பேத்தி, உண்மை சீடர்,கொள்கை வாரிசு,திராவிடத் தங்க மங்கை,சொல்லாற்றலில் முத்திரை பதித்தவர்,அரங்கத்தைத் தன் பேச்சால் கட்டிப் போடும் சகோதரி மதிவதனியை வாழ்த்தி பாராட்டுகிறேன்
உன்னிடத்தில் பேச்சுத்திறமை இருக்கிறது நீயும் புதிய கட்சியை ஆரம்பித்து தொண்டர்களை சேர்ந்து வெற்றி பெறலாம் மற்றவரை குறைசொல்லி வாழாதே
@akbarbasha827224 күн бұрын
சூப்பர்மா
@allwinfernando61324 күн бұрын
தமிழகத்தில் திராவிடக் கொள்கைகளை திராவிடத்தின் சித்தாந்தங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அன்பு சகோதரி மதிவதனி பேச்சாற்றல் பிரம்மிக்க வைக்கிறது இதுபோல் ஏராளமான சகோதரிகள் களத்தில் இறங்கி தந்தை பெரியாரின் கனவுகளை நினைவுகள் ஆக்கும் வகையில் அதில் தொய்வின்றி வழிநடத்த சகோதரியைப் போன்று திராவிட இயக்கத்தில் இருக்கக்கூடிய அனைத்து சகோதரிகளும் பாசிசத்திற்கு எதிராக பேசிக் கொண்டே தான் இருக்க வேண்டும் கருத்துக்கள் இல்லாத பாசிச பேசும் பொழுது கருத்துள்ள திராவிட இயக்கங்களின் கருத்துக்களை மக்கள் மனதில் போய் சென்றடையும் வரை பேசித்தான் ஆக வேண்டும்❤❤❤🎉🎉
@ThirunavukarasuThiru-x5j24 күн бұрын
❤ அருமை
@SadhuSadhana-v2q24 күн бұрын
அருமை அருமை அருமை
@AnnaDurai-gl8td24 күн бұрын
கலைஞரின் மறு உருவாய் பார்க்கிறேன் சகோதரி மதிவதனியை!
@nsureshn370424 күн бұрын
சகோதரி உன் பேச்சை கண்டு 🤔வியந்து🤝 போனேன் வாழ்க 🙌திராவிடம் வளர்க🙌திராவிடம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🤝தோழி🍫
@AbdulAzeez-sw7xp24 күн бұрын
ஐயா பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்கள் மூவரும் யோசித்து இருப்பார்கள் நமக்கு பிறகு திராவிடத்தை யார் எடுத்து செல்வார்கள், என்று நிறையபேர் வந்திருக்கிறார்கள் இந்த காலக்கட்டத்திற்கு தங்கை மதிவதனியை மூவரும் சேர்ந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் தங்கை மதிவதனியின் வருகையால் மூவரின் ஆத்மாவும் சாந்தி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை
@arivomsattam484124 күн бұрын
திராவிடத்தின் அறிவிப்பு பெட்டகம் சகோதரி மதிவதனி
@vikky953423 күн бұрын
உண்மை தோழர்,, உங்கள் பதிவு கண்டு கண்ணில் நீர் கசிக்கிறது,, மூன்று திராவிட தலைவர்களும் பெருமை படுவர் மகள் மதியை நினைத்து,,, வாழ்த்துக்கள் தோழர் உங்கள் பாதங்களுக்கு,, 👌👌
@monospmano571024 күн бұрын
இந்த காணொளியை பார்த்தால் ஒருவர் கூட எதிர் மறையான கருத்து பதியவில்லை... மிக சிறப்பு பேச்சாளராக சகோதரி மதிவதனி...
@SanThosh-pt8ng23 күн бұрын
ஏனென்றால் யாருமே பார்க்கவில்லை என்று அர்த்தம்
@deepaks378523 күн бұрын
Coz we don’t want to waste our time on replying
@ramsaran074023 күн бұрын
நாட்டை கெடுக்க சில மனிதர்கள்
@ramesh.dramesh.d550923 күн бұрын
கருத்து சொல்ல தெரியல @@SanThosh-pt8ng
@user-ej4mk5os6i23 күн бұрын
💯 true
@chandrasekarnirmala218324 күн бұрын
சகோதரி மதிவதனி தங்களது தெளிவான பேச்சு மிகவும் அருமை திராவிட மாடல் அரசின் சாதனை தொடரும் மக்கள் என்றும் மகிழ்வாக இருப்பார்கள் வரும்
@selvarajugurusamy974224 күн бұрын
சிறப்பு சிறப்பு சகோதரி அருமை அருமை.
@murugananthamm415523 күн бұрын
அருமை இதுதான் தேவை,,
@GgGggF-h5b24 күн бұрын
சூப்பர் சிஸ்டர் அருமை வாவ்
@jalalm307224 күн бұрын
உங்கள் போன்று சிறந்த பேச்சாளர்கள் இருக்கும் போது எவனாலும் திராவிடத்தை அழிக்க முடியாது
அடடா!!! அடடா!!! நெகிழ்ச்சியான அறிவார்ந்த தெளிவான திராவிட கருத்துக்கள். திராவிட கொள்கைகளை தீவிரமாக முன்னெடுத்து செல்வதை பார்க்கும் போது வருங்காலம் சிறப்பு. சிறக்கும். 🌞🙏🏻👌🏻🤝👏🏻💐🌈🕺🏾💃🕺🏾💃
@Sithickraja-c7s24 күн бұрын
பேச்சாற்றலில் மண்ணில் ஜொலிக்கும் நட்சத்திரம் தென்னாட்டு தமிழச்சி சகோதரி 💥மதிவதனி🔥🔥🔥
@jayachandiranjayaraman944024 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம் கொடுத்த தோழர் அவர்களுக்கு மிக்க நன்றி
@RR.90524 күн бұрын
மிக அருமை தங்கச்சி வாழ்த்துக்கள் ..
@sanath670824 күн бұрын
Super sister 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Thiruselvi-m2t24 күн бұрын
சூப்பர் சகோதரி அருமை சிறப்பு வாழ்த்துகள் ❤️❤️❤️👏👏👏🎉💥👍
@Suresh-qb6hg24 күн бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சாற்றல் அருமை
@Periyaristbala24 күн бұрын
சிறப்பு மிக சிறப்பு தமிழ் நாட்டின் எதிர் காலத்துக்கு தங்கை மதிவதினி நிலைத்து நிற்பார் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@mohamedibrahim757623 күн бұрын
இந்த நூற்றாண்டின் எளிமையான இனிமையான அருமையான பகுத்தறிவுச் செல்வம் (செல்வி) நூறாண்டு நலமுடன் மன நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன் (இறை நம்பிக்கை உள்ளவர் இறைவனை வேண்டுகிறேன் என்பார்கள்).
@maryfernando542623 күн бұрын
Christal clear speech. Proud of you ma
@AbdulAzeemA-tw6in24 күн бұрын
Good speech God bless you
@BalaBala-yl5tl23 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Ravichandran-rm1dj23 күн бұрын
மகளே மதிவதனி அற்புதமான பேச்சுமா.நீடுழி வாழ வாழ்த்துகிறேன் உங்களைப் போன்று நிறைய பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்
@mohemmedazeez70724 күн бұрын
அருமை சகோதரி🫱🏾🫲🏻👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@pugalandipugal94123 күн бұрын
தங்கை மதிவதனி பெயருக்கு ஏற்ப அறிவாற்றல் பேச்சு சிறப்பு
@grengasami920924 күн бұрын
சகோதரி மதிவதனியின் பேச்சு 👍💪🙏🔥💯
@ramasamylakshmanan615923 күн бұрын
அருமையான உரை,சககோதரி.
@mohanraj623823 күн бұрын
🎉🎉🎉 super
@shanikyaaqua983324 күн бұрын
மிகவும் சிறப்பு மகளே
@kumaranbalraj387924 күн бұрын
Wonderful Speech Daughter.
@MOOKKAMMALP-b3h24 күн бұрын
மதிவதனி எங்கள் பெருமைமிகு மகள்!❤
@rprabhu950922 күн бұрын
Dai aval no 1 pulukeenee She told tamilnadu TAsmac only 500
@dr.srinivasanvc78524 күн бұрын
அருமையான.பதிவு.
@subramaniamchidambaram948423 күн бұрын
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்
@kannabiranramadoss975923 күн бұрын
Superb Sister
@rkgokul124 күн бұрын
Excellent my daughter..Need many mire orators.. Wishes
@margosekc593724 күн бұрын
என் அன்பு சகோதிரிக்கு என் வாழ்த்துக்கள்
@kaliappanvairavan24 күн бұрын
உங்களது பேச்சில் தெளிவும் உறுதியும் உள்ளது சகோதரி. நான் உங்கள் ரசிகன். ❤
@samsonvedaiyan415423 күн бұрын
வாழ்த்துகள் அருமை தங்கை மதிவதனி. மதிவதனி ஒரு அமைதிப்புயல். அமைதியாக சாந்தமாக ஆனால் மிக அழுத்தமாக தன்னுடைய திராவிட பொதுநல கருத்துக்களை தெளிவாக கொண்டு செல்வதைப்பார்க்கும்போது ஒளிமயமான எதிர்காலம் நம் தமிழ் இளைஞர்களுக்கு இருக்கிறது என்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. இவை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் செல்லட்டும் . மதிவதனிக்கு ஒரு வேண்டுகோள். திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சேவை செய்யுங்கள். நல்ல வாழ்க்கை துணைவன் அமைய என் பிரார்த்தனை.
@thavasijayakumar913824 күн бұрын
Super...
@mothilal647923 күн бұрын
பெரியார் முதல் பல சிறந்த கொள்கை தலைவர் பேச்சுக்களை கூட்டங்களில் கேட்டு வளர்ந்தவன் நான். மதிவதனி மகள் போன்ற இளம் தலைமுறையினரை காணும்போது நம்பிக்கை இன்னும் அசைக்க முடியாத அளவு வளர்கிறது. 👍👍👍
@vikky953423 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர் உங்கள் காலடிக்கு
@karuppusamy822324 күн бұрын
நீங்கள் மிகவும் தெளிவாக பேசுகிறீர்கள் என்னையும் ஒரு மேடையில் வைத்து பேச சொன்னால் நானும் நன்றாக தெளிவாக எல்லா விஷயத்தைப் பற்றியும் பேச முடியும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் உங்களிடம் ஒரு கேள்வி உண்மையில் இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வாலும் சொத்து வரி உயர்வாலும் மின் கட்டணம் உயர்வாலும் கஷ்டப்படுவதை நீங்கள் ஒருபொழுதும் பேச மாட்டீர்கள் மக்களுக்கு பயனில்லாத விஷயத்தை மட்டுமே நீங்கள் கட்டுரையாக படித்து ஒப்பித்து கொண்டிருக்கிறீர்கள்
@karuppusamy822324 күн бұрын
தயவுசெய்து திமுகவிற்கு மட்டுமே சாதகமாக பெருமையாக பேசாமல் சாதாரண மக்களுக்கு என்ன செய்தால் மக்கள் கஷ்டப்படாமல் நன்றாக வாழ்வார்கள் அதை முதல்வரிடம் சொல்லி அந்த விஷயத்தை செய்யுங்கள்
@shunmugasundaramu625421 күн бұрын
"மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்கிற வசனம் இப்போது ஆட்சியிலிருப்வர்களுக்கும் பொருந்தும் என்பதை வெளியில்வந்து பாருங்கள்! மானமிகு.மதிவதனியின் நாவன்மையை அழகுதமிழை சொல்லோவியத்தைப்பாராட்டுகிறோம்.மேடைப்பேச்சுக்குப்பின் எப்போதாவது பொது வெளிக்கு வாருங்கள். கைநிறைய ஊதியம் பெறும் நிர்வாகத்துறை அரசுப்பணி யாளர்கள்(Govt servants)'கை நீட்டாமல்' பணி முடிக்கிறார்களா என்பதைக்கவனியுங்கள். "மீன்களைத்தானமாகத்தருவதைக்காட்டிலும் மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்" என்பதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். வெறும் ஊதுகுழாக மட்டும் மேடைகளில் முழக்கமிடுவது திறமைமிக்க பேச்சாகாது! "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரி லானும் கெடும்" இந்த யோசனை குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல!அனைத்து ஆட்சியாளர்களுக்கும்தான்.
@SaravananKullampatty23 күн бұрын
சகோதரி மதிவதனி உங்கள் மேடை பேச்சி நான் ரொம்ப நான் ரசிச்சி கோட் போன் உங்கள் கருத்து அருமையாக இருக்கும்
@srsubramanisubramani25523 күн бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதரி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@GarudaTresbien21 күн бұрын
*dmk Naku Suluuku dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa THE WORST DISGRACED cm In INDIA* dmk 1st DEPUTY cm durga moo kaa AND dmk 2nd DEPUTY cm kuthiyenithi moo kaa Like MAFIA THIRUDEN karunanithi STOLE MILLIONS From TN dmk government TAX MONEY*
@m.kgandhi720024 күн бұрын
வாழ்த்துக்கள், மதி
@amaithirajan670423 күн бұрын
Nalaya muthalvar Mathivathni waratum.❤🎉🎉🎉😮😎🤓💥
@ravichandran977323 күн бұрын
21:53 தோழர் மதிவதினி பேசும் போது பாசிசம் என்றால் என்ன என்று தெரியாதவரிடமும் நாம் அரசியல் சண்டை செய்கிறோம் என்று வேதனையுடன் கூறுகிறார் உண்மைதான் படித்த இந்த காலகட்டத்தில் கூட சிந்திக்காத பகுத்தறிவு அற்ற கூட்டம் இருக்கின்றதே என்ன கால கொடுமை?
"தன் மகளை சான்றோன் எனக் கேட்டத் தாயின் உணர்வு" ஐயா... அருமை, மிகவும் அருமை.
@Rpt6424 күн бұрын
அறிவாற்றல் நிறைந்த பேச்சு...
@roberthillbert22roberthill3024 күн бұрын
வாழ்க மகள் மதிவதனி
@charlesrajan885423 күн бұрын
மதிப்புமிகு. மதிவதனி அவர்களின் மதிநுட்பம் கண்டு வியக்கிறேன்.. ( மூர்த்தி ( வயது) சிறிதானாலும் கீர்த்தி ( அறிவாற்றல்) பெரிது.
@vijayalakshmir388823 күн бұрын
மிக மிக அருமை.சிந்திக்க வைக்கும் மற்றும் கட்டியெழுப்பும் உரை.இக்கால மாணவர்களுக்கு உன் சேவை தேவை. வாழ்க
@sunmar59523 күн бұрын
தாடியற்ற பெரியார் மதிவதனி இந்த பாராட்டுக்கு மிகச்சரியாக பொருந்தியுள்ளார். வாழ்த்துக்கள் வாழ்க சுயமரியாதை..!
@Ravichandran-rm1dj23 күн бұрын
அம்மா தாயே தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஆழ் கடலில் கிடைத்த விலை மதிக்க முடியாத நல் முத்து.நீவிர் வாழ்க பல்லாண்டு
@senthivelnatarajan164024 күн бұрын
சூப்பர் ❤😂🎉சூப்பர் 👏👏👏👏👏👍👏👍👌🙏
@arumugamchengalvarayanc635724 күн бұрын
அருமை சகோதரி தங்களின் பேச்சு இன்றைய இளைஞர்கர்கள் அறிய வேண்டிய கருத்துக்கள் மிக அருமை 👍👌
@settusettu543724 күн бұрын
Tamil Nadu singa Tamil magal mathivathini super sister'.....👌👍
@oilandwaxcompany23 күн бұрын
முழுவதும் கேட்டேன்.அருமை வாழ்க மதி
@thanioruvanmurugan676424 күн бұрын
Sister arumai 🎉🎉🎉
@angeljohn843624 күн бұрын
What a clarity and command with so much facts for social cause👏👏👏👏👏❤️❤️❤️❤️
@josephyagappan189624 күн бұрын
Excellent!
@mahendiranp588523 күн бұрын
சகோதரி மதிவதனிக்கு🎉🎉🎉🎉
@ibrahimmim36024 күн бұрын
நேற்று இன்று நாளை எப்பொழுது எப்போதும் அருமை பெருமை தங்கைக்கு நன்றி நீடூழி வாழ்க
@GunasekaranP-mb3gw23 күн бұрын
அருமை அருமை
@thandapani990924 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் பா சூப்பர் மா அருமையா பேசுற மா வாழ்த்துக்கள் மா
@sivalingam217623 күн бұрын
அன்பு மகளே 👌அருமையான உரை👍 வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
@sareefsheikh576423 күн бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க
@UdiyaKumar-n8d24 күн бұрын
மதிவதனி தங்காய் வாழ்க. தனிச்சிறப்பு உடையாய் திராவிட இயக்கத்திற்கு செயல் வீராங்கனையாய் வாய்த்திருக்கிறாய். நீடு வாழ்க. புகழ் நிலைகாக வாழ்க.
@vickramansadhasivam460923 күн бұрын
தினந்தோறும் சகோதரியின் பேச்சை கேட்க வேண்டும் என்ற உந்துதல்.
@Selvam.k-l6d24 күн бұрын
💐👍
@srsekar248624 күн бұрын
🤍💗🤍எதிர் சதி எங்கே மதிவதனி(கள்) இங்கே தள்ளாடுகிறார்களோ?வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@kannabiranc71324 күн бұрын
So clever intelligent ❤
@yourschoice724523 күн бұрын
உங்களின் அறிவார்ந்த எழுச்சி உரைக்கு நன்றி சகோதரி . உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் பெரியார் இயக்கத்தையும் திராவிட சித்தாந்தத்தையும் வரும் இளைய தலைமுறைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
உங்களை போன்ற 100 பேச்சாளர்கள் தொடர் பரப்புரை செய்தால் இளைஞர்களுக்கான தலைவர் யாரென அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் மனித சமூகம் உள்ளவரை திராவிட சமூகம் வாழும் அன்பு மகளுக்கு தலை வணங்குகிறேன்.நன்றி
@jayaKumar-sq9et23 күн бұрын
உண்மையான கருத்துக்கள் தோழர் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
@palanichamy303024 күн бұрын
தோழர் மதிவதனி அவர்களுக்கு வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 🎉 திராவிடர் கழகம் தந்தை பெரியார் வாழ்க வாழ்க வாழ்க!
@Siddiq-d8r24 күн бұрын
Good 🎉
@selvane981924 күн бұрын
Excellent speech, Sister Mathivadhini....future holds good for Dravidam and yourself🎉
@anand85ful23 күн бұрын
மிகவும் அருமையான பேச்சு. சகோதரி
@kalaiyarasu-wi6fy23 күн бұрын
Hearty Congratulations.. Wow.... What a Great & Wonderful speech .. Sister Really really Sooooooooooooper🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👏👏👏👏