முத்து ஆட்டம் முழுவதும் கபளீகரம் செய்கிறார். தானே சதம் அடிக்க வேண்டும் என்று ஆசை . அடுத்தவர்களுக்கும் சான்ஸ் கொடுங்கள். மொத்தம் 41 நிமிடம்.
@vasugevasu6557Ай бұрын
👌👌😂😂😂😂❤❤❤
@thandapani99092 ай бұрын
உங்க சிரிப்ப பாக்கணும்னு ஆசைதான் ஆனா அந்த பொண்ணு சிரிச்சுக்கிட்டே இருக்குது அது பாக்குறதுனால தான் ரொம்ப கஷ்டமா இருக்குது
@muthukumara1925Ай бұрын
பட்டிமன்றம் பார்த்து காட்டிலும் கருத்துக்கணிப்பு சொல்பவர்கள் கேட்டது சிரிப்பு வருது 😅😅😅😅😅😅😅
@rangasamysivasakthi3979Ай бұрын
உங்க நகைச்சுவை யைவிட இன்னும் ஓர் நகைச்சுவை... ... வீதிக்கு வீதிமதுகடையை திறந்துவைத்துவிட்டு போதைஇல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்என்பதுதான் சிறந்த நகைச்சுவை😅😅😅
@daniel.dofficial9747Ай бұрын
இந்த நிகழ்ச்சி போன வருட தீபாவளிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது அதையே இந்த வருட தீபாவளிக்கு மறுஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது 🔥🔥
8🎉 hello annalakshmi and Madurai Muthu joke Pattimandram super
@umaravi8130Ай бұрын
சிரிச்சுகிட்டே ஒன்னுமே புரியேவில்லை. அவர்கள் நம்மள. சிரிக்கேவைக்கேசொன்னால் அவர்களே சிரிச்சுக்கேட்டே.பேசுவதுபுரியேவில்லை.
@vinsonponkalan7363Ай бұрын
❤❤❤❤❤❤❤
@thanabalakrishnan99272 ай бұрын
நீங்களா பேசி நீங்களா சிரிச்சுக்கிட்டா அதுக்கு பேரு பட்டிமன்றமா? 🤔 😄😄😄😄😄😄😄😄😄😄
@lrama15492 ай бұрын
ஒரே எரிச்சலா இருக்கு அனாவசிய சிரிப்பு அதிக சிரிப்பு
@thanabalakrishnan99272 ай бұрын
@lrama1549 😮
@mohankp2330Ай бұрын
இவர்கள்.காலி.பெருங்காயடப்பா
@MadhavanMadhavan-m1q2 ай бұрын
😂😂👍👌
@santhanaraj12212 ай бұрын
போதும்டா உன் அறுவை சகிக்கமுடியல
@rathnak1447Ай бұрын
நீங்களே பேசி நீங்களே இவ்வளவு சத்தமாக மேடையில் சிரிக்கும் சிரிப்பு.. அம்மா தாயே அன்னலட்சுமி நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து சிரியுங்கள்.
@anandhi968624 күн бұрын
😂😂😂
@churchreformationmission6222 ай бұрын
பேச்சாளர்களை சில நொடிகள் பேசவைத்து மொத்த நேரத்தையும் கபளிகரம் செய்யத முத்து மொத்தமாகவே அவரே பேசியிருக்கலாம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நன்கு பேசக் கூடியவர்கள்.